சோறுக்கு போய் பிச்சையா எடுப்பீங்க..? அன்புமணி ராமதாஸ் Vs அமைச்சர் எ.வ.வேலு.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 142

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 4 ชั่วโมงที่ผ่านมา +170

    அமைச்சர் வாதப்படியே பார்த்தாலும் அன்புமணி பாராட்டுக்குரியவரே. விவசாயி என்று சொல்பவர்கள் யாரும் விவசாயிகள் பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால் அன்பு மணி டாக்டராக இருந்தாலும் விவசாயிகளின் நலனுக்காக எப்போதும் குரல் கொடுக்கிறார். 🎉

    • @zamircontracts6887
      @zamircontracts6887 2 ชั่วโมงที่ผ่านมา +2

      ரெண்டு மாசத்துல அப்பனும் புள்ளையும் பெட்டி வாங்கிடுவாண்ணுங்க அப்புறம் சொல்லு

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 2 ชั่วโมงที่ผ่านมา +7

      ​@@zamircontracts6887அவர்கள் பெட்டி வாங்குவது எனக்கு தெரியாது. ஆனால் கூட்டணி கட்சிகள் பெட்டி வாங்கியதால் தான் இது போன்ற பிரச்சனைகள் பற்றி பேசாமல் பெட்டி பாம்புகளாய் இருக்கிறார்களா? கேட்டு சொல்.

  • @vishva6085
    @vishva6085 3 ชั่วโมงที่ผ่านมา +41

    நெல்லை மாவட்டத்திற்கு 6000
    திருவண்ணாமலை க்கு 2000 ரூபாய் இதுதான் திராவிட மாடல்

  • @rararaja6
    @rararaja6 4 ชั่วโมงที่ผ่านมา +64

    ❤❤❤❤❤❤எங்கள் அய்யா

  • @sureshk2460
    @sureshk2460 4 ชั่วโมงที่ผ่านมา +78

    அமைச்சர் அவர்களே நீங்களும் விவசாயம் உங்க அப்பாவும் விவசாயம் மேம்பாலம் ஒழுங்கா கட்டளைய

    • @zamircontracts6887
      @zamircontracts6887 2 ชั่วโมงที่ผ่านมา

      நீங்க காலம் முழுவதும் இப்படியே பேசிட்டு இருங்க எல்லா தேர்தலிலும் தோர்த்து தோர்த்து ஒவொவர் மாவட்டமா கூண்டோடு NTK கட்சி காலி பண்ணிடுவீங்க

    • @ManikandanM-l4e
      @ManikandanM-l4e 22 นาทีที่ผ่านมา +1

      ​@@zamircontracts6887 ipdi manam kettu poi 200 rubai ku pichai edukradhuku ntk bjp evlo vo paravala da...kothadimai

  • @prabakaran-o7k
    @prabakaran-o7k 4 ชั่วโมงที่ผ่านมา +65

    ஏன் விவசாய நிலங்களை அழித்து தான் தொழில் சாலைகளை அமைக்க வேண்டுமா எவ்ளோ மானம் பார்த்த பூமி உள்ளது அங்க தொழிற்சாலைகளை அமைக்க ஏன் தங்குகின்றனர்

  • @shriyagandhicctv2125
    @shriyagandhicctv2125 4 ชั่วโมงที่ผ่านมา +63

    Pmk ❤❤

  • @pattali_tamilan
    @pattali_tamilan 3 ชั่วโมงที่ผ่านมา +21

    விவசாயிகள் நிலத்தை பறிக்க மட்டுமே அமைச்சருக்கு ஆர்வம்.....

  • @Rdsworld9638
    @Rdsworld9638 3 ชั่วโมงที่ผ่านมา +33

    முற்றிலும் வியாபாரி என்பது உண்மையே 🎉❤😂

  • @Rana_2390
    @Rana_2390 3 ชั่วโมงที่ผ่านมา +31

    Mechanic to பல ஆயிரம் கோடி க்கு அதிபர் குறுகிய காலத்தில்...சினிமாவை தவிர திராவிட கட்சியில் மட்டுமே இப்படி நடக்கும்

    • @ganesank5802
      @ganesank5802 3 ชั่วโมงที่ผ่านมา +2

      தாமோதரன் பேருந்து நடத்துநர் முதல் தமிழ்நாடு அமைச்சர் வரை இளநீர் மண்டையன் கடந்து வந்த பாதை

