பள்ளிக்கட்டு | Veeramani Raju | Ayyappa Devotional Tamil | Pallikkattu
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
- பள்ளிக்கட்டு | Veeramani Raju | Ayyappa Devotional Tamil | Pallikkattu
Pallikkattu is a Tamil devotional song from the Album Pallikkattu Sung by the famous singer Veeramani Raju. This Ayyappa devotional song is a hit song among the Lord Ayyappa devotees.
#pallikkattu #ayyappa #devotionalmusic #sabarimala #ayyan #tamil #devotional #devotionalsong
Album : Pallikkattu
Produced by : Sargam Musics
Sung by : Veeramani Raju
Music by : Veeramani Krishna
Lyrics by : Veeramani Somu
Enjoy & stay connected with us!
1. Subscribe to us SargamMusics
/ sargammusics
2. Subscribe t o us SargamMusics Telugu
/ @sargamtelugudevotional
3. Subscribe t o us SargamMusics Tamil
/ @sargamtamildevotional
4. Subscribe t o us SargamMusics Kannada
/ @sargamkannadadevotional
5. Subscribe t o us Sargammusics Jukebox
/ @sargammusicjukebox
6. Subscribe t o us Sargam Kitchen
/ @sargam_kitchen
7. Subscribe t o us Sargam Kids
/ @sargamkids
8. Subscribe t o us Sargam Kids Kannada
/ @sargamkidskannada
9. Subscribe t o us Sargam Kids Hindi
/ @sargamkidshindi
10. Subscribe t o us Sargam Kids English
/ @sargamkidsenglish
11. Subscribe t o us Sargam Kids Telugu
/ @sargamkidstelugu
12. Subscribe t o us Sargam Kids Tamil
/ @sargamkidstamil
13. SargamMusics Kerala Kalolsavam
/ @sargamkeralaschoolkal...
14. Subscribe t o us Kerala School Kalolsavam 2015
/ @sargamkalolsavam
15. Subscribe t o us Sargam Academy
/ @sargamacademy
16 Subscribe to us Sargam ayyapa devotional
/ @sargamayyappadevotion...
17. Subscribe t o us Sargam Classical
/ @sargamclassicalmusic
► Like us on Facebook : / sargammusics
► Follow us on Twitter : / sargammusics
►Website : www.sargammusic...
Inviting You All To Our New Channel !! Sargam Tamil Jukebox |
th-cam.com/channels/mIf7WikmYuzxTKk-VitONw.html
"Please Subscribe Our Channel" Also Like & Share
Stay Tuned With Us !!!!
P
No
77o
Oiu8ipod is uuuu0uu9i
1o9
அப்பா உன் முகம் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா.... 😞🙏
Va va sabarimala ieeyapan waiting ❤
இந்த பாடல்களை கேட்காத நாட்கள் இல்லை என் குருநாதர் ஶ்ரீ வீரமணி அவர்கள் ❤❤❤❤❤
சாமி சரணம். எணக்கு திருமண ம் முடிந்து நன்கு வருடங்கள் கழிந்து விட்டது. எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை பிறந்து விட்டால் நான் சபரிமலைக்கு வருகிறேன். ஆணாக பிறந்தால் ஹரிஹரசுதன் என்று பெயர் வைக்கிறேன். பெண்ணாக பிறந்தால் ஹரிஹர சுதா என்ற பெயர் வைக்கிரெண்.
ஐய்யப்பா என்னுடைய வயிறில்
வளரும் மூன்று குழந்தைகளும்
நல்லபடியா வளர கருனைபுரியும்மையா ஐய்யப்பா
சுவாமியே சரணம் ஐய்யப்பா.....
Nalla padiye porakkum 🙏🙏🙏
@@Greenworld1462 you're
Nalla padiyaga pirakaka veandum
அந்த ஐயப்பன்னே உங்களுக்கு குழந்தையா பொறக்கும் கவலைப்பதீங்க அக்கா
Moondru kulanthaya?
