யாரு சாமி இவன்.. 🤣 | Neeya Naana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @jayalakshmivenkat7006
    @jayalakshmivenkat7006 2 ปีที่แล้ว +7193

    அந்த பையன் செம்ம யா பேசுறான் உண்மையான நட்பு வாழ்க 👍😍🤗😇

  • @arunak5206
    @arunak5206 2 ปีที่แล้ว +3206

    Green shirt boy is impressive. His way of speech, voice is more attractive.. Watching again & again. This episode is hit because of him. Cool guy😍

  • @josasi2173
    @josasi2173 2 ปีที่แล้ว +4579

    குடும்ப உறவுகளுக்கு மேலானது நட்பு...❤ நண்பனை நண்பனாக நடத்துபவருக்கு இது பொருந்தும்...❤

    • @AbithaAIT--
      @AbithaAIT-- 2 ปีที่แล้ว +16

      ❤️

    • @anandhnarayanan
      @anandhnarayanan 2 ปีที่แล้ว +17

      Best wishes for true friend 💕💕

    • @dhineshkumar8495
      @dhineshkumar8495 2 ปีที่แล้ว +5

      Adukunu friendsku vera life ilaya,

    • @josasi2173
      @josasi2173 2 ปีที่แล้ว +1

      @@dhineshkumar8495 iruku bro... padikara kaalathula nanbargal thana elam... white shirt kum sari green shirt kum sari...

    • @grahamjerens5704
      @grahamjerens5704 2 ปีที่แล้ว

      Englishkaaran - Sathyraj's origin story 🤣

  • @srsubin5654
    @srsubin5654 2 ปีที่แล้ว +2691

    Gopi : neenge Ena than panuvinga
    Tat guy : love panuven sir
    Yov 😂😂😂😂😂

    • @sathiya3126
      @sathiya3126 2 ปีที่แล้ว +7

      😂😂

    • @srsubin5654
      @srsubin5654 2 ปีที่แล้ว +5

      @@sathiya3126 🤪🤪

    • @dineshperry2625
      @dineshperry2625 2 ปีที่แล้ว +3

      Make love

    • @srsubin5654
      @srsubin5654 2 ปีที่แล้ว +4

      @@dineshperry2625 athu Enga pa pana 😂😂

    • @rk-1989
      @rk-1989 2 ปีที่แล้ว +5

      Lol. Imagine if no one were around to help him.
      That Guy's love story be like : Oru oorla oru ponnu irundhuchu.
      Apram enna avangalum irundhaanga ivangalum irundhaanga.

  • @suga9470
    @suga9470 2 ปีที่แล้ว +3427

    என்னடா வெக்கமா இல்ல! 😂 Ultimate!

  • @kannagi7284
    @kannagi7284 2 ปีที่แล้ว +754

    இந்த நிகழ்ச்சியை பல முறை பார்த்தேன், சிரிப்பு அடக்க முடியல,🤣🤣🤣

    • @sindhiyamanickam7590
      @sindhiyamanickam7590 ปีที่แล้ว

      Which episode

    • @Nooiranooira
      @Nooiranooira 11 หลายเดือนก่อน

      one year kaluchi thirumba baguren thirumbaum siripu thaan varuthu😂

  • @senguttuvank2820
    @senguttuvank2820 2 ปีที่แล้ว +4054

    நானும் அந்த பொண்ணுக்கிட்ட பேசுவன் சார்😂😂😂😂

    • @thambi3134
      @thambi3134 2 ปีที่แล้ว +6

      Unmaiyaa

    • @thambi3134
      @thambi3134 2 ปีที่แล้ว +8

      Ethu rompa thapu

    • @masanammurugan4468
      @masanammurugan4468 2 ปีที่แล้ว +32

      @@thambi3134 avaru andha dialouge aa solli sirikiraaru bro

    • @leogirl.2829
      @leogirl.2829 2 ปีที่แล้ว +67

      White shirt : naanum pesuven sir.
      Frnd reply : nee mattum thaan da pesanum😆

    • @MahishaKitchen
      @MahishaKitchen 2 ปีที่แล้ว

      @@leogirl.2829 🤣🤣🤣

  • @prasanthjl8012
    @prasanthjl8012 2 ปีที่แล้ว +1575

    செம்ம காண்டுல இருந்திருப்பான் போல 🤣🤣 வெச்சு செஞ்சுட்டான்.. எத்தன வருட கோவமோ தெரியல..

