இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்||Tamil Voice Over|Tamil Dubbed Movies Explanation|Tamil Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • தன் தாய் எழுதிய கடைசி கடிதத்தில் கேட்டுக்கொண்ட படி தன் தந்தையையும் , சகோதரனையும் தேடி செல்லும் அண்ணன் தங்கைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
    Facebook : www.facebook.c...
    Instagram : / tamil_voice_over
    Telegram link : t.me/Tamilvoic...
    TAMIL VOICE OVER is the channel for Tamil audience who missed the best experience of world cinema , only because of the language issue . language is not a problem to taste of world cinema . So here we are ....!!!!
    This is our greatest motto. we going to we are going to explain the concept of the story of best world movies, that you couldn't miss . And we are going to do that in short and sweet.
    We explained story in tamil , and Tamil story explanation of hollywood movies , Story explained in tamil like Mr. tamizhan 2.0 , Film Roll , mr. hollywood ,hollywood story Review & Explantion in Tamil
    **SO YOU GUYS UNDERSTAND THE CONCEPT OF THE MOVIE WHEN YOU WATCH IT**
    This is Tamil trending now. If you are a Tamil audience who's feeling bad for missing the ulaga cinema only because of no dubbiing in tamil . Yes !!!! voice over channel is only for you. To enjoy the story of the best movies . please support . tamilan da....
    . ***LIKE*****SHARE*****COMMENT********SUBSCRIBE********PRESS BELL ICON****
    உலக சினிமாவை ரசிக்க மொழி ஒரு தடையா இருக்கு அப்டின்னு நெனைக்குற தமிழ் ரசிகரா நீங்க ....மொழி புரியாமலும் , நேரம் இல்லாத காரணத்தாலும் நிறைய நல்ல நல்ல படங்கள மீஸ் பன்றோம்னு கவலை படுறீங்களா .இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்தோ உங்களுக்காகவே TAMIL VOICE OVER CHANNEL , எங்க லட்சியமே நீங்க உங்க வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாக நல்ல தரமான உலக சினிமாவை உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்குறதுதான் . கொறஞ்ச நேரத்துல சுவாரசியமா ஒரு படத்தோட கதையை உங்களுக்கு சொல்ல போறோம் . அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுல்லாம் ஒன்னே ஒன்னு தான் .
    ***LIKE பண்ணுங்க ******SUBSCRIBE பண்ணுங்க ********BELL ICON CLICK பண்ணுங்க DAILY ஒரு படம் உங்க போன் NOTIFICATION ன தேடி வரும்.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on TH-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading.
    The people who wants to delete the footage (if i used one) . instead of give us a copyright strike , you can contact us in Mail : aajunn.yaro@gmail.com. i will remove the content immediately.Or we are ready to give the revenue that we made from the video. Because we are spending oceans of times to achieve our dreams. Thats includes many life.
    Thank you.

ความคิดเห็น • 6K

  • @rajakumaran2086
    @rajakumaran2086 3 ปีที่แล้ว +3911

    கதை சொல்றதுக்கே ஒரு தில்லு வேணும் சார் ... அதும் புரிய வைக்கிறது மிக பெரிய விஷயம்... Salute Sir 💐

  • @asarudeenmohamedishaq3140
    @asarudeenmohamedishaq3140 3 ปีที่แล้ว +887

    கடைசி 5 நிமிடம் என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கின படத்தை விட நீங்க உபயோகப்படுத்தும் வார்த்தைகள் தான் அந்த கதைக்கு உயிர் கொடுக்கிறது வாழ்த்துக்கள் தோழரே

  • @sumaiyasaajida3319
    @sumaiyasaajida3319 3 ปีที่แล้ว +185

    11:50 குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்போம் எல்லாரும் மனிதர்கள் ..சூப்பர் ஆஜுன்

  • @isai..tanjai
    @isai..tanjai ปีที่แล้ว +33

    எந்த பெண்ணுக்கும் இந்த நிலை வரவே கூடாது என்று சொல்லும் படம் இது... எந்த மொழி படமோ அது நம் தமிழ் மொழியில் அதுவும் உங்கள் குரலில் கேட்டப்பிறகு உணர்ச்சி பெருக்கெடுத்து விழிகள் கழங்கின ஆஜோன்😢❤

