இவ்வளவு ஈசியாக இந்த மாதிரி இதுக்கு முன்னாடி செஞ்சிருக்க மாட்டீங்க 😍Kothu bread | Amma Kai Pakkuvam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 421

  • @cselvamselvam2143
    @cselvamselvam2143 2 ปีที่แล้ว +19

    Hi bros pls daily videos podunga,my daughters fight with me,because she s thing i am delete with u r VDS,pls.my family and she's both of very big fans for u r comedies,and pls mention his names Dhiya ,and sahana in Salem,

  • @mytrades9063
    @mytrades9063 2 ปีที่แล้ว +1

    இந்த சிவப்பு பழம் தரும் கொடி சிவப்பு கொடிபசலை... அதிகமான சுண்ணாம்பு சத்து கொண்ட தாவரம்.. உடலுக்கு ரொம்பவும் நல்லது.. சாதாரண பருப்பு கடையல் செய்யும் போது.. இதை கலந்து கடையலாம்..

  • @parthasarathy7896
    @parthasarathy7896 2 ปีที่แล้ว +26

    அம்மாவின் சமையல்,வெகுளி த்தனமான பேச்சு, சிரிப்பு, நீங்க ரெண்டு பேரும் செய்கின்ற அட்டகாசம் எல்லாமே எங்களுக்கு பிடிக்கும். உங்க பாசமான குடும்ப த்தை பார்க்க ஆசையாக இருக்கிறது. விரைவில் வருவோம். அன்பு டன் கோவையிலிருந்து அருண் மொழி.

  • @pansipansiarockiaraj9664
    @pansipansiarockiaraj9664 2 ปีที่แล้ว +2

    👌👌👌உங்கள பிரட் கொத்துபரோட்டா உங்கள் அக்கா மாமா வீட்டுத்தோட்டம் அருமைநகைச்சுவை குடும்பம்

  • @akilakathir7246
    @akilakathir7246 2 ปีที่แล้ว +8

    முன்னரே லைக் போட்டுட்டுதான் பார்ப்பேன்....👍👍👍...

  • @vanmathi7889
    @vanmathi7889 2 ปีที่แล้ว +15

    I wish I had brothers like you both. Amma always rocks ❤️

    • @k.kaleeswaranaarthi621
      @k.kaleeswaranaarthi621 2 ปีที่แล้ว +1

      Hai deep and bhuvan amma appa how r u today video super long day apuram bhuvan bro smile sound 😀good serial editing super

    • @ckrishnaveni2085
      @ckrishnaveni2085 2 ปีที่แล้ว

      Super brothers

  • @anbupoongothai1745
    @anbupoongothai1745 2 ปีที่แล้ว +1

    இந்த செடியின் பெயர் கொடிப்பசலை இரும்புச்சத்து அதிகம் கீரை கொஞ்சம் எடுத்துக் கொண்டு பச்சைமிளகாய் வெங்காயம் தக்காளி பூண்டு (கீரைக்குத் தகுந்த அளவில்) எண்ணெய் விட்டு வதக்கி கீரை சேர்த்து வேகவிடவும் வெந்ததும் மிக்ஸியில் (கடைவது போல் ) லேசாக உப்பு சேர்த்து அரைக்கவும் வேகவைத்த பருப்பு சேர்க்கலாம் வெங்காயவடகம் தாளிக்க சுவையாக இருக்கும் கொழ கொழப்பு குறையும் செய்து வீடியோ போடவும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்

  • @ramyas4632
    @ramyas4632 2 ปีที่แล้ว +1

    வெங்காயம் முதல போட்டு அப்புறம் பச்சைமிளகாய் போடுங்க எண்ணெய் தெரிக்காது

  • @ghaniani6468
    @ghaniani6468 2 ปีที่แล้ว

    Hi bro ask amma to cook rice kanji and you try to boil duck eggs with the skin after boiled you take out and cut the eggs eat with rice kanji pls try

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 ปีที่แล้ว

    Psalakira sapidam vudaluku nallathu seruthundu pichi nattal thuluthukum chedi pasalakirai vudaluku nallathu akka vungavetela nadunga oru thundu ma

