நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தையும், எங்கள் மகன்கள், மருமகள்கள், எமது பேரப்பிள்ளைகளையும், சகல நோய்களினால்பாதிக்கப்பட்ட அனைவரையும் உமது இரத்தக் கோட்டையினுள் வைத்து பாதுகாத்து உடல்நலம் தந்து ஆசீர் வதியும் அப்பா ஆமென்
🙏என் உயிரான நற்கருணை நாதரே எங்களை ஒவ்வொரு நாளும் காண செய்கிற கிருபாயிக்காக நன்றியப்பா🙏அப்பா என் குடும்பத்திற்க்கு நல்ல சமாதானம் தாரும் படியாக உம்மை கெஞ்ச்சி மன்றடுகிறேன்🙏🙏🙏💞💞💞🌹🌹🌹
அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே தொடர்ந்து எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆமேன் யேசுவே உமக்கு புகழ் மரியே வாழ்க!
அன்பின் நற்கருனை நாதரே உம்மை போற்றுகிறேன் என் புகழ்கின்றேன் ஆராதிக்கிறேன் மகிமை படுத்துகின்றேன் ஆண்டவரே இந்த நாளில் எம்மோடு கூட இருந்து எம்மை வழிநடத்தும் என் மகளுக்கு நல்ல புத்தியை ஞானத்தை தாரும் பிதாவே நன்றி ஆண்டவரே என் தொழிலை ஆசீர்வதியும் பல்கி பெறுக செய்தருளும் நல்ல தகப்பனே
Jesus Christ is mysterious he is my family because more comments please pray 🙏 for my husband and my children education please help my he is more droble of inside please help my husband ourselves
அன்பின் நற்கருணை நாதரே உம்மை தாழ்ந்து பணிந்து வணங்கி ஆராதிக்கிறேன் உம்மைப் போற்றுகிறேன் புகழ்கிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் வாழ்த்துகிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளில் நீர் எனக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உனக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் ஆண்டவரே உம்மால் கூடாதது எதுவுமில்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன் இறைவா உமது சித்தப்படியே எம்மை வழிநடத்தும் ஆமென்

ஆமென் நற்கருனைநாதரேநன்றியப்பா 🙏ஆண்டவரேஅடிமைநிலையில் இருக்கும்என்னையும் நினைத்தருளும் 🙏விடுவித்தருளும் 🙏ஆமென்
Thank-you jesus praise the lord
அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
நற்கருணை நாதரே உமக்கே ஆராதனை 🙏🙏🙏🙏
அன்பின் நற்கருணை ஆண்டவரே உம்மை ஆராதித்து வணங்கி நன்றி அறிந்த வணக்கம் செய்கிறேன் ஆமென் 🙏🌹🙏❤️
Anbinnarkarunai aandavarey umakku kodana kodi nandri appa🙏🙏🙏
இயேசுவே எங்களோடுதங்குவீரே. எல்லாநேரமும் எல்லாஇடத்திலும் எங்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்து வழிநடத்தும் நன்றி அப்பா ❤
மருத்துவர்க்கெல்லாம் மருத்துவரானஇறைவா என்னை உமக்கு ஒப்புக்கொ டுக்கிறேன் 3:55 3:55 ❤❤
அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே தொடர்ந்து எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆமேன் யேசுவே உமக்கு புகழ் மரியே வாழ்க!
Amen appa eannaku karunai katungappa Amen
நற்கருணை நாதரே உமக்கே ஆராதனையும், புகழும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக
இயேசுவே அப்பா பிதாவே என்னையும் என் இரு பிள்ளைகளின் குடும்பத்தையும் உமது கரத்திலே ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறேன். உமது ஆசிர்வதிக்கும் கரத்தினால் எங்களையம் உம்மை நோக்கி கூப்பிடும் எல்லோரையும் பாதுகாத்து வழிநடத்தும் நற்கருணை நாதரே ஆமேன் 🙏 அல்லேலூயா
நன்றி இயேசுவே
போற்றி இயேசுவே
Jesus is my saviour amen
இயேசு அப்பா என் கணவரின் கால் மூட்டு வலி சுகம் பெற வேண்டி கேட்கிறேன்.
