Bible study day 27 || தானியேல் - வெளிப்படுத்தல் முன்னுரை 27/04/2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 225

  • @emaldarani2420
    @emaldarani2420 4 ปีที่แล้ว +1

    Very useful for me..Glory to God

  • @bhavaniramesh1511
    @bhavaniramesh1511 4 ปีที่แล้ว

    நனறி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @kkeofficial
    @kkeofficial 4 ปีที่แล้ว +10

    தேவ வார்த்தைக்காக கோடி நன்றி 😍

  • @tisitatisita5648
    @tisitatisita5648 2 ปีที่แล้ว

    Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen

  • @VickyanandVickyanand-li6dw
    @VickyanandVickyanand-li6dw 3 ปีที่แล้ว

    Enga churchil revolution sollamattergal ungalal neriya padichi irrukiren Amen alleluia

  • @pushpajohnson6550
    @pushpajohnson6550 4 ปีที่แล้ว +31

    Praise the lord. உணவை விட அதிகமாக ஆவலோடு எதிர்பார்கிறேன்

  • @ujagan8910
    @ujagan8910 4 ปีที่แล้ว +1

    ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் கர்த்தர் உங்க ஊழியத்தையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் கர்த்தர் உங்க online message voice இயேசுவே கிருபையால் சரியாக்கும் நீரே துணையாய் நின்று பாதுகாத்துக்கொள்ளும் அமென்

  • @anbuselvananbuselvan173
    @anbuselvananbuselvan173 4 ปีที่แล้ว

    மற்றவர்கள் பிரசங்கத்தை விட அண்ணா உங்களது பிரசங்கம் தற்போது அனைத்து நாடுகளில் நடந்து வரும் வெளிப்பாடுகளை ஆராய்ந்து பைபிளின் வசனத்தின் படி எடுத்து கூறுவது மிகவும் அருமை

  • @Samuelraj_D
    @Samuelraj_D 4 ปีที่แล้ว

    @mani gideon
    சகோதரர் அவர்கள் நன்றாக தானியேல் 9:26,27ஐ கவனமாக படிக்க வேண்டும் அதில் 69வது வாரம் மேசியா சங்கரிக்கப்படுவார் அதன் பிறகு ஒரு வாரம் பாக்கி இருக்கிறது ஒரு வாரம் என்பது 7வருடங்கள் அந்த 69வது வாரம் மேசியா சங்கரிக்கப்பட்ட உடனே யூதர்களுடைய கடிகாரம் நின்று விடுகிறது அதன் பிறகு புறஜாதியார் காலம் ஆரம்பமாகிறது. அந்த மீதமுள்ள ஒரு வாரம் என்ற ஏழு வருடம் இன்னும் ஆரம்பமாகவில்லை அந்த வருடங்கள் சபை எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு அடுத்து தான் நடைபெறும் அந்த ஏழு வருடங்கள் அந்தி கிறிஸ்துவின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் அந்த 7 வருடங்களை பற்றித்தான் தானியேல் 9:27ல் எழுதப்பட்டுள்ளது பாழாக்குகிறவன் அருவருப்பான செட்டைகளோடே வந்து இறங்குவான் என்று கூறப்பட்டுள்ளது அந்தி கிறிஸ்துவை பற்றி தான்..

  • @jojo-ni8zk
    @jojo-ni8zk 4 ปีที่แล้ว +3

    நல்லதொரு வாய்ப்பு. ஆண்டவருக்கு நன்றி. God bless you brother.

  • @nageshs8567
    @nageshs8567 4 ปีที่แล้ว

    I'm Karnataka pastor I'm pespoll your message

  • @lillyrohini9916
    @lillyrohini9916 4 ปีที่แล้ว +1

    Glory be to Jesus. I am so happy to listen this wonderful Bible study thank you so much brother. Jesus bless you.🙏🏻

  • @ǟռօֆֆ
    @ǟռօֆֆ 4 ปีที่แล้ว

    27:4:2020 இன்றைக்கு வீடியோ இன்னும் வராமல் இருக்கிறது..
    உங்களுக்காக ஜெபிக்கிறோம்..
    ஏதோ குழப்பங்கள் நடக்கிறது...

