2007 முதல் 2012 வரை மூன்று முறை முயற்சித்தேன். பின் 2016 முதல் 2024வரை ஐந்து முறை. இந்த முறைதான் வெற்றி எனக்கு கிடைத்திருக்கு. கோச்சிங் Class போனதே இல்லை. வயது 40. எவ்வளவு அவமானங்கள். தொடர் தோல்விகள் கொடுத்த வலிகள். எல்லாவற்றையும் கடந்து வர என்னால் முடிந்தது. அதற்கு காரணம் விடாமுயற்சி.. நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர். உங்கள் வெற்றிச் சத்தம் உங்கள் சுற்றத்தார் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும். அனைவரும் உங்களை ஒர் புதிய கண்ணோட்டத்தில் காண்பர். அந்த நாளும் வந்தே தீரும். தொடர்ந்து படியுங்கள்..வாழ்த்துகள்..
@@karthikkaniyankarthikkaniy8813வாழ்த்துகள். Naanum apdi thaan house wife thaan last four attempts la yum 220 + mattum thaan .42 years achu . Ini padikka venam nu irunthen .40 years la முயற்சி irunthaal kidaikkum nu puriyuthu . Thank you innum one time try pannuvom.
7years படிக்கிறேன்... தங்கி படிச்சேன்... இதெல்லாம் புதுசா படிக்கிறவங்களுக்கோ இல்ல வேளைக்கு போய்ட்டு கிடைக்கும் நேரத்தில் புடிக்கும் aspirin ts ku motivated ah இல்ல... இவர் பேசுறது உம் mature இல்ல.மத்த dept எடுக்குறவங்களுக்கு?. இருந்தாலும் அவர்க்கு வாழ்த்துக்கள்....
@@arulram1990 revenue, vao நேரடியாக மக்களுக்காக சேவை செய்யலாம். மற்றவை எல்லாம் indirect service. இது என்னோட தனிப்பட்ட கருத்து. இதை சும்மா ஒன்னும் சொல்லல. இரண்டு மாதமாக துறைய தேர்ந்தெடுக்கும் போது யோசித்தது.
எல்லா ஏரியாலயும் பொளங்கிட்டு வந்திருக்கேன் 7 வருடம் 🤩 congradulations brother🎉🎉🤝
😮
Congratulations bro 🎊 🎊
வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉
Vaalthukkal thala
Congratulations bro🎉
Vaalthukal Anna ❤🎉
Thx தம்பி
Congratulations vao🎉sir
இப்படி தான் நானும் நினைக்கிறேன் இந்த தடவை 14வது நாள் கிடைக்குமா என்று தெரியவில்லை 😢😢 அடுத்த தடவை முதல் நாள் போகனும் 😢😢
Unga communal rank evlo
CR என்ன?
2007 முதல் 2012 வரை மூன்று முறை முயற்சித்தேன். பின் 2016 முதல் 2024வரை ஐந்து முறை. இந்த முறைதான் வெற்றி எனக்கு கிடைத்திருக்கு. கோச்சிங் Class போனதே இல்லை. வயது 40. எவ்வளவு அவமானங்கள். தொடர் தோல்விகள் கொடுத்த வலிகள். எல்லாவற்றையும் கடந்து வர என்னால் முடிந்தது. அதற்கு காரணம் விடாமுயற்சி..
நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர். உங்கள் வெற்றிச் சத்தம் உங்கள் சுற்றத்தார் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும். அனைவரும் உங்களை ஒர் புதிய கண்ணோட்டத்தில் காண்பர். அந்த நாளும் வந்தே தீரும். தொடர்ந்து படியுங்கள்..வாழ்த்துகள்..
@@karthikkaniyankarthikkaniy8813வாழ்த்துகள். Naanum apdi thaan house wife thaan last four attempts la yum 220 + mattum thaan .42 years achu . Ini padikka venam nu irunthen .40 years la முயற்சி irunthaal kidaikkum nu puriyuthu . Thank you innum one time try pannuvom.
@@karthikkaniyankarthikkaniy8813
Sc 1127 female pstm
Congratulations bro
I know ur effect
வாழ்த்துக்கள் தல
Congratulations singam
Valthukkal bro
Congratulations 🎉🎉🎉 Brother
நிறுவனம் மாதிரி எல்லாம் பேசுறது ரொம்ப தப்பு💯🫵🤣
இதுல என்ன தப்பு bro. இது நான் தான்.
Super sir happy jounery vao
Congress bro😊
Enga ooru ninaikarapo super..
Super brother
🎉🎉🎉🎉
Good
❤🎉
கங்கிராஜுலேசன் ப்ரோ
7years படிக்கிறேன்... தங்கி படிச்சேன்... இதெல்லாம் புதுசா படிக்கிறவங்களுக்கோ இல்ல வேளைக்கு போய்ட்டு கிடைக்கும் நேரத்தில் புடிக்கும் aspirin ts ku motivated ah இல்ல... இவர் பேசுறது உம் mature இல்ல.மத்த dept எடுக்குறவங்களுக்கு?. இருந்தாலும் அவர்க்கு வாழ்த்துக்கள்....
உங்க விருப்பத்துக்கு எல்லாம் பேச முடியாது. உண்மையை தான் பேச முடியும்.
நான் வேலை கிடைக்கும் வரை motivation video பார்த்தது கிடையாது. Motivation video பார்த்து வருவது கிடையாது.
@@manikandan2152 எது revenue மட்டும் தான் நெல்லா டிபார்ட்மென்ட் னுனா?
மார்க் pls@@manikandan2152
@@arulram1990 revenue, vao நேரடியாக மக்களுக்காக சேவை செய்யலாம். மற்றவை எல்லாம் indirect service. இது என்னோட தனிப்பட்ட கருத்து. இதை சும்மா ஒன்னும் சொல்லல. இரண்டு மாதமாக துறைய தேர்ந்தெடுக்கும் போது யோசித்தது.
வாழ்த்துக்கள் தல
💥👍👍👍
Congratulations brother