யார் இந்த இந்து ரெபேக்கா வர்கீஸ்? உருக வைக்கும் உண்மை கதை! | Indhu Rebecca Varghese | Amaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 56

  • @Mahesh-d8o
    @Mahesh-d8o หลายเดือนก่อน +154

    ஆண் துணை இல்லாம எப்படி இருக்க முடியும் என கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் இந்து போன்ற பெண்கள் வாழ்ந்து கொண்டு தான் இன்றும் இருக்கிறார்கள் என்பது சான்று.🎉❤

  • @subalakshmi3388
    @subalakshmi3388 หลายเดือนก่อน +63

    இந்து என்ற பேர்
    கொண்ட நீ
    இந்தியாவுக்கே
    பெரும் பேறாகிப்
    போனாய்.....
    உனக்கு கோடான
    கோடி நன்றி
    என்று
    சொல்வதற்கன்றி
    வேறேன்ன
    செய்ய இயலும்
    என்னால்......
    ஆனாலும் என்
    வரிகளின் மூலம்
    உன் வலிகளை
    உளிகற்களாக
    என் உள்ளத்தை
    வார்க்கிறேன்......
    உனக்குப் பாமாலை
    கோர்க்கிறேன்....
    காற்றலைகளில்
    உன் துணைவனுக்குப்
    புகழ்மாலை
    சேர்க்கிறேன்.....
    ஆண் பெண்
    இனக் கவர்ச்சியில்
    இரு உடல்கள்
    கட்டித் தழுவி
    பரிமாறும்
    வெறும்
    முத்தங்களே
    காதல் என்று
    கற்பனையில்
    சஞ்சரிக்கும்
    இளைய தலைமுறைக்கு
    தாய்நாட்டின்
    நலனுக்காய்
    ஆணவத்தோடு
    இராணுவ உடை
    அணிந்த ஆண்மகனுக்குத்
    தாலி கட்டி
    பெண் மலரை
    ஈன்றெடுத்து
    எதிரிகளோடு புரியும்
    யுத்தத்திலே
    குண்டுகள் முழங்கும்
    சத்தத்திலே
    உன் கணவர் சிந்திய
    ரத்தத்திலே உன்
    உள்ளம் கொண்ட
    காயங்கள் தான்
    முகுந்தனோடு நீ
    கொண்ட சுகந்தமான காதல்
    என்று எங்கள்
    கண்களில் காவியமாய்
    கரைந்த அழகோவியமே.....மணாளனை இழந்த
    சோகம் உன் மனதை
    உருக்கினாலும்
    இரணத்தைக்
    கண்ணீரில் கரைக்காமல்
    துணைவரின்
    சாகசத்திற்கான
    அசோக சக்ரா
    விருதைப்
    பணிவோடு
    மட்டுமல்லாமல்
    துணிவோடு
    நெஞ்சம் நிமிர்ந்து
    உன் கரங்கள்
    பெறும்போது
    அந்தப் பரம்பொருளே
    உன்மேல் பன்னீர்
    மழை பொழியும்.....
    அந்தக் காட்சியைக்
    காணும் நெகிழ்ச்சியில்
    எங்கள் உதிரமும்
    தேசிய கீதத்தின்
    ஸ்வரம் இசைக்கும்.....
    கணவரின் தந்தையே
    வற்புறுத்திய பின்பும்
    உன் சிந்தையில்
    மறுமணம் என்ற
    வார்த்தையைக் கூட
    உச்சரிக்காமல்
    மகளின் வாழ்வை
    மட்டுமே இலக்காய்க்
    கொண்டு
    கணவரின் ஆன்மாவோடு
    லயித்து வலம்வரும்
    நீ பதிவிரதை
    மட்டுமல்ல.....
    கலியுகத்தில்
    எங்கள் விழிகள்
    காணும் சீதை நீ.....
    மோகத்தின் போதையிலே
    காலத்தை வீணாக்கும்
    காளையர்களுக்கு
    புது காதல் யோகத்தைக்
    கண்முன் கற்பிக்கும் நீ துவாபர யுகத்தின்
    இராதையையும்
    மிஞ்சும்
    பிரேமத்தின்
    மேதையம்மா.....
    முகுந்தனின்
    வாசம் உன்
    சுவாசத்தில்
    மிகுந்த மகிழ்ச்சியும்
    தகுந்த புகழ்ச்சியும்
    சேர்க்கட்டும்...👑👑👑

