‼️வீட்டுக்கு தேவையான பொருட்கள் 50% Offer🤯 + Warranty | cheapest Electronic & wooden furniture

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 115

  • @arunmani8873
    @arunmani8873 ปีที่แล้ว +87

    Naa TH-cam videos ah pathuttu 370km travel panni anga poi paatha evanuga video sirichittu soldra rate um quality suthama kedaiyathu ellam high rate , time waste please buy fresh product.

    • @MANISelvam-z7l
      @MANISelvam-z7l 11 หลายเดือนก่อน +3

      Aiooo😒😒😒

    • @rscollection9105
      @rscollection9105 11 หลายเดือนก่อน +2

      Correct 100%

    • @indraramya2551
      @indraramya2551 11 หลายเดือนก่อน +5

      Thank you for your information sis

    • @nageshperumal7661
      @nageshperumal7661 11 หลายเดือนก่อน +4

      😢எல்லாமே பித்தலாட்டம்.... மக்களே உஷஆர்....

    • @RajaSekar-te7qn
      @RajaSekar-te7qn 11 หลายเดือนก่อน

      Thanks

  • @MohammedAtharuddinAtharuddin
    @MohammedAtharuddinAtharuddin 11 หลายเดือนก่อน +6

    Sreen la therira 3 numku cl pannalum switch off aprm ya sir idhupola num kuduthu vedeo poduriga

  • @ramar596
    @ramar596 10 หลายเดือนก่อน +28

    இந்த விளம்பரம் ஒரு பொய்யான விளம்பரம்..
    இதில் கூறியுள்ள அனைத்தும் முற்றிலும் பொய்யே...
    இதை நம்பி யாரும் தயவு செய்து அந்த இடத்திற்கு செல்ல வேண்டாம்.. நான் கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர் தூரம் சென்று ஏமாந்து தான் வந்தேன்......
    இந்த youtube சேனலையும் unsubscribe செய்யவும்...
    நன்றி...

  • @js7238
    @js7238 ปีที่แล้ว +27

    இவனுக வாய் மட்டுமே ஆனால் அங்கு போனா வாயில வட தான் 😂😂

  • @baskarelumalaibaskar7600
    @baskarelumalaibaskar7600 11 หลายเดือนก่อน +11

    Tamil vlogger அருமை 10,000தானா 20,000தானா பேச்சு தேன் ஒழுகும் ஆமா நீங்க ஏதும் பொருள் வாங்கலாயா? நீங்கள் சொன்னது போல இல்லாமல் போனால் Tamil vlogger தேடி வருவோம் ஜாக்கிரதை

    • @ponnusamy4178
      @ponnusamy4178 หลายเดือนก่อน

      Evanapathealea vaanthi varuthu bro..Evan peachu keatta..ovar tensan aguthu.. 10000 ma 50000 ma ....aaa...aaa

  • @g-pay3503
    @g-pay3503 ปีที่แล้ว +15

    583k subscribers ஆனால் ஒருத்தருக்கும் no reply. எப்படியோ உன்னை unsubscribe பண்ணாமல் இருக்கிறார்கள் மக்கள். to shame

  • @invisibledon4060
    @invisibledon4060 8 หลายเดือนก่อน +3

    Damage piece and rate are high ...price saying in this video is fake price...travel around 200km not worth time waste

  • @venkatesans8971
    @venkatesans8971 4 หลายเดือนก่อน

    In our Tamil Nadu all shops cleverly costly rate sticker with discount upto 50 percentage. Please check the online companies price list with original peace. Also they gave damaged and some problems peace very cleverly. After coranao people👭👬 not buy the 👨‍⚕house hold articles. Always old is gold🏆. No they serviced old items for them. In our Madurai so many shops without business they selling old stock only. People now don't invest for materials and 👗dresses. ❤❤❤❤❤❤

