10 January 2025 | Today's Auspicious Word 4K | அனுதின மங்கள வார்த்தை | Evg. T. Stephen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 262

  • @KomalaKomala-l3q
    @KomalaKomala-l3q 14 วันที่ผ่านมา

    என் மக😢ள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் என் மகள் நல்ல மதிப்பெண் எடுக்கனும் இயேசு அப்பா

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt 14 วันที่ผ่านมา +1

    இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏

  • @kushpujothi7522
    @kushpujothi7522 15 วันที่ผ่านมา

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @pradeephsehse2184
    @pradeephsehse2184 15 วันที่ผ่านมา

    Lord bless my job satisfaction give me peace Lord amen hallelujah

  • @simirnac7364
    @simirnac7364 15 วันที่ผ่านมา

    Jesus appa 1year job illamal erukan kirubai thanga Jesus appa

  • @CJeyanthi-sd2pf
    @CJeyanthi-sd2pf 15 วันที่ผ่านมา

    En kutumpathil erukkum kattukal maranum yessapa

  • @pradeephsehse2184
    @pradeephsehse2184 15 วันที่ผ่านมา

    Praise the Lord Lord please help me lord save me lord lift me lord I'm depressed bcoz of my wife unwanted evil spirits please pray for her amen hallelujah

  • @lourdumary1537
    @lourdumary1537 15 วันที่ผ่านมา

    Amma Fathima hospital erukkanga nuraieral pirachinaila erukkanga ammaku viduthalai kudunga Appa 🙏🙏🙏

  • @Regina-yj5oo
    @Regina-yj5oo 15 วันที่ผ่านมา

    Yesapa en paiyanuku sampalam kudanum yesapa

  • @Jothiprakasham-d5s
    @Jothiprakasham-d5s 15 วันที่ผ่านมา

    என் மகன் kgகன்டிகைசார்லஸ்பள்ளி10வகுப்புபடிக்கின்றான்11ஆயிராபீஸ்கட்டனும்5ஆயிரம்கட்டிட்டேன்மீதம்6ஆயிரம்கட்டதயவுசெய்துஉதவேண்டும் பப்ளிக்பரிச்சை மார்ச்ஜபிங்ஐயா

  • @Regina-yj5oo
    @Regina-yj5oo 15 วันที่ผ่านมา +1

    Kadan illatha valkai thanga yesapa

  • @CJeyanthi-sd2pf
    @CJeyanthi-sd2pf 15 วันที่ผ่านมา

    En kanavarin maranakattukal ninganum yessapa

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 15 วันที่ผ่านมา +1

    எங்கள் கடன் 60 லட்சம் அற்புதமாக அடைய ஜெபித்துக்கொள்ளுங்கள் ஆமென்

  • @SujathaMeghan
    @SujathaMeghan 14 วันที่ผ่านมา

    Andavare yesappa en magal ku Chennai la oru sondha veedu katta uthavi seiyum yesuvin namathil paraloga bidhave nandri sthothiram andavare en magal kanavan sodhu seekirama kitaika jebam panunga pls brother en magal kuzhanthaigal ku kitaika uthavi seiyum yesuvin namathil

  • @rudlee2672
    @rudlee2672 15 วันที่ผ่านมา

    என்னுடைய மகன்10ம் வகுப்பு படிக்கிறான் .அனைத்து நேரங்களிலும் செல் போண் பார்க்கிறான் ஒரு படிப்பும் இல்லை.இவன் நன்றாக படிக்க ஜெபம் பண்ணுங்க brother.நான் இன்றைக்கு நாகர் கோவில் வற இருக்கிறேன் அதற்கு ஏற்ற சூழலைத் தன் எனக்காக ஜெபம் பண்ணுங்கள்.ஆமென்.

  • @RoslyRosly-zn7cb
    @RoslyRosly-zn7cb 15 วันที่ผ่านมา

    Pray for my health problem.
    Pray for my grand son to speak.
    Pray for my niece to get life partner.