  • @perfecthomemaker24
    @perfecthomemaker24 2 ปีที่แล้ว +1

    Ipavum link description la illa anna

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 ปีที่แล้ว +1

    Village cooking samayal உங்களுக்கு பிடிக்குமா எனக்கு பிடிக்கும்

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 2 ปีที่แล้ว

    Pasala keerai kuttu vaithal arumaiyaga irukkum try pannuga

  • @loganayaki6173
    @loganayaki6173 2 ปีที่แล้ว +1

    தம்பி அம்மாவுங்கு கொத்துபுரோட்டா வாங்கிகொடுங்கள்

  • @premeswaranpremeswaran7396
    @premeswaranpremeswaran7396 2 ปีที่แล้ว

    Video kulla erukapla erukku..very nice ..🌹🌹🥀🥀🙋‍♀️

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 ปีที่แล้ว +3

    நல்லா இருக்கு ரெசிபி சூப்பர் அருமை அம்மா

  • @mytrades9063
    @mytrades9063 2 ปีที่แล้ว +1

    அம்மாவின் கட்சி தான்.. வீட்டு சாப்பாடு தான்.. எங்கே எதை கலக்கறானுங்க னு தெரியலை... ஹலால் ஹராம் பார்த்து சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கு இப்போ..

  • @palaniappank1126
    @palaniappank1126 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா நீங்கள் செய்த சமையல் சூப்பர் அம்மா தம்பி உங்கள் பேச்சுப் சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 😀😀😀😀😀😀😀😀

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 2 ปีที่แล้ว

    Super 👌 arumaiyaha ullathu Thampi 👌

  • @rathnakumari7034
    @rathnakumari7034 2 ปีที่แล้ว

    Amma ginger garlic paste podala

  • @akurinjiashok8471
    @akurinjiashok8471 2 ปีที่แล้ว +3

    பசலைக்கீரை கூட்டு வைத்தால் சூப்பராக இருக்கும் .🥰🥰🥰🥰

  • @thilagavathyravi1181
    @thilagavathyravi1181 2 ปีที่แล้ว +1

    அம்மாவுக்கு ஏத்தினா அண்ணா. ஏத்தினா அக்கா

  • @venkateshwarivenkateshwari6319
    @venkateshwarivenkateshwari6319 2 ปีที่แล้ว +7

    Very nice vedio amma 👌👌

  • @anusfunvlog9875
    @anusfunvlog9875 2 ปีที่แล้ว +1

    Am ur new subscribers from bangalore....say hi

  • @kandasamyvasuki9850
    @kandasamyvasuki9850 2 ปีที่แล้ว +1

    அது பசலைக்கீரை பருப்புல போட்டு கடையலாம்

  • @vijiviji1438
    @vijiviji1438 2 ปีที่แล้ว +1

    Ok

  • @vrp9179
    @vrp9179 2 ปีที่แล้ว

    Evalo kastama iruthalum unka video patha happya iruku..

  • @lakshmipurushothaman2043
    @lakshmipurushothaman2043 2 ปีที่แล้ว

    Summary jolyah irukku thank u so much

  • @bharathisuresh6289
    @bharathisuresh6289 2 ปีที่แล้ว +23

    கொடி பசலை பருப்பு போட்டு கூட்டு வைத்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் நீங்கள் பண்ணும் அனைத்தும் சமையலும் சுவையாக இருக்கும் நான் செய்து பார்த்துள்ளேன் அம்மா மிக்க நன்றி

  • @mytrades9063
    @mytrades9063 2 ปีที่แล้ว +2

    நான் ஸ்டிக் வேறயா??? யப்பா கேன்சர் எல்லாம் வர்ரதுக்கு இதான் காரணம்... அதுக்கு காஸ்ட்அயன் என்ற இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்தலாம்

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 ปีที่แล้ว +1

    வெங்காயம் விக்கிற விலையி ல இவ்வளவு வெங்காயம் மா

  • @priyasankar3757
    @priyasankar3757 2 ปีที่แล้ว +5

    எந்த வயதில் மாமா ஒருத்தர் கலாய்த்து பேசினால் சந்தோஷம் தான். சூப்பர் டிஷ்

  • @tamilselvithayalan3554
    @tamilselvithayalan3554 2 ปีที่แล้ว +5

    புவன் உங்கள் சிரிப்பு அருமை

  • @priyapriyapandi3483
    @priyapriyapandi3483 2 ปีที่แล้ว +1

    அம்மா இது தான் என் உடைய முதல் comment உங்க வீடியோ எல்லாம் மிகவும் அழகாக உள்ளது உங்க வீடு மாதிரி எங்க
    வீட்டுலயிம் இரண்டு அண்ணன் ஆனால் அவங்க உங்க பசங்க மாதிரி ஒற்றுமையா இருக்க மாட்டாங்க எப்போதும் சண்ட தான் போடுவாங்க உங்க பசங்க ஒற்றுமையா இருக்குறது பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது அவர்களை எப்போதும் ஒற்றுமையா இருக்க sollunga ஏனெனில் ennoda ஒரு அண்ணன் இன்று உயிரோடு இல்லை அவன் இறக்க காரணம் அவர்கள் இருவரும் சண்ட pottathu than நீங்க எல்லோரும் எப்போதும் இது போல் santhosamaga இருக்க கடவுள் இடம் வேண்டுகிறன்

