ஆயிரம் ரூபாய் செலவில் நெல் உமி உரிக்கும் மர இயந்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • மணிக்கு ஐந்து கிலோ நெல் உமி உரிக்கும் மர இயந்திரம் நாமே செய்து கொள்ளும் வகையில் எளிய தொழில்நுட்பம்
    பலாமரக்கட்டை மூலம் செய்யப்படும் இந்த இயந்திரம் குறித்து விளக்கமாக சொல்கிறார் காரைக்கால் பகுதி தங்கராஜ் 9489390733
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
    #பசுமைசாரல்#Pasumaisaral#நெல்உமிஉரிக்கும்இயந்திரம்#

ความคิดเห็น • 78

  • @palanirajaraja4322
    @palanirajaraja4322 2 ปีที่แล้ว +9

    மரத்ததிருகு கிடைக்குமா

  • @aathicholan3693
    @aathicholan3693 2 ปีที่แล้ว +14

    பசுமை சாரல் அருமையான வீடியோக்களை பதிவிடுகிறது நன்றி நன்றி!

  • @meenasanthanam9324
    @meenasanthanam9324 2 ปีที่แล้ว +5

    இயற்கை அன்னைக்கு கோடிக்கணக்கான நன்றி ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி

  • @கானகுயில்கள்காணகுயில்கள்

    அருமை அருமை அருமை அருமை 👌👌👌👌 வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐

  • @karthij6962
    @karthij6962 2 ปีที่แล้ว +9

    மிக அருமையான பதிவு இயற்கை விவசாயத்திற்க்காக நம்மாழ்வர் ஐயா சொல்லாத வார்த்தைகளே இல்லை என்று நினைக்கிறேன் தமிழர்களின் பல அறிய கண்டுபிடிப்புகள் மறைந்தே இருக்கின்றன. வித்தியாசமான பசுமை சாரல் பதிவில் மறைந்ததை தோண்டி எடுக்கும் பணி ஐ செய்துவரும் ஐயா எட்வின் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துகள்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே !
      உங்கள் விபரங்களை பதிவிடுங்கள் பசுமை சாரல் உங்களை தேடி வரும் !!

    • @gunaal8370
      @gunaal8370 2 ปีที่แล้ว +1

      Yes 100%

  • @உழவர்குரல்
    @உழவர்குரல் 2 ปีที่แล้ว +6

    மரத் திருகை மூலம், நெல்லின் உமி போக்கி அரிசியை பயன்படுத்தும் பாரம்பரிய முறையை வெளிக்கொணர்ந்த உழவருக்கும், பட்டதாரி உழவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஒவ்வொரு உழவர் பெருமக்களின் வீடுகளிலும் இக்கருவியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால்நல்லது.இயற்கைஉழவு தொழில், இயற்கை உணவை தரும்! இயற்கை உணவு நோயற்ற வாழ்வு தரும்! இயற்கை வேளாண்மையை பற்றி பேட்டி கண்டு வெளியிடும் பசுமை சாரல் பணி சிறக்க வாழ்த்துக்கள்! உழவர் உயர! உலகம் உயரும்!! உழவர் குரல்!!!

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      நன்றி அய்யா! உங்களைப் போன்ற அனுபவிக்க மிக்கவர்களின் கருத்து எங்களை உற்சாகத்துடன் செயல் படவைக்கிறது!!

  • @pandiyank437
    @pandiyank437 2 ปีที่แล้ว +4

    நல்லது நன்றி தரமானமரம்கிடைக்குபோதுஒருசில வாரங்களில் இதுபோன்ற மர அரவை எந்திரத்தை தயாரித்து விடுவேன் பயன்படுத்தி பிறரும் பயன்பட செய்வேன்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே! எங்களுக்கும் சொல்லுங்கள் !!

    • @Thett24
      @Thett24 11 หลายเดือนก่อน

      Panniyaacha?

  • @gnanambaln8015
    @gnanambaln8015 4 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம் நான் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்த மர திருக்கை தேடி கொண்டு இருக்கிறேன்.இதன் செயல் விளக்கம் கிடைக்குமா நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 หลายเดือนก่อน

      வீடியோவில் உள்ள நம்பருக்கு பேசுங்கள்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 หลายเดือนก่อน

      வீடியோவில் உள்ள நம்பருக்கு பேசுங்கள்

  • @sudhakaransubramaniam4494
    @sudhakaransubramaniam4494 2 ปีที่แล้ว +3

    தேய்மானம் எந்த அளவு. தேய்மானம் அடைந்தால் எவ்வாறு சரி செய்வது. நன்றி

  • @kpandi2430
    @kpandi2430 2 ปีที่แล้ว +7

    மிக அருமை கண்டுபிடிப்பு ஐயா💐🙂

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே நன்றி !!