  • @Jothiprakasham-d5s
    @Jothiprakasham-d5s 15 วันที่ผ่านมา +2

    என் கணவர் பீடி26வருஅடிமைதேவன்முழூவிடுதலைதரஜபிங்ஐயாஇட்சிப்புதரஜபிங்கபிரகாஷம்

  • @vidhyaelectricalvidhyaelec8110
    @vidhyaelectricalvidhyaelec8110 15 วันที่ผ่านมา +2

    Kuzhandhai bakkiyam illathavargalukku karbathin kaniyai thaangappa 🙏🙏🙏

  • @celestinevictor3439
    @celestinevictor3439 15 วันที่ผ่านมา

    என் கணவருக்கு கடுமையான உடல் வலி உள்ளது. அன்புடன் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

  • @pradeephsehse2184
    @pradeephsehse2184 15 วันที่ผ่านมา

    Lord heal my son's Rahul Rohan health heal them amen hallelujah

  • @Stanasam
    @Stanasam 15 วันที่ผ่านมา

    En kanavar yesu anbudoss periya seivinaikattil badhika pattullar avrukaga jebikavun paster

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 15 วันที่ผ่านมา

    எனது மகளின் மூத்த மகள் சுதா சொத்து பிரச்சினை தொடர்பாக வீட்டை காலி செய்து கடந்து போய்விட்டார்கள் ❤😂😂🎉🎉🎉😢😢

  • @AntonyAmmal-cl9dp
    @AntonyAmmal-cl9dp 15 วันที่ผ่านมา

    Daughter steffi good helth and spiritual blessings

  • @PappuJebaselin-w1m
    @PappuJebaselin-w1m 15 วันที่ผ่านมา

    Innaiku enku exam result nalla precedentage kedikanum yesapa🙏

  • @ShamalaShamala-kx5qk
    @ShamalaShamala-kx5qk 15 วันที่ผ่านมา

    Praise the lord uncle ennoda daddy eh thottu sugam kedaika please pray pannunga uncle please

  • @geethalakshmi5181
    @geethalakshmi5181 15 วันที่ผ่านมา

    Please prayer for my daughter college study and semester exam result and good marks and travel situations and health problems and samathanam amen amen 🙏

  • @PunnagaiG
    @PunnagaiG 15 วันที่ผ่านมา

    அப்பா மகன் பள்ளி கட்டனனும்பா பதினாறு ஆயிரம் புக்கு கொடுக்கலப்பா

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 15 วันที่ผ่านมา +1

    எனக்கு இடது காலீல் பத்து பத்தாக கருப்பாக ஓரே அரிப்பு உள்ளது தயவுசெய்து ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @evansabrahamj670
    @evansabrahamj670 15 วันที่ผ่านมา

    Nalla job thaangappa daily mailaparththu emmanthu pogiren nalla job thaangappa.

  • @Malini27-g3y
    @Malini27-g3y 15 วันที่ผ่านมา

    Amen, my family members blessing ple prayer

  • @andysivagnanaratnam9552
    @andysivagnanaratnam9552 14 วันที่ผ่านมา

    Amen halleluja sothiram 👏👏👏🙏👐

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 15 วันที่ผ่านมา +1

    எனது பேரன் மனோ மற்றும் சாம்டேனியல்ராஜ் நல்லபடியாக படிக்க நல்ல சகபெலன்கிடைக்க ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே🙏💕🙏💕😂😂🎉😢😢😮

  • @rabeccarajan2806
    @rabeccarajan2806 15 วันที่ผ่านมา

    Praise the lord ayya, I rabecca staff nurse retried 2yrs back, from Raichur karnataka, plz pray for my husband had brain stroke since 2yrs back left side weakness not walking plz for him and give mangala Varghese my son stephen he is hv bad habits no job, plz pray for him my daughter sharon she's written final yr bsc nursing exam successfully results,