    • @Samuelraj_D
      @Samuelraj_D 4 ปีที่แล้ว

      மிக சரியாக சொன்னீர்கள்...

  • @catherineasir5389
    @catherineasir5389 4 ปีที่แล้ว +1

    தேவனுடைய வார்த்தைகளுக்காக ஸ்தொத்திரம் நன்றி அண்ணா

  • @sherins5280
    @sherins5280 4 ปีที่แล้ว +1

    What happened to today's video 28.04.2020

  • @rameshjoshuva7343
    @rameshjoshuva7343 4 ปีที่แล้ว +15

    அண்ணா
    கொஞ்சம் விடுபட்ட இடத்தில் தயவு செய்து சரி செய்யவும். புரிந்துகொள்ள முடியவில்லை.

  • @samraj46
    @samraj46 4 ปีที่แล้ว +16

    4.30 to 5.04 voice varavillai

  • @shivaniajin2011
    @shivaniajin2011 4 ปีที่แล้ว

    Pastor yenaku rempa nala oru doupt jesus Jehovah Ivanka rendu perum ore namama Jesus pithave aptinu Yara soldraru pathil teriyama sethruve Pola eruku pithavin puthiranakiya Kumaran jesu krishthu nu soldrathu unmaya

  • @Maidhili
    @Maidhili 4 ปีที่แล้ว

    Anna nalla cholluringa. Amen Amen. Very helpful to under bible

  • @evanjalineevon3300
    @evanjalineevon3300 4 ปีที่แล้ว +1

    Sthothiram pastor ugga msg evvalavhu neramanalum ketukonde erukalam eanenral aaviyanavar uggal moolam pesuvathal migavhum nanry pastor negal unmayay kartharukenru valvathal karthar uggalay nirayvaga aasirvathiparaga amen

  • @lawrencesavarimuthupillai5769
    @lawrencesavarimuthupillai5769 4 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @disonjo11
    @disonjo11 4 ปีที่แล้ว

    Why கீமூ is backworld 654 வசனம் கீபி is 456 frindworld வசனம்

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 4 ปีที่แล้ว +1

    PRAISE THE LORD THANKS FOR UPLOADING BROTHER AND THE TEAM MEMBERS AMEN AMEN AMEN 🙏 THANK YOU LORD AMEN AMEN AMEN 🙏 THANK YOU LORD

  • @MKAPLINUX
    @MKAPLINUX 4 ปีที่แล้ว +1

    from 04:30 to 05:05 audio is muted.

  • @praisyb5867
    @praisyb5867 ปีที่แล้ว

    Doubt uncle - aposthalar endru title ipo ula ooliyakaarargal vaithu kolradhu seriya uncle?

  • @jenifer593
    @jenifer593 4 ปีที่แล้ว +8

    Anna your message was very valuable one... I have a doubt, were did Daniel go when their friends were put in fire.?

    • @SuganyaBhu
      @SuganyaBhu 4 ปีที่แล้ว +2

      Same question to me

  • @marystella9554
    @marystella9554 4 ปีที่แล้ว +1

    ஆம் என்றும் ஆமேன் என்றும் சொல்லுகிறேன்

  • @ramyas8818
    @ramyas8818 4 ปีที่แล้ว

    AMEN PRAISE THE LORD AMEN

  • @benimammu4331
    @benimammu4331 4 ปีที่แล้ว

    Brother purajathigaluku kudutha kadasi 2ndu visyam keakla audio pblm la

  • @sudhasam9202
    @sudhasam9202 ปีที่แล้ว

    இப்படியே 25 வருஷம் முன்பு இருந்தே பேசிட்டு இருக்கீங்க, உலகம் முடிய போகுது, போகுதுனு. இயேசு சொன்ன மாதிரி முடிவு வரத்தான் போகுது, ஆனால் உங்க கதைகள் தொடர் கதையாக போகுது. 😥😭

  • @greater8762
    @greater8762 4 ปีที่แล้ว

    We need 1000 years kingdom information..