  • @om-od1ii
    @om-od1ii 2 ปีที่แล้ว +1

    நீங்கள்.நினைப்பவையும
    உங்கள்.பிள்ளைகள்.உங்களுடனேவும்.இருக்காங்க.
    நீங்கள்.புன்னியம்.சொய்தவர்
    சகோதரி😂😂😘

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 ปีที่แล้ว +1

    புவன், தீபன், சகோதரி வேணி! இனிய காலை வணக்கம், ரொம்ப அழகான,மகிழ்ச்சியான
    வீடியோ! ரொம்ப நாட்களுக்குப் பிறகு புவனின் அழகு சிரிப்பு, சகோதரியின் தமிழ் பேச்சு கற்றுக் கொள்ளும் விதம்,சீரியலைப்பார்த்து (பாண்டியன் ஸ்டோர்ஸ்) shock expression எல்லாம் ரொம்ப அழகு,she is so sweet!
    தீபன் என்ன ஒரு கிண்டல்!
    முடியலப்பா! சில சமயங்களில் சிரிச்சு தலைவலி வந்துடறது!
    You are multi talented person,
    Bhuvan, Dheepan, sissy, just I love you guys ஒரு தாயின் மன நிலையிலிருந்து வாழ்த்துகிறேன்!
    Am a chronic patient, some few channels like yours, Ganesh raghav'temple vlogs,J'entertainment Pavila's,gives me big solace,
    Thank you so much my dear ones!
    Always be like this, நீங்கள் நீங்களாகவே இருங்கள், எந்த சூழலிலும் மாற வேண்டாம்,
    "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"!,
    "அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
    "வாழ்க வளமுடன்!"👍🏽🙌🙌🔯🪔🎆🏠❤️🌲☘️🌹💐🙋

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 ปีที่แล้ว +1

    வீடியோ பாக்கீறீங்கவரீங்க ரிபீட்டு
    கமண்ட்பாக்கீறீங்கபோறீங்க ரிபீட்டு
    ரிப்ளே பன்னமாட்டிகறீங்க ரிபீட்டு😋🤣🥰

  • @MathanKumar-zn2jl
    @MathanKumar-zn2jl 2 ปีที่แล้ว +1

    Nanga yanna mental p🤬 ah subscribe button colour theriyamaya un videos pakkrom Yan da dei ... comments pothum maaaaa

  • @mytrades9063
    @mytrades9063 2 ปีที่แล้ว +1

    படிச்சா மட்டும் பத்தாது... எவ்வளவு சீக்கிரம் அதை எல்லாம் மூட்டை கட்டி போட்டுட்டு... வேற எவர் சில்வர் மண்பாத்திரம் செம்பு வெண்கலம் என்று வசதிக்கு ஏற்றவாறு... அடுத்த வீடியோவிலயே போடணும்...
    அருமையான அமேசான் காடு.. சுற்றுலா வரதுக்கு விசா கிடைக்குமா???

  • @thirugnanasambandhamvenkat1919
    @thirugnanasambandhamvenkat1919 2 ปีที่แล้ว +4

    கொடி பசலை கீரை தம்பி கூட்டு பொரியல் வைத்து சாப்பிடலாம் மூட்டு வலிக்கு நல்லதுப்பா😇

  • @urokff5164
    @urokff5164 2 ปีที่แล้ว +4

    ஜாலியா இருக்கும் அம்மா உங்க வீடியோக்கள் எல்லாமே அருமையாக உள்ளது 😁😁❤️👍🏻

  • @radhamani6987
    @radhamani6987 2 ปีที่แล้ว +8

    தம்பி கள் இரண்டு பேரும் அம்மாவும் அருமை

  • @chitrasakathi1778
    @chitrasakathi1778 2 ปีที่แล้ว +5

    அம்மா தம்பிக்கும் வாழ்த்துக்கள்.எனக்கு தென்காசி தினமும் உங்கள் வீடியோ பார்ப்பேன்

  • @SR-zn9qp
    @SR-zn9qp 2 ปีที่แล้ว +5

    Lovely family . touchwood.amma as usual natural and down to earth .I like the way she tells ama kannu.both brothers be like this always enjoying each other company.god bless love u amma.i have not seen my mom I lost her when I was 10days child but whenever I see your video I feel so happy.god bless you all with good health and happiness always.take care lots of respect .from Karnataka.

