Kundrumelayyan Sastha Songs by Prabhakar | Phoenix Melodies | Prabhakar devotional Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 124

  • @RajiRaji-vx6kh
    @RajiRaji-vx6kh ปีที่แล้ว +4

    எங்க குலதெய்வமே போற்றி போற்றி போற்றி!🤲🙏🙏🙏🙏

  • @balaguru3250
    @balaguru3250 4 ปีที่แล้ว +21

    எங்கள் குலதெய்வம், எங்களை என்றும் வாழ வைக்கும் ஸ்ரீ பூரண புஷ்கலாதேவி சமேத ஸ்ரீ குன்றுமேலய்யன் சாஸ்தா சுவாமிகள் திருவடி சரணம். 🙏🙏🙏🙏🙏🙏

    • @balaguru3250
      @balaguru3250 4 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @muthuselvi7066
      @muthuselvi7066 ปีที่แล้ว

      My favourite songs my family god

  • @Voltyai2209
    @Voltyai2209 4 ปีที่แล้ว +28

    எங்க ஊர் பெருமை ‌.. இந்த கோவில் எங்க குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ குன்று மலை அய்யன் சாஸ்தா கோவில்...🙏🙏🙏🙏🙏

    • @balamuruganbalamurugan7872
      @balamuruganbalamurugan7872 4 ปีที่แล้ว +1

      Engalukku antha samy than

    • @ராஜ்-ள6ய
      @ராஜ்-ள6ய 4 ปีที่แล้ว +2

      எந்த ஊர் கோயில்

    • @rajasekar.v6371
      @rajasekar.v6371 2 ปีที่แล้ว +2

      கீழநாலுமூலைக்கிணறு திருச்செந்தூர் வட்டம்

  • @santhanamfurnitureinsantha4557
    @santhanamfurnitureinsantha4557 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் ஶ்ரீ குன்றுமேல்அய்யன் சாஸ்தா போற்றி போற்றி

  • @SelvaKumar-ug7io
    @SelvaKumar-ug7io 2 ปีที่แล้ว +9

    எங்கள் வாழ்வில் எப்போதும் துணைநிற்கும் பூரணை புஷ்கலை சமேத ஸ்ரீகுன்றுமேலய்யன் சாஸ்தா உடன்அருளும் வெள்ளைக்குதிரை,வெள்ளையானை,உரிமைக்காரன், பட்டாணிசாமி,இருளப்பசாமி,சிவனணைந்தபெருமாள், கொம்புமாடசாமி,சுடலைமாடசாமி,பேச்சியம்மன்,பெருங்கோட்டைஅம்மன், சாம்பசிவமூர்த்தி,விநாயகர், வள்ளிதெய்வானைசமேதமுருகன் சகல தெய்வங்களையும் வணங்குகிறேன். 🙏

    • @uchinnimsahalie6276
      @uchinnimsahalie6276 2 ปีที่แล้ว

      Thanks you.allgodsnamecorrectannna

    • @Voltyai2209
      @Voltyai2209 ปีที่แล้ว

      சூப்பர் அனைத்து தெய்வம் பெயர்களையும் சொன்னது அருமை,,,❤❤

  • @velmurugan-wu1wv
    @velmurugan-wu1wv ปีที่แล้ว +5

    எங்கள் குல தெய்வம் அய்யா
    பாடியதற்காக நன்றி

  • @selvamm.s4701
    @selvamm.s4701 2 ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வம் குன்றுமேல் அய்யனார் சாஸ்தாவே எங்கள் குலதெய்வமே எங்கள் குடும்பத்தை நல்லபடியாக காப்பாற்றும் ஐயா

  • @KaruppasamySamy-t4b
    @KaruppasamySamy-t4b ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வம் குன்று மலை சாஸ்தா கோவில்

  • @balagurusamyayyanadar366
    @balagurusamyayyanadar366 2 ปีที่แล้ว +7

    இது எங்கள் குலதெய்வம். எங்கள் குலம் தழைக்க வைத்த எங்கள் குன்று மேல் அய்யனை வாழ்த்திய பாடல் மிக அருமை. ஓம்ஸ்ரீ குன்று மேல் அய்யன் சாஸ்தாவே நமஹ.
    பாலகுருசாமி அய்யநாடார்.

