நல்லது விஞ்ஞானத்தை வைத்து சரியாக சொல்ல முடியுமா மழையை நல்ல முதிர்ச்சி அடைந்த விவசாயிக்கி தெரியும் காற்று வரும் திசை மண் வாசனை அவர்களுக்கு உள் உணர்வு சொல்லும் இது தான் இயற்கை நல்லது
சலீம் உங்கள் தமிழ் சொல்லடால் வெகு அருமை. கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் இருந்தார். அப்துல் ஜப்பார் இருந்தார் அந்த துள்ளல் உங்கள் குரலில் இருக்கிறது. அதற்க்காக வேறு தலைப்பில் வரும் செய்தியை சொல்லுங்கள். மழை செய்தி வேண்டாம்.
En Chennai thanniril midhakka vendum? Adharkku badhil Australia thanneril midhandhal ingirundhu pona Indian Cricketers midhakattum, podhu makkal santhosham adaivargal
Saleem sir அவர்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் லாவகம் அருமையோ அருமை. Superb . அவரது விளக்கம் ஒரு தனி அழுத்தம். Thanks a lot Saleem Bro.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉,.
@rdxarunarun6511 அவாலெல்லா ம் தமிழ் பேச தத்தலிப்பா. தமிழ் பேச அவாளுக்கு வரவே வராது. ஆங்கிலத்தில் பிறந்து, அதிலேயே சாப்பிட்டு , அதிலேயே கக்கூஸ் போணவா. புரிஞ்சுதோ.
சலீம் உங்கள் தமிழ் சொல்லாடல் வெகு அருமை. முன்பு தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் என்று ஒருவர் இருந்தார். அதன் பின் இஸ்லாமிய சமுதாயத்தில் உங்களின் வர்ணனையையும் அருமை அருமை.
கடலில் round அடித்து கொண்டிருக்கிறது. 😂😂 புயல் mind voice - கொஞ்சம் கூட பயமில்லை இதோ வரேன் சென்னைக்கு இந்தா கிளம்பிட்டேன். மணிக்கு 400 km speedla காற்று வீசப்போறேன்😂😂😂😂
உங்களுக்கு கனிக்கதெரியாது நான் கனிக்கிறேன்பாரு எங்க திருவண்ணாமலையில் தீபம் நாள் நெருங்க நெருங்க தான் மழை வரும் தீபம் ஏற்ற மழை வரும் நீங்கள் கனிக்கிறதுதவறு
First of all hatts off to you sir for neat and clean explanation regarding weather report I don't watch and trust any other channels except your thanthi
எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் எது நடந்தாலும் நன்மைக்கே கண்டு கொள்ளாமல் விட்டால் அது பெய்யும் எதிர் பார்த்தால் அந்த பழம் புலிக்கும் என்று நரியை போல் விடை கிடைக்கும்
அண்ணா. உங்கள் தமிழ் சுப்பர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை நம்பி உள்ள குளங்கள் 10 வருடங்கள் மழை இல்லை. செட்டிபட்டி. கலிங்கப்பட்டி. முன்னிலை கோட்டை. ஆரிய நல்லூர். குளங்கள் வறண்ட உள்ள து
தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பு
வாழ்த்துகள்
ஆங்கிலம் கலவாத பேச்சு நடைக்கு பாராட்டுகள்❤❤❤❤❤❤
அண்ணா உங்களுடைய செய்தி வாசிப்பை பார்ப்பதற்கு நான் எப்போதுமே தவறியதில்லை மிக மிக அருமை அண்ணா
இத்தனை செயற்கை கோல்களை விட்டும் இயற்கையை கணிக்க முடியலையே 🤦♂️ இயற்கை வலிமையானது 💪
No dmk valimaiyathu
Yellam dmk dhan karanam 😅😅😅😅😂
நீங்கள் கொடுத்த விளக்கம் அருமையாக உள்ளது
இவருடைய விளக்கம் எப்பொழுதுமே அருமையாக இருக்கும்.
