KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Sign up today for our 7-day free trial and unlock a world of entertainment and knowledge. Part 02 - th-cam.com/video/_8ai-Gq7kHg/w-d-xo.html Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
அண்ணா நான் வீட்டில் kitchen towel stitch பண்றேன்.நான் எப்பொழுதும் உங்க வீடியோக்களை ஹெட் செட் போட்டு stitch பன்னிக்கிட்டே உங்க வீடியோ வை பார்ப்பேன்.அதே போல் இன்றைக்கும் அப்படி தான் பார்த்துக்கொண்டிருந்தேன். Paul ஓடி வந்து எனக்கு அந்த serial killer பற்றி தெரியும் என்று சொல்லும் போது அந்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்தவர்கள்எப்படி அமைதி ஆனார்களோ அதே போல் நானும் தைப்பதை நிருத்தி ஒரு நிமிடம் அமைதியாக இருந்தேன்.நம்ம சரவணன் அண்ணா தான் எந்த case ah decode பன்னாலும் நம்ம கண்ணு முன்னாடி அந்த விசயங்களை கொண்டு வந்து நிருத்திடுவார்...
ஒரு நடிகர் நடித்தால் தான் hero ஆகிறான் தன் திறமையாலும் உழைப்பாலும் சொந்தமா யோசிக்க மாட்டேன் மற்றவர்கள் வேண்டுகோள் க்கும் இனைய நடித்து பெரிய மனிதன் ஆகிறான் ஆனால் சரவணன் தன் உழைப்பாலும் பேச்சின் திறமையாலும் நான் ஒரு real hero ஆக பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சரவணன்
அண்ணா நமது மொழி சார்ந்த பதிவு போடுங்கள். செம்பவளம் பற்றி நீங்கள் கூறிய அனைத்தும் வியப்பாக இருந்தது. என் மகளுக்கு 8வயது ஆகிறது செம்பவளம் பதிவை என் மகளுடன் பகிர்ந்தேன் அவள் தன் பள்ளி தோழிகளிடம் பகிர்ந்தார் அவர்கள் அனைவரும் என்னிடம் இதே போல் இன்னும் வேறு தெரிந்தால் கூறும் படி கேட்கிறார்கள்
Anna நீங்க செல்லும் உள்ளுணர்வு நிறைய நேரங்களில் நிறைய தடவை எனக்கு உதவிருக்கு அதை நான் நினைக்கும் போது தான் புரிகிறது.எப்போதுமே உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுங்கள்.மற்றும் நான் கன்னியாகுமரி பொன்னு அதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.செம்பவளம் ராணி புல்லரித்தது நன்றி அண்ணா...
Bro நீங்க intro ல அந்த pickup driver Collin ட்ட அந்த forest ல நடக்கின்ற மர்மமான கொலைகள் பற்றி சொன்னான்னு சொன்னீங்க. அப்பவே எனக்கு தோணிச்சி அந்த driver தான் கொலைக்காரனா இருப்பான்னு. அதேமாறி அவன் தான் serial killer னு அப்புறமா சொன்னீங்க. நீங்க intro ல சொன்னத வச்சி correct guess பண்ணேன்.. அண்ணா நீங்க ஒரே சொல்வீங்க உள்மனது சொல்றது correct a இருக்கும்னு, அது 💯 உண்மை! இதமாறி இன்னும் crime story, historical mystery போடுங்க அண்ணா... Keep Rocking 🔥 Eargerly Waiting For Your Part 2 Video!🥰 From Sri Lanka 🇱🇰 ❤
உங்களுடய பேச்சு மற்றும் துப்பறியும் பாணிக்கு நான் பெரிய ரசிகன் ❤ ஒவ்வெரு விளக்கமும் அருமையாக உள்ளது💯 நீங்கள் சொல்வது போல் நம் உள்ளுனர்வு சொல்வதை கேட்டு நடந்தாலே பாதி பிரச்சனைகளில் இருந்து தப்பித்து விடலாம்☝🏻நானும் சில சமயங்களில் அதை உணர்ந்திருக்கிறேன்🙌🏻
Hai bro na ரீசண்டா தான் உங்க சேனல் பாக்க ஆரம்பிச்சேன் ஆனா நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நானும் ரொம்ப நிறைய வீடியோ பாத்துட்டேன் உங்களால இருக்கிறதெல்லாம் எனக்கு தெரிஞ்ச நீங்க போட்டதுல முக்காவாசி வீடியோ பாத்துட்டேன் நீங்க சொல்றது நீங்க பண்ற வீடியோஸ் எல்லாம் எனக்கு அப்பப்ப வந்து அந்த ரியல் ப்லேஸ்ல நான் இருக்க மாதிரியே பெயில் ஆகுது தேங்க்யூ சோ மச் ப்ரோ 😊
