என் ஜாதகத்தில் சந்திரன் பௌர்ணமி சந்திரனாக சுக்கிரனின் பார்வையில் வேறு எந்த பாவர்கள் தொடர்பின்றி இருக்கிறார்.38 வயதாகிறது இன்று வரை எந்த கோச்சார பலன்களும் பெரிதாக பாதித்ததில்லை. நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை நன்றி குருஜி🙏.
உண்மை ஐயா. எனது மனைவியின் தங்கையும் கடகராசி அஷ்டமச்சனி. பௌர்ணமிச்சந்திரன். திருமணம் முடிவாகி விட்டது. நிறைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் காதல் திருமணம். பெற்றோர் அரைமனதுடன் ஒத்துக்கொண்டாலும், தாயார் பிடிவாதமாக எந்தவிதத்தில் அதை தடை ஏற்படுத்தலாம் என்று ரூம் போட்டு யோசிப்பது போல் நடந்து கொள்கிறார். காரணம் கேட்டால், பையன் குடும்பத்தை சுத்தமாக பிடிக்கவில்லையாம். தாயாரே, வில்லி போல் நடப்பது இந்த அஷ்டமிச்சனியின் தாக்கம் என நான் உணர்கிறேன் . பையனும், பெண்ணும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள் என்பதால், கண்டிப்பாக இருவரில், ஒருவரை வேறு ஊருக்கு மாற்றம் செய்துவிடுவார்கள். சுபப்பிரிவு கண்டிப்பாக வரும். ஜோதிடம் என்பது விஞ்ஞானரீதியான உண்மை. நன்றிஐயா..
I am a woman. I got married in 2011. Swathi star, sani dasa, during 7 1/2 sani , I got all the blessings. My husband also had 7 1/2 sani , simma rasi,. We were so happy, I got job, fame , respect, Salary doubled , have roamed in North India, variety of food, dress , jewellery, parties in working place, got spiritual power, . But during that time my in laws were asking for all the money, my husband earned. That was the only problem we had during that time. Sani + sukra in 6 th place in my horoscope. Mithun lagna.
Currently I’m having ashtama shani! I don’t have any problems. I got really good job (in fact no.1 research industry in the world)and I’m earning well than most of the people of my age in USA. My Venus dasha is really good. My moon is in conjunction with Rahu. But in navamsa it’s in Jupiter’s house.DOB:10/05/2000. Place of birth:Chennai time:9:13am
Now only your ashtama sani is starting , you will slowly see the impacts . In the end of the may to july you will face the major impacts of ashtama sani . since venus dasha is ongoing , you will face the troubles in the form of women whom are close to you . cross this phase may the lord gives you strength
Super bro Your moon is in its own house bro and it's sapathami moon You will not have any effects Actually you working in USA is itself a Astama Sani good impact that is subha pirivu. Dont believe in any YT negative comments. Follow only Aditya Guruji
@@KirubagarGIRI lol! Bro I don’t have any gf and never had one! I know ashtama shani will do this that’s why I didn’t do anything. Even my mom and sister’s chart is good!
குருவே நீங்கள் கூறுவது போலவே, விருச்சிகம் லக்கினக்கு புதன் புக்தியில்(11ஆம் அதிபதி )1st ஜாதகம் பெண்ணிற்கு nd திருமணம், மிகவும் அருமை எப்போதும் உங்கள் கணிப்பு, நன்றி குருஜி
Namaskaram Sir!🙏🏿Guruji You are The one and only True Astrologer after famous Alan Leo as far as I know💐🔥👍🏿👌🏿🎊🎈💐❤️👌🏿🔥👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥🙏🏿🙏🏿🙏🏿
Very true prediction guruji. In my horoscope 5th dasa chandra dasa sevai buthi is going on. Meena lagnam &ayilyam star(valarpirai sabtami) . 9th house guru. 8th house sani.same things in my life too..
வணக்கம் குருஜி ஐயா ஒரு சந்தேகம். தனுசு ராசியில் இருந்து சனி மிதுன ராசியில் இருக்கும் குருவை பார்த்தால் சனியின் பார்வையால் குரு பாதிக்கபடுவாரா தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டும்.நீண்ட நாள் கேள்வி .