  • @fatamaaktar5997
    @fatamaaktar5997 2 ปีที่แล้ว +190

    That guy ""love pannuwen sir""sonnathu semma comedy 😂😂😂😂😂. ...

  • @raji3863
    @raji3863 2 ปีที่แล้ว +436

    திரும்ப திரும்ப பாத்தேன் super😂😂😂😂😂😂😂😂😂

  • @nithyasri223
    @nithyasri223 2 ปีที่แล้ว +368

    இந்த வீடியோ எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமாட்டுது 😄

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 2 ปีที่แล้ว +259

    Really tears came seeing their friendship.💙❤️❤️❤️❤️🙂🙂True friends are gods gift. ❤️

    • @RunningWalking12
      @RunningWalking12 2 ปีที่แล้ว +1

      That green guy is mocking the other guy and making him look like a loser. He is the biggest villain of the other guy.

    • @rameshbackia3934
      @rameshbackia3934 ปีที่แล้ว

      Thanks brother

  • @manisha.s9479
    @manisha.s9479 2 ปีที่แล้ว +979

    Idha yaarellam repeated ah paathinga✋

  • @kogilasaga6988
    @kogilasaga6988 2 ปีที่แล้ว +75

    நன்பேன்டா நல்ல ஒற்றுமை காமடியா இருந்தது நனபுக்குள் மட்டுமே எதிர் பார்க்களாம் 👌👌👌👌🤣🤣🤣🤣

  • @jstvee
    @jstvee 2 ปีที่แล้ว +146

    Both the boys are cute! LOL I really admire that beautiful friendship

  • @hennahr6869
    @hennahr6869 2 ปีที่แล้ว +771

    Perfect caption 😂😂😂 i love their team work🤣🤣🤣... And their friendship is vera level❤️

  • @sherlinedennis1438
    @sherlinedennis1438 2 ปีที่แล้ว +710

    This green shirt boy so cute and handsome

  • @kanimozhiadhi9187
    @kanimozhiadhi9187 2 ปีที่แล้ว +863

    Couldn't resist watching this over and over... Green shirt guy is so cool nd his way of talking is just attractive... In love with this video💛

    • @quick-relaxation
      @quick-relaxation 2 ปีที่แล้ว +1

      Unmaiya love panna idha paarunga th-cam.com/users/shortsMfTid8cHQUY?feature=share

    • @NanumRoadieda
      @NanumRoadieda 2 ปีที่แล้ว +2

      @@quick-relaxation promotion uh😂

    • @quick-relaxation
      @quick-relaxation 2 ปีที่แล้ว +1

      @@NanumRoadieda lighta

    • @julietterasa9039
      @julietterasa9039 2 ปีที่แล้ว

      Me to same feeling

    • @heshwanth
      @heshwanth 2 ปีที่แล้ว

      Felt the same to😊

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว +962

    விஜய்டிவியில்...சாமான்ய மக்கள் கலந்து கொள்ளும்..ஒரு மேம்பட்ட நிகழ்ச்சி நீயா? நானா?... மேலும் , வளரட்டும்..👍🙏🙏

    • @anwarbabu6022
      @anwarbabu6022 2 ปีที่แล้ว

      தரமற்ற தலைப்புகளால்
      நடத்தப்படும் நானா நீயா
      நிகழ்வால் சாமான்ய மக்களுக்கு என்ன நன்மையென்று புரியவில்லை
      தரமற்ற தலைப்புகளுக்கு
      மகுடம் சூட வேண்டிய நிகழ்ச்சி
      நானா நீயா ✍️

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว +5

      @@anwarbabu6022 எல்லா தலைப்புகளையும் அப்படி சொல்ல முடியாது..இந்த நிகழ்ச்சியால வாழ்க்கை பெற்றவர்கள் பலர் உண்டு...சமூகத்தில் சில மாறுதல்களை மனதளவில் தெளிவுகளை கொண்டு வந்துருக்கு..பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் உள்ளது..சில தவறுதல்களும் இதில் உண்டு.. இல்லன்னு சொல்வதற்கில்லை..ஆனா, பிரித்தறிய முடியலன்னா..நம் தவறுதானே அது?

