நாங்கள் வேற நாடுய்யா சிறிலங்கா வேற நாடு நாம் ஈழம் என்னும் நாட்டினர் எம்மை போத்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், சிங்களவர், என பல மேலாதிக்க சக்திகளால் அடக்குமுறைகள் சுதந்திரம் அற்ற(பறிக்கப்பட்டு கலை கலாச்சாரம் அளிக்கப்படுகின்ற நாட்டினர்) ஆனால் எமக்கு நாடு உள்ளது ஈழம் ஆனால் நீங்கள் ௵லங்கா கைகூலிளாக இருக்கும் வரை எமது நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது எல்லா நாட்டினரும் எற்றுக்கொண்டுவிட்டார்கள். நீங்கள் மட்டுமே அதைஎற்றுக்கொள்ளவில்லை.
தமிழ் மக்களில் கொஞ்சம் விசர் கூட்டம் இருக்கின்றனர் என்றால் அதில் சுமந்திரன் நீரும் அந்த விசர் கூட்டதில் ஒருவர், விசர் கூட்டம் என்று கூறிய கருத்தை சுமந்திரன் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஐயா ஐயா பொருங்கோ பொருங்கோ..28:43 இல் சொல்றீங்க.. உங்களை மக்கள் தெரிவு செய்தாங்க என்று 🤭.. உங்களை யாருங்கோ தெரிவு செய்தாங்க.. உங்களை மேலிடத்துக்கு மேலிடத்துக்கு மேலிடம் அல்லவா தெரிவு செய்தாங்க 🤪
UN ஐக்கிய நாடுகளின் "சிறுபான்மை குழு" என்பது தேசிய, மொழி, மதம், நிலங்களுடனான சிறப்பு உறவுகள், சுற்றுச்சூழல் பாரம்பரிய சட்ட அமைப்புகள் சட்டங்கள், கலாச்சார மரபுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
எமக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. அதுபற்றி கருத்துத் தெரிவிக்கலாமே. தேவையற்ற ஒரு விடயத்தை ஏன் தூக்கிப்பிடித்து எழுதுகிறிர்கள். இதுதான் சிலருக்கு உள்ள பிரச்சனை.
@@neighbourhoodwatch4886 நிச்சயமாய் இருக்காது,ஒவ்வொரு குழுக்களுக்கும் எல்லா உரிமைகளையும் கொடுக்க சட்டம் இடம் கொடுக்காது.வெறும் சலுகைகள்தான்.குழுக்களுக்குரிய கீதம் பாராளுமன்றத்தில் ஒலிக்க முடியுமா?
@@rajendramvellayan1078 ஏன் இல்லை, யார் சொன்னது? பெரும்பான்மைக் குழுக்களால் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. எல்லா சட்டங்களும் நியாயமானவை என்று அர்த்தமல்ல. நேற்றைய பல சட்டங்கள் இன்று தவறாக உள்ளன, இன்றைய பல சட்டங்கள் நாளை தவறாகிவிடும். அனைத்துப் பிரிவினருக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அந்த உரிமையின் மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நிலையை சுதந்திரமாக தீர்மானிக்கவும், அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சியை சுதந்திரமாக தொடரவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. "பெரும்பான்மை குழு" மற்றும் "சிறுபான்மை குழு" என்ற வார்த்தைகளுக்காக சண்டையிடுவது முட்டாள்தனமானது. இது மக்களின் “சுய நிர்ணய உரிமையை” பறிக்கவில்லை, இப்படியான முட்டாள்தனமான செயல்களில் நேரத்தை வீணடிப்பதையும் தொடர்ந்து தவறுகளை செய்வதையும் தமிழ் மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சட்ட நுணுக்கம் என்பது என்னவென்றே ஒரு சட்டவாளருக்குத் தெரியவில்லை. அந்த நுணுக்கத்தை பிடித்ததால் எவ்வளவு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எமக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. அதுபற்றி கருத்துத் தெரிவிக்கலாமே. தேவையற்ற ஒரு விடயத்தை ஏன் தூக்கிப்பிடித்து எழுதுகிறிர்கள். இதுதான் சிலருக்கு உள்ள பிரச்சனை.
