Super ma semaya iruku .. Amma papa actually Unga first son daughter ah ? But really great ma avangalyum second life accept pani neenga ivlo happy ya irukinga na neenga nejama great... Unga mela iruka respect double aagudhu
வாழ்த்துக்கள் அம்மா 💐💐 உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நன்றாகவே நடக்கிறது. கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார். அடுத்து உங்கள் மகன் திருமணம் தான். 👍❤️
You are really awesome Amma 💐The way you respect srinithi and her mom privacy is really good. it's a good learning to begin a new culture. Being a TH-camrs is a job but teaching a society good and bad is leadership. You are an awesome mom and good leader for all other fellow TH-camrs.
So sweet ma.. I knew shree pappa is your grand daughter. But was having hesitation for asking about her mother. But you told in this story and you are such a great soul ma. Taking care of pappa and the Same time made her to get into a new life.. Very happy about you amma
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மா, கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் மா ❣️❣️ உங்களை போலதான் எனக்கும் வெள்ளிக்கிழமை ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் மா. எங்களோட நிச்சயம், கல்யாணம், என்னோட . 2 குழந்தைகள் பிறந்தது , என்னோட புது வீடு பால் காய்ச்சினது எல்லாமே வெள்ளிக்கிழமை தான்
வணக்கம் மா n ரமேஷ், பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு, தானாகவே கண்களில் தண்ணி வருது, சொந்தம் பந்தம் அனைவரையும் முகம் சுழிக்காமல் அன்போட பாக்குறிங்க... எங்க வீட்டு functionல இருக்கிறமாறி ஒரு feelings. இறைவன் அருளால் உங்க குடும்பம் உங்கள் சொந்த பந்தங்கள் அனைவரும் நீடுழி என்றென்றும் நோய் நொடியின்றி ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள் ❤
அருமை அம்மா. கவலைகளை மறந்து சந்தோஷமாக இருங்கள். உங்கள் உழைப்பு,தன்னம்பிக்கைக்கு கடவுள் தந்த பரிசு தான் இந்த வீடு நிகழ்வுகள். அடுத்து தம்பியின் திருமணம் நல்ல பெண் கிடைத்து சந்தோஷமாக நீங்கள் அனைவரும் வாழ ஆண்டவரின் அருள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க வளமுடன்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா ரொம்ப ரொம்ப சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்துக்கள் ரமேஷ் அப்புறம் அப்பா அப்புறம் என்னோட செல்லம் குட்டி பாப்பா
சந்தோஷம் . வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. நீங்கள் மூவரும் நன்கு ஓய்வெடுத்து உடல் ,மனம் ,ஆரோக்கியத்தோடு மேன்மேலும் உயரங்கள் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Amma, unga family members a parthadhula romba sandhosham amma... Neengalum unga family members um eppodhumae happpppy aa irukanum amma... Luv u amma😍😍😍😘😘😘
Amma you are great... Innikki dhan unga channela subscribe pannen... Marumagala oru manishiya kuda treat pannadha indha world la neenga unga ponna pathu avangalukku innoru happy life yerpaduthi koduthirukkardhu romba periya vishayam.... Really awesome salute ma ungalukku... Yenga amma last december thavarittanga, ungaloda vellai manasula yenga ammava pakkaren....👌👌👌🙏🙏🙏
Ore varthaila sollanumna I love you amma... Varum pothum kupdanum kelambum pothu vazhi anupanum nu sonna vartha romba azhagu amma. Ungaloda azhagana anbu,mariyathai therithu ma
Amma I really admire ur introduction, responsive, love n respect for all ur family n friends. You are really amazing n wonderful mom n wife. God bless u, amma
அம்மா நீங்கள் இந்த நிலமை வரா கடவுள் நட்டமும் உங்கள் அருமை உழைப்பு உங்கள் பிள்ளைகள் தான் காரனாம் இந்தா சந்தேசங்கள் இன்னும் இன்னும் அதிகம் அகட்டும் வழ்த்துகள் அம்மா
