Agni paritchai | உதயநிதி பேச்சால் இந்தியா கூட்டணியில் பிளவா? திருமாவளவன் பளிச் பதில் | PTT
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- Agni paritchai | உதயநிதி பேச்சால் இந்தியா கூட்டணியில் பிளவா? திருமாவளவன் பளிச் பதில் | PTT
#Thirumavalavan #udhayanidhistalin #vck #dmk #mkstalin #sanathanadharmam
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
முனைவர் திருமா அவர்கள் சனாதனத்தைக் குறித்து தெளிவான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி. இதை ஒளிப்பரப்பிய புதிய தலைமுறைக்கு நன்றி. இது போல சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய தலைமுறை முன்னெடுக்க வேண்டும். முடிந்தால் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு ( Sub title) போட்டால் மிகுந்த பயனுள்ளதாயிருக்கும்.
Hats off to Dr Thiruma for his meaningful speech @ Sanadhanam❤❤
Thank you
சனாதனம் இஸ்லாத்திலயும் இருக்கு இஸ்லாமியர்களை பறையர்கள் முதலாளி என அழைக்கிறார்கள் அப்போ இது சனாதனம் தானே
முனைவர் அண்ணன் திருமா அவர்களின் வெற்றி என்பது என்னை போன்ற அவர் சார்ந்த சமூகத்தை சாராத இளைஞர் பலரை அரசியல் படுத்தியது ஜனநாயகபடுத்தியது என்பது தான் திருமா அவர்களின் பணி என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
திருமாவளவன் சார் இப்படி பேசியதற்கு நெறியாளர் தான் காரணம் எனவே இருவருக்கும் வாழ்த்துக்கள்.... சிறப்பான விவாதம்...👌👌👌👌👌👍✍️✍️👍✍️👏
உங்களுக்கு சாதி சார்ந்த வெறி உள்ளது நன்றி
உண்மையான. செய்தியை.
இது எப்படி இருக்குன்னா கட்டிடம் சிறப்பாக கட்டியதற்கு காரணம் சித்தாள் தான் பொறியாளர் இல்லை என்பது போல் இருக்கிறது நல்ல மனநல மருத்துவரை அணுகவும்
Un wanted conversation now that mentality is not going to work. We must forget bad things now thòse days gone. Jaihind.
Pp😊😊9 oo 9oó9
திருமா அவர்கள் அற்புதமான உரையாடல்...... இதற்கு முன் எந்த அரசியல் தலைவர்களும் இப்படி பேசி பார்த்தது இல்லை...,.. மிக கூர்மையான அறிவு💯
அறிவார்ந்த சமுதாயத்திலிருந்து தோன்றிய அறிவுஜீவி அவர்களுக்கு பெருமையுடன் வாழ்த்துக்கள்.
Arivarndha...solladal...yaraalum ..vellamudiyadhu...dhol..thiru...salute sir
😂😂😂
இன்றைய அரசியலில் மிகுந்த அறிவுள்ள தலைவராக திருமா அவர்கள் விளங்குகிறார். அறிவுடன் பதில்சொல்ல காரணம் கேள்வி கேட்பவரும் திறமையாளவர்.
😂😂😂😂😂
முரண்பாடுகள் வேறு, பாகுபாடுகள் வேறு. பாகுபாடு என்பது உயர்வு தாழ்வு என்பதை அடிப்படையாக கொண்டது, பிறப்பின் அடிப்படையில..... இதுதான் சனாதான தர்மம்....
சனாதன தர்மத்தை இதை விட எளிமையாக அழகாக விளக்கமாக பொட்டில் அடித்த மாதிரி கூற திருமா ஒருவரால்தான் முடியும் 😊
Great Sir, You are always Great ....
இவர் கூறுவது அதற்கும் சனதனதுக்கும் சம்பந்தம் இல்லை. மக்கள் அறியாமையால் இருக்கும் வரை இவர் குளிர் காயதான் செய்வார்
சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️அறிவு ஜீவி... அண்ணா ❤️❤️
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்
தோழர் திருமாவளவன் சாதி கடந்து மதம் சனநாயக வெற்றி பெற்று வருகிறார்.அவர் அனைத்து சாதியிலும் உள்ள உழைப்பாளர்களுக்காகவும் மக்களுக்கான தலைவர்.வாழ்க.வாழ்க வே.
