நீ கவனமாய் கேட்க வேண்டிய செய்தி | Pastor Benz | Comfort Church | Tamil Christian Message

แชร์
ฝัง

ความคิดเห็น • 163

  • @manjumani8366
    @manjumani8366 ปีที่แล้ว +13

    நம்முடைய நீதியினால் எந்த அற்ப்புதத்தையும் பெற முடியாது தேவனுடைய கிருபையினால் எல்லாம் ஆகும்

  • @suriyar6864
    @suriyar6864 ปีที่แล้ว +1

    என் பாவமே என் ஆசிர்வாத தடைக்கு காரணம்...

  • @sayyappan4353
    @sayyappan4353 5 วันที่ผ่านมา

    ஐயா உங்களுக்கு நன்றி மிக முக்கிய செய்தி கொடுத்தமைக்கு

  • @zsdfrtf5116
    @zsdfrtf5116 ปีที่แล้ว +1

    Appa enakku porumaiyum valkaiyil erpadum kastangalai thangakudiya
    Sakthiyaium tharum appa Nan seitha Ella thavarukalaium mannithu vidungal appa
    En manam edho ninaithu vedhanai padukirathu adhu ennavenru ennal unara mudiya villlai kangalil kanneer mattum varugirathu aruthal koora yarum illa eno valkai verukkirathu
    En pavangalai mannithu ennai asirvathikumpadi vendikolkiren yesuve ennai nalvalipaduthi ennai katharulum padikku ennai ungalidam
    Oppu kodukiren appa ennai etru kollveeraga Amen

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 ปีที่แล้ว +22

    நல் ஆலோசனைகளுக்காக இயேசுவே உமக்கு நன்றி அப்பா.

  • @priyarajesh67
    @priyarajesh67 ปีที่แล้ว +4

    ஆமென் அப்பா ஏற்ற நேரத்தில் இந்த மெசேஜ் கொடுத்தீரே நன்றி அப்பா 👏👏👏👏👏

  • @sobhanamt3303
    @sobhanamt3303 ปีที่แล้ว

    இயேசப்பா ‌என்‌ மகனுக்கு ஏதேனும் தடை கள் இருந்தால் அதை மன்னித்து ‌ வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் ‌இயேசப்பா

  • @priyarajesh67
    @priyarajesh67 ปีที่แล้ว +2

    எனக்கு நன்மையானதை தருவீர் அப்பா ❤❤❤❤❤

  • @ezhilarasiezhilarasi4863
    @ezhilarasiezhilarasi4863 ปีที่แล้ว +2

    Sithappa magal kuda thappa nadakka kudiyavanka kuda avankalukku kulanthai pakkiyam irukku andavar angai irukkaru

  • @ianthuianthu3720
    @ianthuianthu3720 ปีที่แล้ว +10

    உண்மை தான் பாஸ்டர் என்னுடைய நெருங்கிய நண்பர் கர்த்தரின் பரிசுத்த வேதகாமம் தான் நான் என் கஷ்டங்களிலும் சந்தோஷமான நாட்களிலும் என் கூட பைபிள் மூலமாய் ஆண்டவர் என்னுடன் பேசுகிறார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @albinbincy2371
    @albinbincy2371 ปีที่แล้ว

    Amen...nandri appa

  • @VvvVvv-sn8oe
    @VvvVvv-sn8oe ปีที่แล้ว

    Thevanale ellam akum amen jesus thang you my dady ❤❤

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 ปีที่แล้ว

    பெருமைகாரன் பொறாமைகாரன் குற்றப்படுத்தும் நாவு தன்னை நியாயப்படுத்தும் நாவு மாற்றிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் ஆமென்

  • @TheNutriCare
    @TheNutriCare ปีที่แล้ว

    இயேசப்பா எனக்கு அற்புதம் நடக்காமல் இருக்க என் உள்ளத்திலும் என் இல்லத்திலும் ,இயேசப்பா உமக்கு விரோதமான அருவருப்புகள் இருந்தால் ,இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவுங்க இயேசப்பா , இயேசப்பா உம்மால் தான் எல்லாம் கூடும் ,இயேசப்பா நான் கண்ணீரோடு ஜெபிக்கிறேன் இயேசப்பா உங்களை தவிர எனக்கு யாரும் இல்லை, இயேசப்பா பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட வரவேண்டிய பணத்தை தடையின்றி வருவதற்கு இயேசப்பா உங்களால் முடியும் இயேசப்பா, இயேசப்பா நான் இயேசுவின் நாமத்தினால் பெற்றுக் கொள்ளகிறேன் ❤நன்றி இயேசப்பா ❤

  • @maniprakashkumara6511
    @maniprakashkumara6511 ปีที่แล้ว

    Yes Amen Amen Appa Nandri yesappa ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @malathikeerthi5496
    @malathikeerthi5496 ปีที่แล้ว

    ஆமென் அப்பா உண்மைதான் வேதத்தை படிக்க ஆசையாக இருக்கு ஆனால் படிக்க நினைத்தால் நிறைய தடைகள் வருகிறது . புரிய மாட்டிங்குது

  • @sheebasubashini2430
    @sheebasubashini2430 ปีที่แล้ว

    இயேசப்பா என் பாவத்தை மன்னித்து என் வியாதிகளை குணமாக்குங்க இயேசப்பா.

