Journalist Mani Interview | தலித் CMஆக கூடாதா? திருமா கொளுத்திய நெருப்பு! | Thiruma | VCK | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #journalistmaniinterview #thirumavalavan #mkstalin #vck #dmk #thedebate
    Journalist Mani Interview | தலித் முதல்வராகக் கூடாதா? திருமா கொளுத்திய நெருப்பு! | Thirumavalavan | VCK | DMK | MK Stalin | Dalit
    The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
    தொடர்புக்கு - 044 31369720
    sales@thesouthnews.in
    For Advertisement
    Contact :
    044 31369720
    sales@thesouthnews.in
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

ความคิดเห็น • 492

  • @polytricks9655
    @polytricks9655 27 วันที่ผ่านมา +43

    அடுத்து உதயநிதி, இன்பநிதி, அதன்பின் இன்பநிதியின் புள்ளை பரம்பரைநிதி- இதில் எங்கே தலித் முதலமைச்சராவது.

    • @Harithunder227ss
      @Harithunder227ss 23 วันที่ผ่านมา +5

      Stalin last dmk cm aduthu aka vida maatom naan tamilar

  • @ErusappanA
    @ErusappanA 27 วันที่ผ่านมา +84

    துணை முதலமைச்சர் குடுக்க சொல்லுங்க ஐயா

    • @rajasekarandevaraj2369
      @rajasekarandevaraj2369 27 วันที่ผ่านมา +6

      அத சொல்லு தலித்துகள் போஸ்டர் ஒட்டவும் கொடி பிடிக்கவும் தான்

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y 27 วันที่ผ่านมา +5

      இது சரியான point
      கக்கன் அவர்களுக்கு
      காமராஜ் அவருடைய
      அதிகாரத்துக்கு உட்பட்டு😊 அமைச்சர் பதவியை
      கொடுத்தார்
      சமூகநீதி பேசும் திமுக
      அப்படி செய்ய முடியுமே
      அருமையாக இருக்கும் அல்லவா?

    • @johnbosco1970
      @johnbosco1970 26 วันที่ผ่านมา

      😅​@@rajasekarandevaraj2369

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc 25 วันที่ผ่านมา +3

      Kuruma be like plastic chair enough for me 😂

  • @silambuarasan937
    @silambuarasan937 26 วันที่ผ่านมา +18

    திரு மணி அவர்கள் மிகவும் தெளிவாக ஆணித்தரமாக தனது கருத்துக்களை எடுத்து வைக்கிறார். மிக்க மகிழ்ச்சி

    • @rupanrupan6235
      @rupanrupan6235 25 วันที่ผ่านมา +1

      உண்மை

    • @user-yu3zt9ry1m
      @user-yu3zt9ry1m 23 วันที่ผ่านมา +2

      Mani perfect speak

    • @novaambur
      @novaambur 23 วันที่ผ่านมา +1

      Truth

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 27 วันที่ผ่านมา +25

    தலித் ஓட்டு திமுகவிற்கு குறையும் காலம் வருகிறது

  • @elavarasansan2275
    @elavarasansan2275 27 วันที่ผ่านมา +78

    திருமா முதல்வர் என்பதில் மற்றற்ற மகிழ்ச்சி 🎉🎉🎉🎉

    • @PandiBca
      @PandiBca 27 วันที่ผ่านมา

      Comedy pannathingada dei punda 😂😂😂

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 27 วันที่ผ่านมา

      Dmk உள்ள வரை வாய்ப்பு இல்ல ராசா வாய்ப்பு இல்ல

    • @user-hz3bx9yc5z
      @user-hz3bx9yc5z 27 วันที่ผ่านมา +3

      Kakoooos kaluvititiy😂😂😂😂aaa

    • @SmilingCasualShoes-hl4jg
      @SmilingCasualShoes-hl4jg 26 วันที่ผ่านมา

      Poda punda​@@user-hz3bx9yc5z

    • @prabhakaranmuthu3530
      @prabhakaranmuthu3530 26 วันที่ผ่านมา +6

      டேய் முதலில் உங்கள் தகுதியை வளருங்கடா, அடங்க மறு அத்து மீறு ஒவ்வொரு தொண்டன் பெயரில் பத்து வழக்கு இருக்கனும் இப்படி மட்டரகமான எண்ணத்திலிருந்து நல்ல மனிதனாக மாறுங்கடா, அப்பறம் முதல்வர் பதவிக்கு ஆசை படலாம்

