#gold

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • pls support 🙏🙏🙏

ความคิดเห็น • 488

  • @raajannab5716
    @raajannab5716 6 หลายเดือนก่อน +116

    சகோதரியின் ஆழ்ந்தாய்ந்த தெளிந்த விவரமான விளக்கம் நடுத்தர ஏழை எளியோரும் முன்னேற நிச்சயம் உதவும். பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்.🎉

  • @NavajothiP
    @NavajothiP 2 หลายเดือนก่อน +160

    நீங்க சொல்றது 100% correct. ஆனால் நிறைய வீட்டில் ஆண்களிடம் இந்த யோசனையை சொன்னால் உங்க வீட்டில் போய் வாங்கிக்கிட்டு வா என்பார்கள். அவர்களுக்கு நகை வாங்க கூடாது என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கும்..

  • @shobapai4557
    @shobapai4557 3 วันที่ผ่านมา +4

    இந்த முறையை பின்பற்றி தான் 8பவன 35பவுனா சேர்தோம். வீடு கட்ட 25பவன வித்து வீடு கட்ட யூஸ் பன்னிகிட்டோம். பின்பு திரும்பவும் இதயே பின்பற்றி 15 பவுன்பக்கம் ஆயிருச்சு. தொடர்ந்து இப்பவும் இதைதான் பின்பற்றி வருகிறோம். சிலபேர் நஷ்டம்னு சொல்லுவாங்க. ஆன மொத்த காசயும் சேர்த்துதான் நகை வாங்கனும்னா முடியாது. ஆனா பேங்குல மாச மாசம் கரெக்டா கட்டிடுவோம். புது நகை வாங்குன சந்தோஷமும் இருக்கும். இதற்கு முக்கியம் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்யனும்

  • @ghs-vlogs
    @ghs-vlogs 6 หลายเดือนก่อน +69

    நான் இதுபோல் 20 பவுன் சேர்த்து இருக்கிறேன்...sbi bank லே தான் vaippen...interest and asal சேர்த்து கட்டுவேன் எப்போதும் .. phone le sbi net banking மூலமாக cash கட்டும்போது சிறு தொகை இருந்தாலும் கட்டலாம்....

    • @sahanamaheen1364
      @sahanamaheen1364 4 หลายเดือนก่อน +6

      sbi net banking epd money katrathu sollunga sis

    • @ghs-vlogs
      @ghs-vlogs 4 หลายเดือนก่อน

      @@sahanamaheen1364 yuno lite sbi ---- apdinu oru app irukku.. athu download pannunga..... neenga jewel loan SBI le vanguna athu antha app le kaatum asal and interest ellam.... first time bank le allathu therinjavanga nambikaiyanavanga kitta kettu seyyunga....

    • @ghs-vlogs
      @ghs-vlogs 4 หลายเดือนก่อน

      @@sahanamaheen1364 YUNO LITE SBI apdinu oru app irukku.. athu download pannunga... athula ella option m irukkum ... bank le allathu therinjavanga nambikaiyanavanga kitta kettu seyyunga..

    • @ghs-vlogs
      @ghs-vlogs 4 หลายเดือนก่อน

      YUNO LITE SBI apdinu oru app irukku... athu download pannunga... ella option m irukkum... unga jewel loan history athula irukkum.... first time bank le allathu therinjavanga nambikaiyanavanga kitta kettu seyyunga....

    • @lathabaranidharan6580
      @lathabaranidharan6580 3 หลายเดือนก่อน +1

      Interest 1 lakh ku 10 k for 1 year waste. Namma gold plus high interest

  • @hemadhana7292
    @hemadhana7292 6 หลายเดือนก่อน +28

    மேடம் எனக்கு ஒரு ஐடியா கொடுத்ததுக்கு மிக நன்றி இப்பொழுது ஆரம்பம் செய்கிறேன்

    • @karthigadevi3979
      @karthigadevi3979 6 หลายเดือนก่อน

      Starting la wastage commiya irukura jewel vangunga ,like chain

    • @nirmalasrinivasan9562
      @nirmalasrinivasan9562 2 หลายเดือนก่อน

      ​@@karthigadevi3979❤

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 6 หลายเดือนก่อน +355

    இதே முறையில?தான் நாங்க 30 வருசமா செய்கிறோம்,2 பெண்பிள்ளைகளை 75 பவன் வீதம் போட்டு திருமணம் செஞ்சு கொடுத்தோம்,இந்த முறையில் செய்ங்க ❤

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 4 หลายเดือนก่อน +20

    அருமையான பதிவு மேம் நான் நகை சீட்டு போட்டுதான் நகை எடுக்கிறேன் இந்த முறை இந்த மெத்தேட் டிரை செய்கிறேன் . நகை சீட்டு போட்டால் அந்த கடையில் மட்டும் தான் எடுக்க வேண்டும் இந்த முறை பின்பற்றினால் எந்த கடையில் வேண்டுமானாலும் நகை எடுக்கலாம் மேம் மற்றும் சில நகை கடை யிவ் பணமாக தான் வரவு வைக்கிறார்கள் சீட்டு முடிந்தவுடன் அன்றைய கிராம் ரேட்டில் வாங்கிக் கொள்ளும் படி வலியுறுத்துகிறார்கள் மிக்க நன்றி❤❤❤