Oruthar post pottrukar neenga Vara client kitte kettu kettu than palan solrenga athavathu avanga solrathu vechu than solrenganu! Nan sonnen 30varushama jothidam pakravaru en apdi pannanum? accuracy than differ agalam nu sonnen guruji!!
வணக்கம் குருஜி , ஒரு கிரகம் கெட்டு அதன் பின் சுபத்துவமானால் அதன் தசாவில் முதலில் கெடுதல் நடந்து பின் நல்லது நடக்குமா. தயவு செய்து விளக்கம் தர முடியுமா குருவே
வணக்கம் அய்யா மதுரை இல் இருந்து உங்கள் மாணவன் ராஜ பாண்டியன்... அடுத்த வருடம் எனக்கு அஷ்டம சனி ... கடுமையாக இருக்கும் என்று கணித்து இருக்கிறேன் உங்கள் பாட திட்டத்தை அடிப்படையாக வைத்து.. ஆனாலும் நடப்பது நடந்தே தீரும்... எல்லாம் ஈசன் செயல் என்று நகர்கிறேன் அய்யா..
@@rajapandiyanc5613 magara lagnam. Guru in kumbam Suriyan + chandran in kadagam Budhan, sani, sukran in mithunam Sevai in simmam.. Pl predict for this horoscope ji.. Running ashtama sani ji
அய்யா தயவு செய்து நீங்கள் விதிகள் மாற்றிய பழைய விடியோகளை பதிவிட வேண்டாம் என்று சொல்லுங்கள்..நீங்கள் தற்போது உள்ள விதிகள் படியே உள்ள காணொளிகளை பதிவிடுங்கள். நன்றி அய்யா
அய்யா வணக்கம். 1985 செப்டம்பர் மாதம் மிதுன லக்னத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகம் பற்றி விளக்கி உள்ளீர்கள். நன்றி. இதே ஜாதகம் கொண்ட, செப்டம்பர் 1985 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்த ஆணுக்கு, (ராசி மட்டும் மேஷம்) மத்திய அரசுப் பணிக்கு முயற்சித்து வெற்றிக்கு அருகில் சென்று வெற்றி கிட்டவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையும் சின்னா பின்னமாகி விட்டது. அது ஏன்?
வணக்கம் அய்யா, சந்திரன் ஆயலம் நட்சத்திரம் 4 ஆம் பாதத்திலும், சூரியன் மகம் நட்சத்திரம் 1 ஆம் பாதத்திலும் இருந்தால், அது அம்மாவாசியை நெருங்கினாலும், சந்திரனும் சூரியனும் ஸ்தான பலம் பெற்றால், அட்டம சனியின் தாக்கம் ஏற்படுமா? தயவு செய்து விளக்கவும்.
There are two criteria to avoid the bad effect of Ashtama Sani as per my research. First criteria is Chandran subathuvam and second criteria is subathuvam of prevailing Dasa. Even if any one of the above criteria fails, Ashtama sani will affect. Any comments welcome
Hello brother your explanation ewas very understandable I have a doubt Im mesha lagana in my case my moon is in simha , sun is in viruchagam, shani in 4th house , all thses planets dont have aspects from any planets. Does my ashtama sani be ? My suriya dasha is starting at the same time of ashtama shani?
@@lathachandra5528 The information provided is not enough. Mars position should be considered as well for Surya Dasa. However, generally Saturn is not beneficial for Simha Rasi. But never mind. as Moon is in kendra to Sun which is good and Moon placed in SImha is also good. This will reduce the bad effects to a greater extent as Moon remains powerful to some extent. If saturn is in Punarvasu 4th padam, then it will have more effect due to vargothamam. Dont consider this as final as everything can be read only after seeing the full horoscope
சந்திர தசை பாதிப்பை தரும் அமைப்பில் இல்லை நட்பு வீட்டில் நண்பரான குரு இணைவில் நன்மை அளிக்கும் நிலையில் உள்ளார். ஆனால் சந்திர தசையும் அஷ்டம சனியும் இணையும் காலம் மன அழுத்தம் அதிகமாக காணப்படும். மற்றும் 6,8,12 தசா புத்தி காலத்தில் அஷ்டம சனி பாதிப்பு காணப்படும் (சந்திர தசா, புதன் புத்தி ) குடும்ப வாழ்கையில் கவனம். அஷ்டம சனி தரும் பிரச்சனைகளை சமாளித்து மீண்டு வருவீர்கள் சந்திரனின் சுபத்துவம் காட்டுகிறது.