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w 25 วันที่ผ่านมา +4

    தமிழ் நாடு சமூக நீதி மண் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

  • @FF-bb4jd
    @FF-bb4jd 27 วันที่ผ่านมา +11

    இப்படி எல்லாம் ஊடகம் நடக்கும் விவாத நிகழ்ச்சி வரவேற்க்கிறேன் ஆனால் நீங்கள் ஒருவர் கூட அனைத்து கட்சிகளும் தனித்தனியாக பிரிந்து நிற்க்கா செல்லுங்கள் சார் அப்போது மக்களுக்கு தெரியும் யாரை முதல்வர் ஆகும் தகுதி சார்.

  • @subbaiahmookkiah4588
    @subbaiahmookkiah4588 27 วันที่ผ่านมา +20

    அவர் திமுக அதிமுகவை சொல்லவில்லை பட்டியல் இனத்துக்குள் ஒற்றுமை இல்லை அதைத்தான் சொல்ல வருகிறார். ஒற்றுமையாய் நின்றால் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதுதான் அவர் வாதம்.

    • @ARUMUGAM-mc8ye
      @ARUMUGAM-mc8ye 27 วันที่ผ่านมา +3

      திருமாவளவன் போன்று அநாகரிக அரசியல் செய்யாத ஒருவர் நிச்சயமாக முதல்வராக வர முடியும்

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc 25 วันที่ผ่านมา +1

      😂குருமா😂

    • @Harithunder227ss
      @Harithunder227ss 23 วันที่ผ่านมา

      ​@@ARUMUGAM-mc8yevaipila

    • @lv8520
      @lv8520 21 วันที่ผ่านมา

      நீ குருமாவுக்கு முட்டு கொடு. அடிச்சு விடு மூக்கையா

  • @p.jayakumarp.jayakumar9027
    @p.jayakumarp.jayakumar9027 27 วันที่ผ่านมา +8

    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் பல கிராமங்களில் கவுண்டர் இனத்துடன் இணைந்து வாழுகின்ற வண்ணார்,நாவிதர் சமுதாய மக்களுக்கு கோவிலில் பொங்கள் வைத்து வழிபடும் உரிமை இல்லை.சமூக நீதி எங்கே ????

    • @muthumari-wz2ns
      @muthumari-wz2ns 27 วันที่ผ่านมา +2

      வண்ணார் நாவிதர் எதுக்கு அவங்களுக்கு அடிமை வேலை செய்றாங்க அவன் அவன் வேலையை அவன் அவன் செய்யட்டும்.

  • @elavarasanelavarasan3037
    @elavarasanelavarasan3037 27 วันที่ผ่านมา +9

    திருமாவின் தொலைநோக்கு பார்வையை உரக்கச் சொல்லி மணி அவர்களுக்கு நன்றி

  • @victormohanraj6799
    @victormohanraj6799 27 วันที่ผ่านมา +8

    தமிழக தலித் தலைவர் தலித் திருமா தான் முதல்வராவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து எவனும் வரமுடியாது என்கிறாறா.

  • @kuttychellammoureen2112
    @kuttychellammoureen2112 25 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்..அய்யா..உண்மையான பதிவு. ‌வணக்கம்

  • @parthibanp1484
    @parthibanp1484 27 วันที่ผ่านมา +44

    மிகப்பெரிய தலைவர் திருமாவளவன் ஐயா அவர்கள் ❤❤❤

  • @saravananm2949
    @saravananm2949 26 วันที่ผ่านมา +3

    மணி அவர்களே இங்கு யாரும் புனிதர் கிடையாது அனைவரும் புனிதர் போல் பேசுவது மட்டுமே

  • @kuttychellammoureen2112
    @kuttychellammoureen2112 25 วันที่ผ่านมา +2

    அ.திமு.க.மற்றும்...தி.மு.க.ஆட்ட்சியில்...தலித்துகளுக்குமுக்கிய.அமைச்சர்பதவி‌கொடுப்பதில்லை
    . ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமே
    இதில்எங்குசமூகநீதி...மணிஅய்யாஅவர்களின்.பதிவுஉண்மையானது.

