வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம். என்ன நடக்கிறது அங்கே?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • ‪@MAHENDIRANGLOBALTV‬
    பூடகமாகவே உள்ளது. ஒரு சில ஜோதிடர்களை தவிர மற்றவர்கள் பேட்டி தர மறுக்கிறார்கள்.
    அந்த ஓலைச்சுவடி யார் எழுதியது என்று கேட்டபொழுது அகத்தியர் என்கிறார்கள். எப்படி கிடைத்தது என்று கேட்டால் எங்களுக்கென்று ஒரு லைப்ரரி உள்ளது அங்கிருந்து நாங்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கிறோம் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
    தரகர்கள் நிறையபேர் அங்கும் இங்கும் அலைந்து கஸ்டமர்களை கொண்டு வந்து ஜோதிடர்களிடம் கமிஷன் பெறுவதாக கூறப்படுகிறது.
    உண்மை பொய்யை எளிதாக இனம் காணமுடியவில்லை. சுவடி என்பது உண்மையா என்ற கேள்வியுடன் தான் பேட்டிகள் முடிந்தது. அது சம்பந்தமாக தெளிவான பதிலை யாரும் கூறவில்லை.
    SCRIPT VOICE AND VIDEO BY
    MAHENDIRAN V
    MAHENDIRAN GLOBAL TV

ความคิดเห็น • 634

  • @jenaambiga6077
    @jenaambiga6077 7 หลายเดือนก่อน +35

    நானும் இந்த நாடி ஜோதிடத்தை பார்த்திருக்கிறேன் cdrecaredபண்ணி கொடுத்துவிடுவார்கள் இதில் நான்ஆச்சரிய பட்டது என்னவென்றால் நம்
    பெயர்களை ,துல்லயமாக சொல்லி விடவார்கள். அதுமட்டுமா,நம் தாய் தந்தையின் பெயர் ,நம்முன் பிறவியில் என்னவாக, பிறந்தோம் குழந்தைகளின் பெயர், நாம்எதற்கு இங்கே, வந்திருக்கிறோம் அதற்கான பரிகாரம்இத்தனையும்
    அற்புதமாக சொல்லி விடுவார்கள் ,பரிகாரமும் செய்து பலனையும் கண்டோம்.
    அகஷ்திய நாடி ஜோதிடம்.ஓம் நமச்சிவாய

  • @palaniandijeyam6810
    @palaniandijeyam6810 7 หลายเดือนก่อน +33

    மிக்க நன்றி சார். நிறைய ஏமாற்றுவார்கள் ஆயிர கணக்கில் வசூலிப்பதாக கேள்வி பட்டேன். அந்த காரணத்தால் திரும்பி பார்க்காமல் சென்று விடுவேன். நன்றி

  • @sekarj2104
    @sekarj2104 3 หลายเดือนก่อน +7

    சுத்தபோய் நான்போயி நேர்ல சோசியம பார்த்தேன் நம்மையேகேட்டு ஏமாத்துறானுங்க

  • @Gnanasekaran.R
    @Gnanasekaran.R 8 หลายเดือนก่อน +72

    பாரத நாட்டின் பற்பல கலைகளில் நாடிஜோதிடமும் ஒன்று.ஒவ்வொரு கலையும் உயிரோட்டமும் உண்மையும் மிக்கவை.இது இறைவனின் மீது ஆணை.கணிப்பவரின் திறமைக் குறைவால் இந்த அற்புதக் கலைகளின் மீது சந்தேக நிழல் படிகிறது.எத்தனையோ ஞானிகள் தங்களின் உயர்ந்த கவனக் கூர்மையால்(தியானத்தால்)எழுதப்பட்டது.பஞ்சாங்க கலையால் முன்கூட்டியே பலவற்றை இன்றளவும் தெரிந்துகொள்கிறோம்.இப்படிப்பல.நமக்குக் கிடைத்திருக்கும் சிறிய அனுபவ அறிவை வைத்துக்கொண்டு உண்மைகளையெல்லாம் பொய்யென்று கூறிவந்தால் நட்டம் நமக்குத்தான்.கலைகளுக்கு இல்லை. வெளிநாட்டில் ஒரு கலைகளுமில்லை.உதவாததையெல்லாம் அவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள்.ஆனால் நாம்,நம் பாரம்பரிய,நம்பமுடியாத ஆனால் உண்மையான கலைகளையெல்லாம் கேவலப்படுத்திக்கொண்டு வாழ்கிறோம் என்பது வேதனையே.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  8 หลายเดือนก่อน +2

      What you say here is a good theory, Sir...! ,😊

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 7 หลายเดือนก่อน

      சரிதான்.அவன்தான் நூறாண்டு வாழ்கிறான்.டிஸிப்பிளினோடு வாழ்கிறான்.மணிதாபிமாணத்தோடே இருக்கிரான்...இங்கே.காட்டுமிராண்டிகள் கூட்டம்..நட்டம் ஆனா ஆகிட்டுபோது..இங்கே..கேவலம்..த்தூ..வருடம் 30 லட்சம் ஐரோப்பிய தென் அமெரிக்க நாடுகளின் குடியுரிமை வாங்கி இந்தியன் செட்டிலாகி கொண்டிருக்கிறான்.இந்த கேடு கெட்ட நாடு பிடிக்காமல்..

    • @PioneerAstrologyProfessorDrVim
      @PioneerAstrologyProfessorDrVim 7 หลายเดือนก่อน +1

      no genuine ,no ancient , it is fully humbug

    • @dhivyashrees.d9d635
      @dhivyashrees.d9d635 7 หลายเดือนก่อน

      Correct sir

  • @balamurugang5791
    @balamurugang5791 8 หลายเดือนก่อน +18

    இதை படமாகியவர் நாடி பார்த்து எங்களுக்கு அனுப்பியிருக்காலமே?

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 7 หลายเดือนก่อน +31

    அது அங்கு வியாபாரம். பஸ்சைவிட்டு இறங்கியதும் பல புரோக்கர்கள் கோவில் வெளியிலும் உள்ளேயும் நம்மை தொடர்ந்து வந்து நம்மை இந்த நாடி ஜோடியத்திடம் கூட்டிச்செல்கிறார்கள். என்னவோ பிசினஸ்.😮😮

  • @rameshs9942
    @rameshs9942 8 หลายเดือนก่อน +15

    இது உண்மைதான் ஆனால் அவர்கள் கூறும் பரிகாரம்தான் செய்ய தாமதம் ஆகிவிடுகிறது பெயரை கூட சொல்வார்கள் ரேகையை வைத்து

  • @devarajanmadhavachari
    @devarajanmadhavachari 8 หลายเดือนก่อน +19

    உங்களுக்கே இந்த நாடி பார்த்து அதை சரி பார்த்து இருக்கலாமே.

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 8 หลายเดือนก่อน +13

    சீர்காழி அருகில் குடிசைத்தொழிலாக இந்த ஓலைகள் தயாரீத்து குறிப்பிட்ட விதத்தில் எழுதுவதாக முன்பே அந்த வீடியோ வந்துள்ளது

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 7 หลายเดือนก่อน +2

      Yes

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 3 หลายเดือนก่อน +2

      மூடரகளுக்கு புரிவதில்லை

    • @Sukumar-wy4tn
      @Sukumar-wy4tn 13 วันที่ผ่านมา

      நீ பாக்காத உன் வேலைய பாத்துட்டு போ...​ பார்ப்பவர்களின் நம்பிக்கையில் தலையிட உனக்கு என்ன உரிமை உள்ளது..@@newstarmachinery1509

  • @muthumnk2949
    @muthumnk2949 2 หลายเดือนก่อน +4

    யார் தலையெழுத்தையும் திருத்த முடியாது

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 8 หลายเดือนก่อน +20

    நமது வாழ்க்கையை பற்றி ஒரு outline தெரிந்து கொள்ளலாம்.100% சரியானது என்று சொல்ல முடியாது.இருந்தாலும் பொய் என்று புறக்கணிக்க முடியாது. சிலருக்கு நாடி ஜோதிடம் சரியாக அமைந்துவிடுகிறது.

