Surya Vamsam - Tamil Full Movie | Sarathkumar, Devayani | Tamil Evergreen Movie | Full HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ค. 2023
  • Watch Our New Uploaded Tamil Evergreen Blockbuster Full Movie Surya Vamsam.
    For More Updates please subscribe:
    / @supergoodfilms5543
    Surya Vamsam is a 1997 Indian Tamil-language drama film written and directed by Vikraman. The film stars R. Sarathkumar in dual lead roles with Devayani. The film's score and soundtrack are composed by S. A. Rajkumar. It was one of the biggest blockbusters of the year 1997. It was subsequently remade into Telugu under the same title (1998), in Hindi as Sooryavansham (1999), and in Kannada as Surya Vamsha (2000).
    Directed by: Vikraman
    Written by: Vikraman
    Produced by: R. B. Choudary
    Starring: Sarathkumar, Devayani, Raadhika Sarathkumar, Priya Raman
    Cinematography: S. Saravanan
    Edited by: V. Jaishankar
    Music by: S. A. Rajkumar
    Production company: Super Good Films
    #suryavamsam #sarathkumar #vikraman #devyani
  • บันเทิง

ความคิดเห็น • 1.2K

  • @MubarakAli-hu3gb
    @MubarakAli-hu3gb 5 หลายเดือนก่อน +1995

    Who's watching in 2024?

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 10 หลายเดือนก่อน +74

    நான் மூன்றாம் வகுப்பு படித்த போது நான் மற்றும் என் ‌பெற்றோர்கள் ஈரோடு ராயல் திரையரங்கில் பார்த்த படம் சூர்யவம்சம் எனக்கு மிகவும் பிடித்த படம் இப்போது வரைக்கும் ‌

    • @user-ft4mr4es8j
      @user-ft4mr4es8j 4 หลายเดือนก่อน +2

      நான் இரண்டாம் வகுப்பு படித்த போது பார்த்த படம் திருநெல்வேலி ப்ளூ ஸ்டார் தியேட்டரில் மறக்க முடியாத காலம் அது😌

  • @anandranandkr7569
    @anandranandkr7569 10 หลายเดือนก่อน +84

    90s kid's பொக்கிஷத்திலே இந்த படமும் ஒன்னு....

  • @esakkitraders9769
    @esakkitraders9769 10 หลายเดือนก่อน +206

    இந்திய சினிமாவின் முக்கிய அடையாளம்

  • @h_a_r_i_zh_a_m_e_e_d7847
    @h_a_r_i_zh_a_m_e_e_d7847 9 หลายเดือนก่อน +87

    ന്താ പടം. .kidu👌......
    സെന്റിക്ക് സെന്റി. ......ഹാപ്പിനെസ്സ് to ഹാപ്പിനെസ്സ്. .....ബിജിഎം പിന്നെ പറയണോ. .....വേറെ ലെവൽ. ....പാട്ടു കിടു എല്ലാം. ...കഥ അടിപൊളി ആണ്. .....
    മലയാളികൾ എവിടെടെ 😂...

    • @nks8180
      @nks8180 8 หลายเดือนก่อน

      ഡായ് 😂

    • @user-bm9jg6cm4p
      @user-bm9jg6cm4p 5 หลายเดือนก่อน

      Oooo

    • @saikrishnan3148
      @saikrishnan3148 3 หลายเดือนก่อน

      അതേ അതെ 🎉❤

    • @sibipaul4848
      @sibipaul4848 2 หลายเดือนก่อน +1

      എത്ര പ്രാവശ്യം കണ്ടിട്ടും മടുപ്പില്ല...ഇനിയും കാണണം
      മാർച്ച് 2024...😀😀

    • @sruthyjoy5219
      @sruthyjoy5219 2 หลายเดือนก่อน

      സൂപ്പർ പടം

  • @ibrureyan5141
    @ibrureyan5141 8 หลายเดือนก่อน +124

    🔥 *தன்னை வேணானு சொன்னவ முன்னாடி வாழ்ந்து ஜெயிச்சு காட்டுனாரு பாருங்க சின்ராசு அங்க தான் படத்தோட வெற்றியே* 🤩...