    • @anwarbabu6022
      @anwarbabu6022 2 ปีที่แล้ว +3

      @@neelavathykrishnamurthy1186 கருத்துக்கள் குணமடைய
      மருந்தாக இருக்க வேண்டும்
      விஷத்தை விதைத்து விட
      கூடாது
      விஷம் கலந்திருப்பது தெரிந்தும்
      பிரித்தறிவதை விட அதை
      ஒதுக்கி விடுவதென்பது
      மிகவும் சிறப்பு✍️

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว +2

      @@anwarbabu6022 உங்களை மாதிரி ஆழ்ந்த சிந்தனைக்கு போக இங்க பலருக்கும் நேரமில்லை..இது கொஞ்சம் அதீத எண்ணமா இருக்கு..அவ்வளவெல்லாம் இந்த நிகழ்ச்சியப் பத்தி யோசிக்கத் தேவையில்லை.‌..இதை விட மோசமான நிகழ்ச்சிகள்தான் இப்போதைக்கு ஆதிக்கம் செலுத்துது..இது பரவாயில்லை..👍

    • @ambikasomu9875
      @ambikasomu9875 2 ปีที่แล้ว

      @@neelavathykrishnamurthy1186 சுத்த பொய்

  • @leevino7693
    @leevino7693 2 ปีที่แล้ว +19

    0:19 andha innocent and cute look kagavae naan thirumba thirumba indha promo pathaen. He is very pure soul...

  • @priyasj646
    @priyasj646 2 ปีที่แล้ว +193

    Intha show ku apram antha paiyana yaaru love pannuva.. ipdi panneteengalae da😂

    • @vijayalakshmiramkumar2161
      @vijayalakshmiramkumar2161 2 ปีที่แล้ว +19

      Indha showlayeah oru ponnu route vitruku......van pakathulayeh ukandhu iruku parunga

    • @priyasj646
      @priyasj646 2 ปีที่แล้ว +12

      😂😂Apdiya..ippo antha ponna nenachu paava padratha...illae antha 6 pera nenachu paava padratha 😂😂🤣

    • @musically-yours
      @musically-yours 2 ปีที่แล้ว +8

      Ipdi oruthan luv panni mattum enna lanna poraan sollunga. Ivan kadaisi varai single aave irukadhu dhan society ku nalladhu

    • @rajathisanthakumar7131
      @rajathisanthakumar7131 2 ปีที่แล้ว +1

      @@priyasj646 😆😂🤣

  • @Siva-en6dt
    @Siva-en6dt 2 ปีที่แล้ว +495

    Not gonna lie, Gopinath's grooming and dressing sense is on point.

  • @christywilliams3166
    @christywilliams3166 2 ปีที่แล้ว +317

    Friend pesura modulation azaghu super da thambi

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 ปีที่แล้ว +6

    அந்த பையன் ரொம்ப குடுத்து வச்சவன் இப்படி நண்பர்கள் கிடைக்க. அந்த friend hatts off da. எனக்கு பொறாமையா இருக்கு 👍👍👌

  • @pavithravellingiri
    @pavithravellingiri 2 ปีที่แล้ว +517

    டிக்கெட் காசு யார்ட வாங்கினானு கெளுங்க சார் 😂😂😂🤣

  • @msubramaniam8
    @msubramaniam8 2 ปีที่แล้ว +104

    Both the boys are so cute ...really laughed..friendship is a boon & gift...சிரிச்சு சிரிச்சு வவுறு வலிக்குது பா.. செம நட்புடா கண்ணுங்களா ..எப்போதும்.இப்படியே நட்பா இருக்க பிரார்த்திக்கிறேன் செல்லங்களா..படிப்பிலும் கவனமாயிருக்கணும்..சரியா?

