அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா அடடா பூவின் மாநாடா ஓஹோ அழகுக்கு இவள்தான் தாய் நாடா (அழகிய லைலா..) ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே சூரியன் நிலவாய் ஆனது அங்கே என் மனம் இன்று போனது எங்கே மன்மதனே உன் ரதி எங்கே கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும் வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும் புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும் பார்த்தால் பருவம் மூச்சு முட்டும் காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா பிக்காசோவின் ஓவியம் ஒன்று பீத்தோவின் சிம்பனி ஒன்று பெண்ணாய் மாறியதோ அந்தப்புரத்து மகராணி ஓஹோ அந்தப்புரத்து மகராணி (அழகிய லைலா..) உயிருக்குள் மின்னல்கள் அடிப்பது என்ன தாகங்கள் என்னை குடிப்பது என்ன அழகினில் என்னை வளைப்பது என்ன இதயம் கொள்ளை போனதென்ன ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன் கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன் கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன் தினம் தினம் இவளை யோசித்தேன் வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது ஐயய்யோ பூக்கள் அவளை பார்த்து பார்த்து ஆட்டோகிராப் கேட்டு கேட்டு கைகள் நீட்டியதோ அந்தப்புரத்து மகராணி ஓஹோ அந்தப்புரத்து மகராணி (அழகிய லைலா..)
முதல் (6)முதலாக தலைவர் சாங். ஆல் சாங் சூப்பர். அடுத்ததாக அப்டேட், அமரன், பெரிய வீட்டு பண்ணகாரன், பொண்னுமணி, சின்னஜமின், நாடேடி பாட்டுக்காரன், வருசம்16. இன்னும் பல ஹிட் படங்கள்.
Nice ❤❤❤❤ songs
Supear song veary nice song
நவரசநாயகன் பாட்டு அருமை
Yelloraiyum thirumba thirumba keatka vaikkum ARUMAIYANA PADALHAL.Thank you toooooooooo much.
Supear song priya
miga miga Arumai Songs
Super
Sama sister 🎉
செம
அலகு❤❤❤
எல்லா பாடல்களும் அருமை சூப்பர் சூப்பர் இதே மாதிரி பாடல்கள் பதிவு செய்யவும் சகோதரி
Dailiym ketkuren really super thnku dr
Karthi Songs all vera level
செம பாடல்கள்👌👌👌
Very good for collect this song's ❤️❤️❤️❤️❤️❤️❤️
NICEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE
🎉🎉
சிறந்த தொகுப்பு
Nice❤ collection 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Super songs
அண்ணனிடம
All song my favorite ❤️❤️
Sang supper
All song super
சூப்பர் ma
Good son god monig
Nice collection👏
All songs is super 👌🏿👌🏿👌🏿
😊All songssuper😊😊😊
Enniki travel fulla entha song than vera lavel sister
Super gna
Super sister
Music different. Songs different. I like these songs very much.
விளம்பரம் இல்லாமல் பாடல் வருது அருமை
Sama sis👌👌✌✌
Hai very nice songs all buty
Very beautiful and good morning,👌🥰
aweeeeeeesome
Super di 👍👍
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா ஓஹோ
அழகுக்கு இவள்தான் தாய் நாடா
(அழகிய லைலா..)
ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே
சூரியன் நிலவாய் ஆனது அங்கே
என் மனம் இன்று போனது எங்கே
மன்மதனே உன் ரதி எங்கே
கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும்
வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும்
புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும்
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்
காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா
பிக்காசோவின் ஓவியம் ஒன்று
பீத்தோவின் சிம்பனி ஒன்று
பெண்ணாய் மாறியதோ
அந்தப்புரத்து மகராணி ஓஹோ
அந்தப்புரத்து மகராணி
(அழகிய லைலா..)
உயிருக்குள் மின்னல்கள் அடிப்பது என்ன
தாகங்கள் என்னை குடிப்பது என்ன
அழகினில் என்னை வளைப்பது என்ன
இதயம் கொள்ளை போனதென்ன
ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன்
கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்
கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன்
தினம் தினம் இவளை யோசித்தேன்
வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது ஐயய்யோ
பூக்கள் அவளை பார்த்து பார்த்து
ஆட்டோகிராப் கேட்டு கேட்டு
கைகள் நீட்டியதோ
அந்தப்புரத்து மகராணி ஓஹோ
அந்தப்புரத்து மகராணி
(அழகிய லைலா..)
All song very very nice
Super
All song super friend
Badalgal anaithum super sister
All song🎵🎵 super
Super songs my fvd
very lovely moment songs
Verynice
Wow super
Super song
Nice songs
Supar song's
Super song lovely
Nice song 🎵
👌👌👌👍👌
All songs sema
Song super cute
Super nice
Super all songs congratulation
Your collection SEMA,😍
Very nice song I like this
Super I like the songs very nice
Super songs 🎵 👌 ❤ 💕
Super ❤❤ songs 18:20
Sema
அருமையான பாடல்கள் தோழி 🔥🔥🔥🔥
சூப்பர்
Hi👍👍👍👍👍😁😁😁😍
All super Love
Nice song's
My favorite song and all song super
Poi
அனைத்து பாடல் அருமை
Super song's👌👌👌
Hi akka
Super nice songs
Wow wow all super song
Super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர்
Good
Super very good
Ne rashikanda👍
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
Love you ❤️❤️
veryu nice
❤nic
மீண்டும் மீண்டும் கேக்க தோணும்
Miss you p Swarnalatha
அனைத்து பாடல்களும் அருமை. 😍😍😍. கார்த்திக் பாடல்கள் எப்பவுமே அருமை தான் ❤️❤️❤️❤️ 😍
❤
😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Honestly this One stop rocking..Hi Sagi.. Semme semme list
பழனி பாரதி வரிகள் சிற்பியின் இசை தனித்துவமே
Arumai. Ma. Vaalka valamudan.
Q
Super sankes
❤❤❤all songs super b....
All my favorite songs
இனிமைஇனிமை
ALL SONG SUPER
முதல் (6)முதலாக தலைவர் சாங். ஆல் சாங் சூப்பர். அடுத்ததாக அப்டேட், அமரன், பெரிய வீட்டு பண்ணகாரன், பொண்னுமணி, சின்னஜமின், நாடேடி பாட்டுக்காரன், வருசம்16. இன்னும் பல ஹிட் படங்கள்.
இந்த சாங் ஃபுல்லா உங்க ஃபேவரைட் சாங் மேடம்
Dailykum unga chanal song than kapan sister thank you so much sister
அனைத்துப் பாடல்களும் எளிமையாக உள்ளது நன்றி நண்பா
Nallaerukku pattu
Good selection of songs .
எனக்கும் பிடித்த பாடல் ❤🎉🎉😢
🌹👍