National anthem of sabarimala..❤️❤️❤️
Swamiye saranam ayyappa❤️❤️❤️
ஐயப்பன் பாடல் கேட்க்க கேட்க்க அருமை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க்க துண்டும் பாடலை பாடிய வீரமணி சுவாமிகள் குரல் அருமை ௐ ஶ்ரீ சுவாமி ஐயப்பா சரணம் சரணம்
ஐயப்பன் ஸ்வாமி பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
Ayyapa enoda kulanthai nala padiya pirakum ninga enaku thunai ah irukanum appa ayyapa🙏🙏🙏
நான் செய்த பாக்கியம்
இந்த இனிய பாடலை
நான் கேட்டு மகிழும்
பாக்கியம் சுவாமியே
சரணம் ஐயப்பா🙏🏽
ஐயப்பா எனக்கு கழுத்து வலி முதுகு வலி பூரண குணமடை உங்கள் ஆசீர்வாதம் வேணும்பா இதுதான் ஃபர்ஸ்ட் டைம் உங்களுக்கு நான் விரதம் இருக்க போறேன் ஓம் சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@@sathishpramila6425 :,-)
Svmee saranam
See
😊
ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா , சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் 🙏🙏🙏🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ சாமியே சரணம் ஐயப்போ!
நான் தங்களிடம் வைக்கும், கோரிக்கைகளை,வேண்டுதலை நிறைவேற்றி தர வேண்டுகின்றேன் அய்யனே....
இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண வந்தோம் பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ சுவாமி சரணம் அய்யப்ப சரணம் பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
நெய்யபிஷேகம் சுவாமிக்கே கற்பூர தீபம் சுவாமிக்கே ஐய்யப்பன்மார்களும் கூடிக்கொண்டு அய்யனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கே சென்றிடுவார் சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
கார்த்திகை மாதம் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனை பார்க்க வேண்டியே தவமிருந்து(2) இருமுடி எடுத்து எருமேலி வந்து ஒரு மனதாகி பேட்டை துள்ளி அருமை நண்பராம் வாவரைத் தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார் சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
அழுதை ஏற்றம் ஏறும்போது அரிஹரன் மகனை துதித்து செல்வார் வழிகாட்டிடவே வந்திடுவார் அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார் கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணைக் கடலும் துணை வருவார் கரிமலை இறக்கம் வந்தவுடனே திருநதி பம்பையை கண்டிடுவார் சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி சங்கரன் மகனை கும்பிடுவார் சங்கடமின்றி ஏறிடுவார் நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார் காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்
தேக பலம் தா பாத பலம் தா தேக பலம் தா பாத பலம் தா (சத்தம் குறைவாக) தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தை தந்திடுவார் பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தை தந்திடுவார் நல்ல பாதையை காட்டிடுவார் சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சபரி பீடமே வந்திருவார் சபரி அன்னையை பணிந்திடுவார் சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும் சரத்தினை போட்டு வணங்கிடுவார் சபரிமலைதனை நெருங்கிடுவார் பதினெட்டு படி மீது ஏறிடுவார் கதி என்று அவரை சரணடைவார் மதிமுகம் கண்டே மயங்கிடுவார் அய்யனை துதிக்கயிலே தன்னையே மறந்திடுவார் பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சரணம் சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா(6)
.
Thanks for ler
ஒம் சாமியே சரணம் ஐயப்பா
Swami yea. Saran am iyeppaaaaa
ௐம் சாமியே சரணம் ஐயப்பா நன்றி சாமி
Iyyappa suvamiye enra ammada varutham kunamadaiya venum enra ammada udampu patharram kunamadaiya venum enra amma ninmathiya santhosama Aayul arokiyaththoda iruka enra iyyappa suvami thunai irupar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
എന്റെ അയ്യപ്പ സ്വാമി ❤❤❤❤🙏🙏🙏🙏❤❤🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏💕💕💕❤❤❤💕🙏🙏
E bhakthi ganam veetaniku swantham. Ayyppante Augrahitha gayakan. Swami Saranam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாமியே சரணம்
Intha song keakum poothu na ennaiye ariyamal oru santhosam oru nimathiya iruku saamiye saranam ayyappa
Iyappa abi nalla padiyage engal veettirku therumbi varavendum appa
இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு வித நிம்மதி கிடைக்கும்
நான
U R very very great
ஓம்🙏💕 சரணம்அயிப்பாஎணதுபிள்ளையைகளையும்எணதுகுடும்பத்தையும்நள்ளபடியாவழிநடத்துப்பா. சரணம்அயிப்பா. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
ஓம் சாமியே சரணம் ஐய்யப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😘😘😘😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺💐🌸🌻🥀🌹🌷💮🏵️💐💐💐🥀🥀🥀🥀🌸🌸🌸🌸
எதாவது ஒரு வழி கிடைக்காதா மணிகண்டா,,,,,,, 🙏🙏🙏🙏🙏🙏
Ethra mnoharm Anu oro varikal ethu kelku bol enrge Anu 👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super🙏sami saranam🙏
SWAMI SARANAM AYAPAAAAAAAAAA............
