இனி கஷ்டபட்டு வேலை பார்க்காதீங்க / Easy Samosa Folding Method

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @mohamedalijinna5097
    @mohamedalijinna5097 ปีที่แล้ว +2

    நோன்பு அருமையா போகுது அல்ஹம்துலில்லாஹ்

  • @jamiabanu1794
    @jamiabanu1794 2 ปีที่แล้ว +2

    சூப்பர்..பார்க்கவே யம்மியா இருக்குது..

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan ปีที่แล้ว +2

    Masha Allah.Alhamdulillah.super views
    We loves it so much.

  • @farijessi176
    @farijessi176 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் சமோசா இரண்டு விதமும் சூப்பர் நான் துபைக்கு இந்த வீடியோவை சேர் செய்தேன் இரண்டு சமோசாவும் செய்து பார்த்து சொல்ல சொல்லிருக்கேன் சிஸ்டர்

  • @benasir8710
    @benasir8710 ปีที่แล้ว +1

    Assalamu alaikum sister mashaallah very useful vedio

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் எப்படி இருகிக பீப் கட்லட் செய்தேன் சூப்பரா இருந்தது சமோசா சூப்பர் 👌👌💓😍

  • @sabeekhameeda819
    @sabeekhameeda819 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. அருமையான, சுவையான சமோசா. 👌👌👌

  • @fffusion
    @fffusion 2 ปีที่แล้ว +2

    Maa shaa allah. Rendu samosavum rombave pudhusa irukku.

  • @muthuamina1291
    @muthuamina1291 2 ปีที่แล้ว +2

    Masaallah. Nalla alaha puriyum padi sollika. Atai pol nalla vanthathu

  • @jamaliyamohideen1566
    @jamaliyamohideen1566 2 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ்.....உன் கையை பார்த்தாலே உன் வாப்பா நியாபகம் தான் வருது..... உங்க வாப்பா சாச்சப்பா எல்லாத்தடைய விரலும் இதே மாதிரி தான் இருக்கும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      ஆமா... நகம் நீளமா இருக்கும்.. எனக்கும் அதே வாரிசு..

  • @benasir8710
    @benasir8710 ปีที่แล้ว +1

    Next vedio cool drink organik vedio podugo inshaallha

  • @rosyeverydayrecipes
    @rosyeverydayrecipes 2 ปีที่แล้ว +2

    Masha Allah nice sweet samosa

  • @alziachannel2437
    @alziachannel2437 2 ปีที่แล้ว +3

    Masha Allah Super Recipe

  • @AbdulHameed-lu2cw
    @AbdulHameed-lu2cw 2 ปีที่แล้ว +2

    சூப்பரா செய்ரீங்க

  • @javidahamed5047
    @javidahamed5047 2 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ் நோன்பு சூப்பராபோகுது உங்களுக்கு நோன்பு எப்படி போகுது சொல்லுங்க அக்கா சம்சா சூப்பர் அக்கா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... அல்ஹம்துலில்லாஹ்... இங்கேயும் நல்லா போகுது...

  • @najimunisha8171
    @najimunisha8171 2 ปีที่แล้ว +2

    Samoosa madippadhu ivvalavu eesiya ? Super.

  • @anandayemurugaiyan9852
    @anandayemurugaiyan9852 ปีที่แล้ว +1

    Anbu sister kku ramalan vazthukal

  • @jeenathbegam5675
    @jeenathbegam5675 2 ปีที่แล้ว +2

    Assalamualaikum,Nan niyas amma sister,unke video eneku romba pidikum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... ரொம்ப சந்தோஷம்மா...

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister. Samosa recipe super. Insha allah try panret

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... இன்ஷா அல்லாஹ் மா

  • @javidahamed5047
    @javidahamed5047 2 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அலைக்கும்வட்டு கருப்பட்டி 1கிவோ என்னாவிலை சொல்லுங்க அக்கா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam... Na kuduthruka no ku call pannunga

  • @famjamvibes
    @famjamvibes 2 ปีที่แล้ว +4

    Both samosas looking yummy.. specially with that puttu.. 😋😋

  • @alifrahim4714
    @alifrahim4714 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும். மாஷாஅல்லாஹ் சமோசா அருமை. வட்டுகருப்பட்டி உடலுக்கு நல்லது மாஷாஅல்லாஹ் நீங்கள் இருக்கும் ஊரில் அனைத்து இயற்கை மருத்துவ பொருள் கள் கிடைப்பது மகிழ்ச்சி மேலும் ஆன்லைன் மூலமாக கிடைக்கும் என்பது சந்தோஷம். ஆனால் வெளிநாட்டில் சாதாரண கருப்பட்டி பயங்கர விலை மா. என்னசெய்ய🤔🙄சீனிதான் வாங்கி உபயோகிக்க வேண்டிஇருக்குமா. அல்லாக்கரீம்.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Yenga irukeenga neenga

