அம்மை முத்து இறக்குதல் | முத்து மாரியம்மன் | Ammai Muthuirakkuthal | Sruthilaya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 197

  • @velmurugans4310
    @velmurugans4310 หลายเดือนก่อน +10

    அம்மை போட்டுள்ளது என்று வருந்தாதீர்.நம்முடைய கெட்ட நேரத்தை மேல்வாங்கி நம்மை காப்பதற்கே வந்துள்ளாள்.

  • @gunavathi2163
    @gunavathi2163 17 วันที่ผ่านมา +2

    அம்மா என் மகளை விட்டு சீக்கிரம் இறங்கு அம்மா 🎉🎉 பராசக்தி தாயே

  • @RajesRajes-ox4xb
    @RajesRajes-ox4xb 7 หลายเดือนก่อน +15

    அம்மா தாயே என் மகன் பிறந்து 4மாதம், அம்மா விளையாடி 13நாள் ஆச்சு பிஞ்சு குழந்தை அம்மா சந்தோசமா இறங்கி விடு அம்மா சமயபுரம் தாயே,,,

  • @MatheshP-c7b
    @MatheshP-c7b วันที่ผ่านมา +1

    அம்மா தாயே என் மகனுக்கு முத்து அம்மை போட்டு இருக்காங்க சந்தோசம் மாக் இயக்கி 🙏🙏🙏🙏🙏🙏போங்க 🙏🙏அம்மா

  • @SelvarajSelvaraj-bd9nd
    @SelvarajSelvaraj-bd9nd หลายเดือนก่อน +4

    அம்மா என் மகனை விட்டு சந்தோஷமாக இறங்கியது தாயே🙏🙏🙏🙏🙏

  • @anusekar4172
    @anusekar4172 ปีที่แล้ว +7

    அம்மா என் மகனை விட்டு இறங்கு அம்மா தாயே அவன் எழுந்து வரவும் தாயே🌺🌺🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @TOBI7512.
    @TOBI7512. ปีที่แล้ว +10

    அம்மா தாயே என்னை விட்டு நீ இறங்கு ஓம்சக்தி

  • @havanthikatimes5199
    @havanthikatimes5199 8 หลายเดือนก่อน +14

    அம்மா.... மகமாயி..... சமயபுரத்தாளே..... என் மகளை விட்டு சந்தோஷமாய் இறங்கிடு தாயே..............

    • @Januanbu143
      @Januanbu143 8 หลายเดือนก่อน

      En சகோதரி மகளுகும் அம்மை இருக்கு.....😢😢

  • @Kanan-nq7ih
    @Kanan-nq7ih 18 วันที่ผ่านมา +1

    Amma en magalai vittu santhosama eranguma🙏🙏🙏

  • @suriyagolden791
    @suriyagolden791 5 หลายเดือนก่อน +11

    2024ல் யார் யார் தாலாட்டு கேட்கிறிங்க

  • @arunasha8649
    @arunasha8649 ปีที่แล้ว +9

    என் தங்கை ஆஷா பிஞ்சு அவளை விட்டு மகிழ்வாக இறங்குக🙏🙏🙏🙏முத்துமாரி🌿🌿

  • @MonishaThiru-hr2hg
    @MonishaThiru-hr2hg 9 หลายเดือนก่อน +1

    அம்மா என் மகளின் கண்ணீரை துடைத்து ,ஐந்து நாட்கலா முத்தம்மையிருக்கு தாயே!...இறங்கி போ....அம்மா....

  • @Krishnakrishna-w5b
    @Krishnakrishna-w5b 10 หลายเดือนก่อน +6

    அம்மா என் பிள்ளையை விட்டு இறங்கிவிடு தாயே 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏

  • @UdhayaKumar-nl3mk
    @UdhayaKumar-nl3mk 11 หลายเดือนก่อน +5

    அம்மா தாயே முத்துமாரியம்மா என் முத்து எடுத்துக் கொள்ள வேண்டும் முத்துமாரியம்மா ஓம் சக்தி பராசக்தி

  • @karuppaiyas944
    @karuppaiyas944 8 หลายเดือนก่อน +6

    அம்மா என் பிள்ளையை விட்டு இறங்கிவிடு தாயே

  • @kamalesh6977
    @kamalesh6977 3 หลายเดือนก่อน +3

    அம்மா என் பிள்ளைய விட்டு சந்தோசமா இறங்கு தாயே

  • @velmurugans4310
    @velmurugans4310 หลายเดือนก่อน

    அம்மைக்கு வேப்பிலை பார்வை பார்த்தால் சீக்கிரம் இறங்கிவிடுவாள்.24 ஆண்டுகளாக அப்பணி செய்துவருகிறேன்.அம்மன் அருளாள்

  • @KuwaitKt-bh7uq
    @KuwaitKt-bh7uq 10 หลายเดือนก่อน +1

    தாயே முத்துமாரியம்மன் அருள்புரிய வேண்டும் அம்மா...