all that philosophy of “subathuvam of Sani” is then “waiste”? Are you joking saying you’ve tried your rules for more than 30 years…. if it is bullshit then, pls dont be too bold/ arrogant when claiming a new rule.. with respect…
You should have shifted atleast to another house/ district during budhan dasa. Pls confirm. Now , after surya dasa, you will have to relocate during moon, mars, rahu dasas. Your budan is no 1 subam followed by sani. Which area of work you are doing? Jaadakam is really good
3/2025 க்கு பிறகு உள்ளுர் இருந்து தூர இடங்களில் வசிக்கும் அமைப்பு உண்டாகும் முயற்சிக்கவும். நடப்பு 12ம் பாவகம் சர ராசியில் சூரிய தசை வெளிநாட்டு, வெளியூர் என நகர்த்தும் தற்போதைய அஷ்டம சனியில் தடை தாமதம்.
என் மகன் அஷ்டம சனி இறந்துவிட்டான் அவன் பிறந்த தேதி 23 .11.2002 9.05 pm மிதுன ராசி மிதுனம் லக்னம் திருவாதிரை அவன் இறந்த தேதி 5.9.2023 மிட்நைட் 2.41 ரயில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்து விட்டான் ஐயா அவன் பிறந்த ஊர் அரியலூர் மாவட்டம்
Ashtamathipathi Sani dhasai nadathi,mithuna lagna paavi sevvai oru Sera ashtama,viraya sthanathai parpathal 8+12 combination marakam seithirukkirathu. So sorry to even analyse.😢
என் ஜாதகத்தில் சந்திரன் பௌர்ணமி சந்திரனாக சுக்கிரனின் பார்வையில் வேறு எந்த பாவர்கள் தொடர்பின்றி இருக்கிறார்.38 வயதாகிறது இன்று வரை எந்த கோச்சார பலன்களும் பெரிதாக பாதித்ததில்லை. நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை நன்றி குருஜி🙏.
வணக்கம் குருஜி, நேற்ற நேரலையில் சமூக அக்கறையோடும் , பெண்களின் மனநிலையை புரிந்து கொண்டு மனோதத்துவ முறையில் ஆலோசனை வழங்கியது அருமை
உண்மை ஐயா.
எனது மனைவியின் தங்கையும் கடகராசி அஷ்டமச்சனி. பௌர்ணமிச்சந்திரன். திருமணம் முடிவாகி விட்டது. நிறைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் காதல் திருமணம். பெற்றோர் அரைமனதுடன் ஒத்துக்கொண்டாலும், தாயார் பிடிவாதமாக எந்தவிதத்தில் அதை தடை ஏற்படுத்தலாம் என்று ரூம் போட்டு யோசிப்பது போல் நடந்து கொள்கிறார். காரணம் கேட்டால், பையன் குடும்பத்தை சுத்தமாக பிடிக்கவில்லையாம். தாயாரே, வில்லி போல் நடப்பது இந்த அஷ்டமிச்சனியின் தாக்கம் என நான் உணர்கிறேன் . பையனும், பெண்ணும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள் என்பதால், கண்டிப்பாக இருவரில், ஒருவரை வேறு ஊருக்கு மாற்றம் செய்துவிடுவார்கள். சுபப்பிரிவு கண்டிப்பாக வரும். ஜோதிடம் என்பது விஞ்ஞானரீதியான உண்மை. நன்றிஐயா..
வணக்கம் குருஜி.. என் அனுபவத்தில் 100% உண்மை.. நான் சுவாதி நட்சத்திரம் 10 வருடங்கள் முன் ஏட்பட்டவலி .. இன்றும் மாறவில்லை
I am a woman. I got married in 2011. Swathi star, sani dasa, during 7 1/2 sani , I got all the blessings. My husband also had 7 1/2 sani , simma rasi,. We were so happy, I got job, fame , respect, Salary doubled , have roamed in North India, variety of food, dress , jewellery, parties in working place, got spiritual power, . But during that time my in laws were asking for all the money, my husband earned. That was the only problem we had during that time. Sani + sukra in 6 th place in my horoscope. Mithun lagna.
