தமிழில் 5 Myths about Root Canal Treatment | ரூட் கேணல் சிகிச்சை உண்மை அறியுங்கள் | Dr Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 179

  • @ushaganapathi2058
    @ushaganapathi2058 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் சார் எனக்கு51 வயது ஆகிறது ஒரு மாதம் வலி இருக்கு ரூட் கேனல் பண்ண சொல்லி இருக்காங்க பயமா இருக்குங்க சார்

    • @yuvaraj8087
      @yuvaraj8087 6 หลายเดือนก่อน +1

      Onnum agathu na pain killer potu tha pannuvaanga Vali irukkathu

  • @pvrvan
    @pvrvan 8 หลายเดือนก่อน +1

    Very clear and informative explanation. Eager to meet you Dr

    • @PearlsDentistry
      @PearlsDentistry  8 หลายเดือนก่อน

      So nice of you, thank you

  • @yasutamil6028
    @yasutamil6028 ปีที่แล้ว +2

    Unga speach romba help aa iruku tq sir

  • @parthiban5430
    @parthiban5430 ปีที่แล้ว +1

    Thank you Dr. Your videos are very helpful for the Dental problems

  • @whitebloodcell_
    @whitebloodcell_ 8 หลายเดือนก่อน

    Your the best explainer👍

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 ปีที่แล้ว +1

    அருமையான தெளிவான விளக்கம்.வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @malinakannadasan8942
    @malinakannadasan8942 2 ปีที่แล้ว +2

    Root canal pannirken sir.. Crown vaikka 2 days apram vara sonnanga.. But still root canal pannuna pal la koocham iruku adhihamaaha.. Y sir? Paakathu pal um koosudhu after root canal edhuvum sapdamalae

  • @vasanthiayyasamy3087
    @vasanthiayyasamy3087 11 หลายเดือนก่อน

    Thank you so much. Very clear

  • @pvrvan
    @pvrvan 8 หลายเดือนก่อน

    Sooper sir very lucid explanation RC v/s extraction.

  • @bsrakees4885
    @bsrakees4885 ปีที่แล้ว

    Root canel panniye pirahu cup podanuma avasiyama?

  • @dondon-wl3fy
    @dondon-wl3fy 2 ปีที่แล้ว +2

    சார் எனக்கு இரண்டு தடவை மறுப்பு ஊசி கொடுத்தும் பல்லில் வலி கூச்சம் ஏற்படுகிறது வேர் சிகிச்சை செய்யும்போது)என் பல் அடிபட்டு கால் பாதி உடைந்த பல் சரிசெய்ய முடியுமா வளில்லாமல் தயவு செய்து கூறவும் நான் இன்னும் வேர்சிகிச்சை முடிக்கவில்லை

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +2

      வணக்கம், அவசியம் வேர் சிகிச்சை முடிக்கவேண்டும். மாத்திரை உட்கொண்டு ஊசி போட்டுகொண்டாள்., பல் கூச்சம் இருக்காது ..பல் மருத்துவரை அணுகவும்
      Please contact 044 43581004 or whatsapp 91 9382778447 for appointments

  • @venkatrandy4045
    @venkatrandy4045 2 ปีที่แล้ว +4

    4 times poitu root canal panen Sir.. But pain heavy

  • @kvsathyasathya8918
    @kvsathyasathya8918 ปีที่แล้ว

    Root canel panna kandippa cab podanuma sir

  • @rubaraj4126
    @rubaraj4126 2 ปีที่แล้ว +1

    Sir i have a severe pain on teeth and taken xray which reported as crack on tooth.
    Can u suggest me what will be best way to recover from it sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      If it's vertical., Then extract and replace
      If not severe., Only a small horizontal....then RCT and crown

  • @தமிழன்வெங்கட்
    @தமிழன்வெங்கட் 2 ปีที่แล้ว +1

    Sir, pls suggest me,
    Ennoda front teeth paathi break aaiyuduchu due to decay... ippo enna seiyanum???
    Dentist ah porathuku hosurla yaaru kita porathunu therila? Pls suggest me sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., Please fix the teeth., I won't be able to refer you dentist in Hosur

  • @Thegoodwomenguide
    @Thegoodwomenguide 2 ปีที่แล้ว +1

    சார் எனக்கு ஒரு 2 பல்லு கேனல் பண்ணாங்க அதுல ஒரு பல்லு பாத்தீங்கன்னா ரூட் கேனல் பண்ண நாள்ல இருந்தே வலிச்சுக்கிட்டு தான் இருக்குது 5 டேஸ் ஆகப்போகுது இன்னுமே வலிச்சுக்கிட்டே இருக்கு மறுபடியும் அவர் கிட்ட போய் கன்சல் பண்ணதுக்கு அவரு வலிக்காது வலிக்காது அப்படின்னு சொல்றாரு மறுபடியும் ஏதோ வந்து உரசுது ரெண்டு பல்லு அப்படின்னு சொல்லிட்டு இன்னும் கொஞ்சம் தேச்சு விட்டார் ஆனாலுமே இன்னுமே வலிச்சுக்கிட்டே தான் இருக்குது இதுக்கு என்ன தீர்வு டாக்டர்

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., X ray eduthu check seiyalam....