  • @priyasathish2550
    @priyasathish2550 ปีที่แล้ว +29

    அம்மா என் மகனை 🍁🍀விட்டு இறங்கிவிடு தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MRAPfamily
      @MRAPfamily ปีที่แล้ว +2

      கவலை வேண்டாம் சகோதரி என் பிள்ளைக்கும் இருக்கு சீக்கிரம் குணமடைய அம்மாவை வேண்டுவோம் தங்கையே

    • @jsathya8625
      @jsathya8625 ปีที่แล้ว +1

      En magan ku entha kastamum kudugama irungu aatha Amma thaaiye....

    • @manomanoharan641
      @manomanoharan641 ปีที่แล้ว

      ​@@MRAPfamilywe ll ni

    • @JaiHarish-ko8vi
      @JaiHarish-ko8vi 11 หลายเดือนก่อน

      😂,🌍🌎🌏🥞🥞🥞🍌🍇🍫🍱🍭🍩🧁🧋🍬🍼🍬🥛🍬🍾🍬🍪🚦🚥🎽🪄🎩📷📸🎷🎺💽🖲️🔋🔌📠📟📞☎️📱

  • @kaviusha1384
    @kaviusha1384 4 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே போற்றி என் கர்ப்பத்தை காத்து சீக்கிரமா என்னை விட்டு இறங்கு தாயே

  • @kanikakarthi7894
    @kanikakarthi7894 11 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே என் மகனை ஆசீர்வதித்து இறங்கு தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SViji-bt9jv
    @SViji-bt9jv ปีที่แล้ว +3

    அம்மா தாயே சமையப்புரத்தாலே என் மகளை விட்டு இரங்கிடும்மா பச்ச பாலவன் உன் பாரம் தங்கதுமா 🌿🌿🌿🌿🌿🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🌿🌿🌿🌿🌿🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Jaya2d9q
    @Jaya2d9q 9 หลายเดือนก่อน +1

    அம்மா.... என் மஹல விட்டு இறங்கிட்டு தாயே..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajanRajan-qy2dy
    @RajanRajan-qy2dy 7 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே என் மகன் பிறந்து 18 ம் நாள் வந்ததாயே விளையடியது போதும் தாயே சீக்கரம் இறங்கு தாயே உன் பாலகன்

  • @ммм-ф1ф
    @ммм-ф1ф ปีที่แล้ว +2

    அம்மா என் மகளை இறங்குவிடுதாயே🌿🌿🌿

  • @KanakaKa-m7u
    @KanakaKa-m7u 17 วันที่ผ่านมา

    ஓம் சக்தி தாயே🙏

  • @Divyapandiyan-t4j
    @Divyapandiyan-t4j 13 วันที่ผ่านมา

    Amma thaye en kuzhanthaiya vettu santhosama poyeduma thaye🙏🙏🙏

  • @sundarip647
    @sundarip647 ปีที่แล้ว +2

    அம்மா தாயே 5 வயது மகன். 11 நாள் ஆச்சு நீங்க விளையாடி. போதும் அம்மா சந்தோசமா நீங்க இறங்கு nga அம்மா பிஞ்சு குழந்தை அம்மா.... நாங்க உங்க குழந்தைகள் அம்மா முத்து மாரியே

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 ปีที่แล้ว +7

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @its_me_jilla_11..
    @its_me_jilla_11.. ปีที่แล้ว +8

    அம்மா தாயே முத்துமாரியம்மா 🙏🙏🙏🌿🌿🌿

  • @redmimobile1812
    @redmimobile1812 8 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே என்னையும் எங்க அம்மாவையும் விட்டு இறங்கி விடு தாயே

  • @jesudhasanvedhamanikkam1705
    @jesudhasanvedhamanikkam1705 6 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்க என் உடலில் இருந்து வெளியேறும்

  • @MRAPfamily
    @MRAPfamily ปีที่แล้ว +7

    அம்மா தாயே என் மகனுக்கு இன்றுடன் 7 நாள் ஆச்சியம்மா ஆனால் இன்னும் இறங்காமல் இருக்கிராய் அம்மா நீ என் மகன் மீது வந்து விளையாடியது போதும் அம்மா இறங்கிவிடம்மா அம்மா தாயே உங்களைத்தவிர வேறு துணையேதம்மா தாயே

  • @kayyanar4897
    @kayyanar4897 2 หลายเดือนก่อน

    அம்மா தாயே நீ வந்த வழியே என் பிள்ளை மீது இருந்து இறங்கி டுமா அம்மா தாயே.....