அண்ணன் திருமா சிறந்த அரசியல்வாதி நன்கு படித்தவர். தன் சூழ்நிலைக்கேற்ப மாற்றி கொண்டு காலத்தை ஓட்டுகிறார். திமுக விட்டால் வேறு வழியில்லை என்பது போல் வி.சி.க அடமானம் வைத்து விட்டார்.
திருமா...அறிவு ஜீவி. சிந்தனை சிற்பி...சிறந்த தலைவர். நூற்றாண்டுகளின் மாபெரும் புரட்சியாளர். வெல்லும் ஜனநாயகம்
That's True bro
எழுச்சித் தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தெளிவான சீர்திருத்த கருத்துக்களை வெகுஜன பொதுமக்கள் மெல்ல மெல்ல புரிந்து கொள்ள தொடங்கி இருக்கின்றார்கள்... பெரும்பான்மையான மக்கள் விழிப்புணர்வு அடையும் பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சராக கம்பீரமாக அனைவருக்குமான ஆட்சியை வழங்குவார் ❤👌👍🙏🤝
Don't talk mischief & poisonous Sanghis voice !?
அருமையான விவாதம் நன்றி.
I love Thiruma..❤️❤️❤️
எனக்கு வயது 40 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் போல் ஒரு தலைவரை இந்தியாவிலேயே பார்த்தது இல்லை முதலமைச்சர் தேர்வு வைத்தால் அந்தத் தேர்வில் எழுச்சித் தமிழரை வெற்றி பெறுவார் 💫🙏💫
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
௮ந்த தகுதி முழுமையாக திருமாவுக் கு ௨ள்ளது
பேராசான் 🐆🇭🇹
🤣🤣😂😃
Super 🎉
உண்மையாகருத்துதோழரே.தங்களின்கருத்துவாழ்த்துகள்
நேர்காணலை முழுமையாக பார்த்தேன். ஒவ்வொரு பதிலும் தமிழ் தேசிய பெயரால் குழம்பி தவிப்போருக்கு தெளிவை ஏற்படுத்தி இருக்கும்...
திருமா தேசிய தலைவர்
Lord Jesus Blesse You திரு திருமாவளவன் ஐயா
Excellent speech talaiva
Super. And. Excellent
தான் கொண்ட கொள்கையில் தெளிவுடனும், ௨றுதியுடனும் இருப்பவர்தான் சிறந்த தலைவர் ௮து திருமா மட்டுமே
அரசியல் தெளிவு நிறந்தவர்.
எந்த ஒரு கேள்வியும் நிதானமாக எதிர்கொண்டு மிக தெளிவாக பதில் சொல்லும் திறமை வாய்ந்த மனிதர் ,
சீமான் போன்றோர்கள் அண்ணன் முன்பு குழந்தைகள்
அண்ணாமலையுடன் எப்போது விவாதம்?
எல்லாம் சரிதான் திமுக்காவிடம்போய் செந்துகெண்டு சனாதானத்தை ஒழிப்பாரா சும்மா போங்கடா தலைவன் என்பவன் பேசத்தெரியாட்டியும் ஒரு நிலைப்பாட்டில் இருப்பவன் ஆனால் இவர் கட்சி தாவி தாவி கெள்கையை மாற்றுபவர்
@@senthiljayam இது காமெடி ஷோ அல்ல நண்பரே......
@@prabhakarank5551 நீங்கள் இப்போது தான் பூமிக்கு வந்திர்கள் போல. 2026 இல் அண்ணாமலை முதல்வர். அன்புமணி துணை முதல்வர். திமுக அதிமுக கூட்டணி.