  • @sivakumar4902
    @sivakumar4902 3 หลายเดือนก่อน +11

    ஐயா நான் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன் அப்பா அம்மா பெயர் என் பெயர் உட்பட அனைத்தும் தெரிவித்தனர் பிறகு ராசிகட்டம். வரைந்து பின்னர் எனது ஜாதக நோட்டை எடுக்க சொன்னார்கள் இரண்டும் சரியாக இருந்தது

    • @gomathys5087
      @gomathys5087 22 วันที่ผ่านมา

      நீங்கள் பார்த்தவர் பெயர் இடம் சொல்லுங்கள்

  • @GT80_UK
    @GT80_UK 8 หลายเดือนก่อน +125

    நான் இலங்கை தமிழன். எனது நாடி ஜோசியம் 2018 வாசிக்கப்பட்டது. மூன்று காலங்களையும் உள்ளடக்கிய பதிவை அவர்கள் கூறிய அனைத்து விடயங்களும் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. அவர்களால் கொடுக்கப்பட்ட சில அறிவுரைகளை நான் நம்பவுமில்லை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் இல்லை அதனால் நான் அனுபவித்த துன்பங்கள் நான்கு வருடங்கள். கடந்த காலம் நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய கூறிய அனைத்தும் உண்மை 🙏 நம்பிக்கை இல்லை என்றால் தயவு செய்து குறை கூறாதீர்கள் விலகி செல்லுங்கள். 🙏 எனக்கு மட்டுமின்றி என் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களின் நாடி யோசியம் கூட உண்மையாக கணிக்கப்பட்டுள்ளன.

    • @Gnanasekaran.R
      @Gnanasekaran.R 8 หลายเดือนก่อน +6

      உண்மை. வாழ்க!

    • @IloveTamilan
      @IloveTamilan 8 หลายเดือนก่อน +5

      Uruttu

    • @gabarajeethan
      @gabarajeethan 8 หลายเดือนก่อน +8

      Please give me the contact details of the person who read the palm leaf for you

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  8 หลายเดือนก่อน +6

      இங்கு பாத்திரம் எது என்றால் அது நம்பிக்கை தான்.
      உளவியல் அதை தான் சொல்கிறது!

    • @GT80_UK
      @GT80_UK 8 หลายเดือนก่อน +13

      @@MAHENDIRANGLOBALTV 100% உண்மை இது தனிப்பட்ட நம்பிக்கை. பிடிக்கவில்லை என்றால் அதை பேசாமல் விடுவது மேல் 🙏

  • @chanthini5408
    @chanthini5408 หลายเดือนก่อน +2

    இந்த நாடி சோதிடத்தால் வாழ்க்கையே போச்சு

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 8 หลายเดือนก่อน +11

    நாடி ஜோதிடம் உண்மை. உண்மையான ஜோதிடரை பார்க்கனும்.

    • @jenaambiga6077
      @jenaambiga6077 7 หลายเดือนก่อน

      இவர் சொல்வது உண்மை. போலி ஜோதிடர்களும் இருக்கிறார்கள்.
      வைத்தீஸ்வரன்
      அகத்திய நாடி
      ஜோதிடமேஉண்மையானது. வேறே எந்த ஊரிலும் இருக்கும் ஜோதிடர்களை நம்ப
      வேண்டாம்.

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 3 หลายเดือนก่อน +15

    1978 இல் நான் பழனி இல் நாடி ஜோதிடம் பார்த்தேன் "இருப்பான் எட்டில் ஆளி கடல் பயணம் உண்டு வாழ்வில் , சிடடிரான்னை பெயர் சரவண வள்ளி ,அவளும் உணவாக்க கல்வி தட சாலை தன்னில் பணியம் உண்டாம்" எனது வாழ்வில் நிகழ்ந்த.உண்மை நான் முழுமையாக நம்புகிரேன் நன்றி for naadi ஜோதிடம்

    • @brindhaideas
      @brindhaideas 13 วันที่ผ่านมา

      பழனியில் யாரிடம் பார்த்தீர்கள். விவரம் பதியவும்

  • @SoulFamily-oi7es
    @SoulFamily-oi7es 8 หลายเดือนก่อน +18

    நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு பார்த்தோம் 100/100 உண்மை எல்லாருக்கும் படிக்க தெரியல மூர்த்தி என்பவர் எங்களுக்கு சொன்னார் அது மிகவும் சரியாக இருந்தது. வேறொருவர் சொன்னார் அவருக்கு ஓலை படிக்க தெரியல.

    • @vijayachandrakumar448
      @vijayachandrakumar448 7 หลายเดือนก่อน

      Where is this place?

    • @madasamys7008
      @madasamys7008 7 หลายเดือนก่อน +1

      அய்யா 🙏 எங்கள் குழந்தைகளுக்கு பார்க்க வேண்டும் சரியான அற்றாஸ் இருந்த குடுங்க உதவியைருக்க்கம் 🙏

    • @SoulFamily-oi7es
      @SoulFamily-oi7es 7 หลายเดือนก่อน

      வைத்தீஸ்வரன் கோவில் சீர்காழி

    • @vinothiniammu5352
      @vinothiniammu5352 6 หลายเดือนก่อน

      Vathishvaran Kovil than any specific details erukka​@@SoulFamily-oi7es

    • @vinothiniammu5352
      @vinothiniammu5352 6 หลายเดือนก่อน

      Adress mentioned pannunga

  • @tamilsangam2508
    @tamilsangam2508 7 หลายเดือนก่อน +11

    எனக்கு சொன்னது எதுவும் நடக்கவில்லை. எல்லாம் பொய். எனது அனுபவம்.

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 3 หลายเดือนก่อน

      உண்மை என்று சொல்பவர்களை எப்படி எடுத்துக் கொள்வது

  • @karthikk8295
    @karthikk8295 8 หลายเดือนก่อน +17

    For my experience alll nadi predictions is true but try to approach right person thats mostly important

    • @mevithabiku9203
      @mevithabiku9203 7 หลายเดือนก่อน +1

      Please say address

    • @Meera-s9p
      @Meera-s9p 3 หลายเดือนก่อน

      Please address

  • @krishnamoorthithangamuthu3854
    @krishnamoorthithangamuthu3854 8 หลายเดือนก่อน +55

    முப்பது வருடம் முன்பே நான் சென்று வந்தேன் ,மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றி பிழைக்கிறார்கள்.

    • @t.ranganathant.ranganathan606
      @t.ranganathant.ranganathan606 8 หลายเดือนก่อน +1

      100%

    • @IloveTamilan
      @IloveTamilan 8 หลายเดือนก่อน +2

      Yes

    • @jayashreesubramanian4108
      @jayashreesubramanian4108 8 หลายเดือนก่อน +6

      No
      அகத்தியர் நாடி ஜோதிடத்தில் எல்லாமே சரியாக தான் சொல்கிறார்கள். ஆனால் பரிகாரம் செய்தாலும் ஏட்டில் இருப்பது நடக்கத் தான் செய்கிறது. நாடி ஜோதிடர் ஜபித்து தாயத்து கொடுத்து உபயோகப் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கறது.