    • @sonisoni-l9t
      @sonisoni-l9t หลายเดือนก่อน +3

      Indhu Rebecca Varghese ❤❤❤❤❤

    • @VS-rl5mu
      @VS-rl5mu 26 วันที่ผ่านมา +1

      😢

    • @vijayadhavan123
      @vijayadhavan123 20 วันที่ผ่านมา +1

      🙏😭😭

  • @hameeds611
    @hameeds611 12 วันที่ผ่านมา +2

    🎉🎉great

  • @DharaniDaran-ft3wd
    @DharaniDaran-ft3wd 18 วันที่ผ่านมา +1

    Indhu mam ennoda salute

  • @46satheeshkumarmn84
    @46satheeshkumarmn84 หลายเดือนก่อน +24

    Indhu ka .... Ungala romba pudikum

  • @kanagapethuraj6280
    @kanagapethuraj6280 หลายเดือนก่อน +61

    பெண் ஒரு மகா சக்தி..

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      இந்தியா - ராணுவ வீரர் ஓய்வுக்குப் பிறகு - வாட்ச்மேன் வேலை?? - ஆனால் சினிமா நடிகர் ,அரசியல்வாதிகள் ஓய்வுக்குப் பிறகு -- குடும்ப உறுப்பினர்கள்-MP அல்லது MLA அல்லது CM பதவி ??? ITS INDIA ?? சூப்பர்-
      வெளிநாடுகளில்- இளைஞர்கள் ராணுவத்தில் சேருவது கட்டாயம் ? இந்தியாவில் எப்போது? அல்லது PLS வேலைக்குச் செல்லுங்கள் அல்லது விவசாயத்திற்குப் பயிற்சி பெறுங்கள் PLS-நேரத்தை வீணடிக்காதீர்கள்,
      எல்லாமே பாகிஸ்தான், சீனா,ஆப்கானிஸ்தான் கார்ங்க.. நால எத்தனை குடும்பங்கள் சந்தோசம் காணாமல் போனதோ அத்தனை பாவமும் நம் எதிரி நாடுகளையே சேரும்..

  • @SathyaSathya-f1m
    @SathyaSathya-f1m หลายเดือนก่อน +17

    Salute women

  • @SathyaPriya-jx2bn
    @SathyaPriya-jx2bn หลายเดือนก่อน +13

    Great madam ❤

  • @AshaDevi-ed6br
    @AshaDevi-ed6br หลายเดือนก่อน +67

    En lifela ennaku romba romba piticha movie intha alavuku entha movie illa,na intha movie parkumpothu ennaku original mukunth anna mattumthan nabagam vanthanga love u anna❤

    • @Ananthabhairavi65
      @Ananthabhairavi65 หลายเดือนก่อน +3

      Same to you sis.. enakum flim full ah anga mukunth sir and real indhu than therichanga.. ipo yosicha kuda avanga face than ninaippu varudhu... Avaru innum konja naal avangaloda seindhu irundhu irukalam...😢😢

  • @PriyangaSathis
    @PriyangaSathis หลายเดือนก่อน +12

    முகுந்தன் சார் 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivag9064
    @sivag9064 หลายเดือนก่อน +61

    எத்தனை சிப்பாய், காவலர்கள் below officer rank வீரமரணம் அடைந்தனர் yarkukavadhu தெரியுமா 😢 officer's setha சக்ரா விருது, constable setha onum illa😢

    • @vijisfamily124
      @vijisfamily124 หลายเดือนก่อน

      Ithule physical casualty na ranuve mariyaathai kute kedaiyaathu..... Yen avanga oru naalavathu naattukaga fight pannamala irunthurpaanga oravanchanai ithulayum😞

    • @divya-mp4du
      @divya-mp4du หลายเดือนก่อน

      Fact

  • @nivrimu
    @nivrimu หลายเดือนก่อน +18

    இப்படி எத்தனை குடம்பம் நிஜ சிரிப்பை இழங்தார்களோ
    அத்தனை அத்தனை பாவங்களும் நம் எதிரி நாடுகளையே சேரும்....