@@senthiljayamகனவு தேசத்துக்கா ங்க
Hats off to Dr Thol Thirumavalavan sir. God bless you Dr Thol Thirumavalavan sir. Vote to DMK alliance and INDIA to save India and constitution of India. Tenets (opinions) of Dr Thol Thirumavalavan sir should be propagated throughout Tamil Nadu as well as India.
Dr thiruma
பெருமைக்குரிய தலைவர்..❤❤❤
இவரா!!!
@@thiyagarajanmadhusudhanan1201😂😂 enna sangi.. 😂😂😂
@@MG-kz9ig என்ன விடுதலை எருமைகள் குழு ஆளே
தலைவா. கலக்கலான காணொளி. வாழ்த்துக்கள்.
ஐயோ ஐயோ. மக்கை பெருமையாக பேசும் மக்கு
மனிதன் மனிதனாக வாழ்வதற்கு நல்ல முன் உதாரணத்தை எடுத்துரைத்தார் இவரைப் போன்ற அறிவாளிகள் இந்த மண்ணில் இன்னும் பிறக்க வேண்டும்
சூப்பர் அருமை சிறப்பு
வாழ்த்துகள் அண்ணா
👏👏👏💚 💙 💚👍
Anna Thiruma you are awesome
உங்க கட்சியில இருக்கு அண்ணா அதனால் உங்கள் கட்சியே களைதுவிடலமா... உங்க அரசியலுக்காக காமெடி பண்ணவேண்டாம்..
உண்மையிலேயே முனைவர் திருமாவளவன் சுய நினைவில் தான் பேசுகிறார
சனாதன ஒழிப்பின் அவசியம் பற்றி சிறப்பான விளக்கம் தரும், தோழர் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அறிவாளி. ஜிஎஸ்டி பற்றி தெரியாதாமே. இடஒதுக்கீடு சதவீதம் தெரியாதாமே இந்த ஆளுக்கு.
இன்னிக்கு திருச்செந்தூர் மக்கள் கூட்டத்தை பார்த்தாயா? காமெடி பண்ணிட்டு
Super super arivar @thiruma ❤❤ @vijyan sir super sir
திருமா சித்தாந்தம் வரவேற்கிறேன் தோப்பூரார் பகத்சிங் சமத்துவ சமுக ஆர்வலர் திருச்செந்தூர்
அருமையோ அருமை சார்!!
Thiruma sir super super. When my hindu people will awake? Iyyah vazhi is only suitable for my hindu people today.
எழிச்சிதமிழர் பேச்சு அருமை
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தேவை அண்ணன் திருமாவளவன் அவர்கள்
Excellent speech by Thiruma🎉
அருமை.
Arumai dr. Thiruma Sir excellent speech always
( நான் கேட்கும் முக்கிய உரைகளில் உங்கள் வீடியோ உம் ஒன்று )🎉
Super
தலித் தலைவரே திமுகாதான் ஆரியத்தின் அடிவேரில் நீர்வுற்றி வளர்த்தது வாஜ்பாயை வளர்த்தது திராவிட வடுகன்
superb sir
தலைவர் திருமா எப்போதுமே மிகச் சரியாகப் பேசுபவர்.அவரை மிக மதிக்கும் விரும்பும் நான் முன்னேறியது என்று முற்படுத்தப்பட்ட இடை நிலை சாதியினன் நான்.
ஆசிரியர் திருமா.❤
வாழ்த்துகள் தலைவரே!!!
தொல். திருமா நீங்கள் ஆரோக்கியத்துடனும் நலமோடு என்றென்றும் வாழ வேண்டும்
வாழ்த்துக்கள் அண்ணா
2024 மீண்டும் மோடி வேண்டும் மோடி 🇮🇳 🙏
மிகத்தெளிவாக முதிர்ச்சியும், பக்குவமும் நிறைந்த பதில்கள். அருமை டாக்டர் தொல்.திருமாவளவன் MP அவர்கள்...