  • @dennisvimaljenifera9093
    @dennisvimaljenifera9093 ปีที่แล้ว

    Hi sir ennudaiya baby ku sothaipal iruku .my baby age 4 doctor.root canal panna solraga pannalama doctor .bayama iruku doctor..

  • @maheshkannanmv1782
    @maheshkannanmv1782 ปีที่แล้ว

    Hi Dr, root canal panna antha teeth life long varuma ilana after 10 to 15 years la tooth remove pananuma or crown change pananuma....root canal treatment tooth ah save pannunu soldringa just 10 to 15 years tha save pannuma after that enna aagum teeth remove pananuma ila crown change panna pothuma please give clear answer sir.

  • @ramanimanavalan8065
    @ramanimanavalan8065 ปีที่แล้ว

    Sir I took the root canal treatment it's was more than 2 days . Now I'm getting the pain and my face got bigger .

  • @ThilsazeesAyaskutty-ji5hd
    @ThilsazeesAyaskutty-ji5hd ปีที่แล้ว

    Teeth la lite ah pain iruku edhume sapida mudiyala root canal panna pain irukuma

  • @mohammedrafeek9866
    @mohammedrafeek9866 8 หลายเดือนก่อน

    Veryyy helpful❤

  • @mss4684
    @mss4684 2 ปีที่แล้ว +1

    Implant and rootcanel treatment live vedio la panuga..

  • @BIGBOSS-be3kf
    @BIGBOSS-be3kf ปีที่แล้ว

    Sir Iam from kerala.. My theeth totaly complant.. Doctor advaised..me Implant treetment.. But cost is very highy... In kerala..sir. What is. The cost..there.. Kindly reply me

  • @sherlyjenifer241
    @sherlyjenifer241 2 ปีที่แล้ว +1

    Sir i have 2 cavity teeth. naan root canal pannanum nu doctor sonnanga and na clip um podanum nu ninaikiren.clip podanumna teeth remove pannanuma? So clip podrathukaga cavity teeth a remove panna rendu problem um sari aidum thane doctor? Suggestions pls?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      It depends on which teeth has a cavity and whether extraction is required for you and if yes, then which tooth requires removal

  • @prabhu8404
    @prabhu8404 ปีที่แล้ว

    Sir enakku mel paguthila kadava pallu onnu eduthaanga pakkathile oru pallu ver sihicthai panninaanga 2 days after kannam nalla veengi irukku kooadave valium irukku ethavathu solutions irukka sir plz

  • @revathikumar1106
    @revathikumar1106 ปีที่แล้ว

    Sir now i am 9 month pregnancy ,teeth pain heavy ah iruku sir ,ipo root canel pannalama sir ,but doctor teeth remove pannanum soltranga aana enaku root canel pannalam nenaikiren sir ,rct pannalama sir pls rply me sir🙏 first consult panna doctor root strong ah iruku affect aakala sonnanga ipothaki remove pann mudiyathu sonnanga

  • @ahathahath5812
    @ahathahath5812 ปีที่แล้ว

    சார் உங்கள் பதிவை நான் ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டு வருகிறேன் ஒரே நாளில் ஏழு பற்களில் வேர் சிகிச்சை செய்வீர்களா தெளிவுபடுத்தவும் பதில்

    • @PearlsDentistry
      @PearlsDentistry  ปีที่แล้ว

      Vanakam , seiya mudiyum., Patient comfort porthu..... sedation muraiyil seiyalam

  • @adeen935
    @adeen935 2 ปีที่แล้ว

    root canal cap is removable or fixed, use cap we eat meet ?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      It's fixed ....if made well with quality., You can eat normal and chew normal

    • @adeen935
      @adeen935 2 ปีที่แล้ว

      Thank you so much sir

  • @moganapriya595
    @moganapriya595 2 ปีที่แล้ว +6

    Sir எனக்கு வயது 17 வேர் சிகிச்சை செய்தால் கேப் 18 வயதுக்கு போட்டேக சொல்றாங்க என்ன செய்வது

    • @moganapriya595
      @moganapriya595 2 ปีที่แล้ว +1

      Pls reply sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      @@moganapriya595 cap podalam., onnum problem illai

  • @MohanRaj-qx5qd
    @MohanRaj-qx5qd 2 ปีที่แล้ว

    Sir நான் வேர்சிகிச்சை செய்து முடித்து விட்டேன் பல்லின் வேர் அடிவரை file செய்யவில்லை ..ஸ்கேனில் பார்த்தேன் டாக்டரிடம் கேட்டதற்கு பல்லின் வேர் அடி பகுதியிலிருந்து
    1 mm,,,,,2mm..மேல் வரை மட்டுமே சுத்தம் செய்து அடைத்திருக்கிறேன் என்றார்.. இப்போது வலி இல்லை.இதனால் வரும் காலத்தில் ஏதாவது பாதிப்பு வருமா... இன்னும் கேப் போடவில்லை.கேப் போட 10 நாட்கள் கழித்து வர சொன்னார்கள். பதில் கூறுங்கள்.. செராமிக் கேப்பும் ஜிர்கோனியா கேப்பும் ஒன்றுதானா.. கடவாய் பல்லிற்க்கு செராமிக் கேப் சிறந்ததாக இருக்குமா...