    • @fftgamers5638
      @fftgamers5638 3 หลายเดือนก่อน +2

      Intha muraiyil vankinal ungaluku natam tha varum

    • @karthikeyankarthik9748
      @karthikeyankarthik9748 2 หลายเดือนก่อน +2

      ​@@fftgamers5638 kandipa loss than but loana eruntha kandippa katanum thonudhu but savingsna mudiyala so ethu best way thanu thonudhu

  • @Vmurugesan-w6l
    @Vmurugesan-w6l ชั่วโมงที่ผ่านมา

    ஆசையே துன்பத்திற்கு காரணம்

  • @Ramalakshmi-r4s
    @Ramalakshmi-r4s 6 หลายเดือนก่อน +59

    நிரந்தர, ஓரளவு வசதி உள்ளவர்களால் மட்டுமே இப்படி வாங்க முடியும்,,,,, நடுத்தர வர்க்கம் தான் தங்கம் வாங்க சிரமப்பட்டவர்கள்,,, எப்படி இருப்பினும்,,,,🙏 இது நல்ல ஐடியா தான்......சகோதரரி,,, நன்றி,,, நன்றி🙏💕🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎊

    • @seethaeswar26channel86
      @seethaeswar26channel86  6 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 6 หลายเดือนก่อน

      @@Ramalakshmi-r4s 1/2 பவுன் 1 பவுன் னாக வாங்கி சேக்கலாம்,காயின் வாங்குங்க,

    • @drvanchinathank3347
      @drvanchinathank3347 6 หลายเดือนก่อน

      True

    • @kashniartistry1080
      @kashniartistry1080 3 หลายเดือนก่อน +5

      Sister Neenga atleast monthly 1000 rs nagai chit podunga pothum 10 15 savaran irukkanum illa Just namakku thevaiyana Chinna chinna porutkal Eduthukalam sis

  • @AliceChristoble
    @AliceChristoble 2 หลายเดือนก่อน +9

    Yes naanum appadithan super 3 girlbaby irrukanga thank u

  • @Vmurugesan-w6l
    @Vmurugesan-w6l ชั่วโมงที่ผ่านมา

    மாத வாடகை கொடுத்து வீட்டில் இருப்பதைவிட நம்மிடம் தசங்க நகையிருந்தால் குறைந்த வட்டியில் வங்கியில் அடகு வைத்து அடமானத்திற்கு வீடு பிடிக்கலாம் இதனால் மாதம் வாடகை செலுத்ததேவையில் இறுநியில் வாடகைக்கு மாறாக வங்கியில் கடனை செலுத்தி நகையை திருப்பலாம் அடமானம் ஒப்பந்தம் முடிந்தபின்பு வீட்க்காரரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டை ஒப்படைக்கலாம் இப்போது நீங்கள் வாங்கிய பணம் கையில் நிரந்தரமாகவே இருக்கும் திரும்ப அடமனத்திற்கு வீடு பார்க்கலாம்

  • @yamunaslife6872
    @yamunaslife6872 5 วันที่ผ่านมา +2

    என் வீட்டுக்காரரு வாடகை வீட்டிலிருந்து என்கிட்ட இருக்கிற நகை எல்லாம் கொண்டு போய் பேங்க்ல அடமானம் வச்சு 4 லட்சம் ரூபாய்க்கு போக்கியத்திற்கு போகணும் இப்ப மாசம் 7000 வாடகை கட்டுவது நான் சேவ் பண்ணி + bouns இரண்டரை வருஷத்துல என் நகை எல்லாம் நான் திரும்பிட்டேன் இப்ப என்னோட கோல்டு என்கிட்ட இருக்கு அது இல்லாம 4 lakh amount இருக்கு

  • @vijayalakshmithangarasu2910
    @vijayalakshmithangarasu2910 6 หลายเดือนก่อน +40

    மிக அருமையான யோசனை.... சரியான திட்டமிடல் இருந்தால் போதும்

  • @yoganathane3393
    @yoganathane3393 6 หลายเดือนก่อน +23

    நீங்க விவரமான ஆளு தான் ...❤❤❤❤

  • @varalakshmipragathiram3035
    @varalakshmipragathiram3035 3 วันที่ผ่านมา

    Very good idea sis ... I have 2 female kids so we followed gold chit method... But this idea is the best one 🙏

  • @bavanisuthan1226
    @bavanisuthan1226 6 หลายเดือนก่อน +29

    நான் உங்களை போலதான் அக்கா😊😊😊😊😊😊😊😊😊 இது ரொம்ப யூஸ்ஃபுல் இதைப்போல ஃபாலோ பண்ணா போதும் நன்றி