அரசியல் ஆசான் அண்ணன் திருமா அவர்கள் ❤❤
People Leader அறிவார்ந்த சமுதாயத்திலிருந்து தோன்றிய இந்தியாவின் சிறந்த தலைவர் திருமா,,,சிறப்பான விவாதம்
நல்ல ஆளுமை கொண்ட இந்தியாவின் தலைசிரந்த தலைவர் முணைவர் திருமா எம் பி அவர்கள்.😮
Annamalai is talk of Tamilnadu... Great 👏👏
கீழே குறிப்பிட்டுள்ள தமிழ்நாட்டின் மிகப்பெரிய தலையாய பிரச்சினைகளுக்கு அண்ணாமலையின் பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு.... சேலம் எட்டு வழி சாலையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன புதுக்கோட்டையில் தஞ்சாவூர் டெல்டா பகுதியில் ஈத்தேன் மீத்தேன் வாயு எடுப்பதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் சாகர்மாலா திட்டம் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் உங்களுடைய நிலைப்பாடு என்ன மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள் உங்களுடைய நிலைப்பாடு என்ன கேரளாவில் கட்டும் அதானி துறைமுகத்திற்காக கோயம்புத்தூரில் தென்காசியில் கன்னியாகுமரியில் மலைகளை வெட்டி வெட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் உங்களுடைய நிலைப்பாடு என்ன கேரளாவில் இருந்து தினமும் கர்நாடகாவில் இருந்து தினமும் கோழி கழிவு மருத்துவ கழிவு இவை அனைத்தும் தமிழ்நாட்டில் கூட்டிக் கொண்டிருக்கிறார்கள் உங்களுடைய நிலைப்பாடு என்ன தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் அந்த தூத்துக்குடியின் நகரம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் உங்களுடைய நிலைப்பாடு என்ன இதற்கெல்லாம் உங்களால் அரசியல் செய்ய முடியாது எந்நேரமும் சாமி மதம் ஹிந்து இதைத் தவிர உங்களுக்கு வேற அரசியலே தெரியாது சோ எனவே உங்களுக்கும் திருட்டு திராவிடத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை நீங்கள் இரண்டு சித்தாந்தமும் மக்களுக்கான எந்த அரசிலும் முன்னெடுக்க மாட்டீர்கள்
நான் MP,MLA களுக்காக அரசியல் நடத்தவில்லை என சொல்லும் நெஞ்சுறுதி இவரைப்போல எந்த கட்சி தலைவரும் பெற்றதில்லை! சூப்பர்!!
அவனிடம் ஒன்னுமில்லாததனால் அப்படிப் பேசுகிறான்.பன்றி வாயைத் தவிர அவனிடம் ஒன்றுமில்லை.
"கிருஸ்துவ கல்லரைகளில்"
1(பணக்காரர்/ஏழை)
2(உயர்ந்தவன்/தாழ்ந்தவன்)
இந்த நிலை பார்க முடிகிறது.இதுவும் சனாதனமா ? ? ? ? ?
Thiruma is a great leader
Tha Anchor became fan of Annan thiruma.. Leader of the era & leader for a reason...THIRUMA❤❤
Excellent leader. Most cognizant of subject of politics. 👌👍🤝👏
கொள்கை தலைவர் திருமா
தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர் திருமா
டாக்டர் திருமாவளவன் ஐயா அவர்களின் கட்டுரைகளையும் புத்தகங்களையும் பேச்சுக்களையும் கவனியுங்கள் அது இந்த சமூகத்தில் நிலவும் ஒரு பாடமாகவும் இருக்கும் கருத்தியலாக இருக்கும் முற்போக்குத் தனமாக பேசி வரும் இவரின் பேச்சுக்களை கூர்ந்து கவனியுங்கள் நீங்கள் அவரை பின்தொடர் வீரர்கள்
நீங்க கூறுவது பிழையான கருத்து. நீங்க பெ. மணியரசன் தலைவர் சீமான் எல்லோரும் ஒரே மேடையில் திராவிடம் தமிழ் தேசியம் விவாதிக்க தயாரா?.அப்படி நீங்க விவாதித்தால் தமிழ் தேசியம் தான் வெற்றியடையும். தமிழ்த்தேசியத்தில் சாதிக் கட்டமைப்பு இல்லை. குடிகள் கட்டமைப்பு தான் உள்ளது. திராவிடம் ஒன்றோமே இல்லாத கோட்பாடு.
