திமுக - காங்கிரஸ் பிளவு? ஜெயகுமார் மரணம் - பண பட்டுவாடா குடுமி பிடி சண்டையா? டெல்லி RR பர பர

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ค. 2024
  • #congress #rahulgandhi #dmk #pgurustamil
    TNCC break-up? ​தமிழக காங்கிரஸ் சுக்குநூறாக உடையப்போகிறதா? ராகுல் காந்தி கவலை - ஜெயகுமார் மரணம் - பண பட்டுவாடா குடுமி பிடி சண்டையா?
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
    🅹🅾🅸🅽 this channel to get access to perks:
    / @pgurustamil
    🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
    🅻🅸🅽🅺🆂:
    Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
    🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
    Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
    Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
    Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
    𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
    🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
    Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
    🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
    Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
    🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
    🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
    * Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
    * Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
    * Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
    * Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com/profile/pgurus1
    * Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
    Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
    * 𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
    * 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
    * 𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
    * 𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
    * 𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
    * 𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
    * 𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
    * 𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
    All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
    The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

ความคิดเห็น • 190

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 16 วันที่ผ่านมา +30

    இந்திய நாட்டு அடிக்கும் மெஷின் பாகிஸ்தானுக்கு விற்று விட்டதால், அங்கிருந்து நோட்டு அடித்து மாதாமாதம் ஒரு லட்சம் காங்கிரஸ் கொடுக்கும்😅😅😅

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 16 วันที่ผ่านมา +22

    கண்டிப்பாக ஒரு லட்சம் மாதாமாதம் கொடுப்பார்கள், சிதம்பரம் நிறைய நோட்டு அடிப்பார்😅😅😅

    • @user-xt1wi9hs7d
      @user-xt1wi9hs7d 16 วันที่ผ่านมา +1

      Kalla note Adippadhil chidambaram kingpin. Upa period il Pakistan idam kalla 1000, 500 note adhittu poruladharathai naasam Senjaargal congress adharku veru vazhi illamal demonetization vandhu Pakistan varumai kottu ku keezh chendradhu. I. N. D. I alliance meendum bharathathai aatai poduvargal i. N. D. I alliance kaarargal.

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 15 วันที่ผ่านมา +1

      3 cores people will get who has maximum poor n almost poor Muslim will get it

    • @user-xt1wi9hs7d
      @user-xt1wi9hs7d 15 วันที่ผ่านมา

      @@senthamilselvam2421 no scamsters will give even 1:rupee.no government in India have such kind of money. Poverty is common not only Muslims.

    • @Kaladharya
      @Kaladharya 15 วันที่ผ่านมา

      @@senthamilselvam2421😂😂 poor muslims

  • @mythilir.n733
    @mythilir.n733 16 วันที่ผ่านมา +20

    ராஜகோபாலன் சாரை நாம் குருவில் பார்த்து வெகு நாட்களாகிறது. உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி அய்யா.

  • @alliswell7002
    @alliswell7002 16 วันที่ผ่านมา +16

    கூடா நட்பு கேடாய் முடியும் மறுபடியும் நிரூபணமானால் நல்லது

  • @devakumars
    @devakumars 16 วันที่ผ่านมา +11

    அரசியல் பற்றி மட்டும் பேசாமல் ஆன்மீகம் பற்றி பேசுவது மிகவும் சிறப்பாக உள்ளது 🙏 மிக்க சந்தோஷம்

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 16 วันที่ผ่านมา +15

    ராஜகோபாலன் சார் தினமும் ஏதாவது சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார். எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை.

    • @skapali7172
      @skapali7172 16 วันที่ผ่านมา +4

      உண்மை. கேட்டால் ஏதோ கூறுகிறார். எதுவும் நடப்பது இல்லை.

    • @ramesh421
      @ramesh421 15 วันที่ผ่านมา

      Wait, he said once in a wednesday interview "tomorrow it is thursday". It did happen, please be fair to the old mad fellow.

  • @shankarrao3030
    @shankarrao3030 16 วันที่ผ่านมา +14

    Rajagopalan Sir வணக்கம். உங்களை காலையில் பார்த்ததும் உற்சாகமாக உள்ளது.