  • @arumugammurugan3037
    @arumugammurugan3037 22 วันที่ผ่านมา +1

    ஏன் திருமாவளவன் அவர்கள் 2026 தேர்தலில் ஒரு தலித் முதல்வராக வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைக்க கூடாது இல்லையென்றால் கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள்

  • @ravichandran01
    @ravichandran01 25 วันที่ผ่านมา +4

    அருந்ததியர்உள்ஒதூக்கீடுகளையேஏற்காதவர்களுக்குமுதல்வர்பதவிஎப்படிகிடைக்கும்இதுபேராசைஇல்லையா

  • @ChristyRomeo
    @ChristyRomeo 27 วันที่ผ่านมา +2

    Correct✅👍Right views and questions✅👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏

  • @WilliamRaj-k9m
    @WilliamRaj-k9m 23 วันที่ผ่านมา +1

    மணி ஐயா அவர்கள் சொல்வது மிகவும் சரியானது உண்மையானது உரக்க பேசவேண்டியது

  • @premkalaiselvan2547
    @premkalaiselvan2547 27 วันที่ผ่านมา +59

    அடித்தட்டு மக்களின் அரசியல் ஆசிரியர் எழுச்சி தமிழர்

    • @user-hz3bx9yc5z
      @user-hz3bx9yc5z 27 วันที่ผ่านมา +2

      Kakoooos kaluvititiyaaa 😂😂😂😂😂

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 26 วันที่ผ่านมา +2

      வயாக்ரா துன்னு வந்த எழுச்சியா ஐயா

    • @rowdy6757
      @rowdy6757 26 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

    • @TT-xg7qd
      @TT-xg7qd 23 วันที่ผ่านมา +1

      Thozhmai poombi 😂😂 last varikom inbaneedhi ayii kalava vendhiyathu dha

  • @BBALACHANDER14
    @BBALACHANDER14 25 วันที่ผ่านมา +4

    After long time , Mani spoke sensibly in this video as an unbiased journalist. Keep it up Mani 👏👏👏

  • @anbu1829
    @anbu1829 27 วันที่ผ่านมา +3

    திருமா அவர்கள் தெளிவான சிந்தனையாளர்; மறுப்பதற்கில்லை. எந்த சமூகங்களுக்குள் சண்டையை மூட்டினார்களோ! அந்த சமூகங்கள் திடீரென ஒன்றுபடு என்றால் ஒன்றுபடாது. ஆயிரம் காலமாக ஆரியத்தால் பிரித்து வைக்கப்பட்டவர்கள். ஜாதி மதம் என்பது மக்களிடம் மலிந்து கிடக்கின்ற உணர்ச்சி. அதை வைத்து நடக்கின்ற அரசியல் என்பது அறிவு வந்து சிந்திக்கத் துவங்கும் காலம் வரைதான். ஜாதி மதங்களை புறந்தள்ளுவோம். ஜாதியை கட்சிகளையும் புறந்தள்ளுவோம். படித்து அறிவு கொண்டு சிந்தித்து வளர்வதற்கான வாய்ப்புகளை தேடுவோம்.

  • @packiaraja6687
    @packiaraja6687 20 วันที่ผ่านมา

    மணி சார்,... உங்கள் பார்வை மிக சரியே

  • @kumaran3844
    @kumaran3844 24 วันที่ผ่านมา +1

    இன்று திமுக நினைத்தால் தலித்தை முதலமைச்சர் ஆக்கலாம் செய்வாங்களா திமுக ஆட்சினா கருணாநிதி குடும்பம் மட்டும்தான் முதலமைச்சர் இருக்கமுடியும் தலித்தோ வன்னியரோ ஆக முடியாது

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 27 วันที่ผ่านมา +2

    வரும் தேர்தலில் தன் தலைமையில் கூட்டணி அமைக்க, 2026 ல் தன்னை முதல்வர் வேட்பாளர் ஆக அறிவித்து தேர்தலை சந்திக்க திருமா வுக்கு தைரியம் இருக்கிறதா.