    • @bakiraj2964
      @bakiraj2964 หลายเดือนก่อน

      aa@0 77777777777as eega eene 5P8N

    • @jagan333
      @jagan333 18 วันที่ผ่านมา +1

      Yess

  • @ajithsarathsarath2202
    @ajithsarathsarath2202 6 หลายเดือนก่อน +23

    ഈ സിനിമാ എത്രപ്രാവശ്യം കണ്ടന്ന് ഓർമ്മയില്ല. പക്ഷേ എന്താണെന്നറിയില്ല ഈ സിനിമാ കാണുമ്പോഴെല്ലാം അറിയാതെയെൻ്റെ കണ്ണ് നിറഞ്ഞുപോകും...😢🥰❤️

    • @rprcreations8731
      @rprcreations8731 6 หลายเดือนก่อน +2

      തിരിച് കിട്ടാത്ത ഒന്നുണ്ട് എന്റെ മനസ്സിൽ പ്രേമമല്ല ❤️❤️❤️❤️

  • @thangavlthangavl4797
    @thangavlthangavl4797 6 หลายเดือนก่อน +110

    திரும்பத் திரும்ப எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது அருமை 👌👌🙏🤔

  • @singarasaajith8721
    @singarasaajith8721 9 หลายเดือนก่อน +82

    அவமானம் அது ஒரு வெகுமானம் சிறந்த குடும்ப படம் எத்தினையோ முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்

  • @Arunkumar-wu6bs
    @Arunkumar-wu6bs 9 หลายเดือนก่อน +243

    இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் சரி எனக்கு சலிக்காத ஒரு படம் சூரிய வம்சம் தான் ❤😍👑💥

  • @saranbarathkumar
    @saranbarathkumar 10 หลายเดือนก่อน +207

    இனி சரத்குமாரே நினைத்தாலும் இப்படி ஒரு படம் கொடுக்க முடியாது ❤❤❤❤

  • @SMTRADERSSMEGAMEENSMTRADERSSME
    @SMTRADERSSMEGAMEENSMTRADERSSME 10 หลายเดือนก่อน +182

    100000-தலை முறை கடந்தாலும் பார்க்க தூண்டும் காவியம்

  • @aiyappanravi5840
    @aiyappanravi5840 8 หลายเดือนก่อน +35

    எத்தனை முறை பார்த்தேன் என்ற கணக்கே இல்லை..
    சூர்ய வம்சம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குடும்ப படம்...

