இனி வரி நாங்கதான் போடுவோம் ! ஸ்டாலின் எழுதிய LETTER ! Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • #JeevaToday #modi #stalin #rahulgandhi
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    TH-cam | / @jeevatoday5887

ความคิดเห็น • 94

  • @srinivasanm5022
    @srinivasanm5022 15 วันที่ผ่านมา

    சிறப்பான நேர்காணல், வாழ்த்துக்கள் தோழர்.
    🎉🎉🎉🎉🎉

  • @mddass9047
    @mddass9047 16 วันที่ผ่านมา +19

    மனிதனின் அவசியமான மிக முக்கியமான எவராலும் அழிக்க முடியாத கல்வியை அழிக்கும் இந்த இந்திய ஒன்றியம் இல்லாமல் போகட்டும் 😡😡😡

    • @ShanmugaSundharam-rv3qt
      @ShanmugaSundharam-rv3qt 16 วันที่ผ่านมา +2

      Yes India rusia Pol sukku 100 a

    • @ShanmugaSundharam-rv3qt
      @ShanmugaSundharam-rv3qt 16 วันที่ผ่านมา +2

      Udaiyattum

    • @mddass9047
      @mddass9047 14 วันที่ผ่านมา

      @@ShanmugaSundharam-rv3qt அது தான் இங்கே உள்ள மக்களின் மண்ணின் தனித்துவத்தை அழியாமல் பாதுகாக்கும் 🤔அருமையாக சொன்னீங்க 👌 காத்திருப்போம் 🤔

  • @raviindaran7842
    @raviindaran7842 15 วันที่ผ่านมา

    மிகவும் எளிமையான
    சிறப்பான விளக்கம்
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழர் 55

  • @logabalan4414
    @logabalan4414 16 วันที่ผ่านมา +8

    மிகவும் தரவுகள் நிறைந்த உரையாடல் தோழர்.

  • @fredrickearnestr8171
    @fredrickearnestr8171 16 วันที่ผ่านมา +20

    ஒன்றிய அரசை கண்டிக்கும் வகையில் ஒத்துழையாமை இயக்கத்தை மாநில அரசு அறிவிக்க வேண்டும். நாம் இந்தியர் என்றுதான் சொல்கிறோம். அவர்கள் தான் தமிழ்நாடு என்று பிரிக்கிறார்கள்.

  • @hajeemohamed8657
    @hajeemohamed8657 16 วันที่ผ่านมา +23

    நான் 1968 ல் நான் பத்தாம் வகுப்பில் படித்த Summary யை சவுதியில் என்னுடன் வேலைபார்த்த பிலிப்பைன்ஸ் நண்பரிடம் சொன்னபோது அதே Summary யை பிலிப்பைன்ஸ் நண்பர் சொல்கிறார் 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாடு உலகதரமான கல்வியை வழங்கிவருகிறது

  • @jagadeesanmanickam6573
    @jagadeesanmanickam6573 16 วันที่ผ่านมา +11

    அறிவு பூர்வமான நேர்காணல்.வாழ்த்துகள் ஜீவா

  • @rthanancheyan
    @rthanancheyan 16 วันที่ผ่านมา +7

    Seeing "PRINCE " SIR after a long gap in Jeeva Today Channel! Thank you both of you Sirs!

  • @ghsparayankulam3551
    @ghsparayankulam3551 16 วันที่ผ่านมา +6

    Super speech

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 16 วันที่ผ่านมา +7

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umasubburayalu-xh9qd
    @umasubburayalu-xh9qd 16 วันที่ผ่านมา +7

    ❤❤❤🎉🎉

  • @chelliahsargunaraj6244
    @chelliahsargunaraj6244 16 วันที่ผ่านมา +1

    Super 👍

  • @rajurangamestri129
    @rajurangamestri129 13 วันที่ผ่านมา +1

    Good Decision Great Tamil Nadu C M Super

  • @ThozharSuresh
    @ThozharSuresh 16 วันที่ผ่านมา +1

    மிகச் சிறப்பான நேர்காணல். வெகுமக்கள் மத்தியில் உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய தகவல்களைக் கொண்ட நேர்காணல். அருமைத் தோழருக்கும், ஜீவ சகாப்தன் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • @seetharaman5528
    @seetharaman5528 16 วันที่ผ่านมา +1

    Sirsuper very good speech Thanks for you 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @picthaikanikanthasamy8450
    @picthaikanikanthasamy8450 16 วันที่ผ่านมา +6

    சிந்திக்க கூடிய கருத்துக்கள். ஜனநாயகம் காக்க வேண்டியது ஒவ்வொருவருடைய பொறுப்பு
    நன்றி அய்யா

