Very Very Useful Message YOUR All Videos Thanks MAM Now I am Watching Yours Videos One by One Today VERY Useful DAY. Thanks Once again MAM God bless you
மேடம் நான் வீட்டீலேயே நிறைய முட்டை ஓடுகளை சேர்த்து வைத்துள்ளேன் ,நீங்கள் சொன்னது எனக்கு சரியானதாக படுகிறது. தயவுசெய்து எங்கே இதனை விற்பனை செய்வது என்று சொல்லுங்கள் , நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன்
மேடம் உங்களுடைய சிந்தனை நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இதில் நடைமுறைச் சாத்தியம் என்பது எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நீங்கள் தெளிவுபடுத்தவில்லை ஒரு கிலோ முட்டை ஓடு பவுடர் அரைப்பதற்கு சுமார் 500 முட்டை ஓடு தேவைப்படும் இந்த 500 முட்டை ஓட்டை சேகரிப்பதற்கு எவ்வளவு உழைப்பு போடவேண்டும் முட்டையை உடைத்து அதனுள் இருக்கும் மஞ்சள் வெள்ளை கரு எடுத்த பின்பு எடுத்த பின்பு எந்த ஒரு அசுத்தமும் இல்லாமல் எடுக்க வேண்டும் அதை காயவைக்கவேண்டும் பின்பு அரைக்க வேண்டும் எப்படி என்றால் சாதாரணமாக மைதா கோதுமை மாவு அரைப்பது போல் அரைக்க வேண்டும் இது அரைத்த பின்பு இதில் கால்சியம் அந்த அளவிற்கு இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் பின்புதான் இதை ஒரு உணவாக அங்கீகரித்து சாப்பிட முடியும் நீங்கள் சொல்வதுபோல் இதை எடுத்து அப்படியே தூளாக்கி சாப்பிட்டு விட முடியாது நீங்கள் சொல்வது எதிலும் கலப்படம் செய்ததற்கு சுலபமாக பயன்படுத்தலாம் ஆனால் இது உடலுக்கு மனித உடலுக்கு நன்மையை தான் தெரிகிறதா அல்லது விலங்குகளின் உடலுக்கு நன்மையைத் தான் தருகிறதா என்று ஆராய்ந்து நிரூபிக்கப்பட வேண்டும் இல்லையென்றால் இது முற்றிலும் வீண் ஆனதாக ஆகிவிடும் எனவே இதை தேடி தெளிவுபடுத்திக் கொண்டு திரும்பவும் பதிவேற்றவும் தவறாமல் இதை வாங்குவர் உடைய நம்பர் அல்லது உங்களுடைய நம்பர் எதையாவது பதிவிடவும் இல்லை என்றால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
Thank you for your comments This is a business.i can share you a idea Pls search egg shell powder in google then you know all the details and i can able to share you the marketing idea and not contact number if buyer since it's a public media.everyone have privacy. நீங்க accept பண்ணனும்னு ந வீடியோ போடல. It's a business idea.
@@NamumBusinessSeiyalaam ஐடியா சொல்றதுக்கு தான் நாட்டுல ஆட்கள் வண்டி வண்டியா இருக்காங்களே அந்த ஐடியா வச்சுட்டு என்ன பண்ற ஏதாவது ஒரு நாளைக்கு ஒரு நூறு ரூபாய் சம்பாதிப்பதற்கு உருப்படியா ஏதாவது சொல்லுங்கள் அதைத்தான் நான் ஒரு ஆதங்கத்தோடு கேட்கிறேன் சகோதரி மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை இதை நீங்கள் நன்றாக யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு புரியும் நன்றி வணக்கம்.