  • @SaraswathiSudha-qo5yr
    @SaraswathiSudha-qo5yr 7 หลายเดือนก่อน +15

    Hmm naanum ippadithan oannittu irukuren. Enaods jewels yellaamme adagulathan iruku yeppadi thiruppa porennu theriyala. Kadavulthan vazhikaatanum. Unga video parthen useful video for new married couplesku. Unga jewel collection very cute ma. God bless you my dear

  • @PuthiyavanKarthick
    @PuthiyavanKarthick 8 หลายเดือนก่อน +71

    Already naan intha method start pannirken itha neenga sonna . Naane ipdi think panni ipdi pannitu iruken .❤❤❤

    • @happyhobby1910
      @happyhobby1910 8 หลายเดือนก่อน

      Ithula one time deoosit nagai kadaila pota VA illama 11 month kalichu gold edukalam 30k profit varum

    • @karthigadevi3979
      @karthigadevi3979 6 หลายเดือนก่อน

      Nanum yosiruken,but veetla kekamatranga,

    • @kathaiulagam2.059
      @kathaiulagam2.059 3 หลายเดือนก่อน +2

      But banla ippadi monthly katta allow panraangala if so entha bank

    • @karthikeyankarthik9748
      @karthikeyankarthik9748 2 หลายเดือนก่อน

      ​@@kathaiulagam2.059kandippa kattalam neenga bank poi directa gold loan ac number ku kattalam, apadi elana bank app eruntha easy neenga veetula erunthe amounta antha loan ac number ku transfer pannalam, simple than sister.

    • @vasumuthu9726
      @vasumuthu9726 6 วันที่ผ่านมา

      11 month wait panna westage illai la

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 2 หลายเดือนก่อน +4

    Yes i follow this system for past 25 years

  • @_Sonu._.129
    @_Sonu._.129 6 หลายเดือนก่อน +3

    நானும் நகை சீட்டு போட்டிருக்கிறேன் வடபழனியில் எஸ் ஆர் ஜுவல்லரியில் கிராம் சீட்டு போட்டிருக்கேன் ஒரு கிராம் சீட்டு நாலு போட்டு இருக்கேன் கிராம் சீட்டு இல்லை என்று சொன்னார்கள் அதனால் இதை இந்தப் பதிவு தெரிவித்துக் கொண்டேன்

  • @Sujvancha2388
    @Sujvancha2388 หลายเดือนก่อน +2

    Very useful information mam . Thanks for sharing🎉

  • @SowmiAnand-dl2vs
    @SowmiAnand-dl2vs 2 หลายเดือนก่อน +5

    Intha video romba useful ah iruku Intha idea first ah thonama pochu Nan waste ah 100grams sold paniten...last year ipp paatha gold rate 7200 Nan gold sale pandra apo 5500 than gold rate last year ...
    Really intha video romba useful iruku

  • @jayamenon4779
    @jayamenon4779 17 วันที่ผ่านมา

    Very very useful information. Thanks for sharing.

  • @thedentistduo4785
    @thedentistduo4785 6 หลายเดือนก่อน +5

    Neenga solrathu okay... But gold rate ivlo hike aagaathu... So better to go for gold chit in trustable companies

  • @jayachitra4126
    @jayachitra4126 5 หลายเดือนก่อน +7

    Thank u sister. Very. Useful for this message Thank u very. much❤❤❤

  • @SaralaSarala-x6x
    @SaralaSarala-x6x 6 หลายเดือนก่อน +73

    நகைக்கடையில் சீட்டு போட்டு எடுத்தால் நமக்கு வேஸ்டேஜ் கிடையாது நமக்கு லாபம் நகை அடமானம் வைத்து எடுத்தால் நகைக்கு வட்டி கட்ட வேண்டும் இதற்கு பதில் நாம நகைக் கடையில் சீட்டு போடுவது 👍

    • @malathiveeraiyan6989
      @malathiveeraiyan6989 5 หลายเดือนก่อน +17

      பேருக்கு கட்டும் வட்டி மற்றும் அசல் அதுபோக நம்மால் முடிந்த தொகை சேர்த்து மாதாந்திர சீட்டு போட்டால் பேங்க் வட்டி மிச்சம். மற்றும் கடையில் சேதாரத்திலும் தள்ளுபடி கிடைக்கும்.
      இவரின் செய்முறை தலையினை சுற்றி காதினை தொடுவது போல் உள்ளது. இவரை போன்றே இன்னும் சிலரும் இதே வீடியோவின் போடுகறார்கள்

    • @nithyadevi8444
      @nithyadevi8444 4 หลายเดือนก่อน +3

      I agree

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 3 หลายเดือนก่อน +11

      Nagai vilai erikonde Iruku so indraya thethiyil nagai veetuku vanthudum .but avanga asal konjam ,konjamaa kuraikanum naga vatti kuraiyum pazhaya nagaya asala kuraichi naga vattiya kuraichi nagaya meetudalaam .puthusaa nagayum vaanghidalaam nu solraanga .ithuvum best idea thaan