  • @RVK205
    @RVK205 ปีที่แล้ว +4

    Keelanalumoolaikinaru,kuntru malai sastha kovil❤

  • @tssmseximsivaayanamaha6315
    @tssmseximsivaayanamaha6315 ปีที่แล้ว +2

    Sri kundru malai sastha thunai vendiyathu niraiverum kettathu kidaikkum, kundru malai sastha kovil sendru vanthaal theeratha vinaikal theerum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalingabharathy9536
    @ramalingabharathy9536 5 หลายเดือนก่อน +1

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ பூர்ண புஷ்கலாதேவி சமேத ஶ்ரீ குன்றுமேல்ஐயன் சாஸ்தாவே நமக

  • @MariappanRathinasamy
    @MariappanRathinasamy 5 หลายเดือนก่อน

    எங்கள் குலம் காக்கும் குலதெய்வம் எங்கள் வம்சம் அய்யனார்

  • @pushpalatha8223
    @pushpalatha8223 2 ปีที่แล้ว +1

    எங்க ஊரு குலதெய்வ பாட்டு பரம குறிச்சி செல்ல பிள்ளை அய்யனார்

  • @saravananchidamparam8526
    @saravananchidamparam8526 4 หลายเดือนก่อน +1

    ஶ்ரீ குன்று மலை சாஸ்தா திருவடி சரணம்

  • @padikalamatnpsc
    @padikalamatnpsc 5 ปีที่แล้ว +12

    Sri Kundrumellayyan sastha thunai. My kula deivam.

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 2 ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வம் குன்றுமேலைய்யன் சுவாமியே எங்கள் குடும்பத்தை காப்பாற்று.

  • @tssmseximsivaayanamaha6315
    @tssmseximsivaayanamaha6315 ปีที่แล้ว +2

    Sri kundrumalai sastha thunai🙏🙏🙏🙏🙏

  • @AaruAaru-y1x
    @AaruAaru-y1x 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏Ayya kundu mel sastha🙏🙏🙏🙏

  • @nandhiniVk-yg9fh
    @nandhiniVk-yg9fh 11 หลายเดือนก่อน

    எங்கள் ஊர் கோயில் எங்களது குல தெய்வம் அப்பன் குன்றுமேலய்யன் சாஸ்தா.....

  • @b.harish9648
    @b.harish9648 4 ปีที่แล้ว +3

    என் குலம் காக்கும் குல தெய்வம் குன்று மேலயன் சாஸ்தா துணை என்றும் அய்யன் பக்தன் பாஸ்கர்

  • @balayabalaya108
    @balayabalaya108 4 ปีที่แล้ว +6

    My kula theyvam song super

  • @pushpalatha8223
    @pushpalatha8223 2 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் குன்று மேலய்மன் சாஸ்தா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarphysics5978
    @kumarphysics5978 2 ปีที่แล้ว +2

    இது எங்கள் குலதெய்வம் எங்கள் குலம் தழைக்க வைத்த எங்கள் இன்று மேல் அய்யனை வாழ்த்திய பாடல் மிக அருமை

  • @jeyanthiravi7800
    @jeyanthiravi7800 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு பாடலும் அருமை .

  • @tssmseximsivaayanamaha6315
    @tssmseximsivaayanamaha6315 ปีที่แล้ว +1

    Om sri poorna poskaladevi sametha sri kundrumelaiyyan sastha ve namaha

  • @Lordofsiva46
    @Lordofsiva46 ปีที่แล้ว +1

    My Kula deivam🙏🙏

  • @m.ksuppu5881
    @m.ksuppu5881 7 หลายเดือนก่อน

    M. Kanthasuppu💐

  • @subashinilakshmi3232
    @subashinilakshmi3232 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏arulmigu Sri kundru Mel ayyan sastha thunai🙏🙏🙏

  • @soundarapandian8314
    @soundarapandian8314 ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வம் 🙏🙏

  • @b.harini1925
    @b.harini1925 4 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் குன்றுமேலய்யன் சாஸ்தாவே துனை சென்னை மொளலிவாக்கம் S.B.பாஸ்கர்

  • @ராஜ்-ள6ய
    @ராஜ்-ள6ய 3 ปีที่แล้ว +2

    அய்யனே காத்து அருள்வாய் 🙏🙏🙏🙏🙏🙏

  • @arunv806
    @arunv806 2 ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வம் ...........தென்காசி