  • @d.sureshsures364
    @d.sureshsures364 2 ปีที่แล้ว +4

    Hi Amma and brother's 🙏🙏🙏 super video this is very nice New bread 🍞 cooking Vera level 👌👌👌 nan இது வரை சாப்பிட்டதே இல்லை 👍👍👍👍

  • @kalaimani7316
    @kalaimani7316 2 ปีที่แล้ว +1

    Unga mama veetula oru kadai erunthathula atha thooki veesa sollunga

  • @raja.kushwaharaja.kushwaha3031
    @raja.kushwaharaja.kushwaha3031 2 ปีที่แล้ว +1

    Thambi vanga engavittula innyku biriyanithan

  • @cookeryhomekitchen426
    @cookeryhomekitchen426 2 ปีที่แล้ว +7

    நான் அம்மாவோட மிகப் பெரிய ஃபேன். உங்க சேனல் வீடியோஸ் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு

  • @LolliPop-pg8gi
    @LolliPop-pg8gi 2 ปีที่แล้ว +1

    Where is your father’s siblings

  • @suryauma2682
    @suryauma2682 2 ปีที่แล้ว +2

    Hi Amma

  • @r.dharani5044
    @r.dharani5044 2 ปีที่แล้ว +1

    வனக்கரதுன்னு சொல்லமாட்டோம் வதக்கரதுன்னு சொல்லுவோம்

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 ปีที่แล้ว +1

    அம்மா கவனம் மா க
    இருங்க

  • @rupinijayaganesh6545
    @rupinijayaganesh6545 2 ปีที่แล้ว +3

    Amma kku koothu 😁parrota vangee kudugga Bhuvan😁

  • @ragulr6429
    @ragulr6429 2 ปีที่แล้ว +1

    Super amma கொத்து பரேடா கேள்வி பட்டேண் ஆணல் அம்மா sona mathiri very easy than you ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 ปีที่แล้ว +1

    Mulu bread vangi melbakam sennatha kattamaga vetti aduthu thaniyaka aduthu vittu bread vulla allam aduthu thaniya aduthu veychuttu keema kari vengayam thakali pottu surula porithu athai vulla picha breadum pottu bread vulla keema vaithu mela vetti vacha bread mudi vidavum bread mela muttai millakuthu vuppu pottu adithu bread meyla nalupakkavum thadavi thosakallula porikavum ghee oil vuttri suttu kat panni suda sapidunga ma

  • @menakasarvesh3085
    @menakasarvesh3085 ปีที่แล้ว

    அம்மா உங்கள் பிரட் முட்டை குக்கிங் சூப்பர்👌👌🙌🙌🙌👍👍👍👍👍👌 அம்மா நீங்கள் மூவரும் அருமையாக பேசுரீங்கள் மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது. மணமும் புத்துயிர் ஆக உள்ளது. அம்மா எங்களிடம் பேசுங்கள் அம்மா எங்களுக்கு ஒரு போன் பண்ணுங்கள் உங்களிடம் பேசும் அம்மா. (கலகலப்பான மகிழ்ச்சியான குடும்பம்) வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎂🎁🎉🎉🎊🎂🎁🎉🎉🎊👍🎂🎁🎉 அம்மா உங்கள் போனை எதிர்பார்க்கிறேன். அம்மா உங்கள் மகள்

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 ปีที่แล้ว +1

    ஹேய் அம்மா வ கலாய்கிறிங்களா

  • @tamilselvithayalan3554
    @tamilselvithayalan3554 2 ปีที่แล้ว +1

    இரும்பில் தாளிப்பு கரண்டி சிறிய வடசட்டியில் உபயோகிக்கலாம் தாளிப்பு கரண்டி குழம்பில் கிண்டவேண்டாம் பிளிஸ் பிளிஸ்

  • @suhashinisuha6556
    @suhashinisuha6556 2 ปีที่แล้ว +4

    Amma's reaction when Kannan ne adichipottutange was ultimate🤣🤣🤣

  • @boseraj4061
    @boseraj4061 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் பிரெட்ல நீங்க பண்ணினது பார்த்தேன் நானும் செஞ்சு பார்த்துட்டு சொல்லுற மா நீங்க காட்டினது பசலைக்கீரை அதில் இரும்புச்சத்து அதிகமாக இருக்குங்க மா கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகு‌ம்னு சொல்லுவாங்க ஏன்னா அதுல வழுவழுப்பு தன்மையும் ஒரு காரணம் மா நீங்க வளர்த்துங்க மத்தவங்களுக்கும் கொடுங்க அந்த கொடில வரும் தண்டுகளை உடைச்சு வச்ச கூட வளரும் மா நன்றி மா .