  • @hasinisartandcraft8077
    @hasinisartandcraft8077 2 หลายเดือนก่อน

    அம்மா தாயே மரமாயிற்று என் மகள் விட்டு இறங்கி விடு தாயே 🙏🙏🙏

  • @kumardhanam3319
    @kumardhanam3319 ปีที่แล้ว +7

    அம்மா என் மகளை விட்டு இறங்குங்க அம்மா 🙏🙏🙏

  • @ithigashretnasingam3193
    @ithigashretnasingam3193 ปีที่แล้ว +2

    என்னய விட்டு இறங்கு அம்மா 🙏

  • @bharathikavibharathikavi43
    @bharathikavibharathikavi43 2 หลายเดือนก่อน

    Amma thayaye ....yen magana vittu sonthosama yerangu .....Muthu Mari Amma 😊

  • @NantheniK
    @NantheniK ปีที่แล้ว +7

    அம்மா என் மகன் மகளை விட்டு இறங்கி எடுத்தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @tamilselvitamilselvi9783
    @tamilselvitamilselvi9783 11 หลายเดือนก่อน +1

    Amma thayee Naa rompa kastta Padura enna vittu irangirumma 🙏🙏🙏🙏 ennala sapda kuda mutiyala om sakthi para sakthi 🙏🙏

  • @DineshKumar-hf7dx
    @DineshKumar-hf7dx 11 หลายเดือนก่อน

    Amma thaye yenna vittu yerangi po atha 🙏 Thaniya awastha padure thaye ...

  • @veerapushpam8139
    @veerapushpam8139 ปีที่แล้ว

    அம்மா தாயே என்னை விட்டு இறங்கி அருள்புரிய வேண்டும் அம்மா

  • @chinnasamyanni919
    @chinnasamyanni919 ปีที่แล้ว +2

    Amma thaiyaeee ennala mudila seikaram nalla padiaa erangu maa🤲🙏thaiyaee mariammalaee

  • @Ramakrishnan-h7k
    @Ramakrishnan-h7k 8 หลายเดือนก่อน +2

    Amma en magana vittu erangu aatha.....❤❤

  • @SrkaaviyaSrkaaviya
    @SrkaaviyaSrkaaviya หลายเดือนก่อน

    அம்மா என்னை வெட்டு இறங்கு அம்மா தாயே

  • @PavithaVarun
    @PavithaVarun 7 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே இறங்கிடு மா

  • @muthari_thunai01
    @muthari_thunai01 11 หลายเดือนก่อน +1

    Amma enna vituu irangiduu maa 🙏🏼

  • @Kaviammu-pw2ko
    @Kaviammu-pw2ko 10 หลายเดือนก่อน

    அம்மா என் பிள்ளைகளை விட்டு இரங்கு தாயே

  • @murugeshk6312
    @murugeshk6312 6 หลายเดือนก่อน +1

    Amma thaayee un vilaiyattu pothum amma santhachama nee erankidamma

  • @SenthooranKrish
    @SenthooranKrish 7 หลายเดือนก่อน +2

    அம்மா என் மகனுக்கு 1 வயது ஆக 2 நாள் தான் இருக்கு சீக்கிரம்மா இறங்கி விடுமா

  • @aswinakaswinak3489
    @aswinakaswinak3489 ปีที่แล้ว +2

    அம்மா தாயே என்னைவிட்டு இறங்கு தாயே

  • @VENKAT_CAPTAIN
    @VENKAT_CAPTAIN 3 หลายเดือนก่อน

    அம்மா தாயே உன் விலையாட்டு போதும் என் மகனிடம் இருந்து சாந்தோசமாக சாந்த மாக போ தாயே🙏🙏🙏🙏🙏

  • @selvimathi5855
    @selvimathi5855 ปีที่แล้ว

    அம்மா தாயே என்னை விட்டு அம்மை இயங்கும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kamalakamala-ms8lh
    @kamalakamala-ms8lh 9 หลายเดือนก่อน

    அம்மா என் பொண்ணுக்கு அம்மா போட்டிருக்கு எங்களுக்கு தெரிந்து 5 நாள் தாயே நீ என் மகளை விட்டு இரங்கனும் அம்மா🙏🙏🙏