  • @ErusappanA
    @ErusappanA 27 วันที่ผ่านมา +24

    மணி ஐயா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா உங்க கருத்து எதுவுமே 100% 🦜👏

  • @am_1886
    @am_1886 27 วันที่ผ่านมา +19

    திமுக govtல திமுக கட்சிகாரங்களே சிம் பதவிக்கு வர முடியாது.....இதுல ஒரு தலித் வரணுமாம்..😅

    • @gurunaveen2647
      @gurunaveen2647 27 วันที่ผ่านมา +4

      Fact

    • @dhayanithi4448
      @dhayanithi4448 27 วันที่ผ่านมา

      என்ன சிம் jio or airtel

    • @rmuthusamy2885
      @rmuthusamy2885 21 วันที่ผ่านมา

      திமுககாரன் பல்லக்கை துக்கலாம் பல்லக்கில் ஏற நினைக்க கூடாது

  • @orkay52
    @orkay52 26 วันที่ผ่านมา +1

    Any one can become chief minister provided he has the support of MLAs, DMK ,got recognition as State party status to VCP

  • @blackshadowgamez8445
    @blackshadowgamez8445 26 วันที่ผ่านมา +1

    Only BJP can do that but unfortunately people dosent understand this

  • @rajperumalr7925
    @rajperumalr7925 25 วันที่ผ่านมา

    Sariyana question sir valthugiren sir

  • @KarthikBasker-de2ir
    @KarthikBasker-de2ir 27 วันที่ผ่านมา +12

    journalist Mr மணி அவர்களே..... மீண்டும் உங்களின் பேச்சு மிகவும் சிறப்பு, தமிழகம் தமிழ்நாடு நல்லா இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.... நான் சொல்வது சரிதான் என்று நினைக்கிறேன்...., என்னைப்போல் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியாவில் இருப்பார்கள்.... நன்றி.

  • @r.perumal4465
    @r.perumal4465 22 วันที่ผ่านมา

    தலித் மட்டுமல்ல பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து கூட எவரும் ஆக முடியாது என்பது தான் கள யதார்த்தம்.

  • @brameshbramesh8601
    @brameshbramesh8601 27 วันที่ผ่านมา +14

    ஒட்டுமொத்த தமிழகமக்களையும் அரவனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர் தான் முதல்வராக வரமுடியும்

    • @rmuthusamy2885
      @rmuthusamy2885 21 วันที่ผ่านมา

      அப்படி என்றால் வேங்கை வயல் விவகாரத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை தீர்வு காண வில்லை தற்போதைய முதல்வர்.

  • @radhakrishnanradhakrishnan9862
    @radhakrishnanradhakrishnan9862 27 วันที่ผ่านมา +2

    திருமாவளவன் முதல்வராக ஆக முடியாது தமிழ் நாட்ல பாமக மட்டுமே இரண்டு தலீத்துகளுக்கு முதல்வர் பதவிக்கு இணையான மத்திய அமைச்சர் பதவியை வழங்கியது இவர் முதல்வர் ஆவது தலீத்களுக்கு விருப்பமில்லை

  • @ajithkumarajith5453
    @ajithkumarajith5453 23 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌💯💯

  • @bibin6624
    @bibin6624 27 วันที่ผ่านมา +13

    யாரும் ஆகலாம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனியாக போட்டி போட்டு முதல்வர் வேட்பாளர் முன்னிறுத்தி போட்டி போட்டு முதல்வர் ஆகுங்கள்

    • @ragu9131
      @ragu9131 27 วันที่ผ่านมา +3

      அவரு தனக்கு கேட்கவில்லை...திமுக வில் தலித்தே இல்லையே....அப்போ அ.ராசா யாரு...