  • @joyofficial15
    @joyofficial15 6 หลายเดือนก่อน +8

    Very useful video sis enga chithi um ethe mothod than sonnanga neengalum ettan solrenga super super sis tq do much ❤❤

  • @gayugeetha4296
    @gayugeetha4296 หลายเดือนก่อน +2

    Eppudi plan pottu thaan 3 years before naa adagu vachen but en husband amount vaangitu veetu selavuku venum nu solltaaru sema tension edho pannunganu vittuten

  • @ammudivya1157
    @ammudivya1157 6 หลายเดือนก่อน +4

    Verry usefull video .thank you sister 🥰❤🥰❤❤🙏❤🙏🙏

  • @aestellahearts
    @aestellahearts 4 หลายเดือนก่อน +13

    instead of paying 1ok to bank gold loan every month, if u r investing in TATA Small Cap fund 10k SIP monthly for 12 months,
    u will get revenue 30% profit so 120k+33k=153 you receive as profit, i will do like this.

    • @janakip3423
      @janakip3423 3 หลายเดือนก่อน +1

      Well .best plan

    • @aestellahearts
      @aestellahearts 3 หลายเดือนก่อน +1

      @@janakip3423 thanks

    • @pavithrarajkumar679
      @pavithrarajkumar679 2 หลายเดือนก่อน

      Pls clearly explain..i also need to do this..

    • @gowthambaskar5576
      @gowthambaskar5576 2 หลายเดือนก่อน

      LTCG Or STCG might be applicable here..

    • @vigneshpalanivel3307
      @vigneshpalanivel3307 2 หลายเดือนก่อน +1

      Small cap is very volatile and there is no guaranteed return don't mislead people...

  • @ezhilarasis4709
    @ezhilarasis4709 4 หลายเดือนก่อน +4

    Hi sis,
    Now in avr they launched one more scheme like 1 to 1 scheme.. If u give 2L means adhuku evlo gram varudho avlo they will add now itself.. after 11 months we can get that jewel without wastage and making charges.. so jewel rate koraya koraya grams kammi aagumnu bayapda theva illa.. I think this scheme we can use now by using jewel loan..

  • @malaloganadhan4855
    @malaloganadhan4855 2 หลายเดือนก่อน +3

    Monthly Ungalala evlo money save panna mudiyum enbadhai poruthu dha indha plan success aagum. Idhu unwanted stress dha kodukum.

  • @JansiJansi-t3r
    @JansiJansi-t3r 9 วันที่ผ่านมา

    Very usefull information🎉

  • @Vmurugesan-w6l
    @Vmurugesan-w6l ชั่วโมงที่ผ่านมา

    இப்போது தங்கம் விலை ஏறினாலும் இன்னும் சில மாதங்களில் தங்கம் விலை குறையும் என பொருளாதார நிபுணர்கள்கள் கூறுகின்றனர்

  • @geethakrishnakumar8209
    @geethakrishnakumar8209 7 หลายเดือนก่อน +20

    U r right sister, naanum indha methid use panni iruken, very useful well said 🎉

  • @sunilm606
    @sunilm606 5 หลายเดือนก่อน +14

    நல்ல யோசனை ... நகை தயாரிப்பாளர்களிடம் வாங்குங்கள் கூலி சேதாரம் மிக மிக கம்மியாக இருக்கும் தங்கம் தரத்திலும் எந்த குறையும் இல்லை ...

    • @MA-ew3mj
      @MA-ew3mj 5 หลายเดือนก่อน +3

      நகை தயாரிப்பவர் யாரு கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க ப்ளீஸ்

    • @kashniartistry1080
      @kashniartistry1080 3 หลายเดือนก่อน +1

      ​@@MA-ew3mjnamma oorgallayea Nagai kadai Bazar nu irukkum anga periya periya show room illama nagai pattaraigal irukkum So Avangalta nagaigal edukkalam Avangalta second hand also varum avangatha

    • @deepikasrinivasan4205
      @deepikasrinivasan4205 2 หลายเดือนก่อน +5

      Avangalam 18carrot nagai la hallmark nu seal, 916 nu avangale potu engala 20 pavun ku mela emathitanga.

  • @Raja-xx4gd
    @Raja-xx4gd 6 หลายเดือนก่อน +20

    Idea ellam ok than. But pls one request. Inime short and sweet a peaunga. Romba vala valanu pesama

  • @tamilselvir6106
    @tamilselvir6106 6 หลายเดือนก่อน +2

    Within 5 yrs my mother saved 30 pawn like this method for my marriage

  • @prabhusolomon897
    @prabhusolomon897 หลายเดือนก่อน +4

    Govt bank la gold pledge panna 12months la adha close pannanum, ipo monthly nan 10k pay panna, as u said 11months la 110k kattirupen, balance 90k with interest amount epo katradhu madam? Video innum konjam clear pottinga na nalla irukum, aprm oru new note vangi adhula clear ah explain pannunga,...