  • @rajanj.k7363
    @rajanj.k7363 3 ชั่วโมงที่ผ่านมา

    மாதம்5000ம்கொடுத்தால்போதும்ஏழைகள்சந்தோஸமாக
    இருப்பார்கள்

  • @kganeshk7019
    @kganeshk7019 16 วันที่ผ่านมา +8

    ஐய்யா குரு ஐய்யா ராஜகோபாலன் ஐய்யா அதெல்லாம் ஒன்றும் நடக்காது ஐய்யா இந்த காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் பரம்பரை பரம்பரையாக வரும் மன்னர் ஆட்சி நடக்க வேண்டும் வர வேண்டும் அதற்க்காக பதவிக்க்காக தன் மானத்தை இழந்து மதி கெட்டு போய் யார் முதுகிலாவது ஏறிக்கொண்டு யார் போடும் பிச்சை க்கு அண்ணா அறிவாலயம் வாசலில் நாள்கணக்காக மணிகணக்காக காத்து கிடைத்தது தானய்யா உண்மை இந்த தமிழக காங்கிரஸ் கட்சி க்கு
    மானம் ஈயம் சூடு சொரனை வெட்கம் அசிங்கம் அவமானம் எதுவுமே கிடையாது ஐய்யா ராஜகோபாலன் ஐய்யா இந்த தமிழக திமுக வின் அப்பனும் மகனுமாக அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டு எப்படியாவது எப்பாடு பட்டாவது எதையாவது செய்து
    புளூகு மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டு அன்று இந்த மன்மோகன் சிங் கை பிரதமராக்கி டம்மியாக்கி அன்று அடித்த கொள்ளையோ கொள்ளை மாதிரி இன்று இந்த ராகுல் காந்தி யை பிரதமராக்கி டம்மியாக்கி அன்று அடித்த கொள்ளையோ கொள்ளை மாதிரி இன்று அடிக்க போடும் திட்டங்கள் நடத்தும் நாடகங்கள் கானும் கனவுகள் எதுவுமே பலிக்காது ஐய்யா வராது தேறாது வரக்கூடாது வரமுடியாது ஐய்யா வாய்ப்புகள் கிடையாது ஐய்யா
    யார் செத்தாலும் யார் யாரை கொன்று குவித்ததாலும் இந்த காங்கிரஸ் கட்சியின் யின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் மீண்டும் எப்படி யாவது எப்பாடு பட்டாவது எதையாவது செய்து இந்த ராகுல் காந்தி யை பிரதமராக்கி டம்மியாக்கி இந்த தமிழக திமுக வின் அப்பனும் மகனுமாக நடத்தும் நாடகங்கள் போடும் திட்டங்கள் நடத்தும் நாடகங்கள் கானும் கனவுகள் எதுவுமே பலிக்காது ஐய்யா

  • @ganesankarupia9273
    @ganesankarupia9273 15 วันที่ผ่านมา +1

    தென்னாட்டுடைய சிவனேப்போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா சிவனேப்போற்றி . ஓம் நமசிவாய சிவாயநமக

  • @vae2168
    @vae2168 15 วันที่ผ่านมา +2

    தப்புத்தப்பாகப்பாடாதீர்.
    தென்னாடு உடைய சிவனே போற்றி.
    *என்னாட்டவர்க்கும்* இறைவா போற்றி...😮

  • @radhapadmanabhan5983
    @radhapadmanabhan5983 16 วันที่ผ่านมา +1

    Sri.Iyer And Sri.RR,prayers and blessings for your wellbeing.

  • @susheelam8390
    @susheelam8390 16 วันที่ผ่านมา +1

    Namaskaram sree iyer sir scoop raja rajagopalan sir 🙏 JAI HIND 🙏 VANDEMATARAM BHARATH MATA KI JAI 🙏 JAI SRIRAM 🙏

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 16 วันที่ผ่านมา +2

    Good nice to hear both in Tamil please do more particularly Monday scoops it will reach every nook and corner of Tamil Nadu and other countries Jai Shree Ram

  • @maha-cx1rd
    @maha-cx1rd 16 วันที่ผ่านมา +1

    Excellent , rajagopalji🎉

  • @sudakarmr5907
    @sudakarmr5907 15 วันที่ผ่านมา

    👍

  • @P.chandrasekeren-vc7hx
    @P.chandrasekeren-vc7hx 15 วันที่ผ่านมา

    Super.nantti❤❤

  • @Sita0452
    @Sita0452 16 วันที่ผ่านมา +1

    Great. Inevitable

  • @sekar3412
    @sekar3412 16 วันที่ผ่านมา +1

    Thanks sir

  • @subramanians535
    @subramanians535 16 วันที่ผ่านมา

    AFTER LONG DAYS SHRI RAJAGOPALAN SIR WITH SRI CHURNAM ALL THE BEST REGARDS AASIRVADHAMS

  • @qf8822
    @qf8822 15 วันที่ผ่านมา

    நல்ல கதை இரண்டு உயர்ந்த மனிதர்களும். இந்த நிகழ்ச்சியில் நல்லதை இந்த வயதில் போதித்தால் பார்ப்பவர்களுக்கு நல்லது