    • @js7238
      @js7238 3 ชั่วโมงที่ผ่านมา +3

      @@Rana_2390 ப்ரோ அப்படியே குடும்ப கட்சி மரவெட்டி பற்றி ஊம்புங்க ப்ரோ சாரி பேசுங்க ப்ரோ

  • @karthikeyan2118-t9t
    @karthikeyan2118-t9t 3 ชั่วโมงที่ผ่านมา +24

    உங்கள் திருவண்ணாமலை மாவட்டமா குறுநில்ல மன்னர் அல்லவா அப்படித்தான் பேசுவார் மன்னர் Ava வேலு 😂

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 4 ชั่วโมงที่ผ่านมา +28

    Great salute to you Dr Anbumani Ramdoss sir

  • @vishva6085
    @vishva6085 3 ชั่วโมงที่ผ่านมา +13

    ஆட்டோக்காரர் எப்படி அருணை பொறியியல் கல்லூரி கட்டினார் 😂

  • @msivakumar3596
    @msivakumar3596 3 ชั่วโมงที่ผ่านมา +17

    இந்த ஆளு பேசுவதை பார்த்தால் ஒரு மங்குனி அமைச்சர் மாதிரி தெரியுறான்

  • @kavirealestate1834
    @kavirealestate1834 2 ชั่วโมงที่ผ่านมา +12

    Anbumani Ramdas 🔥🔥🔥🔥🔥

  • @vishva6085
    @vishva6085 3 ชั่วโมงที่ผ่านมา +21

    மேம்பாலம் கட்டியதே உன்னோட அக்கறை 😂 தெரிகிறது.
    தர்மபுரியில் தரிசை நிலத்தில் சிப்காட் கேட்கிறார்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தரிசை நிலம் உள்ளது அங்கே சிப்காட் அமைக்கலாமே...

  • @GPSNatureLoverGPS
    @GPSNatureLoverGPS 4 ชั่วโมงที่ผ่านมา +60

    மக்கள் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார் ❤

    • @zamircontracts6887
      @zamircontracts6887 2 ชั่วโมงที่ผ่านมา

      மாநிலங்களைவைக்கு போகாது பிஜேபிக்கு ஆதரவு கரம் நீட்டி தனது வழக்குகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் ஒரு ஜென்மம். பெட்டி வாங்கிட்டு அசிங்கப்பட்டு போகும் ஜென்மம்

  • @kesavank74
    @kesavank74 3 ชั่วโมงที่ผ่านมา +11

    ஏவா வேலு அவர்களே உங்களுக்கு என்ன அக்கறை இருக்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் மீது உங்கள் அக்கறை எல்லாம் உங்கள் கல்லூரி உங்கள் வியாபாரம்

  • @கருப்பேதுணை-ள5வ
    @கருப்பேதுணை-ள5வ 3 ชั่วโมงที่ผ่านมา +21

    ஆமாம் அமைச்சர் ரொம்ப நல்லவர் அவர் சொல்லுரத கேலுங்க.. அவருக்கு ஊழல்னா என்னனே தெரியாது அவர் கட்டியிருக்க மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை 2 என்ஜினியரிங் காலேஜ் பில்டர்ஸ் எல்லாமே மாத சம்பளம் வாங்கி கட்டுனது தான்..

    • @Rdsworld9638
      @Rdsworld9638 3 ชั่วโมงที่ผ่านมา +2

      Anga than bro naanum padika 😅😂

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 4 ชั่วโมงที่ผ่านมา +54

    எ.வ.வேலுநாயுடு...பஸ்கண்டக்டர் டூ அமைச்சர்.....டாக்டர் டூ அரசியல் வாதி❤❤❤

    • @pragatheswaran9916
      @pragatheswaran9916 3 ชั่วโมงที่ผ่านมา +2

      Avar yendha jaadhi nu muthiratha kudichu parthu conform pannu neengala😂

  • @Music_zone125
    @Music_zone125 4 ชั่วโมงที่ผ่านมา +35

    வேலு சார் நீங்க விவசாயியா?😮😮

    • @vishva6085
      @vishva6085 3 ชั่วโมงที่ผ่านมา

      இல்ல
      ஆட்டோக்காரர்
      இப்ப தான் விவசாய நிலங்களை வாங்கி போட்டு உள்ளார் கல்லூரிகள் என