  • @waryaaishwaryaaish9432
    @waryaaishwaryaaish9432 3 ปีที่แล้ว +655

    இந்த மாதிரி ஒரு படத்த பார்த்ததே இல்ல மனசு உடைஞ்சு போச்சு 😭😭

    • @madeshwaran6321
      @madeshwaran6321 2 ปีที่แล้ว +3

      Sethu po yaaru venam nu sonna😊😊

    • @videoeditzz535
      @videoeditzz535 2 ปีที่แล้ว

      @@madeshwaran6321 haha🤣🤣

    • @isro3102
      @isro3102 2 ปีที่แล้ว +1

      @@madeshwaran6321 🙄

    • @scorpianx2595
      @scorpianx2595 2 ปีที่แล้ว

      Me 2

    • @nithiyar6283
      @nithiyar6283 2 ปีที่แล้ว

      Hy Tamil dub available ah pa

  • @balavignesh9215
    @balavignesh9215 3 ปีที่แล้ว +1572

    இந்த படத்தின் கதை கேட்டு வருத்தபடாதவார்கள் இருக்கமாட்டார்கள்..😢

  • @lakshmilakshmi-gm8hs
    @lakshmilakshmi-gm8hs 3 ปีที่แล้ว +660

    உங்கள் குரலுக்கு பின்னாடி இருக்கும் முகத்தை பார்க்க ஆசை படும் உங்கள் ரசிகை..... தயவு செய்து முகத்தை காட்டவும்....🤗🤗🤗

    • @இல்தா
      @இல்தா 3 ปีที่แล้ว +2

      😂😂

    • @Sei222
      @Sei222 3 ปีที่แล้ว +6

      Face kevalama irukum atha kattala

    • @sameenaixe1341
      @sameenaixe1341 3 ปีที่แล้ว +46

      @@Sei222 Bro why are you saying like this😡😡
      Such a bad comment 😡

    • @afrinjannath7966
      @afrinjannath7966 3 ปีที่แล้ว +1

      nanumtha

    • @lavanyaanand8718
      @lavanyaanand8718 3 ปีที่แล้ว +3

      S... Bro v'r waiting frvl that ungala pakkanum kandippa

  • @mohamednabeel9916
    @mohamednabeel9916 2 ปีที่แล้ว +162

    Seriously I didn't expect the climax 🥺💔 thank you bro for this amazing film and i am a very biggest fan of your voice......... there is no words to describe what I am feeling now about this movie💔💔💔

    • @S.bharathiB
      @S.bharathiB 6 หลายเดือนก่อน

      This film biggest twist movie aajun sema😢

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 3 ปีที่แล้ว +117

    வாழ்த்துக்கள் நீங்க மதத்தைப் பத்தி கண்ணியமாக பேசியது சந்தோசமாக இருந்தது

  • @swethanevi6812
    @swethanevi6812 3 ปีที่แล้ว +1805

    Tamil voice over fans drop a like❤️❤️❤️

  • @kingboys1277
    @kingboys1277 3 ปีที่แล้ว +289

    Semmma anna TAMIL VOICE OVER FANS LIKE HERE 🤩🤩

    • @Gauravggg
      @Gauravggg 3 ปีที่แล้ว +5

      I had posted How to be positive and with positive attitude which may improve your life.
      Guys I had Spending 2-3 hours For White Board Animation. So Pls Support Me Guys pls....
      உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls .😭😭😭😭

  • @me-fou
    @me-fou 2 ปีที่แล้ว +26

    "Ok sorry,Back to the story" What a cute rhyming!......I would like to hear that voice directly from him!!!!! Love u soo much anna!!!

    • @me-fou
      @me-fou 2 ปีที่แล้ว +1

      I am crying !!!!!!!!!!