பேச்சு தெளிவு மழைதான் தெளிவு இல்ல
பெங்கல் புயல் பொங்கல் சாப்பிட்டு கொண்டிருக்கிறது. வர தாமதமாகும்😃😃😃😃
Pongal sapta enga varum .... Apdiye orama paduthu thoongirukum ... Ivanunga trp ku varum varum katha solitu irupanga 😂
😂😂😂😂
Sweet 👍 Pongal...,
😄🫂😄 சூப்பர்
பொங்கல் சாப்பிட்டது நாலதான் மெதுவா வருது
தமிழ் உச்சரிப்பு மற்றும் குரல் அருமை அண்ணா
சலீம் அண்ணாவின் செய்தி வாசிப்பு வரைபட விளக்கத்தை பார்க்க வந்தேன்..😊❤🎉
அழிவுகள் வராமல் இறைவனுடைய துணை இருக்க வேண்டும்..
Thalaivar vanthutaar ... இவருடைய விளக்கம் எப்பொழுதுமே அருமையாக இருக்கும்.
நல்லது விஞ்ஞானத்தை வைத்து சரியாக சொல்ல முடியுமா மழையை நல்ல முதிர்ச்சி அடைந்த விவசாயிக்கி தெரியும் காற்று வரும் திசை மண் வாசனை அவர்களுக்கு உள் உணர்வு சொல்லும் இது தான் இயற்கை நல்லது
உங்க கருத்தை நான் வரவேற்கிறேன். நன்றி நண்பா 🎉🎉🎉🎉🎉
சலீம் உங்கள் தமிழ் சொல்லடால் வெகு அருமை. கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் இருந்தார். அப்துல் ஜப்பார் இருந்தார் அந்த
துள்ளல் உங்கள் குரலில்
இருக்கிறது. அதற்க்காக
வேறு தலைப்பில் வரும் செய்தியை சொல்லுங்கள். மழை செய்தி வேண்டாம்.
29 தேதி மழை பெய்யும்
30 தேதி புயலின் கண் சென்னையை கடக்கும். மிக கனமழை. எச்சரிக்கை தேவை... Book Velachery bridge.
😂😂😂
😂😂
Why are you guys creating unnecessary panic ?
Dei unmai da badu @@BudgetAvReceiversTamil
பாய் அருமையாக சொன்னார். அந்த வேதவள்ளிக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்க
வாழ்க சலீம் நற்பணி மன்றம் 😊
7:21 யோவ் 😂😂😂😂
Ungala pathu tha news paga vantha anna❤
எல்லாருடைய ஆசை சென்னை தண்ணீரில் மிதக்கவேண்டும் எண்ண ஒரு நல்ல எண்ணம்
Yapudi ella😢
En Chennai thanniril midhakka vendum? Adharkku badhil Australia thanneril midhandhal ingirundhu pona Indian Cricketers midhakattum, podhu makkal santhosham adaivargal
நீங்க வந்த சொன்ன happy than Sir 😊
Mm
@@aarthi2621 hi
First reporter to see on a very good positive note. 👍
அருமையான விளக்கம் அண்ணா,,,, உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை....
Arumauyaga thelivana vivarangal super sir
மயிலாடுதுறையில் சற்று ப்ரேக் விட்ட ரைன் ☔🌧️
Neenkatha correct ah solrinka ,u are best
Nice speech ❤
உங்கள் தமிழுக்கு நான் அடிமை சகோ 🎉🎉
Thanti TV kaaran romba feel panaren puyal yen ivolu late agadhu nu 😂
Saleem sir அவர்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் லாவகம் அருமையோ
அருமை. Superb . அவரது விளக்கம் ஒரு தனி அழுத்தம். Thanks a lot Saleem Bro.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉,.
அவர் தமிழர் அதனால் தான் தெளிவாக பேசுகிறார்..