  • @adharshas.k3458
    @adharshas.k3458 10 หลายเดือนก่อน

    Ennaku 3 pal romba koosuthu valium iruku root treatment pannanuma

    • @PearlsDentistry
      @PearlsDentistry  10 หลายเดือนก่อน

      Vanakam., first check with x ray and then treatment plan

  • @JayPoetv
    @JayPoetv ปีที่แล้ว

    Price evalo sir aagum

  • @mommymyway716
    @mommymyway716 2 ปีที่แล้ว +1

    Hi sir.. I have a deep cavity in my left last teeth I went for rct 4 times and the process is in 3rd stage but getting pain in that rct teeth is it okay ... doctor

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/iEQzHgOvtGQ/w-d-xo.html

  • @தமிழன்நான்-வ5ச
    @தமிழன்நான்-வ5ச ปีที่แล้ว

    சார் எனக்கு கடவை பல் தேய்த்து பல் கூச்சம் ,சாப்பிடும்போது வலி உள்ளது கடினமாக உள்ளது ஞான பல்லில் இருந்து 3 வது பல் நான் என்ன செய்ய..?

  • @balajibala3488
    @balajibala3488 2 ปีที่แล้ว +1

    Sir root canal panathukum aprm gum swelling iruku 3 days ah iruku ethanala gum swelling irukum sir....?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., Infection can still be there

    • @balajibala3488
      @balajibala3488 2 ปีที่แล้ว

      @@PearlsDentistry yes sir antibiotic koduthurukanga 1 day potruken monday next visit solirukanga but swelling apdiyatha iruku

  • @ManjulaManju-nt5yl
    @ManjulaManju-nt5yl 2 ปีที่แล้ว

    சார்.வணக்கம் நான் ருட் கேனல் சிகிச்சை இருமுறை சென்று இருக்கிறேன்.சிகிச்சை முடியாவில்லை.சிகிச்சையின் போது ரூட்டில் இரு துண்டு கம்பி சிக்கிக்விட்டது .அதை எப்படி எடு முடியுமா இதனால் பின்விளைவு என்ன டாக்டர் .கூறவும் . உங்கள் பதிவை பார்த்தேன். pls தீர்வு கூறவும் டாக்டர் சார்

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., X ray eduthu athan position check seiya vaendum....

  • @harishv650
    @harishv650 2 ปีที่แล้ว

    Sir root canal panniya aprm crown poda mudiyaathu soldraanga ,because of innoru pal eerla Iruku and that molar pal doesn't have tooth structure,please give some recommendations sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Kindly contact 044 43581004 or whatsapp 91 9382778447 for appointments

  • @vellore9854
    @vellore9854 ปีที่แล้ว

    எனக்கு இரண்டு நாள் ரூட் கனெக்ட் பண்ணாங்க ஐயா வலி இருந்துகிட்டே இருக்கு

  • @sathishvelaayutham446
    @sathishvelaayutham446 ปีที่แล้ว +1

    டாக்டர் எனக்கு மேல் பல் இரண்டு சொத்தை ன்னு சொல்லி வேர் சிகிச்சை பண்ண சொல்றாங்க எனக்கு பல்லில் ரொம்ப வலி இருக்கிறது டாக்டர் வேர் சிகிச்சை பண்ணிக்கலாமா வலி போய் பல் சரி ஆகிவிடுமா டாக்டர்

    • @rameshkannan2500
      @rameshkannan2500 ปีที่แล้ว

      Front teeth a boss. Front teeth na avoid root canal sir .bcoz root canal la teeth a half cut panniduvanga or karachiduvanga .after root canal only am getting lots of Pain.now am thinking like I should not visited hospital .I know after 10 years it could broken .but half teeth a loss panrathuku after 10 years new teeth potukalam .😢😢😢

  • @mahalingamm8939
    @mahalingamm8939 2 ปีที่แล้ว

    RCT panni 6 days achu covid19 1st dose podalama

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Greetings., if you are meaning Vaccination., yes..you can if there are no other symptoms

  • @Geethuschannel
    @Geethuschannel 2 ปีที่แล้ว +1

    Sir 4 yrs before Enaku teethu ache yethum illa appo front la irukra 4 teeth la கறை irunthatha clean pannitu enamel poduvanganu hospital ponen.. ana doctor enamel potta one yr le poidum nu sollitu teeth lenghth ah kuraichu total ah 4 teeth kum joint ah cap pottu vittanga(root canal treatment pannala)..
    now 4 years after cap potathula left side rendu teeth la tooth ache so Vera oru hospital ponen.. doctor antha 2 teeth ah x ray eduthu pathanga வீக்கம் iruku athu kuraincha apram Pain iruntha 2 teeth kum root canal pannanum nu sonnanga and cap pottale RCT pannanum so pain illatha 2 teeth kum serthu root canal treatment pannanum nu soralnga.. cap potta teeth ku pain ilanalum RCT pannanuma sir..
    At a time la front irukra 4 teeth kum RCT pannalama.. please sir sollunga

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., Infection irundal mattum root canal panna vaendivarum

    • @Geethuschannel
      @Geethuschannel 2 ปีที่แล้ว

      @@PearlsDentistry thank u for your reply sir

  • @arthikashree9135
    @arthikashree9135 ปีที่แล้ว

    Sir na 2004 la root canal pannen ipo 2nd root canal panniruken thirumba 2021 la yennaku antha side irukka joy bone kunda different ta irukku ipo athu yeppadi cure panrathu sir... Kindly tell mee for the solution.

