லிங்கமும் சிவசக்தியும் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • லிங்கமும் சிவசக்தியும் !#Amma #thiyanam #meditation #spiritual #wisdom #thoughtless #lawofattraction #erode #salem #trippur #kovai #Chennai #pirabanjam #deeksha
    ஈரோட்டில்
    அம்மாவின் ஆன்மீக வகுப்பு & தியானம்
    நடைபெறுகிறது
    தேதி : 30-Jun-2024 ( ஞாயிற்றுக்கிழமை)
    நேரம் : காலை 10:00 AM to 04:00 PM
    உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர்ந்து மன அமைதி, ஆரோக்கியத்துடன் கவலைகள் இல்லாத கொண்டாட்டமான வாழ்க்கையாக உங்கள் வாழ்க்கை மலர அம்மாவின் தியான வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்.
    • மன அமைதி, நிம்மதி மற்றும் பேரானந்த நிலை
    • பிரபஞ்ச சக்தியை உணர்தல்.
    • ஜீவன் முக்திக்கான எளிய வழி
    • அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு
    முன்பதிவிற்கு: 90030 95565,
    இடம் : பழைய பாளையம்,ஈரோடு

ความคิดเห็น • 7

  • @jananic25
    @jananic25 หลายเดือนก่อน

    சரணாகதி அருளும் அம்மா நின் பாதம் சரணம் அம்மா 🤲🙏

  • @parthibana2376
    @parthibana2376 3 หลายเดือนก่อน +1

    ஆதி முதல் அந்தம் வரை அனைத்து உயிர்களிடத்தில் ஆதாரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் சக்தியே என்னுள் அன்பாய், அன்பு உணர்வாய், சிவசக்தியாய் குடிகொண்டிருக்கும் என் அன்பு தாயே உன் திருவடி சரணம் அம்மா🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @rameshkumarvanamuthu6038
    @rameshkumarvanamuthu6038 3 หลายเดือนก่อน +1

    நன்றிகள் அம்மா 🙏

  • @shivaKumar-jj3dj
    @shivaKumar-jj3dj 3 หลายเดือนก่อน +1

    This was the best one ♥️ Om Namah shivay 🪔🕉️

  • @anusuyaanbu229
    @anusuyaanbu229 3 หลายเดือนก่อน +1

    Nandri amma

  • @mooganjaganathan9919
    @mooganjaganathan9919 3 หลายเดือนก่อน

    Great explain 💯