வீட்டுக்கார் இல்லாமல் இரண்டு குழந்தைகளுடன் நான் வாழும் வாழ்க்கையின் காலை வேலைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • வீட்டுக்கார் இல்லாமல் இரண்டு குழந்தைகளுடன் நான் வாழும் வாழ்க்கையின் காலை வேலைகள்
    #youtube
    #youtubevideo
    #youtuber
    #youtubevideos
    #sad
    #divorce
    @MSLOVEPH

ความคิดเห็น • 49

  • @VijayaLakshmi-il5gx
    @VijayaLakshmi-il5gx 16 วันที่ผ่านมา +81

    நீங்க ஏன் கா சும்மா அவர பத்தி பேசுறீங்க தனியா வண்டிங்க அப்றம் ய வீட்டுக்காரு இல்லாம வீட்டுக்காரு இல்லாம னு

    • @JensinaJianna
      @JensinaJianna 15 วันที่ผ่านมา +13

      Vera content ila pola athan ungaluku views pogala likeum ila iritatinga iruku unga title pathale

    • @Pmaheswaripperumal
      @Pmaheswaripperumal 14 วันที่ผ่านมา +1

      @@VijayaLakshmi-il5gx இல்ல அக்கா அவுங்கள பதி பேசதுண்க மரியாத இல்லாம கமென்ட் பண்றாங்க

  • @abi916
    @abi916 16 วันที่ผ่านมา +31

    காலை வேலைகள் னு வீடியோ போட வேண்டியது தான எப்பனாலும் வீட்டுக்காரர் வீட்டுக்காரர் 😢😢😢 எத்தனையோ பேரு புருஷன் இல்லாம வாழுறாங்க நீங்க மட்டும் தான் இப்படி பன்றிங்க 🤨🤨 புருஷன் வேண்டாம் ஆனா அவங்கள வச்சி வீடியோ போட்டு வர்ற பணம் மட்டும் வேணும் அப்டி தான சூப்பர் 😂😂😂

  • @karpagamjaiveer4392
    @karpagamjaiveer4392 16 วันที่ผ่านมา +6

    எப்போதும் சிரித்த முகத்துடன் இருந்தால் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்கும்

  • @vasuvasugi461
    @vasuvasugi461 16 วันที่ผ่านมา +23

    அவர் வெளிநாட்டுக்கு போயி ட் டாரு அத இவங்க பிரிஞ்சிட்டேன்னு சொல்லி வீடியோ போடுறாங்க

    • @JensinaJianna
      @JensinaJianna 15 วันที่ผ่านมา +7

      Correct

    • @MSLOVEPH
      @MSLOVEPH  14 วันที่ผ่านมา

      உங்களுக்கு தான் கொஞ்சம் கூட மனசாட்சி இல்ல அறிவு இல்ல நினைக்கிறேன் புருஷன் வேண்டாம்னு நான் வந்திருக்க சரியாக எங்க போனா எனக்கு என்ன லூசு மாதிரி பேசிட்டு இருக்காதீங்க உங்ககிட்ட நிரூபிக்கணும்னு எனக்கு அவசியமில்லை வெளிநாடு போய் இருக்காரு நீங்க போய் பார்த்தீர்களா போலீஸ் தேடித்தான் இருக்காங்க அவரு

    • @MSLOVEPH
      @MSLOVEPH  14 วันที่ผ่านมา

      ஏம்மா வீட்ல தான் அக்கம் பக்கம் இருக்குறவங்க வீட்டு பிரச்சினை எல்லாம் கேட்டு கேட்டு ஜால்ரா போடுறீங்கனா youtubeலயும் ஒருத்தர் கமெண்ட் போட்டா அது கீழே 10 பேர் வந்து ஜால்ரா தட்டுறீங்க எப்படி

    • @MSLOVEPH
      @MSLOVEPH  14 วันที่ผ่านมา

      அப்படி என்னம்மா உனக்கு என் மேல சிம்பதி வந்து என்னமா செஞ்சு எனக்கு கிடைச்சுட்ட வேலையை பார்த்துட்டு போ

    • @Pmaheswaripperumal
      @Pmaheswaripperumal 14 วันที่ผ่านมา +3

      @@MSLOVEPH தப்பா சொல்லா செரியா நான் ஏற்கனவே நிறைய கமென்ட் பண்ணிருக்கேன் வேண்டாம் அக்கா இது போல வீடியோ நியூ ஆனா உங்களுக்கு தான் புரியல செரியா புரியாம தான் பேசுறீங்க நானும் இதே நிலமை லா தான் வாலுறேன் ஆன நான் bsc computer science mudichittu எச்சில் பாத்திரம் கழுவி மோஷன் கழுவி வேலை பார்த்து தான் கடன் கொடுக்கிறான் என் புள்ளைங்க என் அம்மடா நிக்குறாங்க என் பிள்ளைங்க இந்த வருஷம் ஸ்கூல் வர போகல அவங்கள நான் பார்த்து 5 மாசம் ஆகுது பொண்ணுக்கு 6 வயசு பையனுக்கு 4 வயசு செரியா யாருக்கு இல்ல கஷ்டம் நல்லது சொன்ன purinchikkanum புரியாம பேச கூடாது

  • @vanitha-f5u
    @vanitha-f5u 16 วันที่ผ่านมา +18

    Daily hus pathiye pesureenga daily

  • @ManikandanR-jx8gk
    @ManikandanR-jx8gk 15 วันที่ผ่านมา

    செ ம் மா சூப்பர் ஹாய் 💝❣️💗👌

  • @JensinaJianna
    @JensinaJianna 15 วันที่ผ่านมา +7

    Ulagathula vera entha ponume vitukarar ilama valala nenga mattum than valuringa

  • @Durai.CDurai-pe7wd
    @Durai.CDurai-pe7wd 15 วันที่ผ่านมา +6

    Eppa paru husband eila husband eilanu yen soilraga ennaku pudikkavea eila appo tha eilarukkum theiuma eilanu no sister pls nalla eila

  • @nitkrish3738
    @nitkrish3738 10 วันที่ผ่านมา

    வீட்டுக்காரர் இல்லாம னு போட்டா தான் views வரும். இந்த பொண்ணு வீட்டுக்காரர் பத்தி பேசாத நாளே இல்ல அவர் நெனப்பாவே தான் இருக்கும் போல.