  • @megalam6341
    @megalam6341 ปีที่แล้ว

    Sir root canal treatment aparam clip podalama

  • @karishmakutties1869
    @karishmakutties1869 2 ปีที่แล้ว +1

    பல் ஈறு சீழ் இருக்கு இதுக்கு என்ன காரணம் சார்

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      Vanakam., eerru., veekam or yelubu kuraindhal ithumari aagalam

  • @shaanthinisuresh8722
    @shaanthinisuresh8722 ปีที่แล้ว

    கீழே சாய்ந்த நிலையில் இருக்கும் ஞானப்பல் எடுப்பது நல்லதா?.....அதனுடன் சேர்த்து அதற்கு நேர் மேலே உள்ள ஞானபல்லையும் அவசியம் எடுக்கணுமா?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  ปีที่แล้ว

      th-cam.com/play/PLIWrFY5y_GDRF1rxBUYLOqPPY2pqUmxnv.html

  • @anbulakshmi9556
    @anbulakshmi9556 2 ปีที่แล้ว

    Sir vanakkem Iam 31years old root canel treatment ku approm kilip podalama

  • @Rajkumar-gd9hq
    @Rajkumar-gd9hq ปีที่แล้ว

    Sir root canal pannidu gap potten 2 days pain and கன்னம் vekkiruchu என்ன பண்ணலாம்

    • @PremKumar-el5wt
      @PremKumar-el5wt ปีที่แล้ว

      Yaethana naal kalichu sari aachu bro

    • @rameshkannan2500
      @rameshkannan2500 ปีที่แล้ว

      ​@@PremKumar-el5wtsari Agathu mam.my suggestion is we should not do root canal treatment mam.i lost half teeth .karachitunga in root canal .before treatment I don't have single pain in that teeth .but now it's paining .root canal ku palla pudungarathu best ..

  • @rajarun5169
    @rajarun5169 ปีที่แล้ว

    Doctor I need to come for a wisdom teeth removal. How much will it cost?

  • @mohamednoway2731
    @mohamednoway2731 2 ปีที่แล้ว +2

    Hi sir.
    Enaku 28 year old.
    Na ippothaan 2nd time root fillku clean panniruken.
    2nd time cleaning ku appuram vali innum athihama irukku.
    Ithu eathum problems aahuma?
    Plz reply.....

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., Please take the medication. And check with your doctor

    • @mohamednoway2731
      @mohamednoway2731 2 ปีที่แล้ว

      😊 Thank you sir.
      Medicine use pannen.
      Feeling better

  • @ajibala5951
    @ajibala5951 2 ปีที่แล้ว

    Sir accident time la 4to 5 teeth viluntha udaney antha teethaye set panniralama

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., antha teeth thanmai, yelumbu aarokiyam porthu seiyum vaipuundu., 4 or 5 teeth....athan vaipu kuraivu...

  • @arunkajendran5530
    @arunkajendran5530 2 ปีที่แล้ว +1

    Hi Dr, I have cavity on my one teeth, Dr. told infection not into depth so RC not required. They have done fillings only. But when I am eating getting pressure on filling and for a week getting teeth pain. This process repeating. In this case RC only that solution?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      If X Rays suggest pulpal involvement., RCT is the way forward

  • @ZahisDream
    @ZahisDream 2 ปีที่แล้ว

    வணக்கம் எனக்கு சிறு வயதில் விழுந்ததில் முன் பல் ஒன்று உடைந்து விட்டது இப்பாேது rootfilling செய்யணும்னு சாெல்றாங்க அந்த ஒரு பல் உயிரில்லை என்றும் சாெல்றாங்க இந்த சிகிச்சை வலிக்குமா? ப்ளீஸ் ரிப்ளை டாெக்டர்

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      Vanakam, seriyana muraiyil root filling seivathal parkalai kaapatra mudiyum. Kavalai vaendam

    • @ZahisDream
      @ZahisDream 2 ปีที่แล้ว

      @@PearlsDentistry romba nandri sir
      From srilanka Tnx alot sir
      Mun pal kojam periyathaha irukum patsathil athai veti sari seithu kollalama sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      @@ZahisDream cosmetic dentistry moolamaga seri seiyalam

    • @ZahisDream
      @ZahisDream 2 ปีที่แล้ว

      @@PearlsDentistry inge srilanka la apdi sari seithu kolla mudiyathu nu solraga why.. Mun pall ai onum seiya mudiyathu nu solraga doctor.

  • @elamaran3995
    @elamaran3995 2 ปีที่แล้ว +1

    Sir root canal pana pora palluku pakathu inoru palu thadukuthu sir so antha palla eduthutu tha root canal pananum nu soldranga sir ithu epdi sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam.,x ray eduthu check seiyavaendum. Root canal ellai crown seiya pal thadukutha endru check seiyavaendum

    • @elamaran3995
      @elamaran3995 2 ปีที่แล้ว

      @@PearlsDentistry ama sir xray eduthutanga.. atha pathutu tha apdi sonanga sir...