  • @pramilashankaran2217
    @pramilashankaran2217 ปีที่แล้ว +2

    அம்மா என் மகளை விட்டு மகிழ்ச்சி யாக ஆசிர்வதித்து இறங்குமா சக்தி தாயே

  • @nandhininandhu2967
    @nandhininandhu2967 5 หลายเดือนก่อน

    Amma thaye ennaivittu irangidu thaye..... 🙏🙏

  • @nilaahchakravarthi
    @nilaahchakravarthi ปีที่แล้ว

    உன் விளையாட்டு போதும் அம்மா! அவன் சின்ன பையன் போதும் அம்மா குளிர்ந்து இறங்கிடு அம்மா

  • @VarshVarsh-pb1fq
    @VarshVarsh-pb1fq หลายเดือนก่อน +1

    Amma samaya puram mariyamma amma Enakku ammam pottu one week aguthu un santhosappadi Erangidu amma Enakku 2pasanga Erukkanga thaye🌿

  • @kalaivanikalaivani3356
    @kalaivanikalaivani3356 8 หลายเดือนก่อน +2

    Amman thaaye yennai vittu eranki nallarul Puri ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BhavinS-dc9lb
    @BhavinS-dc9lb 8 หลายเดือนก่อน +2

    அம்மா என் மகனை 😢வீட்டு இறங்கி vedu அம்மா 😭😭😭

  • @muthaiyanmuthaiyan.r181
    @muthaiyanmuthaiyan.r181 7 หลายเดือนก่อน +1

    அம்மா என் மகள் விட்டு இறங்கி விடு தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Aishu_kutty22
    @Aishu_kutty22 6 หลายเดือนก่อน

    Muthu maari Amma ennala mudila santhosham ah erangidu thaaye

  • @nathiyakutty5067
    @nathiyakutty5067 หลายเดือนก่อน

    Amma thayeah 10 matham kulanthai vidu irangividu amma muthu mari atha🙏nangal seitha entha kutramnalum manichu netha tha kathu arula vendum

  • @Manirevathi-oi7co
    @Manirevathi-oi7co 2 หลายเดือนก่อน

    அம்மா சந்தோசமா உன் பிள்ளையை விட்டு இறங்கிடுமா

  • @selvilakshman6312
    @selvilakshman6312 ปีที่แล้ว

    அம்மா முத்து மாரியம்மா என் மகனை விட்டு இறங்கி விடம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @m.krishnaveni8674
    @m.krishnaveni8674 4 หลายเดือนก่อน

    Amma enoda paiyana vitu santhosama erangidu🙏🙏🙏

  • @BalakrishnanBalakrishnan-jx2lc
    @BalakrishnanBalakrishnan-jx2lc 2 หลายเดือนก่อน

    அம்மா அம்மா தாயே என் மகனை விட்டு இறங்கி விடு அம்மா தாயே நாங்கள் உன் பக்தர்கள் அம்மா தாயே விளையாடாதம்மா அம்மா பிள்ளைகள் சின்ன பிள்ளைகள் அம்மா தாயே இறங்கி விடும்மா தாயே🌿🌿🌿🙏🙏🙏

  • @kaleeshkaleesh194
    @kaleeshkaleesh194 ปีที่แล้ว +4

    அம்மா முத்து மாரியம்மா என்னை விட்டு இறங்கிரு ஆத்தா என்னால தாங்க முடியல ஆத்தா

  • @rssathiya2648
    @rssathiya2648 8 หลายเดือนก่อน +2

    Amma thayee en magalai vittu eranku thayee.....

  • @NarmathaNarmatha-gj8qk
    @NarmathaNarmatha-gj8qk 7 หลายเดือนก่อน

    Amma thayae en magalai vittu iranki viduma....

  • @KamalaKannan-g2i
    @KamalaKannan-g2i 2 หลายเดือนก่อน

    அம்மா 🙏🙏😢😢😢😢🙏🙏🙏

  • @rashmemohan7607
    @rashmemohan7607 11 หลายเดือนก่อน

    Amma manasu vachu erangu thaaye 🙏🙏 Om sakthi

  • @SujithkumarS-qt2zl
    @SujithkumarS-qt2zl 8 หลายเดือนก่อน +1

    Amma manasu vachi thambi nai அம்மை இறங்கு தயே,😭😭😭🤲🤲🌿🌿🌿🌿🌿

  • @RAMAKRISHNAN-ur6od
    @RAMAKRISHNAN-ur6od ปีที่แล้ว

    அம்மா என் மகனை விட்டு இரங்கிடமா தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarhero
    @sekarhero ปีที่แล้ว +1

    அம்மா என் மகனை விட்டு இறங்கி விடு தாயே

  • @chithuzzzkitchen7797
    @chithuzzzkitchen7797 2 หลายเดือนก่อน

    Amma muthumari thayea irangi Amma thayea pullaya arul seyiamma🙏

  • @aruljothi8854
    @aruljothi8854 4 หลายเดือนก่อน

    Amma thaye ne ananthamaga vilaiyatiyathu pothum ...kulanthaiyin mugathai parthum unaku manam erangavillaiya...