    • @rameezaabdulrahman2784
      @rameezaabdulrahman2784 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 அஸ்ஸலாமு அலைக்கும்.UAE

    • @rameezaabdulrahman2784
      @rameezaabdulrahman2784 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 துபாயில் இருக்கோம் மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      @@rameezaabdulrahman2784 Wa alaikum mussalam.. Apdiya ma.. Anga costyl a.. singapore la nalla cheap..

  • @jameelabi5653
    @jameelabi5653 2 ปีที่แล้ว +2

    Super akka good tips

  • @shazassimplefood6296
    @shazassimplefood6296 2 ปีที่แล้ว +2

    Alhamdulillah enkalukku nallave pohuthu Ramadan very tasty and super samosa siss how r u

  • @EnnaSamayal
    @EnnaSamayal 2 ปีที่แล้ว +1

    Maa sha Allah so Yummy recipe sis 😍😍👌👍🌺💐🌸

  • @syedmubarak3789
    @syedmubarak3789 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum wwb super Allhamtulillah

  • @kaderhaseena5088
    @kaderhaseena5088 2 ปีที่แล้ว +2

    Very nice ma masha allah barakallah

  • @Feminafarook90
    @Feminafarook90 2 ปีที่แล้ว +2

    Assaamu alaikkum sis unga dishes yellam romba different ah eruku sis yummyavum eruku👌 also asusual voice queen niga unga slang yenaku romba pudikum sis masha allah😊

  • @selvarani9133
    @selvarani9133 2 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோ பதிவு அருமையாக இருந்தது சகோதரி நாங்கள் பாண்டிச்சேரியில் இருக்கிறோம் எங்களுக்கும் வட்டுகருப்பட்டி கொரியரில் அனுப்புவார்களா சகோதரி ❤

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      நன்றி மா.. தாராளமாக அனுப்புவாங்க... கால் பண்ணி கேளுங்க...

  • @mursithakamal5362
    @mursithakamal5362 2 ปีที่แล้ว +2

    சூப்பரா இருக்கு ..😋😋

  • @sujaysam386
    @sujaysam386 2 ปีที่แล้ว +2

    Saw your video just now. 👍 snacks r eceipes. Really nice. Tempting 2 try immediately. Thanks 4 sharing sissy❤👍👍❤❤

  • @ummulwajidha6420
    @ummulwajidha6420 2 ปีที่แล้ว +1

    Super sister👍👍my favorite ...samosa

  • @leojeba5059
    @leojeba5059 2 ปีที่แล้ว +4

    Awesome akka...one of my favorites..sweet samosa..😍..I was waiting for this video and it was worth it..🥰..expecting more like this..keep going akka..

  • @ayshajab7799
    @ayshajab7799 2 ปีที่แล้ว +2

    samosa sheet lite aa vaati eduthu samosa fold panna texture innum perfect aa crispy ya varume..This is more like patties not samosa..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Yes... Adhu crispy a oru chips madhri irukum...idhu konjam different...

  • @TASTYFOODWITHRB
    @TASTYFOODWITHRB 2 ปีที่แล้ว +2

    I am your new subscriber cooking very well madam

  • @azfera8732
    @azfera8732 2 ปีที่แล้ว +2

    Meadam vellam searkkalama

  • @dhulfihadhulf2698
    @dhulfihadhulf2698 2 ปีที่แล้ว +2

    Akka.. samosa stick pandradhuku water mattumey use panlaama.. maida paste use pana thevai ilaiyaa? Btw, tempting samosa✨i will try this for sure❤️

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Water vacha than ottum... Madia paste idhuku ottadhu ma... Valu valunu irukum...

    • @dhulfihadhulf2698
      @dhulfihadhulf2698 2 ปีที่แล้ว

      Ok akka

  • @muthunoohu1924
    @muthunoohu1924 2 ปีที่แล้ว +2

    Masha Allah very super sis

  • @haajara277
    @haajara277 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum akka waiting for your somosa video akka Inshallah akka

  • @ramziyamohideen7637
    @ramziyamohideen7637 2 ปีที่แล้ว +2

    Assalamualaikum sister. If they will send masala powder to srilanka?