  • @NishakDiya
    @NishakDiya 6 หลายเดือนก่อน +35

    എത്ര കണ്ടാലും മടുപ്പ് തോന്നില്ല 🥰 👍super മൂവി 😢 ശരത് കുമാർ acting ദേവയാനി 🥰

  • @meenam7347
    @meenam7347 10 หลายเดือนก่อน +223

    10000000000000000000000-
    முறை பார்த்தாலும் திகட்டாத பாடம்

    • @ragapriyakumar-gv1el
      @ragapriyakumar-gv1el 10 หลายเดือนก่อน +6

      Yes myself

    • @trrajendrank1990
      @trrajendrank1990 10 หลายเดือนก่อน +6

      Over peltap udambukku Aakathu brother

    • @palanim-vj4nq
      @palanim-vj4nq 9 หลายเดือนก่อน +1

      @@trrajendrank1990 ரஷ்ற

    • @RameshC.V
      @RameshC.V 9 หลายเดือนก่อน

      ( Z l
      . (
      c
      c.
      .z. c. z

      z ' . XZ.
      . @@ragapriyakumar-gv1el

    • @VandiMuthu-dq7bf
      @VandiMuthu-dq7bf 9 หลายเดือนก่อน +1

      Eplmuthu

  • @srinivas-lb9tw
    @srinivas-lb9tw 9 หลายเดือนก่อน +191

    1000 வருசத்துக்கு முன்னாடி சூரிய வம்சம் னு ஒரு படம் இருந்ததாகவும், அத 90's கிட்ஸ் னு ஒரு தலைமுறையே அத உயிரா நினைச்சு வாழ்ந்ததாக வும் கிபி 3023 ல ஆருடம் இருக்கும்.....❤❤❤❤2-9-2023.... என்றும் அன்புடன்...அந்தியூர் ன் மருமகள் தேவயானி ன் ரசிகன்.....Sri nivas. ...Gobichettipalayam ....

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz 6 หลายเดือนก่อน +3

      நண்பா 💛💚💛
      வாழ்த்துக்கள் 🌹

    • @mohanrajbala4298
      @mohanrajbala4298 4 หลายเดือนก่อน +1

      2/9/96 என் பிறந்த நாள்

    • @Ravi-ud2xh
      @Ravi-ud2xh 3 หลายเดือนก่อน +1

      Ulnmuwwwwwww

    • @manikanda345
      @manikanda345 3 หลายเดือนก่อน

      😅😅😅😊😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😊😅😊😊😊😅😊😅😊😊😅​@@PrakashRajesh-hk5iz

    • @muthur.k9150
      @muthur.k9150 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤

  • @sangarthangammal9366
    @sangarthangammal9366 10 หลายเดือนก่อน +102

    நான் முதன் முதலில் தியேட்டரில் பார்த்த படம் இது படம் இல்லை பொக்கிசம்🎉🎉

    • @deniha773
      @deniha773 2 หลายเดือนก่อน +3

      Lie😮

    • @Prasanth.M.
      @Prasanth.M. หลายเดือนก่อน +1

      Enakum

    • @subha9902
      @subha9902 หลายเดือนก่อน

      Cll​@@Prasanth.M.

  • @Sethu-sb2jl
    @Sethu-sb2jl 4 หลายเดือนก่อน +251

    2024❤ Yarulam intha movie pargurenga❤❤❤

    • @PriyaPriya-yq3cz
      @PriyaPriya-yq3cz 3 หลายเดือนก่อน +5

      Naan

    • @sivaabi1297
      @sivaabi1297 2 หลายเดือนก่อน +6

      P

    • @sivaabi1297
      @sivaabi1297 2 หลายเดือนก่อน +1

      ​@@PriyaPriya-yq3cz😅

    • @user-ol6yc6zw3n
      @user-ol6yc6zw3n 2 หลายเดือนก่อน

      ❤❤​@@sivaabi1297

    • @ishuishu9192
      @ishuishu9192 2 หลายเดือนก่อน +2

      நான்

  • @attagasampk1663
    @attagasampk1663 6 หลายเดือนก่อน +21

    90s ஒன் ஆப் பெஸ்ட் மூவி 🔥♥️💯😊

  • @vijaykumarmurugan6487
    @vijaykumarmurugan6487 10 หลายเดือนก่อน +288

    2023ல் எத்தனை பேருக்கு பிடிக்கும்.....👌👌👌👌👌

  • @kodivignesh9106
    @kodivignesh9106 10 หลายเดือนก่อน +401

    ஒரு ஆண் வெற்றிக்கு பின்னாடி ஒரு பெண் இருப்பாள் என்பதுக்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு.. கிராமத்து மக்கள் கொண்டாடிய ஒரு காவியம் 😊😊

  • @DrJollyBoy
    @DrJollyBoy 9 หลายเดือนก่อน +90

    குடி மும்மாளம் இல்லாம ஒரு படம் எடுத்து அதை ஹிட் கொடுக்க இப்ப ஒரு திறமையான டைரக்டர் இல்ல😻😻😻

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 10 หลายเดือนก่อน +26

    #செம சூப்பர் குட் பிலிம்ஸ் படைப்பில் சரத்குமார் அவர்களின்
    காலத்தால் அழியாத பொக்கிஷங்களில்👍👌❤❤❤❤❤❤