  • @jaishreej3323
    @jaishreej3323 3 ปีที่แล้ว +106

    Super ah sonnenga Aajun...but I feel bad that today's educated generation are also separated by cast☹️

  • @user-yi3sf4gs3d
    @user-yi3sf4gs3d 3 ปีที่แล้ว +65

    Hi bro eppadi unique movie ya select panriga 😉🥰Allwaysgood selection of movie

    • @swathichan5748
      @swathichan5748 3 ปีที่แล้ว +1

      his mind voice "athuku na padura paddu irukae "(for selecting the good and unique movie)😂😓

  • @zaidhazhar9348
    @zaidhazhar9348 3 ปีที่แล้ว +542

    இந்த மதிரி சம்பவங்கள் கற்பனையில் கூட நடந்துவிட கூடாது. மனது வகிக்கிறது

  • @shiningbliss2060
    @shiningbliss2060 2 ปีที่แล้ว +79

    I couldn't control my tears 😭that much heart breaking story this was. Last five minutes I got goosebumps. And the way u explained was Extraordinary. Still I'm having tears 😭 thanks for the voice over and thanks for sharing a amazing movie with us. Thanks Aajun bro♥️

  • @shaliniashok2568
    @shaliniashok2568 3 ปีที่แล้ว +211

    I am a mother... அம்மாவின் கோபத்தில் கூட அன்பு மட்டும் தான் உள்ளது.....

  • @AbdulRaheem-sz4ez
    @AbdulRaheem-sz4ez 3 ปีที่แล้ว +216

    This movie climax was different Sad , happy , anger , emotional , all in this climax scene

    • @kyoshi-p4b
      @kyoshi-p4b 3 ปีที่แล้ว +1

      PvmTamilan Channel Poi Parunka Ungaluku Kandipa pudikum

    • @Gauravggg
      @Gauravggg 3 ปีที่แล้ว +4

      I had posted How to be positive and with positive attitude which may improve your life.
      Guys I had Spending 2-3 hours For White Board Animation. So Pls Support Me Guys pls....
      உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls .😭😭😭😭

  • @EuT1702
    @EuT1702 3 ปีที่แล้ว +56

    ரொம்ப சோகமான அண்ணன் தங்கச்சி பாவம் 😢 இது போன்ற படத்தை இதுக்கு முன்னால் நான் பார்த்ததே இல்லை 👍🏼

  • @KannaA237
    @KannaA237 2 ปีที่แล้ว +25

    ஒரு வருடம் முன்பு இந்த வீடியோவை கண்டு அதிர்ந்து போனேன். இன்று வரை மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் கண்ணில் பட்டது இன்று, முன் கதை தெரிந்தும் மீண்டும் அழுதேன். படத்தை நேரில் காண தைரியம் இல்லை. அருமையான விளக்க உரை, நன்றி நண்பா....

  • @ITRKamatchiE
    @ITRKamatchiE 3 ปีที่แล้ว +300

    Na ungal yarro ajun yarro ❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍Anna fans like hear...🤩

  • @misba90matheen94
    @misba90matheen94 3 ปีที่แล้ว +136

    My eyes were filled with tears

  • @nithnithu5387
    @nithnithu5387 3 ปีที่แล้ว +143

    The effects of anger have been well documented.We expect such weird stories from you brother.

  • @kvjogypaul2970
    @kvjogypaul2970 ปีที่แล้ว +3

    கதை எப்படியிருந்தாலும் அருமையான விளக்கம்...
    மத ஒற்றுமையின் வலிமை ...
    எல்லாம் கலக்கல்...சூப்பர்...

