What Happened ⁉️ ஏன் இப்படி..🤔 உங்க கேள்விகளுக்கு பதில் Q&A

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 493

  • @singakuttysk1843
    @singakuttysk1843 4 หลายเดือนก่อน +71

    அக்கா நீங்க பேசுரத பார்த்தா உங்களுக்குள்ள சண்டை மாதிரி தெரியல...தனிதனியா சேனல் ஆரம்பிச்சுருக்கிங்க அதான் விஷயம்....

  • @senthilraja8451
    @senthilraja8451 4 หลายเดือนก่อน +142

    கடைசி வரை என்ன காரணம்னு சொல்லவே இல்லை..... ஆனால் நல்லா கல்லா கட்டுங்க....
    சித்து புருஷன் number one காரியகரன்.... நல்லா நடிக்கிறாr..... Deepi husband வெளில வேற வேலைக்கு போகிறார். அதனால் சித்து ஃபேமிலி சொல்லுது youtube வருமானத்தை பாதியாக பிரிக்க கூடாது.... மூன்று பங்கு வைக்க வேண்டும்.... 2 பங்கு எங்களுக்கு, 1 பங்கு தீபிக்கு..... இது தான் பிரச்சினையே....
    மக்களே, ஒரே வீடு வேறு வேறு அறை வேறு வேறு சமையல்.... இதற்கு பேர் கூட்டு kudumbama.... அவர்கள் தொழில் ஒற்றுமையாக இருப்பது போல ivlo நாள் காட்டி கொண்டார்கள்.... இப்போ தாக்கு புடிக்க முடியவில்லை.... அவ்ளோதான்.... தயவு செய்து youtube family பார்த்து தன் குடும்பத்தை தொலைத்து விடர்தீர்கள்..... மற்ற குடும்பத்தை விட தன் குடும்பம் மேல் என்று எண்ணுங்கள்.... யூடியூப் family camera mun நடிக்கிறார்கள் l, அவர்களும் நடிகர்களே என்பதை மறக்காதீர்கள்....
    கேமரா பங்கு வைசதை கூறும் சித்து, சேனல் பிரின்சது எதனால் என்று கூறவே இல்லை.... Anyway nalla views.... Enjoy....

    • @p.magiprasanth8891
      @p.magiprasanth8891 4 หลายเดือนก่อน +3

      Neenga athe oora

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 4 หลายเดือนก่อน +5

      No. கல்யாணம் இவங்க தான் பன்னி வச்சாங்க. ஆனந்த் பார்க்கும் போது நல்ல பையன் மாதிரி தான் இருக்கு.

    • @senthilraja8451
      @senthilraja8451 4 หลายเดือนก่อน +8

      Marriage பண்ணி வைத்தா நல்லவங்கண்ணா, நம் நாட்டில் மாமியார் மருமகள் சண்டையே இருக்க கூடாதே....

    • @senthilraja8451
      @senthilraja8451 4 หลายเดือนก่อน +7

      மீண்டும் சொல்கிறேன்... தீபியும் சித்துவும் கவுண்டமணி செந்தில் போல நன்றாக நடிக்கிறார்கள் என்று பாராட்டுங்கள்.... அதை விட்டு விட்டு TH-cam family கேமரா முன் நடிப்பதை உண்மை என்று நம்பி ஏமாாதீர்கள்.... பொதுவாக அனைத்து TH-cam family yum நடிகர்களே....

    • @AbdulAbbar-kz6cp
      @AbdulAbbar-kz6cp 4 หลายเดือนก่อน +1

      ​@@prabavathimanickam7605❤

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk 4 หลายเดือนก่อน +56

    குடும்பம் னா பிரச்சனை இருக்கும் இவ்ளோ நாதனார் கூட இவ்ளோ நாள் ஒன்றுமையாக இருந்ததே பெரிய விசியாம் தான் இதே பேசி பேசி இன்னும் பிரச்சனை யாக்கவேண்டாம் உங்கள் வேலைய நீங்கள் பாருங்க அவுங்க வேலைய அவுங்க பார்க்கட்டும் தீபீ சிஸ்டர் இல்லாம கொஞ்சம் கூட வீடியோ பார்க்க வே பிடிக்கல 😔r😔😔

  • @kalaiselvikalaiselvi904
    @kalaiselvikalaiselvi904 4 หลายเดือนก่อน +147

    ஒரு அக்கா தம்பி பிரிவு எவ்வளவு கஷ்டம் எனக்கு தெரியும் ...😢😢😢நா கொஞ்ச நாளா அனுபவிக்கிறேன்