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 9 หลายเดือนก่อน +142

    1997 கால கட்டங்களில் கொங்கு மண்டலங்களில் கொடிகட்டி பறந்த திரைப்படம் இனி டைரக்டர் விக்ரமனே நினைத்தாலும் இப்படி ஒரு படம் எடுக்க முடியாது. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @SPVPeriyasamy
      @SPVPeriyasamy 7 หลายเดือนก่อน +3

      😊😊😊

    • @alagarsamy782
      @alagarsamy782 6 หลายเดือนก่อน

      கண்டிப்பாக உண்மை தான்

  • @rathitraders6509
    @rathitraders6509 10 หลายเดือนก่อน +1928

    👌2023-ல் யாருக்கெல்லாம் பிடிக்கும் நண்பர்களே❤🎉🤝

  • @vibeeshvibi3818
    @vibeeshvibi3818 8 หลายเดือนก่อน +80

    എത്ര തവണ കണ്ടെന്ന് എണ്ണാ൯ മറന്നുപോയ സിനിമ ........!!!❤

  • @saranbarathkumar
    @saranbarathkumar 10 หลายเดือนก่อน +321

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் இல்லை இல்லை காவியம் சூர்ய வம்சம் ❤❤❤

    • @suryar3641
      @suryar3641 9 หลายเดือนก่อน +16

      Absolutely correct ❤❤

    • @saranbarathkumar
      @saranbarathkumar 9 หลายเดือนก่อน

      @@suryar3641 thanks

    • @rakeshraji2160
      @rakeshraji2160 9 หลายเดือนก่อน

      @@suryar3641 ed week will well free 3D

    • @SubramaniM-pk6dx
      @SubramaniM-pk6dx 9 หลายเดือนก่อน

      ​@@suryar3641ஞ மக நட்சத்திரத்தில் ழ்ரணழபவளண்

    • @Movie_king2004
      @Movie_king2004 9 หลายเดือนก่อน

      😮🎉😊😮😢😊😢😊😅🎉🎉😢😢😮🎉😢😊😢🎉

  • @Thoothukudi_Buslover
    @Thoothukudi_Buslover 9 หลายเดือนก่อน +45

    சரத்குமார் படங்களில் மிகவும் சூப்பரான படம்...

  • @user-uq7gi9mp4c
    @user-uq7gi9mp4c 2 หลายเดือนก่อน +13

    2024 ல் நான் இந்த காவியத்தை பார்க்கிறேன்

  • @madhumathi4776
    @madhumathi4776 หลายเดือนก่อน +27

    2024 ல் யாரு எல்லாம் இந்த படத்தை விரும்பி பகுரிங்க ❤

  • @megavarnanmegavarnan493
    @megavarnanmegavarnan493 10 หลายเดือนก่อน +62

    பார்க்க பார்க்க திகட்டாத அருமையான நல்ல குடும்ப பாடம்

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 9 หลายเดือนก่อน +20

    Sarathkumar sir and Devayani mam is best combo in 90s .they did 7 movies

  • @TamilTamil-zm6co
    @TamilTamil-zm6co 10 หลายเดือนก่อน +191

    Favorite movie🍿 all 90s kids ❤

  • @yasinmedicals
    @yasinmedicals 9 หลายเดือนก่อน +45

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் இல்லை இல்லை காவியம் சூர்ய வம்சம்

  • @kamarajas6044
    @kamarajas6044 4 หลายเดือนก่อน +15

    இந்த படத்தை ரீ ரிலீஸ் பண்ணவும் ❤❤❤

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 10 หลายเดือนก่อน +54

    பார்க்க பார்க்க திகட்டாத அருமையான பாடம்

  • @C.VReshma
    @C.VReshma หลายเดือนก่อน +4

    ❤❤❤❤

  • @user-ig5xt2qu3e
    @user-ig5xt2qu3e 7 หลายเดือนก่อน +19

    சக்திவேல் கதாபாத்திரமும், சின்ராசு கதாபாத்திரமும் கெட்டப்பில் அதிக வித்தியாசம் இல்லை என்றாலும் நடிப்பில் அதிக வேறுபாடு காட்டி தந்தை, மகன் என அருமையாக வாழ்ந்து காட்டினார் சரத் சார்.