  • @extrasugar809
    @extrasugar809 2 ปีที่แล้ว +651

    நல்ல நண்பன் நம்ம காதலியை உஷார் பண்ணி தறான்😍
    ரொம்ப நல்ல நண்பன் நம்ம காதலியேவே உசார் பண்ணிட்டு பொய்யிறன்,🙄😁😁😁

  • @ramsdhams5398
    @ramsdhams5398 2 ปีที่แล้ว +346

    Gopi Anna sema comedy Avan kooda enna sethu pesuna kondruvaen unna 😂😂😂👌👌👌

    • @premaprema2048
      @premaprema2048 2 ปีที่แล้ว

      Neeya naana detrctor & team work 👍

  • @saransangee2966
    @saransangee2966 2 ปีที่แล้ว +426

    You both are amazing friends I really admired

  • @shaikhdilindia9493
    @shaikhdilindia9493 ปีที่แล้ว +6

    செம்ம நட்புடா... இந்த பயலுக்கு லவ் செட் ஆகலைனாகூட கவலைபடத்தேவையில்ல... செம்ம நட்பு இருக்குடா ❤

  • @jayanthijanagam6799
    @jayanthijanagam6799 2 ปีที่แล้ว +139

    தெய்வமே vera level

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 2 ปีที่แล้ว +39

    I m so happy seeing this guy has these much best friends....lucky man da...

  • @thilomitha8940
    @thilomitha8940 2 ปีที่แล้ว +70

    Un friends ku ni kovile kattalam thambi very good frdship😍 don't miss

  • @mahisanthi5839
    @mahisanthi5839 2 ปีที่แล้ว +134

    Boys friendship vera level 💝

  • @saranyarajesh1354
    @saranyarajesh1354 2 ปีที่แล้ว +361

    Antha thambi frnd semma cute 🥰🥰🥰🥰

  • @pandimeenal247
    @pandimeenal247 2 ปีที่แล้ว +142

    That friend amazing ❤️ he is so cute 😍

  • @muthusaravanan9845
    @muthusaravanan9845 ปีที่แล้ว +93

    His friend speaking slang is life full one

  • @durairajee2843
    @durairajee2843 2 ปีที่แล้ว +17

    Antha lover boy ku ponnu amaiyuratha vida avan friendku ine love proposals niraya varapoguthu... Romba veguliya pesuran... Slang superb

  • @gopigd4693
    @gopigd4693 2 ปีที่แล้ว +132

    2:10 ....itha line tha vera level...🤣🤣

  • @sujinmc6833
    @sujinmc6833 2 ปีที่แล้ว +20

    சூப்பர்.........
    தாய் , தந்தை பாசத்தை விட பெரியது நண்பனின் பாசம் ❤️❤️

  • @dharanirajan2324
    @dharanirajan2324 2 ปีที่แล้ว +26

    Enna na ethu .....enakku college la epdi oru friend kadikalaye da🔥😍 beautiful friendship da 👍

    • @dharanirajan2324
      @dharanirajan2324 2 ปีที่แล้ว

      @Meenakshi athan ha solluran

    • @dharanirajan2324
      @dharanirajan2324 2 ปีที่แล้ว

      @Meenakshi ean kuda erunthavan Ellam athu unakku set aagathu apdi solli pirichithan vitanga 😂😂

  • @shobakumari2044
    @shobakumari2044 2 ปีที่แล้ว +14

    Gopinath sir voice " vetkama illa" .... Mmmm sema ..... Eppadi boss ippadila irukeega?????? Sir love pannva......seven members working in single love.

  • @kamatchi7371
    @kamatchi7371 2 ปีที่แล้ว +228

    Soltraaa.. vera level voice expression 😻

  • @karthick9903
    @karthick9903 2 ปีที่แล้ว +17

    That boy : unga role la avan iruppan sir
    Gopi: dai vera yaaruna soldra 😂😂😂🤣

  • @Mahe15
    @Mahe15 2 ปีที่แล้ว +69

    Gopi ya sampleku sonnathu nalla erukku 😂🤣👌

  • @Gayathri-kk5bt
    @Gayathri-kk5bt 2 ปีที่แล้ว +117

    Good friendship he could do anything for him❣️❣️. We all too want like this friendship. Keep going your friendship. ❣️❣️