    • @parthasarathys8610
      @parthasarathys8610 7 หลายเดือนก่อน +1

      Aa😊😊😊😊

    • @chanthini5408
      @chanthini5408 7 หลายเดือนก่อน +2

      முதல் அகதியரிடம் ஏமாந்தாச்சுஅடுத்து அருந்ததி வஸிட்டர்ரிடமுமம் ஏமாந்தாச்சு

  • @sbssivaguru
    @sbssivaguru 5 หลายเดือนก่อน +2

    செல்வராசு ஐயா சிறந்த பணி வளர இறைவன் துணை இருக்க வேண்டுகிறேன்

  • @drankayarkannipandian9378
    @drankayarkannipandian9378 7 หลายเดือนก่อน +16

    நான் பார்த்து 2023 ல் என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் மற்றும் நடக்கப் போகும் சம்பவம் குறித்து மேலும் நான் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய அனைத்தும் சொன்னது போல அப்படியே நடந்து வருகிறது.
    சொன்னவர் ரமேஷ் வைத்தீஸ்வரன் கோயில்
    💯 சதவீதம் வரை அப்படியே உள்ளது 👍👍 நான் மிகவும் நம்பிக்கை வைத்து உள்ளேன்

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 6 หลายเดือนก่อน +4

    நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் தொலைபேசி எண்கள் பதிவிடுங்கள்

  • @damotharansrinivasalu6064
    @damotharansrinivasalu6064 8 หลายเดือนก่อน +18

    I have seen this in several places including Vaitheeswaran koil. Spent money for doing parigarM also. The name father'name, birth jathagam everything came. But nothing worked in the future

    • @c.rajashreec.rajashree2492
      @c.rajashreec.rajashree2492 6 หลายเดือนก่อน

      Yes

    • @arunkumar-vd4oi
      @arunkumar-vd4oi 20 วันที่ผ่านมา

      Name matum tha namala ketu soluvanga crcta mathathelam sutha poi nambathinga future prediction 100% poi tha yemarathinga nadkrathu nadakatha pothu intha fraud ngla nambi yemarathinga

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 23 วันที่ผ่านมา +2

    உனக்கு அறிய வேண்டிய நேரம் கூடி வரவேண்டும். இல்லையேல் கிடைக்காது.
    என் 50 வயதில் பார்த்தேன். நலமே..
    . அவர் அவர் நேரம் கூடி வந்தால், நலமே. பரிகாரங்களும் செயதேன்.28 வருடம் முடிந்துவிட்டது.
    . திருச்சி, கலெக்டர் அலுவலகத்திற்கு முன் ஒரு தெரு.
    அன்பு சுரேஷ். அகதியார் ( கிளி ) ஊரு கொண்ட ரிஷி ஜோதிட நிலையம். (Sugar.nadi ).
    . இதற்கு முன் ஸ்ரீ ரங்கத்தில், நகர பேருந்து பாதையில் ஒருவரிடம் பார்த்தேன். அது சரியல்ல.
    . சுகர் நாடி சரியானது.
    நம்பியவர்க்கு நாராயணன் துணை. ஐயா உண்டு.

  • @raghuprasath7631
    @raghuprasath7631 8 หลายเดือนก่อน +40

    அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர்கள் ஜாதகம் பார்பதில் கை தேர்ந்தவர்கள். நம்மிடமே வாயைகிண்டி விவரங்களை கேட்டறிந்து ஜாதகம் எழுதி தருகிறார்கள்

    • @raghujsmram2541
      @raghujsmram2541 8 หลายเดือนก่อน +4

      Correct

    • @anbuselvananbuselvan1141
      @anbuselvananbuselvan1141 7 หลายเดือนก่อน +5

      100/ 💯 true bro. They are brilliant & fraud

    • @sangeetha4614-fj2sf
      @sangeetha4614-fj2sf 7 หลายเดือนก่อน +4

      Unmai

    • @AJAY00222a
      @AJAY00222a 6 หลายเดือนก่อน +2

      i have my own experiance all are correctly predicted

    • @vgsoccerboy137
      @vgsoccerboy137 6 หลายเดือนก่อน

      Yes. They are fraud

  • @karthikk8295
    @karthikk8295 8 หลายเดือนก่อน +6

    Poosamuthu and jayaraman they r doing good predictions

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 7 หลายเดือนก่อน +1

      Poosaimuthu is no more ,Iam told...Jayaraman predicted for me

  • @GoingGoing-ey9ls
    @GoingGoing-ey9ls 5 หลายเดือนก่อน +7

    அணைத்தும் பொய் நடக்கப்போவது அணைத்தும். பொய் அகத்தியர் நாடி. ஜோதிடம் காஞ்சீபுரம் இது. மொத்தமே. பொய். பொய். பொய்

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 3 หลายเดือนก่อน

      பொய்யை உணர்ந்து கொள்ள முடிந்தவர்கள் சொந்த மூளை உள்ளவர்கள்

  • @Karuvandukavi
    @Karuvandukavi 2 หลายเดือนก่อน +3

    ஒரு கண்டாம் பார்பதற்க்கு 150 ம் மொத்தம் 15 கண்டாம் உள்ளது என்றும் கூறுவார்கள்... ஆனால் பரிகாரம் என்றும் புரோக்கர்கள் கட்டணம் என்றும் பணம் பறிக்கப்படுகிறது......

  • @Tamil9626Tamil
    @Tamil9626Tamil 15 วันที่ผ่านมา +2

    நாடி ஜோதிடம் பார்க்க கட்டணம் எவ்வளவு?

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  15 วันที่ผ่านมา +2

      நான் பேட்டி எடுத்தபோது கிடைத்த தகவல், மினிமம் ரூ 300.
      வீடியோவை பாருங்கள் ..... செல்வராஜ், குமார் ஆகியோர் தான் பேட்டியில் வெளிப்படையாக பேசினார்கள்....!🌺

    • @Tamil9626Tamil
      @Tamil9626Tamil 14 วันที่ผ่านมา

      @@MAHENDIRANGLOBALTV 🙏🙏🙏

  • @pavithranpavi9935
    @pavithranpavi9935 3 หลายเดือนก่อน +4

    எல்லாம் நம்ம கிட்டயை கேட்டு,
    நமக்கே திரும்ப சொல்லுவது தான் இது

    • @jspa2011
      @jspa2011 หลายเดือนก่อน

      Apo nee oru kadai vaithi sollu paarpom

  • @_marlima.muralidharan.
    @_marlima.muralidharan. 8 หลายเดือนก่อน +34

    நம் விவரங்களை நம்மிடமே கேட்டறிந்து சொல்லும் பொய் நாடி

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 7 หลายเดือนก่อน +4

      அதுக்குதான் புரோக்கர்.உங்களிடம் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்வார்.எல்லாவற்றையும் உளறி விடுவீர்கள்.உடனடியாக ஓலை பழங்காலத்து போலவே ஒரு நிமிடத்தில் தயார் பன்னிவிடுவார்கள்..எப்படி செய்வார்கள் என்பதை செய்து காட்டினார்கள்.

    • @gnanaseelsmveersmangnanase7570
      @gnanaseelsmveersmangnanase7570 6 หลายเดือนก่อน

      U number

    • @balakimars8566
      @balakimars8566 5 หลายเดือนก่อน +1

      Appadiyellam illai ,60 70 satham sariyaka vullathu

    • @shweehahakma6828
      @shweehahakma6828 5 หลายเดือนก่อน +2

      இல்லை எதையுமே கேட்கவில்லை . அத்தனையும் அவர்களே சொன்னார்கள். வெறும் ரேகை மட்டுமே கொடுத்தேன்

  • @SelvaKumar-bh8kz
    @SelvaKumar-bh8kz 8 หลายเดือนก่อน +78

    நான் பல கட்டங்களில் நாடி பார்த்ததுண்டு எல்லாம் ஃப்ராடுதான்.ஒருவர்கூட உண்மை சொல்லவில்லை

    • @user-nk5ko4mv8h
      @user-nk5ko4mv8h 8 หลายเดือนก่อน +1

      Ama bro..nangalum yemanthu erukom 30 k kita ..

    • @mdmforever5021
      @mdmforever5021 8 หลายเดือนก่อน +1

      கமலமுனி நாடி முயற்சி செய்

    • @user-nk5ko4mv8h
      @user-nk5ko4mv8h 8 หลายเดือนก่อน

      @@mdmforever5021 pothum bro oru thadava yemanthadu..😤

    • @kganesh67
      @kganesh67 8 หลายเดือนก่อน

      உண்மை

    • @manic594
      @manic594 8 หลายเดือนก่อน +7

      பெரும்பாலும் நம் வாயை பிடுங்க நமக்கு பதிலாக தருகிற ஒரு காமெடி வைத்தீஸ்வரன் கோயில் நாடி சோதிடம்

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 7 หลายเดือนก่อน +18

    🎉உண்மை🎉இறைவன் அனுமதி வேண்டும்🎉

  • @Priyam.Krishnan
    @Priyam.Krishnan 5 หลายเดือนก่อน +2

    It's true.i experienced.
    Om nama sivaya

  • @amarnathanrevathy7366
    @amarnathanrevathy7366 7 หลายเดือนก่อน +10

    As an astrologer, I would like to tell not to depend on astrology including nadi jothidam.