    • @Invincible90876
      @Invincible90876 27 วันที่ผ่านมา

      ​@@ragu9131Avanukku than kekran Athe samayam vera yaarum vanthrakoodathu irukan aprm epdi viduvan

  • @ramachandrantvgakash6405
    @ramachandrantvgakash6405 20 วันที่ผ่านมา

    நல்ல கருத்து

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 27 วันที่ผ่านมา +1

    தலித் முதலமைச்சராக வருவதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை!! மக்கள் ஓட்டு போடணும் இல்லையா 😂😂😂

  • @nagarajs1613
    @nagarajs1613 22 วันที่ผ่านมา

    ஆதி தமிழரை தலித் என்று சொல்லி சொல்லி... தனிமைப்படுத்தப்படுகின்றனர்...

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 27 วันที่ผ่านมา +18

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

    • @user-hz3bx9yc5z
      @user-hz3bx9yc5z 27 วันที่ผ่านมา +3

      Kakoooos kaluvititaaaa😂😂😂

    • @starmedia5902
      @starmedia5902 27 วันที่ผ่านมา +2

      போராட்டங்கள் நடத்தி என்னடா தீர்வு வாங்கி கொடுத்தானா ஆதாரங்கள் அனுப்பு ஒன்றுமே கிடையாது ஆனால் சாதனையாளர் பட்டம் வேண்டும்

    • @rowdy6757
      @rowdy6757 26 วันที่ผ่านมา +2

      வேங்கை வயல் பீ தண்ணி உனக்கும் உண்டு

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc 25 วันที่ผ่านมา +3

      அறிவிலி ஆலைய கக்கூஸ் கழுவுற கொத்தடிமை தான் குருமா 😂

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 27 วันที่ผ่านมา +11

    எங்கள் போராளி தலைவன் திருமா அவர்களுக்கும் அரசியல் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை 👍💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @thirumurugana8757
    @thirumurugana8757 23 วันที่ผ่านมา

    எம் ஜி.ஆர் முதல்வராக இருப்பதற்கு முன்பே கலைஞர் முதல்வராக இருந்தார், ஆனால் சாதாரண வி ஏ ஓ வை கூட நியமன செய்ய வில்லை என்பது உண்மையான செய்தி

  • @user-ev7zu2gp1x
    @user-ev7zu2gp1x 14 วันที่ผ่านมา

    இவர்தான் மிகப்பெரிய அறிவாளி பொதுநலவாதி மிகப்பெரிய கருத்தாகி ஐயா பின்பற்ற வேண்டும்

  • @ARULKS66
    @ARULKS66 23 วันที่ผ่านมา

    தலித் முதல்வராகலாம்.. தலித் என்பதால் முதல்வராக முடியாது!

  • @rajabarathi8653
    @rajabarathi8653 23 วันที่ผ่านมา

    மக்கள் நினைத்தால் மாற்றம் மாறும் தமிழ் நாட்டில்

  • @prabus7351
    @prabus7351 27 วันที่ผ่านมา +10

    Sweetbox நல்லா வேலை செய்யுது மணி

    • @YadhishPs
      @YadhishPs 27 วันที่ผ่านมา

      அது நிறைய வந்து விட்டது மணி அவர்கள் பட்டா பட்டியில்

  • @jaganjagan7382
    @jaganjagan7382 22 วันที่ผ่านมา

    Super mani super

  • @radhika1984
    @radhika1984 25 วันที่ผ่านมา

    இன்று நேற்று நாளை இல்லை.. எப்போது திமுக தலைவர் கருணாநிதி ஆட்சி தான்..

  • @pugazhenthipulavan3933
    @pugazhenthipulavan3933 27 วันที่ผ่านมา +1

    Mani cm post is not reserve for any cast or religious. It is about who is having majority public support.I don't know what you learn so many years of senior journalist? ??

  • @sudarsonappasamy1080
    @sudarsonappasamy1080 27 วันที่ผ่านมา +2

    It is very difficult and mani speaking only time pass

  • @sivap1825
    @sivap1825 25 วันที่ผ่านมา

    அருமை

  • @JohnsonSamuel-ve5cn
    @JohnsonSamuel-ve5cn 27 วันที่ผ่านมา +1

    மணி க்கு தேவேந்திர ர் என்று சொல்ல மனம் வராது. வரலாறு தெரியாதவரா மணி.