    • @veni.e2920
      @veni.e2920 19 วันที่ผ่านมา

      Emi option la kattunga. Asal um korayum

  • @akshayvarunika5052
    @akshayvarunika5052 5 หลายเดือนก่อน +18

    சரிதான் சகோதரி நீங்கள் சொல்வது ஆனால் நீங்கள் சொல்வது போல் நகையை அடமானம் வைத்தால் வருஷத்திற்கு 17,000 இல் இருந்து 18,000 வரை வட்டி பணம் கட்ட வேண்டும் அதுபோக நகை வாங்கும் போது சேதாரம் கூலி என்கிற பெயரில் 25,000 வரை கட்ட வேண்டும் மொத்தமாக 43,000 ஒரு வருடத்திற்கு மாதம் 10,000 நகைக் கடனுக்கு செலுத்தினாலும் குறைந்தது 10,000 வரைக்குமாவது வட்டி கட்ட வேண்டும் அதுவே நகை சீட்டில் மாதம் பத்தாயிரம் ரூபாய் கட்டி வந்தால் குறைந்தது இரண்டு சவரன் நகை சேரும் எப்படியும் அடகு வைத்த நகையை திருப்ப ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் அதற்கு பணம் கட்டி சேதாரம் கூலி இல்லாமல் ஒரு வருடம் கழித்து நகை வாங்குவது தவறில்லையே ஒருவேளை தங்கத்தின் விலை குறைந்தால் நீங்கள் சொல்வது போல் செய்வது லாபம் தரும் என் கருத்தை தெரிவித்தேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @UmaParasuram
      @UmaParasuram 5 หลายเดือนก่อน

      the best way

    • @chithrasahana5646
      @chithrasahana5646 5 หลายเดือนก่อน

      Yes correct

    • @selviramesh3499
      @selviramesh3499 5 หลายเดือนก่อน

      True... Your calculation is very best

    • @SowmiAnand-dl2vs
      @SowmiAnand-dl2vs 2 หลายเดือนก่อน

      Ipo gold rate increase agite iruku la so intha mammsoldra marri bank la gold pledge ah best method

    • @gasath
      @gasath 2 หลายเดือนก่อน

      25k wastage unga packet la irundhu tharadhinga ...bank loan tharangalla 2l adhula irundhu kudukanum....apa17k matundhan loss

  • @neerathalingamkalimuthu597
    @neerathalingamkalimuthu597 6 หลายเดือนก่อน +6

    Small correction ! கனரா வங்கி அரசு வங்கி சகோதரி!

  • @dailynewfuns
    @dailynewfuns หลายเดือนก่อน +1

    04:51 Enga amma 6 savaran sethanga surprise ah intha method than my mom great ❤❤❤
    09:19 plan

  • @jayashreebhuvan7957
    @jayashreebhuvan7957 7 หลายเดือนก่อน +15

    Very intelligent method. I was thinking of taking jewel chit but in this method we need not worry about whether the jewel shop will cheat us. We can also do an SIP for a small amount and that will help us in taking back the money that we will be paying as interest within one or two years.

    • @trendylook5811
      @trendylook5811 6 หลายเดือนก่อน +1

      Sip enga podalam mam?

  • @gayus7486
    @gayus7486 6 หลายเดือนก่อน +13

    Hi sis js watched this video oru doubt 25k wastage plus 17k interest sertha total 42k varuthu near to 6grams apro epdi benefit agum loss thana namaku 3grams??

    • @gasath
      @gasath 2 หลายเดือนก่อน

      Yes enakum same doubt....

    • @gasath
      @gasath 2 หลายเดือนก่อน

      Interest 17 k dhan varudha ???2 l ku apdina good idea dhan ...

  • @gayathrilakshmi6087
    @gayathrilakshmi6087 3 หลายเดือนก่อน +1

    Could not get full clarity Madam...you could have posted the figure of total intrest paid vs wastage charges ..which is cheaper etc..that would have given clarity...

  • @atkvinoth0076
    @atkvinoth0076 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் ஐடியாக்கா இதை முயற்சி செய்து பார்க போகிறேன்

  • @Madrashomie
    @Madrashomie หลายเดือนก่อน +1

    Coins vankina ennum extra kidaikum and oru 5yrs apidi serthu periya porula senjikalam

  • @santhanalakshmi9393
    @santhanalakshmi9393 6 หลายเดือนก่อน +5

    Thank you mam very useful video mam

  • @shailaja9530
    @shailaja9530 6 หลายเดือนก่อน +1

    Sis 10 gram ku oru gram kammi pannithn amount bankla tharuvanga. So calculate 36 gram only

  • @PriyaPriya-fb6bf
    @PriyaPriya-fb6bf 2 หลายเดือนก่อน

    Sis ஒரு சவரனுக்கு 1gm wastage for new gold do 3 சவரனுக்கு 3gm wastage at least 21000 Rd will pay extra

  • @NeethiRajan-xu7sf
    @NeethiRajan-xu7sf หลายเดือนก่อน

    கடந்த 15வருடமா இதை தான் நான் என் கணவரிடம் கூறுகிறேன்.
    கேட்கவில்லை. இப்போது வருந்துகிறோம்

  • @ranipriya-w4v
    @ranipriya-w4v 9 วันที่ผ่านมา +1

    Nahai adamaanam vachu thaan 1 kg vaanginen.