உண்மை.சந்திரன் வலுவான நிலையில் அஷ்டமச்சனி அதிக பாதிப்புகளைத் தராது.
உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே
Currently I’m having ashtama shani! I don’t have any problems. I got really good job (in fact no.1 research industry in the world)and I’m earning well than most of the people of my age in USA. My Venus dasha is really good. My moon is in conjunction with Rahu. But in navamsa it’s in Jupiter’s house.DOB:10/05/2000. Place of birth:Chennai time:9:13am
Now only your ashtama sani is starting , you will slowly see the impacts . In the end of the may to july you will face the major impacts of ashtama sani . since venus dasha is ongoing , you will face the troubles in the form of women whom are close to you . cross this phase may the lord gives you strength
Super bro
Your moon is in its own house bro and it's sapathami moon
You will not have any effects
Actually you working in USA is itself a Astama Sani good impact that is subha pirivu.
Dont believe in any YT negative comments.
Follow only Aditya Guruji
@@KirubagarGIRI lol! Bro I don’t have any gf and never had one! I know ashtama shani will do this that’s why I didn’t do anything. Even my mom and sister’s chart is good!
@@sudhinderc0505 yeah bro!
sir enaku eppo job kedaikum 05/04/2003 ambasamuthiram 12:22pm@@KirubagarGIRI
குருவே நீங்கள் கூறுவது போலவே, விருச்சிகம் லக்கினக்கு புதன் புக்தியில்(11ஆம் அதிபதி )1st ஜாதகம் பெண்ணிற்கு nd திருமணம்,
மிகவும் அருமை எப்போதும் உங்கள் கணிப்பு,
நன்றி குருஜி
ஜாதகம் பொறுத்து தான் பலன் எடுக்க mudiyum
Namaskaram Sir!🙏🏿Guruji You are The one and only True Astrologer after famous Alan Leo as far as I know💐🔥👍🏿👌🏿🎊🎈💐❤️👌🏿🔥👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🔥🙏🏿🙏🏿🙏🏿
பலன் சொல்வதற்கு பழுத்த அனுபவமும் ஒரு காரணி குருஜி. வணக்கம் 🙏🙏🙏
Very true prediction guruji. In my horoscope 5th dasa chandra dasa sevai buthi is going on. Meena lagnam &ayilyam star(valarpirai sabtami) . 9th house guru. 8th house sani.same things in my life too..
Well explained!! to common people too and many thanks on awareness and acceptance of reality, excellent 🙌😊🙏
Guruji, accepting failures is okay but pls don’t harsh on other technics as you might also accept them is the future!
Very good explanation thank you guruji
வணக்கம் குருவே வரதராஜன் 🙏🙏🙏
4:28 Mr.GK❤🎉
எல்லா வல்ல guruji 😂😂 நீங்கள் find ஆஃப் தி generation நீங்கள் ஒரு astro scientist ❤❤
கன்டச்சனி பற்றி விளக்குங்கள் குருஜி!
வணக்கம் குருஜி ஐயா ஒரு சந்தேகம். தனுசு ராசியில் இருந்து சனி மிதுன ராசியில் இருக்கும் குருவை பார்த்தால் சனியின் பார்வையால் குரு பாதிக்கபடுவாரா தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டும்.நீண்ட நாள் கேள்வி
.
Oruthar post pottrukar neenga Vara client kitte kettu kettu than palan solrenga athavathu avanga solrathu vechu than solrenganu! Nan sonnen 30varushama jothidam pakravaru en apdi pannanum? accuracy than differ agalam nu sonnen guruji!!