  • @ezhilarasiezhilarasi4863
    @ezhilarasiezhilarasi4863 ปีที่แล้ว +4

    Thappu pannunavanga nalla irukkanga

  • @glorychellanglorychellanj8116
    @glorychellanglorychellanj8116 ปีที่แล้ว

    Yesappa neer thantha arumaiyaana nerathai naan veenakiviten ipozhuthu kadaisi nerathil ummidathil vanthu nikindren . Ithanai naal ummai unaraamal paava sinthanaiyilaye vazhnthute yesappa . Ennai nesikiravargalaye naan kaneer vadika vaithuviten . En ammavaiyum appavaiyum mathikamal neraya neram phone la ye irunthute . Enna manniyunga yesappa ; en paavangalai ellam manniyunga appa ; en meethu ulla saabangalai yellam agatrunga appa ; ummaiye muzhusa visvaasikire yesappa en vazhkaiyila aruputhathai seiyunga yesappa ; naan ehirparkum nalla oru mudivai enakku thaarum aandavare ; neer en kannerai kanbatharkagavum ,naan virumbinathai enakku tharapovathirkagavum umakku sthothiram appa 🥺 Amen .
    Yesappa naalaiku ellutha virukum neet thervil naan nalla mathipen eduthu arasu maruthuva kallooriyil padika kirubai allitharulum aandavare 🥺🥺✝️

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 ปีที่แล้ว +5

    வானத்தையும் பூமியையும் உண்டாக்கின அன்பின் ஆண்டவரே ஆசீர்வதிக்ப்பட்ட அருமையான காலை பொழுதில் உம்மை நோக்கி பார்க்கிறேன் நீர் என்னை நன்றாக ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் அப்பா
    யார் மனதையும் புண்படுத்தினதில்லை
    தாமதமானாலும் இரட்டிப்பான பலன் தருவீர் உமது நாமத்தை உயர்த்தி மகிமைப்படுத்துகிறோம் ஆண்டவரே ✝️ ஆமென் 🛐🤲🙏

  • @amalasamson3132
    @amalasamson3132 ปีที่แล้ว +2

    நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே நன்றி இயேசுவே

  • @StanliRaj-e8p
    @StanliRaj-e8p 7 หลายเดือนก่อน

    Amen. Thankyou jesus ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉

  • @ckramar3481
    @ckramar3481 ปีที่แล้ว +3

    Thank you Jesus சமயத்திற்கு ஏற்ற நல் ஆலோசனை

  • @VijayanEbenezar
    @VijayanEbenezar ปีที่แล้ว +2

    Tq daddy 😭

  • @SubashSalim-vu7tb
    @SubashSalim-vu7tb ปีที่แล้ว +5

    Thnk u pastor..... Good message for me😊 I love you Jesus❤ praise the Lord❤

  • @stellasridevi9186
    @stellasridevi9186 ปีที่แล้ว +2

    Thank you Holy spirit Amen

  • @KumariKumari-t4e
    @KumariKumari-t4e ปีที่แล้ว

    Nallam warehouses nandry

  • @makalinkamthavaraji7254
    @makalinkamthavaraji7254 ปีที่แล้ว +2

    Amen thanks lord

  • @holycross5205
    @holycross5205 ปีที่แล้ว +1

    ஆமென் அல்லேலூயா நன்றி ஆண்டவர் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @lalithalincy3094
    @lalithalincy3094 ปีที่แล้ว

    Amen எனக்கு 12 வருஷம் வாடகை வீட்டில இருக்கேன் எனக்காக சொந்த வீடு கட்ட ஜெபியுங்கள் pastor🙏

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 ปีที่แล้ว

    Amen Appa 🙏🙏🙏 naan umathu vedathai eppothum nesippen yesuvae en thagappan neerae nandri ulla iruthayam eppothum enaku kodungappa 🙏🙏🙏🙏

  • @christymarypushpa9104
    @christymarypushpa9104 ปีที่แล้ว +3

    I know my mistake after listening your message. Thank you Jesus Amen

  • @premakutty4599
    @premakutty4599 ปีที่แล้ว

    Your message very usefull paster..