  • @gkvishjaihind5942
    @gkvishjaihind5942 3 ชั่วโมงที่ผ่านมา +9

    வேலு நீ என்ன பேசினாய் அது உனக்கும் புரியாது எங்களுக்கும் புரியாது

  • @கேMurthi
    @கேMurthi 2 ชั่วโมงที่ผ่านมา +7

    இந்த அமைச்சர் பேசுறியே அதற்கு விளக்கம் சொல்ல வேண்டாமா நீ எல்லாம் ஒரு அமைச்சரா அவர் கேட்டார் கேள்வி அதுக்கு தகுந்த பதில் எங்க திமுகவில் இருக்கிறவர்கள் ஒரு அமைச்சருக்கு கூட புள்ளி விவரத்தோடு பேச தெரியாது

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 3 ชั่วโมงที่ผ่านมา +12

    அமைச்சரே ஏ வா வேலு பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு போராடும் கட்சி நீங்கள் இப்போ தான் விழித்து பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்

  • @palanipalani853
    @palanipalani853 ชั่วโมงที่ผ่านมา +3

    விவசாய நிலங்களை விட்டு விட்டு மேய்கால்புறம்போக்கு நிலங்களில் தொழிற்சாலை தொடங்கலாம் அமைச்சர் அவர்களே!

  • @paulsekar9858
    @paulsekar9858 4 ชั่วโมงที่ผ่านมา +20

    19 கோடி பாலம் கரஞ்சி போய்ட்டு சிபிஐ விசாரணை உண்டா அன்புமணி பங்குண்டா, பேசுவில்லை 😊

    • @vishva6085
      @vishva6085 3 ชั่วโมงที่ผ่านมา +3

      அது தமிழ்நாடு உழவர் பேரியக்கம்
      விவசாய மாநாடு விவசாயம் பற்றி பேசுவார்கள்
      மாநாடு தலைப்பு முக்கியம்

  • @gurusentertainment6523
    @gurusentertainment6523 ชั่วโมงที่ผ่านมา +2

    108 நாயகன் அன்புமணி ராமதாசு வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉👑👑🔥🔥🔥🔥

  • @SanthoshKumar-qr3mp
    @SanthoshKumar-qr3mp 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Dr anbumani sir superrr speech

  • @mvijayakumar-xr5bf
    @mvijayakumar-xr5bf ชั่วโมงที่ผ่านมา +2

    உழவர்களை குண்டாஸ் சட்டத்தில் அடைத்த நீ உழவன் மகன் யார் மண்ணின் மைந்தன் என்பதை பற்றி பேசுவது கால கொடுமை

  • @TamilSelvi-w1g
    @TamilSelvi-w1g 3 ชั่วโมงที่ผ่านมา +5

    சோறு முக்கிய ம்ஐயாவேலுசார்

  • @arulkumarsasi1242
    @arulkumarsasi1242 3 ชั่วโมงที่ผ่านมา +6

    Next CM Mr Anbumani❤❤❤❤

  • @veeramuthunagarajan6331
    @veeramuthunagarajan6331 3 ชั่วโมงที่ผ่านมา +11

    எ . வா . வேலு என்ன சொல்ல வரீங்க.

  • @rajeshraj-tp1cg
    @rajeshraj-tp1cg 4 ชั่วโมงที่ผ่านมา +14

    Velu 100% Viyabari

  • @rams8068
    @rams8068 2 ชั่วโมงที่ผ่านมา +4

    PMK❤

  • @ragothamamraghu1284
    @ragothamamraghu1284 ชั่วโมงที่ผ่านมา +2

    🌹🌹🌹🌹💐♥️🙏👍சூப்பர்

  • @Nature_shortz143
    @Nature_shortz143 29 นาทีที่ผ่านมา +2

    இந்த முறை அன்புமணி அவர்களுக்கே வாக்கு செலுத்த போகிறேன்..ஏனெனில் இத்துணை வருடங்களாக இந்த திராவிட கட்சிகளே ஆட்சி செய்தனர்..ஆனால் பலன் இல்லை..இவர் மீது குறைகளை கூறினாலும்..இவர் சொல்லுவது அனைத்தும் சிந்திக்க வேண்டிய விஷயம்💯..ஒரு முறை வாய்ப்பு கொடுத்தால் தானே தெரியும்..வெறும் குறைகளை மட்டும் கூறினால்..அதை ஏற்றுக்கொள்ள முடியாது..❤டாக்டர் அன்புமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @KarthikR-tk8gq
    @KarthikR-tk8gq 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Pmk👌❤️