  • @rengarajangopalagopalan9489
    @rengarajangopalagopalan9489 15 วันที่ผ่านมา +1

    செல்வபெருந்தொகை

  • @venki_akhandbharath
    @venki_akhandbharath 16 วันที่ผ่านมา +3

    Jai Shree Ram 🙏🙏🙏

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 16 วันที่ผ่านมา +1

      RAMA RAMA RAMA

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 16 วันที่ผ่านมา +1

      SRI RAMA JAYAM

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 16 วันที่ผ่านมา +1

      OM SRI RAMA JAYA RAMA JAYA JAYA RAMA

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 16 วันที่ผ่านมา +1

      HARE RAMA
      HARE RAMA
      RAMA RAMA
      HARE HARE
      HARE KRUSHNA
      HARE KRUSHNA
      KRUSHNA KRUSHNA
      HARE HARE

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 16 วันที่ผ่านมา +1

      RAMA RAMA RAMA
      At Chennai, India, RAMA Nama Bank sells note books to write
      RAMA,
      SRI RAMA JAYAM,
      HARE RAMA, HARE KRUSHNA Mahamanthra
      and other namas.
      I thought of telling you about distributing /selling note books to write RAMA.
      I paste details below.
      .................
      Chanting, writing RAMA Nama can change bad fate as a good fate. Chanting, writing RAMA Nama will be effective, can remove all planet related problems.
      SRI RAMA NAMA BANK at Chennai (Branches at many places in Tamilnadu) sells books to write RAMA or SIVA, and note books to write SRI RAMAJAYAM or OM NAMASIVAYA. You can write in any language which is easy for You. (Can receive by courier also. Charges for notebooks & courier apply)
      (After writing we can give the note books to Sri Rama Nama Bank)
      Contact : SriRamaNamaBank
      +91 9025560078.
      94456 93295
      044 - 24893736
      WebSite:-
      www.namalayam.org
      e-mail:-
      ramamanthiram@gmail.com
      (Please forward this message to many persons)
      RAMA RAMA RAMA,

  • @marimari-fp3sz
    @marimari-fp3sz 15 วันที่ผ่านมา

    ஆன்மீக அரசியல் பேசுவது நன்றாக உள்ளது

  • @rajkrish9347
    @rajkrish9347 15 วันที่ผ่านมา

    Nice to hear Sri Iyer speaking Tamil 😂

  • @kalaiarasan5805
    @kalaiarasan5805 16 วันที่ผ่านมา +1

    Jai Shree Ram

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 16 วันที่ผ่านมา +1

    Good

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 16 วันที่ผ่านมา

    Jaihind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 16 วันที่ผ่านมา +2

    நான் ஏதோ அரசியல் பேசப்போறாங்கனு நெனச்சா இது பக்தி சங்கமா இ௫க்கு.! கோபாலா.. கோவிந்தா..!

  • @vaithilingamkp2104
    @vaithilingamkp2104 15 วันที่ผ่านมา

    அய்யா கோபால் ஜீ நல்லா காலையில் வாந்தி எடுத்து இருக்கின்றீர்கள் சிறப்பு

  • @rajalakshmivenkataramani2567
    @rajalakshmivenkataramani2567 16 วันที่ผ่านมา

    Fantastic analyst Sriguru sir

  • @rajanj.k7363
    @rajanj.k7363 3 ชั่วโมงที่ผ่านมา

    இந்தவயதில்வாயக்குவந்தபொய்யைசொல்லிவாழ்ந்துகொண்டுஇருக்கிறார்

  • @vasudevanbalagadde1062
    @vasudevanbalagadde1062 15 วันที่ผ่านมา

    Both DMK and ADMK should be sent to Museum to enable to bring back King-Maker Karmaveer Kamarajar' Governance in TN through Living-Kamarajar Annamalaiji.

  • @rajann6566
    @rajann6566 16 วันที่ผ่านมา +1

    Saakkadaiyil endha pillavum varadhu, summa nadippargal avvalavudhan.