  • @SathyaSathya-gp7vj
    @SathyaSathya-gp7vj ปีที่แล้ว +2

    Amen Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ferolinriksey3767
    @ferolinriksey3767 ปีที่แล้ว +1

    En thanchgchi name jasmini Ava husband ku nerathara Valli kedaika saiga appa ammen Jesus

  • @nishogeorge
    @nishogeorge ปีที่แล้ว +2

    Amen 🙋‍♂️

  • @gayathrisaravanan9246
    @gayathrisaravanan9246 ปีที่แล้ว +2

    Amen praise God 🙏

  • @jesuirudhayaraj7607
    @jesuirudhayaraj7607 ปีที่แล้ว +1

    Amen yesappa

  • @adhilakshmi3470
    @adhilakshmi3470 หลายเดือนก่อน

    Kadanthiran vendum please appa

  • @prabha7020
    @prabha7020 ปีที่แล้ว

    I LOVE YOU JESUS🎉🎉

  • @samalan5088
    @samalan5088 ปีที่แล้ว +2

    Amen daddy

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 ปีที่แล้ว

    Amen Appa 🙏🙏🙏 ennai manninga yesuvae 🙏🙏🙏🙏

  • @angelmary9587
    @angelmary9587 ปีที่แล้ว +1

    ஆமென் அல்லேலூயா 🙌🏻🙏🏻

  • @samdhiraviyam8328
    @samdhiraviyam8328 ปีที่แล้ว +2

    Amen. Amen. Amen. Praises and Glory be to your Holy Almighty Name Lord 🙏🙏🙏

  • @shinyhoney3047
    @shinyhoney3047 ปีที่แล้ว +1

    Amen hallelujah praise the Lord Jesus Christ.

  • @anusiakumaranusiakumar3597
    @anusiakumaranusiakumar3597 ปีที่แล้ว +2

    Amen appa praise the lord 🙏

  • @sureshasir4717
    @sureshasir4717 ปีที่แล้ว +2

    🙏 ஆமேன் நன்றி ஆண்டவரே 🙏

  • @jayasreer6023
    @jayasreer6023 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @sakthisakthi-br7zb
    @sakthisakthi-br7zb ปีที่แล้ว +1

    very useful message praise the lord

  • @Kamala.bKamala.b-vh6je
    @Kamala.bKamala.b-vh6je 2 หลายเดือนก่อน

    My best friend my yeasappa ❤❤❤❤❤❤

  • @sathyapriya1409
    @sathyapriya1409 ปีที่แล้ว +1

    ஆமேன் அப்பா 🙏 🙏❤️

  • @pushpaleelapushpaleela7330
    @pushpaleelapushpaleela7330 ปีที่แล้ว +2

    ❤❤❤❤ Amen

  • @mariaselvam4232
    @mariaselvam4232 ปีที่แล้ว +2

    Amen Thank you Jesus 🙏

  • @ramchandraram9128
    @ramchandraram9128 ปีที่แล้ว +1

    Jesus dady i love you too

  • @sujinimala
    @sujinimala ปีที่แล้ว +2

    Amen

  • @jayaramanjayaraman3576
    @jayaramanjayaraman3576 ปีที่แล้ว

    Bible refarance thevai pastor

  • @krishnaveniv9976
    @krishnaveniv9976 ปีที่แล้ว

    Hallelujah ❤amen amen ❤ praise the lord 🙏♥️❤️❤️❤️♥️

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 ปีที่แล้ว +1

    Amen Appa 💕🙏

  • @youandwe9588
    @youandwe9588 ปีที่แล้ว +2

    AMEN 🙏 THANK YOU JESUS 🙏

  • @ramchandraram9128
    @ramchandraram9128 ปีที่แล้ว +1

    God is great

  • @Subitha-sr9wy
    @Subitha-sr9wy ปีที่แล้ว +1

    Super ❤️ Thank you for your information (Bible)