  • @maaris8293
    @maaris8293 3 ชั่วโมงที่ผ่านมา +9

    NLC nilaam edukka try panna appo , enghalukaghaa kalathulaa vanthaavar Anbumani mattum thaan !! Migavum nallaa manithar naanum avaridaam pesinnan !! Genuine person

  • @Bgmi_shorts007.
    @Bgmi_shorts007. 4 ชั่วโมงที่ผ่านมา +7

    Vera mari speech...💛❤️

  • @PramaMoorthi97-tt3ej
    @PramaMoorthi97-tt3ej 4 ชั่วโมงที่ผ่านมา +12

    விவசாயிகள் இல்லை என்றால் சோறு இல்லை

  • @somasundarammuthaiyan4179
    @somasundarammuthaiyan4179 3 ชั่วโมงที่ผ่านมา +5

    அறிவு பூர்வமான பேச்சு அரசியல் ரீதியான பேச்சு

  • @ragothamamraghu1284
    @ragothamamraghu1284 ชั่วโมงที่ผ่านมา +2

    Pmksuper👍🌹🌹🙏

  • @Logesh-qj5tm
    @Logesh-qj5tm 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Pmk mass ❤❤❤❤

  • @Manoj-0231
    @Manoj-0231 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Pmk mass anbumani rock

  • @murugabm
    @murugabm 50 นาทีที่ผ่านมา

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
    தொழுதுண்டு பின் செல்பவர். 🌾🌽🌱
    பிச்சை இடவும் விவசாயி இருந்தால் மட்டுமே உணவு பிச்சை கிடைக்கும் 🌾🌾🍚🍚

  • @vpugazh5828
    @vpugazh5828 4 ชั่วโมงที่ผ่านมา +7

    Pmk

  • @pasupathiashwini1847
    @pasupathiashwini1847 3 ชั่วโมงที่ผ่านมา +4

    🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴pmk🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴

  • @eagannathansuresh6876
    @eagannathansuresh6876 3 ชั่วโมงที่ผ่านมา +6

    சரி இருக்கட்டும் பாலம் என்னாச்சு ஓட்டைவீலு

  • @chandrukrishnan682
    @chandrukrishnan682 16 นาทีที่ผ่านมา

    தைலாபுரம் தோட்டத்தை விவசாயிகளுக்கு அன்புமணி இலவசமாக வழங்கி முன்மாதிரியாக தான் விவசாயி தோழன் என்பதை நிரூபிக்கவேண்டும் ...

  • @sourashtramovieschannel
    @sourashtramovieschannel 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Paraiyar vanniyan sanda potan naidu mela vantan 😂

  • @YuvaRaj-hz8le
    @YuvaRaj-hz8le 2 ชั่วโมงที่ผ่านมา +1

    உன்னுடைய காளி கிரவுண்ட் மண்டை அருமையாக உள்ளது அதுல சிப்காட் காட்டலாம்

  • @ThulasidossT
    @ThulasidossT 2 ชั่วโมงที่ผ่านมา +1

    கம்பெனி கட்டினால் கமிஷன் கிடைக்கும்

  • @arunbhoopathi
    @arunbhoopathi ชั่วโมงที่ผ่านมา

    ஏ வா வேலு என்ன கதை சொன்னாலும் அண்ணன் அன்புமணி இராமதாஸ் அவர்கள் உழவர் உழைப்பாளர் நலனுக்காக பாடுபடுகிறார் மற்றும் குரல் கொடுக்கிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை.