I am Christian and this I love you and happy this
உன்னுடைய சன்னதி வரும் போது எனக்கு மகிழ்ச்சி
Ni se
Xoxdmgxgnvrmmrmbhnrbirrm
இங்கு இசை வடிவில் இறைவன் இருக்கிறான்
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸவாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
Om samyea saranam ayyappa
Dig4susidgdregueteieiteurhrtddiehdcj78irrigdje
Sawamiye🙏 saranam 🙏ayyapp 🙏
Sawsmiye 🙏saranam 🙏ayyapp 🙏
Sawsmiye 🙏 saranam🙏 ayyapp 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல்.....ஐய்யப்பன் சாமியின் பாடலை பாட வீரமணியால்தான் முடியும்........அற்புதமாக ரசனையுடன் பாடுவார்.......
Nice song சரணம் ஐயப்பா
என் கணவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்....ஆனால்.....முதல் முறை அவர் ஐயப்பன் ...மீது பற்று கொண்டு....சபரி மாலை அணிவித்து ....இரண்டாம் வருடம்... செல்கிறார் 🙏🙏🙏🙏🙏.....எல்லாம் அவன் செயல்🙏🙏🙏🙏🙏 ஆம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Best wishes to your family god bless
காலம் எல்லாரையும் மாற்றும் சாமியே சரணம் ஐயப்பா 🚩🚩🙏🏻
🙏
My husband kuta
வாழ்த்துக்கள்
Kadavul irukiran endru unaravendumenil intha padalai ketal pothumanthu,
I Love Ayyappa swamy super song
Raja
My Favourite Song Ayyappa Swami 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️ Swamiye Saranam Ayyappa 🙏🏻🙏🏻🙏🏻❤️
Iyappa engaluku neethan appa thunai
Ayyappan song la romba romba pidicha
Ithu than..swami saranam..🙏🙏
அனைவருக்கும் பிடித்த பாடல். 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
gm
Samiya saranam iyappa thunai
OHM BHOOTHANATHAYA WITHMAHEE
MAHADHEWAYA DHEEMAHEE
THANNOOH SASTHA PRAJOYDAYAATHE
THANNOOH SASTHA PRAJOYDAYAATHE
SWAMEEYA SARANAM AYYAPPA
Swami ye saranam ayyappa 🙏🙏🙏
Adutha varudam nan unnai santhika varanum ayyappa
ஐயனின் புகழ்.... சிறக்க இப்பாடல் மிகப் பெரிய தந்தது.,,
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏
ஏகபலம் தா பாதபலம் தா...🙏
Om Swamyae Saranam Ayyappa 🔥 Om Swamyae Saranam Ayyappa 🔥 Om Swamyae Saranam Ayyappa 🔥👏👏👏.
அற்புதமான பாடல் வரிகள் அந்த மணிகண்டன் அருள் கிடைக்க வேண்டும். எல்லோருக்கும்
🙏🙏🙏 என்றும் ஐயன் ஒருவனே 🙏🙏🙏
Ayyappa..മലകേരികൊണ്ടിരിക്കുന്ന എൻ്റെകുടുമ്പത്തെ കാക്കണേ....എല്ലാവരെയും കാക്കണേ സ്വാമിയേ ശരണമയ്യപ്പ.....
മല കയറുന്ന സർവരെയും കാക്കണേ എന്ന് വേണം
lkkyjq
Arumaiyana padal
Swaamiye sharanam ayyappa 💙❤️🧡💛💚💙💜🤎🖤🤍💘💝💖💗💓💞💕💌💟♥️❣️🫀
Saima song👍👍👍👍👍👍👏👏👏👏
Om swamiye saranam Ayyappa 🥰❤️🥰🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️❤️🥰❤️🥰❤️🥰🙏🙏🙏
அற்புதமான வரிகள் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
சுவாமியேசரனம் அய்யப்பா
Iruvinai therkum emanaiyum velum such a amazing line
சூப்பர் சூப்பர் அருமையான பாடல் உங்க பாடலுக்காகவே தரும் சந்தோசம்
സ്വാമിയെ ശരണം അയ്യപ്പ 🙏🙏🙏🙏
Iyappa song super
அய்யா வீரமணி ராஜுவின் அருமையான பாட்டு. மெய் சிலிர்க்க வைக்கிறது. அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்வை மெய் தெய்வமான அந்த ஐயப்பன் கொடுக்க வேண்டுகிறேன்.