  • @selvaadaikkan9790
    @selvaadaikkan9790 3 ปีที่แล้ว +39

    En life la first time kekuren manasuku vallikuthu eppadi pada kadhaiya enga elarkum sonnathuku oru salute bro🙏😊

  • @kingsteve3322
    @kingsteve3322 3 ปีที่แล้ว +105

    Keep rocking thalaiva we are a family of tamil voice over👍

  • @poomilah2412
    @poomilah2412 3 ปีที่แล้ว +235

    Thank you so much Aajun for voice over this movie, unexpected twist. When the brother said 1+1=1 to the sister, my heart totally shutter into pieces. No one should go through this pain. This movie beautifully explain the chain of anger. Thank you once again for narrate it.
    Lots of love to you from Malaysia ❤

    • @rinurincy2889
      @rinurincy2889 3 ปีที่แล้ว +2

      Same feeling

    • @Dr.Prince_MD
      @Dr.Prince_MD 2 ปีที่แล้ว +3

      What's 1+1=1 ?? Pls tell me

    • @filmtamilan9280
      @filmtamilan9280 2 ปีที่แล้ว +10

      @@Dr.Prince_MD 1+1=1 (father+brother=1 member)

  • @alagurajastp
    @alagurajastp 2 ปีที่แล้ว +5

    Your message in between the review is great
    எல்லா மதங்களும் ஒன்று

  • @vishvak3355
    @vishvak3355 3 ปีที่แล้ว +74

    19 seconds ago
    TAMIL VOICE OVER VERIYAN DA

  • @Rvyazhini
    @Rvyazhini 3 ปีที่แล้ว +58

    Hooooo voice sema,"hey hai guy's" sollurathee semaa ya iruku,

  • @rkdeditsbts8911
    @rkdeditsbts8911 3 ปีที่แล้ว +117

    😉இந்த மாதிரி twisted movie 🎥
    நான் பாத்ததே இல்ல டா! சாமி !!!😁

  • @vijimanoj1018
    @vijimanoj1018 ปีที่แล้ว +6

    18:43 , 19:20 💔😓 heart broke sathiyamma soldran enoda kannu kalanguthu,ithaiyam norunguthu bro 😢

  • @dharshini5530
    @dharshini5530 3 ปีที่แล้ว +48

    This is just a movie but I can't 😭😭😭😭😭 very emotional .. ....The Real Mom son relationship is very pure love 😍

  • @ffwarzone4002
    @ffwarzone4002 3 ปีที่แล้ว +101

    Sorry back to story
    Vera level anna

    • @tnblack777yt6
      @tnblack777yt6 3 ปีที่แล้ว +1

      Bro I am FF player pls support me

    • @ffwarzone4002
      @ffwarzone4002 3 ปีที่แล้ว +1

      @@tnblack777yt6 surely

    • @tnblack777yt6
      @tnblack777yt6 3 ปีที่แล้ว +1

      Romba tq bro

    • @ffwarzone4002
      @ffwarzone4002 3 ปีที่แล้ว +1

      @@tnblack777yt6 it's ok

    • @m.r.ashwinm6273
      @m.r.ashwinm6273 3 ปีที่แล้ว

      Atha ithae marri inoru movie la intha marri sonaru hahaha

  • @Lifeofadj
    @Lifeofadj 3 ปีที่แล้ว +71

    Nalla padam... Nalla explanation.... Keep going thalaiva....!!!

  • @aravindraj7971
    @aravindraj7971 ปีที่แล้ว +3

    Thala intha mari padamellam epti yosikkuranunga nu thrla... really unbelievable story.. good message 👍👍

  • @princtae5619
    @princtae5619 3 ปีที่แล้ว +67

    Omg when you revile the 1st twist ..... goosebumps.......

  • @sasikumars3379
    @sasikumars3379 3 ปีที่แล้ว +720

    I am not for the muslim,
    I am not for the hindu,
    I am not for the christian.
    I AM MAN

  • @jehovashamma2897
    @jehovashamma2897 3 ปีที่แล้ว +19

    Anna unga voice ye semaya erukku...❤️azhaga puriyara madhri sollirukenga❤️❤️

  • @Jessica-jn7wr
    @Jessica-jn7wr 2 ปีที่แล้ว +2

    Semma...
    Heart touchingaa irukku

  • @gohilasathis2069
    @gohilasathis2069 3 ปีที่แล้ว +110

    கோபத்தின் விளைவை மிக அருமையாக உணர்த்தும் படம்......
    Super bro 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @itsmychannel2563
      @itsmychannel2563 3 ปีที่แล้ว

