LBG 904 அதிக மகசூல் தரக்கூடிய உளுந்து ரகம் ஏக்கருக்கு 14 மூட்டை மகசூல் black gram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • LBG 904 அதிக மகசூல் தரக்கூடிய உளுந்து ரகம் ஏக்கருக்கு 14 மூட்டை மகசூல் black gram
    #LBG904#blackgram#உளுந்து
    #vivasayamseivom
    for contact :
    பாலாஜி சீத்தாராமன்
    9789506317 ,6382940763
    அதிக மகசூல் தரக்கூடிய எல்பிஜி 904 மற்றும் எல்பிஜி 932 என்ற உளுந்து ரகத்தை பற்றி தெளிவாக பார்த்தோம் இந்த உளுந்து ரகங்கள் மாணவரி பயிர்களும் செய்யலாம் நீர்பாச்சி பயிர் செய்யலாம் , மாணவரி பயிர் என்றால் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும் நீர் பாச்சி சாதாரண முறையில் சாகுபடி செய்தால் 8 கிலோ விதைகள் தேவைப்படும் வரிசை முறையில் உளுந்து சாகுபடி செய்தால் 6 முதல் 7 கிலோ வரை விதைகள் தேவைப்படும்
    குறைந்தபட்சம் ஏக்கருக்கு பத்து மூட்டையில் இருந்து அதிகபட்சம் 14 மூட்டை வரைக்கும் வகுப்பில் எடுக்கலாம் நன்றி வணக்கம்
    for contact :
    பாலாஜி சீத்தாராமன்
    9789506317 ,6382940763

ความคิดเห็น • 35

  • @sethurethinamp5683
    @sethurethinamp5683 ปีที่แล้ว +10

    சரியான ஏமாற்றுபேர் வழி 2 Kg உளுந்து (விதை) வேண்டும் என்று 420Rs அனுப்பினேன் விதை வரவில்லை போன் செய்தால் எடுப்பதில்லை ஒரு வாரம் ஆகிறது

  • @sakthiveljeeva9136
    @sakthiveljeeva9136 ปีที่แล้ว +2

    அன்புள்ள அண்ணா இந்த உளுந்து வயலில் வெடிக்காதா கடைசியாக பிடுங்கி அடிக்க வேண்டுமா தெளிவான பதில் சொல்லுங்கள் அண்ணா

    • @vivasayamseivom
      @vivasayamseivom  ปีที่แล้ว +2

      வயலில் வெடிக்காது நண்பா பிடுங்கி அடித்துக் கொள்ளலாம்

  • @prasanthsuji5879
    @prasanthsuji5879 ปีที่แล้ว

    Fertilizer requirement epdi nu konjam detaila slunga bro

  • @venkatesanpandurangan2163
    @venkatesanpandurangan2163 5 หลายเดือนก่อน

    Sir Need seeds for black Gram 50 kgs .

  • @dhatchinamurthimurthi8396
    @dhatchinamurthimurthi8396 ปีที่แล้ว

    தை மாதம் ‌வி‌தைக்கலாமா சொல்லுங்கள் அன்ணா விதை வேண்டும்

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 6 หลายเดือนก่อน

    சித்திரை மாதம் விதைக்க உகந்ததா??

  • @palanichinnapayan17
    @palanichinnapayan17 4 หลายเดือนก่อน

    இதற்கான சரியான பட்டம் எது

  • @manikandan7manikandan723
    @manikandan7manikandan723 ปีที่แล้ว

    உலுந்து விதை தேவை

  • @kumarand2203
    @kumarand2203 9 หลายเดือนก่อน

    பட்டம் சொல்லூங்க

  • @venkatesanpandurangan2163
    @venkatesanpandurangan2163 5 หลายเดือนก่อน

    50 கிலோ விதை அவசரமாக தேவை. இருப்பை தெரிவிக்கவும்

  • @masilamani8233
    @masilamani8233 ปีที่แล้ว +1

    விதை எங்கு கிடைக்கும் சார்

    • @lashmananj9868
      @lashmananj9868 ปีที่แล้ว +1

      வீடியோவை சரியாக பார்க்கவும் போன் நெம்பர் கொடுத்துள்ளார்

  • @balukuppala199
    @balukuppala199 ปีที่แล้ว +5

    We cultivated this last year and got yielding of 13 quintals per acre, but we are from AP. But remember one thing, some people are selling it for high cost(15k/qtl) and some are selling different variety also. Pls don't buy it for high price.

  • @manikandan7manikandan723
    @manikandan7manikandan723 ปีที่แล้ว +3

    விதை கிடைக்குமா

  • @amsenthi
    @amsenthi 8 หลายเดือนก่อน +1

    Line sowing எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள்.

  • @anbukkarasanm1968
    @anbukkarasanm1968 ปีที่แล้ว +2

    விதை எங்கு கிடைக்கும்

  • @pandidurai148
    @pandidurai148 ปีที่แล้ว +1

    நீ விவசாயம் பண்ணிருக்கியா

  • @murugesank6953
    @murugesank6953 4 หลายเดือนก่อน

    இப்போ விதை இருக்கிறதா ?

  • @elangovarmanelangovarman8290
    @elangovarmanelangovarman8290 ปีที่แล้ว +2

    Seed reat enna

  • @tamilanveravalaiyathusanth1319
    @tamilanveravalaiyathusanth1319 ปีที่แล้ว

    Market yppadi eruku

  • @Dinesh-kx2iw
    @Dinesh-kx2iw 11 หลายเดือนก่อน

    Seed 1kg Rs solluga bro 💚💚

  • @dhatchinamurthimurthi8396
    @dhatchinamurthimurthi8396 ปีที่แล้ว

    தை மாதம் விதைக்கலாம் இந்த உளுந்து

  • @madhankumar.r3591
    @madhankumar.r3591 ปีที่แล้ว

    Seed rate

  • @prasanthsuji5879
    @prasanthsuji5879 ปีที่แล้ว

    Anna rice fallow ku suit aguma

    • @balukuppala199
      @balukuppala199 ปีที่แล้ว

      Perfectly suite bro, I cultivated it last year in 10 acres and got yield of 13 quintals per acre. I cultivated this after cutting paddy on Dec 5th.