  • @spmariadassou2693
    @spmariadassou2693 8 หลายเดือนก่อน

    Vlogger is apt to work as a salesman

  • @prabhunayakar9166
    @prabhunayakar9166 ปีที่แล้ว +1

    ஹலோ சார் இந்த வீடியோ நல்லா இருக்குது இதே மாதிரி சத்தியமங்கலத்துக்கு இந்த கடை சத்தியமங்கலத்துக்கு வந்தால் நல்லா இருக்கும்

    • @js7238
      @js7238 ปีที่แล้ว +1

      யோவ் தயவுசெய்து இது எல்லாம் பிராடு வாய் மட்டுமே பிராடு பசங்க

    • @srisaisudha6815
      @srisaisudha6815 ปีที่แล้ว

      I am also from sathy which area

  • @sweetrose77777
    @sweetrose77777 7 หลายเดือนก่อน

    This is the only video i have seen that is fully great bro...

  • @KasturiN-og6fv
    @KasturiN-og6fv 8 หลายเดือนก่อน

    AC 1.5 ton kedaikuma

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj 8 หลายเดือนก่อน

    சூப்பர் நண்பா ❤❤❤
    மணிகண்டன் சவுதி ❤❤❤❤

  • @mohanrajachandra6695
    @mohanrajachandra6695 4 หลายเดือนก่อน

    Please open a store in Chennai

  • @baskarang3161
    @baskarang3161 7 หลายเดือนก่อน +9

    ஒரு சேர் ஆயிரம் ரூபாய் தானா ? இந்த நிருபர் ஓவராக ஜால்ரா போடுவதை நிறுத்திங்க! விலை ஒன்னும் ரொம்ப கம்மி கிடையாது😊

  • @krishnavenia1316
    @krishnavenia1316 ปีที่แล้ว +3

    Totally waste. Show roomla rate normal pricela kidaikkum. Kuniamuthur risk edutthu athigamana kadala visarichu model and rate compare panni
    Benjamin.

  • @kanthasamy9985
    @kanthasamy9985 11 หลายเดือนก่อน +1

    Show room prise bettera eruku evunga prise 4000 prise athigam

  • @HemaKumari-yx7lq
    @HemaKumari-yx7lq 11 หลายเดือนก่อน +2

    Some people said negative comments your rate is high, only ad they said low but when we reached that place false hope

  • @nandhagopal5087
    @nandhagopal5087 ปีที่แล้ว +3

    Sony home theatre bro yes or no tell me please bro

    • @PPSMaya-zi7ct
      @PPSMaya-zi7ct 10 หลายเดือนก่อน +1

      Entha district bro?

    • @nandhagopal5087
      @nandhagopal5087 10 หลายเดือนก่อน

      Vellore district bro tell me bro

    • @PPSMaya-zi7ct
      @PPSMaya-zi7ct 9 หลายเดือนก่อน

      Home theatre enga showroom la available bro, do you want that ?

  • @ahamedahamed6398
    @ahamedahamed6398 ปีที่แล้ว +1

    Yarum yemara vendam TH-cam rews ithukaga mattum tha use pannuranga ..... quality west avavanga sollurathu onnum kudukkurathu onnu reet apdiyae high 😮

  • @AbinayaS-r5z
    @AbinayaS-r5z 8 หลายเดือนก่อน

    Otg available

  • @palanisamy2486
    @palanisamy2486 11 หลายเดือนก่อน

    5 star fridge how much sir

  • @gopid4819
    @gopid4819 10 หลายเดือนก่อน +4

    இந்த வெள்ள சட்டைகாரனுக்கு கமிஷன் உண்டு போல!