  • @jaikjaik4919
    @jaikjaik4919 16 วันที่ผ่านมา +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 16 วันที่ผ่านมา +5

    Jeeva sir super pathivu🎉

  • @balasubramanian9761
    @balasubramanian9761 16 วันที่ผ่านมา +8

    Prince sir please ban neet exam immediately cancelled board exam marks admission neet exam question paper leaked main coaching centre student need justice

  • @abdulrahim-co3gi
    @abdulrahim-co3gi 16 วันที่ผ่านมา +2

    👍🏼

  • @Selva-Selva
    @Selva-Selva 16 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @k.b1836
    @k.b1836 16 วันที่ผ่านมา +5

    கல்விக்கு நிதி இல்லை என்றால் மாநில அரசு வரியை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மாநில அரசின் கல்வி வளர்ச்சியை ஒன்றிய அரசு தன் பெயரை சூட்டிக் கொள்ள திட்டம் தான் என்பது மிகவும் தெளிவாக புரிகிறது

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 16 วันที่ผ่านมา

      All municipal authorities collecting collectineducation taxes inthe name of property taxes and the taxes goesto dravidiyas kitty inthe name of contract.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 16 วันที่ผ่านมา

      ​@nagendrankrishnai
      yer1722
      Mr. அரை வேக்காடு,
      இங்கு வசூல் செ‌ய்ய‌ப்படு‌ம் வரி பணம், இங்குள்ள மக்கள் நல திட்டங்களுக்கு தான், செலவு செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களுக்கு வாரி வழங்கப்படுவதில்லை.
      மேலும் ஒன்றிய அரசு கட்டுகின்ற பாலங்கள், ஒரே மாதத்தில் இடிந்து விழுவதை போல, இங்கு நடப்பதில்லை.
      முழு விவரம் தெரியாமல், இங்கே வந்து இப்படி உளறாதே.

  • @MegaManimozhi
    @MegaManimozhi 16 วันที่ผ่านมา +6

    இனி நம்ம வரியை நாமே வசூலிக்க வேண்டும்

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 15 วันที่ผ่านมา

    மாநிலங்கள் ஒன்றியத்தை கெஞ்சக் கூடாது. நம் நிதியை நம் மக்களுக்கு நன்மை செய்ய உபயோ.உபயோகிக்க வேண்டும்

  • @somanns5679
    @somanns5679 16 วันที่ผ่านมา +2

    ஐயா,
    வாழ்த்துக்கள்,நீங்கள் சொன்ன எதுவும்,மக்களுக்கு புரியாது ஆனால் ஒரு நாள் ஒரு புரட்சி வெடிக்கும்,அந்த நாள் வெகு சீக்கிரத்தில் வரும்,இலங்கை மற்றும் பங்களாதேஷ் போல

  • @fredricgerson106
    @fredricgerson106 16 วันที่ผ่านมา +2

    எல்லா நிலை மாணவர்களும் ஆசிரியர்களும் அறிய செய்யுங்கள்.

  • @jamalmydeen2292
    @jamalmydeen2292 16 วันที่ผ่านมา +6

    சரியான முடிவுதானே என்ன ஒரு தவருமில்லையே

  • @TGAProMKM
    @TGAProMKM 16 วันที่ผ่านมา

    தெளிவான விளக்கங்கள் Sir,நன்றி

  • @humayrahraifhr504
    @humayrahraifhr504 16 วันที่ผ่านมา

    Mega,,arumaiyana,,pathewu

  • @sureshks1957
    @sureshks1957 16 วันที่ผ่านมา

    Super speech sir very good I also appreciate the same

  • @kalirajan9070
    @kalirajan9070 16 วันที่ผ่านมา +1

    தனியாகப்‌போவதுதான்‌தீர்வு

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f 16 วันที่ผ่านมา +3

    வரி விதிப்பு முறை மாறியதின் விளைவு. ஒன்றன்பின் ஒன்றாக ஒன்றியம் எடுக்க மாநிலத்தின் நிதிநிலை தள்ளாட்டம். எல்லாவற்றுக்கும் ஒன்றியத்தை அணுகும் சூழல்.