எங்கள் இறைவனே! எங்கள் ஒவ்வொரு மூச்சையும் இயக்கி வாழ வைப்பவனே! நீ எங்களைப் படைத்தது சுகமாக வாழ வேயன்றி சிங்களவன் ஆட்சி செய்ய அல்ல.சிங்களவர்களை முழுமையாக அழித்து தமிழ் மக்களை சுகமாக வாழ வைப்பாயாக. எங்கள் ஆட்சியும் அதிகாரமும் பாதுகாப்பும் நீயே. மண்ணும் விண்ணும் அனைத்தும் உனதே. எங்களை முழுமையாக ஏற்றுக்கொள்வாயாக. தமிழ் மக்களை சிங்கள பயங்கரவாதிகள் ஆட்சிசெய்து அழிக்கின்றார்கள். அவர்களை முழுமையாக அழித்து எங்களை வாழ வைப்பாயாக. உன்னைத் தவிரக் கதி இல்லை. எங்களுக்கு நீ ஒருவனே போதும். உன்னடி பணிகின்றோம். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
சுமந்திரன் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள வலிமை,வளமை,உணர்ந்தேன்,ஊடகவியளர் கேள்வியிலும், இந்த நேர்காணலின் பின் வந்த விமர்சனங்களையும் பார்க்கும்போது, ஒரு சர்வாதிகார ஆட்சியாளர்களை,மூடர் கூட்டங்களுக்கு மத்தியில் அரசியல் செய்கிறீர்கள். என உணர்ந்தேன்.இந்திரா காந்தி அவர்கள் ரஷ்யாவில் சர்வதேச செய்தியாளர்களை சந்திக்கும்போது, "வியட்நாமில் அமெரிக்க தலையீட்டை எதிர்க்கிறீர்கள் ஆனால் பாகிஸ்தானிலும்,இலங்கையிலும் உங்கள் தலையீடுகள் உள்ளதே ஏன்?" என்றார்கள். "பாகிஸ்தானில் வங்கதேசத்தவர்கள் மொழி மற்றும் கலாச்சாரக் கொள்கைகளிலும் வேறுபட்டவர்கள்,அவர்களை மேற்கில் இருந்து கொண்டு கிழக்கை சர்வாதிகார போக்கில் ஆளாகிறார்கள் ஆதலால் அகதிகளாக எங்கள் நாட்டிற்கு வந்துள்ளார்கள் ஆதலால் நாங்கள் தலையிட வேண்டியதாகிறது ,இலங்கையிலும் எங்கள் நாட்டின் ஒரு பகுதியினரின் கலாச்சார தொடர்புடையவர்கள்,அவர்கள் பாதிக்கப்படும் போது நாங்கள், நான், தலையிடவில்லை என்றால் எங்களோடு அந்த பகுதி மக்கள் ஒன்றியிருப்பது கேள்விக்குறி ஆகிவிடும்" என்றார்,அதன்பின்னர் வங்கதேசம் உருவாக்கினார் .இலங்கையில் இந்திரா காந்தி அவர்களது கணிப்பு சிரிமாவோ பேசுவதுபோல் நடப்பதில்லை இவர் மதத்தலைவர்கள் பிடியில் உள்ளார்,அங்கே புரட்சி ஒன்று தான் வழி என்று முதன்முதலில் முடிவு செய்து, அதற்கு முழுமையாக திட்டங்கள் தீட்டி இந்திய ராணுவம் மூலம் பயிற்சி தந்ததுடன், எம்ஜிஆர் அவர்களுக்கு பச்சை கொடி காட்டி ,எம்ஜிஆர் பிரபாகரனிடம் தெரிந்தும் தெரியாமலும் கோடிகளாய் கொடுத்தார்,ஆனால் பிரபாகரனின் முதல் வேட்டை போட்டிகுழுக்களின் மேல்தான் இருந்தது வரலாற்றுப் பிழை, மேலும்வரும்.....
Sumathiran and Sampathan are doing politics for their selfish reason. They are not for Tamil people or Tamil tesiyam. So get rid of them from Tamil politics. Then we'll do better for our people.