அன்புள்ள மேடம் உங்கள் பதிவு மிகவும் அற்புதமானது.. உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்... செயல்படுத்த கொஞ்சம் தன்னம்பிக்கையும் முயற்சியும் தான் தேவை... வாழ்த்துக்கள்.... நன்றி.... Madam அம்மா ரொம்ப தெளிவா எப்படி விக்கிறது? அமேசான் போன்ற தளங்களில் சேர்ந்து கொண்டால் அல்லது மெடிக்கல் பார்மா தொடர்பு கொண்டு விற்பனை செய்ய வேண்டும் என்று மிக தெளிவாக கூறியிருக்கிறார்கள்... சும்மா சும்மா யார் வாங்குவாங்க????? யார் வாங்குவாங்கன்னு??? கேட்குறது உச்சகட்ட சோம்பேறித்தனம்.
akkka nanum busines pananum unga videos supr enaku nalla idea kadichuerku enaku rommba asai akka please first epdi start pandradhunu theriyala kka so give to idea sister
Madam daivaamae...daiva madam..thankyou for your great project ..we start today itself ..god bless you and your family happy and joy will all ways be with you and your family happy and joy will be with you
மோடம் என் போர் மாரியப்பன் எநாக்கு எந்த ஒரு வருமாநமும் இல்லை அதநால் எனக்கு இதை செய்லம்என்று ஆர்வம் இறுக்கிறது உங்கள் போன் வோண்டும் தயவு செய்து கெடுங்கள் நான் மிகவும் வாறுமைய்யிள் இருக்கிறேன் நான் உங்கள் அப்பாவகா நிணைத்து உங்கள் போன் கெடுக்கும் என் போன் நெம்பர் 9751575846 தயவுசெய்து கெடுக்கும் நான் உங்களள் பிலைத்துக்கெள்கிறேன் உங்களுக்கு புன்னியாகாட்டும்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரி அருமையான பதிவு நீண்ட காலமாக இருந்து வருகிறது எனக்கு இந்த சிந்தனை முட்டை ஓட்டில் இருக்கும் கால்சியத்தை எப்படி உணவாக பயன்படுத்தலாம் என்று.உங்களால் எனக்கு ஒரு வழி கிடைத்தது நன்றி
Mam na home maker than yethavathu business seiyanumnu ninaikaran but enna pannarathune theriyama irunthen intha video parthathum oru idea kedaichithu so thank so much mam
Mam unga viedeo parthen. Usefull idea moraya kodukkireenga. Thanks. Enakku konjam business panna help pannunga mam. Solli thanga. Ungalai eppadi contact pannanum . Pl.reply
Super sister . Bussiness secert yarum sollaa mattanga . But money earn panna help pannareenga edhu periya help tq sister
மிக மிக அருமையான பதிவு இப்போதே ஆரம்பித்து விடுகிறேன்.
All the best!
Best Amazing information very useful advise thank you so much
U can sell in below mention areas.
1. Pets shops
2. Fertilizer shops
3. Medical shops
4. Medicine companys
I need u number for egg power this my number 7358759715
Yes we are manufacturing eggshell powder this for fertiliser, poultryfeed,past,medicine calcium .For requirements please call 9025934147
Very Very Useful Message YOUR All Videos Thanks MAM Now I am Watching Yours Videos One by One Today VERY Useful DAY. Thanks Once again MAM God bless you
Intha powder epdi sales pandrathu. Veetuke vanthu vangipangala
Mam super idea...... Thank you
நல்ல ஐடியா மிக்க நன்றி
Super I will try
சூப்பர் மேடம் thanks
Very useful msg thank you sister, I'll try & I'll will give proper feed back to you.
All the best!
Thank you very much for your kind information Madam,
Your Vision is adorable
Nenga sollurathu ellam ok tha aana epdi sale panurathunu rompa Peru ketturukanga athuku first pathil sollunga
No competition business. Semma sister.
Different idea. Good share. Thank you
Good information mam..
நல்ல தொழில்.
Sister super idea ithu bt epdi sale panrathu
Intha corona problem mudinjathum start panna set aguma
1kg 350 only in amazon
Useful information.tnq
அருமை அம்மா
Mam super. Unga speech ketale energetic erukku mam
Thank you
Thank you for your idea
Mam intha powder enga vanguvargal pls idea solunga pls reply me mam
Nice idea Thanks mam
Mam.. how to get license for this business???? My Aim is ... to become a "Great Business women" mam i need your guidance personally ...
wast material use get more money very good idea madam
மேடம் இதை விற்பதற்கான வழிமுறைகளை தருவீர்களா!