  • @jjravi3987
    @jjravi3987 2 ปีที่แล้ว

    Sir enaku root canal panni 10 days ha pain iruku tabelt podumbotho mattum pain pothu apuram varuthu pain romba iruku sir enna solution sollunga plz

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      You need to meet the doctor. Take x ray and check

  • @kowsalyakowsalya7217
    @kowsalyakowsalya7217 ปีที่แล้ว

    Sir enaku frontla irukura rendu teeth rootla abscess iruku already twenty yrs before enaku intja mathiri irunthu athai surgery Pananga. Again problem vanthuruchu. Dr kitta consult Pannom.avanga root canal and surgery rendume pannamnu solranga . Enaku payama iruku pls reply solution sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  ปีที่แล้ว

      Vanakam., Please take CBCT and check the extent of infection

  • @Praveen51
    @Praveen51 2 ปีที่แล้ว

    Sir root canal panna apram kuda pain iruku sir?? will it be cured ah sir??

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Yes, it will be fine., check with your doctor as why there is pain...

    • @Praveen51
      @Praveen51 2 ปีที่แล้ว

      @@PearlsDentistry Thank you sir

  • @jeevaannadurai4347
    @jeevaannadurai4347 2 ปีที่แล้ว

    sir enakku kadavai pallu already thoithai irunthu adachiddan one month aguthu ana appo saptum pothu pain varuthu adacha palula root canal panna mudiuma

  • @anthonyinbaraj9954
    @anthonyinbaraj9954 2 ปีที่แล้ว

    Sir cement teeth evlo year life erukum

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam.
      th-cam.com/video/xc9GUnrtYM8/w-d-xo.html

  • @KS-el4pp
    @KS-el4pp 2 ปีที่แล้ว +11

    சார் எனக்கு 4 years முன்னாடி ஒரு பல்லுக்கு வேர் சிகிச்சை பண்ணி கேப் போட்டுருக்கேன். இப்ப அது பக்கத்து பல்லில் சாப்பிடறது மாட்டிகிட்டே இருந்தது. அப்பறம் அந்த பல் சின்ன பீஸ் உடைந்துவிட்டது. ஆன அப்ப வலி இல்ல. 4, 5 days பிறகு கூச்சமும் இரவு நேரங்களில் வலியும் இருந்தது. அதனால் அந்த பல்லுக்கு இப்ப வேர் சிகிச்சை பண்ணிட்டு இருக்கேன். இப்ப ஒரு தடவை தான் சிகிச்சைக்கு போயிருக்கேன். இன்னும் 4,5 தடவை வரனும்னு சொன்னாங்க. இப்படி இருக்கும் போது வேறு ஒரு பல்லும் இதே மாதிரி சின்ன பீஸ் உடைந்து சொத்தையாக தெரிகிறது. அப்ப அதுக்கும் வேர் சிகிச்சை தான் பண்ணனுமா. வேற வலி எதாவது இருக்க. இப்படியே ஒவ்வொரு பல்லுக்கும் வேர்சிகிச்சையே பண்ணிட்டு இருக்க முடியுமா சார். 2,3 days வலி தாங்க முடியல. சார் plz தமிழில் சொல்லுங்க.

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +3

      வணக்கம், பற்களில் சொத்தை வந்தபிறகு அந்த பல்லை அடைக்கவேண்டும் இல்லை, சொத்தை அதிகமாக இருந்தால் வேர் சிகிச்சை செய்த்தபின் பற்களுக்கு கிரௌன் போடவேண்டும் . நீங்கள் பற்களை சொத்தை வராமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

    • @KS-el4pp
      @KS-el4pp 2 ปีที่แล้ว +5

      @@PearlsDentistry என் கேள்விக்கு நான் கேட்டபடியே தமிழில் பதில் அளித்தமைக்கு நன்றி டாக்டர். 🙏
      நீங்க சொன்னா மாதிரியே தான் நடந்தது. ஒரு பல்லின் பிரச்சனை அதன் வேர்வரை சென்றதால் அதற்கு வேர் சிகிச்சை செய்தார்கள். இன்னும் ஒரு பல்லில் சொத்தை ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் அதனை சுத்தம் செய்து அடைத்து விட்டார்கள். உங்கள் பொன்னான நேரத்தின் சிறுதுளியை எனக்காக செலவிட்டு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி டாக்டர். 🙏

    • @murugesankalyani9920
      @murugesankalyani9920 ปีที่แล้ว

      ​@@PearlsDentistryon

  • @mehamithrahj.s6329
    @mehamithrahj.s6329 2 ปีที่แล้ว

    Sir RCt pannumpodhu instrument fracture aagiduchunu dr sonnaga how to slove

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Please take an X Ray to see if it can be retrieved...