      இது சமப்படும் அதிர்ச்சியா இருக்கு

  • @SelvaKumar-ti3dg
    @SelvaKumar-ti3dg 3 ปีที่แล้ว +261

    பயங்கரம் நான் ஒரு இலங்கை தமிழன் நான் பல கொடுமைகளை பார்த்துக்குறேன் என்னால் இதை தாங்க முடியாவில்லை

    • @jennathfirtavs3578
      @jennathfirtavs3578 3 ปีที่แล้ว +6

      Don't feel bro😭😭

    • @spmovie2060
      @spmovie2060 3 ปีที่แล้ว +7

      Bro don't worry I also see more pain that was chill bro😁😁

    • @mohamedhafees58
      @mohamedhafees58 3 ปีที่แล้ว +5

      I'm srilankan Muslim but
      Yemmathamum samam
      Ok vaa bro
      Don't feel it

    • @sathusathu6960
      @sathusathu6960 3 ปีที่แล้ว +2

      Nanu than bro

    • @madushehansa7975
      @madushehansa7975 3 ปีที่แล้ว +3

      im also from sl.dont wry bro.

  • @krishnarock7061
    @krishnarock7061 3 ปีที่แล้ว +211

    Scam 1992 episode 2 ku waiting🤩🤩🤩

  • @bala1994
    @bala1994 2 หลายเดือนก่อน +3

    Movie pathutu vandhudha bro unga story kekura.....sema movie bro......

  • @sadismsd6130
    @sadismsd6130 3 ปีที่แล้ว +55

    இன்னும் மீள முடியல கண் கலங்க வய்த்த ஒரு கதை

  • @sudhadevi8347
    @sudhadevi8347 3 ปีที่แล้ว +41

    சத்தியம சொல்றேன் என்னோட மனசு வலிக்குது. அழுகை வருது.... Apadiye manda vedikuthu...... Eppadi patta oru valliya "neval" ku kedaichathu pa paavam..Enna comment pandrathu nu kuda teriyala Naa apadiye streak agiten pa. Aajun Anna neenga sonnathu nalla thaan intha padam purinjathu ana romba ve difficult,mind blowing twisted movie....

  • @monikaar6214
    @monikaar6214 3 ปีที่แล้ว +45

    Bro vera leave heart broken twist 😳🥺. We all r human everyone have 2 hands 2 legs one heart avlotha.....😊🥳. Thanks for the movie aajun 🥰🤝

    • @jennathfirtavs3578
      @jennathfirtavs3578 3 ปีที่แล้ว

      😍😍😍😍😍😍💖♥️❤️♥️💖😘😘😘

  • @dprincy3695
    @dprincy3695 ปีที่แล้ว +46

    நேற்று பார்த்தேன் இன்றும் பார்க்க என் மனம் நினைத்தது ஒரு தாயின் வலி அண்ணன் தங்கை வலி சொல்ல வார்த்தைகளே இல்லை இதயம் பலவினமாக உணர்கிறேன்😭

  • @usiligurl8019
    @usiligurl8019 3 ปีที่แล้ว +12

    Really painfull and a meaningful story.. Tq.. I alrdy seen alot of ur videos but tiz movie really change one of my feelings..#Anger

  • @vidyakarthick9228
    @vidyakarthick9228 3 ปีที่แล้ว +117

    இந்த மாதிரி ஒரு கஷ்டமான நிகழ்வு கற்பனைல கூட வரகூடாது மனம் வலிக்குது 😭😭😭

  • @santhim2709
    @santhim2709 3 ปีที่แล้ว +198

    Tamil voice over fans like here..

  • @divyagurunadhan687
    @divyagurunadhan687 2 ปีที่แล้ว

    அருமை நண்பரே இறுதியில் நீங்கள் சொன்ன கருத்துக்கே. உங்களை கொண்டாடும்......போல இருக்கிறது..... அற்புதம்..,..