அனைத்து நாடுகளையும் அனைத்து அமைப்புக்களையும் எதிர்க்க வேண்டும் ஆனால் தமிழருக்கு உரிமை வேண்டும் என நினைப்பது தவறு அனைவரையும் அரவனைத்துதான் தமிழர் உரிமை பெறவேண்டும் இதை புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Hey good afternoon Sapatan sumnthiran TNA all Ready school go who are you speaking Tamil people life ways stop your Sapatan sumnthiran cinema 🎥📽️ cinema 🦊🐕 dogs Fox news would be stop 🛑🛑🛑🛑🛑 go back president eating Breakfast Banana 🍌🍌🍌 you're eating
என்ன தவறை புலிகள் செய்தார்கள் என்பதை கொஞ்சம் விளக்கவும்.ஒஸ்லோவிவில் புலிகளின் தீர்வு வரைபுக்கு சர்வதேசம் அல்லது ஸ்ரீ லங்கா வைத்த்த தீர்வு என்ன?அப்படியே அதனை கை விட்டதுதான் எனக்கு தெரிந்த தகவல்.
@@rajendramvellayan1078 இதுவரை முன்வைக்க பட்ட தீர்வு களில் சந்திரிக்கவின் தீர்வு திட் டம் மிக உயரியது. அதை தட் டி கழித்தது தவறு. ஒஸ்லோ எல்லாம் ரணில் கால சமாச்சாரம்.
@@yarlvaanan4396 நல்லெண்ண முன்மாதிரியாய் மக்களின் இயல்பு வாழ்வை சந்திரிக்கா ஏற்படுத்தியிருந்தாரா?அல்லது 2015 இல் இருந்து 20 வரையிலான கூட்டுக்கட்சி அரசாங்கம்தான் புலிகள் இல்லாத சூழலில் தீர்வை ஏற்படுத்தினரா?பொதியைதான் சந்திரிக்கா திறந்து காட்டி இருந்தாரா?சந்திரிக்கா அரசில் ராஜபக்சாக்கள் இருந்திருக்க வில்லையா?செம்மணி புதை குழி இன்னும் இன்னோரன்ன கொடுமைகளை சந்திரிக்காதான் செய்திருந்தார்.நல்லெண்ணத்திலா அப்பாவி குடி மக்களை இப்படி வதைத்தார். சிங்களம் எவன் தமிழனை நன்றாய் வதைக்கிறானோ அவனைதான் ஆட்சி கட்டிலில் ஏற்றி வந்துள்ளது.
@@yarlvaanan4396 இந்தியாவை எதிர்த்து சண்ணடையிட்ட புலிகள் முதலில் தங்கள் நல்லெண்ண அவாவை ஆயுதங்கள் சமர்ப்பித்து வெளிப்படுத்தி இருந்தனர்.ஆனாலும் இந்தியாதான் அவர்களை அழிப்பதற்கு சூழ்ச்சி செய்தது. பறித்த ஆயுதங்களையும் மற்றைய இயக்க போராளிகளிடம் கையளித்தது.
இவருக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லையாம், ஆயுதத்தில் நம்பிக்கை இல்லையாம்,,, ஆனால் இவருக்கு ஆயுதம் தாங்கிய பொலிசாரின் பாதுகாப்புடன்தான் திரிவாராம்.
நாங்கள் வேற நாடுய்யா சிறிலங்கா வேற நாடு நாம் ஈழம் என்னும் நாட்டினர் எம்மை போத்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், சிங்களவர், என பல மேலாதிக்க சக்திகளால் அடக்குமுறைகள் சுதந்திரம் அற்ற(பறிக்கப்பட்டு கலை கலாச்சாரம் அளிக்கப்படுகின்ற நாட்டினர்) ஆனால் எமக்கு நாடு உள்ளது ஈழம் ஆனால் நீங்கள் ௵லங்கா கைகூலிளாக இருக்கும் வரை எமது நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது எல்லா நாட்டினரும் எற்றுக்கொண்டுவிட்டார்கள். நீங்கள் மட்டுமே அதைஎற்றுக்கொள்ளவில்லை.
இவர் நல்ல புரோக்கர் நட்டம் தமிழருக்குத்தான்இலங்கையின் ரகசிய வெளிவிவகார அமைச்சர், சுமந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்
தமிழ் மக்களில் கொஞ்சம் விசர் கூட்டம் இருக்கின்றனர் என்றால் அதில் சுமந்திரன் நீரும் அந்த விசர் கூட்டதில் ஒருவர், விசர் கூட்டம் என்று கூறிய கருத்தை சுமந்திரன் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
It s best to focus on the core matter.
When we focus on petty matters, it takes us away from the subject matter.
