இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் காயல் சேக்முஹம்மது அவர்கள் ஒரே சுதியில் பாடுகிறார்!ஆனால் இந்த சகோதரி பல விதசுதியுடன் இந்த பாடலை பாடி அசுத்துகிறார்!!சூப்பர்!பாராட்ட வார்த்தை இல்லை!அவசியம் இவர்கள் இன்னிசை நிகழ்ச்சி பார்க்க வேண்டும்!இன்ஷாஅல்லாஹ் "!🌹🌹
நினைத்தாலே அருள் கதவு திறந்து விடும் உன்னை துதித்தாலே அருள் மழை பொழிந்து விடும் என்ற இசைமுரசு E. M. ஹனிபா அண்ணன் அவர்களின் பாடலை. உங்களின் குரலில் கேட்பதற்கு ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். இன்ஷாஅல்லாஹ் அந்த பாடலை பாடுங்கள். மிகவும் பிடித்தமான பாடல். அல்லாஹ் போதுமானவன். மெம்மேலும் உயர்வுஅடய வாழ்த்துக்கள்
அந்த பாடலை நம்ம சேனலில் ஏற்கனவே பாடி இருக்கிறோம்...80 கும் மேற்பட்ட பாடல் பாடி இருக்கிறோம்...இதே சேனலில் தேடி பாருங்கள் தெரியும்😊இருப்பினும் அடுத்த கச்சேரியில் பாடிவிடலாம் live ல 😅 கண்டிப்பா
இஸ்லாமிய பாடல் பாடும் எனது இந்த பயணத்தில் முக்கிய பங்கு வைத்துள்ள அண்ணன் ஹாஜித் இப்ராஹிம் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்...எனது இந்த பயணத்தில் இறுதி வரை இந்த சேனல்காக என் குரல் இருக்கும் ... நன்றி காக்கா😊சொல்ல முடியாத உதவி support எல்லாம் கொடுத்து இருக்கீங்க...happy Birthday kaka😊
Thank you sister for your wishes. தன்னம்பிக்கையோடு உங்கள் இசைப் பயணத்தை தொடருங்கள். திறமையும், அர்ப்பணிப்பும், இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்ற போராட்ட குணமும் இருக்கும் வரை உங்களை வீழ்த்துவது கடினம். வாழ்வில் மென்மேலும் பல மகுடங்கள் சூட வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
@@hajithIbrahim எத்தனையோ மக்கள் முன்னாடி பாடியாச்சு...காசிம் சார் யும் நானும் இப்படி பாடுவதற்கும் பாடலை பதிவு செய்வதற்கும் உதவி செய்கிறீர்கள்...எங்கள் ஆசை உங்கள் முன்னாடி ஒரு கச்சேரி பண்ணனும் காக்கா 😊
மாஷா அல்லாஹ் அருமை இசை அமைப்பாளர்களின் இசையும் . உங்களின் பாடலும் மிகவும் இனிமை. Faதிமுத்து ஜோஹராவின் பரம்பரையில் வந்த பெண்ணு இந்த பாடலை அனுப்புகங்கள் இன்ஷாஅல்லாஹ்
நல்லாயிருக்கு சகோதரி ... இன்னும் தமிழ் உச்சரிப்பில் அழுத்தம் கொடுத்து பாடுங்கள் சகோதரி... உங்களால் முடியும். வாழ்த்துக்கள் . குழுவினர்கள் அனைவரின் வாசிப்பும் அருமை.
இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் காயல் சேக்முஹம்மது அவர்கள் ஒரே சுதியில் பாடுகிறார்!ஆனால் இந்த சகோதரி பல விதசுதியுடன் இந்த பாடலை பாடி அசுத்துகிறார்!!சூப்பர்!பாராட்ட வார்த்தை இல்லை!அவசியம் இவர்கள் இன்னிசை நிகழ்ச்சி பார்க்க வேண்டும்!இன்ஷாஅல்லாஹ் "!🌹🌹
அருமை ஸ்மைலா ஜெனு மோல்!வாழ்த்துக்கள்!!!