  • @jeytasha
    @jeytasha 4 ปีที่แล้ว

    Yesterday waited for your bible study anne..was praying. Today when go to TH-cam so happy to see your video..thank you anne..

  • @selvi4887
    @selvi4887 4 ปีที่แล้ว

    Praise the lord pastor , thank you for this video pls 4:34 to 5:6 no sound

  • @jayanthiharry5458
    @jayanthiharry5458 4 ปีที่แล้ว

    Praise the lord
    Amen
    Glory to God
    Thankyou jesus

  • @VickyanandVickyanand-li6dw
    @VickyanandVickyanand-li6dw 3 ปีที่แล้ว

    Amen alleluia

  • @jacinthdave
    @jacinthdave 4 ปีที่แล้ว +1

    Brother if there's a systematic archive of your videos, it would be very helpful to listen in order. If you have such a website, please share the address. Thank you and God bless!

  • @immanuelbabu007
    @immanuelbabu007 4 ปีที่แล้ว +19

    1 minute voice mute aguthu anna

    • @puthumairajrajan9364
      @puthumairajrajan9364 4 ปีที่แล้ว

      Praise the lord

    • @foundatonofsalvationminist6101
      @foundatonofsalvationminist6101 4 ปีที่แล้ว

      br.you don't know the book of Daniel .then why are you teaching this book. without God bless you can't explain. If you any doubts call me or text messages

    • @Samuelraj_D
      @Samuelraj_D 4 ปีที่แล้ว

      still he didn't start the bible study about daniel then how u r telling that he didn't know about the book of daniel..

    • @thesteveshow6628
      @thesteveshow6628 4 ปีที่แล้ว

      @@foundatonofsalvationminist6101 Mr.ithu Intro muthala atha parunga

    • @foundatonofsalvationminist6101
      @foundatonofsalvationminist6101 4 ปีที่แล้ว

      I want to see Mr.MD jagan or call me when you are free. I don't want to others

  • @josephthengamin3560
    @josephthengamin3560 3 ปีที่แล้ว

    We pray for you brother. Thanks for God's words

  • @jabakarphilipson9571
    @jabakarphilipson9571 4 ปีที่แล้ว +1

    Apo martin Luther king edit pannathu?

  • @Maidhili
    @Maidhili 4 ปีที่แล้ว

    Very helpful to under stand bible

  • @charles-77
    @charles-77 4 ปีที่แล้ว

    Thank god wonderful explanation god bless u brother amen

  • @weslym.e.k7357
    @weslym.e.k7357 4 ปีที่แล้ว +5

    Voice break in 4 to 5 times please check brother

  • @chevanthibackianathan9158
    @chevanthibackianathan9158 4 ปีที่แล้ว

    Praise the Lord brother pls guide us how to read compare Bible chapters with other chapers if possible pls give us the combinations. U said to read Daniel with revelations. It worked now I understand . Very nice message this is wat we all want. Pls teach us all big and small prophecy books deeply we all will follow and write notes for reference. Because churches not teaching us this. And also give us old books key notes between like Abraham and mosses what u gave in this message abt commandments. In between all ur message it's really very interesting. Thank you so much for making us to read Bible deeply everyday.