ஆண்டவரே நற்கருணை ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் மேரியின் வேண்டுதல் நிறைவேற வேண்டுகின்றோம் எம் கண்ணீருக்கு பதில் தாங்கப்பா இயேசப்பா மரியே வாழ்க எம்மேல் இரக்கமாயிரும் அப்பா இயேசப்பா மரியே வாழ்க 🙏🙏🙏
Lord Jesus lead us in the path which you have planned for us. 🙏🙏🙏
அன்பின் நற்கருனை நாதரே உம்மை போற்றுகிறேன் என் புகழ்கின்றேன் ஆராதிக்கிறேன் மகிமை படுத்துகின்றேன் ஆண்டவரே இந்த நாளில் எம்மோடு கூட இருந்து எம்மை வழிநடத்தும் என் மகளுக்கு நல்ல புத்தியை ஞானத்தை தாரும் பிதாவே நன்றி ஆண்டவரே என் தொழிலை ஆசீர்வதியும் பல்கி பெறுக செய்தருளும் நல்ல தகப்பனே
❤Amen❤ Thank you Jesus ❤ Praise the Lord 🙏🌹🙏🌹🙏🌹🙏♥️
Herlin nalla udal sugam tharavenum
Praise the Lord ❤hallelujah hallelujah hallelujah ♥️ amen amen ♥️ 🙏 amen 🙏
Jesu Appa En Ammavuku Nithya Ezhaipattiyai Tharum.Amen
நாள்தோறும் அதிசயம் செய்கின்ற நற்கருணை ஆண்டவரே உமக்கே ஆராதனை செய்கின்றேன். ஆமென்...
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jesuvae Unatha Kadavulin Irimahanae Enmahanukum, Enhusbandukum Nalla Manamattathai Tharum
Lord have mercy on us. Please anoint us with your holy spirit. Make us worthy to receive your blessings.
Praise the lord father 🙏
Please pray for my younger brother Martin Joseph, Mathew and Robert Manuel 🙏🙏
Jesus Christ is mysterious he is my family because more comments please pray 🙏 for my husband and my children education please help my he is more droble of inside please help my husband ourselves
அன்பின் நற்கருணை நாதரே உம்மை தாழ்ந்து பணிந்து வணங்கி ஆராதிக்கிறேன் உம்மைப் போற்றுகிறேன் புகழ்கிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் வாழ்த்துகிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளில் நீர் எனக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உனக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் ஆண்டவரே உம்மால் கூடாதது எதுவுமில்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன் இறைவா உமது சித்தப்படியே எம்மை வழிநடத்தும் ஆமென்
நன்றி அப்பா பிதாவே
Praise the Lord bless my daughter Nancy and my son Richard and my health amen 🙏
Prise the Lord, thank you so much Lord and I love you jeaus
Narkurni andavara en pilligal meethu irrukum vyayam ❤
Narkarunai Andavarea Enmahalin mithu Irrakkamaerium. Avaluku Oru Government job Kidaika Setharulum. Avaluku Examuku Thayarika kudiya Varathai Tharum.Amen
Amen thank you God God bless you father
🙏 🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤❤❤
Thank you Fr 🙏
Amen appa praise the lord
Jesuvae Davidin Mahanae En Operation Setha Kayankalai Viraivil Kunamadaya Setharulum. Ennaku Nalla Sukathai Tharum.Amen
Anbin narkarunai natherae andavare engal mantattai kettarulum
Have mercy on my family Amen
Amen💐✝️💐
Amen.Amen amen Amen.Amen Amen.Amen Amen.Amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂
Amen 🙏
Amen my God my Lord
Tomorrow court poganum romba payama irrukku pls Jesus avar manasu maranum kumaran mala seranum paster yannaku prayer pannunga pls
Amen my lod amen geas ❤❤❤❤🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen
AmenAppa🔴🎄🌺🎄💟🎄🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💟🎄🔴🎄🌺🎄✝️✝️✝️✝️✝️✝️💟🎄🔴🎄🌺🎄💟
❤🙏🙏🙏🙏
Yesuve enngal Male irrukum ayirum
Amen appa
Amen juese thank you jesus Amen 🙌🙌🙌 Thank you juese Amen Amen Amen 🙏🙏🙏🙏❤️
நன்றி அப்பா❤
Amen amen 🙏🙏🙏❣️🙏🙏❣️🙏🙏🙏❣️❣️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord
Amen 🙏 praise the Lord 🙏