  • @MuthuMuthu-ch1ip
    @MuthuMuthu-ch1ip 2 ปีที่แล้ว +2

    எங்களுக்கு இந்த வேணும் போன் நம்பர் போடுங்க

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 3 หลายเดือนก่อน

    கிடைக்குமா சார்

  • @MuthuMuthu-ch1ip
    @MuthuMuthu-ch1ip 2 ปีที่แล้ว +2

    நம்பர் போன் நம்பர் போடுங்க

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 10 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா தயாரிப்பாளர் நம்பர் போடுங்க

  • @venkateswaran1779
    @venkateswaran1779 2 ปีที่แล้ว +5

    அருமை ஐயா வாழ்த்துகள்.

  • @veluannamalai8009
    @veluannamalai8009 2 ปีที่แล้ว +4

    great information. thanks Pasumai Sir

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    நான் சிறுவனாக இருக்கும் போது கற்களில் இயந்திரம் இருந்தது

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 7 หลายเดือนก่อน

  • @rabinson3699
    @rabinson3699 2 ปีที่แล้ว +2

    தயவு செய்து . எங்கே கிடைக்கிறது நாங்களும் வாங்குகிறது எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம் அன்புடன் அரசி விலாஸ். போலையர் புறம் மிக்க நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      அய்யா இதனை நீங்களே செய்து கொள்ளலாம் மிக எளிய தொழில்நுட்பம் மேலும் விபரங்களுக்கு விடியோவில் பேசியுள்ளவரிடம் பேசுங்கள்

  • @mohammedumar7736
    @mohammedumar7736 2 ปีที่แล้ว +1

    அருமை. இத்தகைய மரத்திருகை கிடைக்குமா?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +1

      நீங்களே செய்யலாம் !

  • @உயிர்மூச்சுஅறக்கட்டளை

    சிறப்பு🌹🌹🌹

  • @aandarpanthivignesh8155
    @aandarpanthivignesh8155 2 ปีที่แล้ว +4

    அருமை ஐயா...நுகர்வோர்கள் ஒரு ஆண்டுமுழுமைக்கும் தங்களது குடும்பத்திற்கு தேவையான நெல்லை உழவர்களிடம் வாங்கி வீட்டில் பத்தாயத்தில் வைத்து இந்த மரத்திருகை கொண்டு உடனுக்குடன் அவ்வப்போது தேவைப்படும் அரிசியை வீட்டிலே அரிசியாக்கி நஞ்சில்லா உணவு உண்டு சாப்பிட்டு நலமுடன் வாழ்வாங்கு வாழலாம்.....இதனை வெளிக்கொணர்ந்த தங்கராஜ் ஐயாவிற்கும் பசுமை சாரல் எட்வின் ஐயாவிற்கு காட்சிபடுத்திய மாணவிக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.....செழிக்கட்டும் வேளாண்மை....
    இவண்
    தமிழ் உழவன்,ஆசிரியர்
    நஞ்சில்லா உணவு உற்பத்தியாளர்
    ஆண்டார்பந்தி விக்னேஷ்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      சிறப்பான பதிவு !

    • @உயிர்மண்
      @உயிர்மண் 2 ปีที่แล้ว

      முன்னோர்கள் பட்டை தீட்டி உண்பது இல்லை

  • @suriyas733
    @suriyas733 2 ปีที่แล้ว +2

    Great sir

  • @edwinrichard9874
    @edwinrichard9874 2 ปีที่แล้ว +2

    👍

  • @greenyjade4055
    @greenyjade4055 2 ปีที่แล้ว +3

    💐 வாழ்த்துகள்...
    வாழ்க வளமுடன்..
    நனிக நலமுடன்.

