கண்ணோட்டம்: யோனா Jonah
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #BibleProject #வேதாகமம் #யோனா
யோனா புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். யோனாவின் புத்தகம் ஒரு முரட்டாடமான தீர்க்கத்தரிசியைப் பற்றிய ஒரு மோசமான வரலாறாகும். அவர் தன் பகைஞர்களை நேசித்ததினால் தன் சொந்த தேவனை வெறுக்கிறார்.
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA
சிறப்பு... மிகவும் பயனுள்ள வேதாகம தகவல்கள்
Nice video bro 🙏🙏🙏
God bless you brother n your ministries. Amen. 🙏🙏🙏
Super
முயற்சிகள் சிறப்பானது...
மொழிபெயர்ப்பில் கூடுதல் கவனம் தேவை....
நீங்களும் மொழிபெயர்ப்பில் உதவி செய்யலாமே. உங்களால் இணைந்து உதவ முடியுமா ?
@@xptweak if u send the script it'll be easy
Brother ithula enakoru doubt, jonah nineveh ku porathan vida erandhu pogalanu thane kadala poda sonaru. Meen vayitrukula poi en jebikraru uyir pizhaika. Avaruku ninevehku poga koodaathu. Oru doubt bro athan keten. If i asked anything wrong sry. Ipa than bible padika start paniruken. Unga vidwo pathutu Bible padika easyha iruku. Thanks for the videos keep going.