  • @devikannan977
    @devikannan977 11 หลายเดือนก่อน +1

    கடைக்காரர் 4000 ரூபாய்க்கு பிரிஜ் தருவேன் என்கிறார் நீ மண் பானை 300 ரூபாய் விக்குது ங்கிறா வீடீயோ எடுக்க போனிங்களா வியாபாரம் பார்க்க போனிங்களா😂

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 หลายเดือนก่อน

    Chennai.AddressAenna🎉

  • @alaleemabdulaleem413
    @alaleemabdulaleem413 7 หลายเดือนก่อน

    இந்த யூடியூப் ஷேனலுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
    மிகவும் அருமையான விளம்பரம்

  • @youtubekaran6084
    @youtubekaran6084 ปีที่แล้ว +1

    Vara 15 comments kuda reply Ilana edhuku video poduringa gopal sir

  • @AbdullaAbdulla-qs3gt
    @AbdullaAbdulla-qs3gt 8 หลายเดือนก่อน

    தயவுசெய்து யாரும் இந்த மாதிரி விளம்பரம் பார்த்து செல்ல வேண்டாம். கோவையில் உள்ள ஆரீபா டிரேடர்ஸ்.4ea எலக்ட்ரானிக். சாய் டிரேடர்ஸ். இவர்கள் அனைவரும் பழைய பொருட்கள் விற்பனை செய்பவர்கள். உங்கள் வீட்டின் அருகில் உள்ள கடைகளில் தயவுசெய்து எடுக்கவும்.இவர்கள் அளிக்கும் கம்பெனி வாரண்டி சில பொருட்களிற்க்கு மட்டுமே. எடுக்கும் வரை நன்றாக பேசினார். சில நாட்களில் நாம் குறைபாடு சொன்னால் நாங்கள் பாதி தள்ளுபடி செய்து தான் கொடுத்தோம் அதனால் வாரண்டியில் வேலை செய்து தர முடியாது என்று சொல்லி முடித்து விட்டார்கள்.

  • @SharmilaBanu-jr9pc
    @SharmilaBanu-jr9pc 8 หลายเดือนก่อน

    அண்ணா எந்த ஊர் நெஜம்மாவா

  • @mohanakothandan8762
    @mohanakothandan8762 11 หลายเดือนก่อน +1

    Subscribers ku loyal ah erukka

  • @selvir9351
    @selvir9351 10 หลายเดือนก่อน

    சார் எல்லாம் காண்பித்தார்கள் டீப்பாய் ஏன் காண்பிக்கவில்லை அங்கு அவ்வளவு டீப்பாய் இருந்தது அதன் விலை கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @sathyathink
    @sathyathink 7 หลายเดือนก่อน

    We went to this shop after watching this video. Now they are saying the price given is not true.. waste of time

  • @arvindalex8129
    @arvindalex8129 11 หลายเดือนก่อน +1

    Waste of time, nanum video paathutu pona , vera maari solluranga, over price, 😢😢, enaku diesel waste 😢😢😢, yarum nambi pogathinga, ketunu ponga ,makkale....😅

  • @kannapiranramakrishnan2197
    @kannapiranramakrishnan2197 ปีที่แล้ว +4

    தம்பி யோக்கிய சிகாமணியே, முதல்ல Comments க்கு பதில் சொல்லு ராசா. Please

  • @Rathifashionstore
    @Rathifashionstore 11 หลายเดือนก่อน +1

    Naan poirukean..... waste of time & money all products damage quality but rate high

  • @NanjundaSaami
    @NanjundaSaami ปีที่แล้ว

    This video is fake because I went to that place telling lie in the video staff's saying no stock only heigh range products available so don't blame viewers

    • @V-mdu
      @V-mdu 11 หลายเดือนก่อน

      Yes fake

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 7 หลายเดือนก่อน

    யூடியூப் வீடியோவை நம்பி யாரும் ஏமாறவேண்டாம் நேரில் சென்று பார்த்த பின் வாங்கினால் போதும்

  • @CorporateTamilan
    @CorporateTamilan ปีที่แล้ว +3

    ❤🎉 தரமான செய்கை 🎉❤

  • @ManojKumar-rq7wt
    @ManojKumar-rq7wt ปีที่แล้ว

    Bro Inga vangatheenga nanum 4 porul vanguna yallame vast so pls yarum anga poga vendam

  • @dharumanm6794
    @dharumanm6794 10 หลายเดือนก่อน

    May be damaged prodects

  • @krishnaragu327
    @krishnaragu327 9 วันที่ผ่านมา

    அப்படிலாம் இல்லை. அதிக விலை. பொய் சொல்றாங்க.