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q 15 วันที่ผ่านมา

    Sir ஏர்போர்ட்டில் டீ விலை தான் 200/- ரூபாய்

  • @chandrusekar8161
    @chandrusekar8161 16 วันที่ผ่านมา

    Srr sir congrats and great

  • @raviramanathan3639
    @raviramanathan3639 16 วันที่ผ่านมา +2

    . Soriyar silai poganum

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 16 วันที่ผ่านมา

    கனவு காணுங்கள்

  • @periyakaruppanpandian3725
    @periyakaruppanpandian3725 15 วันที่ผ่านมา

    Ok, ok, super😂😂😂

  • @thanigaiarasube3580
    @thanigaiarasube3580 15 วันที่ผ่านมา

    உங்களுக்கு தெரியாது பல பேர் ஆதிமுக ஓட்டுபொட்டுள்ளார்கள் கூட்டிகழித்துபாத்தால் ஆதிமுக 15 இடங்களில் வெற்றிவாய்ப்பு அதிகம்.

  • @sundararajanramaswamy172
    @sundararajanramaswamy172 15 วันที่ผ่านมา

    Near Kamaraj Arangam

  • @cooljazz20
    @cooljazz20 16 วันที่ผ่านมา +1

    ADMK will end up with a big zero and even their candidates and party workers know that too. We have our respect for Rajagopalan sir but his over enthusiasm for the AIADMK is just baffling even after confirmed ground reports mentioning that the cadres of the AIADMK were even absent from all booth management commitees on election day in TN.

  • @arulkavi4931
    @arulkavi4931 15 วันที่ผ่านมา

    Is it a Democratic country? Why can't people cant raise their voices, even constitutional plans, too?

  • @vmanishankarmanishankar8268
    @vmanishankarmanishankar8268 15 วันที่ผ่านมา

    It is opposit to DMS.

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 15 วันที่ผ่านมา

    Mr.Guru .1 lakh per annam not per month.

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 16 วันที่ผ่านมา +12

    இப்படி ஐந்து பிரிவாக காங்கிரஸ் உடைந்தால், யாருக்கு திமுக சந்த்தா கொடுக்கும்.

  • @Maanu1111
    @Maanu1111 15 วันที่ผ่านมา

    கி,ஆ,பெ,அவர்களின்பேரன் ,,ஸ்ரீகாந்த்

  • @mithranseturam6899
    @mithranseturam6899 16 วันที่ผ่านมา

    Namaskarams to you both

  • @pdamarnath3942
    @pdamarnath3942 16 วันที่ผ่านมา +1

    At least PGURUS should sboid using the work PERIYAR. It should be E V RAMASAMI NAICKEN

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 16 วันที่ผ่านมา +1

    சத்யமூர்த்தி பவன் பற்றி துக்ளக் குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் தொடராந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக நினைக்கிறேன்

  • @kalkirajduraisamy7644
    @kalkirajduraisamy7644 16 วันที่ผ่านมา +3

    முக்த் திமுக காங்கிரஸ்

    • @uthakumar3672
      @uthakumar3672 16 วันที่ผ่านมา

      Dmk mukth wont happen . Dont dream too much .

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 16 วันที่ผ่านมา

      🙏💐💐💐💐💐💐💐💐🏵🏵🏵🌺🌺👌👌👌👏👏👏👏👍👍👍👍👍👍👍

  • @rajagopalanrajagopalan4512
    @rajagopalanrajagopalan4512 16 วันที่ผ่านมา

    Rajagopalan sir
    Instead of political commentry you are ideally suited for upanyasam

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 16 วันที่ผ่านมา

    காங்கிரஸ் உறுபிட வாய்ப்பு உள்ளது பிரியட்டும்

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 15 วันที่ผ่านมา

    Adanikku. Eppadi

  • @rajanrg
    @rajanrg 16 วันที่ผ่านมา

    😂😂😂😂😂

  • @adakalamandy7366
    @adakalamandy7366 15 วันที่ผ่านมา

    With due respect for Ayah
    Rajagopalan & Ayah Sree
    Iyer, every channel/ all anchors are talking about. the present affairs of Tamilagam/Bharat, but overlooking the rise of Muslims population & the reduced Hindu births.

  • @gomathinayagam6627
    @gomathinayagam6627 15 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா அண்ணா

  • @boothanatha7001
    @boothanatha7001 16 วันที่ผ่านมา +1

    Rajagopalan ayya RAGUL rae berly win pannuvara

  • @gsjaya151
    @gsjaya151 15 วันที่ผ่านมา

    Rajagopalan said a couple of months back that BJP has no chance till 2036. Now slowly you are shifting to 2026.