வணக்கம் குருஜி❤🎉
04:32 Mr.GK ,😊
Ayya kindly talk about sasa yoga.. saturn exalted with kethu
Vanakkam Guruji
வணக்கம் குருஜி , ஒரு கிரகம் கெட்டு அதன் பின் சுபத்துவமானால் அதன் தசாவில் முதலில் கெடுதல் நடந்து பின் நல்லது நடக்குமா. தயவு செய்து விளக்கம் தர முடியுமா குருவே
Thank you sir. Very down to earth
Fisrt Comment Like 💛 Guruji ❤
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
@Naturewords nalai bhathil tharuhiren guest vanthullarhal heavy work ok
@UCEejrhv92fFAnnnlMLheGdwvanakam ganithavudan lagnam viruchihama thulama endra santhegam vanthathu nengal velai epothu kedaikum endra kelvi padi parthal tharpoluthu velaiyil illai endral kadaka rasiku tharpoluthu astamathu sani nadapathalum chanthiran pathipu amma vuku udambu thontharavuhal inum oru varudam sumarahathan irukuma velayum astamathu sani mudinthum 2025 may mathathuku pirahu amaium sontha tholilum ipothu vendam sukra thesai suria pukthyil thodangalam simmam 10m vedahi guru sevai sani inaivu petru subhathuvam adaiya ullurileye seyalam muthal nilai subhathuvam guruvudan inaivu petru thick palam petra sevai 2m nilai subhathuvam guruvudan 17 degree inaivu petru amsathil guruvin vetil amarntha sani tholil endru parka sevai sani sarntha thurai allathu guru 2m 10m thodarbilum teaching bank jewellery it sambanthamana velai amaipum sukran surian ore degree il inaivu petru sukrani palangalai suriyane seium thahuthyil intha thesai irukum sontha veedu sukra thesai sevai pukthyil erpadum valthukal
உண்மை குருஜி
அஷ்டம சனி தேய்பிறை சந்திரன் ஆறாம் பாவக தசை, தாங்க முடியாத நிலை😢😢😢
ஒன்பதாம் பாவகம், செவ்வாயின் நிலை
Enna therianum ungalukku?
@Nature-ys2kg 11 ஆம் இடம், உங்கள் அக்கா சம்மதித்தார்?
அண்ணா வணக்கம்
19.4.77 time 2.14 pm place sivagiri yanna job guruji
200 % ture guruji theipirai Chandra thasai kadaga rasi rathaa Kaneer vadikeren iyaa
Don't worry seri aayirm
வணக்கம் குருஜி ஐயா நான் இலங்கை மட்டகளப்பு உங்கள் மாணவன்
Ayya suba graham veetuku pogum pothu jathaga guru veetuku sani pogum pothu , asthama sani , 7.5 sani goog palan seikirathu
Welcome
வணக்கம் அய்யா மதுரை இல் இருந்து உங்கள் மாணவன் ராஜ பாண்டியன்... அடுத்த வருடம் எனக்கு அஷ்டம சனி ... கடுமையாக இருக்கும் என்று கணித்து இருக்கிறேன் உங்கள் பாட திட்டத்தை அடிப்படையாக வைத்து.. ஆனாலும் நடப்பது நடந்தே தீரும்... எல்லாம் ஈசன் செயல் என்று நகர்கிறேன் அய்யா..
Bro nega astrologer ra
Leo star a neenga?? From which month astamasani starts?
@@arunbravo624 Yes
@@sureshcse97 29.03.2025
@@rajapandiyanc5613 magara lagnam.
Guru in kumbam
Suriyan + chandran in kadagam
Budhan, sani, sukran in mithunam
Sevai in simmam..
Pl predict for this horoscope ji..
Running ashtama sani ji
Excellent Video Guru ji ❤❤❤❤
வணக்கம் குருஜி.1990 ல் பிறந்த பெண் ஜாதகத்தில் சந்திரன் கேதுவுடன் 5டிகிரிக்குள்கிரகணமாகிஇருக்க சந்திரஅதியோகம் வேலை செய்யுமா?
அய்யா தயவு செய்து நீங்கள் விதிகள் மாற்றிய பழைய விடியோகளை பதிவிட வேண்டாம் என்று சொல்லுங்கள்..நீங்கள் தற்போது உள்ள விதிகள் படியே உள்ள காணொளிகளை பதிவிடுங்கள். நன்றி அய்யா
வாழ்க வளமுடன் குருஜி
Mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu sukira thisai Guru puthi sir astama sani poosam ⭐ neenga solluvathu unmai sir
வணக்கம் குருஜி 🙏
8,12 ம் இடம் சுபத்துவம் செவ்வாய் சூரியன் சுபத்துவம் வெளி மாநிலத்தில் இப்ஸ் அல்லது IFS அதிகாரியாக இருப்பார்
அய்யா வணக்கம்.