  • @Anabhayan
    @Anabhayan 2 ปีที่แล้ว +326

    I love this video...
    Watched more than 50 times🤣

    • @itsmekhan6025
      @itsmekhan6025 2 ปีที่แล้ว +5

      50 vaati pakurathuku apdi onnum perusa illaye 😂

    • @018.bharathgautham7
      @018.bharathgautham7 2 ปีที่แล้ว

      Episode number bro

    • @Nanbargal_Media
      @Nanbargal_Media 2 ปีที่แล้ว

      @@018.bharathgautham7 1may episode

  • @jeevanandamp1712
    @jeevanandamp1712 2 ปีที่แล้ว +30

    Love pannavana vida Ivan friend tha famous for this show

  • @__Hasanlyricaly__16__
    @__Hasanlyricaly__16__ 2 ปีที่แล้ว +118

    Such a pure Friendship 💓 really it's a blessing.. This show super duper hit because of them..

  • @balajib4485
    @balajib4485 2 ปีที่แล้ว +4

    Comedy oru side irundhalum... What a sign of friendship...avan vekka padalai friend ippadi public a solraanaenu.. God bless..

  • @Mrs.tae_kook143
    @Mrs.tae_kook143 11 วันที่ผ่านมา +1

    Azhagaaaaaaaaaaa 💗 erukanga both are soooooo cute 🥰

  • @itzz_ammu6132
    @itzz_ammu6132 8 หลายเดือนก่อน +8

    1:08 sir sir kelunga...!😂😂😂# Felt the pain 😂

  • @rolasa1548
    @rolasa1548 2 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி நண்பர்கள் கிடைப்பதற்கு அவன் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இதே போல் வாழ்க்கை முழுவதும் தொடர்வதற்கு வாழ்த்துக்கள் 💐

  • @kathirhi-qstudios8457
    @kathirhi-qstudios8457 2 ปีที่แล้ว +100

    நீங்கல்லாம் யாரு சாமியோ சாமி 😂😂🤣🤣🤣🤣🤣😂😂😂🤣🤣🤣😜😜😜😜😜😜😜😄😄😄😄😄😄😄😄😄😄😄

  • @anusubra4884
    @anusubra4884 11 หลายเดือนก่อน +3

    I like him
    He believes his friends to the core
    But i want to tell onething as a mother
    He cannot face his failure so he is forcing others for his victory
    But dear boy you will get
    Whatever the world wants to give you
    Be brave
    And face all situations
    Really good and genuine friends ❤❤

  • @znsworld525
    @znsworld525 2 ปีที่แล้ว +82

    Enna panalum.....Friendship thaan sothu namaku❤

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 ปีที่แล้ว

      Apdi neeyae solli unna emaathiko 26 vayasuku mela friendship vida kudumbam thaan nikkun idhaan unmai naanu unna maari thaan nenachayn enaku enda prechanaiyum ila elaam super friends vera level friends circle but oru kattatula friends ah familya nu paatha family thaan nikkum

    • @znsworld525
      @znsworld525 2 ปีที่แล้ว

      @@tiger1995grvr family nika maadichi endu naan sollavay illaya unga katpanaki naan onnum pana mudiyathu.....ovaru situation laium ovaruthanga namakaha nipanga friends and family ya correct a balance pana therinchalay pothum....

  • @Yazhsara1991
    @Yazhsara1991 2 ปีที่แล้ว +60

    Ithula Gopinath ah onnumae panathavanu side gap la thambi sollitaru 🤣🤣🤣🤣🤣🤣

  • @S.Yasodha
    @S.Yasodha 2 ปีที่แล้ว +28

    02:39 🤣🤣🤣🤣enaku enna doubt na ....vidunga..pesama ungala love pannirukila antha ponnu 😀

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว +38

    இந்த நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை பார்த்து விட்டேன்.

  • @chithramani.93
    @chithramani.93 2 ปีที่แล้ว +45

    Andha annaku nalla friends kidachirukkanga.