  • @dhulase5309
    @dhulase5309 2 ปีที่แล้ว

    நீங்க பண்ண கொத்து பரோட்டா சென்னை வரைக்கும் மணக்குது அதிலேயும் ஸ்பெஷல் என்னன்னா சின்னவன் போட்ட கொத்தமல்லி புவன் உன்னோட ஸ்மைல் சூப்பரா இருக்கு கேட்க

  • @chettinadfoodsandvlogs
    @chettinadfoodsandvlogs 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா. கலகலப்பான குடும்பம். அம்மாவின் வெகுளி தனமான பேச்சு. தாய் பாசம் அதோட நீங்கள் தரும் சமையல். மிகவும் அருமை. ஒருவேளை என் தாயும் இருந்திருந்தால் இதுபோல தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது. உங்களை அம்மா என்று அழைக்கிறேன்.

  • @velun3786
    @velun3786 2 ปีที่แล้ว +1

    Kannada language il bathlu soupu endru solluvargal

  • @d.lsongs8686
    @d.lsongs8686 2 ปีที่แล้ว +3

    பசலை கீரை பருப்பு போட்டு கடைசல் பண்ணி சாப்பிடலாம் அம்மா

  • @meenakshib5883
    @meenakshib5883 2 ปีที่แล้ว +1

    Super family 😁😁👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👧

  • @saravanan4849
    @saravanan4849 2 ปีที่แล้ว +1

    Amma left hand use pannathigha ...

  • @keerthimani7754
    @keerthimani7754 2 ปีที่แล้ว +3

    Deepan mostly resembles like premji...I mean the way he talks and his mannerisms....

  • @umaramasubramanian5123
    @umaramasubramanian5123 5 หลายเดือนก่อน

    😂 deepan is jolly type, very entertaining,i like his way of speech,my son is 8/5/1999 but you are 1998 you are like my son

  • @mythilysundaram2101
    @mythilysundaram2101 2 ปีที่แล้ว

    Amma eppadi irukinga enka appavuku konjam seriyasa irunthuthu athan videos pokamudiyama pochuenka appa vku udambu satyakam prayer panninkaamma, bro's neeinkalum please

  • @umashankar-tj1ff
    @umashankar-tj1ff 2 ปีที่แล้ว +1

    Hi anna antha kerai pasalai kerai rompa sathanakerai antha keraila ayan sathu irukku

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 2 ปีที่แล้ว +1

    Hoi kannavu kanna poothum unga karpanaikkal deepan

  • @kannanperiyasamy6996
    @kannanperiyasamy6996 2 ปีที่แล้ว +1

    புவன் இப்பலாம் டயட் இல்லையா அம்மா செஞ்ச சாப்பட்டா வேஸ்ட் பன்ரீங்க

  • @tamilselvithayalan3554
    @tamilselvithayalan3554 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோதரி எனக்கு ம் வீட்டு உணவு தான் பிடிக்கும்

  • @punithasubramaniam197
    @punithasubramaniam197 ปีที่แล้ว

    Make paseli keerai (malabar spinach) kootu is nice. The fish head swollen joke is funny. Wat a funny n jolly family u are. With love from Malaysia. Ammaji u are so funny. Yr bread recipe is like fried rice. Punitha

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 ปีที่แล้ว +1

    அம்மா நல்லா இருக்கிங்களா

  • @PrakashPrakash-pr6nd
    @PrakashPrakash-pr6nd 2 ปีที่แล้ว +1

    Hiii Anna very nice entertainment video Amma speech super na Amma Kita pesuna Amma is such a sweet person Jolly person keep rocking Anna's love you Amma Kai pakkuvam👏👏🥰

  • @lakshmithothathiri7595
    @lakshmithothathiri7595 2 ปีที่แล้ว +1

    Pasalaikeerai kodipasalai iorn calsium niraiya irukkum pakalilmattum samaiththi sappidaum