  • @K.PurusothKpurusoth
    @K.PurusothKpurusoth 20 นาทีที่ผ่านมา +1

    அமைச்சர் சொல்கிறார் தருமபுரில ஒரு நாக்கு திருவண்ணாமலையில் ஒரு நாக்கு சொல்றீங்க நீங்க திருவண்ணமலையில் அணைகட்டி ஒரு சோக்கு காமிச்சிங்க பாருங்க அங்க நிக்கிறிங்க திராவிட மாடல் ஆட்சி

  • @SanthoshKumar-qr3mp
    @SanthoshKumar-qr3mp 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Minister sir avar sonnadhula enna thapu correct ha sollirukaaru

  • @Shanthini_Selvam
    @Shanthini_Selvam 24 นาทีที่ผ่านมา

    அமைச்சரே பதில் சரியாக கொடுங்கள்

  • @funzone3.078
    @funzone3.078 3 ชั่วโมงที่ผ่านมา +1

    விரைவில் நீங்கள் திமுகவுடன் கூட்டணி பிச்சை கூட எடுக்கலாம். ஏன் இந்த பில்டப் !

  • @murugank8868
    @murugank8868 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Correct anna.sothukku ezhaikal than siramam

  • @madheshmadhesh7821
    @madheshmadhesh7821 ชั่วโมงที่ผ่านมา

    இந்த ஆட்சி இருக்கும் வரை ஆனி ஒரு பிச்சைதான் எடுக்க வேண்டும்

  • @thiyagarajanthiyagarajan8559
    @thiyagarajanthiyagarajan8559 ชั่วโมงที่ผ่านมา

    உன் போச்சு நீ கட்டுன மேம்பாலம் அதிலேயே தெரிஞ்சது 😂😂😂

  • @Kamachipuramspace
    @Kamachipuramspace 40 นาทีที่ผ่านมา

    அன்புமணி சரியான தலைவர்

  • @karuppiahselvam-ir6dh
    @karuppiahselvam-ir6dh 3 นาทีที่ผ่านมา

    அருமை spiking

  • @கபடிவெறியன்3
    @கபடிவெறியன்3 21 นาทีที่ผ่านมา

    DR AMR💯👏

  • @ganapathivelan
    @ganapathivelan 18 นาทีที่ผ่านมา

    சரி கட்டின பிரிட்ஜ் எப்படி கீழே விழுந்தது அதை சொல்லு😂😂😂

  • @maruthupandiyan1664
    @maruthupandiyan1664 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Poi person velu

  • @VenkatesanMangalam
    @VenkatesanMangalam 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Renduperum kedi than😅

  • @rajendrang8159
    @rajendrang8159 ชั่วโมงที่ผ่านมา +1

    Enna neenga ippadi sollittinga, theemukavukku vivasayinga mela irukkira viswasathuladaan avangamela goondass pottu kaattirukkomey, idha Vida enda aatchi viswasam kaattirukkudam, ikkum😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @venkatesans2469
    @venkatesans2469 41 นาทีที่ผ่านมา

    Dr Anbumani ramadoss sri 🔥🔥🔥

  • @jagadev2012
    @jagadev2012 3 ชั่วโมงที่ผ่านมา +5

    கோபாலபுரத்துல கோவனம் துவைச்சவனுக்கெல்லாம் பேச்சப்பாரு.......

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 2 ชั่วโมงที่ผ่านมา

    Pmk mass da🔥🔥🔥🔥🔥❤❤❤❤

  • @kolanchik7440
    @kolanchik7440 4 นาทีที่ผ่านมา

    16 கோடி பாலம் எங்கே? பதில் இருக்கா

  • @basiclife1000
    @basiclife1000 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Velu sir neenga vivasayam senjathu enga, ungal oooril 16 crores paaaalam ennna aaaachu? Oru vivasaaayi minister paaaalam ipppadithan katttuvaaana? Un yogggiyathai

    • @Rdsworld9638
      @Rdsworld9638 3 ชั่วโมงที่ผ่านมา

      😂😅

  • @ramesh1981g
    @ramesh1981g 3 ชั่วโมงที่ผ่านมา +2

    velu sir nee peasatha nee kattuna bridge enga, sir, naanum ung oru thaan nee onnum pannum pannala anbu mani peassanthu 100percentage correct please nee peassi ungala asiga pattuthikathinga . Apram district ku peaychi peasarainga soninga correct avar apdithaan peassuvar. Entha district l enth problem irruko atha pathi peassathan leader veaynum sir. Ungaluku panam earn pannanum bridge katti athula boat vittuvinga