  • @mahabudiya6580
    @mahabudiya6580 3 ปีที่แล้ว +43

    11:56 ok sorry back to the story 😉

  • @mala6945
    @mala6945 3 ปีที่แล้ว +88

    59 second la 59 views

  • @SanvyaReddy
    @SanvyaReddy 3 ปีที่แล้ว +113

    I HAVE HABIT OF READING COMMENTS. 😴😂NOT. SEEING THE VIDEO , 🤦I WILL ONLY HEAR HIS VOICE NOT MOVIE 😴❤️

  • @reenajohncy8106
    @reenajohncy8106 ปีที่แล้ว

    Superபடம் chanceless .நீ சொன்ன விதம் super.கதை 👌👌👌❤️

  • @jacobantony4318
    @jacobantony4318 3 ปีที่แล้ว +127

    Seriously heart feeling anger causes man's n woman's life

    • @kyoshi-p4b
      @kyoshi-p4b 3 ปีที่แล้ว +2

      PvmTamilan Channel Poi Parunka Ungaluku Kandipa pudikum

    • @Gauravggg
      @Gauravggg 3 ปีที่แล้ว +1

      I had posted How to be positive and with positive attitude which may improve your life.
      Guys I had Spending 2-3 hours For White Board Animation. So Pls Support Me Guys pls....
      உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls .😭😭😭😭q

  • @sheelajenifer6929
    @sheelajenifer6929 3 ปีที่แล้ว +13

    Bro neenga vera lev🔥🔥bro...epdi neenga ivolo twist irrukura storyum avolo super ah puriya vakuringa beautiful bro 😍😍.... keep rocking

  • @shabeenasvlog1125
    @shabeenasvlog1125 3 ปีที่แล้ว +51

    I feel really sad but I understand the situation 😭😭😭😭😭 ALLAH humma Khair

    • @kyoshi-p4b
      @kyoshi-p4b 3 ปีที่แล้ว

      PvmTamilan Channel Poi Parunka Ungaluku Kandipa pudikum

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO ปีที่แล้ว +2

    Hi AAJJU..manasellam baaramana oru feel ipdi oru twist na yethirpaakala insta la paathu tha intha movie paaka vanthen matha rendu movie kooda itha compare pannave mudiyaathu avlo Ganamaana padam Navel A big salute to her yentha ponnukum ammavukum ipdi nadakka kudaathu (but nijathula itha Vida mosamaana visayangalellam nadakkuthu veliya solla mudiyarathilla ponnugalaala iniyaavathu yellam maaratum pasangala valakara parents ponnungala valakkara parents yellarume manithathaiyum anbaiyum solli vartthanum)Manasula niraya ooduthu vaarthaigal saria kidaikkala thank u so much for this heart crushing movie with ur heartfelt describe TFBMYPOL take care💯💯💯

  • @umapanisilom6143
    @umapanisilom6143 3 ปีที่แล้ว +25

    Really very touching heart movie I seen it can feel how difficult life some woman's still having it 😔
    Thank you brother for your explanation and nice movie👍

  • @lovelymusic4710
    @lovelymusic4710 3 ปีที่แล้ว +35

    My full love goes to tamil voice over 😍

  • @kesavansri2920
    @kesavansri2920 3 ปีที่แล้ว +53

    Yeah mind blowing twist !

  • @thirumurthythirumurthy8876
    @thirumurthythirumurthy8876 ปีที่แล้ว

    அருமை கோபம் கூடாது கோபத்தினால் அழிவு அருமையான திரைக்கதை உங்கள் வாய்ஸ் சூப்பர்

  • @noorunnisa4567
    @noorunnisa4567 3 ปีที่แล้ว +8

    Nereya voice over channalum pakkuren ana unga voice than na magical, appidiyae movie kulla kuttitu poreenga, oru video vum miss panna matten, super na keep rocking na, we always love u

  • @Arushan456
    @Arushan456 3 ปีที่แล้ว +115

    Enna Katha! Screenplay, twist, it's just PERFECT!!!!!

  • @ano12345
    @ano12345 3 ปีที่แล้ว +31

    Omg very sad. Unexpected twist but the message conveyed was very sensible that at any point of time we should not lose ourselves.

  • @rubysusshmitaa4625
    @rubysusshmitaa4625 2 ปีที่แล้ว +2

    Intha movie ah sollave oru thairiyam venum anna Vera lvl movie selection....💗 Second time pakuren.....