  • @suvetha1548
    @suvetha1548 2 ปีที่แล้ว +1

    Epdi 1 nalla nanban elleye nu thonuthu.... oru good friend kidikrathu God gift.... valthukkal....

  • @priyapriyanka6314
    @priyapriyanka6314 2 ปีที่แล้ว +7

    Ithu varaikkum intha promo va oru 100 times pathuruppan......iyoooo vera lvl.....enna friends da neenga.......chance ye illa pa.....valga valamudan 🙏

  • @aravinthanp1348
    @aravinthanp1348 2 ปีที่แล้ว +1

    Antha paiyanoda slang and friend ship super.......love ok aagalainalu ,intha friendshipa vitrathinga, ithu mathiri friends ellorukkum kidaikka mattanga

  • @sharmiazar8710
    @sharmiazar8710 2 ปีที่แล้ว +9

    Travel Ticket kaasu yaarta vaanginaan nu kelunga sir... 🤣🤣🤣🤣 ultimate daa dei

  • @naveenraj7589
    @naveenraj7589 2 ปีที่แล้ว +58

    I have also helped my friend in my 12tg std by connecting him to her over phone after speaking to her parents in girls voice. It was thrilling and the mission was successful! Missing those days !
    They two are married now !🥰

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 2 ปีที่แล้ว +20

    White shirt 😀😀ok for Tami cinema hero.. 😂😂 குட்டு பூரா வெளியே வந்து விட்டது...

  • @GCS-001
    @GCS-001 2 ปีที่แล้ว +83

    Everybody in comments is saying I need such a friend. Nobody is saying I want to be such a friend for someone.

  • @malligarajagopal8689
    @malligarajagopal8689 2 ปีที่แล้ว +19

    Nailed @2:10 Gopinath sir be like: yei Vijay tv iruka oru show vayu enkitarnthu pudungidathinga I'm a hard worker 😇😄

  • @monishaac6156
    @monishaac6156 2 ปีที่แล้ว +7

    டேய் வேற ஏதாச்சும் சொல்றா... என்னை இவன் கூட compare பண்ணாத டா 🤣🤣🤣ultimate🤭vera level🤩

  • @cookwithme356
    @cookwithme356 2 ปีที่แล้ว +37

    1:42 soldraaa😍

    • @vijayaraghavan9077
      @vijayaraghavan9077 2 ปีที่แล้ว +1

      Evlo pointah gavanichuruka ma nee 😂

    • @pk_svg2631
      @pk_svg2631 2 ปีที่แล้ว

      @@vijayaraghavan9077 vada gaaju

  • @im_mumu97
    @im_mumu97 2 ปีที่แล้ว +6

    எந்த ball போட்டாலும் goal போடுறாப்ல அந்த பச்ச சட்ட. 😂😂😂😂😂

  • @GuruPrasad-tb3qk
    @GuruPrasad-tb3qk 2 ปีที่แล้ว +35

    0:36 Gopi Anna thug Life 😂

  • @mathanlakshmi
    @mathanlakshmi ปีที่แล้ว +15

    உங்களோட நட்பு நீண்ட நாட்கள் தொடரட்டும்...... ❤️❤️❤️❤️

  • @sridharan6520
    @sridharan6520 2 ปีที่แล้ว +1

    அந்த இரன்டு பையங்களுமே innocent supper.

  • @emptyview7530
    @emptyview7530 2 ปีที่แล้ว +98

    யாரு சாமி நீ 😳😧
    So funny 😆🤣🤣😂

  • @manisha.s9479
    @manisha.s9479 2 ปีที่แล้ว +54

    Semma friendship da🥰😍🤩.

  • @dsanjay8237
    @dsanjay8237 2 ปีที่แล้ว +3

    Antha frnd padura kastam...avan place la iruntha tha theriyum😅😂.....ana ava ungalukku aga pesa ra neenga life long avanga kuda frnd ah irukkanum atha true natpu💫✨💖

  • @daredevilprime
    @daredevilprime ปีที่แล้ว +2

    0:37 unaku vekkama illa🤣🤣🤣..ultimate🔥🔥🤣🤣

  • @Tamilan_varalaru360
    @Tamilan_varalaru360 2 ปีที่แล้ว +6

    வெகுளியான குணம்..😍
    unga love success ஆக தமிழனின் வரலாறு சேனல் சார்பாக வாழ்த்துக்கள்..❤️

  • @daikarolin
    @daikarolin 2 ปีที่แล้ว +13

    இதுக்கு பதிலா அந்த பொண்ண நீயே லவ் பண்ணிருக்கலாம் மச்சான்...