எங்கே பாப்பான்ங்க ரெண்டு வாக்கியம் தமிழை சரியாக பேச சொல்லுங்கள்😂😂
@rdxarunarun6511 அவாலெல்லா ம் தமிழ் பேச தத்தலிப்பா. தமிழ் பேச அவாளுக்கு வரவே வராது. ஆங்கிலத்தில்
பிறந்து, அதிலேயே சாப்பிட்டு , அதிலேயே கக்கூஸ் போணவா. புரிஞ்சுதோ.
@@dhanalakshmiranganathan-h7t அட அபிஸ்ட்டு அவாளெல்லாம் கைபர் கணவாய் வழியாக ஓசியில் உடம்பு வளர்க்க வந்தவாள் நோக்கு புரிஞ்சதோ... 😄😄
சூப்பர் நண்பா 🌷
உங்கள் பேச்சுக்கு என்னுடைய பாராட்டுகள் sir.🤝🤝👏👏
Always good explainer 🎉❤🎉🎉
நல்லதொரு விளக்கம்
இலங்கையிலிருந்து.....🎉
தெளிவான பதில் ❤❤❤
என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்து இருந்தாலும் இயற்கையை யாராலும் சரியாக கணிக்க முடியாது
புயல் வருதோ இல்லையோ ஆனா உங்க மீசை நல்லா இருக்கு சார் 🤣🤣
Ada kadavula 😂😂😂
Ada 😂😂😂😂
😂😂😂
உங்கள் விளக்கம் அருமை❤❤❤
இந்த புயல் டாஸ்மாக் போய் இருக்கும் அத கடலிலே சுத்தி சுத்தி வருது 🌪️🌪️🌪️
😂😂
சிறப்பு செய்தியாளர் சலீம் அண்ணா நீங்கள் செய்தி வாசிக்கிறது ரொம்ப நன்றாக உள்ளது சூப்பர் அண்ணா
Neengha Arummai 👏👏
Clearly said sir, tq
I love ur clear explanation!!!!??
அருமை
சலீம் உங்கள் தமிழ்
சொல்லாடல் வெகு அருமை. முன்பு தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல்
ஜப்பார் என்று ஒருவர் இருந்தார். அதன் பின் இஸ்லாமிய சமுதாயத்தில் உங்களின்
வர்ணனையையும் அருமை அருமை.
Thanks for your valuable information sir.......
Very clear weather report 👍👍
Sir your pronounciation is really good and nice
தமிழ் விளக்கம் மிக அருமை சலிம் சார்❤
Your voice in Tamil is attractive.
Super. Perfect prediction. Hats off
சுப்பர் 👍👍👍👍👍👍👍👍
GOD S TIRUVILAIYADAL.
Semma super explanation..
Thanku
Rombo theliva peasuringa sir
Vidiyal aatchielil eppadithan
Super 👍
Very clear speech of this gentleman 😊
வாங்க பெருமதிப்பிற்குரிய வாத்தியாரே..
கடலில் round அடித்து கொண்டிருக்கிறது. 😂😂
புயல் mind voice - கொஞ்சம் கூட பயமில்லை இதோ வரேன் சென்னைக்கு இந்தா கிளம்பிட்டேன். மணிக்கு 400 km speedla காற்று வீசப்போறேன்😂😂😂😂
😂😂😂
ஆக., நீங்க எதிர் பாக்குற மாதிரி எதும் நடக்கல., அப்படிதான... 😅
Excellent stats and well said 🎉⭐️⭐️⭐️
தமிழ் உச்சரிப்பு மற்றும் குரல் அருமை
உங்களுக்கு கனிக்கதெரியாது நான் கனிக்கிறேன்பாரு எங்க திருவண்ணாமலையில் தீபம் நாள் நெருங்க நெருங்க தான் மழை வரும் தீபம் ஏற்ற மழை வரும் நீங்கள் கனிக்கிறதுதவறு
மிகவும் சரியான கணிப்பு ப்ரெண்ட். நம் முன்னோர்கள் இப்படித்தான் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே கணிப்பு வைத்துள்ளார்கள்.
