தனுசு ராசி சூரிய பெயர்ச்சிப் பலன் 17.7.2024 முதல் 16.8.2024வரை| Brammasri Annasamy Prediction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 109

  • @Vignesh-p5w
    @Vignesh-p5w หลายเดือนก่อน +9

    ஐயா எனக்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் குழந்தை இல்லை ஐயா எல்லாரும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 😢😢

    • @MaayanMayam
      @MaayanMayam  หลายเดือนก่อน

      நல்லது நடக்கும்

    • @sasip2070
      @sasip2070 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்

    • @ilayabala2
      @ilayabala2 29 วันที่ผ่านมา

      தொடர்ந்து 2 வாரம் தயிர் சாதம், more, பால் kudithu வாருங்கள், ooridhash தாமரை பவுடர் நாட்டு மருந்து கடைகளில், கிடைக்கும், தினமும் பாலில் போட்டு குடியுங்கள்...

    • @Jeeva-j1f
      @Jeeva-j1f 22 วันที่ผ่านมา

      Ok❤

  • @BRCTHIRUMARUGAL
    @BRCTHIRUMARUGAL หลายเดือนก่อน +2

    ஐயா வணங்கி மகிழ்கிறேன். பயனுள்ள தகவல். தயவு கூர்ந்து பரிகாரம் கொஞ்சம் தெளிவாக கூறவும்.

  • @ramus4809
    @ramus4809 หลายเดือนก่อน +3

    27-10-1968 ஞாயிற்றுக்கிழமை காலை 6.45
    தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம்..
    எனது மனைவிக்கு ஜாதகம் இல்லை..

  • @Manimala501
    @Manimala501 28 วันที่ผ่านมา

    நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை அய்யா🙏🏻

  • @subanaselvi923
    @subanaselvi923 หลายเดือนก่อน +3

    Nandri Ayya ❤❤❤

  • @padmasriv9031
    @padmasriv9031 หลายเดือนก่อน +2

    Theervu vendum iyya nanri

  • @ShankerThever
    @ShankerThever หลายเดือนก่อน +1

    Romba nandrii ayya

  • @sheilaraman774
    @sheilaraman774 หลายเดือนก่อน +1

    My sister Dhanu rasi puradum.

  • @bhavithra1705
    @bhavithra1705 หลายเดือนก่อน +1

    Nandri ayya

  • @mathavanveni
    @mathavanveni 28 วันที่ผ่านมา

    உண்மை தான் ஐயா

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 28 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤OM GURUVAESARSNAN POTRI 😍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @rajivlaxmi2909
    @rajivlaxmi2909 หลายเดือนก่อน +1

    EnPayarRajalashmiDeviMoolamNachathiramVaalckaielKashtamMattumNallaKaalamVarumaSomy?

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 หลายเดือนก่อน +1

    Goodmorning sir🙏

    • @MaayanMayam
      @MaayanMayam  หลายเดือนก่อน

      Goodmorning
      Aisumanyabhava

  • @user-sj5ch4jw6m
    @user-sj5ch4jw6m หลายเดือนก่อน +1

    உண்மை 🙏

  • @joshjam08
    @joshjam08 หลายเดือนก่อน

    Ayya dhanusu rasi uthrada natchathiram.....lifey poituchu enaku ithuku mela ena irukunu solunga nimathi kedaikuma

  • @user-fu4pu9do5n
    @user-fu4pu9do5n หลายเดือนก่อน

    TQ sir

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 28 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤OM MURUGA POTRI❤🎉🎉🎉

  • @kanimozhi8827
    @kanimozhi8827 หลายเดือนก่อน +1

    Ayyo kadavuley savu eppada varumnu iruku appadi ennoda valkaila patta vethani

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc หลายเดือนก่อน

    Good morning Guruji ❤

  • @LakshmiPrabakaran-jj6rm
    @LakshmiPrabakaran-jj6rm หลายเดือนก่อน

    Ayya enadhu paiyan thanusu rasi moolam natchathiram age 5 aguthu enum avanal aluthu nadaka mudiyala ayya jathagam pathal avan nadapan solraga kovila ketal seivinai solraga ena pannalam soluga ayya rompa kastama eruku😢