67uhydszzxdde55
மிக அருமை யான எங்கள் ஐயன் ஐயப்பன் பக்தி பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்
@@gunasekaran7476 only relating only a real lad
சாமியே சரணம் ஐயப்பா
Swamy sarnam ayappa powerful God 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
I love ayyappa swami
Very excellent devotional song Swami Ayyappa . Excellent melodious voice by late sri veeramani swamy. Ayyappa bless their family
Ed sridar.
Power full song 🌕
Swami saranam ayappa 🙏
ஐய்யப்பா என்மகள் முகமாத்தில் மயக்கி வச்சிறுக்காங்க உண்ணாலதான் முகமாத்தை உடைக்க முடியும் நான் என் மகளுக்காக முதல்முறயா உண்ணை கான வருகிறேன் என் மகளையும் காப்பாத்தி என் குடும்பத்தை காப்பாற்று மணிகண்டா
அப்பா நான் போற பயணத்தில் நீ என்னுடன் துணை நிற்க வேண்டும் அப்பா
Tunai iruppar Sri iyyappa swami
சரணம்என்ஐயனே
I Love you Ayyappa Swami🙏🙏🙏
Yellarum naala irukanum ayyapaa
இதுவே வீரமணி ஐயாவாக இருந்தால் சாமியே வந்து சேரும்
சுவாமி சரணம்
என் வாழ்க்கை பயணத்தில் என்னை வாழ வைக்கும்என் அப்பன் ஐயப்பன்.... சாமியே சரணம் ஐயப்பா..
கேக்க கேக்க திகட்டாத பக்தி பாடல்
Iyappa yenaku kulanthai selvam tharum aiyappa
Omsri hari Hara suthan anandha chithan ayyan ayyappan swamiye saranam ayyappa 🙏🙏
Swamiye Sharanam Ayyappa 🙏🙏🙏🙏🙏
Nice song Swamy saranam ayyappan
மத நல்லிணக்கத்தின் உச்சம் சபரிகிரி
ayypa 🙏🙏🙏🙏
l love you ayyappa Swami ❤❤
The song touches my soul whenever I listen to this music
Om.Shree.Swamiye.Saranam.Ayyappany
Every.Thing.U.Know.Bless.And.Savr.My.Family
நான் பல மோசமான விளைவுகளை சந்தித்து உள்ளேன் ஆனாலும் கண்ணீர் வந்ததே இல்லை ஆனால் இந்த பாடலை கேட்டவுடன் அழுகை வருது அய்யனே
Fgg
ஐயப்பா துணையாக
Super song 🖐️
என்றும் உன் பக்தன் Balakumar Rengasamy&Selvakumar
Remember my childhood days thank u
ഈ സംഗീതം കേൾക്കുമ്പോൾ അയ്യപ്പൻ മാട്ടി വിളിക്കുന്നതു പോലെ. ........
அப்பா என் மனதுக்குநிம்மதிகுடுப்பாஅப்பா வீட்டுபிரச்சனைதிரவேண்டும்அப்பாபிள்ளைகள்கள்எதிர்காலம்நல்ல இருக்கவேண்டும் அப்பா இடம்வீடுவேலைஅமையவேண்டும்அப்பாநீங்களேதுணைஅப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Waiting for that day 🎉🎉
Ayyappan comes in front of me when I close my eyes and listen to this song....
Swamiye Sharanam ayyappa !!!!
w
SAMY SARANAM Good morning super
காலமேல்லாம் நமக்கு அருள் காவலனாய் இருப்பான்
hari om thandhe swamy sharanam thandhe allaha krupe e kashtadhindha kappadi thandhe
🙏🙏🙏🙏🙏🙏🙏Eallarum nalla erukkanum iyeppa...... 🙏🙏🙏🙏🙏🙏
P
💖💖💖💖💗💗💗💗❤❤❤❤ p k
Indha padalai ketkum podhum ennal sapari malai poga mudiyala nu romba kastama iruku but avroda aasirvadham veanum 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
I love Ayyappa swamy
IlikeAyyappanswamy
முத்தாதிபுரம் நாடார் உறவின் முறை ஓம் ஶ்ரீ முத்து விநாயகர் கோயில் ஓம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும்
I am Christian and this I love you and happy this 🎵🎶🎵🥰🥰👏👏🙏🙏🙏🙏
thandhe swamy sharanam ayyappana krupe e kashtadhindha kappadi thandhe