இவர் நல்ல புரோக்கர் நட்டம் தமிழருக்குத்தான்
Tamil droghi
தமிழ் இனத் துரோகி இவனை தவிர வேறு யாரும் இல்லை
நடந்த கொடுமைகளுக்கு சாட்சிகள் பலமாக இருக்க அதை புறந்தள்ளி தீர்வு,தீர்வு என்று சர்வதேச நலனுக்கு தீனி போடும் நபர் சுமந்திரன்.
இன்னுமா இந்த சனம் இந்த சுமந்திரனை நம்புகிறது இனியாவது சனம் மாற்று தலைவர்களை தேர்வு செய்வது தான் மிகச் சரியாக இருக்கும்
🦮🦮🦮🦮🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
ஐயா ஐயா பொருங்கோ பொருங்கோ..28:43 இல் சொல்றீங்க.. உங்களை மக்கள் தெரிவு செய்தாங்க என்று 🤭.. உங்களை யாருங்கோ தெரிவு செய்தாங்க.. உங்களை மேலிடத்துக்கு மேலிடத்துக்கு மேலிடம் அல்லவா தெரிவு செய்தாங்க 🤪
இலங்கையின் ரகசிய வெளிவிவகார அமைச்சர், சுமந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்
dai nee tamizhana
💯 💯 Unmai
ஐ. பி. சி. ஊடகவியலாளர்களே தயவுசெய்து ஊடகதுறையை சரியான முறையில் கற்றுவிட்டு உங்கள் நேர்காணலையும் பிதற்றல்களையும் செய்யுங்கள்.
👏👏👏👌🤣
நீ யார் எங்கட விசயத்தை கதைக்கிறத்துக்கு கள்ளோட்டில வந்த உனக்கு யார் இந்த தகுதியை குடுத்தது???
Not only sumanthiran but rest of our past leaders no different. They are all in it for themselves not for Tamils.
கனடாவில் எதிர்ப்பை சந்தித்த ஒருவர் ஏன் என்பதை உணராமல் பதில் சொல்வது விமர்சனத்திற்கு உரியது
வன் முறையில் நம்பிக்கை இல்லை என்பவர் 83 வரை அரசு செய்த வன் முறைகளையும் அதன் பின்னான வன்முறைகளையும் எந்த அடிப்படையில் எடுத்துக் கொள்கிறார்.
யார் வன்முறையைத் தொடங்கினார்கள்?. திருநெல்வேலியில் 13 இராணுவத்தை கணணி வெடி வைத்து கொன்று கலவரங்களை தொடங்கியது புலிகள்.
@@KK-jc1re அதன் 58 இல் இருந்து 83வரை நடந்த படு கொலைகளை எந்த தராசில் போட்டு நிறுக்கிறீங்க?77இல் தனி நாட்டுக்கோரிக்கை ஏன் கோரப்பட்டது?
@@KK-jc1re நாதியற்ற தமிழனை அடிக்கலாம் கொல்லலாம் அடங்கி வாழ வேண்டும். இதுதான் இறைமைக்கு வரவிலக்கணமா?
இவரால் சாகும்வர உண்ணாவிரதம் இருந்து சாத்வீகப் போராட்டம் காந்திவளியில் போராட்ட்டும் செய்யட்டும். விட்டுவிட்ட்டும்.
இலங்கையின் ரகசிய வெளிவிவகார அமைச்சர், சுமந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள். ஒன்று மட்டும் தெளிவா தெரியுது, ராஜபக்சேயுடன் சேர்ந்து ஏதோ பிளான் பண்றார்.
சிறுகுழு என்பதை தான்மாற்றச்சொன்னதாக சொல்வதில் எப்படியொரு பெருமிதம் எல்லா புகழும் அந்த இளையோர் அமைப்பிற்கே
UN ஐக்கிய நாடுகளின் "சிறுபான்மை குழு" என்பது தேசிய, மொழி, மதம், நிலங்களுடனான சிறப்பு உறவுகள், சுற்றுச்சூழல் பாரம்பரிய சட்ட அமைப்புகள் சட்டங்கள், கலாச்சார மரபுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
எமக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. அதுபற்றி கருத்துத் தெரிவிக்கலாமே. தேவையற்ற ஒரு விடயத்தை ஏன் தூக்கிப்பிடித்து எழுதுகிறிர்கள். இதுதான் சிலருக்கு உள்ள பிரச்சனை.