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 6 หลายเดือนก่อน +4

    ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

    • @AJAY00222a
      @AJAY00222a 6 หลายเดือนก่อน

      naadi unmai theriyama kurai solla koodathu

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 6 หลายเดือนก่อน +1

      @@AJAY00222a பாவம் அப்பாவி மக்கள்.உழைத்து வாழுங்கள்.நாம் செய்யும் பாவங்கள் நம் குடும்பத்தை பாதிக்கும்.

  • @user-ew6rw4xf1d
    @user-ew6rw4xf1d 3 หลายเดือนก่อน +1

    நான் செய்கின்ற தொழிலை மிகச் சரியாக திருச்சி திருவானைக்காவல் நாடி ஜோதிடர் கூறினார்.நன்றி மேலும் என்னுடன் ஒருவரை கூட வைத்து கொண்டு என்னை மனோதத்துவ முறையில் அறிந்து கூறுகிறாரா என சோதனை செய்தேன்.அப்படி எதுவும் அவர் செய்ய வில்லை. ஆனால் எவருமே நூறு விழுக்காடு சொல்ல முடியாது.இந்த நாடி சோதிடம் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் மட்டுமே உள்ளது.காசியில் சமஸ்கிருத மொழியில் இருப்பதாக அறிகிறேன் நன்றி

  • @brameshbramesh8601
    @brameshbramesh8601 4 หลายเดือนก่อน +11

    100%உண்மை அய்யா பூசமுத்து அவர்களிடம் 22 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன் அவர்கள் உரைத்தது அனைத்தும் நடந்தது

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  4 หลายเดือนก่อน

      பூசை முத்து ஜோதிட நிலைத்திற்கு நான் சென்ற பொழுது இராமலிங்கம் என்றொரு நபர் இருந்தார். பேட்டி என்றதும் அங்கிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அமரச்சொன்னார்கள். சிறிது நேரம் கழித்து, Chairman சென்னை சென்றுள்ளார் அவர் அனுமதி இல்லாமல் பேட்டித்தர இயலாது என்றனர். நாடியை பற்றி விவரம் கேட்டேன்.. திரு.இராமலிங்கம் புன்னகையுடன் மறுத்தவர், Chairman வந்தவுடன் எனக்கு ஃபோன் பண்ணுவதாக கூறினார். Call வந்தவுடன் செல்லலாம் என்று உள்ளேன்.

  • @elangovan7009
    @elangovan7009 3 หลายเดือนก่อน +3

    நல்ல தொகுப்பு! யதார்த்தமான பாராட்டு! உங்களுக்கும்தான்!!❤

  • @karthikk8295
    @karthikk8295 8 หลายเดือนก่อน +4

    Whatever they predicted and absolutely right and happened in my life

  • @summerwind3217
    @summerwind3217 8 หลายเดือนก่อน +42

    100% பிராடு. என் அனுபவம். போகட்டும்.

  • @lakslaks99
    @lakslaks99 8 หลายเดือนก่อน +22

    மதுரை யாகப்பா நகரிலும் கனகராஜ் என்பவரிடம் நாடி ஜோதிடம் பார்த்தேன். அதுவும் சரியாக இல்லை. அது சரியாக இல்லை என்று சொன்னதற்கு மிரட்டுவது போல் அதட்டலஆன குரலில் பேசினார்.

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 8 หลายเดือนก่อน

      nanum parthirukkiren. mulu fraud. Vandiuril Agasthiya nadi jothidam yendru ondru ullathu. ulaga maga fraud.

    • @prakashrb7915
      @prakashrb7915 7 หลายเดือนก่อน +1

      Vandiyur aha bro

    • @umasankarumasankar93
      @umasankarumasankar93 6 หลายเดือนก่อน +1

      Vandiyur Ganagharaj big Broad

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 6 หลายเดือนก่อน

      @@umasankarumasankar93 💯 true

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 3 หลายเดือนก่อน

      தெளிவு பட நடந்ததை முழுவதும் எழுதவேண்டும்

  • @user-yp4pp9cc1r
    @user-yp4pp9cc1r 8 หลายเดือนก่อน +51

    நான் பார்த்த உண்டு 100/100 என் வாழ்க யில். நடந்தது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி

    • @mdmforever5021
      @mdmforever5021 8 หลายเดือนก่อน +2

      நாடி பெயர்

    • @hemavishwa3343
      @hemavishwa3343 8 หลายเดือนก่อน +1

      Nadi peyar vilasam

    • @rajeshs8165
      @rajeshs8165 8 หลายเดือนก่อน +4

      Naan Parthu eruken.....As on Today avanga sonnadhu'la 60% Nadandhu erukku....balance 40% enna Reason'nu puriyala ... But True.....

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 8 หลายเดือนก่อน +3

      I had spent few thousands so far in Chennai and N.Delhi. But nothing came true.

    • @niranjanadevis4022
      @niranjanadevis4022 6 หลายเดือนก่อน

      Nan thambaram thil parthen 75℅ nadathiruku

  • @Nkavya-kh1cv
    @Nkavya-kh1cv 8 หลายเดือนก่อน +8

    It's 100 percent true.My husband saw everything in our life happened

    • @Mstwins5
      @Mstwins5 11 วันที่ผ่านมา

      Can u give the contact number of the naadi astrology

  • @tolearn1517
    @tolearn1517 3 หลายเดือนก่อน +1

    This is true! Whatever they told so far happened in my life was exactly matching , but future la predict pannadhu nadakuma nu therila

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 8 หลายเดือนก่อน +11

    நான் என் மகனுக்கு பார்த்தேன் 2015ல் பார்த்தேன் கூறிய அனைத்தும் பொய்

  • @viju1954
    @viju1954 8 หลายเดือนก่อน +8

    How all Nadi Jodhdars in different parts of India have Olai Suvadi of all people?

  • @elangopalaniyandi7862
    @elangopalaniyandi7862 6 หลายเดือนก่อน +3

    எல்லாம் பித்தலாட்டம்.எதுவும் சரியாக சொல்லவில்லை

  • @user-xn4wy7tl8b
    @user-xn4wy7tl8b 5 หลายเดือนก่อน +8

    அற்புதமான கலை.கேட்பவர்
    அனைவரையும் ஆச்சர்ய பட வைக்கும் கலை. கடவுள் இருக்கிறாரா இல்லையா என பேசிவரும் மக்கள் மத்தியில் இதை பொய் என கூறுவது வருந்துவதற்கில்லை.
    ஆனால் இது உண்மை கலை

    • @rkannan0emc
      @rkannan0emc 5 หลายเดือนก่อน

      எந்த இறைவன் உண்மை?

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 3 หลายเดือนก่อน

      ஏசு முஸ்லிமுக்கும் இநதுவுக்கும் பொய்
      அல்லா இந்துவுக்கும் கிறிஸ்டீன் மதத்துக்கும் பொய்
      இந்து கடவுள்கள் கிறிஸ்டீன் மதத்திற்கும் முஸ்லிம் மதத்துக்கும் பொய் இதிலிருந்து தெளிவு பெற இயலாதவன் மூளை அற்றவன்

  • @ramuperumal2936
    @ramuperumal2936 4 หลายเดือนก่อน +3

    நான் நாடி ஜோசியம் பார்த்த 100% உண்மை இதைப் பற்றி என்னன்னே தெரியாது கைரேகையை வச்சா உண்மையை புட்டு புட்டு வச்சாங்க என்னால் மறக்க முடியாத சம்பவம் உண்மை

    • @poornij8867
      @poornij8867 2 หลายเดือนก่อน

      Neenga yarkita paathinga

  • @karthikk8295
    @karthikk8295 8 หลายเดือนก่อน +4

    They took my thumb impression and after found olaichuvadi they started to tell everything what already written in palm leaf like my name, my parents name, complete history .