    • @RajeshWari-kq6yj
      @RajeshWari-kq6yj 4 หลายเดือนก่อน +3

      Same here

    • @kalaiselvikalaiselvi904
      @kalaiselvikalaiselvi904 4 หลายเดือนก่อน +6

      @@RajeshWari-kq6yj உடன்பிறப்பு ஒரு உறவு வர வரைக்கும் தான்

    • @PrabuDass-xm8oc
      @PrabuDass-xm8oc 4 หลายเดือนก่อน +1

      Yes

    • @kalaiselvikalaiselvi904
      @kalaiselvikalaiselvi904 4 หลายเดือนก่อน +1

      @@PrabuDass-xm8oc 😂

    • @JenithShobi
      @JenithShobi 4 หลายเดือนก่อน +1

      @@kalaiselvikalaiselvi904 edhavadhu sollanum nu solladheenga. Thambi na Enna kozhandhaiya dhan irukangala avangalukku pondati nu oruthi vandhu solli kudukka ellarum apdi dhan solreenga en Thambi ku onnum theriyadhu iva vandhu dhan en thambiya maathitta apdinu.. appo edhukku Thambi ku kalyanam panni vekkureenga.apdi vidalam la theva illama oru ponnukku pazhi varadhu la thappa nenachikadheenga na ungala onnum solla la unga character epdi nu theriyala naanum en naathanaarum ipdi dhan irundhom ippo avanga character pathi avanga Thambi purinjikitaru sanda vandhu avanga thaniya irukanga..na onnu mattum solra ellarukkum annavo thambiyo avangalukku marriage panni avanga life la wife vandhutanga apdi na konjam purinjikonga Thambi eppavum nammakooda namakku mattum support pannanum namma kozhandhaiku mattum selavu pannanum apro avanga pesama irundha Enna aachi yen sanda pesikkamaayengala nu avanga personal life nozhairadhu.. avanga thaniya engayavadhu poganum nu plan pannum podhu nangalum varom nu family ya kelamburadhu idhellam pannadheenga pls Enna yaarum thappa nenachikadheenga sorry 🙏

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 4 หลายเดือนก่อน +9

    இந்த விளக்கம்லாம் ஏன்? ஆளுக்கொரு புது சானல் வச்சுக்கோங்க. இதுல குடும்பமா வீடியோ போடுங்க. அவ்ளோதான்.

  • @SaranyaJeevakesh
    @SaranyaJeevakesh 4 หลายเดือนก่อน +104

    இவ்லோ சொல்ற நீங்கள் இந்த சேனல் திபிக்கு கொடுத்து இருக்கலாமே. பாவம் உங்கள் தம்பி😢😢😢

    • @anithakumar5423
      @anithakumar5423 3 หลายเดือนก่อน +2

      Apo ivanga enna pannuvanga kuduthutu

  • @tamilarasan9691
    @tamilarasan9691 4 หลายเดือนก่อน +20

    நீங்க நானும் கவலை படுற மாதிரி தெரியுது அவங்க ரெண்டு பேரும் ஜாலியா தான் வீடியோ போடுறாங்க

    • @p.magiprasanth8891
      @p.magiprasanth8891 4 หลายเดือนก่อน +6

      Koluthi podu

    • @AlavudeenAlavudeen-z2f
      @AlavudeenAlavudeen-z2f 4 หลายเดือนก่อน

      Dipi channel name sollunga

    • @vidyanallathamby
      @vidyanallathamby 4 หลายเดือนก่อน

      Deepi's life​@@AlavudeenAlavudeen-z2f

    • @jaisuriya3155
      @jaisuriya3155 4 หลายเดือนก่อน

      ​@@AlavudeenAlavudeen-z2fdeepi's life

    • @saiappamedias4802
      @saiappamedias4802 4 หลายเดือนก่อน +1

      Nee pathiya avanga jollyya irukanganu

  • @TestMail-i9e
    @TestMail-i9e 4 หลายเดือนก่อน +48

    சித்து டிவி ஃபேமிலி இதுவரைக்கும் ஒன்னா இருந்ததே பெரிய விஷயம் தான், பரவால்ல தனித்தனியா சேனல் ஆரம்பிச்சது ஆனால் இந்த பிரிவு நிரந்தரமா இருக்கக்கூடாது சேனல் தனித்தனியா இருந்தாலும் நீங்க ஒண்ணா தான் இருக்கணும் அக்கா தம்பி ஃபேமிலி ஒண்ணா இருக்கணும் சந்தோசமா இருக்கணும்❤❤❤❤

  • @GirlPower-s2o
    @GirlPower-s2o หลายเดือนก่อน +3

    Avanka happy a dha irkanga. Unkalla paardha dha feel pantra maari irku. Dnt feel sis and bro

  • @santhiyasettu9834
    @santhiyasettu9834 4 หลายเดือนก่อน +19

    அக்கா உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்குனு எங்களுக்கு புரிது ஒரு நாள் வாழ்க்கை மாறும் அக்கா லைப் லாங் ஆப்பியா இருங்க அக்கா உங்க சிரிப்பு ரொம்ப மிஸ் பண்றும் அக்கா அண்ணா ❤❤

    • @santhiyasettu9834
      @santhiyasettu9834 4 หลายเดือนก่อน

      அக்கா ‌தம்பி தங்கை பாசம் எவ்வளவு பெரியதுனு மிஸ் பண்றவங்களுக்கு தான் தெரியும் ‌அக்கா அதல நாணும் ஒருத்தி அக்கா ❤

  • @ManikandanMani-h2g
    @ManikandanMani-h2g 3 หลายเดือนก่อน +5

    அக்கா நீங்களும் தீபிகாவும் வீடியோ போடும் போது உண்மையிலே நல்லா இருக்கும் பாக்குறதுக்கு காம்போ நல்லா தெரியும் தெரியுது நீங்க ஃபேமிலி குள்ள சண்டை அதனால வீடியோ தனித்தனியா போறீங்க என்றது தெரியுது இருந்தாலும் அந்த பிரச்சனையும் ஓரளவுக்கு சரி பண்ண பாருங்க முடிஞ்ச அளவுக்கு அது பெருசாக அளவுக்கு பாத்துக்கோங்க எவ்வளவு சீக்கிரம் அந்த பிரச்சனையை சார்ந்து போட முடியுமா அந்த அளவுக்கு சால்வ் பண்ணுங்க டக்குனு வீடியோவை தவிர்த்து சொந்த பந்தம் எவ்வளவு முக்கியம் என்பது உங்க வீடியோ பார்த்து நாங்க கத்தும் மாமியாரா இருந்தாலும் அம்மாவும் அம்மாவும் கூப்பிடுறாங்க ஜீவிகா அந்த மாதிரி உங்க உறவுகள் இருந்திருக்கு அதனால அது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vanajaestherranii5452
    @vanajaestherranii5452 4 หลายเดือนก่อน +11