  • @rajperumalr7925
    @rajperumalr7925 25 วันที่ผ่านมา

    Super sir

  • @TV-ki7zk
    @TV-ki7zk 27 วันที่ผ่านมา +6

    சிறந்த அலசல்

  • @abdurrahmanR-ey9yu
    @abdurrahmanR-ey9yu 27 วันที่ผ่านมา +3

    அரசியல் அறிவு இன்றி காழ்ப்புணர்ச்சி காரணமாக குழைத்துக் கொண்டுள்ளார் மணி என்கிற அறிவுக் கொழுந்து அரசியல் அறியாமை மட்டுமல்ல திமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சி பொறாமை பொச்செரிப்பு காரணமாக இவர் நாரதர் வேலை செய்துக்கொண்டடுள்ளார் எதார்த்தத்தை புரிந்தும் புரியாத மாதிரி வன்மத்தை கக்கிக்கொண்டுள்ளார்.இவருடைய பொச்செரிப்பு பொறாமை இவரது பேச்சில் தென்படுகிறது பட்டவர்த்தனமாக.இவர் ஒரு ஆர் எஸ் எஸ் மனநிலையும் ஆதரவைக் கொண்டுள்ளார்.அண்ணா திமுக எதனையும் பேசாது பேசாமல் கழுத்தருக்கும் மணியைப் போன்றே அதனால் மணிக்கு selective amnesia உள்ளது.நீங்க வாங்க மணி நீங்க வந்து செய்ங்க . மணி திமுக வை ஒழிக்க வழி சொல்லிக்கொண்டு உள்ளார் கட்சியில் பிளவை ஏற்படுத்தி அண்ணா திமுக விற்கு சாதகமான சூழ்நிலை உருவாக எத்தனிக்கிறார் இந்த எத்தன்.இந்த பூனையும் பால் குடிக்குமா?என்பது போல் ஆர் எஸ் எஸ் அமைப்பினரைக்கூட நம்பலாம் ஆனால் மணியை ஐயைய்யோ

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 27 วันที่ผ่านมา

      100 % சரியான கருத்து நண்பரே.

  • @DanielS-bs4yj
    @DanielS-bs4yj 24 วันที่ผ่านมา +1

    8;56 மணி சார் நடுநிலையளர்போல் பேசுகிறார்,திருமா உள்ளிருந்து போராடுகிறார்; ஏன்'வேறு வழியே இல்லையா? திமுக, ஆதிமுக தானா? நல்லவர்கள் போன்று நடிக்கிறது............ அதிகாரமும், காசும் உள்ளவன் தான் வாழ முடியும் என்கின்ற எழுதப்படாத விதி இந்த மண்ணில் இருக்கும் வரை, சாவது மேலென்றிருக்கிறேன்;வழி தெரியாமல் நிற்கிறன்.

  • @rsv6603
    @rsv6603 27 วันที่ผ่านมา +1

    BJP is asking a valid question - Can a non-cinema person become party head or CM choice in DMK? 🤔🧿🙏🏼🤞🏼!

  • @devaprabusprabu1743
    @devaprabusprabu1743 24 วันที่ผ่านมา

    மக்கள் மாறவேண்டும். திமுக மாறினால் போதுமா? மணி பேசுவது தவறு....

  • @SSaran2010
    @SSaran2010 26 วันที่ผ่านมา +1

    Dalits and Vanniyar can’t become CM in Tamilnadu, because here minorities are against majority community.
    Both Vanniyar and Dalits contribute more than 40% , but other minority communities don’t want these two communities want to join hands ..

  • @manigandanm7502
    @manigandanm7502 24 วันที่ผ่านมา +1

    நிதி துறை,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை, அற நிலைய துறை, விளையாட்டு துறை, நீர்வள துறை, கல்வி துறை,...

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 25 วันที่ผ่านมา

    நாளை தீர்ப்பு மாறும்.

  • @kboms508
    @kboms508 27 วันที่ผ่านมา +17

    திரு மணி அவர்கள் இட ஒதுக்கீடு விஷயத்தில் திருமாவை நன்றாக புரிந்து பேசியுள்ளார்.