@@neighbourhoodwatch4886 நிச்சயமாய் இருக்காது,ஒவ்வொரு குழுக்களுக்கும் எல்லா உரிமைகளையும் கொடுக்க சட்டம் இடம் கொடுக்காது.வெறும் சலுகைகள்தான்.குழுக்களுக்குரிய கீதம் பாராளுமன்றத்தில் ஒலிக்க முடியுமா?
@@rajendramvellayan1078 ஏன் இல்லை, யார் சொன்னது? பெரும்பான்மைக் குழுக்களால் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. எல்லா சட்டங்களும் நியாயமானவை என்று அர்த்தமல்ல. நேற்றைய பல சட்டங்கள் இன்று தவறாக உள்ளன, இன்றைய பல சட்டங்கள் நாளை தவறாகிவிடும். அனைத்துப் பிரிவினருக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அந்த உரிமையின் மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நிலையை சுதந்திரமாக தீர்மானிக்கவும், அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சியை சுதந்திரமாக தொடரவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.
"பெரும்பான்மை குழு" மற்றும் "சிறுபான்மை குழு" என்ற வார்த்தைகளுக்காக சண்டையிடுவது முட்டாள்தனமானது. இது மக்களின் “சுய நிர்ணய உரிமையை” பறிக்கவில்லை, இப்படியான முட்டாள்தனமான செயல்களில் நேரத்தை வீணடிப்பதையும் தொடர்ந்து தவறுகளை செய்வதையும் தமிழ் மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சட்ட நுணுக்கம் என்பது என்னவென்றே ஒரு சட்டவாளருக்குத் தெரியவில்லை.
அந்த நுணுக்கத்தை பிடித்ததால் எவ்வளவு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
👍
சுத்துறான் சுத்துறான். காக்கைவன்னியன் நன்றாக சுத்துறான்.
சுமந்திரன் இந்தியாவையும் போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என ஏன் கோரவில்லை.
👌
👏🏻👏🏻👏🏻👏🏻👌🏼👌🏼👌🏼❤️❤️❤️
தனி நாடு கோரின போராடடம தோல்வியில் முடியவில்லை ஐயா.. நீங்கள் தோல்வி அடைய பண்ணினீங்க ஐயா 😭
என்னென்ன கதை எல்லாம் சொல்றார் பாருங்க 🤭
அரசியல் தரகர் மேற்கு நாடுகளின்
வன்மறையில்நம்பிக்கையில்லைவன்முறையாளரிடம்எப்படிஎதிர்கொள்கிறீர்கள்
தமிழ் மக்களுக்கு இவரால் நன்மை எதுவும் செய்யமாட்டார்
அப்படியானால் கொசோவா அல்பானியர்கள் எப்படி பிரிந்தார்கள் என்பதை அறிந்து பதிலளிக்க வேண்டும்.
ஏளமான விசர்தனமான திமிர்த்தனமான 46:42 பேச்சு
உரிமை என்பது சுமந்திரன் ஜயா உங்களுக்கு மட்டும் இருக்கு
நலன் என்றால் என்ன சுமந்திரன் ஐயா
யாழ்ப்பாணத்தில் இவர் கடைசி இடம்
உள்நாட்டு நம்பிக்கையான step by step முயற்சி பற்றி கதைக்கிறார். நாம் இழக்க கூடாத ஆளுமை.
மகாத்துமா காந்தியும் சுமந்திரனும் ஒன்றா நாங்கள ஈழத் தமிழனாக வாழ வேண்டும்
எமக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. அதுபற்றி கருத்துத் தெரிவிக்கலாமே. தேவையற்ற ஒரு விடயத்தை ஏன் தூக்கிப்பிடித்து எழுதுகிறிர்கள். இதுதான் சிலருக்கு உள்ள பிரச்சனை.
சுமந்திரன் மீது காழ்ப்புணர்வு காட்டும் விசர்கூட்டங்கள் ஒண்டுக்கு பத்துமுறை இந்த நேர்காணலை கேளுங்கள்..தெரியுதா எண்டு பார்ப்போம்..
எதிர்ப்ப வெளிர்றது உமக்கு தெரியாதோ ஐயா
Love good people
Ulaganaadugale kedginrathe ungal Velaipadugal enna seithitugonrergal Yuthaguttam kaanaamal aagapaddavargal udayathana enthavithamana muntnetagatamana Velaipadugalum intha 15 vatudathil nienga kilithathu enna
ஏன் ஐயா இவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். Dont waste the time with him
எங்கள் இறைவனே!