    Deepi acting was excellent and natural than chitra,so i think its the best decision doing alone,deepi can survey alone and come up

  • @manimalag2841
    @manimalag2841 4 หลายเดือนก่อน +5

    அக்கா எதையும் பத்தி கவலைப்பட வேண்டாம் அண்ணா அக்கா சூழ்நிலைக்கு ஏற்ப அனைத்தும் மாறிவிடும் அக்கா நீங்கள் ஒன்றும் சேராமல் இருக்க போவதில்லையே பிறகு ஏன் கவலைப்படுகிறீர்கள் அனைத்தும் நன்மைக்கே என்று நினைத்து உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் விரைவாக வீடியோ சேர்த்து போடுவீர்கள் சீக்கிரம் நீங்க ரெண்டு பேரும் வீடியோவை கண்டினியூ பண்ணுவீங்க சோ பேசாம மட்டும் இருந்திடாதீங்க அவங்களோட கொஞ்சம் கொஞ்சமா பேசி தம்பிய மனசு மாத்துங்க தம்பி தானே கொஞ்சம் அனுசரிச்சு போங்க அக்கா சோ எதை பற்றியும் நீங்க கவலைப்படாதீங்க வீடியோ போடுங்க எங்களோட சப்போர்ட் உங்களுக்கு என்னைக்கு உண்டு ❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘

  • @saranyalakshmi8757
    @saranyalakshmi8757 4 หลายเดือนก่อน +134

    Pavam deepi ..... Avanga ilina nenga knjm down 👇👎

  • @Nadhiyadevi-qg4jv
    @Nadhiyadevi-qg4jv 4 หลายเดือนก่อน +67

    Deepi ya patha pavama iruku ...avaga veetu illama romba kasta paduraga ....antha kutty paiyana vachuttu pavam pa 😢

    • @kumarsathi5909
      @kumarsathi5909 4 หลายเดือนก่อน +4

      Athukku ivanga enna panna mutiyum

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 4 หลายเดือนก่อน +2

      அதுக்கு வீடு கட்டணும் 😂😂😂

    • @gunaneethidharmaneethi1128
      @gunaneethidharmaneethi1128 4 หลายเดือนก่อน +4

      TH-cam income ivanga kudtha than avanga Veedu Kattuvanga

    • @Nadhiyadevi-qg4jv
      @Nadhiyadevi-qg4jv 4 หลายเดือนก่อน

      @@kumarsathi5909 ellam ivagalea vachu kitta avaga eppadi v2 katta mudiyum pa....youtube income vachu ivaga v2 vangitaga

    • @rajendiransivalingam8381
      @rajendiransivalingam8381 3 หลายเดือนก่อน

      Hello both of you sharing than

  • @dharani8352
    @dharani8352 4 หลายเดือนก่อน +11

    Ethuvumae nirantharam illainu ungala paathu theriyuma vendiyathu than..... Last varikkum antha prblm ena nu sollave ila....

  • @gayathriggayathrii
    @gayathriggayathrii 4 หลายเดือนก่อน +16

    Deepi uruku poitu vedio ku vandhuruka matanga adha ivanga ketrupanga ...adhanal ainimey nanga thaniya vedio eduthukurom...andha chanel ku nanga varamatomnu sollirupanga 😢idhula chithu akka mela enna thappu iruku pavam ithana naala chithu akkava pathi ivlotha purijukitinglaa😢

    • @sujathav7252
      @sujathav7252 4 หลายเดือนก่อน +1

      Unmytham sister chiththu face sokama irukku

  • @arunasofia3862
    @arunasofia3862 4 หลายเดือนก่อน +60

    குடும்பம் என்று வரும் போது ஆயிரம் சண்டை வர தான் செய்யும்..என்னோட அனுபவத்தில் சொல்கிறேன். அண்ணனோ தம்பியோ அக்காவோ யாரும் யாரையும் நிரந்தரமாக சார்ந்து இருக்க கூடாது.தனி தனி திறமைகள் வைத்து முன்னேறி வாங்க..நல்லது kettathukku கலந்து கொள்ள வேண்டும்..அப்போ தான் வாழ்கை சுவாரசியமாக இருக்கும்.

  • @arafaarafa5738
    @arafaarafa5738 4 หลายเดือนก่อน +31

    எல்லாம் உறவுகளுக்குள் சண்டைகள் வரும் ... கவலைபடாமல் இருங்கள்..காலங்கள் கடந்து போகும் சண்டைகள் மறந்து போகும்....❤

  • @Suresh-zw2jr
    @Suresh-zw2jr 4 หลายเดือนก่อน +7

    சித்து அக்கா எப்போம் உங்க விடியோல தீபு அக்கா வரமட்டங்களா...என்ன ஆச்சி உங்க ரெண்டுக்கும் பிரச்சனையா ?ஏதுவாக இருந்தாலும் பராவா இல்ல..ரெண்டு சேர்ந்து வீடியோ போட்டுங்க... சித்து அக்கா....