  • @boomilingammk644
    @boomilingammk644 20 วันที่ผ่านมา

    நான் கடைசிவரை திமுகவின் காலடியில் தான் விழுந்து கிடப்பேன் எனக்கு முதலமைச்சர் ஆசை எல்லாம் கிடையாது. நான் அடுத்து உதயநிதி, இன்ப நிதி . துன்பநிதி எல்லா நிதிக்கும் முட்டு கொடுத்து CM அக்காமல் வர மாட்டேன். மேலும் என் தொண்ட னைப் பற்றி எனக்கு கவலையில்லை.

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 27 วันที่ผ่านมา +1

    குடுத்துகிட்டு இருக்க இரண்டு சீட்டையும் புடுங்க போறானுங்க.

  • @murugannallakannuMurugan
    @murugannallakannuMurugan 23 วันที่ผ่านมา

    அப்போதும் எங்களை நசுக்கிட்டாங்க பிதிக்கிட்டாங்க தான் சொல்லுவாங்க.சரி போனது போகட்டும் என்று நினைக்கமாட்டாங்க

  • @janakiraman6374
    @janakiraman6374 27 วันที่ผ่านมา +10

    மணி சொல்றது 100% சரியே

  • @Chandrasoory
    @Chandrasoory 25 วันที่ผ่านมา

    Thiruma may lead An Alliance comprising of Congress , ADMK , Kongu Eswaran, Athiyaman, Krishnasamy , Mutharaiyar , Muslim League , Communists and the like.. But he shouldn't give room to DMK , Mangoes , Si man and Ariya Bhramin BJP..It would be a winning Alliance to form an Allied Govt. under Thiruma as CM.

  • @rajapa3430
    @rajapa3430 27 วันที่ผ่านมา +6

    Majority இல்லாமல் முதல்வர் ஆவது எப்படி மணி சார்....

  • @jeyachandranm1607
    @jeyachandranm1607 23 วันที่ผ่านมา

    திருமா பேராசை படவில்லை உண்மையை பேசுகிறார்-

  • @user-eh8by6gq7b
    @user-eh8by6gq7b 27 วันที่ผ่านมา +8

    117 தொகுதிக்கும் மேல் மக்கள் ஆதரவு கிடைத்தால் தலித் கூட முதல்வர் ஆகலாம்.

  • @manimarana2599
    @manimarana2599 25 วันที่ผ่านมา

    Next cm thiruma god help to 2026

  • @subramanianjayaraghavendra6458
    @subramanianjayaraghavendra6458 27 วันที่ผ่านมา +1

    BJP ruled state chatisgarh, orisa ST chief minister. President ST. Previous President SC.

  • @beinghuman5285
    @beinghuman5285 27 วันที่ผ่านมา

    Well said Mani sir 👏 👍. Tirumavalavan sir deserves to be next Chief Minister of Tamilnadu.

  • @subramaniank763
    @subramaniank763 27 วันที่ผ่านมา +1

    🙏👍

  • @jaganjagan7382
    @jaganjagan7382 22 วันที่ผ่านมา

    Jayalalitha amma wonderful admistration cm.

  • @krishnamoorthyk9694
    @krishnamoorthyk9694 27 วันที่ผ่านมา +1

    Kurma left sudalai team after u became cm

  • @thirumurugana8757
    @thirumurugana8757 23 วันที่ผ่านมา

    கலெக்டராக ஆக முடிந்தது கலைஞர் காலத்துல இது போன்று நிறைய சொல்லாம்

  • @sasikumarr3651
    @sasikumarr3651 27 วันที่ผ่านมา

    Mani sir true

  • @EzhilarasiPerumal-mo1bg
    @EzhilarasiPerumal-mo1bg 27 วันที่ผ่านมา

    அணைத்தும் சரியா சொன்னிங்கள். தோழர்

  • @Jayajaya-x5f
    @Jayajaya-x5f 26 วันที่ผ่านมา

    ஐயா உங்கள் கேள்விகள், மிகவும் சரியே,

  • @Manigandanwood
    @Manigandanwood 27 วันที่ผ่านมา +1

    எனக்குப் புரியாத விஷயம் என்ன தெரியுமா...??
    உதயநிதி அவர்கள் அவர் மீது வழங்கப்பட்டிருக்கும் வழக்குகள் என்ன...???
    தற்போது முருகன் யாத்திரைக்கு இவ்வளவு செலவு என்று அறங்காவல் துறை அறிக்கை கொடுப்பது என்ன..???
    இது தான் எனக்கு ரொம்ப முக்கியமான விஷயமா இருக்கு மேடையில் மைக் கிடைத்த எது வேணாலும் பேசுறது... சந்து சட்டு டேப்புல நாங்க எல்லோருக்கும் ஆதரவு சொல்றது நல்லாவா இருக்கு..???