  • @Mrprasath49
    @Mrprasath49 16 วันที่ผ่านมา +1

    ராஜகோபாலன் சொல்வது ஊக்கத்தொகை/ நல்லெண்ண பரிசு.

  • @ramakrishnanm3640
    @ramakrishnanm3640 15 วันที่ผ่านมา

    தினம் தினம் எதொ சொல்லிகொண்டு இருக்காங்க ஒன்றும் நடக்காது
    எல்லாம் உடான்ஸ் தான்
    ஜூன் 4 பிறகு யார் ஆட்சி
    இப்போதைக்கு யாருக்கும் தெரியாது

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 16 วันที่ผ่านมา +1

    ωσи∂єяfυℓ

  • @ramanathanchandramoule7736
    @ramanathanchandramoule7736 16 วันที่ผ่านมา

    உதயநிதி ஸ்டாலின் அடுத்த முதல்வர் வேட்பாளர் சார் எப்படி காங்கிரஸ் கட்சி வெளியே போகும் . ஒரு வேலை அதிமுக திமுக கூட்டணி வருமா
    இல்லை தமிழகத்தில் திராவிட கட்சிகள் காங்கிரஸ் இல்லாத தமிழ் நாடு உருவாக வாய்ப்பு உள்ளதா

  • @user-xt1wi9hs7d
    @user-xt1wi9hs7d 16 วันที่ผ่านมา +1

    Sir congress is having plenty of illgoten money. Will they distrubute 1 lakh per poverty ridden families is a big question but BJP opposition party's scamsters have surplus money to distribute 1 crore for each poverty ridden money. They will not give a penny to poor people that's a different matter. Government has to seize all the money and non movable assets through out the world.

  • @NavaneethaKrishnan-yq5wx
    @NavaneethaKrishnan-yq5wx 16 วันที่ผ่านมา

    அட நீங்க வேற. ராஜிவைகொன்றவர்களைஆதரிக்கும்திமுகவைகேவலம்ஜெய்குமாருக்காவிடுவார்களா

  • @user-rf2pu2gh7p
    @user-rf2pu2gh7p 15 วันที่ผ่านมา

    Whenever Congress party got Extreme angry with, DMK, They will say, ' We Bring Kamaraj Regime again'. They will cool after sometime. They are very Good Gentlemen. Parliament Election (TN) is over. But, 2026 Election ?
    Small small. Expectations. That's all. They are very very Decent. Pls Don't understand estimate them

  • @vraman54
    @vraman54 16 วันที่ผ่านมา

    What about DmDk premalkata met senior leaders in Delhi

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 16 วันที่ผ่านมา +2

    இதையே மாற்றி பாஜக விற்க்கும் பதிவிடலாம்

  • @radhabalamurali2654
    @radhabalamurali2654 16 วันที่ผ่านมา

    நமஸ்காரம் sirs. Envelope பத்தி கேட்க கேட்க வயறு எரியறது ...நம்ம hard - earned money..எல்லாம் கர்மா! :(

  • @jayaramanramachandran7979
    @jayaramanramachandran7979 16 วันที่ผ่านมา

    உலறல். பதற்றம்

  • @dharmarajramalingam1541
    @dharmarajramalingam1541 16 วันที่ผ่านมา +4

    இவர்சொல்லியதுஎதுவும்நடக்கவில்லை
    இவர்விருப்பம்நிறைவராது

  • @smksamy-cy6dd
    @smksamy-cy6dd 16 วันที่ผ่านมา

    Mr rajagopalan thatrkolai enru kooruvThu chariyilai

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 16 วันที่ผ่านมา

    சொல்ல மாட்டேன்
    சொல்ல மாட்டேன்னு சொல்லி
    எல்லாம் சொல்லுவார்

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 15 วันที่ผ่านมา

    👍🇮🇳🕉️🚩🪷🙏

  • @roobanloganathan6498
    @roobanloganathan6498 16 วันที่ผ่านมา +1

    It’s a scoop alright about TN Congress but unfortunately i think the way it’s being told is very confusing for viewers to understand.
    If many facts cannot be told straight to viewers, better not to tell than tell it with hidden information.

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 16 วันที่ผ่านมา

    No one will be done amoung DMK and Congress as told by Rjagopalan.