First of all hatts off to you sir for neat and clean explanation regarding weather report I don't watch and trust any other channels except your thanthi
Saleem anna ungal seithi vaasippu thelivu arumai super.
Clear speach ❤
Salute sir
எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் எது நடந்தாலும் நன்மைக்கே கண்டு கொள்ளாமல் விட்டால் அது பெய்யும் எதிர் பார்த்தால் அந்த பழம் புலிக்கும் என்று நரியை போல் விடை கிடைக்கும்
வணக்கம் ஜய்யா நான் ஒரு சில செய்தி வாசிப்பாளர் கண்டது உண்டு ஆனால் உங்களை போள் ஒரு மா மணிதறை பார்த்து கிடையாது மிகவும் நன்றி சலிம் சார்
Addicted to your voice sir perfect pronounciation🔥
Chennai ku malai illa nalla kattu veeshuthu
புதுக்கோட்டை மாவட்டம் மூன்று நாள்களாக புகை போன்ற மேகமூட்டத்துடன் காணப்பட்டு பனிமழை போன்று பெய்து வருகிறது.
Thalaivar vanthutaar
புயல் சும்மா இருந்தாலும் இவங்க சும்மா விடமாட்டார்கள் போல
Eallam sarithan Chennai Chennai Chennai Chennai appo matha oorula irukkavanlam news pakave venam nangalam uiroda iruntha enna illana enna apdithananga
Super sir
ப்ரமாதம்
Neeng kudukura bildup liya onum ilama aidum da
clear explanation
பகுத்து பகுத்து தெளிவாக விளக்குபவர்❤🎉❤🎉
Good speech 🎉🎉🎉🎉🎉🎉
nice explanation.sir..😊
சென்னை சென்னைனு சொல்றீங்க கடலூர் மாவட்டம் பத்தி சொல்லவேயில்லை
கடலூர் கு இன்னொரு பேறு அத்திப்பட்டி
R.s
Lakshman.thnka
Chengalpattu tomorrow leave rain 🌧️ and speed 45 to 60 wind
திருவாரூர் நாகப்பட்டினம் வந்து பாருங்கள் எவ்வளவு பயிற் சேதம் என்று.தஞ்சை மட்டும் அல்ல
Vara Vara unga கணிப்பு தப்பாவே போகுதுபோல 😂😂 🤭
பெங்கல் வரும் வழியில் பொங்கல் சாப்பிட்டு இருக்கும்..😂
Good speech anna
Thanjavur leave venum
Ellarum pray pannunga😢
Super.voiceanna
எப்பொழுதும் புயலை விட காற்றழுத்த தாழ்வு மண்டலம் தான் அதிக மழையை கொடுக்கும்
Pongal puyal pongalukkuthan varum. Wait !
Ur explanation is excellent
அண்ணா. உங்கள் தமிழ் சுப்பர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை நம்பி உள்ள குளங்கள் 10 வருடங்கள் மழை இல்லை. செட்டிபட்டி. கலிங்கப்பட்டி. முன்னிலை கோட்டை. ஆரிய நல்லூர். குளங்கள் வறண்ட உள்ள து
சிறுநாயக்கன்பட்டி குளமும் அப்படித்தான் நண்பா இருக்கு
சரியா சொல்லுங்க 10வருடமா 15வருடமா
Fine
Sir super Sir❤❤❤❤🎉🎉🎉
Super nice explanation
I love u sir
பிறகு கடந்து போகும்.
பிறகு மழை வராது.
பிறகு காற்றலுத்தமும் வராது.
பிறகு புயலும் வராது.
பிறகு எந்த மையித்தும் வராது சலீம்.
❤
😅 ஐயா மழை வருமோ இல்லையோ வர வெச்சுருவீங்க போலையே 🥶😅
திரு சலிம் சொன்னா எல்லாம் சரியா இருக்கும்