  • @gokilap3174
    @gokilap3174 4 ปีที่แล้ว +5

    I didn't get notification for this message on 27/04.actually, I was looking for it.then, I thought maybe today no message.. now only it's showing

  • @sanjayderek5356
    @sanjayderek5356 4 ปีที่แล้ว +11

    Full Bible padikka
    Orderaaa
    Sollunga bro
    Plz bro

  • @johnclarin7746
    @johnclarin7746 4 ปีที่แล้ว +2

    Bro. உங்கள் செய்திகள் மிகுந்த பிரயோஜனமாக இருக்கிறது, அறியாதவைகளை அறியக்கூடியதாக இருக்கிறது நன்றிகள்.
    "ஆண்டவர் சபையை அடைத்து வைத்திருக்கிறார் நீ மனந்திரும்பும்வரை திறக்கமாட்டார்" என்று நீங்கள் எச்சரித்து சொல்லிய காரியத்துக்கு ஒரு ஊழியக்காரர் எதிர்த்து தனது கருத்தை தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார் பார்த்தீர்களா? அப்படியானவர்களால்தான் பலருக்கும் குழப்பங்கள் ஏற்படுகிறது. ஆனால் உங்கள் செய்திகள் விரும்பி பார்க்கிறேன் உங்கள் ஊழியத்தை கர்த்தர் எப்போதும் ஆசீர்வதிப்பாராக.

    • @dontdesire1424
      @dontdesire1424 4 ปีที่แล้ว

      Pls send his video...

    • @Samuelraj_D
      @Samuelraj_D 4 ปีที่แล้ว +2

      அப்படி பட்ட ஊழியர்களை கண்டு கொள்ளாதிருங்கள்
      அவர்கள் அந்தி கிறிஸ்துவின் வேலைக்காரர்..

    • @johnclarin7746
      @johnclarin7746 4 ปีที่แล้ว

      @@Samuelraj_D ஆம் சகோதரா ஆனாலும் எச்சரிப்புகளையும் கடிந்துகொள்ளுதலையும் விரும்பாத உணராத ஊழியக்காரர்களே இருக்கும்போது புதிய ஆத்துமாக்கள் யார் சொல்வது சரி எது தவறென்று அறியாமல் இடறலடைவார்களே என்று கவலையாக இருக்கிறது. அனேகரும் செழிப்பின் உபதேசத்தையே விரும்புகிறார்கள்.

    • @johnclarin7746
      @johnclarin7746 4 ปีที่แล้ว

      @@dontdesire1424 Sorry சகோதரா நான் அவரின் பதிவை பொருட்படுத்தாததால் download பண்ணவில்லை, மீண்டும் காணக்கிடைத்தால் முயற்சி செய்கிறேன்.

  • @manimmanim4884
    @manimmanim4884 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் 👌👌

  • @sharonraja2158
    @sharonraja2158 4 ปีที่แล้ว +1

    1 lakh subscribers eppo varumnu paatthuttu irukken!!

  • @pushpajohnson6550
    @pushpajohnson6550 4 ปีที่แล้ว +4

    மிகமிக பிரயோஜனம்

  • @jenniferjames1700
    @jenniferjames1700 4 ปีที่แล้ว

    Anna we r taking notes and really difficult to go with u....ps be slow anna

  • @thiyagarajanbhav9195
    @thiyagarajanbhav9195 4 ปีที่แล้ว +7

    Praise the Lord pastor. Full bible study kindly granted through online or manual classes. Thank you pastor.

  • @nehemiahilayaraja3048
    @nehemiahilayaraja3048 4 ปีที่แล้ว

    ஆமென்! அல்லேலூயா!

  • @RAJA-nz6cr
    @RAJA-nz6cr 4 ปีที่แล้ว

    It would be a blessing to the world if you publish a book on Revelation & Daniel.
    It would be of greater blessing to all than online
    Bcoz in many of the Sunday services they are not concentrating on these two books bcoz of lack of knowledge it seems.
    Since it seems you are a gifted one in teaching you can think over for publishing books in a full fledged way

  • @p.kingstonimmanuvel4572
    @p.kingstonimmanuvel4572 3 ปีที่แล้ว

    Brother, kirubaiyin pramanathai pathi explain panuga brother it's usefull for many people's....

  • @lovebirdwatching6432
    @lovebirdwatching6432 4 ปีที่แล้ว

    Brother melkisadhekna yenna

  • @wellingtonmoses5453
    @wellingtonmoses5453 4 ปีที่แล้ว

    Why dont you write a book about this?