  • @arijeyaprakash8993
    @arijeyaprakash8993 4 ปีที่แล้ว +2

    Kundrumel iyyan sasthave namaha . Ivar en kula deivam , nalumoolaikinaru tiruchendur

  • @selvamkala9893
    @selvamkala9893 3 ปีที่แล้ว +1

    எங்களை காக்கும் எங்கள் குலதெய்வம் ஐயா குன்றுமேலய்யன் சாஸ்தா

  • @kumarga5419
    @kumarga5419 4 ปีที่แล้ว +3

    Super. Enga kulatheivam saastha.

  • @madanglekali1465
    @madanglekali1465 4 ปีที่แล้ว +4

    Vettaiku varar ayan song ennai angalaaika vaikirathu, kangal neer surappathai thadukka mudiyavillai, ithu pol oru pattu en ooru dheivam saathaiyan(sasthavuku) illaiyenu romba feel pandren

  • @Milk-mx3un
    @Milk-mx3un ปีที่แล้ว +3

    எங்களது குலதெய்வம் குன்று மலையான் சாஸ்தா திருவடி போற்றி போற்றி ஐயா யூடிபில் இன்னும் புதிய பாட்டு இருந்தால் போடவும்

  • @ekannan6225
    @ekannan6225 3 ปีที่แล้ว +1

    நலம் அருளும் அய்யன் என் அப்பன் 🙏🙏🙏🙏🙏

  • @MuthumadaSamy-v7z
    @MuthumadaSamy-v7z 8 หลายเดือนก่อน

    குன்று மலை சாஸ்தா துணை

  • @pushpalatha8223
    @pushpalatha8223 2 ปีที่แล้ว +2

    என் மாமியார் என் வீட்டுக்கு கோவில். பரமன்குறிச்சி ‌ஸ்ரீ செல்லப்பிள்ளை அய்யனார் கோவில் பாட்டு பரமன்குறிச்சி ஸ்ரீ செல்லப்பிள்ளை அய்யனார் கோவில் பாட்டு வேண்டி கேட்கிறேன் ஒரு பாடல்

  • @aathilingam2783
    @aathilingam2783 2 ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வம் ஒரு முறை சாஸ்தா திருவடி சரணம்

  • @kumarm2437
    @kumarm2437 2 ปีที่แล้ว +1

    Sastha thunai 🙏🙏🙏🙏🙏

  • @b.harini1925
    @b.harini1925 4 ปีที่แล้ว +4

    எங்கள் குலதெய்வம்

  • @Sureshsuresh-fw2pp
    @Sureshsuresh-fw2pp 4 ปีที่แล้ว +5

    My kula theyvam song super 🙏🙏🙏

  • @gowthamramya1522
    @gowthamramya1522 4 ปีที่แล้ว +4

    Engal ayyan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarroja7391
    @malarroja7391 2 ปีที่แล้ว +1

    எங்க குல தெய்வம் சாஸ்தாவே நமஹ

  • @muthumari8780
    @muthumari8780 5 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏enga kula deivam🙏🙏🙏

  • @subbiahrathika6801
    @subbiahrathika6801 2 ปีที่แล้ว +1

    Song nalla padirukenga super

  • @l.chandral.chandru5022
    @l.chandral.chandru5022 3 ปีที่แล้ว +1

    Yengal kunrumel ayyan thunai all song my fvrt

  • @nagaraj1172
    @nagaraj1172 10 หลายเดือนก่อน

    ஓம் sastha

  • @pushpalatha8223
    @pushpalatha8223 2 ปีที่แล้ว +1

    எங்க ஊரு செல்லப்பிள்ளை அய்யனார் கோவில் பாட்டு பரமன்குறிச்சி ஸ்ரீ செல்லப்பிள்ளை அய்யனார் கோவில் பாட்டு பரமன்குறிச்சி ஸ்ரீ செல்லப்பிள்ளை அய்யனார் கோவில் பாட்டு