  • @rajagopal6596
    @rajagopal6596 2 ปีที่แล้ว

    Sir Annoda son age 11 kila vilinthu munati 2palu paathi vutanjuruchu doctor 1palluku root canel paninar 2pallukum filling paninar root canel saithu 2varam akuthu sir epatiya vituvital problem eruka sir ethuku aparam anna panina paiyanota palluku antha problem elama erukum sir pls reply sir

    • @rajagopal6596
      @rajagopal6596 2 ปีที่แล้ว

      sir pls reply panunka sir

    • @rajagopal6596
      @rajagopal6596 2 ปีที่แล้ว

      sir pls reply panunka sir

    • @meenabavi3333
      @meenabavi3333 ปีที่แล้ว

      Sir unga son ku enna enna treatment panninga.ennoda ponnu age 12.same problem than.please reply pannunga sir

  • @த.சௌந்தர்ராஜன்
    @த.சௌந்தர்ராஜன் 2 ปีที่แล้ว +1

    Sir rct பண்ணிய பிறகு எனக்கு calcium hydroxide வைத்தர்கள்,பிறகு வீக்கம் வலியும் அதிகமாக உள்ளது ஒரு வாரமாக, சார் மேற்கொண்டு என்ன செய்வது

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      வணக்கம், பல் மருத்துவரிடம் சிகைச்சை செய்து antibiotics எடுத்துக்கொள்ளவேண்டும்

  • @elakielaki5661
    @elakielaki5661 2 ปีที่แล้ว

    Two daysah root tretment pannuranga payama irukku vittla palla pidikidunu solluranga

    • @mukilankamaraj6174
      @mukilankamaraj6174 2 ปีที่แล้ว

      Bro ennachu valuchucha

    • @elakielaki5661
      @elakielaki5661 2 ปีที่แล้ว

      @@mukilankamaraj6174 amq vali irunthuchu but veekam adhigama irunthuchu veliyave poga mudiyadhu

    • @mukilankamaraj6174
      @mukilankamaraj6174 2 ปีที่แล้ว

      @@elakielaki5661 yethana naaliku Vali irunthuchu

    • @elakielaki5661
      @elakielaki5661 2 ปีที่แล้ว

      @@mukilankamaraj6174 three or four days vali adhigam illa konjam konjam koraium

  • @Snehasvoice22
    @Snehasvoice22 2 ปีที่แล้ว

    Sir na today tha root canal panna kadavaai pal but sema pain ennaala thaanga Mudiyala Sir yetkanave 2 kadavaai pal left up down teeth ku panna ipo right side keel kadavaai pal ku panna 5 years ennala sapada mudila indhe 2 years tha saapta but ipo Indha pal ..... Enga doctor pannum poodhu sema pain🥺but ore time la rootcanel pannitanga infection adhigama irundha 2 or 3 tyms vara solluvanga but today Poona doctor ipave mudichutanga

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Ok., please take care and take medication prescribed

    • @Snehasvoice22
      @Snehasvoice22 2 ปีที่แล้ว

      @@PearlsDentistry kk, sir innum pain irukku sir.. pesama pal edutha clear aairuma ah ?? En enge 19 tha sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      @@Snehasvoice22 avasarapattu pal edukatheenga. Unfortunately, I can't treat without seeing you. Please meet the dentist who did the treatment.

    • @Snehasvoice22
      @Snehasvoice22 2 ปีที่แล้ว

      @@PearlsDentistry Hsptl poonave pain iruku sonna kooda apdiye treatment panndranga sir adhuvum 1filling le treatment mudichutanga pain adhigama iruku sir .. vere dentist tha poonum ...

  • @indumathit5969
    @indumathit5969 2 ปีที่แล้ว

    Tq tq sir

  • @hanazdental9737
    @hanazdental9737 2 ปีที่แล้ว

    Nice explanation sir

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 2 ปีที่แล้ว

    Sir, enakku root canal panni 3 days achu. Two times ponen. Third time vara chonnanga. Check panna? Enakku pain ondrumillai. Athanal pogavillai
    .kattayam poganuma sir.

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Yes, root canal treatment complete pannavaendum

    • @LS-JULIE
      @LS-JULIE 2 ปีที่แล้ว

      U so lucky ma ,nanum rct pani three days aachu but inum vali povala, very sad.

  • @user-aalaporan
    @user-aalaporan 2 ปีที่แล้ว

    நான் வெளிநாட்டில் இருக்கிறேன் நேற்று ரூட் செய்தேன் ஆனால் இன்று பல் வலி இருக்கிறது பல் ஆடுகிறது என்ன செய்வது மீண்டும் செல்ல வேண்டுமா அவர் சொன்னார் ஸ்கேலிங் செய்ய வேண்டும் என்று ஸ்கேலிங் செய்தால் சரியாகிவிடுமா

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., Scaling Vera treatment....root canal seitha pallai seri parka vaendivarum

  • @saidharshan867
    @saidharshan867 2 ปีที่แล้ว

    Sir root canal ku approximate ah evlo ahum sir please sollunga

    • @saidharshan867
      @saidharshan867 2 ปีที่แล้ว

      How much cost sir?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      @@saidharshan867 Vanakam.., it's depends on the treatment., around Rs 6000

    • @saidharshan867
      @saidharshan867 2 ปีที่แล้ว

      Thanks for the immediate reply sir

  • @rubankavin3276
    @rubankavin3276 2 ปีที่แล้ว

    Sir pallu katta kasu evalo agum

  • @mahakarthi7964
    @mahakarthi7964 2 ปีที่แล้ว

    எனக்கு வேர் சிகிச்சை செய்து 15 வருடம் ஆகிறது பிரச்சினை இல்லை .cap வேறு மாற்றிக் கொள்ளலாமா

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      Vanakam., cap nadraga irundhal matra vaendiya avasiyum illai

  • @elakielaki5661
    @elakielaki5661 2 ปีที่แล้ว

    Root treat pannirukken sir veekama irukku kannam

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      Vanakam., usualla varathu tablets sapitavaendum