  • @murukansmurukan2591
    @murukansmurukan2591 7 หลายเดือนก่อน +2

    சார் நானே sunday கிளம்பலாம் என்று இருந்தேன் . அதிகமா செலவு வரும் என்று இருந்தேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்த போது அது thelivagiyathu நன்றி அண்ணா

    • @vijayakumarr8451
      @vijayakumarr8451 4 หลายเดือนก่อน

      போய்ட்டு வந்து எப்பிடி எங்க பாக்கணும் நு கொஞ்சம் வழி சொல்லுங்க bro

  • @transponder1167
    @transponder1167 8 หลายเดือนก่อน +16

    உண்மை சரியான நாடி படிப்பவர்களிடம் சென்று நாடி படித்தால் 90 சதவிகிதம் உண்மை சுமார் 35 வருடம் முன்பு என் அப்பா நானும் சென்று நாடி பார்த்தோம் எனது தந்தைக்கு அனைத்து காண்டமும் இன்னும் இருக்கிறது புத்தக.ம் வடிவில் எழுதி கொடுத்தார்கள் எனது தந்தை காலமாகி 12 வருடம் ஆகிறது இன்னமும புத்தக.ம் எங்களிடம் உள்ளது முன் ஜென்மம் நிகழ்காளம் எதிர்கால.ம் தாய் தந்தைபெயர் பிள்ளை பேறு அனைத்தும் வரும ஓம் நம சிவாய

    • @periasamisami2444
      @periasamisami2444 8 หลายเดือนก่อน +1

      Can u tell the correct address

    • @anuradhagiri7391
      @anuradhagiri7391 8 หลายเดือนก่อน

      Can you please share their name & address

  • @BalaMurugan-xk1qj
    @BalaMurugan-xk1qj หลายเดือนก่อน +2

    இந்த வைத்தீஷ்வரன் கோவில் எங்க குல தெய்வம் கோவில்

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน +5

    நான் ஒரு நாடி ஜோதிரடம் நாடி பார்க்க சென்றேன். அதற்கு அவர் உள்ளூர்காரங்களுக்கு பார்க்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்..

  • @shweehahakma6828
    @shweehahakma6828 5 หลายเดือนก่อน +2

    நான் என் வாழ்வில் மிகவும் கடினமான நேரத்தில் நாடி பார்த்தேன். சத்தியமாக சொல்கிறேன் என் வாழ்கையே மாறியது. எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இதற்கு பின் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற நிலையில்தான் நான்
    சென்றேன். எனக்கு நல்லதே நடந்தது.இப்போதும் கோவிலுக்கு சென்றால் அகத்தியருக்கு சிறப்பு நன்றி சொல்கிறேன்.

    • @priyakesavan9749
      @priyakesavan9749 4 หลายเดือนก่อน +2

      Hi... Pls share the details where you went for naadi jodhidam in vaitheeswaran temple.. naanum ipo romba kadinamana nerathil thaan irukuren... Sariyana address kuduthu help pannunga plss

  • @anthuvantha9466
    @anthuvantha9466 5 หลายเดือนก่อน +7

    நான் கிறிஸ்டின்...1980 ஆம் ஆண்டு நாடி ஜோதிடம் பார்த்தேன்... நான் நாடி ஜோதிடத்தை நம்புகிறேன்..
    கருணாகரன் என்பவர் எனக்கு பார்த்தார்... எனக்கு இதில் முழு நம்பிக்கை ஊள்ளது...

    • @jsvasjsv8562
      @jsvasjsv8562 4 หลายเดือนก่อน

      Pathathaku apuram avanga rituals follow panuneengla

  • @user-tx2qb8rf6k
    @user-tx2qb8rf6k 8 หลายเดือนก่อน +6

    இதில் பூசமுத்து அய்யா மற்றும் இரவி போன்ற வர்கள் பற்றி கேள்வி படுள்ளேன்

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian4108 8 หลายเดือนก่อน +34

    ஓலை சுவடி கணிப்பு கரெக்டாக இருக்கிறது. எனது மகள்கள் , தங்கை மகள் எதிர் கால கணிப்பு மிகச் சரியாக இருந்தது.

    • @anuradhagiri7391
      @anuradhagiri7391 8 หลายเดือนก่อน +4

      Please share the person details. Thank you

    • @srividyasri9892
      @srividyasri9892 7 หลายเดือนก่อน

      Avanga name and num

    • @omsargurusai
      @omsargurusai 6 หลายเดือนก่อน +2

      நாங்கள் பார்த்தோம் அத்தனையும்பொய்

    • @c.rajashreec.rajashree2492
      @c.rajashreec.rajashree2492 6 หลายเดือนก่อน +1

      Yes past is ok but future is not correct

  • @mohandasssrinivasan5133
    @mohandasssrinivasan5133 8 หลายเดือนก่อน +12

    Yes it is true, they identify our leaf by trial and error with our thump impression. It is really amazing one-off the leaf exactly match our horoscope. Other things prediction generally based on that horoscope only. No specific events may be revealed by this. Only general predictions they use to tell!

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  8 หลายเดือนก่อน

      It's one's belief that's all. I don't want to say that they could assume the fate patterned by an almighty power! 😊

    • @dailymotivation2109
      @dailymotivation2109 8 หลายเดือนก่อน

      they get your date and time of birth from you (through a series of innocent questions) and cast a horoscope - their prediction is based on the horoscope only and not based on your thumb impression. when they ask you to come after a few days - u might stay in a hotel - they get your date of birth from the id you submit in the hotel. while doing a reading for my brother - the "reader" kept reading my brother's name - my brother questioned him and wanted to see the place where his name was written - the reader said that its in old tamil and that we cannot understand it - my brother insisted and said "i may not be able to read old tamil - but if my name appears in 4 places - the pattern of writing in all those 4 places should be similar" - they refused to show - and then closed the palm leaf and said that its not yours - and politely evicted us!!!

    • @baranikanth
      @baranikanth 7 หลายเดือนก่อน +1

      Some bad experiences are true.
      Everywhere scam is common.
      But my experience was different.
      I have seen Nadi in many places at different times.
      Every time their prediction was accurate.
      Go to good readers and go with faith.
      You will get what you want.

    • @PioneerAstrologyProfessorDrVim
      @PioneerAstrologyProfessorDrVim 7 หลายเดือนก่อน

      no genuine ,no ancient , it is fully humbug

    • @saigeetha3888
      @saigeetha3888 6 หลายเดือนก่อน

      I think true...அகத்தியர் நாடி ஜோதிடம் கூறியவை சரி ஆக உள்ளது

  • @sugi1963
    @sugi1963 6 หลายเดือนก่อน +3

    நான் என் பையனுக்கு பார்த்து இருக்கேன். ஆனால் பையனின் ஆயுள் முழுக்க எப்படி இருக்கும் என்று கூறி பத்தாயிரம் கொடுக்கும் படி செய்து விடுகிறார்கள். எனக்கு செலவானது ஆனால் நல்லது ஏதும் நடக்கவில்லை.

    • @RK-fx5hm
      @RK-fx5hm 6 หลายเดือนก่อน

      10k😮 romba athigam yaarkita paaathinga

    • @sugi1963
      @sugi1963 6 หลายเดือนก่อน

      @@RK-fx5hm பஸ்ஸில் இருந்து இறங்கியவுடன் ஒவ்வொரு தெருவிலும் நாடி ஜோசியம் என்று போர்ட் இருக்கு. ஒரு டீ கடையில் விசாரித்தோம். அவரே எங்களை கார்த்திகேயன் என்பவரிடம் அழைத்து போனார். இவர்கள் சொல்வதை போல் உங்கள் ஓலை சுவடி கிடைத்தால் தான் என்று கூறிவிட்டு 1/4 மணி நேரத்தில் கிடைத்துவிட்டது என்று கூறி என்னென்னமோ சொல்லி 10000 ஆகிவிட்டது. ஒரு சீடி வேற வீட்டுக்கு போய் போட்டு பாருங்கள் தெளிவாக புரியும் என்று கூறிவிட்டார்கள்.