  • @jiishnusivanantham6625
    @jiishnusivanantham6625 หลายเดือนก่อน

    எல்லாம் உண்மை iyya

  • @Vellai_qq4sz
    @Vellai_qq4sz หลายเดือนก่อน +1

    என் மகன் கிஷோர் 6படிக்கிறான் அவனுக்கு நல்லபடிக்க ஆசிர்வாதம் பண்ணுங்க வயசு 11மூல நட்சத்திரம் தனுசு ராசி

    • @MaayanMayam
      @MaayanMayam  หลายเดือนก่อน +1

      Aisumanyabhava

  • @sivakumar-tc7td
    @sivakumar-tc7td หลายเดือนก่อน

    Moolam. Dhanush 1960 9. 27 Tuesday

  • @eye_killer_143_mask_queen4
    @eye_killer_143_mask_queen4 หลายเดือนก่อน

    Yenaku moolam thanusu rasi paiyan viruchigam kettai love pantrom anal jathagam set agala nnu solranga marriage panna nalla irupoma baby irukuma, yethachum saangiyam iruka

  • @HariHari-vo4rq
    @HariHari-vo4rq 22 วันที่ผ่านมา

    ஐயா அம்மா அப்பா கஷ்டம் திறவை மட்கி து நீங்கள்தான் எதவது கூறுங்க ஐயா என் குழந்தைகள் படிக்க நன்றாக படிக்க வேண்டும் ஐயா

    • @MaayanMayam
      @MaayanMayam  22 วันที่ผ่านมา

      Om SriVisnumaya Raksha Raksha Siva Suthanu Dailly 51 time Sollunga pothum

  • @AmuthaAmutha-hp5ym
    @AmuthaAmutha-hp5ym หลายเดือนก่อน

    100% sari aiyyA

  • @kuppusamyk674
    @kuppusamyk674 หลายเดือนก่อน

    Eppodu
    odu nalla kalam varum iyya

  • @vasanthiravi8488
    @vasanthiravi8488 หลายเดือนก่อน +4

    4,12,1986, தனுசு பூராட நட்சத்திரம்

  • @SathishKumar-vt7kh
    @SathishKumar-vt7kh หลายเดือนก่อน

    3.8.1990
    Sathish Kumar Dhanush rasi Moola natchathiram

  • @srinath2321
    @srinath2321 26 วันที่ผ่านมา

    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் எனக்குவாழ்நாள் முழுவதும் கஷ்டம் தான் சிறப்பான வாழ்க்கை அமையாது முழுவதும் கஷ்டம் தானா

  • @bhavania3974
    @bhavania3974 27 วันที่ผ่านมา

    March 10 , 1991 .morning 6.30am கல்யாணம் தடை ஏற்படுகிறது ஐயா .என்ன செய்ய வேண்டும்.

    • @MaayanMayam
      @MaayanMayam  27 วันที่ผ่านมา

      Madurai Meenakshi kovil Meenaksh Amma Kanjanamala kovilsendru vanangungal

  • @smani2484
    @smani2484 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம். கஷ்டம் தவிர வேற எதையும் என் வாழ்க்கையில் அனுபவிக்கவில்லை. என்னோட பிறந்த நாள் 18.07.1978. மூலம் நட்சத்திரம் தனுசு ராசி. என்னோட கல்யாண நாள் 07.05.2008. என்னோட Divorced date: 27.08.2018. எனது மனைவி பிறந்த நாள் 08.06.1983. எனக்கு 2 மகன்கள் அவர்களிடம் தான் இருக்கிறார்கள்
    அவர்கள் govt.job 74000/- salary. எனக்கு ஒரு நிரந்தர வேலை எதுவும் இல்லை. எனக்கு ஒரு நிரந்தர அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டா? நான் தற்போது சொந்த தொழில் பார்த்து கொண்டே TNPSC exam Typist-post-ற்கு படித்து கொண்டிருக்கிறேன் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டா அய்யா? மேலும் பிரிந்த எனது குடும்பம் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையெனில், வேற ஒரு வாழ்க்கை அமைய வாய்ப்பு உண்டா?Please reply அய்யா.