அருமையாக இருந்தது அம்மா கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிகள் மற்றும் உங்கள் மருமகளை காட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அம்மா 👌👌👌 சாப்பிடாதவர்களுக்கு டப்பாவில் போட்டு கொடுத்தது மிகவும் அருமை அம்மா 👌👌👌 சீக்கிரமே ஹோம் டூர் போடுங்கள் அம்மா 🙏🙏🙏
Amma ena erundhalum unga marumagala enoruthar wife ah paakuradhu kashtama eruku .neenga evlo kashtatha thaandi vandhu erupinga nu puriyudhu ma. Ur a strong woman ma 🙏🙏🙏
Super ma...nan recent ah tha ma unga video pakka arabichathe unmayave ur such a motivative lady ma ...romba pudikkethe unga video pakkrathe ke ma .... super 👌👌👌
Romba happyah eruku ma unga nalla manasuku dhan nalla family kidaichiruku...ennum kadavul thunaiudan valamudan valanum ma...ungala pola yenaku Amma samaiyal kidaikala..yenn ammaku join problem so avangala Cook panna mudiyadhu so pregnant time LA kuda yenaku pudicha food sainchi sapida mudiyala mamiyerum support Ella ma..epavum romba feel ah eruku yengaluku yerum ellanu..so pls takecare of LAvanya and avaluku pudichadhulam sainchi thangama keep happy LAvanya and very good careing ah amma ungalai parthuku vanga pls stay with here after delivery valga valamudan to all....kaleeshwari shiva
Thank you so much ma naangalam sonnathukaga ungaloda family members ellaraium ovoruthara introduce panuniga romba alaga irukku ma 😍🥰👌👌 oru small doubt 🧐 ungaloda pethiku hand enna aachu ma na yethavathu thappa keturuntha iam extremely sorry 😐😐 ma 🙏🙏
வணக்கம் அம்மா உங்கள் சொந்தங்கள் எல்லோரையும் ரொம்ப அழகா சொன்னீங்க ஶ்ரீ பாப்பா அவங்க அம்மா மாதிரியே இருக்கா அடுத்து ரமேஷ் தம்பி கல்யாணம் தான் சூப்பர் மா வாழ்த்துக்கள் மா 🙏❤❤
Amma my hubby is also like you. He will not allow anyone without eating. He will say nothing is important thaan serving people. By seeing you I was happily seeing him.❤❤🙏🙏🙏🙏🙏🙏
U are really a good mother in law you have modern ideas on many things unlike people who have studied a lot and have a high position in society you are really an inspiration
Super video amma.plastic box food packing super idea.saapadu waste agadu.nice to c u gave introduction all ur relatives.especially ur daughter in law .
FOR ORDER AMMA SAMYAL PRODUCTS
CALL :8056217504/7395951666
WTSAPP FOR ORDER AMMA SAMAYAL PRODUCTS: wa.me/c/918056217504 /wa.me/c/917395951666
Y Sunitha family not cum ma...
pppp8lLL
That's neenikadinga
Amma ungaluku ponnu ilaya
Amma sikirama kalayanam sapadu podunga
Super ma semaya iruku .. Amma papa actually Unga first son daughter ah ? But really great ma avangalyum second life accept pani neenga ivlo happy ya irukinga na neenga nejama great... Unga mela iruka respect double aagudhu
ரமேஷ் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்..... திருமணத்திற்கு எங்களை கூப்பிட வேண்டும்... நன்றி அம்மா
U r great aunty உங்க பேச்சு,உங்க குடும்பம், நீங்க மத்தவங்கள பத்தி சொல்றது, உங்க அன்பு சூப்பர்.... 💐💐💐💐💐 🙏🏼🙏🏼
வாழ்த்துக்கள் அம்மா 💐💐
உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நன்றாகவே நடக்கிறது.
கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார்.
அடுத்து உங்கள் மகன் திருமணம் தான். 👍❤️
👌
Shree papa avanga amma pola erukanga.Happy to see all.
ரமேஷ் தம்பிக்குஅடுத்துதிருமணம்நடக்கட்டும் வாழ்க வளமுடன்
You are really awesome Amma 💐The way you respect srinithi and her mom privacy is really good. it's a good learning to begin a new culture. Being a TH-camrs is a job but teaching a society good and bad is leadership. You are an awesome mom and good leader for all other fellow TH-camrs.