    • @tamilmani.p4216
      @tamilmani.p4216 ปีที่แล้ว

      பரமன்குறிச்சியில் எங்க உள்ளது செல்லப்பிள்ளை அய்யனார் கோவில்

  • @g.sivakumarsiva5323
    @g.sivakumarsiva5323 4 วันที่ผ่านมา

    கோயில் திருப்பணி நடக்கிறது உதவி செய்யலாம்

  • @muthusaravananbalaji1314
    @muthusaravananbalaji1314 5 ปีที่แล้ว +3

    நல்ல இனிமையான பாடல்கள் குன்றுமேலய்யன் 🙏 நமக

  • @shunmugarajendran7748
    @shunmugarajendran7748 4 ปีที่แล้ว +4

    Our Kula thaivam

  • @mariselvibhoomish7288
    @mariselvibhoomish7288 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻

  • @rajasekar.v6371
    @rajasekar.v6371 4 ปีที่แล้ว +3

    Voice and lyrics super

  • @kalasenthilkumar6848
    @kalasenthilkumar6848 2 ปีที่แล้ว

    Enga Kula theivam ivarthan

  • @msmoorthy6153
    @msmoorthy6153 2 ปีที่แล้ว +2

    இந்த பாடல் பதிவிட்ட நண்பர் வணக்கம்...
    இந்த பாடலில் எங்கள் ஊரின் முழு பெயர் வரும் ஆனால் இப்பொழுது பாதி பெயர் நாலு மூலைக் கிணறு என்று வருகிறது ...எங்கள் ஊர் பெயர் கீழ நாலுமூலைக் கிணறு..

    • @Voltyai2209
      @Voltyai2209 ปีที่แล้ว

      Yaru pa nee namma oora nee ❤Hi sollupa

    • @arulsankar9246
      @arulsankar9246 ปีที่แล้ว

      @@Voltyai2209 hi

  • @srikumaravelstores6226
    @srikumaravelstores6226 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vsrnadar5733
    @vsrnadar5733 4 ปีที่แล้ว +2

    இந்த கோவிலிருந்து எடுத்துவைக்கப்பட்டிருக்கிறது ... நெல்லை மாவட்டம் சிதம்பரபுரம் (யாக்கோபுரம்)சிவசுடலைமாடசுவாமி திருக்கோவில் ... ஆவரைக்குளம் குடும்பத்தினர் ... இந்து நாடார் சமுதாயம்

  • @senthilraja3615
    @senthilraja3615 5 ปีที่แล้ว +2

    Nice song

  • @balayabalaya108
    @balayabalaya108 4 ปีที่แล้ว +2

    Thiruchentur pakkathula 1km thoorathula irukku

    • @Voltyai2209
      @Voltyai2209 4 ปีที่แล้ว

      இல்லை 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. திருச்செந்தூரில் இருந்து பரமன்குரறிச்சி செல்லும் வழியில் உள்ளது.. எங்க ஊர் குன்று மலை அய்யன் சாஸ்தா.. இது..🙏🙏🙏

  • @padmanvettayan6038
    @padmanvettayan6038 4 ปีที่แล้ว +2

    Saaamy kundrumalai sastha subrapadham CD irundhalum podugaaaa

  • @sushanthr2874
    @sushanthr2874 2 ปีที่แล้ว

    Supper la

  • @kalasenthilkumar6848
    @kalasenthilkumar6848 11 หลายเดือนก่อน

    Enga kula Samy

  • @madeshs8117
    @madeshs8117 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @rvsmusic9657
    @rvsmusic9657 5 ปีที่แล้ว +2

    Super vioes

  • @p.lakshmananp.lakshmanan371
    @p.lakshmananp.lakshmanan371 ปีที่แล้ว +1

    ஒரு பாடல் முடிந்த பிறகு விளம்பரம் வந்தால் நன்றாக இருக்கும்

  • @kpvtimesnow3629
    @kpvtimesnow3629 3 ปีที่แล้ว

    engal kulatheivame

  • @sumathin3172
    @sumathin3172 3 ปีที่แล้ว

    Thanks again

  • @narayanansritharan401
    @narayanansritharan401 3 ปีที่แล้ว

    ஏரல் ஊருக்கும். கோவிலுக்கும் எவ்வளவு தூரம்

    • @tamilmani.p4216
      @tamilmani.p4216 2 ปีที่แล้ว

      திருச்செந்தூரில் இருந்து 5கிலோமீட்டரில் கோவில் உள்ளது.