  • @tamilselvi6313
    @tamilselvi6313 4 ปีที่แล้ว +2

    Praise the Lord. God bless you bro. These Bible studies are very useful for me and my spiritual life. Thank God.

  • @jesuslovesyou9834
    @jesuslovesyou9834 3 ปีที่แล้ว

    Amen.

  • @Maheshjustin
    @Maheshjustin 4 ปีที่แล้ว

    ஐயா rc Bible யும் நம்ம Bible யும் வித்தியாசம் இருக்கே

  • @varamsusai8973
    @varamsusai8973 4 ปีที่แล้ว

    Sound is not audiable

  • @benimammu4331
    @benimammu4331 4 ปีที่แล้ว

    One minute ku msg keakala first fourth min la irunthu ori nimasathukuena sonega brother

  • @sivabharathi.b6915
    @sivabharathi.b6915 4 ปีที่แล้ว

    Mirugam subject y not yet uploaded....

  • @sakujesus5795
    @sakujesus5795 4 ปีที่แล้ว

    Amen Entha 2tum athikarthaiyum serthupatikkanum sollunga bro pls.....

  • @adnlasz
    @adnlasz 4 ปีที่แล้ว

    👍👍👍👍🇱🇰🇱🇰🇱🇰🙋‍♂️🙋‍♂️❤❤

  • @venkateshl2
    @venkateshl2 4 ปีที่แล้ว +1

    3 murai sathameilla neenga pesanaduketvillai. Bro pls

  • @henryp4283
    @henryp4283 4 ปีที่แล้ว +4

    Praise the Lord Ayya we are blessed to hearing God's word everyday thank you Ayya, please teach us how reading 66 books

  • @jeyarani338
    @jeyarani338 4 ปีที่แล้ว

    Amen IN The Name of Jesus

  • @sophiaemmanuvel1335
    @sophiaemmanuvel1335 4 ปีที่แล้ว +1

    ஆவலோடு எதிர்பார்க்கிறோம் பாஸ்டர்

  • @samuelu7630
    @samuelu7630 4 ปีที่แล้ว +1

    Praise the Lord one minute voice mute aguthu check it

  • @hebzibahshalom6138
    @hebzibahshalom6138 4 ปีที่แล้ว

    Praise the lord brother, THANKS FOR LIVING MANNA.
    God bless our ministry & family

  • @thomasd7555
    @thomasd7555 4 ปีที่แล้ว +3

    அண்ணா வாய்ஸ் கட்டாயி கட்டாரயி வருது

  • @richardalbert3840
    @richardalbert3840 4 ปีที่แล้ว

    Dear brother, in between the Audio voice is failing. please rectify.

  • @beulahthennarasu6688
    @beulahthennarasu6688 4 ปีที่แล้ว +1

    1 Minute voice cannot able to hear Brother.

  • @thiruchelvanm2212
    @thiruchelvanm2212 4 ปีที่แล้ว +1

    No sound brother

  • @priyakwt1222
    @priyakwt1222 4 ปีที่แล้ว +1

    Brother oru our edathula sound ella pls check panuinga brother god bless you. .....jesus enu ongala adhigama eaduthu use pananu brother......

  • @shanmugapriya40
    @shanmugapriya40 4 ปีที่แล้ว +2

    Brother please explain about the judgement day and 1000 years of eternal life

  • @myallvlogs8247
    @myallvlogs8247 4 ปีที่แล้ว +1

    Yes pastor I minutes mute 🔇

  • @mohanj4305
    @mohanj4305 4 ปีที่แล้ว +2

    Very useful message brother

  • @rithickroshan3496
    @rithickroshan3496 4 ปีที่แล้ว

    Usefull message Anna.I thank GOD

  • @gracegethsidevadason7475
    @gracegethsidevadason7475 4 ปีที่แล้ว

    Praise the Lord dear Brother! Lord bless you Abundantly for your preaching - deepest truth from Lord'"s word. Thank you brother!
    sister Grace Devadawson. Cyprus

  • @djosh8115
    @djosh8115 4 ปีที่แล้ว +3

    Amen

  • @canissie2751
    @canissie2751 4 ปีที่แล้ว +2

    Thank youu bro...superb beginning...but i have a suggestion...u pls have a seat and talk with us...it will be better for you ...consume water in between...Good GOD will be with you always...