எங்கள் ஒவ்வொரு மூச்சையும் இயக்கி வாழ வைப்பவனே! நீ எங்களைப் படைத்தது சுகமாக வாழ வேயன்றி சிங்களவன் ஆட்சி செய்ய அல்ல.சிங்களவர்களை முழுமையாக அழித்து தமிழ் மக்களை சுகமாக வாழ வைப்பாயாக. எங்கள் ஆட்சியும் அதிகாரமும் பாதுகாப்பும் நீயே. மண்ணும் விண்ணும் அனைத்தும் உனதே. எங்களை முழுமையாக ஏற்றுக்கொள்வாயாக. தமிழ் மக்களை சிங்கள பயங்கரவாதிகள் ஆட்சிசெய்து அழிக்கின்றார்கள். அவர்களை முழுமையாக அழித்து எங்களை வாழ வைப்பாயாக. உன்னைத் தவிரக் கதி இல்லை. எங்களுக்கு நீ ஒருவனே போதும். உன்னடி பணிகின்றோம்.
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
சுமந்திரன் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள வலிமை,வளமை,உணர்ந்தேன்,ஊடகவியளர் கேள்வியிலும், இந்த நேர்காணலின் பின் வந்த விமர்சனங்களையும் பார்க்கும்போது, ஒரு சர்வாதிகார ஆட்சியாளர்களை,மூடர் கூட்டங்களுக்கு மத்தியில் அரசியல் செய்கிறீர்கள். என உணர்ந்தேன்.இந்திரா காந்தி அவர்கள் ரஷ்யாவில் சர்வதேச செய்தியாளர்களை சந்திக்கும்போது, "வியட்நாமில் அமெரிக்க தலையீட்டை எதிர்க்கிறீர்கள் ஆனால் பாகிஸ்தானிலும்,இலங்கையிலும் உங்கள் தலையீடுகள் உள்ளதே ஏன்?" என்றார்கள். "பாகிஸ்தானில் வங்கதேசத்தவர்கள் மொழி மற்றும் கலாச்சாரக் கொள்கைகளிலும் வேறுபட்டவர்கள்,அவர்களை மேற்கில் இருந்து கொண்டு கிழக்கை சர்வாதிகார போக்கில் ஆளாகிறார்கள் ஆதலால் அகதிகளாக எங்கள் நாட்டிற்கு வந்துள்ளார்கள் ஆதலால் நாங்கள் தலையிட வேண்டியதாகிறது ,இலங்கையிலும் எங்கள் நாட்டின் ஒரு பகுதியினரின் கலாச்சார தொடர்புடையவர்கள்,அவர்கள் பாதிக்கப்படும் போது நாங்கள், நான், தலையிடவில்லை என்றால் எங்களோடு அந்த பகுதி மக்கள் ஒன்றியிருப்பது கேள்விக்குறி ஆகிவிடும்" என்றார்,அதன்பின்னர் வங்கதேசம் உருவாக்கினார் .இலங்கையில் இந்திரா காந்தி அவர்களது கணிப்பு சிரிமாவோ பேசுவதுபோல் நடப்பதில்லை இவர் மதத்தலைவர்கள் பிடியில் உள்ளார்,அங்கே புரட்சி ஒன்று தான் வழி என்று முதன்முதலில் முடிவு செய்து, அதற்கு முழுமையாக திட்டங்கள் தீட்டி இந்திய ராணுவம் மூலம் பயிற்சி தந்ததுடன், எம்ஜிஆர் அவர்களுக்கு பச்சை கொடி காட்டி ,எம்ஜிஆர் பிரபாகரனிடம் தெரிந்தும் தெரியாமலும் கோடிகளாய் கொடுத்தார்,ஆனால் பிரபாகரனின் முதல் வேட்டை போட்டிகுழுக்களின் மேல்தான் இருந்தது வரலாற்றுப் பிழை, மேலும்வரும்.....
Sumanthiran he is after his career prospects not in the interest wider Tamil
Society. Tamils will not accept him.
Udane rayinaamasei ummidam velaithiddam kidaiyathu
Ivanai thamizh makkal innuma nampukirarkal? Pavam eelathamizhar 😭
கபடதாரி சுமந்திரன்
Sumathiran and Sampathan are doing politics for their selfish reason. They are not for Tamil people or Tamil tesiyam. So get rid of them from Tamil politics. Then we'll do better for our people.