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน

      இந்தியா - ராணுவ வீரர் ஓய்வுக்குப் பிறகு - வாட்ச்மேன் வேலை?? - ஆனால் சினிமா நடிகர் ,அரசியல்வாதிகள் ஓய்வுக்குப் பிறகு -- குடும்ப உறுப்பினர்கள்-MP அல்லது MLA அல்லது CM பதவி ??? ITS INDIA ?? சூப்பர்-
      வெளிநாடுகளில்- இளைஞர்கள் ராணுவத்தில் சேருவது கட்டாயம் ? இந்தியாவில் எப்போது? அல்லது PLS வேலைக்குச் செல்லுங்கள் அல்லது விவசாயத்திற்குப் பயிற்சி பெறுங்கள் PLS-நேரத்தை வீணடிக்காதீர்கள்,
      எல்லாமே பாகிஸ்தான், சீனா,ஆப்கானிஸ்தான் கார்ங்க.. நால எத்தனை குடும்பங்கள் சந்தோசம் காணாமல் போனதோ அத்தனை பாவமும் நம் எதிரி நாடுகளையே சேரும்..

    • @alexjai8010
      @alexjai8010 หลายเดือนก่อน

      தமிழக காவல்துறை, இந்திய அரசியல்வாதி

  • @bhuvanahariniarjun9016
    @bhuvanahariniarjun9016 หลายเดือนก่อน +7

    Jai hindi. Proud of u and muhund sir

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 หลายเดือนก่อน +26

    யப்பா சாமி இதையே காட்டாதீங்க பாக்க முடியல டா யப்பா😢 🙏.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 หลายเดือนก่อน +1

      tamil nadu hm get salary -1,20000 ?? but aramy man salary 35000 ???

    • @abiselvam8842
      @abiselvam8842 หลายเดือนก่อน

      ​@@samsamsamsansamsam2712😢😢hardest truth😢

  • @tksivagami3349
    @tksivagami3349 หลายเดือนก่อน +3

    Pls give national award

  • @bhuvanasubramanian6561
    @bhuvanasubramanian6561 หลายเดือนก่อน +27

    Iron Lady she is !!
    Biryanikum kalla kaathalukkum aasai pattu, pettha pillaingalaye konna abirami mathiri aalungalum intha ulagathila vaazhuthinga. Indhu va paathavathu thirunthinga ..

  • @sivsmithran5133
    @sivsmithran5133 หลายเดือนก่อน +8

    Lot of time I ask same question to mom climax question APPA eppo next leave varuvanga whenever my dad in army so I feel very 😢😢😢 seeing this film climax

  • @bahathbahath5484
    @bahathbahath5484 หลายเดือนก่อน +3

    Salute

  • @ThenmozhiKumarasamy
    @ThenmozhiKumarasamy หลายเดือนก่อน +40

    10 year a enga poneenga ellam...

  • @arunroja9964
    @arunroja9964 หลายเดือนก่อน +2

    Greatest flim

  • @remoram111
    @remoram111 หลายเดือนก่อน +4

    Super movies 💯🎥❤

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 หลายเดือนก่อน +1

    Like indu vergese there are many war widows of Army

  • @siva.chemistryskdv5064
    @siva.chemistryskdv5064 หลายเดือนก่อน

  • @ushafrankel3628
    @ushafrankel3628 หลายเดือนก่อน +2

    She should have been in india to serve as teacher in a remote place.
    Why Australia

  • @revathichandrurevathichand5943
    @revathichandrurevathichand5943 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 หลายเดือนก่อน +1