  • @innisaikkuyil
    @innisaikkuyil 2 หลายเดือนก่อน

    Intha way na use panathilla but unga idea ok nu thonudhu sister. Thank you.👍

  • @thatchayinithatchayini6689
    @thatchayinithatchayini6689 2 หลายเดือนก่อน +3

    Good idea please speak short and sweet 😊

  • @Staywithhomemaker
    @Staywithhomemaker 15 วันที่ผ่านมา

    Sis one year aana udanae thirupi vaika sollu vangala bankla

  • @GirijaKtr
    @GirijaKtr 7 หลายเดือนก่อน +7

    சூப்பர் ஐடியா அக்கா நானும் இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணுகிறேன்

  • @PandiselviP-o8v
    @PandiselviP-o8v 6 หลายเดือนก่อน +12

    Ok 11 மாதம் கழித்து எடுக்கும் போது waste age கிடையாது 3கிராம் குறைந்தாலும் பரவாயில்லை உடனே நகை அடகு வைத்து வட்டி கட்டி உடனே நகை வாங்கி 25000 waste age கட்றது எல்லாம் ஒன்று தான்

    • @vijayalakshmithangarasu2910
      @vijayalakshmithangarasu2910 6 หลายเดือนก่อน +2

      பணத்தை எடுத்துட்டு போய் வாங்க இயலாதவர்களுக்கு தான் இந்த பதிவு

  • @kannanramu1060
    @kannanramu1060 6 หลายเดือนก่อน +3

    தடுத்தரமக்களுக்கான
    சிறப்பானபதிவு 👍👌💐💐💐💐💐

  • @bavyasriachan4462
    @bavyasriachan4462 2 หลายเดือนก่อน +1

    நகைக்கு ஒரு வருடத்தில் reniewal date வரும் . Processing charge 1500 கிட்ட வரும். அதுவும் வாங்கன பணத்தை திரும்ப கட்டி பிறகு லோன் எடுக்கலாம். இதலாம் disadvantages.

  • @AmmuB-p8b
    @AmmuB-p8b 28 วันที่ผ่านมา

    Husband not support in my family how do i follow this method but i only family run i also jewels pledge but i give interest monthly interest amount came i expenses that money not paid jewels so jewels loan not reduce only interest only paid loan not reduce how to manage pls tell me mam any idea

  • @frenchbeard5940
    @frenchbeard5940 3 หลายเดือนก่อน +1

    My idea i will pledge gold loan in banks at 10% and invest in mutual funds which will give me double interest and will withdraw every year on renewal and repledge with that mutual fund amount like this i have grown my gold from 20 sovereign to 50 sovereign in 10 years😊

    • @kathaiulagam2.059
      @kathaiulagam2.059 3 หลายเดือนก่อน +1

      Which fund can u recommend.d

    • @frenchbeard5940
      @frenchbeard5940 3 หลายเดือนก่อน

      @@kathaiulagam2.059 last few years small cap funds were giving phenomenal returns but there is risk involved , if you are conservative invest in any bluechip funds or if wish to try with some risk invest in multicap funds

  • @anandhianandhi8787
    @anandhianandhi8787 หลายเดือนก่อน

    Indha haaram enga vaangineenga madam

  • @srividhyamanohar2202
    @srividhyamanohar2202 หลายเดือนก่อน +1

    Nanum ipdithan 10 pavun vangunan... Indha trick nalla useful

  • @pandiarajanr7507
    @pandiarajanr7507 6 หลายเดือนก่อน +42

    வணக்கம் நல்ல விஷயம் தான் ஆனால் போங் வட்டி Rs 17,000.
    அப்பரம் நகை கடை முதலாளிக்கு செய்கூலி சேதாரம் என்ற பெயரில் Rs 25,000.
    அதுபோக GST 3% Rs 5,800.
    ஆகா மொத்த நஷ்டம் நமக்கு தான்.
    Total Amount 47,800.
    அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.
    😂😂😂

    • @Reashri-gi3jg
      @Reashri-gi3jg 6 หลายเดือนก่อน

      👌👌😂

    • @naveenkrishnan9969
      @naveenkrishnan9969 6 หลายเดือนก่อน +2

      gold coin

    • @nethrak4813
      @nethrak4813 6 หลายเดือนก่อน

      New scheme grt la introduce panni irkanga. One time investment. But epdi pathalum loss dha gold pledge panni vangradhu. Small jewels ku chit best. Big jewel vanganum na gold pledge dha.