  • @ShivaShankar-hc4rw
    @ShivaShankar-hc4rw 28 วันที่ผ่านมา

    💐🤝🙏

  • @santhisellaiyan5235
    @santhisellaiyan5235 27 วันที่ผ่านมา

    ஐயா தனுசு ராசி மூல நட்சத்திரம்

  • @PalanivelPalanivel-on3wy
    @PalanivelPalanivel-on3wy หลายเดือนก่อน

    Ayya na eppo maranipen சொல்லுங்க இல்லனா நான் சந்நியாசி போகலாமா என் ராசி தனுசு மூலம் நட்சத்திரம் சிம்ம லக்னம்

  • @user-nl7gt5sk5h
    @user-nl7gt5sk5h หลายเดือนก่อน

    ஐயா என்மகன் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் அவனுக்கு நல்ல வேலை கிடைக்க வழி சொல்லுங்கள்

    • @MaayanMayam
      @MaayanMayam  หลายเดือนก่อน

      Om Vishnumaya nu dailly 51 time sollunga pothum

  • @LidhurShan-hy9sv
    @LidhurShan-hy9sv หลายเดือนก่อน

    Masa. Rasen. Palan

  • @priyadharshinit1888
    @priyadharshinit1888 หลายเดือนก่อน

    Enaku velai Eppa kidaikum nu sollunga. Dhansu rasi mullam nachatiram

    • @MaayanMayam
      @MaayanMayam  หลายเดือนก่อน

      Om Vishnumaya nu dailly 51 time sollung

    • @priyadharshinit1888
      @priyadharshinit1888 หลายเดือนก่อน

      @@MaayanMayam okay I will do

  • @knmedia6837
    @knmedia6837 หลายเดือนก่อน

    19.11.1982

  • @srimushnampraveenmedia5215
    @srimushnampraveenmedia5215 หลายเดือนก่อน +4

    ஐயா வணக்கம் நிம்மதி கிடைக்குமா 🙏

    • @MaayanMayam
      @MaayanMayam  หลายเดือนก่อน

      ஓம் vishmaya nu Dailly Sollunga நிம்மதி கிடைக்கும்

  • @paulrajt5325
    @paulrajt5325 หลายเดือนก่อน +1

    25.9.1982 marriage aaguma aagatha dhanusu rasi moolam natchathiram

    • @MaayanMayam
      @MaayanMayam  หลายเดือนก่อน

      ஆகுமா ஆகாதான்னு என்ன நீங்க அதிகாரமா கேட்கதீங்க

  • @mallikaramaswamy4178
    @mallikaramaswamy4178 หลายเดือนก่อน

    Konjam vegmak chonna nannayirukkum

  • @sheilaraman774
    @sheilaraman774 หลายเดือนก่อน +1

    Dhanu rasi moolam nakshatram 😢

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 28 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤OM SIVAM POTRI 😍😍❤️😍❤️😅😅😅😅😅😅❤

    • @MaayanMayam
      @MaayanMayam  28 วันที่ผ่านมา

      Aisumanyabhava

  • @NMadhavan-dt7kz
    @NMadhavan-dt7kz หลายเดือนก่อน

    Ayyaa.vanangi. magizh. Giroom. Ean. Nod. D/o. 10.05.1967.dhanusu. Raasi. Aswdhi. Naza. Thiram

    • @MaayanMayam
      @MaayanMayam  หลายเดือนก่อน

      Aisumanyabhava

  • @dpadmanabhan892
    @dpadmanabhan892 หลายเดือนก่อน

    எனக்கு கல்யாணம் பார்த்தால் தடை அதிகமாக உள்ளது. 24.11.1987 2.50pm வேலையிலும் வருமானமும் குறைவு. என்ன செய்ய வேண்டும்

    • @dpadmanabhan892
      @dpadmanabhan892 หลายเดือนก่อน

      செவ்வாயும் உள்ளது. சர்ப தோஷமும் உள்ளது.

    • @dpadmanabhan892
      @dpadmanabhan892 หลายเดือนก่อน

      பல இடத்தில் பெண் தேடியும் காசு விரையம் ஆகுமே தவிர வழி இல்லை.