  • @balasubramaniamramaswamy4889
    @balasubramaniamramaswamy4889 16 วันที่ผ่านมา +1

    Dmk and congress split😮😮😮😮😮

  • @alliswell7002
    @alliswell7002 16 วันที่ผ่านมา

    ராஜகோபால் கருத்து ஒருநாள் பத்திரிகை செய்திஅவ்வளவுதான் இவர் சொல்வது இதுவரை நடைமுறை படுத்தவில்லை. மோடி மீது பக்தி இருந்தால் அதனை நடைமுறை படுத்தச் சொல்லவும்.

  • @sudhakarsubramaniam4823
    @sudhakarsubramaniam4823 15 วันที่ผ่านมา

    திமுக பணம் கொடுக்கும் காங்கிரஸ் க்கு

  • @P.chandrasekeren-vc7hx
    @P.chandrasekeren-vc7hx 15 วันที่ผ่านมา

    Orru.mannikkoru.manni.eathir.eathir.jollithida.????❤

  • @muralidharann1579
    @muralidharann1579 16 วันที่ผ่านมา

    Now the treasurer is Nanguneri M. L. A Mr Rubi manoharan

  • @G86633
    @G86633 13 วันที่ผ่านมา

    18:20

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 16 วันที่ผ่านมา

    திமுக 40
    மற்றவர் 0 எனில் என்ன ஆகும்?

  • @rameshsrinivasan6711
    @rameshsrinivasan6711 15 วันที่ผ่านมา

    கழகங்கள் இல்லாத தமிழகத்தை ஆள தாமரை வலுவடையனும்

  • @Sam-ve2ug
    @Sam-ve2ug 16 วันที่ผ่านมา

    Wow...nice name...SCOOPRAJA...

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 15 วันที่ผ่านมา

    யுகே வழியாக பாகிஸ்தானுக்கு வந்த இந்திய கரன்ஸி அச்சடிக்கும் இயந்திரம் (பழையது), ப. சிதம்பரம் நிதி மந்திரியாக விற்றது. பாகிஸ்தானில் அச்சடித்து இங்கு காங்கிரஸ் விதியோகிக்கும்.

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 9 วันที่ผ่านมา

    இந்த இரண்டுகிழட்டுலூசுபயலுங்கசொல்வதுஏதாவதுபலிக்குதா😅😅😅

  • @iyyakuttirajasekaran9906
    @iyyakuttirajasekaran9906 16 วันที่ผ่านมา

    'Man is the extension of animal only_Yuval Noah Harari'

  • @vkkandhaswamy6633
    @vkkandhaswamy6633 15 วันที่ผ่านมา

    நெறியாளர் காங்கிரஸ் எங்கிருந்து பணம் கொடுக்கும் என்று கேட்கிறார். இது match fixing interview

  • @nithyaanandha8266
    @nithyaanandha8266 15 วันที่ผ่านมา

    NON DRAVIDIAN NEXT TAMILAGAM GOVERMENT THEN FOREVER SANGHI RULE.

  • @rajaswaminathan6058
    @rajaswaminathan6058 16 วันที่ผ่านมา

    Is it suicide?

  • @rajathava3671
    @rajathava3671 16 วันที่ผ่านมา

    Raj: BJP =28 SEATS

  • @pdamarnath3942
    @pdamarnath3942 16 วันที่ผ่านมา

    All these things wre either wishful thinking or exaggeration. Nothing will happen.

  • @balasubramaniamramaswamy4889
    @balasubramaniamramaswamy4889 16 วันที่ผ่านมา

    JADARI

  • @ramachandranramakrishnan3889
    @ramachandranramakrishnan3889 15 วันที่ผ่านมา

    Sir, humble request. Can you avoid "thooya thamizh"??? Looks very odd. Why trouble oneself and more particularly listeners / viewers. Talking in Tamizh is good.

  • @kannanj7138
    @kannanj7138 16 วันที่ผ่านมา

    I think hari and siva discussion

  • @azeezbasha1166
    @azeezbasha1166 15 วันที่ผ่านมา

    Rajagopalan Ayya is a great lier.

  • @mythilir.n733
    @mythilir.n733 16 วันที่ผ่านมา

    Have not heard Jai Shankar contesting. anywhere. Is it going to be a rajya sabha entry

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 16 วันที่ผ่านมา

    தற்கொலையா? கொலையா??

  • @gopalansrinivasan275
    @gopalansrinivasan275 15 วันที่ผ่านมา

    May be this guy is a benami for many prominent guys nd rotating the money at their behest.. some misunderstanding cud hv erupted nd a life is lost .