என்ன சார் எதற்கு எடுத்தாலும் சும்மா தமிழ் தமிழ் னு பேசுறீங்க அதே தமிழனுக்கு தான் இங்கு தனி சுடுகாடு, தனி சேரி னு பிரிந்து கிடக்கே அதையெல்லாம் பேச மாட்டீங்க நல்ல தமிழ் பற்று...
போலீஸ்காரர் தன் மகனை போலீஸ் ஆக உருவாக்குகிறார், ஆட்சியர் தன் மகனை மகளை கலக்டராக்குகிறார் அரசியலில் மட்டும் அவ்வாறு செய்தால் என்ன உங்களுக்கு பொது சிந்தனை இருந்தால் இந்த கேடுகெட்ட சமூக கட்டமைப்ப மாற்ற உதவுங்க இந்த மாதிரி குறை சொல்லதீங்க சார்
இன்று செய்யும் மாபெரும் தவறுகளுக்கு நாளை பதில் ஆண்டவன் பதில் நன்மை அல்ல திது என்று புரியவில்லை இதுவீடு அல்ல நாடு என்று மறந்தது எப்படி யோ பதிலும் அப்படியே பார்ப்போம் நாட்கள் கடந்து செல்ல வேண்டும் அல்லவா தெய்வம் தமிழக மக்கள் இவர்கள் காப்பாற்ற வேண்டிய கடமை தமிழக மக்கள் நிலை பாரும் என்று வேலவா வடிவேலவாஆண்டவர்முருகன் இடம் வேண்டுவோம்
Film shooting going on... Doll Grand pa property goes to grand son Not eligible to work even in post office Political corruption Political move to counter Seeman Most angriest person is Seeman
எத்தனையோ நடிகர்கள் தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர்.ஆனால் நடித்த குறுகிய காலத்தில் எம் எல் ஏ ஆகி அதன் பின் அமைச்சராக இருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது. மக்களின் அபிமானம் பெற்ற ஒரே நடிகர்இவர் தான் ஏனென்றால் இவர் நடித்த படங்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் அதிகமான குழப்பங்களும், குளறுபடிகளும் ஆட்சியிலும் கட்சியிலும் ஏற்படப்போவது உறுதி. கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரும்.உதயநிதியாவது ஊழலற்ற நேர்மையான அரசுக்கு வழிவகுப்பார் என்று நம்புவோமாக!
திமுக கூட்டாளிகளே நீங்கள் தான் இந்த குடும்பத்திடம் அடிமையாக மாட்டிக் கொண்டுள்ளீர்கள் ஆனால் எங்களையும் மாட்டி விட்டீர்களே பாவம் மக்கள்
கட்டிப்பிடி கட்டிப்பிடா கண்ணால கட்டிப்பிடிடா
அதையை மட்டும் கட்டி பிடிக்கல.
சந்தோசபட என்ன இருக்கு யார் வந்தாலும் படித்த எங்களுக்கு வேலை கிடைக்க போவதில்லை
Padikkadabningha mela irukkanghale
நம்பிக்கை இழக்காதீங்க தம்பி. கண்டிப்பா வேலை கிடைக்கும்
@@calebanusha6625 50 age aguthe
நீங்க என்ன படிச்சி இருக்கீங்க நண்பரே
வேலைக்கு தேவை உழைப்பு முயற்சி தான் ஆட்சி அல்ல
எத்தனை பேர் காரி துப்பினாலும், மனசாட்சி யை விற்று, காசுக்காக தானே இத்தனையும்.
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றம் திரு கருணாநிதி குடும்பம் மன்றம் என்பது தான் உண்மை இதை மக்கள் உணரதா வரை தமிழர்கள் உருப்படியாக எந்த வழியும் இல்லை.
என்ன சார் எதற்கு எடுத்தாலும் சும்மா தமிழ் தமிழ் னு பேசுறீங்க அதே தமிழனுக்கு தான் இங்கு தனி சுடுகாடு, தனி சேரி னு பிரிந்து கிடக்கே அதையெல்லாம் பேச மாட்டீங்க நல்ல தமிழ் பற்று...