  • @indhumathiindhumathi427
    @indhumathiindhumathi427 8 หลายเดือนก่อน +6

    சோதிடரை நாடி சென்று பார்பது தான் நாடி சோதிடம்.

  • @mksakilanakilan590
    @mksakilanakilan590 7 หลายเดือนก่อน +4

    😂😂😂 The lady next door said that this is a shop It's true.

  • @nallasamys7811
    @nallasamys7811 8 หลายเดือนก่อน +12

    நான்நாடிஜோதிடம்பார்த்தேன்நூறுசதம்பொய்

    • @newstarmachinery1509
      @newstarmachinery1509 3 หลายเดือนก่อน

      மரமணடைகளுக்கு புரியும்படி சொல்லுங்கள்

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 8 หลายเดือนก่อน +19

    ஓலை சுவடி உண்மையோ பொய்யோ...
    கடை வைத்திருக்கும் சகோதாி அனைவரும் புாிந்துகொள்ளும்படி அடக்கமாக கூறினாா்கள்..
    நான் வைத்திருக்கும் கடை மாதிாி அதுவும் ஒரு கடை shop தான்...❤

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  8 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 7 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @kandeebank.6339
      @kandeebank.6339 7 หลายเดือนก่อน +1

      நான் பொள்ளாச்சி யில் 25 வருடத்திற்கு முன் பார்த்தேன் ஜாதகத்தில் இருப்பது போல் சரியாக உள்ளது.

  • @rajeswariganesh9735
    @rajeswariganesh9735 3 หลายเดือนก่อน +2

    They charge 2000rs for each person

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 หลายเดือนก่อน +1

      If you had watched this video fully, you wouldn't have paid so much, you would have woken up!

  • @gurumurthyg9168
    @gurumurthyg9168 4 หลายเดือนก่อน +2

    My first son died immediately after threedays of birth Hence my husband went vaidheeswaran koil to see palm leaf but he didn't get After some while I went and tried I got.what ever told happened.Even past matching with present true.Future also true happend.So purely on LUCK,GoD BLESSINGS only you can see your palmleaves.🙏

  • @karthikk8295
    @karthikk8295 8 หลายเดือนก่อน +2

    My name , my parents name, my job , educational, my marriage life all written in classical tamil language , i saw directly

    • @venkateswarluamudha3657
      @venkateswarluamudha3657 7 หลายเดือนก่อน +1

      Yes I too have seen mi father's name I believe

    • @RK-fx5hm
      @RK-fx5hm 6 หลายเดือนก่อน +1

      Athu mariellam nadakkathu,Naan 7 years ku munnadi pathurukean

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 7 หลายเดือนก่อน +5

    Good Awareness Video
    Everyone be cautious, alert and careful

  • @sathishshalu4260
    @sathishshalu4260 6 หลายเดือนก่อน +1

    All r true 100% really told
    My preset & future

  • @lakslaks99
    @lakslaks99 8 หลายเดือนก่อน +17

    நான் பூசமுத்து நாடி ஜோதிடம் சுமார் 45வருடங்களுக்கு முன்பு பார்த்தேன் காட்டில் கூட பதிந்து கொடுத்தார்கள். நோட்டு புத்தகத்தில் எழுதி கொடுத்தார்கள். எதுவுமே சரியில்லை.

  • @user-oz1tm3kw4q
    @user-oz1tm3kw4q 6 หลายเดือนก่อน +6

    திருநங்கைக்கு எந்த கை ரேகை எடுப்பே

    • @thirumurugan3773
      @thirumurugan3773 5 หลายเดือนก่อน +2

      😂

    • @user-jn1si3ii4w
      @user-jn1si3ii4w 29 วันที่ผ่านมา

      திருநங்கை என்பதிலும் ஆணிலிருந்து பெண் தன்மை என்றால் பெண்ணாகவும்..
      பெண்ணிலிருந்து ஆணாக தன்மை கொண்டிருந்தால் ஆண் தன்மையிலும் தான் எடுப்பாங்க

  • @abinayaarunachalam1084
    @abinayaarunachalam1084 หลายเดือนก่อน

    Really true nanum poi pathu irukken ❤❤

  • @kuppusamy6631
    @kuppusamy6631 7 หลายเดือนก่อน +1

    கைரேகையும் என்னுடைய பிறந்த நாளை இரண்டு தேதிகளாக கொடுத்தேன். ஆனால் அவர்கள் சரியான தேதியை சொன்னார்கள்.
    குடும்ப விவரங்களையும் சரியாகத்தான் சொன்னார்கள்.
    கேள்விகள் கேட்பார்கள் அதற்கு நாம் ஆம் இல்லை என்று மட்டும் சொல்லவேண்டும்

  • @karthiks5713
    @karthiks5713 6 หลายเดือนก่อน +8

    அகஸ்தியர் திருவடிகள் போற்றி
    ஜீவநாடியில் அகஸ்தியர் உரைத்த கருத்துக்களில் உள்ள சாராம்சத்தில் இருந்து திரு கணேசன் அவர்கள் சித்தர் அருட் குடில் தஞ்சாவூரில் நடந்த சத்சங்கத்தில் பேசியவை
    பாவம் செய்யாமல் நல்லது செய்வதற்கான வழியை கூறவும்?
    மனதை எப்பொழுதும் விழிப்புணர்வு நிலையில் வைத்திருக்க வேண்டும் . பொதுவாகவே பிறர் நமக்கு தொல்லை தந்தால் மனம் வேதனைப்படுகிறது .
    இயற்கை சீற்றம் வந்து விட்டால் மனிதன் புலம்புகிறான், தண்ணீர் இல்லை என்றாலும் புலம்புகிறான், தண்ணீர் அதிகமாக வந்துவிட்டாலும் புலம்புகிறான். காற்று இல்லை என்றாலும் புலம்புகிறான், காற்று வேகமாக வீசினாலும் புலம்புகிறான். இறைவா உனக்கு கண் இல்லையா, இப்படி எல்லாம் செய்கிறாயே என்று இறைவனையும் சேற்று இவன் திட்டி தீர்க்கிறான்.
    ஆனால் ஒவ்வொரு நாளும் வாழும்பொழுது ஒரு மனிதன், பிறருக்கு அறிந்தும் அறியாமலும் எத்தனை தீங்குகளை செய்கிறான் என்பது அன்று அன்றைய தினம் முன்பே நாங்கள் கூறியது போல் இரவிலே தனிமையில் அமர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைய தினம் எவ்வாறு கழிந்தது, எத்தனை பேருக்கு நம்மால் நன்மை செய்ய முடிந்தது? உடலால் நன்மை செய்தோமா ? வார்த்தையால் நன்மை செய்தோமா? உள்ளத்தால் நன்மை செய்தோமா? கையில் இருக்கும் பொருளால் நன்மை செய்தோமா? எதுவும் இல்லை என்றால் பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு பிரார்த்தனையாவது செய்தோமா? என்று, சுய ஆய்வு செய்து அன்றன்று தினம் பார்த்துக் கொண்டே வந்தால் ஒரு மனிதன் மெல்ல மெல்ல மேம்பாடு அடைவான்.
    பாவம் செய்யாத ஒரு வைராக்கிய மனம் வந்துவிடும்.
    ஆனால் மனிதன் அப்படி பார்ப்பதை விட்டுவிட்டு இன்றைய தினத்தை விட நாளைய தினம் தனம் எவ்வாறு சேர்ப்பது, இன்னும் எப்படி தனத்தை சேர்த்து வைப்பது. இன்னும் பிள்ளைகளுக்கு எதை சேர்த்து வைப்பது என்று, சராசரி ஆசைகளில் உழன்று கொண்டே இருக்கிறான். குழந்தைகளுக்கு பணத்தை, பொருளை , வீட்டை சேர்த்து வைப்பதை விட , புண்ணியத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதுவே ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்காலத்தை சிறப்பாக நடத்துவதற்கு, குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருப்பதற்கும் உதவும்.
    எனவே அழியக் கூடிய செல்வத்தை நாடாமல் அழியாத புண்ணியத்தை நாடுவதே மனிதன் அன்றாடம் செய்ய வேண்டிய கடமையாகும். புண்ணியம் சேர சேர பாவ எண்ணங்கள் குறைந்து விடும். எனவே புண்ணியத்தை நோக்கி மனம் செல்ல செல்ல பாவ எண்ணங்கள் அணுவளவும் ஒரு மனிதரிடம் தோன்றாது. அதையும் மீறி தோன்றுகிறது என்றால் இன்னும் அவனிடம் புண்ணியத்தின் அளவு போதவில்லை என்பது பொருளாகும்.
    அதாவது புரிவதற்காக கூறுகிறோம் " ஒரு நீர்த்த மோரிலே உப்பு அதிகமாகி விட்டது என்று கொள்வோம், இப்பொழுது உப்பை அதனிலிருந்து எடுக்க இயலாது, உப்பை தனியாக பிரிக்க இயலாது. ஆனால் குடித்தால் உப்பு கரிக்கிறது , இப்பொழுது உப்பை குறைக்க என்ன செய்வார்கள்? மீண்டும் மோரை இட வேண்டும் அல்லது சிறிது நீரை இட வேண்டும். இப்பொழுது உப்பு தானாக சரியாகி விடுகிறது அல்லவா, அப்படித்தான் மனிதனோடு இரண்டற கலந்துவிட்ட பாவத்தை உடனடியாக தனியாகப் பிரிக்க இயலாது. மேலும் மேலும் புண்ணியத்தை சேர்த்தே அந்தப் பாவத்தின் தாக்கத்தை குறைக்க இயலும், அதை தான் நாங்கள் புண்ணியம், புண்ணியம் ,புண்ணியம் என்று வருகின்ற அத்தனை மனிதர்களுக்கும் கூறிக் கொண்டே இருக்கிறோம்” எனவே அந்தப் புண்ணியத்தை நோக்கி நீயும் சென்றால் பாவம் செய்யாமல் வாழ கூடிய மனநிலை வரும். 12:47