  • @PMK-gl6ex
    @PMK-gl6ex 3 ชั่วโมงที่ผ่านมา

    2026.. DMK 👎👎

  • @sabanadana538
    @sabanadana538 4 ชั่วโมงที่ผ่านมา +1

    👍

  • @vetrifarmer
    @vetrifarmer 2 ชั่วโมงที่ผ่านมา

    Pmk❤

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Velu nenga college ellam koduthiru😂😂😂nenga than former

    • @Rdsworld9638
      @Rdsworld9638 3 ชั่วโมงที่ผ่านมา

      😅😂

  • @shansudhar7625
    @shansudhar7625 2 ชั่วโมงที่ผ่านมา

    🎉

  • @muthulingam6112
    @muthulingam6112 3 ชั่วโมงที่ผ่านมา

    ஆமா உங்களுக்கு இல்லமா கதையா மொத்த எடுத்து நீங்கதான் வழிச்சு போடுவீங்க

  • @Lithunsv
    @Lithunsv ชั่วโมงที่ผ่านมา

    Ama da Tiruvannamalai ku en panna

  • @Rajaage
    @Rajaage 3 ชั่วโมงที่ผ่านมา +1

    நாம் தமிழர் கட்சியும் சீமானும் பல ஆண்டுகளாக விவசாயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் எந்த மக்களும் (36லட்சம் நபர்கள் தவிர) வாக்களிப்பதில்லை!?

  • @Vasanth-yv7hb
    @Vasanth-yv7hb 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Poda golti

  • @alexpandiyan6324
    @alexpandiyan6324 3 ชั่วโมงที่ผ่านมา

    Ayya kotta sami 😂

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 2 ชั่วโมงที่ผ่านมา +1

    எப்படி எல்லாம் பச்சையா வேஷம் போட்டாலும் மக்களுக்கு தெரியும்.
    பெட்டி என்று.

  • @govindharajmadhaiyan2972
    @govindharajmadhaiyan2972 2 ชั่วโมงที่ผ่านมา

    Pmk massa

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 ชั่วโมงที่ผ่านมา

    விவசாயிகளைப் பற்றி பேச ரெண்டு பேருக்குமே தகுதியே இல்லையே அப்புறம் ஏன் பேசுகிறீர்கள்....மண்ணில் விவசாயியாய் இன்று வரை உழல்பவன் வன்னியப் பயலுங்க தானடா உங்களுக்கு அதைச் இதைச் செய்கிறேன்இதைச் செய்கிறேன் இட ஒதுக்கீடு வாங்கித் தருகிறேன் என்று ராமதாஸ் வாய் ஜாலம் காட்டிய போது அதை உண்மை என்று நம்பி அவர் பின்னால் சென்று நாட்டையே ஸ்தம்பிக்க வைத்து பஸ்ஸை உடைத்து போக்குவரத்தை நிறுத்தி ஜெயிலுக்கு போனவனுங்களும் அதே வன்னிய விவசாயிகள் தானடா..கருனாநிதியுடன் கூட்டு சேர்ந்து வேலை வாய்ப்பு பெற்றுத் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காட்டியதை நம்பி வந்தவர்களை கழுத்தறுத்து விட்டு இன்று மேடையில் நின்று கூவினால் மீண்டும் நம்பி விடுவோமா? எந்த அரசு வேலையிலும் முன்னுரிமை இல்லை கல்லூரியிலும் முன்னுரிமை இல்லை.வருமானப் பற்றாக்குறையால் சோறு போட்ட நிலத்தை விற்று பிள்ளைகளை கறையேற்றி விட்டு இன்று சென்னையில் கல்லும் மண்ணும் சுமக்கும் சித்தாள் வேலைக்கு போய் அவர்களின் வாழ்க்கையும் குடும்பமும் ஆளுக்கொரு மூலையாய் சிதறிக்கிடக்கிறது.ஆனால் நீங்கள் மட்டும் தேர்தலுக்கு தேர்தல் வன்னிய வாக்குகளை விற்று ஊரையே வாங்கி உலையில் போட்டுக் கொண்டு சத்தம்மிட்டு பேசி இனி என்ன சாதிக்கப் போகிறீர்கள்? போதும் நம்பியவர்களுக்கு செய்தவைகளே இனியும் உங்களை நம்ப வேண்டுமா?