மணியரசனும், சீமானும் ஆரிய ஆதர்வாளர்கள்
எதிர்கால தலைவர் திருமாதான்
ஸ்டாலின் sir
உங்க வேலை இவர் பார்க்கிறார்.உங்க கொள்கை பரப்பு செயலாளர் பேச வேண்டியத திருமா பேசரார்.இவருக்கு 1 ராஜ்ய சபா + 2 லோக்சபா கொடுத்துடுங்க.!
இத்தனை வருடம் ஆட்சி செய்து ஏன் சமத்துவத்தை நிலை நட்டவில்லை? இன்றும் வேங்கைவாசல் நாங்குநேரி விஷயம் நடக்கிறது உங்கள் ஆட்சி ஏன் தவிர்க்க முடியா வில்லை?
Best of Best ❤
திருமா ஒரு அரசியல் பேராசிரியர்
தெளிவான சிந்தனை கொண்ட மிகப்பெரிய தலைவன் திருமா அவர்கள்...
Good explanation
தமிழினத்துரோகி
Endrum thiruma💙♥️
Good
Super Anna 🎉🎉🎉
Dr Thiruma is a intellectual and honest Leader
Dr திருமா தலைவர் கொள்கை பிடி தலைவர் மாஸ் 🔥🔥🔥 💙❤
பரையர் சமுதாய மக்களை தலித் என்று அடையாளம் செய்வது திராவிட நாடு திராவிட மொழி என்று ஒன்றும் கிடையாது என்று பேசுவது இப்போது தமிழ் தேசியம் சரி இல்லை என்று பேசுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை திருமா அண்ணே
சபாஷ்❤❤❤❤
இப்படி ஒரு அரசியல் அறிவியல் ஞானம் பெற்ற ஒரு தலைவர் எவரும் இல்லை...... என்ன ஒரு தெளிவு.... மெய்சிலிர்க்கிறது.. 👏👏👏🙏
Thiruma great leader
ஆரியமும் திராவிடமும் ஒன்று ஐயா முத்துராமலிங்க தேவர் சொன்னது வருங்காலம் முதலமைச்சர் சீமான் நான் தெலுங்கன்
நீ தெலுங்கன் இல்லை ஆரியன்
இலங்கையில் கொன்று குவித்த போது கூட்டணியில் இருந்த இவர் எங்கு சென்றார்.... காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகம் சென்று வாக்கு சேகரித்த இவர் காவிரியில ஏன் தண்ணீர் வாங்கி தரவேண்டியது தானே.... சனாதன தர்மத்தை பேசும் இவர் வேங்கை வயல் பிரச்சினை இன்று வரை முடிவு வரவில்லை...2024 பொது தொகுதியில் போட்டியிட்டு சனாதன தர்மத்தை ஒழிக்கவும்....
Welcome our beloved brother
ஆசானின் அறிவுரைகள் அத்தனையையும் பொன்மொழிகள் வாழ்த்துக்கள் ❤
What a clear visionery Thirumal is.this debate should be traslated in all the indian languages.. please inform him.
இம்மண்ணின் அறிவுக்கடவுள் திருமா.
Oombu... Paraiyar இனத்தின் அவமானம் இந்த திருமா..
முனைவர் திருமா ❤
உரிய மரியாதையுடன் கூட்டணியில் இருப்பார் அண்ணன் மரியாதை குறையும் பட்சத்தில் நிச்சயம் கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிடுவார்
தமிழக மக்கள் இப்போதைய நிளைகுடி.ஆண்கள்ஆளிவுபாதையில்சென்றுகொண்டுஇருக்கிரார்கள்.இதுவரைமதுவைஎதிர்த்துபோராடவிள்ளை.
திரவிடம் எண்பது மாயை இவன் என்ன என்ன கம்பி கட்டுறான்
முனைவர் என்று சொல்லுங்கள் தோழரே
வெல்லும் வெல்லும் இந்தியா கூட்டணி
The great leader in India
👍👌👏