  • @Beski10
    @Beski10 2 ปีที่แล้ว +70

    பழைய பகையை தீத்துட்டான்🤣🤣

    • @anbuv511
      @anbuv511 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤣🤣

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 ปีที่แล้ว +20

    இது மிகவும் பிடித்த பாகம் 😂😂😂😂😂

  • @Sneha_2226
    @Sneha_2226 2 ปีที่แล้ว +4

    Boss ... , Maranama kallakiringa .. pavam unga Frnduuu....
    White Shirt said : ipdi kothu vittuttiye da 😂😂😂😂😂

  • @vishnu235priya
    @vishnu235priya 2 ปีที่แล้ว +26

    Green shirt anna is so cute ♥️♥️slang cute 😍 💖

  • @nageswarikm802
    @nageswarikm802 2 ปีที่แล้ว +25

    Semaya kalaichitan gopinath a 😂

  • @siva_shanmugam
    @siva_shanmugam 2 ปีที่แล้ว +2

    Intha maari frnds kidaikka oru varam venum ...❤️😂

  • @jenofhernisha5173
    @jenofhernisha5173 2 ปีที่แล้ว +4

    Boys friendship veyra level .boys are very lucky ..he have good companion..

  • @varshagayathri9483
    @varshagayathri9483 2 ปีที่แล้ว +50

    True friendship never fails😉

  • @prathapasha849
    @prathapasha849 2 ปีที่แล้ว +15

    Green shirt boy semmaya irukanga🤩I'm so impressed😍

  • @அவள்-ன5ட
    @அவள்-ன5ட 2 ปีที่แล้ว +24

    Ok I agree with you all... But that curly hair boy is more cute paa😂❤️

  • @sangeerthana-yp6gj
    @sangeerthana-yp6gj 2 ปีที่แล้ว +11

    Kadaiseyela antha payanthan herova eukan , friends na ippadithan erukanum , antha friends eppavum santhosama eruka vazthukal ....,

  • @jamessanthiago3775
    @jamessanthiago3775 2 ปีที่แล้ว +18

    Embracing him self but laughing allot 🤣🤣🤣

  • @gokul41123
    @gokul41123 2 ปีที่แล้ว +24

    Yeppa dei😂. Bala ku neraya content kedachu irukum

  • @mohamedsabith3675
    @mohamedsabith3675 2 ปีที่แล้ว +1

    yooo enna manusangadaa neenga
    sooo beautiful to watch this clip we r from srilanka
    romba kaduppa irikkira intha nerathula
    intha clip a paarthu paarthu sirikkiram
    love from srilanka

  • @t.abiramiabi9979
    @t.abiramiabi9979 2 ปีที่แล้ว +10

    The green short guy so sweet .voice very attractive Vera level la iruku voice

  • @sowndharyaguruvapparaja7902
    @sowndharyaguruvapparaja7902 2 ปีที่แล้ว +28

    Vera level 😂😂😂 topic + mass speech that boy 😀

  • @sanjaiselva8866
    @sanjaiselva8866 2 ปีที่แล้ว +10

    ULTIMATE YA UNGA FRIENDSHIP😘

  • @aafrinrahaman3193
    @aafrinrahaman3193 2 ปีที่แล้ว +8

    Love panra paiyanukku anegama break up aagirkum.....inneram...😅

  • @vaishnavis1494
    @vaishnavis1494 2 ปีที่แล้ว +60

    Pahh what a friendship 🤣🤣🤣🤣it was so good if I had like this friends 🤣🤣🤣🤣🙏🙏🙏🤩🤩🤩🤩

  • @fayasar2722
    @fayasar2722 2 หลายเดือนก่อน +2

    Super ah iruku indha episode 😅😅😅😅😅