  • @arularul3067
    @arularul3067 4 หลายเดือนก่อน +2

    ஆயிரம் பேர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் நீங்கள் உங்கள் வேலை மட்டும் பாருங்க அதனலாம் சரியாகிவிடும்

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 4 หลายเดือนก่อน +50

    முடிந்த அளவு சமாதானம் ஆகுங்கப்பா ப்ளீஸ் ❤❤❤

  • @Santino-ti6vl
    @Santino-ti6vl 4 หลายเดือนก่อน +21

    யார் ‌வீட்ல பிரச்சினை இல்லை.காலப்போக்கில் அனைத்தும் மாறும்.உங்க வேலையை கரெக்டா பண்ணுங்க all the best

  • @Inthumathi-k1y
    @Inthumathi-k1y 4 หลายเดือนก่อน +26

    உங்களபத்தி நல்லா புரியும் சிஸ் உங்க கஷ்டமும் புரிது பேமிலினாவே கண்டிப்பா கஷ்டம் சந்தோஷம் கலந்து. தா வரும் எல்லாத்தையும் கடந்து போவோம் சித்து ஹேப்பியா இருங்க எல்லாமே யாரும்💕💕💕💕💕💕

  • @Jaaffijasi3512
    @Jaaffijasi3512 4 หลายเดือนก่อน +56

    Deepi ya pathi ithula pesathinga chitu va pathi Anga poi pesathinga namma summa iruntha avungale senturvanga😢😢❤❤❤❤

    • @jayalalithar750
      @jayalalithar750 4 หลายเดือนก่อน +2

      True

    • @VadivelVadivel-mg7sn
      @VadivelVadivel-mg7sn 4 หลายเดือนก่อน +1

      Correct ❤

    • @kumarsathi5909
      @kumarsathi5909 4 หลายเดือนก่อน +1

      Correct intha mari alungalala tha family la prachanaye varuthu

  • @JenithShobi
    @JenithShobi 4 หลายเดือนก่อน +378

    I think இதெல்லாம் பொய் youtube ல நிறைய subscriber இருந்தால் சம்பளம் வரும் வருமானத்திற்காக 2 சேனல் அவ்ளோ தான்.....அத சொன்ன நம்ம தப்பா நினைக்கக்கூடாது அதுக்கு தான் சண்டை சொல்லி ஏமாத்துறாங்க...சண்டை சொல்றீங்க ல அப்போ எதுக்கு 2 சேனல்... எனக்கு டவுட்...

    • @premathiru4033
      @premathiru4033 4 หลายเดือนก่อน +35

      Ama ithan unmay ....2 chennal kum subscribers venum athn ipdi panranga....

    • @JenithShobi
      @JenithShobi 4 หลายเดือนก่อน +28

      @@premathiru4033 hmm appo ennoda doubt crt dhana ..

    • @JenithShobi
      @JenithShobi 4 หลายเดือนก่อน +19

      @@DPS_Positivity naa onnum thappa sollala.. ethana venalum vechikattum thappu illa.... Adhukku yen subscribers emaranum sandai nu nenachi adha dhan kekkuren

    • @ramana4916
      @ramana4916 4 หลายเดือนก่อน +4

      True

    • @archanaarul1929
      @archanaarul1929 4 หลายเดือนก่อน +10

      @@JenithShobi new trend epo sandai pottu viwes sub varathu

  • @ShanthiMuthuraj-fq8dn
    @ShanthiMuthuraj-fq8dn 4 หลายเดือนก่อน +16

    அக்கா அது இதுன்னு சொல்லி கேவலமா பேசுறதுக்கு ரெண்டு பேரும் சமாதானமாய் மறுபடியும் வீடியோ போடுங்க அக்கா சுத்தி இருக்கிறவங்க ஆயிரமே ஆயிரம் பேசட்டும் நம்ம குடும்பத்தில் நடக்க நமக்கு தானே தெரியும் இதுக்கு தீர்வு நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா பேசி மறுபடியும் வீடியோ போடுங்க நீங்க ரெண்டு குடும்பமும் ஒன்னும் சேருவீங்கன்னு நான் நம்புறேன் கடவு கிட்ட நான் எப்பவுமே ப்ரேயர் பண்ணிக்குவேன்

  • @v.n.kashvicrazydoll5329
    @v.n.kashvicrazydoll5329 4 หลายเดือนก่อน +5

    No problem bro it's ok continue panuga

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd 4 หลายเดือนก่อน +27

    நம்பிக்கையுடன் தொடருங்கள். விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்.

  • @DaytoDay-wr1ns
    @DaytoDay-wr1ns 4 หลายเดือนก่อน +27

    Nalla family ah therinja orey youtube channel nenga dha..bt ipo evlo bad comments...nengaley unga name ah keduthukitinga..

    • @tn75rejinyt70
      @tn75rejinyt70 2 หลายเดือนก่อน

      Nalla kudumbam elam youtube vanthu pirinchu porathuku reason a Kannu padurathu tan ela Kannum orey mathiri irukathu

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 4 หลายเดือนก่อน +30

    பிரித்துவிட்டோம்னு சொல்ரிங்க ஏன்னு தெரியலை ஆனால் இழந்தது இழந்ததுதான் உறவுகளை மனவருத்தம்தான் சரி இனி தோடருங்கள் 🎉

  • @happytolifetimecooking5699
    @happytolifetimecooking5699 4 หลายเดือนก่อน +16

    காசுக்காக பிழைகளை ஆனா அதிகமான உறவுகள் உங்களுக்கு கம்மியான உறவுகள் அவுங்களுக்கு 😅😅😅😂😂😂 எப்படி டா இது

    • @happytolifetimecooking5699
      @happytolifetimecooking5699 4 หลายเดือนก่อน +8

      ஆனா தப்பு சொல்லல இருந்தாலும் நீங்க வந்து அவங்களுக்கு அதிகமா சப்ஸ்கிரைபர் இருக்கிற சேனலை அவங்களுக்கு கொடுத்திருக்கலாம் நீங்க அந்த சேனலை எடுத்திருக்கலாம் ஏன் அவங்களுக்கு கம்மி சப்ஸ்கிரைபர் இருக்கு சேனலை கொடுத்தீங்க அதுதான் வந்து எல்லாருடைய கேள்வியா இருக்குது

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 4 หลายเดือนก่อน

      ​@happytolifetimecooking5699அப்படியே இந்த சேனல் அவங்க எடுத்து இருந்தாலும் அங்க போய் இப்படியே தான்? கேப்பாங்க. யாரோ ஒன்னு எடுத்து தானே ஆகணும்

  • @ShamugaPriya-ye5xr
    @ShamugaPriya-ye5xr 4 หลายเดือนก่อน +10

    Anni don't feel.....😊nanga irukkom ❤

  • @golden_chotti
    @golden_chotti 4 หลายเดือนก่อน +2

    Agaththin alagu mugathil theriyum... Unga manavaliya unga mugathula pathom. Neenga evvalavu valiya ulla vachukitu pesuninga nu nallave therinjathu.