நினைத்தாலே அருள் கதவு
திறந்து விடும் உன்னை துதித்தாலே அருள் மழை பொழிந்து விடும் என்ற
இசைமுரசு E. M. ஹனிபா அண்ணன் அவர்களின் பாடலை.
உங்களின் குரலில் கேட்பதற்கு
ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
இன்ஷாஅல்லாஹ் அந்த பாடலை பாடுங்கள்.
மிகவும் பிடித்தமான பாடல்.
அல்லாஹ் போதுமானவன்.
மெம்மேலும் உயர்வுஅடய
வாழ்த்துக்கள்
அந்த பாடலை நம்ம சேனலில் ஏற்கனவே பாடி இருக்கிறோம்...80 கும் மேற்பட்ட பாடல் பாடி இருக்கிறோம்...இதே சேனலில் தேடி பாருங்கள் தெரியும்😊இருப்பினும் அடுத்த கச்சேரியில் பாடிவிடலாம் live ல 😅 கண்டிப்பா
@@smailajenumol4083 👍🏻 இன்ஷாஅல்லாஹ்
அருள் மழை பொழியும் மாதம் இது.
பாடலும் பொருத்தம் தான்.
பாராட்டுகிறேன் ...
@ இலங்கையிலிருந்து றியாழ்
நன்றி... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤
SUPER SINGER SMAILA.
இஸ்லாமிய பாடல் பாடும் எனது இந்த பயணத்தில் முக்கிய பங்கு வைத்துள்ள அண்ணன் ஹாஜித் இப்ராஹிம் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்...எனது இந்த பயணத்தில் இறுதி வரை இந்த சேனல்காக என் குரல் இருக்கும் ... நன்றி காக்கா😊சொல்ல முடியாத உதவி support எல்லாம் கொடுத்து இருக்கீங்க...happy Birthday kaka😊
Thank you sister for your wishes.
தன்னம்பிக்கையோடு உங்கள் இசைப் பயணத்தை தொடருங்கள்.
திறமையும், அர்ப்பணிப்பும், இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்ற போராட்ட குணமும் இருக்கும் வரை உங்களை வீழ்த்துவது கடினம்.
வாழ்வில் மென்மேலும் பல மகுடங்கள் சூட வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
@@hajithIbrahim எத்தனையோ மக்கள் முன்னாடி பாடியாச்சு...காசிம் சார் யும் நானும் இப்படி பாடுவதற்கும் பாடலை பதிவு செய்வதற்கும் உதவி செய்கிறீர்கள்...எங்கள் ஆசை உங்கள் முன்னாடி ஒரு கச்சேரி பண்ணனும் காக்கா 😊
🌹🌹🌹🌹happy birth day bhai by shajahan. M. From, salem.
ஸ்மைலா வாழ்த்துக்கள்.. மசூது பாய் கீபோர்டு கலக்குறார்..
Thank you sir...namma recording la intha song soft ah paadurupen 😅
மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் சகோதரி வாழ்த்துக்கள் அல்ஹம்ந்துலில்லாஹ்
Thank you ..keep supporting
Thanks super
அருமை
Tabla master best ❤❤
" நச் "
Very good
மாஷா அல்லாஹ் அருமை
இசை அமைப்பாளர்களின் இசையும் . உங்களின் பாடலும்
மிகவும் இனிமை.
Faதிமுத்து ஜோஹராவின் பரம்பரையில் வந்த பெண்ணு இந்த பாடலை அனுப்புகங்கள்
இன்ஷாஅல்லாஹ்
Kandipa...keep supporting
Very nice voice sister...
Thank you
Super song voice very nice 👍👍
Thank you so much
Thank you... keep supporting
மாஷா அல்லாஹ் அருமை சகோதரி வாழ்த்துக்கள்
Thank you
நல்லாயிருக்கு சகோதரி ...
இன்னும் தமிழ் உச்சரிப்பில் அழுத்தம் கொடுத்து பாடுங்கள் சகோதரி...
உங்களால் முடியும்.
வாழ்த்துக்கள் .
குழுவினர்கள் அனைவரின் வாசிப்பும் அருமை.
Thank you ..kandipa😊
Keep supporting
👍👌🎤
Thank you...keep supporting