  • @MOHAMMEDIMRAN-ex7qo
    @MOHAMMEDIMRAN-ex7qo 10 หลายเดือนก่อน +8

    Always my favorite Movie Suryavamsam ❤❤❤❤1000 (Ayiram) Murai Thadavai Paarkum padam movie Normal Quality

  • @shibuysmeenamchira8563
    @shibuysmeenamchira8563 10 หลายเดือนก่อน +23

    Extra ordinary movie 👍 supreme star Sarathkumar 👌

  • @ramue1219
    @ramue1219 4 หลายเดือนก่อน +4

    Intha padam parugaaa ipoooo erukaaa mutaaa ku🔥🔥🔥🔥🔥

  • @user-xz4rp7pw6y
    @user-xz4rp7pw6y 7 หลายเดือนก่อน +41

    எந்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் ❤❤❤❤

    • @ThengovanShanthi
      @ThengovanShanthi 5 หลายเดือนก่อน

      Mm ml ml
      Ml ml

    • @naveeng2400
      @naveeng2400 4 หลายเดือนก่อน +1

      Absolutely crt

  • @rathikamanishathish247
    @rathikamanishathish247 9 หลายเดือนก่อน +59

    எத்தனை முறை பார்த்தாலும் இந்த படம் சலிக்காத படம்

  • @mohammedmohammed-in5pm
    @mohammedmohammed-in5pm 10 หลายเดือนก่อน +300

    *2023* முறை பார்த்தாலும் சலிக்காத/திகட்டாத படம்😍😍😍😜

    • @Mathanraj8231
      @Mathanraj8231 9 หลายเดือนก่อน +4

      Creativity comment

    • @selvakumarbaskar348
      @selvakumarbaskar348 6 หลายเดือนก่อน +1

      💯💯

    • @ragunathan-gx6kb
      @ragunathan-gx6kb 6 หลายเดือนก่อน

      ​@@Mathanraj8231❤❤❤

    • @PKUPPAN-dt6dt
      @PKUPPAN-dt6dt 6 หลายเดือนก่อน +1

      😮😅
      😅

    • @thenameisyash01
      @thenameisyash01 5 หลายเดือนก่อน +1

      Watch kannada sooryavamsha movie ..den u will realise which is better

  • @vinothkumarkumar724
    @vinothkumarkumar724 2 หลายเดือนก่อน +14

    Watched full movie today...2024

  • @user-kq6rc5bz1r
    @user-kq6rc5bz1r หลายเดือนก่อน +1

    ഈ സിനിമ എത്ര കണ്ടാലും മതിവരില്ല അതുപോലെ ഇതിലെ പാട്ടുകൾ എത്ര കേട്ടാലും കണ്ടാലും മതിവരില്ല എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടപ്പെട നടൻ ശരത്ത് കുമാർ❤

  • @ananthraj6863
    @ananthraj6863 4 หลายเดือนก่อน +14

    இப்பொழுது மட்டும் அல்ல இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் திரைப்படம் காவியத்திலிருந்து என்றும் அழியாத காவியம் 👌💯👋🏽

  • @trending2900
    @trending2900 10 หลายเดือนก่อน +19

    Master piece of Super Good Flims, director Vikram

    • @sivaprakash1516
      @sivaprakash1516 5 หลายเดือนก่อน

      Vikram illa vikraman...