    • @madhusrisr2299
      @madhusrisr2299 5 หลายเดือนก่อน

      @@nethrak4813

    • @velmuruganashok3221
      @velmuruganashok3221 5 หลายเดือนก่อน +2

      Hai bro tamilnadu kirama bank la vainga 1 laks ku 5000 tha intrast

  • @kavithasamayaraj0804
    @kavithasamayaraj0804 6 หลายเดือนก่อน +5

    Namma konjam amnt kattum pothu athukana jewel ah matum bank la kudupangala... Illana fulla katti tha thirupa solvangala akka

  • @somasundaramdeivasigamani3067
    @somasundaramdeivasigamani3067 6 หลายเดือนก่อน +46

    லோன் கட்டுகிற பணத்தில் நேரடியாகவே காயினாக மாதாமாதம் வாங்கலாம்.

    • @MahaLakshmi-iv2ol
      @MahaLakshmi-iv2ol 6 หลายเดือนก่อน +1

      Super

    • @roshiniyuvasri3675
      @roshiniyuvasri3675 3 หลายเดือนก่อน

      Westage gst kattanum coin vaanguna​@@MahaLakshmi-iv2ol

    • @babubabe8294
      @babubabe8294 3 หลายเดือนก่อน +3

      அதற்குள் ரேட் ஏறிடுங்க...😢😢😢

    • @somasundaramdeivasigamani3067
      @somasundaramdeivasigamani3067 3 หลายเดือนก่อน +12

      1grm காயினை மாதாமாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நம் வசதிக்கேற்ப வாங்கலாம் . விலை ஏற்ற இறக்கங்கள் பார்க்காமல் தொடர்ந்து வாங்க வேண்டும். சிறு துளி பெரு வெள்ளம்.

    • @LuckyBeauty-te3sn
      @LuckyBeauty-te3sn 2 หลายเดือนก่อน

      ​@@somasundaramdeivasigamani3067coin vanga GST varuma... return pannum pothu gram less pannuvangala ...lapam kedaikuma sir 😊 ...

  • @Cool-mjk
    @Cool-mjk 6 หลายเดือนก่อน +2

    Good Explanation .

  • @iamtheelijah
    @iamtheelijah 6 หลายเดือนก่อน +6

    லோன் பிரிச்சி வாங்குனா எளிதாக ஒவ்வொன்றாக அடைத்துவிடலாம்

  • @govindaswamyshanthi6640
    @govindaswamyshanthi6640 หลายเดือนก่อน

    Arumai superb clear definition I wil follow sis❤

  • @malathirajasekar7761
    @malathirajasekar7761 7 หลายเดือนก่อน +5

    Thanks sister nanum try pandra

  • @rajimanorajeswari6232
    @rajimanorajeswari6232 5 หลายเดือนก่อน +4

    Enaku 1 doubt vatti eppdi amount edukama asal la irrundu kalipanga

    • @santhipriya8631
      @santhipriya8631 3 หลายเดือนก่อน

      Asal + vatti seththu total la thaan less pannuvanga

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 6 หลายเดือนก่อน +4

    Jewels ellam covering pattern madhiri irukku

  • @vijimarimuthu4974
    @vijimarimuthu4974 หลายเดือนก่อน

    Nagai enga vanganum theriyala enga nalla irugum sollunga

  • @sathyathangamuthu8292
    @sathyathangamuthu8292 2 หลายเดือนก่อน

    Gold rate avlolaam drastic ah adhigam aguradhu illa , nagaiya adanamaanam vachu chit kattina 15 percent wastage kammiyaagum 1 lakh ku 15000 year ku micham aagum ..

  • @gasath
    @gasath 2 หลายเดือนก่อน

    Interst evlo varudhu sis ??? Wastage ku equal ah varadha ??

  • @Neetu.17
    @Neetu.17 2 หลายเดือนก่อน +1

    Aruvai vala vavala nu psama sekram visiyam solu ma

  • @veluvelu3108
    @veluvelu3108 6 หลายเดือนก่อน +3

    Business technology brainI like it

  • @JaiRam-pd9qu
    @JaiRam-pd9qu 3 หลายเดือนก่อน

    Masam masam kooda....bank la asal kattulama sis

  • @raajannab5716
    @raajannab5716 6 หลายเดือนก่อน +2

    We accumulate by this (Challenging & Risky) method.

  • @evanjelinashirwadam9496
    @evanjelinashirwadam9496 6 หลายเดือนก่อน +2

    Hello sister
    Ungaloda intha scheme romb
    a nalla irukku. But naan gold chit pottuten ippa eppidi panradhu. Give me some idea

    • @gayus7486
      @gayus7486 6 หลายเดือนก่อน

      Hi sis nenga chit la jewel edukra time la tha extra vanga mudium illena thaniya epo jewel vechu coin ah vangi atha jewel edukum pothu use pannunga but apovum gst la kudukanum extra va

  • @rrraappmmmooonnsterrrts8962
    @rrraappmmmooonnsterrrts8962 6 หลายเดือนก่อน +1

    Good idea..really useful tip

  • @mangai8115
    @mangai8115 6 หลายเดือนก่อน +2

    Bankil vaikum nagai thirumpa perum ppothu thirudapaduvathu ,vettapaduvathu???