  • @sandhiyaKumaresan-t6j
    @sandhiyaKumaresan-t6j 4 หลายเดือนก่อน +1

    அக்கா எந்த பிரச்சனை இருந்தாலும் சீக்கிரமா சரியாயிடும் நீங்க எதுக்கு கவலைப்படாதீங்க நீங்க உங்க உடம்பை பாருங்க பிபிஎம் சீக்கிரமா உங்ககிட்ட வந்து சேர்ந்து விடுவாங்க இதுவும் கடந்து போகும்

  • @Banuvin
    @Banuvin 4 หลายเดือนก่อน +6

    காலம் கடந்து செல்லும் தயவு செய்து. உறவுகள் என்றும் போகாது உங்கள் தம்பி. அண்ணா உங்கள் தங்கை. எல்லாம் சரியாகிவிடும். நம். தீபி. தான் நம் கனகு. சரியாகும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஒரு முறை பேசி. வீடியோ போடு சரியாகும்

  • @shinyajay3661
    @shinyajay3661 3 หลายเดือนก่อน +3

    😢😢😢 kannu patu poiduchu pola . So sad . Dont feel .. unkaluku ethu oru lesson 😢

  • @jprincy2013
    @jprincy2013 4 หลายเดือนก่อน +35

    தேவரீர் உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உம்முடைய அடியானின் வீடு என்றைக்கும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாக..Good family akka neenga lum and deepi akka family yum....

  • @fgcn7698
    @fgcn7698 4 หลายเดือนก่อน +26

    Ipo kuda antha channel neenga avangaluku yen kudukala inu pesala paatheengala chithu neenga selfish ah erukeenga

  • @sunithasuresh769
    @sunithasuresh769 4 หลายเดือนก่อน +22

    தீபி சித்து dont feel unga முகம் வாடி இருக்கு

    • @Visha777___
      @Visha777___ 4 หลายเดือนก่อน

      @@sunithasuresh769ama chithu edaila azhuthutanga deepi kuda sendhu video pannum nu than aasai nu soldrapo.. cut pannitanga atha

  • @manibanumanibanu6083
    @manibanumanibanu6083 4 หลายเดือนก่อน +3

    youtube சேனலை நிறைய பணம் வரும் அதுல உங்களுக்குள்ள இப்போ பிரச்சனை அதான் தனித்தனியா ஸ்டார்ட் பண்றீங்க

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 4 หลายเดือนก่อน +1

    நீங்க ஒன்னும் கவலைபடவேண்டாம்.மீண்டும் பேசிவீங்க.உங்களை கஷ்டபடுத்தி போடுகற விசயத்தை காதில போடவேண்டாம்....இவ்வளவு விவராமாக சொல்ல வேண்டாம்.உங்க மனசுக்கு நல்லா வருவீங்க....எனக்கு தெரிந்த பேமலி அண்ணன் தம்பி இரண்டுபேருமே வீடியோ போடுறாங்க.அதனால தப்பு இல்லை.மேலும் இந்த முடிவை முதலிலேயே நல்ல இருக்கும் போதே எடுத்து இருக்கலாம்.உறவுக்குள் விரிசல் வராமல் இருந்து இருக்கும்..பரவாஇல்லை நடப்பது நாரயணன் செயல்.சித்து வீட்டுகாரர் பத்தி தப்பா பேசாதீங்க யாரும் எல்லாரும் நல்லவங்கதான்.

  • @GunavathiS-z2n
    @GunavathiS-z2n 4 หลายเดือนก่อน +4

    ❤❤Hi sister. ❤❤ yen ennum vedio podala😢 daily vedio podunga. Ella pirachanaiyum sikiram sariyakum. Pirachanainu onnu iruntha atarkana theervum kandipa irukum. Kavalai patathinga sister and brother. Nallathei natakum. Happiya irunga.

  • @sangeethar5054
    @sangeethar5054 4 หลายเดือนก่อน +8

    Family na problem irukum,so seekram pro solve panni sernthu happya irunga. Channel separate ve vachukonga,but family sernthukonga plz

  • @SSundaresan-y9u
    @SSundaresan-y9u 4 หลายเดือนก่อน +18

    சொல்ரவங்க ஆயிரம் சொல்லூவாங்க அக்கா அண்ணா நீங்க எப்வும் போல வீடியோ போடுங்க சீக்கிறம நீங்க சேந்திடுவீங்க வருத்தப்படாதீங்க 😢i love you❤❤❤❤❤

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  4 หลายเดือนก่อน

      ❤️👍🏻

    • @SSundaresan-y9u
      @SSundaresan-y9u 4 หลายเดือนก่อน +5

      கண்னு பட்டுவிட்டது அக்கா உங்க இரண்டு பேர்மேல் அதுநாள இப்படியெல்லாம் நடக்குது சீக்கிரம சேந்து வீடியோ போடுவீங்க🫶🫶🫶