Super. Thanks for your valuable video.
Thanks madam Na indha video patha next day Start panite
Byers nomber irutha podunga
Buyer contact iruntha send pannuga bro
Buyers no irunthal sollunga sir
@@devimurugesan7708 9655464870 call ME sir Byers number iruku
மேடம் நான் வீட்டீலேயே நிறைய முட்டை ஓடுகளை சேர்த்து வைத்துள்ளேன் ,நீங்கள் சொன்னது எனக்கு சரியானதாக படுகிறது. தயவுசெய்து எங்கே இதனை விற்பனை செய்வது என்று சொல்லுங்கள் , நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன்
I have replied to you in mail
மேடம் உங்களுடைய சிந்தனை நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இதில் நடைமுறைச் சாத்தியம் என்பது எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நீங்கள் தெளிவுபடுத்தவில்லை ஒரு கிலோ முட்டை ஓடு பவுடர் அரைப்பதற்கு சுமார் 500 முட்டை ஓடு தேவைப்படும் இந்த 500 முட்டை ஓட்டை சேகரிப்பதற்கு எவ்வளவு உழைப்பு போடவேண்டும் முட்டையை உடைத்து அதனுள் இருக்கும் மஞ்சள் வெள்ளை கரு எடுத்த பின்பு எடுத்த பின்பு எந்த ஒரு அசுத்தமும் இல்லாமல் எடுக்க வேண்டும் அதை காயவைக்கவேண்டும் பின்பு அரைக்க வேண்டும் எப்படி என்றால் சாதாரணமாக மைதா கோதுமை மாவு அரைப்பது போல் அரைக்க வேண்டும் இது அரைத்த பின்பு இதில் கால்சியம் அந்த அளவிற்கு இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் பின்புதான் இதை ஒரு உணவாக அங்கீகரித்து சாப்பிட முடியும் நீங்கள் சொல்வதுபோல் இதை எடுத்து அப்படியே தூளாக்கி சாப்பிட்டு விட முடியாது நீங்கள் சொல்வது எதிலும் கலப்படம் செய்ததற்கு சுலபமாக பயன்படுத்தலாம் ஆனால் இது உடலுக்கு மனித உடலுக்கு நன்மையை தான் தெரிகிறதா அல்லது விலங்குகளின் உடலுக்கு நன்மையைத் தான் தருகிறதா என்று ஆராய்ந்து நிரூபிக்கப்பட வேண்டும் இல்லையென்றால் இது முற்றிலும் வீண் ஆனதாக ஆகிவிடும் எனவே இதை தேடி தெளிவுபடுத்திக் கொண்டு திரும்பவும் பதிவேற்றவும் தவறாமல் இதை வாங்குவர் உடைய நம்பர் அல்லது உங்களுடைய நம்பர் எதையாவது பதிவிடவும் இல்லை என்றால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
Thank you for your comments
This is a business.i can share you a idea
Pls search egg shell powder in google then you know all the details and i can able to share you the marketing idea and not contact number if buyer since it's a public media.everyone have privacy.
நீங்க accept பண்ணனும்னு ந வீடியோ போடல.
It's a business idea.
@@NamumBusinessSeiyalaam ஐடியா சொல்றதுக்கு தான் நாட்டுல ஆட்கள் வண்டி வண்டியா இருக்காங்களே அந்த ஐடியா வச்சுட்டு என்ன பண்ற ஏதாவது ஒரு நாளைக்கு ஒரு நூறு ரூபாய் சம்பாதிப்பதற்கு உருப்படியா ஏதாவது சொல்லுங்கள் அதைத்தான் நான் ஒரு ஆதங்கத்தோடு கேட்கிறேன் சகோதரி மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை இதை நீங்கள் நன்றாக யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு புரியும் நன்றி வணக்கம்.
Nandriii Vaazthukkal vaazga valamudan .i l try it sister
All the best!