  • @p.gshortstamila4606
    @p.gshortstamila4606 2 ปีที่แล้ว +2

    வட்ட கருப்பட்டிக்கு பதிலாக வெள்ளம் சேர்க்கலாமா கா

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 ปีที่แล้ว +2

    Super

  • @FFeditz5884
    @FFeditz5884 2 ปีที่แล้ว +3

    Asalamu.Alikum rabiya akka
    Nan than first like first comment panetan
    Kari samosa sweet samosa sekeram video's poduga akka inshallah wathing

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Thank you so much ma 😍😍

  • @kathijabanu6523
    @kathijabanu6523 2 ปีที่แล้ว +2

    Nice vlog masha alluh

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 ปีที่แล้ว +2

    Super alhamdulillah masallah

  • @huzunulhafeez6170
    @huzunulhafeez6170 2 ปีที่แล้ว +2

    Assalamu Aleikum maida flour enda kodam flour a

  • @sumayanisha4091
    @sumayanisha4091 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum akka

  • @adeebkamaradeeba7679
    @adeebkamaradeeba7679 2 ปีที่แล้ว +2

    Aslam alaikumm💐

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்

  • @aaranikitchen4135
    @aaranikitchen4135 2 ปีที่แล้ว +2

    Super yummy

  • @thakirasrecipes714
    @thakirasrecipes714 2 ปีที่แล้ว +2

    Mashallah sis nice recipe

  • @AbdulHameed-lu2cw
    @AbdulHameed-lu2cw 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்

  • @__Hasanlyricaly__16__
    @__Hasanlyricaly__16__ 2 ปีที่แล้ว +2

    As always neat & clear presentation.. Ma sha Allah.. can we use naatu sakarai for sweet samosa sis?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Yes ma... Can can...

    • @__Hasanlyricaly__16__
      @__Hasanlyricaly__16__ 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 Thank you so much sis,today I tried ur meat samosa..it came out very well..my boy liked so much..Zashakallahu khairan for this superb recipe sis, in sha allah tomorrow I will try sweet samosa and let u know 😍😍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      @@__Hasanlyricaly__16__ Superb ma.. Alhamdhulillah.. 😍😍😍

    • @__Hasanlyricaly__16__
      @__Hasanlyricaly__16__ 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 I'm from koothanallur sis😍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      @@__Hasanlyricaly__16__ Apdiya ma.. Happy to know about you...

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 2 ปีที่แล้ว +2

    Super. Sis

  • @anisibu7536
    @anisibu7536 2 ปีที่แล้ว +3

    Super sis

  • @ashikathathila9714
    @ashikathathila9714 2 ปีที่แล้ว +3

    கருப்பட்டி 1 பாக்ஸ் என்ன விலை

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 ปีที่แล้ว +3

    Super sis👍👌🥰

  • @ashikavmt1417
    @ashikavmt1417 2 ปีที่แล้ว +2

    Yummy sweet and kari samosa.

  • @marymohan9488
    @marymohan9488 2 ปีที่แล้ว +2

    Super ma

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 ปีที่แล้ว +2

    Supër o. Super
    Ya'm'mi sister

  • @mohamedalijinna5097
    @mohamedalijinna5097 ปีที่แล้ว +1

    உங்களுக்கு எப்படி போகுது

  • @HH-rk6cr
    @HH-rk6cr 2 ปีที่แล้ว +2

    கிட்சன்டூர் போடலாமே

  • @mohamedthaseem6233
    @mohamedthaseem6233 2 ปีที่แล้ว +2

    👌

  • @imperialvibes9094
    @imperialvibes9094 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    நீங்கள் யூஸ் பன்னுகிற உரல் எங்க வாங்குனீங்க

  • @HH-rk6cr
    @HH-rk6cr 2 ปีที่แล้ว +3

    வட்டு கருப்பட்டில மண்இருக்காதா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      இருக்காது

    • @shams522
      @shams522 2 ปีที่แล้ว +1

      கருப்பட்டியில் மண் இருக்கும்.
      இது வெள்ளை வட்டு.
      அதனால மண் தூசு எதுவுமே இருக்காது.

  • @samsunnisasabi5047
    @samsunnisasabi5047 2 ปีที่แล้ว +2

    Hi assalamualaikum😋😋😋😋

  • @samacer1
    @samacer1 2 ปีที่แล้ว

    👍

  • @ghouserahamath8199
    @ghouserahamath8199 2 ปีที่แล้ว +2

    🥰🥰👍👍

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 ปีที่แล้ว +3

    👌👌👌