  • @selvamonipillai6140
    @selvamonipillai6140 16 วันที่ผ่านมา +1

    தமிழ்நாட்டில் அரசப் பள்ளியில்கற்பித்தலுக்கு வாய்ப்பிலலையே ஆசிரியர்களுக்கு பாடத்தை தவிர அனைத்து பணிகளையும் கொடுக்கிறது பின் எப்படி தமிழ்நாட்டில் எப்படி கற்றல் தரம் எப்படியிருக்கும். பள்ளி துறை அதிகாரிகள் ஆசிரியர் பணியில் குறைந்தது 10 வருடம் அனுபவம் வேண்டும்

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 15 วันที่ผ่านมา

    தனி தமிழகம்தான் ஒரே தீர்வு😊

  • @user-gp3mq7vt3d
    @user-gp3mq7vt3d 16 วันที่ผ่านมา +2

    நிதி ஒதுக்காத ஒன்றிய
    அரசை கண்டித்து இந்தியா முழுமையும்
    உலகம் முழுவதற்கும் தெரியும் அளவிற்கு போராடிப் பெறவேண்டும்

  • @user-bt4rz1oz7m
    @user-bt4rz1oz7m 16 วันที่ผ่านมา +3

    Dont pay gst central taax.tamil nadu must sepreat from india

  • @pasupathykarigalan8510
    @pasupathykarigalan8510 16 วันที่ผ่านมา +4

    ஆக்கபூர்வமானகருத்தைவெளிப்படுத்திஉரிமைக்குகுரல்கொடுத்துதற்குபாராட்டு

  • @kumarramasamy8124
    @kumarramasamy8124 16 วันที่ผ่านมา +2

    Time to boycot PAYMENT of GST to Centre

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 16 วันที่ผ่านมา +6

    GST variyai inimel tamilnadu vasool seidu kolla vendum makkal atharavudan.😅😅😅

  • @mohammadshafiq9633
    @mohammadshafiq9633 16 วันที่ผ่านมา +4

    I am having a doubt that after the emergency period of Mrs. Indhira Gandhi, DMK and ADMK many times had alliance with Union government. Why can't they made any actions and demand to change back the Education to State government control from Union government control.

  • @mahendhirunramalingam152
    @mahendhirunramalingam152 13 วันที่ผ่านมา

    Health and education should be owned by the respective Governments free of cost

  • @segaranb8475
    @segaranb8475 16 วันที่ผ่านมา +1

    Stop the payment of GST and other taxes to central

  • @SpS20245
    @SpS20245 16 วันที่ผ่านมา +1

    தமிழ் நாட்டை உரசிப் பார்ப்பது ஒன்றிய அரசுக்கு நல்லதல்ல.

  • @prakashrv514
    @prakashrv514 16 วันที่ผ่านมา +2

    ஜீவா அண்ணா இருக்கலாம் ஒரே தீர்வு நீங்கதான் ஆனால் அந்த தீர்வு அஜித் விஜய் சீமான் ஜீவா தொல் திருமாவளவன் சரத்குமார் அன்புமணி ராமதாஸ் கமல்ஹாசன் நீங்கள் எட்டு பேர் மிகப்பெரிய கூட்டணி அமைக்க வேண்டும் நீங்கள் எட்டு பேர் ஒன்று இணைக் கூடாது என்று அனைத்து கட்சிகளும் நினைக்கின்றன நீங்கள் எட்டு பேர் கூட்டணி அமைத்தால் போதும் நீங்கள் மிகப் பெரிய வெற்றி பெறுவீர்கள் அஜித் 2.5 ஆண்டு விஜய் 2.5 இருவரும் இணைந்து அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜீவா2.5 ஆண்டு சீமானுடன்2.5 ஆண்டு இருவரும் இணைந்து தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அஜித் விஜய் ஜீவா அண்ணன் தலைமை ஆட்சி வந்தார் போதும் நீ திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் அனைத்து கட்சிகளும் அனைத்து கட்சி நண்பர்களும் செய்கின்ற நிதி நாடகம் முடிவுக்குள் வரும் இவர்கள் எட்டு பேர் ஒன்றிணைந்து ஆட்சி பிடிக்க வேண்டும் அப்போதுதான் உண்மையான நிதி கிடைக்கும். இவர்கள் எட்டு பேர் மிகுந்த நல்லவர்கள் இவர்கள் தான் நம்மளை காப்பாற்ற முடியும் தமிழ்நாட்டையும்இந்தியாவும் காப்பாற்ற முடியும் இல்லை என்றால் சிரமம் தான்

  • @javethnahur1673
    @javethnahur1673 16 วันที่ผ่านมา

    ஆறாம் வகுப்பு படிக்கின்ற என்னுடைய மகனுக்கு சீருடை வாங்க நிதி இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு அனுப்பவில்லை இன்றுடன் சேர்த்து மூன்றாவது நாள்

  • @RameshKumar-kh5bq
    @RameshKumar-kh5bq 16 วันที่ผ่านมา +1

    வரி வருவாய் மாநிலத்தில் இருந்து.. மாநில அரசே குடுத்து வாங்கட்டும்.. தப்பு இல்லையே🤔🤔🤔

  • @maheenmaheen842
    @maheenmaheen842 16 วันที่ผ่านมา

    தமிழக மக்கள் இவ்வளவு மகத்தான வெற்றி தந்த போதும் தி. மு. க அரசு ஒன்றிய அரசுக்கு பகிரங்கமாக சாவல் விட்டு வெளிப்படையாக மக்களை கூட்டி போரத்தை அறிவிக்க வேண்டும் அப்போது திமுக வுக்கு இன்னும் மதிப்பு உயரும்

  • @user-fc8cy5yi9e
    @user-fc8cy5yi9e 16 วันที่ผ่านมา

    அருமையான யோசனை தமிழ்நாடு அரசு இதை பரீசிலினை செய்யுமா ?