1985 செப்டம்பர் மாதம் மிதுன லக்னத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகம் பற்றி விளக்கி உள்ளீர்கள். நன்றி.
இதே ஜாதகம் கொண்ட, செப்டம்பர் 1985 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்த ஆணுக்கு, (ராசி மட்டும் மேஷம்) மத்திய அரசுப் பணிக்கு முயற்சித்து வெற்றிக்கு அருகில் சென்று வெற்றி கிட்டவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையும் சின்னா பின்னமாகி விட்டது.
அது ஏன்?
வணக்கம் அய்யா, சந்திரன் ஆயலம் நட்சத்திரம் 4 ஆம் பாதத்திலும், சூரியன் மகம் நட்சத்திரம் 1 ஆம் பாதத்திலும் இருந்தால், அது அம்மாவாசியை நெருங்கினாலும், சந்திரனும் சூரியனும் ஸ்தான பலம் பெற்றால், அட்டம சனியின் தாக்கம் ஏற்படுமா? தயவு செய்து விளக்கவும்.
There are two criteria to avoid the bad effect of Ashtama Sani as per my research. First criteria is Chandran subathuvam and second criteria is subathuvam of prevailing Dasa. Even if any one of the above criteria fails, Ashtama sani will affect. Any comments welcome
Hello brother your explanation ewas very understandable I have a doubt Im mesha lagana in my case my moon is in simha , sun is in viruchagam, shani in 4th house , all thses planets dont have aspects from any planets. Does my ashtama sani be ? My suriya dasha is starting at the same time of ashtama shani?
@@lathachandra5528 The information provided is not enough. Mars position should be considered as well for Surya Dasa. However, generally Saturn is not beneficial for Simha Rasi. But never mind. as Moon is in kendra to Sun which is good and Moon placed in SImha is also good. This will reduce the bad effects to a greater extent as Moon remains powerful to some extent. If saturn is in Punarvasu 4th padam, then it will have more effect due to vargothamam. Dont consider this as final as everything can be read only after seeing the full horoscope
@@kptmkk730 brother can you analyse the horscope its my daughters
Name madhumitha
Dob 4.12.4
Time 4.27pm
Madurai
Date of birth is not clear. 4.12.4? Need correct DoB
@@kptmkk730 4th december 2004 sir
ஐயா கோட்சார வேதை அஷ்டமச் சனியில் இருந்து நம்மை காப்பாற்றுமா அதாவது ராசிக்கு 7ல் அஷ்டமச் சனியில் போது ஒரு கிரகம் இருப்பது
ஐயா வணக்கம் நான் சிம்ம ராசி மகம். நட்சத்திரம் கும்பலக்னம் சனி ரிஷபத்தில் உள்ளர் அஷ்டம சனி என்ன செய்யும்
I remember you saying “Gochara” plan is not good but you now making videos for weekly horoscopes… why?
Good Afternoon Guruji gens jadagam explain pannuvengala 29.08.1989, 3.10pm,tirupattur
Namasthey guruji 🙏... From A. P
வணக்கம் குருஜி. தசா நாதனுக்கு வீடு கொடுத்தவன் வர்க்கோத்தமம் பெறுவது தசாநாதனுக்கு வலிமை தருமா....?
வணக்கம் குருவே,
உடைபட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, அட்டம சனி மற்றும், 7 1/2 சனி தீமைகளை செய்யாது என தாங்கள் கூறியுள்ளீர்கள். சரிதானே குருஜி.
வ . ராஜவேல்
Perfect sir ❤❤❤❤
Guruji 💯 unmai.
Excellent guruji❤
வணக்கம் குருஜி.7.10.96.பிற்பகல்2.52.திருத்துறைப்பூண்டி.திருமணம் எப்போது.வேலை கிடைக்குமா குருஜி.