    • @elakielaki5661
      @elakielaki5661 2 ปีที่แล้ว

      Thank u sir but three days ah veliya poga mudiyala kannum vingiye irukku

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      @@elakielaki5661 I understand., you have to meet the dentist to sort this out immediately

    • @elakielaki5661
      @elakielaki5661 2 ปีที่แล้ว

      Thank u sir u r really awesome super udane replay valka valarga 💖

  • @rohinitamilarasan5430
    @rohinitamilarasan5430 2 ปีที่แล้ว

    சார் எனக்கு மரப்புஊசிபோட்டுஒருவாரமாகியும்மரப்பு போகவில்லை

    • @rakki5504
      @rakki5504 2 ปีที่แล้ว

      alchol kuduchaa sari agiduthu 🤔

  • @parvathipuramnagercoilmuni4511
    @parvathipuramnagercoilmuni4511 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் ,root canal pani 3 month achi temporarily ya adachanga ,permanenta kandipa adikanuma

  • @babujames2945
    @babujames2945 ปีที่แล้ว

    Tooth Cabral panniyirukeen gafe irruku

  • @abubakker4565
    @abubakker4565 2 ปีที่แล้ว

    Sir preganancy time rootcanal pannalama 5 month now I'm pregnant pls rply me sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam.,. If the tooth is very painful., You can open the root canal., Dont take x rays ...and only take medications after consulting your gyenacologist

    • @abubakker4565
      @abubakker4565 2 ปีที่แล้ว

      Sir teeth remove panna current r future le baby ku ethum problem varuma

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      @@abubakker4565 Generally avoid all elective procedure during pregnancy

  • @parvathy-tj6os
    @parvathy-tj6os ปีที่แล้ว

    Yes root canal done twenty years ah fine fine

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 2 ปีที่แล้ว

    Sir I am forest job aspirant...now I'm coaching to police job...naa RCT panna Anga medical checkup la rejected pannuvangala... already oru pallu 5 year munnadi eduthurukean...ippo again RCT panna enna rejected pannuvangala...unga official selection method enaku eppadi irukum nu solla mudiyumaa sir ..

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., official selection method concern departmentla check pannuga. Palluku RCT seivathal pallay pathukaka mudiyum., piragu neenga munedutha pallayum porthukolla mudiyum

  • @ajibala5951
    @ajibala5951 2 ปีที่แล้ว

    Reply me must sir plz

  • @MohanRaj-qx5qd
    @MohanRaj-qx5qd 2 ปีที่แล้ว

    Sir நான் வேர்சிகிச்சை செய்து முடித்து விட்டேன் பல்லின் வேர் அடிவரை file செய்யவில்லை ..ஸ்கேனில் பார்த்தேன் டாக்டரிடம் கேட்டதற்கு பல்லின் வேர் அடி பகுதியிலிருந்து
    1 mm,,,,,2mm..மேல் வரை மட்டுமே சுத்தம் செய்து அடைத்திருக்கிறேன் என்றார்.. இப்போது வலி இல்லை.இதனால் வரும் காலத்தில் ஏதாவது பாதிப்பு வருமா... இன்னும் கேப் போடவில்லை.கேப் போட 10 நாட்கள் கழித்து வர சொன்னார்கள். பதில் கூறுங்கள்.. செராமிக் கேப்பும் ஜிர்கோனியா கேப்பும் ஒன்றுதானா.. கடவாய் பல்லிற்க்கு செராமிக் கேப் சிறந்ததாக இருக்குமா...

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      Vanakam., Kavalai vaendam.....cap seithukollalam

    • @MohanRaj-qx5qd
      @MohanRaj-qx5qd 2 ปีที่แล้ว

      @@PearlsDentistry thanks for your reply

    • @MohanRaj-qx5qd
      @MohanRaj-qx5qd 2 ปีที่แล้ว

      @@PearlsDentistry sir வேரின் அடிபகுதி வரை clean செய்யவில்லையே வேரிலிருந்து 2mm மேல் வரை மட்டும் clean செய்து அடைத்து விட்டார்..வேரின் அடிப்பகுதியில் infection இருக்குமா .,.அது சரியாகிவிடுமா.... இதற்கு பதில் சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MohanRaj-qx5qd
      @MohanRaj-qx5qd 2 ปีที่แล้ว

      @@PearlsDentistry sir வேரின் அடிபகுதி வரை clean செய்யவில்லையே வேரிலிருந்து 2mm மேல் வரை மட்டும் clean செய்து அடைத்து விட்டார்..வேரின் அடிப்பகுதியில் infection இருக்குமா .,.அது சரியாகிவிடுமா.... இதற்கு பதில் சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MohanRaj-qx5qd
      @MohanRaj-qx5qd 2 ปีที่แล้ว

      @@PearlsDentistry sir வேரின் அடிபகுதி வரை clean செய்யவில்லையே வேரிலிருந்து 2mm மேல் வரை மட்டும் clean செய்து அடைத்து விட்டார்..வேரின் அடிப்பகுதியில் infection இருக்குமா .,.அது சரியாகிவிடுமா.... இதற்கு பதில் சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MohanRaj-qx5qd
    @MohanRaj-qx5qd 2 ปีที่แล้ว +2