  • @mrs.kalavathygopalan1317
    @mrs.kalavathygopalan1317 หลายเดือนก่อน

    20-10-1966பூராடம்

  • @Poornima0312
    @Poornima0312 หลายเดือนก่อน +29

    Mana nimmathi illama irukku epaum yarukkum pavam pannathilla en intha nilamai 😢

    • @MaayanMayam
      @MaayanMayam  หลายเดือนก่อน +14

      Omvishnumaya nu dailly 5 time Sollungà

    • @Poornima0312
      @Poornima0312 หลายเดือนก่อน +2

      @@MaayanMayam nanri ayya

    • @manickam9811
      @manickam9811 หลายเดือนก่อน +6

      கிட்டத்தட்ட இருபது வருடங்களாக வேதனையே வாழ்க்கையாக உள்ளது. எப்போது இந்த நிலை மாறும் ஐயா?

    • @amalrajraj9174
      @amalrajraj9174 หลายเดือนก่อน

      Inga um appadi thaan poguthu

    • @amalrajraj9174
      @amalrajraj9174 หลายเดือนก่อน

      Inga um appadi thaan poguthu

  • @user-ev6sc8gs3m
    @user-ev6sc8gs3m หลายเดือนก่อน

    Udhiya uyarvu varum soldranga aana udhiya uyarvu illai en

  • @boopathiraja1177
    @boopathiraja1177 หลายเดือนก่อน

    Enaku manasu kulapathil erukiren.. Kaasu vanthal kayil nikka matenguthu.. Orey kastam.. Ethanai naaluku intha kodumai endru theriyavillai

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 หลายเดือนก่อน +2

    சாமி.என்னா.நடாக்கபோவுது

  • @SureshSuresh-td9zm
    @SureshSuresh-td9zm หลายเดือนก่อน

    27=9=1982

  • @kmk670
    @kmk670 หลายเดือนก่อน +1

    enaku 35 vayasu innum marriege agala

    • @MaayanMayam
      @MaayanMayam  หลายเดือนก่อน

      Amma Kaanjanamala Seegram marrage Dehimay nu dailly 5 time sollunga

    • @srinivasanv3851
      @srinivasanv3851 หลายเดือนก่อน

      Be happy

  • @bharathikarunakaran9145
    @bharathikarunakaran9145 หลายเดือนก่อน

    Life la santhoshame illa

  • @s.b.v7460
    @s.b.v7460 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா ! மாணவர்களும் சொல்லுங்க ஐயா

    • @MaayanMayam
      @MaayanMayam  หลายเดือนก่อน

      Ok iny solgiren

  • @nirmalprasad7863
    @nirmalprasad7863 หลายเดือนก่อน

    All lie now raining pachi now

  • @RithikaM-m4b
    @RithikaM-m4b หลายเดือนก่อน +1

    😊😭😭🤬🤬🦓😂

  • @user-lj3xs2dy3i
    @user-lj3xs2dy3i 22 วันที่ผ่านมา

    Waste seech

  • @ParvathiBaskar-of8lj
    @ParvathiBaskar-of8lj หลายเดือนก่อน

    Manasu sari illa😢

    • @MaayanMayam
      @MaayanMayam  หลายเดือนก่อน

      Om Vishnumaya nu Dailly 5 time Sollunga

  • @jayasudha34
    @jayasudha34 หลายเดือนก่อน +1

    Nandri ayya

  • @prahannaayahip1358
    @prahannaayahip1358 หลายเดือนก่อน

    Nandri Ayya🙏🙏🙏

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 28 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤OM SIVAM POTRI 😍😍❤️😍❤️😅😅😅😅😅😅❤

  • @vaniarumugam7603
    @vaniarumugam7603 หลายเดือนก่อน

    Nandri aiya

  • @arunelakkiya1400
    @arunelakkiya1400 หลายเดือนก่อน

    Nandri ayya ❤

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 28 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤OM SIVAM POTRI 😍😍❤️😍❤️😅😅😅😅😅😅❤

    • @MaayanMayam
      @MaayanMayam  28 วันที่ผ่านมา

      Aisumanyabhava

    • @MaayanMayam
      @MaayanMayam  28 วันที่ผ่านมา

      Aisumanyabhava