  • @saravananssaravanan5165
    @saravananssaravanan5165 3 ปีที่แล้ว +268

    TAMIL VOICE OVER FAMILY ATTENTION HERE
    Aajun Anna fans like here

  • @Joi_
    @Joi_ 3 ปีที่แล้ว +154

    There is no region among human
    only humanity alive❤️

    • @Gauravggg
      @Gauravggg 3 ปีที่แล้ว +3

      I had posted How to be positive and with positive attitude which may improve your life.
      Guys I had Spending 2-3 hours For White Board Animation. So Pls Support Me Guys pls....
      உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls .😭😭😭😭

  • @nanditar7764
    @nanditar7764 3 ปีที่แล้ว +30

    This story brought me goosebumps !! Fantastic story with an important message

  • @renganathantamilselvi1843
    @renganathantamilselvi1843 2 ปีที่แล้ว +9

    இதயம்♥️💔பளவினமாக இருப்பவர்கள் பார்க வேண்டாம் என்று சொன்னிங்க ஆன இத பாத்தலே இதயம் பலவினம் ஆயிடும்♥️💔 பரவால்ல💯✔️🙋🏻‍♀️கதை பொறுத்தவரைக்கும் Super Bro 💐💐💐💐💐 படம் எடுத்தா Bro நன்றி!💯🎉🤑🤘

  • @priyadharshini656
    @priyadharshini656 3 ปีที่แล้ว +38

    Ena story,ena movie paa vera level bro na entha Twista ethir pakave ela 😥😥😥

  • @ktkingsyt3653
    @ktkingsyt3653 3 ปีที่แล้ว +18

    Vera level twist thala And I'm waiting for scam 1992 2 EPISODE

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 3 ปีที่แล้ว +234

    உண்மையிலயே இந்த படத்த பாத்து அழுதுட்டேன் மனசு ரொம்ப வலிச்சுட்டு, தலையே சுத்திட்டு
    Bro...
    I'm a big fan of yours
    Love from Sri Lanka 💝

    • @kyoshi-p4b
      @kyoshi-p4b 3 ปีที่แล้ว +5

      PvmTamilan Channel Poi Parunka Ungaluku Kandipa pudikum 😍

    • @Aswin116
      @Aswin116 3 ปีที่แล้ว +1

      Bro tamil a iruka

    • @sivapalansreekanthan2827
      @sivapalansreekanthan2827 3 ปีที่แล้ว

      @@Aswin116 no bro

    • @rajeshred4439
      @rajeshred4439 2 ปีที่แล้ว

      Epdi download pandrathu

    • @scorpianx2595
      @scorpianx2595 2 ปีที่แล้ว

      Nanum ivaroda srilankan fan thaan

  • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்

    இப்படி ஒரு கதை களத்தை நான் பார்த்ததே இல்லை
    மிக மாறுபட்ட சிந்தனை
    அருமை அருமை
    உயிர் வலிக்க வலிக்க இந்த கதையை நான் திரும்பத் திரும்பக் கேட்கிறேன் ..
    இந்த நாகரிகமான வல்லாதிக்க உலக அரசியலை நினைத்து வருந்துகிறேன்.
    இது ஏதோ ஒரு நிலத்தில் நிகழ்த்தப்பட்ட கதையாக கூட இருக்கலாம். கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது கதையை கேட்டு

  • @autonoob9188
    @autonoob9188 3 ปีที่แล้ว +145

    Whenever I get angry, I will remind this story.