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 15 วันที่ผ่านมา

    எனத மகளின் டிவிஷன் சென்டர் நல்லபடியாக நடக்க வேண்டும் எந்த வித பிரச்சினை வராதபடி ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே🙏💕❤😂🎉🎉😢😢😢😮

  • @lavanyaparamasivam4579
    @lavanyaparamasivam4579 15 วันที่ผ่านมา

    தற்போது வீட்டை விலை பேசி வருகின்றனர்,நாங்கள்700 ச, அடியில் கட்டிய வீடும் இல்லை என்கிறார்கள்

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 15 วันที่ผ่านมา

    என் குடும்பம் ரட்சிக்க பட ஜெபம் செய்யுங்கள்

  • @sagayamfernando7095
    @sagayamfernando7095 15 วันที่ผ่านมา

    Mahal Anishavin katpathin kani aasir varhika pada thathitkaka katharukku sthothiram jebiitha unkalukkum nandrilal

  • @a.divyabharati3595
    @a.divyabharati3595 15 วันที่ผ่านมา

    Hi ,
    Praise The Lord , My self Divya bharathi last year month of march I am in notice period April 3 rd 2024 is my last working day till March 31st I didn't get any job so that time I was so down I watched Stephan uncle prayer on April 1st 2024 he prayer for jobless persons and also he mentioned that this financial year starting from today so you will get more blessing from this year. I cried a lot because I didn't get any job what a miracle in evening I got offer letter from company. Thanks lot for Jesus to giving such person for our blessings . This is my testimony

  • @maryanitapaul1026
    @maryanitapaul1026 15 วันที่ผ่านมา

    Heal panneeraselvam Lord😊

  • @JesySwetha
    @JesySwetha 15 วันที่ผ่านมา

    Yesappa help panuga neengalum engaluku pray help panuga nanri

  • @lavanyaparamasivam4579
    @lavanyaparamasivam4579 15 วันที่ผ่านมา

    மாமியார் வீடு மற்றும் எங்கள் வீட்டோடு சேர்த்து 60லட்சம் , எங்கள் பாகம் போக 45லட்சம் கேட்கிறார்கள்

  • @MaldrinOliver
    @MaldrinOliver 15 วันที่ผ่านมา

    Want to rectify all my debts and pray for our peaceful life

  • @Regina-yj5oo
    @Regina-yj5oo 15 วันที่ผ่านมา

    Yesapa nandri

  • @Manjula-b2h9f
    @Manjula-b2h9f 15 วันที่ผ่านมา

    Amen😢😢😢😢😢😢

  • @kanthonycruz1650
    @kanthonycruz1650 15 วันที่ผ่านมา

    Bro pray for my sister amulu take out her tention Bp negativity, stress 🙏 she is expecting Twins babies for the healthy growth of babies, protection, guidence, safety, safe delivery 🙏 To give o knowledge to her inlaws, husband to take care of her give a good in time in this situation 🙏 she is living in coimbatore inlaws house, iam in bangalore living with my family, parents, brother passed away.Brother please pray for her, today's verses is for us only God will do a miracle to us 🙏😭🙏

  • @vasanthiraj7580
    @vasanthiraj7580 15 วันที่ผ่านมา

    என்மகளுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்க ஜெபிங்கள் பாஸ்டர்

  • @Alathasajis
    @Alathasajis 15 วันที่ผ่านมา +3

    எங்களுடைய கடன் பிரச்சினை நீங்கி சொந்த வீடு தருவதற்காக நன்றி இயேசப்பா. பிள்ளைகள் நன்கு படிக்கவும் கீழ்படிந்து வளரவும்; நாங்கள் செய்கின்ற தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஒப்பு கொடுக்கின்றோம். நன்றி

  • @lavanyaparamasivam4579
    @lavanyaparamasivam4579 15 วันที่ผ่านมา

    எங்களுக்கு ஜெயித்துக் கொள்ளுங்கள் ஐயா கர்த்தரை தவிர வேறு வழி இல்லை

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 15 วันที่ผ่านมา

    நம் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது கர்த்தரின் கிருபையின் மிகவும் சமாதானம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @rachelarul8681
    @rachelarul8681 15 วันที่ผ่านมา +1

    ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் இயேச ப்பா🙏
    எங்ள்க்ம் எங்ள்/அவர்கள் பிள் ளைகள்க்ம்
    நீர் எங்ளோடுகூடவேஇருந்துஇப்/எப்பொ
    ழுதும் நீர்எங்ளைதனியே வி டாமல்எங்ளோ
    டு இணைந்து உம் பரிபூரண ஆசீர்வாதத்தி
    ன் நிறைவிலே நீர்எங்ளைஆட் கொண்டு
    பெலப்படுத்தி பாதுகாக்கிற எங்ள்கிருபை
    யின் அன்பின்தேவன்பாதம் ப ற்றிபிடித்து
    விட்டோம் இயேசப்பா ஏற்றுக் கொள்ளும்
    ஏந்திக்கொள்ங்க இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Deepak-hc7xu
    @Deepak-hc7xu 15 วันที่ผ่านมา

    Amen 🙇

  • @juliechristena5372
    @juliechristena5372 15 วันที่ผ่านมา

    Praise be to God... Pray for my health and job.

  • @ShaswithShaswith
    @ShaswithShaswith 15 วันที่ผ่านมา

    Ennoda 3avathubaby stomack broblem sugamthankappa amen 🙏

  • @rathyj797
    @rathyj797 15 วันที่ผ่านมา

    மகன் படிப்பில் கூட இருந்து ஒரு அற்புதம் செய்ங்க அப்பா

  • @geethalakshmi5181
    @geethalakshmi5181 15 วันที่ผ่านมา

    Praise the Lord

  • @princyangeline2020
    @princyangeline2020 15 วันที่ผ่านมา

    Marriage aagi 2 years aachi..innaiku tha na marriage registration panna poren...karthar engalai aasirvasikka vendum..amen

  • @AntonyAmmal-cl9dp
    @AntonyAmmal-cl9dp 15 วันที่ผ่านมา

    Family salvation

  • @selinaasir6048
    @selinaasir6048 15 วันที่ผ่านมา

    Please pray for my son job , my husband job, my daughter studying in 10th std score high mark and her memory power.

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 15 วันที่ผ่านมา

    ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @PrinceSaharaj
    @PrinceSaharaj 15 วันที่ผ่านมา +1

    Amen thank you Lord Amen Jesus 💚💚💚💚💚

  • @rosyyyrosymathews1730
    @rosyyyrosymathews1730 15 วันที่ผ่านมา

    Praise god my name rose Mary me and my husband having problem always even for small issues please pray for us uncle thank you

  • @anithahepzhibha6874
    @anithahepzhibha6874 15 วันที่ผ่านมา

    Please pray for my neuro, vertigo problem and skin allergy.Please pray for my two sons.Please pray for my husband's health.

  • @Deepak-hc7xu
    @Deepak-hc7xu 15 วันที่ผ่านมา

    Praise the lord ✝️

  • @lavanyaparamasivam4579
    @lavanyaparamasivam4579 15 วันที่ผ่านมา

    எங்கள் வீடு கோவை-போத்தனூரில் இருக்கிறது

  • @anthonyjames7715
    @anthonyjames7715 15 วันที่ผ่านมา +1

    All Glory to my Heavenly Father. In Jesus mighty name we pray for World 🌍🌎 peace amen ⛪🙏

  • @geethalakshmi5181
    @geethalakshmi5181 15 วันที่ผ่านมา

    Please prayer for my husband job and health problems and travel situations and samathanam amen amen 🙏

