சார் ஒவ்வொறு கதாபாத்திரங்களும் உண்ணமயில் நடப்பவை கதை அருமை சார் தங்கள் வாசிப்பு தங்கள் குரல் வளம் கதைகளை தேர்ந்து எடுத்து பதிவிடுவது தங்களுக்கு வாழ்த்துக்கள் சார்🎉
கதையில் வருவார் வயது 80 க்கு மேலே.என் வயது 81.மிகவும் மனித நேயமிக்க பாத்திரங்கள்,மதம்,ஜாதி கடந்து.இப்படிப் பட்ட கதைகளைத் தேடி எடுத்துத் தரும் உங்களை வாழ்த்துகிறேன்.வாழ்க கதையோடு!வளர்க குரலோடு.
@@SaravanaKumar-gm5on ஒரு மூத்த எழுத்தாளரிடமிருந்து, நம் சேனல் கதைகளை தொடர்ந்து கேட்டு வரும் ஆதரவாளரிமிருந்து வந்த இந்த கருத்தும் பாராட்டும் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக, உற்சாகமளிப்பதாக உள்ளது... மிகவும் நன்றி ஐயா...🙏🙏
சார் இது வெறும் பத்திரிக்கை அச்சிற்கு -______ பெரியவர்கள் ஆக்கி எழுதி இருக்கும் கதை. நான் தஞ்சை மாவட்டம் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவள். எந்த _____ அவரும் இந்த மாதிரி குடியிருந்த வரை நடத்தி இதுவரை பார்த்ததில்லை. இந்த மாதிரி அடி வருடி எழுத்தாளர்கள் என்னதான் அவர்களை பெரிய அபிமானிகள் ஆக காட்டினாலும் உண்மை வேறு. உங்களுக்கு தெரிய இதை எழுதுகிறேன். பணத்தை காட்டி காட்டி சொத்துகளை வாங்கி - என்ன செய்வது
@@hemaram4912 அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை... இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். கதைகள் சற்று மிகைப்படுத்தப்படும் போது கவனம் பெறுகிறது.. அமரன் படத்தை பாராட்டித் தள்ளுகிறோம். அத்தனையும் யதார்த்தமா? திரைப்பட மொழிக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றப்பட்டு இருக்கலாம்... உங்கள் கருத்துக்கு நன்றி...🙏🙏
Sir lam in my native place In the south When l was living in a rented hoiuse in madras,l happened to wash my office dress inthe evening.our house owner came and abused me infront of other tenants. That night we were not able to sleep.even after40 years l stoll feel the pain Now after. Retirent l own 2 house s . Now I never use any hurting words towards my tenants. All are very nice to me.
சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆசிரியரின் கதையின் ஒவ்வொரு பகுதியும் சூப்பர் சூப்பர் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
@@sivasadacharam2108 நன்றி
சார் ஒவ்வொறு கதாபாத்திரங்களும் உண்ணமயில் நடப்பவை கதை அருமை சார் தங்கள் வாசிப்பு தங்கள் குரல் வளம் கதைகளை தேர்ந்து எடுத்து பதிவிடுவது தங்களுக்கு வாழ்த்துக்கள் சார்🎉
@@vasanthkumardhanasekarand4219 அருமையான உங்கள் கருத்தும் பாராட்டும் மிகவும் ஊக்கப்படுத்துகிறது bro ... Thanks a lot 👍👌
Great🎉🎉🎉🎉🎉🎉🎉
@@palanip3252 Thank you brother
அருமை
@@geethaks3388 welcome 👌
Super story 👌🙏
@@ananthalakshminagarajan8070 Thank you so much 👌
கதையில் வருவார்
வயது 80 க்கு மேலே.என் வயது 81.மிகவும் மனித நேயமிக்க பாத்திரங்கள்,மதம்,ஜாதி கடந்து.இப்படிப் பட்ட கதைகளைத் தேடி எடுத்துத் தரும் உங்களை வாழ்த்துகிறேன்.வாழ்க கதையோடு!வளர்க குரலோடு.
@@SaravanaKumar-gm5on ஒரு மூத்த எழுத்தாளரிடமிருந்து, நம் சேனல் கதைகளை தொடர்ந்து கேட்டு வரும் ஆதரவாளரிமிருந்து வந்த இந்த கருத்தும் பாராட்டும் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக, உற்சாகமளிப்பதாக உள்ளது... மிகவும் நன்றி ஐயா...🙏🙏
Great story❤
@@divyamanju4038 Thank you 🙏
You choose very nice stories and reading is fantastic
@@ramyaram3661 Thanks a lot...👍👌☝️
நல்ல கதை
நன்றி
@@Santhi-f7z மிக மிக நன்றி
😢😢😢🎉
சார் இது வெறும் பத்திரிக்கை அச்சிற்கு -______ பெரியவர்கள் ஆக்கி எழுதி இருக்கும் கதை. நான் தஞ்சை மாவட்டம் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவள். எந்த _____ அவரும் இந்த மாதிரி குடியிருந்த வரை நடத்தி இதுவரை பார்த்ததில்லை. இந்த மாதிரி அடி வருடி எழுத்தாளர்கள் என்னதான் அவர்களை பெரிய அபிமானிகள் ஆக காட்டினாலும் உண்மை வேறு. உங்களுக்கு தெரிய இதை எழுதுகிறேன். பணத்தை காட்டி காட்டி சொத்துகளை வாங்கி - என்ன செய்வது
@@hemaram4912 அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை... இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். கதைகள் சற்று மிகைப்படுத்தப்படும் போது கவனம் பெறுகிறது.. அமரன் படத்தை பாராட்டித் தள்ளுகிறோம். அத்தனையும் யதார்த்தமா? திரைப்பட மொழிக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றப்பட்டு இருக்கலாம்...
உங்கள் கருத்துக்கு நன்றி...🙏🙏
Sir lam in my native place
In the south
When l was living in a rented
hoiuse in madras,l happened to wash my office dress inthe evening.our house owner came and abused me infront of other tenants.
That night we were not able to sleep.even after40 years l stoll feel the pain
Now after. Retirent l own 2 house s . Now I never use any
hurting words towards my tenants.
All are very nice to me.