நல்லது செய்வது என்றால் குடும்பமே பதிவியில் இருப்பது தப்பு இல்லை
போலீஸ்காரர் தன் மகனை போலீஸ் ஆக உருவாக்குகிறார், ஆட்சியர் தன் மகனை மகளை கலக்டராக்குகிறார்
அரசியலில் மட்டும் அவ்வாறு செய்தால் என்ன
உங்களுக்கு பொது சிந்தனை இருந்தால் இந்த கேடுகெட்ட சமூக கட்டமைப்ப மாற்ற உதவுங்க இந்த மாதிரி குறை சொல்லதீங்க சார்
😉😉😉😉😭
Fraud family
புதிய திருடன் உருவான தருணம்
Caring ❤❤❤
Uthaya kudumpamey very simple family god bless you
Congratulations
Congratulations sir👏👏👍✌🙏🙏
ஒரு வெற்றி என்றால் அந்த வெற்றியின் சந்தோசம் என்னவென்றே தெரியாமல்பதவி கிடைக்கிறது என்ன பலன்😭😭😭
😊😅😮😢🎉🎉🎉😂😢😮😅😅😊😊❤
மேடம்துணைCM
Super. 😍😃☺☺
வாழ்க வளர்க உதயநிதி ஸ்டாலின் புகழ் இவ்வுலகில்.
வாழ்க வாழ்க கண்ணன் எனும் வேணுகோபால்
.வேளச்சேர்
கிருத்திகா எளிய உடை அணிந்துள்ளார்
Mother visits all temples son Udhaynidhi gets the reward this is GOD'S power
God s power lam onnum illa
Avaroda appa power first adha purinjikonga aprum social media ku msg sollunga
Lusu
Beautiful family and cute pair of kruthigaudhayanidhi
Wait for next election TN people will teach lesson
சிரிக்க பழகி கொள்ளுங்கள்
Cute daughter 💓💓💓💓 beautiful family 💓💓💓🔥 🔥🔥🔥🔥
👌
Good
Appa magal anbu ❤❤❤❤
இதுல என்ன நெகிழ்ச்சியான தருணம், முதல்வர் குடும்பத்தில் இல்லாத ஒருத்தருக்கா அமைச்சர் பொறுப்பு கிடைச்சிருக்கு......
இதை ஒரு ஏழை எம்எல்ஏ கொடுத்து அழகு பார்த்திருந்தால் திமுக குடும்பத்தை பாராட்டி இருக்கும் இந்த தமிழ்நாடு
The first row is full of their family... something will be left for others hopefully
Ipo deputy chief minister of tamilnadu
துடைப்ப கட்டைக்கு பட்டு குஞ்சம்
🤣🤣🤣
Wait & C
ஆ ராசா அல்லது சேகர் பாபு செருப்புகளை நகர்த்தி வழி ஏற்படுத்தி விட்டு ஒழுங்கா உதயநிதிக்கு போர்த்திய போன்றவைகளை அழகாக மடித்து வையுங்கள்.
Nehru good person cm post eligible person not eligible person mk Stalin cm post
Enkal chinaver minister super Thaliver super minister
Srilangka politics
நாடு உருப்படவே உருப்படவே
இன்று செய்யும் மாபெரும் தவறுகளுக்கு நாளை பதில் ஆண்டவன் பதில் நன்மை அல்ல திது என்று புரியவில்லை இதுவீடு அல்ல நாடு என்று மறந்தது எப்படி யோ பதிலும் அப்படியே பார்ப்போம் நாட்கள் கடந்து செல்ல வேண்டும் அல்லவா தெய்வம் தமிழக மக்கள் இவர்கள் காப்பாற்ற வேண்டிய கடமை தமிழக மக்கள் நிலை பாரும் என்று வேலவா வடிவேலவாஆண்டவர்முருகன் இடம் வேண்டுவோம்
என்ன சொல்லவரீங்க
நல்லகுடும்பம் மக்களுக்கு மகிழ்ச்சியாக...உள்ளது😝
Thu
Valnthalum yesum thalnthalum yesum
போதுமா இன்னும் வேனுமா
அண்ணா போட்டா ?