Sumanthitanin Nocgam tamilthesiya kuddamaipin thalamaiyai kaipattum thiddamthan
Emathu, Methaku...THALAIVAR Avarkal, 1986 ileye, Kuriyavar, "Naayitkku payanththu, Peyidam poka mudiyaathu"ena.Suman, Kurukintraar...Emathu, THAINILAM Indiavin maanilamakonumam...???
Enna, Mr. suman, (are you comedian or politician)
What you did last 10 years nothing
Thamilthesiya kuddamaipin seithithodarpalataga srithatan allathu veruyatum
Who are u idiot anther luxmankathirkamar Tamil eenna thuroki
அனைத்து நாடுகளையும் அனைத்து அமைப்புக்களையும்
எதிர்க்க வேண்டும் ஆனால் தமிழருக்கு உரிமை வேண்டும்
என நினைப்பது தவறு அனைவரையும் அரவனைத்துதான்
தமிழர் உரிமை பெறவேண்டும் இதை புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
nalla nadippu samida
Hey good afternoon Sapatan sumnthiran TNA all Ready school go who are you speaking Tamil people life ways stop your Sapatan sumnthiran cinema 🎥📽️ cinema 🦊🐕 dogs Fox news would be stop 🛑🛑🛑🛑🛑 go back president eating Breakfast Banana 🍌🍌🍌 you're eating
Super
Five tamil shanham and ntk win people's
Hi
சந்திரிகா காலத்தில் தீர்ந்துந்திருக்க வேண்டிய பிரச்னை. புலிகளின் வரலாற்று தவறு.
என்ன தவறை புலிகள் செய்தார்கள் என்பதை கொஞ்சம் விளக்கவும்.ஒஸ்லோவிவில் புலிகளின் தீர்வு வரைபுக்கு சர்வதேசம் அல்லது ஸ்ரீ லங்கா வைத்த்த தீர்வு என்ன?அப்படியே அதனை கை விட்டதுதான் எனக்கு தெரிந்த தகவல்.
@@rajendramvellayan1078 இதுவரை முன்வைக்க பட்ட தீர்வு களில் சந்திரிக்கவின் தீர்வு திட் டம் மிக உயரியது. அதை தட் டி கழித்தது தவறு. ஒஸ்லோ எல்லாம் ரணில் கால சமாச்சாரம்.
@@yarlvaanan4396 நல்லெண்ண முன்மாதிரியாய் மக்களின் இயல்பு வாழ்வை சந்திரிக்கா ஏற்படுத்தியிருந்தாரா?அல்லது 2015 இல் இருந்து 20 வரையிலான கூட்டுக்கட்சி அரசாங்கம்தான் புலிகள் இல்லாத சூழலில் தீர்வை ஏற்படுத்தினரா?பொதியைதான் சந்திரிக்கா திறந்து காட்டி இருந்தாரா?சந்திரிக்கா அரசில் ராஜபக்சாக்கள் இருந்திருக்க வில்லையா?செம்மணி புதை குழி இன்னும் இன்னோரன்ன கொடுமைகளை சந்திரிக்காதான் செய்திருந்தார்.நல்லெண்ணத்திலா அப்பாவி குடி மக்களை இப்படி வதைத்தார். சிங்களம் எவன் தமிழனை நன்றாய் வதைக்கிறானோ அவனைதான் ஆட்சி கட்டிலில் ஏற்றி வந்துள்ளது.
@@yarlvaanan4396 இந்தியாவை எதிர்த்து சண்ணடையிட்ட புலிகள் முதலில் தங்கள் நல்லெண்ண அவாவை ஆயுதங்கள் சமர்ப்பித்து வெளிப்படுத்தி இருந்தனர்.ஆனாலும் இந்தியாதான் அவர்களை அழிப்பதற்கு சூழ்ச்சி செய்தது. பறித்த ஆயுதங்களையும் மற்றைய இயக்க போராளிகளிடம் கையளித்தது.
🥳🥳🥳🥳🥳☹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻podaaa pe puuuuuu nda
ச
Poda panni
சிறப்பான நேர்காணல். சிறந்த விளக்கங்கள். நன்றி!
Puduku nerkanal