  • @advocatesvjayakumar3502
    @advocatesvjayakumar3502 11 หลายเดือนก่อน +3

    எல்லாம் பொய் தானே...

    • @CIPIARTS
      @CIPIARTS 10 หลายเดือนก่อน

      Yes crt

  • @sbtalks4098
    @sbtalks4098 11 หลายเดือนก่อน +2

    Shop karan peasuratha vida ni than da over build-up kudukkura

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 หลายเดือนก่อน

    சாம் சாங் டீவி42இன்ச்என்னவிலை

  • @rbrv6501
    @rbrv6501 11 หลายเดือนก่อน

    Simply for ad they r doing like this. Reality it is not

  • @Mapalasami_agent
    @Mapalasami_agent ปีที่แล้ว +1

    Difference price it's fake

  • @radhanatarajan1125
    @radhanatarajan1125 11 หลายเดือนก่อน

    சென்னை ?

  • @ganesan1395
    @ganesan1395 11 หลายเดือนก่อน +2

    வாஷிங் மெஷின் காட்டுவதுல போயிட்டே இருக்கீங்க ஏன் அவருக்கு வாஷிங் மெஷின் பிடிக்காதோ

  • @AbbasDawod-bm5hh
    @AbbasDawod-bm5hh 11 หลายเดือนก่อน

    Really super

  • @punithspuni3121
    @punithspuni3121 8 หลายเดือนก่อน +1

    எல்லாம் பொய்

  • @hobbyvlogs6119
    @hobbyvlogs6119 ปีที่แล้ว

    Tower fan vanum pa

  • @felixclementmidlink
    @felixclementmidlink 3 หลายเดือนก่อน

    சென்னை பிராஞ்ச்

  • @Raja-vo2lb
    @Raja-vo2lb ปีที่แล้ว +2

    Ovvoru videolayum ovvoru rate vera u tube channela boat speaker 8000 aana intha videola 12000

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 11 หลายเดือนก่อน

    Good vlog good presented but the shops have negative energy as well the prices are people saying try to reply comments or try to attend the call by shop owner.... Greetings from banglore gracias.

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 ปีที่แล้ว +2

    Super bro

  • @venkateshrao7601
    @venkateshrao7601 10 หลายเดือนก่อน

    Mr Tamil vlogger, why do you encourage such shop keepers when they are not true to the customers.

  • @DhanaLakshmi-zb1gw
    @DhanaLakshmi-zb1gw ปีที่แล้ว +1

    Super anna

  • @hobbyvlogs6119
    @hobbyvlogs6119 ปีที่แล้ว

    Sofa cushion iruka

  • @d.kamsalabanumathi6238
    @d.kamsalabanumathi6238 8 หลายเดือนก่อน

    போன் நம்பர் போடுங்கப்பா..