  • @aninaninanin4055
    @aninaninanin4055 4 หลายเดือนก่อน +1

    சிஸ்டர் கவலைப்படாதீங்க இதுவும் நல்லதுக்கே தனக்குத்தானே தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள பொறுப்பு வரும்❤ இல்லை இப்படியே இருப்பது நல்லது

  • @gabrikanirajkani8608
    @gabrikanirajkani8608 4 หลายเดือนก่อน +32

    Ok viduga thani thaniya ungala talent ta kattuga

  • @durgaiammala958
    @durgaiammala958 4 หลายเดือนก่อน +4

    Feel pannathiga akka ellam sariya poirum ❤

  • @senthilkumar-wc1pg
    @senthilkumar-wc1pg 3 หลายเดือนก่อน +1

    விமர்ச்சனங்களை மீறி வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤

  • @medicaldraw1137
    @medicaldraw1137 4 หลายเดือนก่อน +1

    Don't worry sister... God bless both of you....😊😊

  • @gunaneethidharmaneethi1128
    @gunaneethidharmaneethi1128 4 หลายเดือนก่อน +1

    Avanga Than thaniya poranu sonnanga okay,,Adha sollrathuku our reason irukum la Adhan avanga mudivu eduthuirupanga

  • @Sunshine-kd5cg
    @Sunshine-kd5cg 4 หลายเดือนก่อน +1

    Good explanation 😊be happy and waiting for new entertaining vlogs...All d best

  • @ManiKandan-t9q
    @ManiKandan-t9q 4 หลายเดือนก่อน +45

    கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் 🕉️🕉️🕉️

  • @subashkannan633
    @subashkannan633 4 หลายเดือนก่อน +4

    Ninga solurathu purithu... Na ungalakum support panmvuvan... Avagalukum support panuvan... Ellarukumey family than first... Crt bro... Ninga pesurathuley theriuthu sis feel panringanu feel pannathinga ellam oru nal marum💯😊... Avagalum sekkarameyvey nalla reach akuvanga...❤

  • @DivyaBharathicse
    @DivyaBharathicse 4 หลายเดือนก่อน +16

    Why da ipdi lam question kekuringa etho family prblm .. nenga kekura kelvi la avunga sera vidama panirathinga pavam chithu munjiya pakkavae

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  4 หลายเดือนก่อน +3

      Romba kastama irukku sister

  • @Thewaytoenternallife8632
    @Thewaytoenternallife8632 4 หลายเดือนก่อน +58

    குடும்பம்னா அப்டித்தான் இருக்கும் கவலைப்படாதீங்க 🙁சீக்கிரத்துல எல்லாம் சரியாயிடும் 😒நம்பிக்கை தானே வாழ்க்கை 👍🏻

  • @Aaridesign_world
    @Aaridesign_world 4 หลายเดือนก่อน +3

    Unga 2 per combo nella erundhuchi akka 😢 but epo single ah pandradhu nella illa

  • @LaxmanLaxman-hl6ek
    @LaxmanLaxman-hl6ek 4 หลายเดือนก่อน +5

    கவலைபதாதீங்க அக்கா 🎉🎉❤❤

  • @kannalishanth968
    @kannalishanth968 4 หลายเดือนก่อน +3

    Unga situation puiryuthu dont worry chithu unga face la e puiryuthu evalo kastam nu

  • @kanagamaniKanagamani-iz5lc
    @kanagamaniKanagamani-iz5lc 4 หลายเดือนก่อน +8

    சித்ரா ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👍👍👍👍👍

  • @indumathikaruna6713
    @indumathikaruna6713 4 หลายเดือนก่อน +5

    Chitra neenga deepi name oru thadava kooda sollala intha video la..

  • @chitram5362
    @chitram5362 4 หลายเดือนก่อน

    பேசுறவங்க பேசிகிட்டே தான் இருப்பாங்க உங்க வலி உங்களுக்கு dont feel எங்க சப்போர்ட் எப்போதும் உங்களுக்கும் deepu kum உண்டு இதுவே starting la irunthu separetta erintha onnum therindhu erukka thu because unga pair nalla erunthuchu சோ உங்க திறமை யா நீங்க காட்டுங்க எவ்ளோ கேவலமா விடியோ போடுறவங்களுக்கு மத்தில நீங்க பெட்டெர்🎉🎉🎉all the best

  • @kavinsathiya6409
    @kavinsathiya6409 4 หลายเดือนก่อน +2

    Kavala padathinga ellam seekiram sari aakirum ❤❤❤

    • @greenofashiondesigning7622
      @greenofashiondesigning7622 4 หลายเดือนก่อน

      Yes neega eppdi pesurega enna ethu keeta question answer soluga 13lak neega y avegala eduthuga sollam neega 13 eduthutu right ans solula

  • @LaviLavi-ck5en
    @LaviLavi-ck5en 4 หลายเดือนก่อน +1

    என்னமோ விடுங்க ஒன்னா பண்ணா இப்டி தான் சண்ட வரும்... நாங்களும் அப்டித்தான் இருந்தோம் இப்போ பெரிய சண்ட வந்துசி... அதலம் நினைக்காதீங்க நம்ம தகுதி அவங்க புரிஞ்சிக்கல.. போகட்டும் all the பெஸ்ட்

  • @sathyamoorthy5907
    @sathyamoorthy5907 4 หลายเดือนก่อน +7

    Chithu akka unkala than enaku romba pidikum

  • @Priyankamenakapriyanka765
    @Priyankamenakapriyanka765 4 หลายเดือนก่อน +3

    One doubt chithu Deepu channel mattum thani thaniya podraga panriga but ana neenga eppo ona which means same veetula than irukingala illa eppadi 😢 anyway best wishes

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  4 หลายเดือนก่อน

      illa pa naanga enga Veetla irukkom

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 4 หลายเดือนก่อน +6

    Feel pana vendam yaaru ena snalum but kadasi varaiku ena problem nu slavae ilaiyae y tapu kandipa rendu pertu melayu nda iruku deepi chithu rendu Peru mae super ta aana ena nadanduchungaratu ungulku kadavul ku ta teriyu..