  • @sundaravallimdu
    @sundaravallimdu 4 ปีที่แล้ว

    விடுபட்ட செய்தியை தெளிவு படுத்துங்க பிரதர்.

  • @patriciap6052
    @patriciap6052 4 ปีที่แล้ว +1

    Full bible Nalla and easya padikka oru idea venum brother? Solunga pls.

    • @emima7567
      @emima7567 4 ปีที่แล้ว

      Patricia P Holy Spirit

  • @arounebagavane1293
    @arounebagavane1293 4 ปีที่แล้ว +1

    ஆமென்.

  • @roslindjohn7369
    @roslindjohn7369 4 ปีที่แล้ว +1

    அதிக நாட்களாக எதிர்பார்துக்கொண்டிருந்த வேதபாடம். மிக்க நன்றி. ஒருசில இடங்களில் தாங்கள் பேசியது கேட்கவில்லை அதை சற்று சரிபார்த்து திரும்பவும் விளக்கினால் நன்றாக இருக்கும். இதை நாங்கள் குறிப்பெடுத்துக் கொள்ள வசதியாக இருக்கும் . நன்றி சகோதரா.

  • @iluckiyas.v.2480
    @iluckiyas.v.2480 4 ปีที่แล้ว +1

    Praise the LORD brother.if possible can you please upload a new version of this video as we find some contents in the middle were muted.Thankyou.

  • @premapandian9050
    @premapandian9050 4 ปีที่แล้ว +2

    Thank you brother. Praise the lord

  • @kranoffjothi
    @kranoffjothi 4 ปีที่แล้ว

    Iyya bible link senju padikanum soningale adu madiri yela chapters yepadi padikanum nu solunga bible padikuren ana mind la eruka matudu please advice

  • @wellingtonchrist466
    @wellingtonchrist466 4 ปีที่แล้ว +1

    Thank you jesus amen.

  • @ravirathnam3158
    @ravirathnam3158 4 ปีที่แล้ว +1

    Anganga voice break aguthu brother

  • @drgnanaguruprofessor543
    @drgnanaguruprofessor543 4 ปีที่แล้ว

    bro கூடுதலான ஆதாரங்களுடனான இவ்வேதாகம வகுப்பு முழு அளவிலான பயன் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. தொடர்க. எங்களின் ஜெபம் தங்கள் குழுவினர் உட்பட தங்களுக்கும் தொடரும். சிறு பிள்ளைகளுக்கும் புரிகிற மாதிரியான தங்களின் விளக்கங்களுடன் தொடர்ந்து ஆண்டவரின் ஆசீர்வாதங்களுடன் வரட்டும் வானலைகளினூடாக.

  • @jeevithajeevitha2078
    @jeevithajeevitha2078 3 ปีที่แล้ว

    👍

  • @josbecool
    @josbecool 4 ปีที่แล้ว +1

    Praise the Lord
    Thank u brother

  • @marinaravi1033
    @marinaravi1033 4 ปีที่แล้ว

    Amen 🙏🏽

  • @preethimalini1396
    @preethimalini1396 4 ปีที่แล้ว +1

    Amen, glory to god.

  • @vinithj941
    @vinithj941 4 ปีที่แล้ว

    Voice kekala Anna

  • @michaelsyril4127
    @michaelsyril4127 4 ปีที่แล้ว

    There r so many books written by Yenok
    in net.
    What r they.
    Pls clear myself

  • @schwarzenegger7888
    @schwarzenegger7888 4 ปีที่แล้ว

    சத்தம் கேட்க்க வில்லை

  • @Revivaljesus_23
    @Revivaljesus_23 4 ปีที่แล้ว

    Glory to God, thank you pastor