  • @kanchanaannamalai2941
    @kanchanaannamalai2941 2 ปีที่แล้ว

    பசலை கீரை சூப்பரா இருக்கும் வாய் புண்ணு வயிற்றுபுண்ணு எல்லாத்துக்கும் நல்லது அம்மா

  • @gopisaraswathi276
    @gopisaraswathi276 2 ปีที่แล้ว +1

    Super bros and amma resipe ilikeit

  • @உமையாள்-ன7த
    @உமையாள்-ன7த 2 ปีที่แล้ว +1

    👌👌👌உங்க வீடியோ பாத்தாலே மனசுக்கு சந்தோசமா இருக்கு

  • @kowsisaravanan7054
    @kowsisaravanan7054 2 ปีที่แล้ว +1

    Stitching video podukaaaaaaaaaaa brooooo plssssss

  • @ChandraSekar-ty9bl
    @ChandraSekar-ty9bl 2 ปีที่แล้ว +1

    Anna daily videos podunga reply

    • @ChandraSekar-ty9bl
      @ChandraSekar-ty9bl 2 ปีที่แล้ว +1

      Please reply panne 🥺 my first comment 🥰🥰

  • @josephinemary5231
    @josephinemary5231 2 ปีที่แล้ว +1

    அக்கா நலமா

  • @rseventhee220
    @rseventhee220 2 ปีที่แล้ว +1

    Manal eppati thampi mela eduthudu varinga,enga kidaikkudu

  • @Art-sj8ik
    @Art-sj8ik 2 ปีที่แล้ว

    Hi,bro,neenga enakku oru call pannunga,unga Kitta enakku oru help venum plssssssssssss

  • @hepsibadavid5064
    @hepsibadavid5064 2 ปีที่แล้ว +1

    Unga videovai parthal manathukku theryatha Magilchi because your happy family 🤗 super dise I like the dise , surely will do this 😋 Amma, bhuvan , Deenesh , Appa endru Pol endru happy ah irukkaum, May God bless you 🙏

  • @tamilselvithayalan3554
    @tamilselvithayalan3554 2 ปีที่แล้ว +1

    பசலைக்கீரை கிட்னி சம்பந்தப்பட்ட கல்நீக்க சிறந்தது

  • @mytrades9063
    @mytrades9063 2 ปีที่แล้ว +1

    பிரெட் தனியாக வெண்ணெய் போட்டு கொஞ்சம் பிரை பண்ணி போட்டா இன்னும் சுவை தூக்கும்...

  • @indhumathikalidoss9881
    @indhumathikalidoss9881 2 ปีที่แล้ว

    Pasala keerai athula keerai senja super ah iruku bro... Parupu la potu seiyalam try panni parunga

  • @lakshmit1616
    @lakshmit1616 2 ปีที่แล้ว +2

    Nice brothers good to see your family cooking I liked the way of putting coriender leaves

  • @tamilselvithayalan3554
    @tamilselvithayalan3554 2 ปีที่แล้ว +1

    ஈய பாத்திரத்தில் சமைத்தால் பிற்காலத்தில் காது கேட்காமல் போகும்

  • @vinos3504
    @vinos3504 2 ปีที่แล้ว +1

    வீடியோ சூப்பரா இருந்தது கொத்து பரோட்டா அருமை

  • @sridevishankar8916
    @sridevishankar8916 2 ปีที่แล้ว

    Why brother aluminium pathram use Pana koodathu??
    Vera yentha kadai nalathu brother..

  • @ILovemurugan5
    @ILovemurugan5 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @mariemitchell6966
    @mariemitchell6966 2 ปีที่แล้ว +2

    Hi Keep the buns or bread in the freezer it wont get spoiled for several weeks. Take it out and thaw it before you eat.

  • @chettinadfoodsandvlogs
    @chettinadfoodsandvlogs 2 ปีที่แล้ว

    என்னுடைய யூடியூப் சேனல் பாருங்கம்மா. நன்றி மா.

  • @kalaimani7316
    @kalaimani7316 2 ปีที่แล้ว +1

    Reply me 👍👍

  • @kalaimani7316
    @kalaimani7316 2 ปีที่แล้ว +1

    Bread LA seitha samyal super 👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @Arunkumar-ze8ui
    @Arunkumar-ze8ui 2 ปีที่แล้ว +3

    🍞🍞🍞🥚🥚🥚சூப்பா்தம்பி😋😋

  • @RK.creativity6
    @RK.creativity6 2 ปีที่แล้ว +3

    Recipe super😘 amma... Nan veetule tdy senju pathen ma. Super taste 🤤 thank u broz