  • @premilajayaraman1460
    @premilajayaraman1460 4 หลายเดือนก่อน +14

    Don't worry. Ungalukku nalla manam. Sikkirame ellam seriyagi vidum. God bless you

  • @shanmugavadivu9620
    @shanmugavadivu9620 4 หลายเดือนก่อน +10

    Unga thambi thanga ka ela family laiyum varathutha so elam problem solve aki onna video poduviga nanga patha porom ka

  • @bharathisriram2659
    @bharathisriram2659 4 หลายเดือนก่อน +1

    பார்க்கும் பார்வை தான் அக்கா ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வது தான் அதை கடந்து விடுங்கள் அக்கா உறவுகள் கிட்ட மன வருத்தம் வரும் அக்கா காலம் எல்லாம் மாற்றும் கவலை கவலை வேண்டாம்

  • @armygirls_world9198
    @armygirls_world9198 4 หลายเดือนก่อน +1

    Video thaniya yedhuthalum parava illa rendum kalandhudhan vazkai chithu deebi dhan nalla iruku yedhuva irundhalum onna irunga ammakum adhudhan happy ah irukum

  • @KaniKavitha-kklove
    @KaniKavitha-kklove 4 หลายเดือนก่อน +2

    Na entha vlok kum parthu avlo sikkiram parthu comment Panna matten.. unka chenal than athikam parpen... family la chenal Ron panrathuthan reson..❤kutiya sikkiram serthu Pannunka all the best 👍

  • @JyosMitha
    @JyosMitha 4 หลายเดือนก่อน +1

    Please channel thaniya pannalum paravayilla aana oruthar oruthar eppavum pola apdiye pasama irunga unga relation bonding romba pudikum 😮😮

  • @Happybless635
    @Happybless635 4 หลายเดือนก่อน +4

    Chithuuu akka... No worries... Elam nadakum family la... Strong ah irunga... Public aayiram paesuvaanga...

  • @MujeebaBasha
    @MujeebaBasha 3 หลายเดือนก่อน +7

    யாருடைய bad comments க்கும் கலங்க வேண்டாம். குடும்பம் என்றால் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கும். அவர்களுக்கும் இறைவன் சிறந்த வாழ்க்கையைத் தருவான். உங்களுக்கும் சிறந்த வாழ்க்கையைத் தருவான். நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏற்றத் தாழ்வு இல்லாமல் இவ்வுலகம் படைக்கப்படவில்லை. எதுவும் கடந்து போகும்.

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  3 หลายเดือนก่อน +1

      Thank you 👍🏻 sister 🙏🏻🥰 understand panninathuku

  • @Inthumathi-k1y
    @Inthumathi-k1y 4 หลายเดือนก่อน +15

    நீங்க கஷ்டப்படரீங்க சம்பாரிக்கரீங்க சும்மா யாரும் தரல தீபி சித்து இரண்டு பேருமே வீடு கட்டனும் ஹேப்பியா இருக்கனும்

  • @rohinijothi7217
    @rohinijothi7217 หลายเดือนก่อน +1

    Panam kasu varum pogum aanal uravu pona meendum varathu

  • @Elamaran-ip7zd
    @Elamaran-ip7zd 4 หลายเดือนก่อน +1

    Chittu is very sad chittu patha kastama irrku anna romba pavam 😭😭😭

  • @dhanalakshminatarajan6894
    @dhanalakshminatarajan6894 4 หลายเดือนก่อน +4

    Don't worry sister...
    Neenga nalla munerunga congratulations....

  • @sudhachandrasekar3311
    @sudhachandrasekar3311 4 หลายเดือนก่อน +21

    தனியார் சேனல் ஆரம்பிச்சது எல்லாம் ஓகே தான் ஆனா நீங்க தானே பெரியவங்க சித்து டிவி சேனலை தீபிக்குகொடுத்திருக்கலாம் புது சேனலை நீங்க வாங்கி இருக்கலாம் நீங்க எடுத்த முடிவல்ல சரிதான் ஏன்னா எப்பவுமே ஒன்னா இருக்க முடியாது₹10 வருமானம் வந்தாலும் தனித்தனியா வருவது தான் நல்லது நீங்க ஒண்ணா இருந்தா எப்பவாச்சும் பிரச்சனை வரும் இப்பவே தெரிஞ்சது நல்லது தான் தனியார் சேனல் ஆரம்பிச்சாச்சு ஆனா ஃபேமிலில எப்பவுமே ஒன்னா பேசிக்குவாங்க இப்ப கொஞ்சம் மனக்கசப்பு இருக்கிறதுனால பேச முடியாது ஆனா இது நிரந்தரமா இருக்கக்கூடாது நீங்க ரெண்டு பேரும் நல்லா பேசி ஒன்னா இருங்க

  • @jothikavenkatesanjothikave5276
    @jothikavenkatesanjothikave5276 4 หลายเดือนก่อน +2

    Ungalukula atho problem ok but im always support for sis

  • @suganyat8207
    @suganyat8207 4 หลายเดือนก่อน +3

    Dont worry chithu we will support you❤

  • @anandhm6572
    @anandhm6572 4 หลายเดือนก่อน +2

    Neenga renduperum innu சேரனும்❤

  • @Saravanakani-9504
    @Saravanakani-9504 3 หลายเดือนก่อน +1

    😢😢Akka unga rentu pethaiyou nanga romba miss pannrom akka😢😢

  • @divyas8319
    @divyas8319 4 หลายเดือนก่อน +2

    Feel pannathinga akka anna all the best👍❤, 🥰

  • @sptuitioncentrechidambaram
    @sptuitioncentrechidambaram 4 หลายเดือนก่อน +10