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 16 วันที่ผ่านมา

    Tamilnadu must not give all taxes, we must give to state gvt don't pay to ondriyagvt

  • @abubackermmabubackermm1585
    @abubackermmabubackermm1585 16 วันที่ผ่านมา +1

    உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடலாமே

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 16 วันที่ผ่านมา

      உச்சநீதிமன்றமா.😂😂

  • @avuadyanapillai1410
    @avuadyanapillai1410 16 วันที่ผ่านมา +3

    Ivanuhal achi kavilnthalthan Nadu olungahum

  • @jonzraina6236
    @jonzraina6236 16 วันที่ผ่านมา +2

    Rss Rajyam

  • @saapaa690
    @saapaa690 15 วันที่ผ่านมา

    நேரு காலத்திலேயே இருந்தது என்று சொல்வதாக இருந்தால் காங்கிரஸிடம் ஆட்சி கொடுத்து விடுங்கள் நீங்கள் ஏன் ஆட்சிக்கு வர வேண்டும்

  • @kumarramasamy8124
    @kumarramasamy8124 16 วันที่ผ่านมา

    TN can start levy Coporation Municipality tax to Industries entertainment tax entry tax from other states

  • @user-ie4dg4ly7x
    @user-ie4dg4ly7x 15 วันที่ผ่านมา

    லெட்டரா
    புறா காலில் கட்டி அனுப்பினாரா

  • @jonzraina6236
    @jonzraina6236 16 วันที่ผ่านมา +1

    All tax collections in modi pocket

  • @kk57792
    @kk57792 16 วันที่ผ่านมา

    ஜீவா சார், இன்று இங்கு அமலாக்கத்துறை ரைடு நடந்திருக்கு,தெரியுமா,வீடியோ போடுவீர்களா ,இல்லைனா எஸ்க்கேப்பா.

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 15 วันที่ผ่านมา

    Anna said UNION is ONION.
    Without states union cannot exist.
    Now time has come for the states to reiterate their rights.
    So you collect all tax. Deduct your brightful share. Send the remaining to centre.
    You need not send all. Then beg for your share.
    Those sanghis will now cry Constitution Constitution.
    You simply retort when states exist and willingly unite only Centre or union exists.

  • @user-zg2cg4ws4v
    @user-zg2cg4ws4v 16 วันที่ผ่านมา

    சகநடிகர்கள்.கூட.அமர்ந்துபேசாமல்
    கேரவன்னில்அமர்ந்துகொள்பவர்கள்.இவர்கள்.மக்களுக்காக.இனைந்துசெயல்படுபவர்களா.சட்டமன்றம்
    ஸ்டியோவுலசெட்போடுவானுங்க

  • @giovannajason
    @giovannajason 16 วันที่ผ่านมา

    போட்டு தான் பாருங்க, நீங்க தா தைரியமான ஆளாச்செ

  • @srjv1234
    @srjv1234 16 วันที่ผ่านมา +1

    th-cam.com/video/Yw6wp1UIeIA/w-d-xo.html

  • @Ms7272727
    @Ms7272727 16 วันที่ผ่านมา

    I wish you people talk sense. In the first place stop calling this ONRIYAM as that changes nothing except some kick to you people. Three languages formula is for the nation as a whole and eventually every State has to implement it. Cursing Modi may give you some pep but will bring no money or new schools. All these MPs can achieve very little bar shouting in Parliament. In peace and war discretion is better option than valour.

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y 15 วันที่ผ่านมา

    BJP Down, down ,because it denies education to the downtrodden community.

  • @paulrajraj8953
    @paulrajraj8953 16 วันที่ผ่านมา

    No meaning to be a part of this HINDIAN union.

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 16 วันที่ผ่านมา

    இந்த பாஜக ஆட்சி ஒழிய வேண்டும்

  • @hameednattharabdul2800
    @hameednattharabdul2800 15 วันที่ผ่านมา

    தமிழ்நாடு தனி நாடாகவேண்டும் வேறு வழி இல்லை