  • @sittukkuruvicartoontamil
    @sittukkuruvicartoontamil 15 วันที่ผ่านมา +6

    எக்கா எல்லாரும் ரேசன் அரிசி தான் சாப்டுறாங்க உங்க ex கணவர் பத்தி ஏன் பேசுறீங்க

  • @vanitha-f5u
    @vanitha-f5u 16 วันที่ผ่านมา +2

    Taking care of kids also

  • @Kavikutty-v5i
    @Kavikutty-v5i 15 วันที่ผ่านมา

    Love my sis🫂💚🫰....no feel sis🥹 ple yarukandium ethukandium aluka kudathu nenga thaniya illa nenga tha kututhuvasaunga unga pasanga kuda irukinga ithuku mela life la yenna venum😍❤🤗

  • @mywish746
    @mywish746 15 วันที่ผ่านมา +1

    Paint duppa best and strong to ise

  • @GuruMathi-oc8zm
    @GuruMathi-oc8zm 8 วันที่ผ่านมา

    Summa avara paththiye pesite irukatha ma....kadupa iruk ava vididu poitta nee vida matta pola

  • @abishekkumar2311
    @abishekkumar2311 16 วันที่ผ่านมา +2

    Week one time give healthly food to children

  • @abishekkumar2311
    @abishekkumar2311 16 วันที่ผ่านมา +3

    Relax your mind

  • @Rithirinu
    @Rithirinu 15 วันที่ผ่านมา

    Hii akka baby cute ❤

  • @sittukkuruvicartoontamil
    @sittukkuruvicartoontamil 15 วันที่ผ่านมา +2

    நீங்களாவது வேணாம் சொல்லி வந்துட்டீங்க பாதி பேர் கணவன் இல்லாமல் எவ்வளவு சிரம படுகிறார்கள்

  • @PinkyRoja-f1b
    @PinkyRoja-f1b 16 วันที่ผ่านมา

    Superb be strong

  • @Selvi-mf7ot
    @Selvi-mf7ot 16 วันที่ผ่านมา +6

    Video yaru edukkaga

    • @vasuvasugi461
      @vasuvasugi461 16 วันที่ผ่านมา +3

      இதுக்கு பதில் சொல்ல மாட்டாங்க

  • @Abikutty-n7g
    @Abikutty-n7g 15 วันที่ผ่านมา

    Akka avanga soluranga evanga soluranga nu care panatinga bad comments la avoid panitu ponga sis soluravanga solitutha irupanga sis happya ah irunga ❤

  • @SangaviSekar-cz5hg
    @SangaviSekar-cz5hg 15 วันที่ผ่านมา

    Ni un pasanga life nalla enjoy pannu ma .life is one time.athu nammaku puduche mathuri irukkanum

  • @VeeyaArasu
    @VeeyaArasu 15 วันที่ผ่านมา

    Nega enna work pannuruga sister

  • @muthunathan8082
    @muthunathan8082 15 วันที่ผ่านมา

    👍

  • @abishekkumar2311
    @abishekkumar2311 16 วันที่ผ่านมา +1

    Do not thinking over thinking

  • @vanitha-f5u
    @vanitha-f5u 16 วันที่ผ่านมา +1

    Neenga sollurathu cirrect thaa vunga life neenga nallaa paakureenga

  • @SangaviSekar-cz5hg
    @SangaviSekar-cz5hg 15 วันที่ผ่านมา

    Un life ma innime than ni unnaku puduche mathuri life nalla enjoy pannu. Solluravanga sollittu pogattum

  • @revthiram2342
    @revthiram2342 16 วันที่ผ่านมา

    சூர்யா உளுந்தங்கஞ்சி சூப்பர் ஆனால் லெமன் சாதம் குழந்தைகளுக்கு வேண்டாம். காய்கறி சாதம் போல் செய்து கொடு. ஏனென்றால் நார்ச்சத்து தேவை. உன்னுடைய தன்னம்பிக்கை வளற வாழ்த்துக்கள் நன்றி

  • @vanitha-f5u
    @vanitha-f5u 16 วันที่ผ่านมา +6

    Adhu vittuttu vere content podunga

  • @SarsuVathi
    @SarsuVathi 16 วันที่ผ่านมา

    👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰

  • @abishekkumar2311
    @abishekkumar2311 16 วันที่ผ่านมา +1

    Do not cry please

  • @DhanaLakshmi-zp3tb
    @DhanaLakshmi-zp3tb 16 วันที่ผ่านมา

    Neenga yentha oorula erukinga sis pls reply next vedio

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 15 วันที่ผ่านมา

    Veetukaarar illama nrathu video ley sollaatheenga

  • @ashaap887
    @ashaap887 15 วันที่ผ่านมา

    வீட்டுக்காரர் அப்படி சொல்ல வேண்டாம்...

  • @sunithas763
    @sunithas763 16 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @mohansaran8696
    @mohansaran8696 16 วันที่ผ่านมา

    😢😢

  • @abishekkumar2311
    @abishekkumar2311 16 วันที่ผ่านมา +1

    Be care your health and children,

  • @ansarmeeran4194
    @ansarmeeran4194 16 วันที่ผ่านมา