    • @Voltyai2209
      @Voltyai2209 ปีที่แล้ว

      Bike la pona 40mints than ahkum bro🙏🙏🙏

  • @rajasekar.v6371
    @rajasekar.v6371 4 ปีที่แล้ว +1

    More videos history about kunrumalai sastha thirukovil

  • @narayanansritharan401
    @narayanansritharan401 3 ปีที่แล้ว

    pankuni uttaram or uttara natchathiram varum naal ukanthathu.

  • @theivanu6925
    @theivanu6925 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @sasthaenterprises8646
    @sasthaenterprises8646 3 ปีที่แล้ว

    enoda kuzhatheivam ithu..... rmba naal kalichu than enakea theriya vanthuchu anga poitu vanthona enodea life la niraya improvement...... eathachum seiyanum antha koilku ena panalamnu solunga.?

  • @selvamvel8451
    @selvamvel8451 3 ปีที่แล้ว

    Please upload video song

  • @bestwhatsappstatusintamil9473
    @bestwhatsappstatusintamil9473 5 ปีที่แล้ว +1

    Sir ungal songs CD kidaikuma?

  • @balamuruganbalamurugan7872
    @balamuruganbalamurugan7872 4 ปีที่แล้ว

    Bro innoru songs irukka
    Munnavane muthavane songs

  • @sivanesan5067
    @sivanesan5067 4 ปีที่แล้ว +1

    இந்த கோவில் எங்கு உள்ளது

    • @Voltyai2209
      @Voltyai2209 4 ปีที่แล้ว +4

      இந்த கோவில் திருச்செந்தூர் வட்டம் கீழநாலுமூலைக்கணறு என்னும் கிராமத்தில் பனைகள் உள்ள காட்டின் நடுவே அமைந்துள்ளது...🙏🙏🙏

    • @balamuruganbalamurugan7872
      @balamuruganbalamurugan7872 4 ปีที่แล้ว +1

      Tiruchendur arugil

  • @ராஜ்-ள6ய
    @ராஜ்-ள6ய 4 ปีที่แล้ว +2

    பல வருடங்கள் கழித்து என் குல தெய்வத்தை பார்க்க, போனேன், கோவிலை goverment எடுத்துருக்கு, கோவிலை புனரமைக்கனும், இந்துக்கள் ஒண்ணா இருந்தால் நம்ம கோயில் நம்ம கிட்ட இருக்கும், நாம்தான் ஜாதியா பிரிந்து நாசமா போறோம், மதமாய் ஒன்று சேரும் காலம் வந்து விட்டது 😡

  • @Ffmani28
    @Ffmani28 ปีที่แล้ว

    🥲🥲🥲🥲🙏

  • @nagarajan2120
    @nagarajan2120 4 ปีที่แล้ว +1

    குன்று மலை சாஸ்தாவின் உகந்த நாள் எது என்று சொல்லுங்க 🙏🙏🙏

    • @b.harish9648
      @b.harish9648 3 ปีที่แล้ว +1

      பங்குனி உத்திரத் திருநாள்

    • @nagarajan2120
      @nagarajan2120 3 ปีที่แล้ว

      @@b.harish9648 thanks brother.. chitraila kooda ethuvum vishesam irukkutha??🤔🤔

    • @b.harish9648
      @b.harish9648 3 ปีที่แล้ว +1

      @@nagarajan2120 illa

    • @rajdinakaran4264
      @rajdinakaran4264 3 ปีที่แล้ว +1

      Vaikasi visakam (June first week)

    • @selvamkala9893
      @selvamkala9893 3 ปีที่แล้ว +2

      ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கோவில் கொடை நடக்கும்

  • @trendingvideos5788
    @trendingvideos5788 4 ปีที่แล้ว

    Engal kuladaivam

  • @g.sivakumarsiva5323
    @g.sivakumarsiva5323 4 วันที่ผ่านมา

    எங்கள் குலதெய்வம்

  • @VGanapathi-eh1rh
    @VGanapathi-eh1rh 5 หลายเดือนก่อน

    Sri kundru Malai sastha thunai.

  • @subisun
    @subisun 4 ปีที่แล้ว +3

    Our kula teivam

  • @tssmseximsivaayanamaha6315
    @tssmseximsivaayanamaha6315 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marinathiya2133
    @marinathiya2133 4 ปีที่แล้ว +1

    Engal kula deivam