காதிர் வழி நாயகமே கவலையோடு இருந்தேன் இந்த பாடலை கேட்டேன் கவலை சென்று விட்டது யா காதிர் முராதி ஹாசில் அழகான வரிகள் மனத்திட்கு இதமான குளிர்ச்சியான வரிகள்
எத்தனை நாளைக்கு இப்படியே நான் கல்லாய் இருப்பேன்.என்னை விட்டு எங்கே சென்றது வாழ்வின் வசந்தம்? இந்த காதிரி உங்கள் பைத்தியம். உம் காலடி மண்ணை கேட்கின்றேன்.என் கப்ருக்கு மணமாய் சேர்க்கின்றேன்....
Assalamualaikum alaikum. MaSha Allah... Such a beautiful voice. My eyes got tears listening to this song. May Allah SWT shower His blessings on you. Salutes from Singapore.
When my family was listening to this song my mom's started crying and this is song is very very calming
Saravana Kumar thanks Brother
Àa
Masha Allah....Allah will bless your mom always
@@EmraanSahib❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எத்தனை தடவைகள் கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல் வரிகள்...🔉🔉🔊🔊🎵🎶🎶🎧🎧🎹🎛🎤🎧🎤🎤🎺🎺
Yes..
Yes 💯
Yes🎉❤
கண்டிப்பா சலிக்காத பாடல் கேக்க கேக்க இன்பம் தான் பொங்கும்
காதிர் வழி நாயகமே கவலையோடு இருந்தேன் இந்த பாடலை கேட்டேன் கவலை சென்று விட்டது யா காதிர் முராதி ஹாசில் அழகான வரிகள் மனத்திட்கு இதமான குளிர்ச்சியான வரிகள்
தென்னகத்தின் இறை நேச சுடரே. ஆன்மீக பேரரசர் . உங்கள் பார்வை ஒன்றே போதும் ஒருவர் மெய் ஞானம் பெற.
யா காதர் உங்கள் கால் பாதாம் என் தலை மேல் இருக்கட்டும்.
Unmai🙏
உன் காலடி மண்ணை கேட்கிறேன் என் கபுர்க்கு மணமாய் சேர்க்கின்றேன்...
Intha varigalil sirq pondru thearigirathu
@@jawahardeenjawahar8302 Dhargah Nale shirk thane
அஸ்ஸலாமு அழைக்கும் நாகூர் ஷாகுல் ஹமீது நாயகம் கஞ்சபச்சி கஞ்சவாய் நாயகத்தின் புகழ் ஓங்கட்டும் நாயகத்தின் பாடல் பரவட்டும் அஸ்ஸலாமு அழைக்கும்
Semma song எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் இந்த பாடலை கேட்டால் மனம் அமைதி அடையும் வரிகள் சூப்பர் 💞😇
காதிர் ஒலி பாதம் சுமக்க கிருபை செய்வாய் ரப்பனா
அண்ணா உங்கள் குரல்வளம் எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா ,,,கண்களை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது அருமை அண்ணா💐💐💐
நன்றி சகோ
யா காதிர் முராது ஹாஸில்
மிகச்சிறந்த பாடல் பலமுறை கேட்ட கேட்க்கும் கேட்க வேண்டிய பாடல்
ஒவ்வொரு வரியும் அருமை
நான் மனக்கஷ்டத்தோடு கேட்டேன் அன்று இன்று மனநிறைவோடு கேட்கிறேன் ..... அல்ஹம்துலில்லாஹ்
❤massallah❤ Nan days la 20 tharam Intha Haseedaa kapan❤
Allah ungalukku neanda aayulai tharuvanaga...
மிக அருமையான வரிகள்.....யா காதிர் முறாது ஹாசில்......
🤲🤲🤲 உன் காலடி மண்ணை கேட்கிறேன் என் கபுர்க்கு மணமாய் சேர்க்கின்றேன்...😥😥
இதயத்தை உருக்கிய வரிகள்
Nice song . voice Nice. j.....
Yes
👌👌👌🌹🌹🌹
Na nagore ipo anga iruka mudila vela visiyama veli oorula iruken😢 miss you hafil sahib❤
❤
Mesmerized , உன் காலடி மண்ணை கேட்கிறேன் என் கபுர்க்கு மணமாய் சேர்க்கின்றேன் , Tears Loud Out
மாஷா அல்லாஹ்
மாஷாஅல்லா
Un kaladi mannai kakinran kathir vali 🕋🕋🇵🇰🇵🇰
மாஷா அல்லாஹ் அருமை மென்மேலும் வளர்ச்சி அடையவும் , அவுலியாக்கள் தொடர்பில் இருக்க இறைவன் அருள் புரிவானாக துஆ செய்கிறேன்
I keep listening to it over and over again. They really are the most beutiful songs in the Sufi world. My thanks to you
I love this song heard around 50
Times in last one week
யா காதர் ஒலி
யா காதிர் வலி முறாது ஹாசில்
I'm addict your voice ## Hafil Sahib
The heart touching song about qadir wali that anyone haven't sang
எத்தனை நாளைக்கு இப்படியே நான் கல்லாய் இருப்பேன்.என்னை விட்டு எங்கே சென்றது வாழ்வின் வசந்தம்? இந்த காதிரி உங்கள் பைத்தியம்.
