தீவன செலவு ஜீரோ!! லாபம் தரும் கொடி ஆடு வளர்ப்பு/ 100% profit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 53

  • @farmers-voice_02
    @farmers-voice_02 10 หลายเดือนก่อน +12

    விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை விட்டு கால்நடை வளர்ப்புக்கு மாறிவிட்டனர். வாழ்த்துக்கள் ❤️ விவசாயிகள் நாம் மாறாமல் மாற்றம் வராது மாறுவோம் மாற்றுவோம்

  • @meerjaathik7609
    @meerjaathik7609 11 หลายเดือนก่อน +23

    இவர் இந்தத் தொழிலைப் பற்றி தெரிந்து பேசுகிறாரோ தெரியாமல் பேசுகிறாரோ என்று நாம் குழப்பிக் கொள்ளவே தேவையில்லை அவர் லா ஆஃப் அட்ராக்சன் எனப்படும் ஈர்ப்பு விதியை அறிந்தோ அறியாமலோ பின்பற்றுகிறார் அல்லது பயன்படுத்துகிறார் இதனால் இவர் நிச்சயமாக இந்த தொழில் அதீத வெற்றி பெறுவார் என்பது மட்டும் உறுதி ஏனெனில் எண்ணம் போல் தான் வாழ்க்கை அவர் வாயிலிருந்து வரக்கூடிய அனைத்து வார்த்தைகளும் மிகச் சிறப்பாக உயர்வாகவே வருகிறது ஆகையால் இவர் நிச்சயம் வென்றே தீருவார் என்பது பிரபஞ்ச விதி

    • @skpkanna8670
      @skpkanna8670 11 หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @user-ft6hb9yl4n
      @user-ft6hb9yl4n 8 หลายเดือนก่อน

      The secret book ah theliva purinju vechchu irukkinga 💯💯

  • @tamilselva-bk2nb
    @tamilselva-bk2nb หลายเดือนก่อน +2

    சகோ இப்போது அண்ணாவை சந்தித்து வீடியோ பதிவிடுங்கள் 18.12.24

  • @MuniyapanMuniyapan-us8pu
    @MuniyapanMuniyapan-us8pu 11 หลายเดือนก่อน +3

    Very nice video

  • @MuthuselviM-q3o
    @MuthuselviM-q3o หลายเดือนก่อน

    Super

  • @reginanto8687
    @reginanto8687 10 หลายเดือนก่อน +5

    வெற்றிலை 1 , மிளகு - 4 , பால்காயம் - சிறிது , ஒரு உப்பு இவற்றை ஆட்டுக்கு 15 நாள் களுக்கு ஒருமுறை கொடுக்க நோய் வராது

  • @sarasrinir6988
    @sarasrinir6988 11 หลายเดือนก่อน +1

    Excellent sr truth said

  • @sabarinathansubramani8744
    @sabarinathansubramani8744 11 หลายเดือนก่อน +5

    வளர்ப்பவர்களுக்கு ஒன்றும் மிச்சம் இல்ல.. இடையில் உள்ள வியாபாரிகள் தான்.. லாபம் பாக்கறாங்க

  • @SPasumpon
    @SPasumpon 11 หลายเดือนก่อน +3

    சூப்பர் ❤❤❤

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 25 วันที่ผ่านมา

    👍👌👌👍🤝

  • @kirubakarandavid4155
    @kirubakarandavid4155 11 หลายเดือนก่อน +3

    எங்கள் பக்கத்து ஊர் தான்

  • @pandian7543
    @pandian7543 11 หลายเดือนก่อน +8

    இவர் பேச்சை நம்பி யாரும் இருக்கிற வேலை விட்டு ஆடு வளர்ப்புக்கு வராதீர்கள்.என் அனுபவத்தில் சொல்கிறேன்.

    • @Anbu2rdie
      @Anbu2rdie 11 หลายเดือนก่อน

      Y

    • @sarathkumarv3602
      @sarathkumarv3602 10 หลายเดือนก่อน

      100 percent correct

    • @edwindhas4879
      @edwindhas4879 5 หลายเดือนก่อน +1

      என் அனுபவத்தில் நல்ல லாபம் மற்றும் நிம்மதியான தொழில்

    • @theindividual2907
      @theindividual2907 4 หลายเดือนก่อน

      Poda dei

    • @rajivefrancis7602
      @rajivefrancis7602 2 หลายเดือนก่อน

      Number

  • @skpkanna8670
    @skpkanna8670 11 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉

  • @sivarajavalli525
    @sivarajavalli525 11 หลายเดือนก่อน +1

    இவர் எத்தனை வருடம் வளர்க்கிறார் பேச்சு நல்லாதான் இருக்கு ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது இவரே ஆர்வக்கோளறுலதான் பேசுறாறு

  • @ravidhanyaravidhanya4715
    @ravidhanyaravidhanya4715 8 หลายเดือนก่อน

    விற்பனை குறித்த கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை

  • @anbalaganarumugam1182
    @anbalaganarumugam1182 4 หลายเดือนก่อน

    0% செலவு தீவனம் தானே விளைந்து நடந்து பண்ணைக்கு வந்து விட்டது ..

  • @MahendranPeriyasamy-l1v
    @MahendranPeriyasamy-l1v 11 หลายเดือนก่อน +1

    Anna I am from at kamuthi near .I request you visit my kangeyam cow farm

    • @tamilarnilam-6400
      @tamilarnilam-6400  11 หลายเดือนก่อน

      உங்க செல் நம்பர் தாங்க
      இது என்னோட நம்பர் 9629262980

  • @visuvisu1069
    @visuvisu1069 11 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @aswanthraj1924
    @aswanthraj1924 11 หลายเดือนก่อน

    ❤️💥

  • @VGT5423
    @VGT5423 11 หลายเดือนก่อน +31

    விவசாயத்தை விட லாபம் உண்டு என்று விவசாயிகளை விவசாயத்தை கைவிடும் வகையில் பதிவு வேண்டாம்..

    • @jhshines8108
      @jhshines8108 11 หลายเดือนก่อน +5

      சரியாக கூறினீர்கள் ❤from henry farm knv ✅️

    • @rengaiahsarasu8575
      @rengaiahsarasu8575 11 หลายเดือนก่อน +11

      விவசாயத்தை பண்ணி பார் தம்பி அப்புறம் சொல்லுங்கள் உங்கள் கருத்தை.

    • @balamurugansiluppanur4819
      @balamurugansiluppanur4819 10 หลายเดือนก่อน +1

      விவசாயத்தை மோடி அழித்துவிட்டு...ஆட்டம் போடுகிறார்😢😢😢

    • @balamurugansiluppanur4819
      @balamurugansiluppanur4819 10 หลายเดือนก่อน +1

      2022 இல் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காகும் என சொல்லி இருந்ததையும் இல்லாமல் ஆக்கி விட்டார்

    • @M.vinoth
      @M.vinoth 10 หลายเดือนก่อน

      ஒரு தொழிலை மற்றொரு தொழிளோடு ஒப்பிட்டு பேசுவது உங்களின் அறியாமையை காட்டுகிறது

  • @VetrivelYadav
    @VetrivelYadav 6 หลายเดือนก่อน

    தொடர்பு எண் இல்லை

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 10 หลายเดือนก่อน

    Intha aluuu pechu kettu velaya vidaaa koodathu😅

  • @JeyamMurugan-r2u
    @JeyamMurugan-r2u 14 วันที่ผ่านมา

    ❤❤❤