  • @malaswamy2154
    @malaswamy2154 15 วันที่ผ่านมา

    Amen
    Glory to God

  • @Eashwari-ke6qb
    @Eashwari-ke6qb 15 วันที่ผ่านมา +1

    நம்பிக்கை வழியில் நடக்க என்னை பெலப்படு த்து
    ஆமென்

  • @johnsonjoshuvaedward8714
    @johnsonjoshuvaedward8714 15 วันที่ผ่านมา

    Amen Amen Amen Halleujah

  • @Valaramathipackiam
    @Valaramathipackiam 15 วันที่ผ่านมา +1

    இயேசப்பா என் மகள் நல்ல வேலை கிடைத்து பெங்களூர் செ ன் ற r ள் அவளால் தொடர்ந்து வேலை செயய முடிய வில்லை ஜெபித்துக்கொள்ளுங்கள் 😭😭😭😭😭🙏

  • @Reeta-nm9po
    @Reeta-nm9po 15 วันที่ผ่านมา

    Dear jesus,pls bless my fruit of womb

  • @DevasagayamSagayam-b9b
    @DevasagayamSagayam-b9b 15 วันที่ผ่านมา +1

    அப்பா சரத்தில் உள்ள பலவீனத்தை எடுத்து போடும் .ஓய்வு பெற்றும் பணத்தை தராமல் காலம்கடத்தராங்க ஆகவே விறைவில் கிடைக்க வழிசெய்யும் உடலில் என்னபிரச்சனை இருக்கோ அவைஅனைத்தும்சுகம்தாரும்ஆமேன்ஆமேன்

  • @7165king
    @7165king 14 วันที่ผ่านมา

    PRAISE THE LORD JESUS CHRIST ❤

  • @SureshKumar-b7u5x
    @SureshKumar-b7u5x 15 วันที่ผ่านมา

    Thankyou jesus

  • @angelalli3544
    @angelalli3544 15 วันที่ผ่านมา

    Helen shantha peary for my husband and children's and jop

  • @loganathank6066
    @loganathank6066 15 วันที่ผ่านมา

    Engalu merege agi 19years aguthu engaluku kozantha bakyam thangapa please 😢😢😢😢😢😢😢😢😢

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 15 วันที่ผ่านมา

    எனது ஜெபகுழுவிற்காக தொடர்ந்து நடக்க அதிகாலையில் ஐந்து மணி முதல் ஆறரை மணவரைதினமும் ஜெபிக்கிறோம் கர்த்தர் கிருபை செய்வராக ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே🙏💕❤😂🎉🎉😢😢😢😮😮

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 15 วันที่ผ่านมา

    Praise the lord Amen hallelujah 🙏 please pray that I get my property tax book in my name and may God help me build apartment in my godown

  • @seevaratnampathmanathan8101
    @seevaratnampathmanathan8101 15 วันที่ผ่านมา

    எனதுவைத்தியநிலையம்ஆசிர்வதிக்கப்படவும் . மனைவியின் சுகத்துக்காகவும்.மகனின் திருமணம் கிறிஸ்தவ த்தில்நடைபெற ஜெபிக்கவும்.

  • @evansabrahamj670
    @evansabrahamj670 15 วันที่ผ่านมา

    Sontha veedu kidaikka prayer 🙏🏻 pannunga uncle.

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 15 วันที่ผ่านมา +1

    எனதுகண வரின்வலதூ காலீல் பாதிகால் எடுத்து விட்டார்கள் மீண்டும் கர்த்தர் கால் நடக்க வேண்டும் தயவுசெய்து ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே🙏💕🙏💕 ❤😂🎉🎉🎉😢😢😮

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 15 วันที่ผ่านมา

    Priase the Lord🙏

  • @RekhaC-gl9qd
    @RekhaC-gl9qd 15 วันที่ผ่านมา

    Praise the lord uncle my mom have utress problem please pray for my mother she stuffing in the pain,,😭😭😭😭😭

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 15 วันที่ผ่านมา +1

    எனது கணவர் உண்மையாக இரசிப்பு அடைய வேண்டும் ஜெபிக்கவும் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே🙏💕🙏💕❤😂🎉😢😢😢😮

  • @evansabrahamj670
    @evansabrahamj670 15 วันที่ผ่านมา

    Magal evangelinukku fitsilurunthu poorana sugam kidaikka prayer pannunga uncle.