உங்கள் தன்மையான பேச்சுக்கும் நல்ல குணத்திற்கும்உங்கள் உழைப்பக்கும் கிடைத்த பரிசு சொந்த வீடு உங்களுக்கு ஆயிரம் லைக் போடலாம் இந்த வீடியோ க்கு
அம்மா வணக்கம்மா நாங்க கேட்டதும் உங்க மருமகள் சொந்தங்களை காட்டியதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிமா இந்த வேலைகள் முடிந்தவுடன் ஹோம் டூர் போடுங்க அம்மா😍😍😍
Magilchi maaa
Ivankaluku mothem aivlow pilanka
@@Joy_dayvlog adha dhan videolaye sollirukanga
So sweet ma.. I knew shree pappa is your grand daughter. But was having hesitation for asking about her mother. But you told in this story and you are such a great soul ma. Taking care of pappa and the Same time made her to get into a new life.. Very happy about you amma
I am very happy for you and your family. God's blessings always with all of you. From Malaysia
சொந்தங்களும் நிறைவா இருக்கு கல கலனு வாழ்த்துகள் அம்மா .
Own house oru big dream valthukal amma
அம்மா சொந்தங்களை பற்றிச் சொல்கிறபோது கண்களில் நீர் அப்படியே நிற்கிறது ஆனந்தக் கண்ணீர் 👌👌
Supera irundudu ma vedio.... amma return gift nu plants la potu vechurundeengale adaiyum kamichurunda naraiya per innum inspire airpanga...
. Superma. Sapita mudiyathavarkaluku kotha anupuvathu super. Perfecyaa kragapravesaam seithureengaa. Super 👏🙏👍
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மா, கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் மா ❣️❣️ உங்களை போலதான் எனக்கும் வெள்ளிக்கிழமை ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் மா. எங்களோட நிச்சயம், கல்யாணம், என்னோட . 2 குழந்தைகள் பிறந்தது , என்னோட புது வீடு பால் காய்ச்சினது எல்லாமே வெள்ளிக்கிழமை தான்
வணக்கம் மா n ரமேஷ், பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு, தானாகவே கண்களில் தண்ணி வருது, சொந்தம் பந்தம் அனைவரையும் முகம் சுழிக்காமல் அன்போட பாக்குறிங்க... எங்க வீட்டு functionல இருக்கிறமாறி ஒரு feelings.
இறைவன் அருளால் உங்க குடும்பம் உங்கள் சொந்த பந்தங்கள் அனைவரும் நீடுழி என்றென்றும் நோய் நொடியின்றி ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள் ❤
அம்மா வீட்டில் அடுத்தடுத்த விசேஷம் தான். நல்வாழ்த்துகள்
அருமை அம்மா. கவலைகளை மறந்து சந்தோஷமாக இருங்கள். உங்கள் உழைப்பு,தன்னம்பிக்கைக்கு கடவுள் தந்த பரிசு தான் இந்த வீடு நிகழ்வுகள். அடுத்து தம்பியின் திருமணம் நல்ல பெண் கிடைத்து சந்தோஷமாக நீங்கள் அனைவரும் வாழ ஆண்டவரின் அருள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க வளமுடன்
வீடு எங்கே இருக்கிறது? சொல்லுங்கள்.உங்கள் மருமகளை காட்டியது சிறப்பு.....
Sree kutty um Sree kutty oda amma kum samee e face ❤️❤️❤️ God give you a wonderful future to u Sree kutty ❤️❤️❤️
Super ma..
Sonthangala paakavea romba azhaga iruku ❤️
வணக்கம் சகோதரி.சொந்தபந்தங்களை அறிமுகப்படுத்தியது சூப்பர்மா.வாழ்க வளமுடன்.விரைவில் ஹோம் டூர் போடுங்க.🙏💟
உங்கள் குணத்திற்கு எல்லாமே நல்லதாக நடக்கும் அம்மா.