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 ปีที่แล้ว +4

    அம்மா தாயோ 🙏🙏🙏🌹🌷

  • @manoharanmohan6820
    @manoharanmohan6820 8 หลายเดือนก่อน +1

    Amma thaaye potri potri

  • @K.JANAPRIYA
    @K.JANAPRIYA 9 หลายเดือนก่อน

    Amma enda pullaya viddu iranki vidu Amma om sakthi😢😢😢🙏🙏🙏🙏

  • @AnnaThangaraj-g9l
    @AnnaThangaraj-g9l ปีที่แล้ว

    அம்மா தாயே.என்.மகனை.விட்டு.இறங்கு.தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavinadhithyasj7712
    @kavinadhithyasj7712 8 หลายเดือนก่อน +1

    அம்மா என் மகளை விட்டு இரங்கி விடு அம்மா

  • @SuganDeepika
    @SuganDeepika 10 หลายเดือนก่อน +1

    Amma thaiyai en magalai vittu manam kulunthu va ma thai

  • @KirishiAgalya
    @KirishiAgalya ปีที่แล้ว

    தாயே 🤲🤲🙏🏻

  • @saravanansaran7699
    @saravanansaran7699 ปีที่แล้ว

    Amma Thaye ennayum en magalaiyum vittu iragiduma...

  • @suryamarish5605
    @suryamarish5605 ปีที่แล้ว

    என் பிள்ளை பிஞ்சு அம்மா அவளை வதைக்காதே அம்மா அவளை விட்டு மகிழ்வாக இறங்குக

  • @sureshraj6394
    @sureshraj6394 10 หลายเดือนก่อน

    Amma en mahanai nallapasiyaga asirvathuthu irangu thaye

  • @KarthiKarthika-k9b
    @KarthiKarthika-k9b 4 หลายเดือนก่อน

    Amma thanyaaaa ennna vedu sathosam yarakeee Muthu la poituma Amma thayyeee ennna la valiii thanga mudiyala na yathana thapu pane erutha manechitu yaraketuuu ammma

  • @ayyammalthangavel6101
    @ayyammalthangavel6101 ปีที่แล้ว

    அம்மா தாயே என் மகளை விட்டு இறங்கி விடு தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eswaries9214
    @eswaries9214 ปีที่แล้ว +1

    Amma thaaye neenga vanthu 5 naal aaguthu ennala mudila thaaye enna kastapaduthunathu pothum amma santhama erangidu🙏🙏🙏

  • @thanuadvocate9344
    @thanuadvocate9344 ปีที่แล้ว

    தாயே என்னை விட்டு இறங்கிவிடுமா

  • @vijayalakshmig2594
    @vijayalakshmig2594 ปีที่แล้ว +2

    அம்மா தாயே 🙏🙏🙏🙏🌿🌿🌿

  • @Saravanasaravana-qs4hw
    @Saravanasaravana-qs4hw 7 หลายเดือนก่อน

    En kolanthaiya vittu erangidu thaiyeeeee

  • @meenakshiravichandran7907
    @meenakshiravichandran7907 ปีที่แล้ว +2

    ஓம் மாரியம்மா தாயே

  • @Sakthisakthi-d5z
    @Sakthisakthi-d5z 10 หลายเดือนก่อน +1

    Enga v2kku yarukku vara kuttu amma thaia naa Ungalukku karaiur mari amma Ungalukku mavalukku etukkuren amma thaia 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PalaniSamy-so7tt
    @PalaniSamy-so7tt ปีที่แล้ว +2

    Amma muthu mariyamman thaye

  • @Reshriya4
    @Reshriya4 7 หลายเดือนก่อน

    Amma thaye samayapurathaale😭🙏

  • @yuvaganesh7412
    @yuvaganesh7412 9 หลายเดือนก่อน +1

    Amma enoda ilaiya maganuku irangividu amma

  • @NathiyaSujeevan
    @NathiyaSujeevan 6 หลายเดือนก่อน +1

    Amma muththumaari thaye irangki amma thaye arul seyyamma 🙏🏻🙏🏻🙏🏻

  • @VasanthmeenuVasanthmeenu
    @VasanthmeenuVasanthmeenu 10 หลายเดือนก่อน +1

    Amma samayapuramari en maganai viitu iranguaamma thayei