Superrrrrrrrr
💖💖💖
Guruji Annaa.. Ungal karunai parvai en mela padatha? 11/05/1992, 2.12am, Kanchipuram. Kumba lagnam, Aaram adhipathi dasa (chandiran). Aana aaram adhibathiku veedu kodutha sooriyan ucham. Pavurnami arugil irukum chandiran, guruoda senthu uchanoda veetla irukanga. 12 la Sani maranjitaru, navamsathula uchanoda veetla irukaru. Navamsathulayum Guruoda senthu iruka chandiran avar sontha veetla irukaru. Enna astama sani bathikuma? Ennoda Rahu dasa epdi irukum? Please anna, unga kita vanthu jathagam pakra alavuku enaku iniku kaila kasu illa. Kasu varapa kandipa ungala vanthu pakuren anna. Unga parva indha adiyen mela patta pothum na. Pls sollunga 🙏
சந்திர தசை பாதிப்பை தரும் அமைப்பில் இல்லை நட்பு வீட்டில் நண்பரான குரு இணைவில் நன்மை அளிக்கும் நிலையில் உள்ளார்.
ஆனால் சந்திர தசையும் அஷ்டம சனியும் இணையும் காலம் மன அழுத்தம் அதிகமாக காணப்படும்.
மற்றும் 6,8,12 தசா புத்தி காலத்தில் அஷ்டம சனி பாதிப்பு காணப்படும் (சந்திர தசா, புதன் புத்தி ) குடும்ப வாழ்கையில் கவனம்.
அஷ்டம சனி தரும் பிரச்சனைகளை சமாளித்து மீண்டு வருவீர்கள் சந்திரனின் சுபத்துவம் காட்டுகிறது.
Sir how to contact your tru WhatsApp
6/6/2010 8.20 pm Bangalore
வணக்கம் குருஜி 🙏 yogitha femele date 27.7.2013. 9.26 PM.chennai. life எப்பிடி இருக்கும்
Nan neril Kanda anubavam
Guruji ayya vanakkam, indha jadhagi 17-11-1989, 10.20pm vellore, astama sani kalyanam nadakavillai, yen?
this year end merrage & next year merrage possiple
22.5.1989. 1.25pm kovilpatti life ÿ
Ayya please 6/6/2010 8.20.pm Bangalore
❤❤❤❤❤
வணக்காம்ஐயா.24..9..2013...10...03...காலை..8..12..சுபத்துவம்சொல்லுங்கள்.ஐயா.நன்றி.😅😅😅😅😅
all that philosophy of “subathuvam of Sani” is then “waiste”? Are you joking saying you’ve tried your rules for more than 30 years…. if it is bullshit then, pls dont be too bold/ arrogant when claiming a new rule.. with respect…
🙏🙏🙏🙏🙏
குருஜி வணக்கம் எனக்கு ஏன் 8/12 சுபத்துவ விதி பொருந்தவில்லை 8/12 சுபத்துவம் ஆக இருந்தும் நான் உள்ளூரிலேயே வசிக்கிறேன் ஏன்dob:23/1/1989 time:9.16 am
You should have shifted atleast to another house/ district during budhan dasa. Pls confirm.
Now , after surya dasa, you will have to relocate during moon, mars, rahu dasas.
Your budan is no 1 subam followed by sani. Which area of work you are doing?
Jaadakam is really good
3/2025 க்கு பிறகு உள்ளுர் இருந்து தூர இடங்களில் வசிக்கும் அமைப்பு உண்டாகும் முயற்சிக்கவும்.
நடப்பு 12ம் பாவகம் சர ராசியில் சூரிய தசை வெளிநாட்டு, வெளியூர் என நகர்த்தும் தற்போதைய அஷ்டம சனியில் தடை தாமதம்.
Hey 👋😅🎉
என் மகன் அஷ்டம சனி இறந்துவிட்டான் அவன் பிறந்த தேதி 23 .11.2002 9.05 pm மிதுன ராசி மிதுனம் லக்னம் திருவாதிரை அவன் இறந்த தேதி 5.9.2023 மிட்நைட் 2.41 ரயில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்து விட்டான் ஐயா அவன் பிறந்த ஊர் அரியலூர் மாவட்டம்
Sorry to see and hear of your son...May God bless you to overcome this difficult moment...Stay strong
😢@@dhanavasanth6743
Iyya intha jathgam explain pannavum, ungaludaiya vithi match agavillai
Ashtamathipathi Sani dhasai nadathi,mithuna lagna paavi sevvai oru Sera ashtama,viraya sthanathai parpathal 8+12 combination marakam seithirukkirathu.
So sorry to even analyse.😢
@@RGDubai360ஐய்யா இந்த ஜாதகம் குருஜி அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் ஐய்யா pls
வணக்கம் குருஜி