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks 15 นาทีที่ผ่านมา

    முதலில் பாலத்திற்கு பதில் சொல்?

  • @devakumarc53093
    @devakumarc53093 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Past minister postings
    PMK

  • @pmk-kurinjipadi4921
    @pmk-kurinjipadi4921 3 ชั่วโมงที่ผ่านมา +1

    🇦🇩🇦🇩🇦🇩

  • @kumarmanjukumar
    @kumarmanjukumar 59 นาทีที่ผ่านมา

    Dai Ava valu🤭

  • @sindhum3950
    @sindhum3950 2 ชั่วโมงที่ผ่านมา

    Eva Velu palam inke pochu adutha on the model

    • @sindhum3950
      @sindhum3950 2 ชั่วโมงที่ผ่านมา

      Eva Velu palam enge pochi

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm 4 ชั่วโมงที่ผ่านมา +11

    ஏவா வேலு 🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 4 ชั่วโมงที่ผ่านมา +6

    மரம் வெட்டி கும்பல் , உத்தமன் போல பேசுகிறான்

    • @shanmugamr1577
      @shanmugamr1577 4 ชั่วโมงที่ผ่านมา +9

      ஓம்மால ஒத்துடானா

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 3 ชั่วโมงที่ผ่านมา

      @shanmugamr1577 உங்கமாவ அப்படித்தான் செய்வாயா,நல்லது அப்படியே செய்

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 3 ชั่วโมงที่ผ่านมา

      @nagarajannagarancheri5504 நண்பரே இப்படி பதிவிட்டு அவரை சிறுமைப்படுத்தாதீர். நான் பாமக கட்சி அல்ல. ஆனால் திரு. டாக்டர் ராமதாஸ் விவசாயிகள் நலன் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருள் மற்றும் மதுவிற்கு எதிரான நிலையில் என்றும் compromise செய்து கொண்டதில்லை. அரசியல் நிலைப்பாடு குறித்து எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் இந்த இரு விஷயங்களில் டாக்டரை மிஞச தமிழ்நாட்டில் வேறு தலைவர்கள் இல்லை என்பதுதான் உண்மை.

  • @vanavaiskumar2906
    @vanavaiskumar2906 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்ப இளைஞர்களுக்கு எப்படிவேளை கிடைக்கும் டா

    • @vishva6085
      @vishva6085 3 ชั่วโมงที่ผ่านมา

      @@vanavaiskumar2906 அதே திருவண்ணாமலை மாவட்டத்தில் தரிசை நிலம் உள்ளது அதில் சிப்காட் அமைக்கலாமே சாரே

  • @MayilVaganam-el3mo
    @MayilVaganam-el3mo 4 ชั่วโมงที่ผ่านมา +2

    எ.வ வேலு அய்யா பேசியது அருமை👌👌👌👌👌👌👌👌🦚🦚
    சரியான, தெளிவான, நிதானமான
    பதிலடி..

  • @somasundaram8963
    @somasundaram8963 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Pmk❤❤❤❤❤

  • @கேMurthi
    @கேMurthi 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அன்புமணி அவர்கள் வியாபாரி என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது கொடுத்த பணத்துக்கு தகுந்தார் போல் நீங்கள் பாலம் கட்டி இருந்தால் ஒரே ஒரு மூன்று மாதத்தில் அடித்துக்கொண்டு போகிறது என்றால் நீங்கள் வியாபாரி தானே

  • @senthila3742
    @senthila3742 42 นาทีที่ผ่านมา

    மக்களுக்கான தலைவர் அன்புமணி அவர்கள் 🙏 ஆனா அமைச்சரே மணித்துளிக்கு ஒரு முறை மங்குனி அமைச்சர் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள் 👍💯

  • @Balaji-iy2wk
    @Balaji-iy2wk 37 นาทีที่ผ่านมา

    பயம் வந்து விட்டது இவ்வோ கூட்டம் என் ஊரில் என்று

  • @ayyappana2788
    @ayyappana2788 2 ชั่วโมงที่ผ่านมา +1

    என்ஜின் பச தொடைஸ்ஸவன்

  • @vedia-km4yo
    @vedia-km4yo 34 นาทีที่ผ่านมา

    Pmk great party in Tamil Nadu 👍👍👍👍👍 anbumani great leader in India 👍👍👍👍👍👍