    • @gasath
      @gasath 2 หลายเดือนก่อน

      Gms weight poduvingalla return vangum podhu...aprm ena

  • @DesiVibesSarees
    @DesiVibesSarees 7 หลายเดือนก่อน +9

    Super useful tips mam
    🎉🎉

  • @anusuyadevi8958
    @anusuyadevi8958 หลายเดือนก่อน

    Nanum ithemari before mrge clg mudinchathum work poi 20 savaran save pane

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ 6 หลายเดือนก่อน +5

    லேகியம் கரைக்டா விக்குறிங்க

  • @Vmurugesan-w6l
    @Vmurugesan-w6l ชั่วโมงที่ผ่านมา

    தங்கம் வாங்கவேண்டும் என்றால் சற்று நிதானமாகச் சிந்தித்து வாங்கவும் விலை குறைய வாய்ப்புள்ளது. பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

  • @anlan3611
    @anlan3611 7 หลายเดือนก่อน +27

    Nagai eriku but monthly 10000 kata mudiyathu athn think pantre but very useful idea

  • @subhashini4656
    @subhashini4656 16 วันที่ผ่านมา

    Super sister

  • @ayishaanas4201
    @ayishaanas4201 8 หลายเดือนก่อน +12

    Sis oru dout nagi adgu vithu deposit scheme la jewelry eadutha no westage la edutha labam thana pls reply pannuga

  • @jeniferanthony6356
    @jeniferanthony6356 6 หลายเดือนก่อน +2

    Naanum en marriage ku ipdi dhan jewel sekuren sis

  • @iamtheelijah
    @iamtheelijah 6 หลายเดือนก่อน +5

    நானும் வங்கியில் தங்க காயின்களுக்கு லோன் வாங்கி பத்து கிராம் வாங்கினேன்

    • @AbuAbu-ko5oc
      @AbuAbu-ko5oc 6 หลายเดือนก่อน +1

      Coin ku loan thara matangale??

    • @iamtheelijah
      @iamtheelijah 6 หลายเดือนก่อน

      @@AbuAbu-ko5oc bank of India 16 grams, 80,000

    • @jesa9240
      @jesa9240 6 หลายเดือนก่อน

      @@iamtheelijah knjm detailed ah sollunga

    • @iamtheelijah
      @iamtheelijah 6 หลายเดือนก่อน

      @@jesa9240 என்னிடம் இருந்த 16 கிராம் காயின்களை பேங்க் ஆஃப் இந்தியாவில் வைத்து லோன் வாங்கி 10 கிராம் காயின் வாங்கினேன், வங்கியில் வட்டி 8.8 சதவிகிதம் ஆனால் தங்கத்தில் குறைந்தது 15 சதவிகிதம் கிடைக்கிறது அதனால்தான்

  • @DhivyaMurugavel-r1d
    @DhivyaMurugavel-r1d 7 หลายเดือนก่อน +1

    Monthly asal kata mudiyadhavanga grama society la vaiklam la sis

  • @muzammilsameeha1816
    @muzammilsameeha1816 7 หลายเดือนก่อน +2

    Sis naa ipditha edutha one lakh jewels vatchu 2savaren coin efutha sis

  • @svtha1988
    @svtha1988 2 หลายเดือนก่อน +2

    Wastage plus tax calculation panna.. chit thaan best.. 1 year la konjam difference thaan varum gold eppothum december to feb la vilai erum. Antique jewellery wastage will be more than.23% + 3 % tax.

    • @ganga6247
      @ganga6247 2 หลายเดือนก่อน +1

      December start agavey illaa. But intha year starting la irunthu patha theriyum rate evlo yerirukunu. So December to February lam kedayathunga

  • @s.suganyavijay3472
    @s.suganyavijay3472 5 หลายเดือนก่อน

    Chinna jewelry shop la kammi percentage makings charges 12% necklace and 6% bangle jewel pledge panni than vanginen 280000 ku. But how to close the loan? I am a employee

  • @rekhaashok2358
    @rekhaashok2358 7 หลายเดือนก่อน +2

    Hi gold chit than best no wastage and also gift tharanga yella shop laium

    • @gayus7486
      @gayus7486 6 หลายเดือนก่อน +2

      Gifts ellame namma kitta vangi tharathu than sister😂

  • @ShanthiSaravanan-l6t
    @ShanthiSaravanan-l6t 2 หลายเดือนก่อน +1

    😮 thank you sister 😊

  • @VishnupriyaVishnupriya-d1c
    @VishnupriyaVishnupriya-d1c หลายเดือนก่อน +1

    Sis gold coin vakama..rep pannuga please

  • @kannannellie4404
    @kannannellie4404 6 หลายเดือนก่อน +3

    It is very useful tips for further adding gold thank you sister

  • @bavyasri-
    @bavyasri- 6 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றது நல்ல ஐடியா தான் sister ஆனா அடகு வெச்ச நகைய திருப்ப முடியாம ஏலத்துல போய்டுமே