  • @greenforest3744
    @greenforest3744 2 ปีที่แล้ว +1

    இது தற்போதும் கிராமங்களில் கல்லில் உள்ளது இரூக்கிறது..... எங்கள் வீட்டிலும் கல்லில் செய்யபட்டது இருக்கிறது.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +1

      சிறப்பு

    • @aara1172
      @aara1172 ปีที่แล้ว +1

      நான் கல்லில் அரைத்து பார்த்தேன்.கல்லில் குரணை அதிகம் வருகிறது

  • @sankarmsankarm2079
    @sankarmsankarm2079 2 ปีที่แล้ว +2

    பசுமை சாரல் யு டியூப் சேனலுக்கு நன்றி நெல் உமி நீக்கும் மரக்கட்டை இயந்திரம் வெளிப்புறம் மற்றும் உள்புறம் பாகங்கள் செயல்படும் மறு ஒளிபரப்பு மற்றும் இந்த இயந்திரத்தில் சிறு தானியங்கள் உமி அல்லது மேல் தோல் நீக்க பயன்படுத்த முடியுமா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே! வீடியோவில் பேசியுள்ள நண்பரிடம் கேளுங்கள் !

    • @ganesandarsan9407
      @ganesandarsan9407 2 ปีที่แล้ว +1

      Phone number sir

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      வீடியோவில் அவருடைய போன் நம்பர் உள்ளது !

  • @rajendran139
    @rajendran139 2 ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பு

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      நன்றி ! தாங்களின் கருத்து என்னை உற்சாகப் படுத்துகின்றது !!

  • @MuthuMuthu-ch1ip
    @MuthuMuthu-ch1ip 2 ปีที่แล้ว +1

    போன் நம்பர் போடுங்க திருப்பி எங்களுக்கு வேணும்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      போன் நம்பர் வீடியோவில் உள்ளது டிப்ஸ்கிரப்சனிலும் உள்ளது! என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றேன் !

  • @kalyanasundarame4832
    @kalyanasundarame4832 2 ปีที่แล้ว +1

    Video fulla theriyavillai maru olippathivu seiyavum nigga muthalla parkavum piragu oliparappavum

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      ஆலோசனைக்கு நன்றி

  • @gunaal8370
    @gunaal8370 ปีที่แล้ว +1

    🙏

  • @prabhuastro1311
    @prabhuastro1311 2 ปีที่แล้ว +2

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @suhansuu544
    @suhansuu544 2 ปีที่แล้ว +1

    அய்யா இது எங்க கிடைக்கும் நம்பர் இருந்தா போடுங்க

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      அய்யா இதனை நீங்களே செய்யலாம் மிகவும் எளிதானது !

  • @iyarkaivelanmaiG.sakthivel
    @iyarkaivelanmaiG.sakthivel 2 ปีที่แล้ว +1

    விற்பனைக்கு விவசாயிகளுக்கு கிடைக்கும்படி செய்யலாமே ஐயா. இதை வாங்க முடியுமா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว +1

      அய்யா இதை நீங்களே செய்யலாம் ! முயற்சி செய்து பாருங்கள் !!

    • @iyarkaivelanmaiG.sakthivel
      @iyarkaivelanmaiG.sakthivel 2 ปีที่แล้ว

      @@pasumaisaral8547 நன்றி ஐயா 🙏🙏🙏

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      உங்கள் விபரங்களை பதிவிடுங்கள் ஒரு நாள் பசுமை சாரல் உங்களை தேடி வரும் !!

  • @v.suresh.v.suresh.3126
    @v.suresh.v.suresh.3126 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      🌾🙏வாழ்க வளமுடன் !

  • @kulandhaisamynachappagound2734
    @kulandhaisamynachappagound2734 2 ปีที่แล้ว +1

    இதை வாங்குவது எப்படி?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      அய்யா இதனை நீங்களே செய்து கொள்ளலாம் மிக எளிய தொழில்நுட்பம் மேலும் விபரங்களுக்கு விடியோவில் பேசியுள்ளவரிடம் பேசுங்கள்

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @rajadurai78
    @rajadurai78 2 ปีที่แล้ว +1

    இது வேஸ்ட், அரிசியை பட்டை தீட்ட முடியாது, பட்டை தீட்டாத அரிசை உண்ண முடியாது.

    • @thiyagarajansankaran87
      @thiyagarajansankaran87 2 ปีที่แล้ว +2

      ஏன்டா நீ பொறந்ததே வேஸ்ட் இதுல குறை வேற சொல்ற குறை பிரசவத்துல பொறந்தவன் போல

    • @micrronmachinetools5839
      @micrronmachinetools5839 2 ปีที่แล้ว +1

      Omnamashivaya vazga 👍🙏🏼👌🙏 sendme

    • @thatchacheelam8845
      @thatchacheelam8845 2 ปีที่แล้ว +1

      All important mineral washed away from polished