  • @Rajeshrktv
    @Rajeshrktv 10 หลายเดือนก่อน +44

    My favourite movie 😍😍 90s movie best of movie

  • @nammachennai7663m
    @nammachennai7663m 10 หลายเดือนก่อน +7

    Neengal solluvadhu unmai. Suryavamsam is very very fantastic movie and my favorite actor, radhika, sarathkumar, devayani,

  • @megas1238
    @megas1238 10 หลายเดือนก่อน +57

    ஒரு முறை பார்த்தால் பல முறை பார்க்க தூண்டிய காவியம்

  • @Tamilselvan-Chinnathambi1212
    @Tamilselvan-Chinnathambi1212 9 หลายเดือนก่อน +59

    Manivannan supporting acting is fentastic miss you Tamil cinema industry 🙏🙏🙏

    • @vickyviews7032
      @vickyviews7032 หลายเดือนก่อน

      But paati padukku mela kaanam avara

  • @SelvamTirunelveliTamilan
    @SelvamTirunelveliTamilan 8 หลายเดือนก่อน +23

    சூர்யவம்சம் காதலுக்கும்,உழைப்புக்கும் உயிர் கொடுத்த படம். திருநெல்வேலியில் இருந்து த.செல்வம் வணிகவியல் பட்டதாரி❤

    • @nsathyakalaravi5363
      @nsathyakalaravi5363 7 หลายเดือนก่อน

      Tirunelveli yaedhu counter.... I am from t.veli

  • @Ebbie14
    @Ebbie14 4 หลายเดือนก่อน +10

    One of the best film I've ever watched..
    And I will watch it again and again...

  • @uniqueurl
    @uniqueurl 5 หลายเดือนก่อน +3

    എൻ്റെ 90s kids ബാല്യം ❤❤
    ഒരു 10 വട്ടം തിയറ്ററിൽ പോയി കണ്ടൂ.
    KT കുഞ്ഞുമോൻ and super good films. Two guaranteed film producers of 90s

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 10 หลายเดือนก่อน +7

    Ethana mura parthalum kangalil kanner varavaikum oru best irreplaceable uncomparable family movie. Best film forever favourite and undying film. Hats off to Director Vikraman sir, Actors & Crew and SA.Rajkumar sir.

  • @selvakumar-ut7rf
    @selvakumar-ut7rf 5 หลายเดือนก่อน +11

    திரும்பத் திரும்ப எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது அருமை second off missing manivannan sir

  • @deepakmadhavmadhav
    @deepakmadhavmadhav 10 หลายเดือนก่อน +12

    Super movie. SK good acting . SA Rajkumar songs superb

  • @chavakkad100
    @chavakkad100 8 หลายเดือนก่อน +15

    കണ്ടാലും മതിയാവാത്ത പടം ❤❤

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 3 หลายเดือนก่อน +3

    இந்த மாதிரி திரைப்படங்கள் காலத்தினால் என்றும் அழியாத திரைப்படங்கள் இவைகள் வாழ்க்கையில் முன்னேற இந்த மாதிரி படங்களை தான் பார்க்க வேண்டும்

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 8 หลายเดือนก่อน +18

    2000 தடவ மேல பாத்துட்டேன்....... சலிக்கவே இல்ல.....

  • @manigandanj6374
    @manigandanj6374 10 หลายเดือนก่อน +77

    Vikraman sir's magic ❤🎉

  • @saibaba172
    @saibaba172 10 หลายเดือนก่อน +13

    மிக அருமையான திரைப்படம்🌷👌

  • @shankumar3453
    @shankumar3453 10 หลายเดือนก่อน +19

    All time 90 kids favorite movie...