  • @ananthimaneksha
    @ananthimaneksha 15 วันที่ผ่านมา

    Praise the lord paster
    En Magan paul Reuben Feb 21 barth day +2 paritchi nallaezhutha pray pannunga

  • @DeivamaniNatrajan-se9tx
    @DeivamaniNatrajan-se9tx 15 วันที่ผ่านมา

    Praise the lord brother

  • @sasikumar-kl4xj
    @sasikumar-kl4xj 15 วันที่ผ่านมา +1

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sudhukumar3101
    @sudhukumar3101 14 วันที่ผ่านมา

    Yessappa yendha katan problem erunthu viduthalai thanga yessappa

  • @monikabalamani1354
    @monikabalamani1354 15 วันที่ผ่านมา

    Uncle ,. brother in law and sister in marriage kaga prayer pannunga uncle family la samadhanam venum ,amma ku suger adhigama 400 irruku, kaal la oru prachana uncle mudinja kaal edukanum solitanga avanga rombha weak ah irrukanga uncle please engalukaga prayer pannunga uncle😢

  • @josephantony9286
    @josephantony9286 15 วันที่ผ่านมา

    என்னுடைய குடும்பம் கச்டாம் மாற பிள்ளை கல்லூரி நல்லா பாடியகாமுடிக் இயேசாப்பா உமாக்கு நான்றி

  • @prabhavathybabu9302
    @prabhavathybabu9302 15 วันที่ผ่านมา

    Prabhavathy
    Form.bangalore
    Sir
    Please.pray..foe.my.daughter..job..and.also.my.son.in.low

  • @geethalakshmi5181
    @geethalakshmi5181 15 วันที่ผ่านมา

    Please prayer for my family members problems and samathanam amen 🙏

  • @rebekkalrebekkal2197
    @rebekkalrebekkal2197 15 วันที่ผ่านมา +1

    என் கணவர் பெயர் தயாசங்கர் அவர் இயேசப்பா பாதையில் நடந்துக்கொண்டிருந்தார் ஆனால் இப்போது என் உறவினர்கள் கூட சேர்ந்து விக்ரகம் வணங்கி வருகிறார் அவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டைகள் வருகிறது இயேசப்பா எல்லாம் மாற கிருபை தாங்க இயேசப்பா ஆமென்

  • @arunadevi3657
    @arunadevi3657 15 วันที่ผ่านมา

    Pray for my daughter gayathriher birthdsy today in jesus name amen

  • @evansabrahamj670
    @evansabrahamj670 15 วันที่ผ่านมา

    Evansukku nalla job kidaikka prayer pannunga uncle.

  • @thomasedisonvm9194
    @thomasedisonvm9194 15 วันที่ผ่านมา

    En kadan parathil irunthu viduthalai tharumpadi please pray for me

  • @mangais3666
    @mangais3666 15 วันที่ผ่านมา +1

    Yesappa neer mathram pothum suvami. Appa intraya nall ummudaiya kirubaiyal laiyittu sriyum rlla kariyatgaiyum vaikkappannum suvami. Neer thantha vakkuthathipadiye engalai ashirvathithu arputham seithu karam pidithu valinadathum iyyaa..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shashikala-eq1pn
    @shashikala-eq1pn 15 วันที่ผ่านมา +1

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் மகளுக்கு நல்ல சுகம் தங்கப்பா வயிற்றுவலி குணமாகும் படி ஜெபிக்க வேண்டுகிறேன் அவள் திருமணம் செய்ய தேவன் உதவி செய்யும் நன்றி அப்பா

  • @Jothiprakasham-d5s
    @Jothiprakasham-d5s 15 วันที่ผ่านมา

    என் உடல் முழுவதும் நமிச்சல்பலவருடமாகசிப்புவைத்துகிறுகின்றேன்தயவுசெய்துஜபிங்ஐயா