Unga functionku varalanalum video pakkum podu migavum magizchiyaga irundadhu ma ninga indha vitil migavum sandoshamaga Iruka andha kadavul ungaluku arul purivar ma💐💐💐
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா ரொம்ப ரொம்ப சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்துக்கள் ரமேஷ் அப்புறம் அப்பா அப்புறம் என்னோட செல்லம் குட்டி பாப்பா
சந்தோஷம் . வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. நீங்கள் மூவரும் நன்கு ஓய்வெடுத்து உடல் ,மனம் ,ஆரோக்கியத்தோடு மேன்மேலும் உயரங்கள் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சாப்பிடாதவர்களுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது அம்மா
நல்வாழ்த்துக்கள் மா, அன்பு,பண்பு,பாசம்,பரிவு உங்கள் இயல்பான குணம், இவை உங்களை மென்மேலும் உயர்த்தும் மீனாட்சிமா.
அம்மா நீங்கள் உங்கள் சொந்த பந்தங்களலோடு மனம்விட்டு பேசி
சிரிப்பதைப் பார்க்கும்போது என்
அம்மா நினைவு வருகிறது.
Amma, unga family members a parthadhula romba sandhosham amma... Neengalum unga family members um eppodhumae happpppy aa irukanum amma... Luv u amma😍😍😍😘😘😘
உங்க எண்ணம்போல அமைந்த விட்டது.நல்ல எண்ணம்
Enakku oru amma feel varuthu and unga paiyan ungala suthe erukkuravanga ellarum rmba lucky amma and enakku rmba rmba pedichurukku ungalaiya amma
Really u r a good human being. God bless u all
Amma you are great... Innikki dhan unga channela subscribe pannen... Marumagala oru manishiya kuda treat pannadha indha world la neenga unga ponna pathu avangalukku innoru happy life yerpaduthi koduthirukkardhu romba periya vishayam.... Really awesome salute ma ungalukku... Yenga amma last december thavarittanga, ungaloda vellai manasula yenga ammava pakkaren....👌👌👌🙏🙏🙏
Very nice explaination amma awesome evlo sandhoshama ellarayum receive panni very happy to see that valga valamudan god bless you
வாழ்த்துகள் அம்மா
வர்றவங்கள எப்டி கவனித்து வழிஅனுப்புறது சாப்பாடு குடுத்துஅனுப்றது எல்லாம் அருமை
Amma kandipa elam set pannittu home tour podunga ......
Kandipaga maa
@kasini lifestyle sure sis
@kasini lifestyle fhk
@kasini lifestyle the best time y
Unga veetuku vara pora marumagal romba kuduthu vachavanga evlo sonthangal paakave romba santhosama irruku ore ponna irrukanala ithellam enakku kedaikala but paakavathu mudiyuthe athuve happy ah irruku😁.
Nice home amma life long neegalum ungaludiya family romba romba sandosama erukunum stay blessed
Nandri maa
Ore varthaila sollanumna I love you amma... Varum pothum kupdanum kelambum pothu vazhi anupanum nu sonna vartha romba azhagu amma. Ungaloda azhagana anbu,mariyathai therithu ma
அம்மா வணக்கம்நீங்கள்சொந்தம்அனைவரையும் காட்டியது மிக்க சந்தோஷம் வாழ்த்ஸதுக்கள்
Vazhthukal amma. Sonthangalida irupathu santhosathai kodukirathu. Romba happy.
இந்த சந்தோஷம் என்றென்றும் நிலைத்து நிற்கட்டும். வாழ்த்துக்கள்
Amma I really admire ur introduction, responsive, love n respect for all ur family n friends. You are really amazing n wonderful mom n wife.