  • @aishwaryaaishu5410
    @aishwaryaaishu5410 3 ปีที่แล้ว +89

    Man cried like hell ... 😢😢 haven't seen such a story yet...❤️

  • @vinithadharmaraj1194
    @vinithadharmaraj1194 3 ปีที่แล้ว +9

    Really awesome bro....❤️my eyes full of tears🥺tq for best video 🙏🥰

  • @Aleezz2024
    @Aleezz2024 2 ปีที่แล้ว

    Vera level Anna ,,,,,, Intha mathiry oru movie pathathe illa ,,, unga mulam pathutten ... romba thanks

  • @viyas_somaan_xi8438
    @viyas_somaan_xi8438 3 ปีที่แล้ว +8

    Thanks for ur like ya I'm following u from the start and I congrats u for 1 million and one important message ( LOVE U BRO)

  • @biwinswetha2642
    @biwinswetha2642 3 ปีที่แล้ว +11

    Amazing stories bro I really enjoyed it.....thankyou for reviewing such amazing movies...

  • @tamilh2h986
    @tamilh2h986 3 ปีที่แล้ว +37

    மனசு உடைஞ்சு அழுதுட்டேன் .....

  • @dhanusiyamurugan7668
    @dhanusiyamurugan7668 2 ปีที่แล้ว +1

    Vara level TWISTED movie anna 🔥thalaya vadicha mathiri iruku Vara level Anna🔥🔥🔥mass poga 🔥🔥🔥

  • @arasithangavelu145
    @arasithangavelu145 3 ปีที่แล้ว +38

    Actually I like to watch your movies but after seeing I just like and go but never share to.my friends but after seeing this I have started sharing. Nice movie bro👍👍👍

  • @Leo_K1ng
    @Leo_K1ng 3 ปีที่แล้ว +7

    Romba kastamana oru kathai 😭 ur selection super❤️

  • @comedymemes2978
    @comedymemes2978 3 ปีที่แล้ว +38

    Fan of tamil voice over

  • @priyaprishni3366
    @priyaprishni3366 ปีที่แล้ว

    Your videos naa daily paakuven...... Avlo azhaga nalla explain panreenga...... Indha maadhiriye nariya videos podunga.....🎉

  • @akshayaa3642
    @akshayaa3642 3 ปีที่แล้ว +22

    semma bro!!!! put more movies like this. tamil voice over fans hit a like

  • @marziaparveen1653
    @marziaparveen1653 3 ปีที่แล้ว +129

    I couldn't stop ma tears🥺 I can literally feel everyone's pain

  • @jibincharles8531
    @jibincharles8531 3 ปีที่แล้ว +86

    I never heard any story like this.i can't explain how do I feel now.

  • @fathisahra1621
    @fathisahra1621 2 ปีที่แล้ว +5

    Nice movie Anna.
    Im ur new subscriber. Addicted to ur voice Anna. Much lve frm 🇱🇰🤗❣

  • @siliconsugu
    @siliconsugu 3 ปีที่แล้ว +132

    Every human should watch this movie. Such a wonderful movie. Cinematography is excellent.

  • @mathangipalani6356
    @mathangipalani6356 3 ปีที่แล้ว +7

    Bro nethu night scam super ra irunthuchu innum niraya videos antha marai podunga bro we will always support u 😘😘

  • @shathishthish7012
    @shathishthish7012 3 ปีที่แล้ว +20

    Wht a movie😱.(epic)I can't imagine wt a twist movie.I want twisted movie.last scene I literally I cry

  • @subalakshmi2614
    @subalakshmi2614 ปีที่แล้ว

    இந்த கதை என்னை ரொம்பவே பாதித்தது. அதைவிட அதை புரியவைக்கும் உங்க குரல் அருமையோ அருமை நன்றி நண்பா....

  • @hiruthiksha
    @hiruthiksha 3 ปีที่แล้ว +14

    Really romba romba tnxs anna ipdi oru amazing movie kaga.🔥🔥can’t express my feelings ♥️ . Keep moving on bro 💪🏻

  • @arokiyamarymary3926
    @arokiyamarymary3926 3 ปีที่แล้ว +7

    Vera11 anna...😍😍fan of ur voice..😎who agree thiss🤩🤩

  • @dhoniraina2913
    @dhoniraina2913 3 ปีที่แล้ว +61

    Davin ci code movie podunga pls bro

  • @devayalini5152
    @devayalini5152 2 ปีที่แล้ว

    Sema movie . recently addicted to ur channel bro..dailyum oru. 2 movie achum pathuduven...intha movie vera level la irunchu