உம் காலடி மண்ணை கேட்கின்றேன்.என் கப்ருக்கு மணமாய் சேர்க்கின்றேன்....
Yaa kadir murathu haasil
Masha allah
மண்ணில் நான் ஒரு சூரிய காந்தி மலர் தான் _கண்களில் கண்ணீர் காரணம் இதயம் உருகுகின்றது!!!சத் குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾
Assalamualaikum alaikum.
MaSha Allah... Such a beautiful voice. My eyes got tears listening to this song. May Allah SWT shower His blessings on you. Salutes from Singapore.
யா அல்லாஹ் என் இறுதி காலம் நாகூரில் இருக்க உதவி செய்வாயாக
nalla voice masha allah by sathakkathulla
Aahaarumayana
Songmanathimayakkirathumashaallah
Yaa qadir muradh haasil.... Hafil sahib qadiri
th-cam.com/video/0Ub50iypkLE/w-d-xo.html
Amazing voice and music
Ya Qadir Murathu Haasil .., Masha Allah.,.,!!!!!!
யா காதிர் முராது ஹாஸில் எத்தனை அழகு அல்ஹம்துலில்லாஹ்
எங்கள் இறை நேசரின் ஷேக் அப்துல் ஹமீத் ஃபைஜி எழில் செல்வர்.
Allah is Gretest Blessing.👌
Subhanallah🌹🌹🌹Mashallah.
Semma voice brothers
Awesome song naangal nagore kadhar valiyin kadikaram
i love that song and voice as well
Awesome Voice & Lyrics
Thanks To Haring this Song
Nagore Sathik & Nagore Hafil Sahib Qadiri 🤝
Masha allah
Melting voice usthad
الهم بارك فيه
I'm Hindu i have addicted this songsss❤
Thanks brother
Allah ungalukku perinba suvarkkathai thantharulvanaga.ungalin Kanthakural ketporin ullathai eerkindrathu 🌺🌺🌺
Magnetic voice ..i m hearing above 100 tyms
Inimaiyana kural arumaiyana padal varihal.palamurai ketka thundum paadal ennnai puruththa varai thanggal thaniyaha padinaal miha nandru
Ithayathai varudum song.. Therumba therumba keka thoondum... Song
Masha allah allah increase this voice
Masha Allah sukran lillah fee amaani Allah Allah pothumaanavan aameen barakkallahu
Mashaaallah yaa kadir murathu haasil
இது காதல் வலியின்அடையாளம்
நான் காதிர் வலியின் அடையாளம்
Haiii
கடிகாரம்
Beautiful voice
Masha allah superb
Arumai... Very Nice Song
Awesome voice and lyrics
Ya Kadhir vali muradhu haasil...
Maa Shaa allah 😍😍
Yaa kadir muradhu haasil😍
Your voice super brother
What a beautiful song..relaxed my stress..
I really thought that I wish if I can listen to the whole song wen I watched the previous upload of this..finally got it. Superb mashallah..
Really super song masha Allah ....
nice lyrics heart melting song
Beautiful...Song..Kaathiwali enakkum kaatum vazhi.....
Ayo ayo
Extra ordinary.... Superb!
Salutes from Singapore!
Dheenul Islam zindabad!
My very favourite song . .. I love this song.. very very nice melody ...
Ma Sha ALLAH
Heart Touching
It's magic voice
En ullathai puribavar yarum ellai ungal ullathin karunai kattuveer ya muradhu hashil
Ya kadhir muradhu haasil!!
All time Favourite
இந்த பாடலின் வரிகளை இலங்கை கல்முனை பள்ளிவாசலின் காணொளி வெளியீடு,இன்னும் அருமையாக இருக்கும். மன அழுத்தம் நீங்கி நிம்மதி தரும் பாடல்
Masha allah ❤ intha song ga ketta kalbu nimmathiya irruku❤
Nan unggal voice ku adimaiyagiviten
Masha Allah My fvt song vere level 👌🌹🌹🌹🔥🔥🔥
Masha allah❣️ a beautiful voice 😍 iam a big fan of you thangal.... jazakallah hair🤲
YA KADHIR MURATHU HAASIL 😍❣️
heart touching song
Subhanallah subhanallah....
masha alla subahanallah
മാഷാ അല്ലാഹ്
Masha Allah.
Dua seinga kadhir valiyin aashiqeengale
Yes.. Include me..
En kangalil irundhu kannir vandhuvidum andha alavukku enaiku romba pidikkum
Love song ❤
Mashallah thirumba thirumba kekum bothu mana baram koraikirathu...
Ungal billai aluveen
மாஷா அல்லாஹ்
NAGORE AANDAVAR PUHAL PADAL ARUMAI 04 02 2020
Sweet voice
Super👌🏻👌🏻
Anna ur voice is nice
A. Md. Iqbal Auto A. Md. Iqbal jazakhallah Brother
@@EmraanSahib waiyyakki
My lovly kathiri ❤️❤️❤️❤️
What a beautiful execution! MashaAllah Jazakkumullah
மாஷா அல்லாஹ்!
Big join family love learning for me quantum science 🤗my both eyes flowing water🤗
Marhaba, Masha Allah😍😍😍😍👌👌👌👌👌👌👌👌
QADIR VALI ENAKKUM KATTUM VALI AYYA
Iam favorite songs
Mashallah Allah very very super song