  • @muthupharma1987
    @muthupharma1987 11 หลายเดือนก่อน

    dei anchor ottha vai over ah pesathada

  • @yesvee6571
    @yesvee6571 8 หลายเดือนก่อน

    Thinkura briyanikku ennama kolaikiranda😅😅😅😅😅😅

  • @ranganathanm270
    @ranganathanm270 ปีที่แล้ว +2

    Super 💘💘💕😘

  • @pprabhu3713
    @pprabhu3713 ปีที่แล้ว +1

    Sub how much wat

  • @SIVAM.27
    @SIVAM.27 ปีที่แล้ว

    Useful

  • @Burningcarrybag
    @Burningcarrybag ปีที่แล้ว +3

    Un vaai un uruttu

  • @prabakarankaran2347
    @prabakarankaran2347 7 หลายเดือนก่อน

    Fake rate and not good quality

  • @PriyaDinesh-y8n
    @PriyaDinesh-y8n ปีที่แล้ว

    Emi erukka sir

  • @baskarelumalaibaskar7600
    @baskarelumalaibaskar7600 10 หลายเดือนก่อน

    Mobile available 😊

  • @mohanrajs3550
    @mohanrajs3550 ปีที่แล้ว

    See with your s eyes and conform

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 9 หลายเดือนก่อน

    எப்ரல்12தேவைபிர்ஜ்மார்ச்26பார்த்துபிறகுஎப்ரல்12வாங்கிகிறேன்

  • @ksrdmdxeroxxerox
    @ksrdmdxeroxxerox 5 หลายเดือนก่อน

    super

  • @spiderman-vs2ds
    @spiderman-vs2ds 2 หลายเดือนก่อน

    இந்த மாதிரி ஏமாற்றி கிடைக்கும் நபர்களை ஆதரிக்கும் இந்த மாதிரியான சேனலை உடனே ரிப்போர்ட் அண்ட் பிளாக் அடியுங்கள் மக்களே, இவர் சம்பாதிப்பதற்கு இந்த மாதிரியான பொய்யான வீடியோவை எல்லாம் பார்க்க வேண்டும், உங்களோடு சேர்ந்து நானும் ஒரு இதைப் பார்த்ததற்கு!

  • @pratheepkumar8467
    @pratheepkumar8467 9 หลายเดือนก่อน

    False

  • @G.Mayilan_Geologist
    @G.Mayilan_Geologist 6 หลายเดือนก่อน

    Nonsense.

  • @Abdul007-f9m
    @Abdul007-f9m 10 หลายเดือนก่อน

    Very worst video bro... yarum nambi time waste panni poga vendam bro.. price is very high bro....TH-cam bro super ah advertising pandraru ennoda time and money waste panni visit panney bro .. very waste video....

  • @SelviRanganathan-m1c
    @SelviRanganathan-m1c ปีที่แล้ว +1

    விளம்பரத்தை தவிர்க்கவும்

  • @mohamedyusoof4862
    @mohamedyusoof4862 ปีที่แล้ว

    😢

  • @deepikas1990
    @deepikas1990 3 หลายเดือนก่อน

    😡😠

  • @shabbirbellary8719
    @shabbirbellary8719 2 หลายเดือนก่อน

    Sp

  • @jegan242
    @jegan242 11 หลายเดือนก่อน

    Olan vlogger😂

  • @thattalathvelayudhanrajan1082
    @thattalathvelayudhanrajan1082 9 หลายเดือนก่อน

    Enna koppe vedio

  • @kannankannan6839
    @kannankannan6839 8 หลายเดือนก่อน

    Tai mental neyataa wangapora rompa alettigra communatti nayaa

  • @muhammedasif2819
    @muhammedasif2819 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂

  • @AhamedKhan-b1e
    @AhamedKhan-b1e หลายเดือนก่อน

    இது முற்றிலும் பொய்யான தகவல்கள்... ஏன் என்றால் நீங்கள் அங்கு போனால் விலை வேறு கூறுகிறார்கள் மேலும் பெரிய சிறிய டேமேஜ் கிட்டத்தட்ட எல்லா பொருள்களிலும் இருக்கிறது... கப்போர்டு வாங்கினால் அது திறந்து மூடும் இன்ச்ஸ் சரியான தரத்தில் இல்லை.... கவனமாக தேர்வு செய்யவும்.

  • @abdulkatherbatherzaman2815
    @abdulkatherbatherzaman2815 หลายเดือนก่อน

    நெறைய இருந்தா இருக்கட்டும் போ டே