    ❤😢❤

  • @MrPremankartha
    @MrPremankartha หลายเดือนก่อน +3

    Why are they showing Indu Rabecca's Caste, but not showing Mukundan Varadarajan's Caste?. He kept the marriage waiting for 6yrs after collage, where he met her. He finished college in 2003. His elder sisters were not married. He married only in 2009, because of pressure from Indu Rabecca. She is well settled now with Army's compensation & pension and is working as a teacher in a collage in Australia. Do you know if Mukundan's elder sisters are married till now?? Have they settled in life?? Why are the Producers (Kamalahasan's Company), & Red Giants (Udainidhi's Company) who have made 500 crores from this movie, not trying to find out where are the sisters and putting 10 crore each in their bank accounts, so that they can have a good life. Tamil Brahmins do not get jobs in T.Nadu, as we have 69% reservations in collage seats & in jobs. Mukundan studed in Sri Chandrasekharendra Saraswathi Viswa Mahavidyalaya, in Kanchipuram. And did a Journalism course Madras "Christian" Collage, where he met his Christian wife. Then he joined a Call Center for Rs 10000 per month. But since his lover was pestering for marriage and since he wanted a respectable Job & Salary, he joined the Indian Army. How many children who study under 69% reservation join the Army? They join T.Nadu Govt jobs or Central Govt. jobs. For joining the armed forces, we hav to be a Nationalist. And have a Sanatana Dharma Mentality. Live & Die for the Nation. A Govt which is against teaching Hindi as a 2nd language, will not tell its citizens to join the Army. All these feelings for the Indian Army & Fighting for the Nation, is only in Movies. It is not real

  • @SrividyaSenthilkumaran
    @SrividyaSenthilkumaran หลายเดือนก่อน +10

    Indhu vera marriage panirndha indha padam vandhirka vaippu illa..mugundh oda dhayagam veeram ipo yellarkum serndhu eruku, real hero va avara kondadurom na adhu indhu va la.

  • @ganeshp7415
    @ganeshp7415 หลายเดือนก่อน

    We should also confer a award for the sacrifice of war widows , in addition for the warrior. If not for these women army men will not get married . As Indu said their parents did not agree to her marrying a army men, we need to respect her decision to fight and marry him with a come what may attitude, As brave as Mukund is, Indu has proven to be a able brave women.

  • @deepakuttydeepakutty8927
    @deepakuttydeepakutty8927 หลายเดือนก่อน +4

    Enala itha kadathu poga mudila

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 หลายเดือนก่อน +1

    Sympathise with all the war widows

  • @Manoj_official2.0
    @Manoj_official2.0 27 วันที่ผ่านมา

    💐💐💐💐💐💐😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nambasalem870
    @nambasalem870 หลายเดือนก่อน +2

    Ena de veera maran adainthan nu solra eruma veera maranam adaithar nu solu

  • @Natchiammal
    @Natchiammal หลายเดือนก่อน +1

    சூப்பர் பட ம்.. ப தி னா று வ ரு டாம் க ளுக்கு ப்‌ பி ன் பா‌‌ ர் தே ன் க ன் னி ர் தா ன் 😂

  • @suriyasuresh4418
    @suriyasuresh4418 หลายเดือนก่อน +1

    Ssss

  • @PriyaArumugam-t3r
    @PriyaArumugam-t3r หลายเดือนก่อน +10

    Movie vadivula vandhadhan ungalukellam ivanga kannu theriyuma

    • @aranyayogananthasarma3539
      @aranyayogananthasarma3539 หลายเดือนก่อน +1

      Ongalukku therinjutha

    • @ganeshc8227
      @ganeshc8227 หลายเดือนก่อน

      Ungaluku theriuma avangaluku help panuningala

  • @sellaiyanm7868
    @sellaiyanm7868 หลายเดือนก่อน

    Comments pateka potha alugavaruhu 😂😂😂😂😂

  • @sundarambhuvana3221
    @sundarambhuvana3221 หลายเดือนก่อน +3

    Evarai pol pala crpf bsf verarkalin manavikalum ullanar avargalayum konjam nenathu parka vendum avar kanavarkalum urir thiyagam seithu ullanar