சிறப்பு மிக சிறப்பு
அன்புள்ள மேடம் உங்கள் பதிவு மிகவும் அற்புதமானது.. உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்... செயல்படுத்த கொஞ்சம் தன்னம்பிக்கையும் முயற்சியும் தான் தேவை... வாழ்த்துக்கள்.... நன்றி....
Madam அம்மா ரொம்ப தெளிவா எப்படி விக்கிறது? அமேசான் போன்ற தளங்களில் சேர்ந்து கொண்டால் அல்லது மெடிக்கல் பார்மா தொடர்பு கொண்டு விற்பனை செய்ய வேண்டும் என்று மிக தெளிவாக கூறியிருக்கிறார்கள்... சும்மா சும்மா யார் வாங்குவாங்க????? யார் வாங்குவாங்கன்னு??? கேட்குறது உச்சகட்ட சோம்பேறித்தனம்.
Good video. Continue your good work.
akkka nanum busines pananum unga videos supr enaku nalla idea kadichuerku enaku rommba asai akka please first epdi start pandradhunu theriyala kka so give to idea sister
Intha muttai oodu powderai engu sales pannuvathu tell me madam
Thanks madam......
Good job .....
I will try madam....
Good idea sister.
Sister boiled egg shell use pannalama
Thanks for good idea
Really usefull idea mam.,defitely I will try this. Thank u
Madam daivaamae...daiva madam..thankyou for your great project ..we start today itself ..god bless you and your family happy and joy will all ways be with you and your family happy and joy will be with you
Hi sundhar, if you start this business, where you're going to sale...??? please share the details, I'm waiting for your reply
Hi sir enga sale panuvinga details solunga
Hi
Jayanthi Meena good question
All type of egg sheel Ithuku use panalama mam
Super akka super idea
Semma business idea sister Thank you Vaalga valamudan 100 Years
For one kg sheel powder how many eggs we need.
Sorry egg shell powder
தயாரித்த கால்சிய பவுடரை எங்கு யாரிடம் (கம்பனி) விற்பனை செய்வது விளக்கம் தாருங்கள் சகோதரி.....
Ss solunga
Mmm sollunga
மோடம் என் போர் மாரியப்பன் எநாக்கு எந்த ஒரு வருமாநமும் இல்லை அதநால் எனக்கு இதை செய்லம்என்று ஆர்வம் இறுக்கிறது உங்கள் போன் வோண்டும் தயவு செய்து கெடுங்கள் நான் மிகவும் வாறுமைய்யிள் இருக்கிறேன் நான் உங்கள் அப்பாவகா நிணைத்து உங்கள் போன் கெடுக்கும் என் போன் நெம்பர் 9751575846 தயவுசெய்து கெடுக்கும் நான் உங்களள் பிலைத்துக்கெள்கிறேன் உங்களுக்கு புன்னியாகாட்டும்
Anna nanum tha business pannalanu irukka phone number kuduga anna please
@@shankarbabu9441 yes bro..enakkum tha business panna aarvamaa irukku
மேடம் உங்கள் வீடியோவை பார்த்து நாங்களும் இந்த தொழில் செய்ய விரும்புகிறோம் எங்கு விற்பது என்று சொல்லுங்கள்
உங்கள் வீடியோவை பார்த்தேன் இந்த பவுடரை யாரிடம் விற்பனை செய்யவது உங்களுக்கு தெரிந்தால் உதவி செய்யுங்கள்
வணக்கம் மேடம் அருமையான தொழில் பற்றி சொன்னிகே.
அதுக்கு நன்றி. அப்பாரமா இந்த பவுடர் எங்க விக்கணம், யாரு கிட்டா பேசணும் கொஞ்சம் சொல்லுகா மேடம்
Pls watch full video ma
வணக்கம் மேடம் இந்த பவுடர் பற்றி இந்தியா மார்ட் இல் serch பண்ணா ஒரு கிலோ 30 ரூ க்கு விக்கிறாங்க
Thank you sister kandipa nan start panitu ungaluku inform panren valga valamudan
Seekiram sollunga sister
Nice idea mam
Madam coconut shell charcol redi panniyal enke sale pannalam athuku oru vedio pouma
Sure ma
Very good
Itha busnace nalla iruku seilaam nu thonuthu
Better idea.Thanks.sis
Can we use boiled egg shells
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரி அருமையான பதிவு நீண்ட காலமாக இருந்து வருகிறது எனக்கு இந்த சிந்தனை முட்டை ஓட்டில் இருக்கும் கால்சியத்தை எப்படி உணவாக பயன்படுத்தலாம் என்று.உங்களால் எனக்கு ஒரு வழி கிடைத்தது நன்றி
🙏Tnks sister. My name balu i am very interested the bisnus plse yor contract. No
@@balamurugang7311 இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரா.நானும் சகோதரன் தான் என் பெயர் ஹாஜா முஹைதீன்.