Vazhthugal sir. Tamilnadu is expecting. You sir
Best wishes asirvatam
வாழ்த்துக்கள் சார்
பெரியவர்களிடம் ஆசி பெற்று வாழ்வது உன்னதமான செயல்.ஆனால் அடுத்தவர்கள் இடையே செய்யும் போது மிகவும் கொச்சை படுத்துவது, இழுத்து பேசுவதும் ஏற்கமுடியாது
கவனிதிர
பணிகள் சிறப்படைய வாழ்த்துக்கள்
💐💐💐
Durai murugan nalla vaalu pudikiraar....
Congratulations uthaya anna
Romba kevalamaa irukku
Udayanithi sir..Only expectations from you for the welfare of the state..No disappointments at any cost..U will rock for sure👍
Mairu
Chinna mairu
💥Congratulation udayanithi Anna💯
Nattil palarum thenarum odum
Pathinaru vaithinile vasanam Ethennadi Kooththu Ennum Ethukku Mela Erukku
ஆரியமும் திராவிடமும் ஒன்று அறியாதவன் வாயிலே மண்ணு
Arrai kirukan
வெளி நாட்டு கட்டி புடி திங்கிரது தமிழ் நாட்டில்
Honorable Minister 👍👍
Mairu
@@boopathimagesh8179 பொது வெளியில் கெட்ட வார்த்தை பேசுறதனால NTK innocent தம்பியாதான் இருப்பீங்க.
Too many ladies wishing
Pmk mani
Congrats udai sir. 👍
Kudumba arasiyal....
Udayanidhi will manage because he learnt in arivalayam
Poda venna
Konjam kooda asigamey ilama ipdi pandragaley
Makaley ithulam sariya
Unga மனசாட்சி ku teriyalaya makaley
Ithulam sariya
Avasaram koodathu
This is not great feel, vuzhachi munnuku vandha feel idhula irukaadhu
21 page group Dmk
Ithu family function mari irukkae 😅
What minister he is ?
அடுத்த முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்க வாழ்த்துக்கள்
Adi seuppala
No brother next cm isssssss Anna malai❤
இது ஒண்ணும் சங்கரமடமில்லைனு சொல்வாய்ங்க,சும்மானாட்ச்சிக்கு!!!பக்காவா பட்டா இருக்ககையில குத்தம்குறை சொல்ரதுக்கு எவருக்கும் ரூலஸ் இல்ல!!!!
Pudhusa politics vandhu minister aana maari pnranga ivunga rmba kaalama ivunga tha irukanga ena ithu diff ah iruku
Thief udhiya nidhi deputy CM tamil nadu
தமிழகத்தின் எதிர்காலம் இளஞ்சூரியன் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி க்கு வாழ்த்துக்கள்
Thu
அதை சொன்ன நீ ஒரு கிழ பாடு
குட் லக்
Eanna nadakka pogiratho kadaula nagal vearum parvai yalargal than 🤦
Makkal atharavu illIye
Kurai Solla epavum oru kootham irukkum
Film shooting going on...
Doll
Grand pa property goes to grand son
Not eligible to work even in post office
Political corruption
Political move to counter Seeman
Most angriest person is Seeman
Aii ennala kuda varuva and I was a ffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffff
எத்தனையோ நடிகர்கள் தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர்.ஆனால் நடித்த குறுகிய காலத்தில் எம் எல் ஏ ஆகி அதன் பின் அமைச்சராக இருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது. மக்களின் அபிமானம் பெற்ற ஒரே நடிகர்இவர் தான் ஏனென்றால் இவர் நடித்த படங்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்னா முட்டு...தம்பி...200 உறுதி
தனி நபர் ஒருவர் வந்திருந்தால் சந்தோஷமாக இருக்கும். முதல்வர் மகனே வருவதில் என்ன....
..
IF ANY NORMAL PERSON CAN BE A MINISTER , ITS ALL POLITIXCS BUT AT THE SAME TIOME LET HIM DO SOME GOOD WORK TO THE TAMILINAS, BEING I AM A DMK PERSON
இன்னும் அதிகமான குழப்பங்களும், குளறுபடிகளும் ஆட்சியிலும் கட்சியிலும் ஏற்படப்போவது உறுதி. கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரும்.உதயநிதியாவது ஊழலற்ற நேர்மையான அரசுக்கு வழிவகுப்பார் என்று நம்புவோமாக!
💐💐💐