    • @pandieagambaram2435
      @pandieagambaram2435 23 วันที่ผ่านมา

      ஐயா, தங்களால் கூறப்பட்ட நீர் மோர் விளக்கம் நன்று.
      கடைதேற வழி அறியாதவன் பலர் உள்ளனர். ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.
      ஐயா உண்டு.

  • @vijaiarwindan5387
    @vijaiarwindan5387 8 หลายเดือนก่อน +13

    எனது திருமணத்திற்காக எனது தந்தை பார்த்து வந்தார். அனைத்தும் சரியாகவே இருந்தது.

    • @satishkp224
      @satishkp224 8 หลายเดือนก่อน +1

      Can you share the poc to visit

    • @anuradhagiri7391
      @anuradhagiri7391 8 หลายเดือนก่อน

      Please share the person details if possible

  • @selvaelmec
    @selvaelmec 7 หลายเดือนก่อน +6

    This is one biggest mistake many does on visiting Vaitheeswaran Koil. They will keep asking yes or no questions and you will keep answering and you will find its true. Actually you yourself realise the answers are from you and they make you believe that this is from agaesthier nadi jothida leaf. I personally suggest not to waste money. even at temple just go prey and come….

    • @cookmaster3626
      @cookmaster3626 7 หลายเดือนก่อน +1

      Absolutely TRUE. I was in Kanchipuram with a leading nadi specialist. To get my name he went thru many questions YES/NO type like my name starts with different Alphabets and further different names and after 10/12 questions came up with my name. Same with parents name date of birth etc. I dont blv this one bit. All fake

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 หลายเดือนก่อน

      At temple you can be liberal. Those Archagas are less paid.

  • @sathishkumar8654
    @sathishkumar8654 6 หลายเดือนก่อน +3

    How can there be a leaf for every individuals name? Can you imagine the population size and the number of leaves required? Practically impossible to believe. They probably take Yes and No from you and build a case in such a way that your own confirmation is rephrased. I definitely would like to see it out of curiosity.

    • @maheswaribalan2431
      @maheswaribalan2431 3 หลายเดือนก่อน

      No, not available for all individuals. If they find out only they can read. It's true. There are good Nadi Josiars at the same frauds.
      The correct person is predicting exactly.

  • @vijayachandrakumar448
    @vijayachandrakumar448 7 หลายเดือนก่อน +2

    Is it safe to give thumb impression?

  • @itsmevikki2907
    @itsmevikki2907 3 หลายเดือนก่อน +1

    Bro, Pls share Right Person Contact details or Any information pls🙏🙏🙏, I'm planing to direct vist?

  • @nithiyagovindaraj8486
    @nithiyagovindaraj8486 5 หลายเดือนก่อน +1

    Yersterday we went to vaitheeswaran kovil...vilakku poo vanga ponom inga nadi jothidam.fsmous nu oruthar sonnaru..avaru oruthar kitta solli..nanga samy kumputurathuku inga intha samy irukunu guide pannaru..but fast ah samy kumputom...romba avasara patuthi..kovil kulla jothida etathuku kutitu ponaru...na porean sir nu light ah siruchu tips ehthir patharu money 100 rs kotuthom..frst 1300 sonanga innum theyliva shivan nadi la solluvon 3000 rs sonnaru
    3000 Rs kotuthom...date of birth kai rehgai keatanga kotuthom...appa voda appa name perumal ooda name la varumanu keatanga ...2 kolanthainga sonnanga illa 3 nu sonnom...almost onnu rendu vishayam sonnanga...namma vaila irunthu thaan pathi vishayam jeatu theylinchu...ahtha vasikuranga...parikharam sollitu inga mattum thaaa pooja nadakum nu solli 9000 Rs vangitanga...ithu poi nu therinchum pilli suniyam vachu irukanga sollavum...kasa kotuthu poojai seinga nu sollitu vanthutom..innaiku thaa youtube la ithu related videos patheyn...ithu oru Business !!

  • @user-ap54
    @user-ap54 7 หลายเดือนก่อน +6

    By clever questioning, they get the details of name etc from your own mouth. Once they tell out the names, date of birth etc a person is so impressed that he is mentally in a very weak state. Thereafter, with the details given by you but cleverly stated as if it is found in the palm leaves-they take time off to cast the horoscope. After that it is only horoscope reading. Nothing is in the palm leaves.

    • @anatomy1984
      @anatomy1984 7 หลายเดือนก่อน

      You are spot on. It's just clever manipulation and astrology. Nothing else. People who are desperate are easily deceived. I have done it myself. And this is my impression too. Thank you for your comment. The narrator could have tried it. He has wasted the time by interviewing people.

    • @narayananvenkatesh3104
      @narayananvenkatesh3104 6 หลายเดือนก่อน

      Whatever he says is 💯 true. All details taken from you and joined together as a garland and make you to believe, close by people never trust.. it is not a science like astrology..like puriyudha unaku babu it is also an art of living.