    Channel ah neenga eduthu kitatha pathi pathil solamatrainga

    • @kumarsathi5909
      @kumarsathi5909 4 หลายเดือนก่อน

      Sonna mattum enna panna poringa

  • @kalaiselvikalaiselvi904
    @kalaiselvikalaiselvi904 4 หลายเดือนก่อน +2

    என் தம்பி நல்லா இருந்தா போதும் 😢😢😢😢

  • @ammupapa2668
    @ammupapa2668 4 หลายเดือนก่อน +3

    It's ok vdunga chithu akka Matram ondre marathathu.. sekarama palaya mathri nega ellarum erupinga akka .....♥️✨

  • @susheelasusi9364
    @susheelasusi9364 4 หลายเดือนก่อน +4

    Niga feel panadhi akka. Sollurvaga sollita dha irupaga adha nacha feel pandhiga akka.

  • @ramyaradhakrishnan9394
    @ramyaradhakrishnan9394 4 หลายเดือนก่อน +2

    Chithu dulla irukkanga but deepi jollya irukka ava pola chhikkuva nenga kavalai padathinga sis

  • @jaisuriya3155
    @jaisuriya3155 4 หลายเดือนก่อน +7

    Thani channels tha best ,ipadiey onna 4 per panna amount la prblm varum ,2 chnnel la thani thaniya channel na seekiram settle agidalam

  • @p.magiprasanth8891
    @p.magiprasanth8891 4 หลายเดือนก่อน +1

    Neenga enna than reason sonnalum neenga pannathu periya thappu pathi deepikku kudunga avanga antha channel reach aagura varaikkum

    • @kumarsathi5909
      @kumarsathi5909 4 หลายเดือนก่อน +1

      Reach agura varaikkum neengalum konjam help pannunga pakkalam pesama poi unga velaya parunga ungala mari alunga peasama irunthaley avanga sekkarama sernthuruvanga🤦🏻‍♂️

    • @p.magiprasanth8891
      @p.magiprasanth8891 4 หลายเดือนก่อน

      @@kumarsathi5909 neenga ready panni kudunga na enna hair ku kudukkanum nalla niyama pesara nee un life la ethana Peru kudiya keduthiyo yar partha rendu perala famous aanatha avangalukulla problem nu channel name dp ya mathittanga athu thappillaya vanthuduchi niyayam pesa unna mathiri aalunga mudikittu irunthale avanga onnu seruvanga nee muudu niyayatha soldrathu thappillai one year ivanga videos parthirukken innaikku pannathu than second comments avanga onnu sera nenachiyiruntha ippadiyellam panniyirukkamattanga ediot

  • @vodaidea6097
    @vodaidea6097 4 หลายเดือนก่อน +2

    Praise the lord.Good afternoon all.... don't worry... the world people are like that Relationship... very good person you are all... Relationship very important... please Deep... join the family members... before MARRIAGE how was you...turn to back and remaining balance of the system of the life foundation roots Jesus Christ Jesus 👏🔥

  • @sujathav7252
    @sujathav7252 4 หลายเดือนก่อน +2

    Chiththu unkada facela therijuthu unkada kavala but deepi facela onnume kavala therijavilly .negatieve coment a viddiddu ovvoru nalum video podunka nankal support panniram .deepi kku oru ninappu thannala than unkalukku views pokuthu enru atha viddu thallunka unka nalla manasukku nalla varuvinkal .instagram la promoten pannunka ennum kasu varum .Facebook la shorts video podunka nalla kasuvarum .oru vidu kaddunka .

  • @subhasrimanicouple8440
    @subhasrimanicouple8440 4 หลายเดือนก่อน +18

    Sari nega evalo solurigala athuku unga brother ku etha channel kuduthu erukalan la aver tha channel start pannaru etha channel la nala salary varum but avagaluku salary remba kamiya tha Varum. Epadi manage panuvaga baby erukula avagalukum

    • @Chithuvlogs_AC
      @Chithuvlogs_AC  4 หลายเดือนก่อน +4

      Varamattenu sollitta appuram enna seiya mudiyum

    • @Vimalini2019
      @Vimalini2019 4 หลายเดือนก่อน +1

      Avnga than eduthuka slitnga deepi than eduthukala

  • @KarpagamMayilsamy
    @KarpagamMayilsamy 2 หลายเดือนก่อน

    அக்கா இதுவும் கடந்து போகும் கண்டிப்பா நீங்க குடும்பம் நல்லா இருக்கணும் எல்லாம் ஒன்னும் சேர்ந்து வீடியோ போடுவீங்க சாமிகிட்ட வேண்டுகிறோம் தகுதி இருங்க அக்கா

  • @Sindhuvanthanathirumalaisindhu
    @Sindhuvanthanathirumalaisindhu 4 หลายเดือนก่อน +1

    ❤❤dont feel sis ellam maarum marupadium 4 perum onna videos pannuvenga ❤❤

  • @KamalktsKamal-ii2vc
    @KamalktsKamal-ii2vc 4 หลายเดือนก่อน +2

    Atha paththi lam yethum ninaikkathinga video lam podunga god bless you

  • @smssudeep_mummy9124
    @smssudeep_mummy9124 4 หลายเดือนก่อน +2

    Nega serikerapa atha kastathula serikuriga sia yanaku rombh kastama iruku place feel pannathiga

  • @Syed-dx3vd
    @Syed-dx3vd 4 หลายเดือนก่อน +1

    Don't worry Anand and Chitu god bless your family