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 10 หลายเดือนก่อน +7

    புரியாத புதிர்... புத்தம் புது பயண ம்....புதுவசந்தம் கண்ணாத்தாள்.. அம்மன்.. படங்கள் அப்லோடு செய்யுங்கள்

  • @OviyaSivaji
    @OviyaSivaji 4 หลายเดือนก่อน +22

    2024 la movie pakkuran ❤❤

  • @Jamuna2007
    @Jamuna2007 6 หลายเดือนก่อน +9

    பார்க்க பார்க்க சிலி க்காத படம் சூர்ய வம்சம் ❤❤❤❤❤❤

    • @user-ft4mr4es8j
      @user-ft4mr4es8j 3 หลายเดือนก่อน

      💯💯💯 🎉🎉🎉❤❤ my children memeries 2 stranded 🙇‍♂️1997 antha time parthen intha padem

  • @kaleeshwarankaleeshwaran7613
    @kaleeshwarankaleeshwaran7613 4 หลายเดือนก่อน +5

    Ithu thaan padam❤

  • @steffycyriac9773
    @steffycyriac9773 5 หลายเดือนก่อน +11

    💖Industry needs to bring new films like this movie's story ❤️ with representing Disability Awareness and Access 🙌

  • @saibaba172
    @saibaba172 10 หลายเดือนก่อน +13

    SUPER 💐👌

  • @abhinanthcn5982
    @abhinanthcn5982 4 หลายเดือนก่อน +7

    Such a fantastic movie...❤

  • @tio5783
    @tio5783 หลายเดือนก่อน +19

    Who's watching in 2024❤.....🎥

  • @gireeshm783
    @gireeshm783 8 หลายเดือนก่อน +64

    ഈ പടം കാണുമ്പോൾ എപ്പോഴും കരച്ചിൽ വരുന്നു ❤❤❤

    • @faizalhassan3097
      @faizalhassan3097 7 หลายเดือนก่อน +3

      എന്തിന്

    • @gireeshm783
      @gireeshm783 7 หลายเดือนก่อน +3

      @@faizalhassan3097 അറിയില്ല നല്ല കുടുംബ ചിത്രം ആയതുകൊണ്ട് ആയിരിക്കും 😍

    • @keerthisujith1867
      @keerthisujith1867 5 หลายเดือนก่อน

      ❤മലയാളി😂❤

    • @gireeshm783
      @gireeshm783 5 หลายเดือนก่อน

      @@keerthisujith1867 അതെ

    • @sharafedamon3653
      @sharafedamon3653 4 หลายเดือนก่อน

      Yes

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz 6 หลายเดือนก่อน +4

    என்றும் என் நினைவில்
    இந்த காவியம் 🌹🌹
    தனிமையில் உனக்காக 😒
    புவி உள்ள வரை
    காதல் வாழ்க 🥲💛💚💚💚

  • @karthikumar8229
    @karthikumar8229 10 หลายเดือนก่อน +17

    காலத்தால் அழிக்க முடியாத குடும்ப காவியம் சூர்ய வம்சம் நாட்டாமை வானத்தைப் போல

    • @NadarajahSaran23
      @NadarajahSaran23 8 หลายเดือนก่อน +2

      ஆனந்தம், சமுத்திரம் ❤

  • @Tamilselvan-Chinnathambi1212
    @Tamilselvan-Chinnathambi1212 9 หลายเดือนก่อน +7

    Very nice movie congratulations director of vikraman sir sarathkumar acting is fentastic
    S.a.rajkumar music is awesome 👍👍
    Sarathkumar and devayani combo is super 👏👏

  • @krishnakumark2057
    @krishnakumark2057 9 หลายเดือนก่อน +13

    1:46:28 Intha bgm ku yarlam addict 🤣😂

  • @VR64TAMIL
    @VR64TAMIL 7 หลายเดือนก่อน +5

    மணிவண்ணனின் நக்கல் மிகவும் அருமை....👌👌

  • @kulothungans1433
    @kulothungans1433 3 หลายเดือนก่อน +2

    அளவோடு எல்லாம் இருப்பதால் அமிர்தம் போல இனிக்குது படம்!👍

  • @SaiShree1
    @SaiShree1 2 หลายเดือนก่อน +3

    I LOVE THIS MOVIE 🍿
    FROM --- Telugu 💙

  • @rajaseenu
    @rajaseenu 5 หลายเดือนก่อน +6

    Manivanan sir is one of the back bone for this movie ever.