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 6 หลายเดือนก่อน

      exactly

  • @user-tx2qb8rf6k
    @user-tx2qb8rf6k 8 หลายเดือนก่อน +13

    சரி எப்படி என்றால் நான் ராணுவத்தில் புதுடெல்லி தலைமையகத்தில் 006 ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்தேன்.அப்பொழுது அங்குதலமை அதிகாரி Brig கே பி சிங் எனை அழைத்து நாடி ஜாதகக் நோட் கொடுத்து அதை படிக்க சொன்னார்.அதில தமிழி எழுதியிருந்தது.அதை படித்து காண்பித்து டன் அவர் அதிர்ச்சி அடைந்தார்கள் அவரது குடும்ப விவரம் மற்றும் தாய் தந்தை பெயர் மற்றும் கழ ந்தஐகள் பற்றி எழுதியது உண்மை என்று சொன்னார். இது வரை நான் போய் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 7 หลายเดือนก่อน +8

    உண்மை என் அனுபவம் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் விட்டு விடுங்கள் dont critisize

  • @karthickkaran7930
    @karthickkaran7930 3 หลายเดือนก่อน +1

    100% உண்மை

  • @muthuselvi7180
    @muthuselvi7180 7 หลายเดือนก่อน +4

    It's art
    Magic way
    Magic is art

  • @ganesanelumalai9137
    @ganesanelumalai9137 7 หลายเดือนก่อน +11

    யாருக்கும் தனிப்பட்ட ஓலைச்சுவடிகள் கிடையாது
    தங்கள் வாயில் இந்து சில விசயங்களை கரந்து தங்ஙளிடமே சொல்வது

    • @PROEDI333
      @PROEDI333 7 หลายเดือนก่อน

      Super

    • @jayashreesubramanian4108
      @jayashreesubramanian4108 6 หลายเดือนก่อน

      எதிர் காலத்தில் ஆபரேஷன் ஆகுமென்று சொல்ல முடியுமா? காதல் கல்யாணம் ஆகுமென்று சொல்ல முடியுமா? உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஓலை சுவடி பொய்யாகி விடுமா? Don’t criticise everything.

    • @manimuthu1034
      @manimuthu1034 3 หลายเดือนก่อน

      நீங்கள் ஓலை சுவடி கடை வைத்து இருப்பர்?​@@jayashreesubramanian4108

  • @nalinakshis149
    @nalinakshis149 7 หลายเดือนก่อน +3

    Naadi Jyotish is an ancient document. What I have heard is follows:
    The original palm leaves were distributed to 7 different places all over Bharath. Many are lost due to invasions…
    Finger prints are unique to every human being _ known to Indians from ancient times.
    A British East India Company clerk learned this from Indians when he questioned why Indians always used thumb prints as reliable for every legal document. This was reported to British Queen Victoria and instituted as requirements for all legal documents from then on.
    If the palm leaves are from the genuine ancient leaves, they can be fairly close in predictions…

  • @venkateshsubramaniam9166
    @venkateshsubramaniam9166 8 หลายเดือนก่อน +7

    At present they made this nadi jothidam as a commercial and also started cheating common people for money. They will start telling you have dosam and you have to do dosa parihr and the pariharm will be done only at their place. These people started cheating the people with huge money.

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 7 หลายเดือนก่อน

      They cheat in pariharams & make big money

  • @sampathvaradarajan7596
    @sampathvaradarajan7596 3 หลายเดือนก่อน +2

    வை.கோவிலில் பெயர் மற்றும் பிறந்த தேதி கேட்கிறார்கள் இது தவறு. எனக்கு தெரிந்தவர் கும்பகோணத்தில் கெளசிக நாடி ஜோதிடம் பார்க்கிறார். அவர் எதுவும் கேட்கவில்லை. ரேகையை வைத்து சரியாக கணித்து சொன்னார். 2003ல் சொன்னது இப்போது வரை நடந்துள்ளது.
    சபாபதி - குடந்தை - திருநாகேஸ்வரம்

    • @murugananthamp5555
      @murugananthamp5555 3 วันที่ผ่านมา

      ஐயா இவருடைய முழு முகவரி தாருங்கள் ஐயா

    • @murugananthamp5555
      @murugananthamp5555 3 วันที่ผ่านมา

      சபாபதி முழு முகவரி தாருங்கள் ஐயா

    • @sampathvaradarajan7596
      @sampathvaradarajan7596 3 วันที่ผ่านมา

      @@murugananthamp5555 sabapathi.kowsika Nadi jodhidam.
      Tirunageswaram. Entrance...kum to uppliappankoil route..board showing tirunageswaram in right side..hotel uppili bhavan opposite one Street goes..that Street his office

    • @murugananthamp5555
      @murugananthamp5555 3 วันที่ผ่านมา

      @@sampathvaradarajan7596 மிகவும் நன்றி ஐயா நான் சென்று பார்க்கிறேன்

  • @kaliyamoorthykarthikeyan5470
    @kaliyamoorthykarthikeyan5470 7 หลายเดือนก่อน +6

    நான் பார்த்து இருக்கிறேன் 100/90%உண்மை

  • @karthikk8295
    @karthikk8295 8 หลายเดือนก่อน +2

    Karma and reincarnation is true based on your destiny nice experience generally i don't believe astrology but after predictions i am shocked

  • @abinayaarunachalam1084
    @abinayaarunachalam1084 20 วันที่ผ่านมา

    Boy ku right hand thumb finger print Girl ku left hand thumb finger print.

  • @Nilani143
    @Nilani143 3 หลายเดือนก่อน +2

    நாம எப்ப சாவோம்னு இதல பார்த்து சொல்லறாங்க இது உண்மையா

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 หลายเดือนก่อน +1

      Super doubt. Let me ask one of the astrologers..😄😄😄

  • @gomathipalani9588
    @gomathipalani9588 7 หลายเดือนก่อน +4

    மிக அருமை ஐயா

  • @laksha7937
    @laksha7937 6 หลายเดือนก่อน +1

    அருமை

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 8 หลายเดือนก่อน +21

    நாங்கள் என் மகனுக்கு பார்த்தோம் மகன் பெயர் பிறந்த தேதி சொன்னோம் தாய் பெயர் தந்தைபெயர் உடன் பிறப்பு மற்ற எல்லா விபரங்களையும் ஓலையை பார்த்து அவர்களே சொன்னார்கள் சரியாகத்தான் இருந்தது

    • @TamilSelvi-cv3ng
      @TamilSelvi-cv3ng 8 หลายเดือนก่อน +4

      Na Chennai kanjipuram irukkura agthiyar ettusuvadiyil parthom en thangai kattai viral regai achittu one hour waiting pannanuma apparam avargale edu eduthu kooptanga en thangai name appa, amma ellorum name solli sariya irunthathu

    • @vinnarasianthoniammal5021
      @vinnarasianthoniammal5021 7 หลายเดือนก่อน

      Motta poie rs 3000 vaingnaingka namba ventam

    • @balamuruganpv4908
      @balamuruganpv4908 7 หลายเดือนก่อน +1

      Nalla chilli 🌶 Unga thalaila arachittanunga 😂sir, nammakittaye unga mudal ezhuthu enna nnu kettutu appram solluvanunga nanga ezhutha padichikitte varuvom adutha ezhuthu sollunga nnu 😂😢

    • @PioneerAstrologyProfessorDrVim
      @PioneerAstrologyProfessorDrVim 7 หลายเดือนก่อน +1

      no genuine ,no ancient , it is fully humbug

    • @mahendarmahi138
      @mahendarmahi138 7 หลายเดือนก่อน

      They are asking like in which letter our parents names startswith and suggesting 5 to 10 names and by questioning us, they approximately tell our name. Even a 5 th standard students can use this method to identify.
      Nammakitteye thagaval vangi namakke vibuthi adikkuranga.
      Nan rendu yedathule Nadi jothidam parthen, rendu perum mathi mathi sonnanga.
      Oruthana yemathanum na avanoda arvatha thondanum, athan Inga nadakkurhu

  • @muthusamyveerasamy8231
    @muthusamyveerasamy8231 8 หลายเดือนก่อน +6

    50 yrs (25+25) panchangam than main...olai suvadi already gone .For Tamil script ..visit Saraswathi Mahal Library Thanjavur

  • @balasubramaniank5236
    @balasubramaniank5236 8 หลายเดือนก่อน +2

    Your aim is to clear the road going to temple. The way you expressed about main road .

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  8 หลายเดือนก่อน

      😟😫❓

    • @shanmugapandi2950
      @shanmugapandi2950 7 หลายเดือนก่อน

      25-/-அறியாமை. 25-/-நம்பிக்கை 25-/.வியாபாரம் 25-/-அனுபவத்தின் கனிப்பு. ஆக முழுமையானது கிடையாது.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  7 หลายเดือนก่อน

      Anyway... Suggest the content of the video...