அர்ச்சுனா கபடநாடகம் இன்னும் மக்கள் புரிந்து கொள்ள வில்லை , பல வழக்குகள் நிலுவையில் உள்ளது 20 வழக்கு அரசியலுக்கு முன் ,இவற்றை இல்லாது செய்து குற்றங்களில் இருந்து தப்புவதற்கு அரசியல் வேண்டும் , இத்ற்காக. போட்ட பிளான் சாவகச்சேரி ஊழல் பிரச்சனை ஆனால் இதுவரை வைத்தியரகள் கடமைகளில் இருக்கிறார்கள் ,தொண்டரகளுக்கு ஞாயம் கிடைக்கவில்லை யாழ்ப்பாணம் சத்தியமூர்த்தியுடன் முரன் பாடு இன்று அர்ச்சுனா அனுமதியின்றி வைத்தியசாலைகள் பாடசாலைகள் எதுவாக இருப்பினும் அனுமதி பெறவேண்டும் கோட் தீர்ப்பு , இப்போ பாரளமன்றில் ஊழையிடுவது படம் காட்டுவது மாகானசபை தேர்தலுக்கு , இவைகள் சாவகச்சேரி மக்களிடம் எடுபடும் , மற்றய மக்கள் இவரின் நடிப்பை புரிந்து விட்டார்கள், அர்ச்சுனா சட்டத்தை மதிக்காது வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்துவது அவசர வேளைகளில் பாவிக்கும் விளக்கை ஒளிரவிட்டு பிரயானம் செய்வது , தங்கத்திற்கு அபத்தான வீதிகளில். கார்பழக்குவது இவற்றை எல்லாம் செய்து விட்டு தமிழன் என்பதால் என்னை பொலிஸ் மறிக்கிறார்கள் வழக்குகள். என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது , நாமல் கோத்தா ராஜபக்ச இவரகளுக்கும் பாகுபாடு காட்டாத. புதிய அரசு , குற்றங்களை தொடர்ந்து செய்யும் அர்ச்சுனாவை தமிழன் என்பதற்காக விடமுடியுமா?
அருமையான வாசிப்பு