விற்பனைநம்பர்தரவும்
Super idea
Thank you madam but how to sale this items
thanks for information mam
How to sale
பயனுள்ள பதிவு...
Super mam.
Egg shell powder enka sells panunum please solikudnga
Thank you very much for your kind information for this valuable
ellam news podugrigal enge ethai sale panurathu neenga sollanum athu ethunu sollurigal entha vedio poddalum addaress podunga
Pls watch full videos to market your product
Mam na home maker than yethavathu business seiyanumnu ninaikaran but enna pannarathune theriyama irunthen intha video parthathum oru idea kedaichithu so thank so much mam
Online la eppadi sale pannurathu websit iruntha solluga
Thanks mam
Super ideas sister
Shall we use grinder for egg shell powder?
You will not get fine powder
Thank u sister 🌹❤️
Good Selectively project...
Etha eppadi seals pantrathu sollunga animalse eppadi kodukka sollunga pls
Thank you very much mam I want to give it a try
Mam housewife pannlama online buisnes apdi panarthu please
மேடம்.இந்த பவுடரை வாங்குவா்களின் போன் நம்பா் இருந்தால் அனுப்பவும்.காத்திருக்றோம்
Manikandan Mani
Hii sir any seller contact number sir
Hii sir any seller contact number sir
Manikandan Mani ... Yanaku num anupunga pls
Yanaku help pannunfa
Sema idea
அவிச்ச முட்டையா இல்ல off boil pota பிறகு use panrata?
அவிச்சா medicine for human
பச்சை முட்டை என்றால் உரங்களுக்கு
How to sale Egg shell powder
Brown egg shell appadina yanna sister
Super ma
Useful information mam thanks
Please send me ur number mam
mam en..frnd orange thole and naatu sakarai vaithu organic .washing liquid panra 1 lit 100 rs but yarum bangs matengranga enna. seya solunga pls
Licence iruka?
வாழ்த்துக்கள்
Enga sale pandrathunu itha powder...... sollunga sis
Watch full video
பெஸ்ட் பிஸ்னஸ் தேங்க்யூ காட் பிளஸ் யூ
Nahum business seiyanum ithuku licence Venuma epadi vanganum epadi sale panrathu
Mam unga viedeo parthen. Usefull idea moraya kodukkireenga. Thanks. Enakku konjam business panna help pannunga mam. Solli thanga. Ungalai eppadi contact pannanum . Pl.reply
மேம் இதற்க்கு அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டுமா
S reply me for this too
Where we have to sell the powder plz tell
Mam matketing endha endha placil pannalam pls sollunga
Yes
Animals thevanam na enna? onely cow matuma illa home animals ellame va ? marketing pralam illa but enna nu marketing panrathu
Tq mem
நான் ஒரு பேக்கரியில் வேலை செய்கிறேன் நான் இந்தத் தொழிலை செய்ய விரும்புகிறேன் நான் விற்கும் இந்த பொருளை வாங்குபவரின் டீடைல்ஸ் தரவும்
Call me 8608358280
Detail சொல்லவும்
Very good sister
இந்த பொருளை எங்கு விற்பனை செய்யலாம் . எந்த மாதிரி ஷாப் ல விற்கலாம் ப்ளஸ் ரிப்ளை
Pls watch full video
I had egg shell mam next step ena mam
Tq sister
pakkathu school sathunavu teachers key tea kuda mutta oodu kuduthuduvaanga but epdi powder sale pandrathu?????