God bless u, amma
ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு மா எல்லாரையும் பாத்தது
அம்மா நீங்கள் இந்த நிலமை வரா கடவுள் நட்டமும் உங்கள் அருமை உழைப்பு உங்கள் பிள்ளைகள் தான் காரனாம் இந்தா சந்தேசங்கள் இன்னும் இன்னும் அதிகம் அகட்டும் வழ்த்துகள் அம்மா
அருமையாக இருந்தது அம்மா கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிகள் மற்றும் உங்கள் மருமகளை காட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அம்மா 👌👌👌 சாப்பிடாதவர்களுக்கு டப்பாவில் போட்டு கொடுத்தது மிகவும் அருமை அம்மா 👌👌👌 சீக்கிரமே ஹோம் டூர் போடுங்கள் அம்மா 🙏🙏🙏
அம்மா வணக்கம் வாழ்த்துக்கள் பிளாஸ்டிக் டப்பா ஐடியா ரொம்ப ரொம்ப சூப்பர்.🎉
வாழ்த்துக்கள் அம்மா. நாங்களும் வீடு கட்டிடு இருக்கோம் சீக்கிரமே புது வீட்டுக்கு போகனும்னு ஆவளா இருக்கு உங்க வீட்ட function பாதத்தும்
Amma ena erundhalum unga marumagala enoruthar wife ah paakuradhu kashtama eruku .neenga evlo kashtatha thaandi vandhu erupinga nu puriyudhu ma. Ur a strong woman ma 🙏🙏🙏
என்ன ஆசீர்வாதம் செய்யுங்கமா எனக்கு அது போதும். வீடியோ 👌மா.
Needuli valungal ma 😍😍ennoda asirvatham eppathum ungaluku irukunga ma
நன்றி மா
Ungalyavarukkum drushti chutri poda sollungal amma
Amma enakku ungala romba pidikkum..Ramesh ennoda brother madhiri feel panren ma..
Amma 🙏 vanakam 👍 super congratulations menmelum valara vaazhthukal amma and thambi ramesh 🎉🎉🎉 your my inspiration ma love you ma
Super amma Expecting Ramesh brother Marriage.....
Put home tour also amma....
Super amma valthukal unga vedio parpean but comment pannunathu illai
உங்க பேச்ச கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்குமா அருமையா பேசுறீங்க வாழ்த்துக்கள்
Really super amma...ninga yellame yosichi panringa...atha ma yenaku unga kita rmb pudikum...
Super ma...nan recent ah tha ma unga video pakka arabichathe unmayave ur such a motivative lady ma ...romba pudikkethe unga video pakkrathe ke ma .... super 👌👌👌
வாழ்த்துக்கள் அம்மா ரொம்ப சதோஷமா இருக்கு என் வீட்டு புதுமனை விழா பார்த்தது போல இருந்தது அம்மா 🌹❤
ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க பேசுறது கேட்டு ட்டு இருக்கனும் போல இருக்கு amma
Romba happyah eruku ma unga nalla manasuku dhan nalla family kidaichiruku...ennum kadavul thunaiudan valamudan valanum ma...ungala pola yenaku Amma samaiyal kidaikala..yenn ammaku join problem so avangala Cook panna mudiyadhu so pregnant time LA kuda yenaku pudicha food sainchi sapida mudiyala mamiyerum support Ella ma..epavum romba feel ah eruku yengaluku yerum ellanu..so pls takecare of LAvanya and avaluku pudichadhulam sainchi thangama keep happy LAvanya and very good careing ah amma ungalai parthuku vanga pls stay with here after delivery valga valamudan to all....kaleeshwari shiva
சாப்பாடு பார்சல் கொடுத்தீங்க பாருங்க அம்மா ரொம்ப நல்ல செயல் மற்றவர்கள் உணர்வுகளை புரிந்து இருக்கீங்க அருமை.
Super amma... alagana kudumbam... unga ideas super ma... unga thannambikai sooperma... varavangallukku food pack panni kudakkanum ninchinga athukku hatsoff ma... 🙏🙏
Unga back la golden buddha statue nala iruku. can you share the details where did you got that?