  • @mercykolanchi571
    @mercykolanchi571 ปีที่แล้ว

    Very useful message
    Thank you pastor

  • @thenmani4967
    @thenmani4967 ปีที่แล้ว

    Amen... Hallelujah ...🙏🙏🙏

  • @premakutty4599
    @premakutty4599 ปีที่แล้ว

    Praise The Lord

  • @ramchandraram9128
    @ramchandraram9128 ปีที่แล้ว +1

    Nice message faster thank you

  • @jehovahshalom130
    @jehovahshalom130 ปีที่แล้ว

    I believe paster
    Amen

  • @elizaeliza1278
    @elizaeliza1278 ปีที่แล้ว

    Amen🥰😘😘😘😘

  • @vimalagrace7287
    @vimalagrace7287 ปีที่แล้ว

    Thank you JESUS

  • @jeswina.b3584
    @jeswina.b3584 ปีที่แล้ว

    Thes Message is very Nice. Thank sLod

  • @poojaaruna2358
    @poojaaruna2358 ปีที่แล้ว

    Amen thank you my yessappa 🙏

  • @vidhyavenkateraman8777
    @vidhyavenkateraman8777 ปีที่แล้ว

    Amen hallelujah 🙏🙏

  • @rajiraji9984
    @rajiraji9984 ปีที่แล้ว +1

    Amen jesus 😭🙏

  • @Ragaboth_Misba_Official
    @Ragaboth_Misba_Official ปีที่แล้ว

    Amen Appa

  • @satishp4098
    @satishp4098 ปีที่แล้ว

    Praise the lord pastor

  • @johnsonpauldhinakaran
    @johnsonpauldhinakaran ปีที่แล้ว

    Thank you JESUS CHRIST for your wonderful WORD OF GOD

  • @sivaranjinim6891
    @sivaranjinim6891 ปีที่แล้ว

    I believe in God forever 🙏🙏🙏🙏🙏🙏💞🙏ஆமென்

  • @kuttykurumbies3048
    @kuttykurumbies3048 ปีที่แล้ว

    My heart touch this message 🙏

  • @jacklinecharles837
    @jacklinecharles837 ปีที่แล้ว

    Praise the lord

  • @arockiyamatha4115
    @arockiyamatha4115 ปีที่แล้ว +1

    ✝️ I Still Love you Lord Yesappa ✝️

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 ปีที่แล้ว

    AMEN APPA JESUS

  • @immaculatesophia8871
    @immaculatesophia8871 ปีที่แล้ว

    Thank you brother.god spoke to me through you

  • @suriyakala4667
    @suriyakala4667 ปีที่แล้ว

    I am sorry Jesus please forgive me I love you Jesus

  • @ramachandran497
    @ramachandran497 ปีที่แล้ว

    Iyya.... Nan kartharkul irukken.... Yen manaivi illa.. nan appa kitta daily preyar pannitu irukken. Aana avanga romba opposite ah irukkanga..

  • @muthuperumal1862
    @muthuperumal1862 ปีที่แล้ว

    Paster message supera eruku

  • @KesavanCKesavanC-c6m
    @KesavanCKesavanC-c6m 4 หลายเดือนก่อน

    Super

  • @vijayakumari8542
    @vijayakumari8542 ปีที่แล้ว

    🙏👌✝️

  • @miswarya2749
    @miswarya2749 ปีที่แล้ว

    Amen Amen🙏🙏🙏 🌹🌹🌹❤❤❤❤❤❤🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @KumariKumari-t4e
    @KumariKumari-t4e ปีที่แล้ว

    Amen brater enakku Innum teammate taan

  • @nironirosha4911
    @nironirosha4911 ปีที่แล้ว

    Ennoda marriage kaaga konjam pray pannunga pastor. Jesus ku sithamaanavar enaku amaya venum pastor. Enaku age 27.

  • @proudindian3471
    @proudindian3471 ปีที่แล้ว

    Thagappane naan ennai sothithu parthu niyakedana kariyangalilellam arindhu kartharidan Arikkayittu jebikka kirubai tharum

  • @jothivembu4202
    @jothivembu4202 ปีที่แล้ว

    Enaku prayer panunga sir

  • @asha6913
    @asha6913 ปีที่แล้ว

    Please pray for my husband he is suffering from depression past few years ago

  • @Vishva-yf3jo
    @Vishva-yf3jo ปีที่แล้ว

    Amen thank you Jesus 🙏 hallelujah hallelujah Amen 🙏 Amen Amen Amen 🙏

  • @freedablessingj4510
    @freedablessingj4510 ปีที่แล้ว

    Yeesappa Enna manuchurunga

  • @arockiasudha4043
    @arockiasudha4043 ปีที่แล้ว

    Magul no dives prayer pannuka

  • @RoseRoso-u5j
    @RoseRoso-u5j ปีที่แล้ว

    Gretq 1:53

  • @shanthasamule
    @shanthasamule ปีที่แล้ว

    2023/04/15🙏🤗 Amen

  • @kimyashica
    @kimyashica ปีที่แล้ว

    Iyya en kanavar vera oru pennudan thodarbu vaithirukirar.ennai romba verukirar .Naa suicide pannikollalam endru ninaithirukiren .yesappa ennai maranthuvittar enna kai bittu vittar.pls Iyya en kanavar manam thirunthi engaludan vanthu sera vendum athukkaga jebiyungal.pls Iyya pls pls

  • @csanthoshkumar2886
    @csanthoshkumar2886 ปีที่แล้ว

    Sound clear,ah ila brother.

  • @sudhasuresh7013
    @sudhasuresh7013 ปีที่แล้ว

    ஊழியக்காரரின் கைப்பேசி எண் சொல்லுங்க யாராவது