  • @sureshkumar-mj8zl
    @sureshkumar-mj8zl 25 วันที่ผ่านมา

    Yes but Mani can ask his party BJP to announce L Murugan ji as CM candidate and Dinesh can ask his party ADMK to announce Shri Dhanapal as CM candidate

    • @lv8520
      @lv8520 21 วันที่ผ่านมา

      BJP has made Dalit CM in orissa, chattisgarh, UP and Bihar. BJP only made Mayawathi CM.

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 25 วันที่ผ่านมา

    If a dalit like Kakkan emerges, it will be possible to become CM🎉

  • @radhika1984
    @radhika1984 25 วันที่ผ่านมา

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான் திமுக

  • @JayarajVetri
    @JayarajVetri 25 วันที่ผ่านมา

    தனித்து நின்று 117 இடம் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவதை யார் தடுத்தது

  • @KendahPest
    @KendahPest 26 วันที่ผ่านมา

    Great speech

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 24 วันที่ผ่านมา

    விஜய் வருகை திருமாவை ,கலக்குகின்றது.

  • @spmanoharanmano9626
    @spmanoharanmano9626 26 วันที่ผ่านมา

    எல்லா ஜாதியும் தனி தனியா நின்னு வெற்றி பெற்று முதல்வர் ஆகுங்கடா பாப்போம்

  • @letchumanan608
    @letchumanan608 27 วันที่ผ่านมา +3

    VP Duraisamy D. M. K yaru Sir he was a speaker

    • @arunb8841
      @arunb8841 27 วันที่ผ่านมา +1

      Deputy Speaker*

    • @rmuthusamy2885
      @rmuthusamy2885 21 วันที่ผ่านมา

      No he was not a speaker, only a Deputy speaker.

  • @grandpa8619
    @grandpa8619 26 วันที่ผ่านมา

    முர்மூ அவர்கள் குடியரசு தலைவர்....இது
    என்ன.. மணி வேலை...

  • @kannanvaidehi8904
    @kannanvaidehi8904 26 วันที่ผ่านมา +1

    முதலில் திருமா அவர்கள் திமுக அரசிடம் இரண்டு தலித் அமைச்சர்களை கேட்டு பெறட்டும்.

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 27 วันที่ผ่านมา

    Very well said Mr.Mani

  • @amalashok116
    @amalashok116 22 วันที่ผ่านมา

  • @radhika1984
    @radhika1984 25 วันที่ผ่านมา

    அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான்

  • @kumaravelsuperanna715
    @kumaravelsuperanna715 27 วันที่ผ่านมา

    Super Anna ❤❤❤

  • @drikala5185
    @drikala5185 27 วันที่ผ่านมา

    Sir vanakkam Mani sir

  • @vgssaravanan2849
    @vgssaravanan2849 27 วันที่ผ่านมา +20

    முதலில் திமுக ஒரு தலிதுக்கு துணை முதல்வர் பதவி தரமுடியுமா

    • @ramsviews5169
      @ramsviews5169 27 วันที่ผ่านมา

      Kudukalam😢

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 27 วันที่ผ่านมา

      முதல்ல 234 சீட்டுல 10 சீட்டு குடுக்கறானுங்களா

  • @muthuchamy7854
    @muthuchamy7854 27 วันที่ผ่านมา

    Mani sir best reporter in tamilnadu

  • @subramanianmk2631
    @subramanianmk2631 27 วันที่ผ่านมา

    குடியரசில் யார் வேண்டுமானாலும் முதல்வராக வரலாம்.ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • @premraj9938
    @premraj9938 27 วันที่ผ่านมา

    நன்றி மணி சார் மிக சரியாக சொன்னீங்க