    Sir நான் வேர்சிகிச்சை செய்து முடித்து விட்டேன் பல்லின் வேர் அடிவரை file செய்யவில்லை ..ஸ்கேனில் பார்த்தேன் டாக்டரிடம் கேட்டதற்கு பல்லின் வேர் அடி பகுதியிலிருந்து
    1 mm,,,,,2mm..மேல் வரை மட்டுமே சுத்தம் செய்து அடைத்திருக்கிறேன் என்றார்.. இப்போது வலி இல்லை.இதனால் வரும் காலத்தில் ஏதாவது பாதிப்பு வருமா... இன்னும் கேப் போடவில்லை.கேப் போட 10 நாட்கள் கழித்து வர சொன்னார்கள். பதில் கூறுங்கள்.. செராமிக் கேப்பும் ஜிர்கோனியா கேப்பும் ஒன்றுதானா.. கடவாய் பல்லிற்க்கு செராமிக் கேப் சிறந்ததாக இருக்குமா...

  • @MohanRaj-qx5qd
    @MohanRaj-qx5qd 2 ปีที่แล้ว

    Sir நான் வேர்சிகிச்சை செய்து முடித்து விட்டேன் பல்லின் வேர் அடிவரை file செய்யவில்லை ..ஸ்கேனில் பார்த்தேன் டாக்டரிடம் கேட்டதற்கு பல்லின் வேர் அடி பகுதியிலிருந்து
    1 mm,,,,,2mm..மேல் வரை மட்டுமே சுத்தம் செய்து அடைத்திருக்கிறேன் என்றார்.. இப்போது வலி இல்லை.இதனால் வரும் காலத்தில் ஏதாவது பாதிப்பு வருமா... இன்னும் கேப் போடவில்லை.கேப் போட 10 நாட்கள் கழித்து வர சொன்னார்கள். பதில் கூறுங்கள்.. செராமிக் கேப்பும் ஜிர்கோனியா கேப்பும் ஒன்றுதானா.. கடவாய் பல்லிற்க்கு செராமிக் கேப் சிறந்ததாக இருக்குமா...

  • @MohanRaj-qx5qd
    @MohanRaj-qx5qd 2 ปีที่แล้ว

    Sir நான் வேர்சிகிச்சை செய்து முடித்து விட்டேன் பல்லின் வேர் அடிவரை file செய்யவில்லை ..ஸ்கேனில் பார்த்தேன் டாக்டரிடம் கேட்டதற்கு பல்லின் வேர் அடி பகுதியிலிருந்து
    1 mm,,,,,2mm..மேல் வரை மட்டுமே சுத்தம் செய்து அடைத்திருக்கிறேன் என்றார்.. இப்போது வலி இல்லை.இதனால் வரும் காலத்தில் ஏதாவது பாதிப்பு வருமா... இன்னும் கேப் போடவில்லை.கேப் போட 10 நாட்கள் கழித்து வர சொன்னார்கள். பதில் கூறுங்கள்.. செராமிக் கேப்பும் ஜிர்கோனியா கேப்பும் ஒன்றுதானா.. கடவாய் பல்லிற்க்கு செராமிக் கேப் சிறந்ததாக இருக்குமா...

  • @MohanRaj-qx5qd
    @MohanRaj-qx5qd 2 ปีที่แล้ว

    Sir நான் வேர்சிகிச்சை செய்து முடித்து விட்டேன் பல்லின் வேர் அடிவரை file செய்யவில்லை ..ஸ்கேனில் பார்த்தேன் டாக்டரிடம் கேட்டதற்கு பல்லின் வேர் அடி பகுதியிலிருந்து
    1 mm,,,,,2mm..மேல் வரை மட்டுமே சுத்தம் செய்து அடைத்திருக்கிறேன் என்றார்.. இப்போது வலி இல்லை.இதனால் வரும் காலத்தில் ஏதாவது பாதிப்பு வருமா... இன்னும் கேப் போடவில்லை.கேப் போட 10 நாட்கள் கழித்து வர சொன்னார்கள். பதில் கூறுங்கள்.. செராமிக் கேப்பும் ஜிர்கோனியா கேப்பும் ஒன்றுதானா.. கடவாய் பல்லிற்க்கு செராமிக் கேப் சிறந்ததாக இருக்குமா...

  • @MohanRaj-qx5qd
    @MohanRaj-qx5qd 2 ปีที่แล้ว +2

    Sir நான் வேர்சிகிச்சை செய்து முடித்து விட்டேன் பல்லின் வேர் அடிவரை file செய்யவில்லை ..ஸ்கேனில் பார்த்தேன் டாக்டரிடம் கேட்டதற்கு பல்லின் வேர் அடி பகுதியிலிருந்து
    1 mm,,,,,2mm..மேல் வரை மட்டுமே சுத்தம் செய்து அடைத்திருக்கிறேன் என்றார்.. இப்போது வலி இல்லை.இதனால் வரும் காலத்தில் ஏதாவது பாதிப்பு வருமா... இன்னும் கேப் போடவில்லை.கேப் போட 10 நாட்கள் கழித்து வர சொன்னார்கள். பதில் கூறுங்கள்.. செராமிக் கேப்பும் ஜிர்கோனியா கேப்பும் ஒன்றுதானா.. கடவாய் பல்லிற்க்கு செராமிக் கேப் சிறந்ததாக இருக்குமா...