  • @AliAli-ug8ir
    @AliAli-ug8ir 5 หลายเดือนก่อน +7

    நான் மிகவும் விரும்பி பார்க்கும் படம் ❤❤❤

  • @gurusamy6270
    @gurusamy6270 8 หลายเดือนก่อน +5

    சரத்குமார் என்றாலே சூர்யவம்சம் படம் தான் முதல் இடம் .

  • @sudhasiva4293
    @sudhasiva4293 8 หลายเดือนก่อน +26

    GOLDEN PERIOD OF TAMIL CINEMA

  • @ragapriyakumar-gv1el
    @ragapriyakumar-gv1el 10 หลายเดือนก่อน +12

    My most favourite movie i have watched it uncountable times

  • @samuelthooyan2859
    @samuelthooyan2859 10 หลายเดือนก่อน +10

    175 days 15 theatresla oduchu intha padam TNla...that was a record that time

  • @antonyrollen4198
    @antonyrollen4198 6 หลายเดือนก่อน +27

    It's impossible to make this kind of history again. Hats off Vikraman Sir❤

  • @thalapathichannel612
    @thalapathichannel612 10 หลายเดือนก่อน +12

    sa rajkumar sir music super all songs lovely 🤩😍🥰👌

  • @AanandRajan
    @AanandRajan 7 หลายเดือนก่อน +7

    2100 ம் ஆண்டு பார்த்தாலும் இந்த படம் எல்லாருக்கும் பிடிக்கும்

  • @karuppanraman178
    @karuppanraman178 7 หลายเดือนก่อน +3

    1997 -ல் இந்த படம் எடுத்த பொள்ளாச்சியில் பார்த்தேன் அருமையான படம்.

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 4 หลายเดือนก่อน +2

    2024 ல பாக்குறோம் இதுல தான் ரோசாப்பூ பாடல் முழுமையாக உள்ளது
    மற்ற சேனல் ல வந்த சூரிய வம்சம் படத்தில் கட் செய்து விட்டார்கள் 😢

  • @LOGESH0002
    @LOGESH0002 10 หลายเดือนก่อน +9

    Semma movie pudichavanga like podunga

  • @shankarrchithara8058
    @shankarrchithara8058 6 หลายเดือนก่อน +2

    1999 ൽ നാലാം ക്ലാസിൽ വെച്ച് സ്കൂളിൽ നിന്ന് ടൂർ പോയപ്പോൾ തിരിച്ചു വന്ന ബസിൽ കാസറ്റിട്ടു കാണിച്ച ചിത്രം. 👍

  • @danishfaaz7187
    @danishfaaz7187 6 หลายเดือนก่อน +40

    Unforgettable movie, Still we have love for this movie ❤
    Hats off for the director 🖖

    • @MuniyammalS-xe3tg
      @MuniyammalS-xe3tg 5 หลายเดือนก่อน

      T😅hy😢காலை 53c😅😢huchain 7😅

  • @vellaisamyarumugam6016
    @vellaisamyarumugam6016 10 หลายเดือนก่อน +10

    கண்ணாத்தாள் அம்மன் படம் பதிவு செய்க சூப்பர் குட் பிலிம்ஸ்

  • @viratafsal8417
    @viratafsal8417 9 หลายเดือนก่อน +5

    iam 2k Kid This Movie was Very Very Superb❤🎉😊

  • @purushn4303
    @purushn4303 8 หลายเดือนก่อน +2

    Samaa movie...I don't know how many times I took my finger 2 press like button

  • @svenkatpollachi
    @svenkatpollachi 3 หลายเดือนก่อน +1

    still I remember watching this movie on first day of release in theatre during school days... Nostalgic!!!!

  • @vaishu3054
    @vaishu3054 10 หลายเดือนก่อน +16

    My favorite movie ❤

  • @SathisS-oj5nm
    @SathisS-oj5nm 10 หลายเดือนก่อน +66

    Only 90s feeling ❤