Hai ma i bought this in chennai paris shop ma
எந்த ஏரியா Sister
Amma ellam organization panni srkarama New Home Tour Poduka
Thank you so much ma naangalam sonnathukaga ungaloda family members ellaraium ovoruthara introduce panuniga romba alaga irukku ma 😍🥰👌👌 oru small doubt 🧐 ungaloda pethiku hand enna aachu ma na yethavathu thappa keturuntha iam extremely sorry 😐😐 ma 🙏🙏
Jeyanthi sis...vera level... Azhaga irukinga... 💕💕💕💐
Congratulations Saappadu dabbavil kuduthu anuppuvathu nalla idea mudinthavarai matravargalum avargal veetil viseshangalil pinpatralam
Super ma,,,, iam big fan for u,, unga pechu en amma polavey iruku❤❤❤,,,, i ❤ u,,, chennai vandha kandipa unga home ku varanum nu oru asai ma
வணக்கம் அம்மா உங்கள் சொந்தங்கள் எல்லோரையும் ரொம்ப அழகா சொன்னீங்க ஶ்ரீ பாப்பா அவங்க அம்மா மாதிரியே இருக்கா அடுத்து ரமேஷ் தம்பி கல்யாணம் தான் சூப்பர் மா வாழ்த்துக்கள் மா 🙏❤❤
Congrats Amma 🌷for new house warming ceremony.. All the best for future goals 🌺
அறிமுகம் செய்தற்கு நன்றி அக்கா வாழ்த்துக்கள் இந்த வீடியோ பார்க்க சந்தோஷமாக இருக்கிறது மீண்டும் நன்றி அக்கா
Jayanthi weight oda necklace weight adhigam pola😜
Ha ha unmai maaa🤣🤣🤣
Happy iruku amma super family amma kamacthi amma kovila ku vaga amma plz
Full home tour set pannitu podunga awesome congrats
Disposable box idea super.very genuine thought
நானும் கேட்டேன் அம்மா உங்க ஃபேமிலி ல எல்லாரியும் காட்டுங்க nu எல்லாரும் பாதோம்,🤗
hi amma...congratulations.. we also Buyed new home.. in house warming milk turned sour in first day.... for this any solution is there...
Unga pethiya pathi sollunga pls 👍👍👍
Congratulations Amma for your new house!! 🎊🎉❤️
Very Nice Video👌👌👌👌 ma..... இப்போ நீங்க இருக்கிற வீடும் சொந்த வீடு தானாம்மா?
Hi Meenakshi sis.nan unga kiragapravasathkku vanthen. Veeru super, food super, sontha banthangal super, Meenakshi,Ramesh, Brother superaga eruntheenga. Yellam channella parthu. Vazga valamudan.
ரொம்ப அழகான குடும்ப video super உங்க voice super kaneernu irukku
Amma unga virunthombal arumai. Needuuli vaalga valamudan
Kadina uzhaipu nichayam vetriyai kodukkum enbatharku neega oru otharanam. Intha function enga veetu function mathiri enaku thonuthu. Neenga Ella valamum nalamum Petru vazha vazhthugal. Congrats Amma.
அம்மா ரொம்ப சந்தோசமாக இருக்கு உங்க குடும்பத்தை பார்க்கும்போது எங்க அக்காவீடு சென்னைதான் அங்கு வரும்போது உங்க வீட்டுக்கு வருவேன்
Hi ma nice introduction all your relatives I like you very much ma
Amma my hubby is also like you. He will not allow anyone without eating. He will say nothing is important thaan serving people. By seeing you I was happily seeing him.❤❤🙏🙏🙏🙏🙏🙏
One of the best mother in law in world proud of u sister great great
Valthukal Amma valtha vayatheilai vanangukeren valga valamudan Amma
🌟🌟🌟amma unga uoorka and masala engalukku kidaikuma???
We are from sri lankan
U are really a good mother in law you have modern ideas on many things unlike people who have studied a lot and have a high position in society you are really an inspiration
I am your new subscriber...thapa ninakathinga unga son ku enna ahchu...yathulaum en sollamatanguranga...plz yarachum therinja solunga
Ammasamyal meenakshi maungalai ennakku rompa pitikkum ungaludaiyaphone nmnumberkidaikkuma ungaludan pesa virumbukiran vazhga valamudan
Amma samayal solumbodhu vaarthaigalil thirupthieruku neenga video podratha parkumbodhu directa pakuramathirieruku Ramesh anna congralations I'm priya
Super video amma.plastic box food packing super idea.saapadu waste agadu.nice to c u gave introduction all ur relatives.especially ur daughter in law .
House tour podunga eppadi plan panni kattuninga design panninga sollunga