Enaathu..... Part 2 ah..... Inga avan avan headset ilama headphone ilama.....open audio la sound vachu keka mudiyama...sound ilama paka mudiyama kasta pattu ukanthu video patha......ivar part 2 nu intro kuduthu video ah end panitu poraru...😢😢.... It's okay....wait panren....wait pani part 2 ah um pakuren..... always love from "D"
வணக்கம் தம்பி... Profileல இருப்பது என் கணவர். . நான் சின்ன வயசில் இருந்தே ஒரு detective novel பைத்தியம் தான் சொல்லணும்... எந்தளவுக்கு என்றால்.. ஒவ்வொரு ரைட்டர் கதைலயும் வர்ற டிடெக்க்டிவ் கேரக்டர்ரை... நான் படமா வரைந்து இருக்கிறேன்.... பரத், சுசீலா, நரேந்திரன், வைஜெயந்தி, விவேக், ரூபலானு... .... பட்டுக்கோட்டை பிரபாகர், ல ஆரம்பித்தது சுபா.. ராஜேந்திர குமார், ல போய் கடைசில ராஜேஷ்குமார் கிட்ட நின்னு போச்சு... ராஜேஸ் குமார் நாவல் படித்த பிறகு வேற யாரோட எழுத்துக்களையும் படிக்க முடியல... அந்த ஈர்ப்பு அந்த நாவலோட ஒன்றி போக வைக்கிற மந்திரம் அவரோட எழுத்துக்கு தான் இருக்கும்... ரொம்ப வருடங்களுக்கு பிறகு அதாவது கிட்ட தட்ட 20 வருடங்களுக்கு பிறகு அது போல ஒரு feel உங்களோட கதை கேக்கறப்ப இருக்கு... எனக்கு பொதுவா இந்த வீடியோ பார்ப்பதே பிடிக்காது... பக்கம் பக்கமாக படிக்க ... தான் பிடிக்கும்... கதையோட்டத்துடன் லயிச்சு போய்படிக்கத்தான் பிடிக்கும்... ஆனா 3 வாரங்களுக்கு முன் வெகு தற்செயலாக டாக்டர்களே பயந்துஓடிப் போன வீடியோ னு ஒண்ணு போட்டிருந்தீங்களே... அது என்னனு பார்க்க ஆரம்பித்தேன் . அன்றிலிருந்து இன்று வரை உங்க channel ல உள்ள நிறைய வீடியோ பார்த்தாச்சு... நான் ஒரு thriller movie பைத்தியம் கூட.... But இந்த 3 வாரங்களில் ஒரு movie கூட பார்க்கல . இந்த 3 வாரத்தில் Saravanan தம்பி வீடியோ மட்டும் தான் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் continue ஆ 6 மணிநேரம் கூட பார்த்திருக்கிறேன்... மொத்த வீடியோலயும் நான் observe பண்ணியது... 1. Saravanan தம்பி top 5 channel ல உள்ள video ல மட்டும் தான் லேசாக சிரித்து கொண்டே கதை சொல்றீங்க....நல்லாஇருந்தது.. Saravanan decodes videoல உங்க சிரிப்பு missing.. லேசா தொப்பை வேற... கல்யாணம் ஆயிட்டோ தம்பி ....😀😀😀 சிரிப்பு காணோமே... 2. 30 வது birthday க்கு ஒரு வீடியோ போட்டு அதுபத்தி பேசறப்ப... நீங்க... Viewer எல்லாத்தையும் ஒரு family members போல treat பண்றது தெரியுது... 3. Mystery of Nicholas video... Comment reply... ல உரிமையா சண்டைபோட்டு கோபித்துக் கொண்டீர்கள்... அது தான் என்னை இன்றைக்கு comment எழுத தூண்டியது... நான் மட்டுமல்ல பெருமபாலானோர் உங்க வீடியோவ பார்த்து ரசித்தாலும் சிலர் தான் comment போடும் சூழ்நிலையில் இருப்பார்கள்... ஆனால் பலர் கமெண்ட் பண்ணலைன்னாலும் உங்களோட வீடியோவ விரும்பித்தான் பார்கிறாங்க... அது நீங்க video போட்ட 10 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேர் பார்ப்பதிலிருந்தே தெரிகிறதே... புதுசா வேணும்னா நானே யாரையாவது செஞ்சு தான் போடணும்னு சொல்லி இருந்தீங்க... அதுல கூட பார்க்கிறவங்களுக்கு கோபம் உண்டு பண்ணாம ரசிக்கும் படியாக தான் இருந்தது.... 4. உங்களோட channel ல the paper cup.. babu Sankar தம்பிய கதை சொல்ல வச்சிருந்தீங்க... அது உங்க நல்ல மனது தம்பி...அடுத்தவன்காலை எப்படா வாரி விடலாம் என உலகம் இருக்கு... அதற்கிடையில் இந்தமாதிரி செயல்கள் நல்ல மனிதர்களை அடையாளம் காட்டுகிறது.. நீடுழி வாழ்க தம்பி.... கடவுள் எல்லா நலனும் வளமும் தரட்டும் .
வணக்கம் சகோதரி , உங்களுடைய முழு comment உம் படிச்சேன் . நீங்க வீடியோக்கள் இருந்து இவ்ளோ observe பண்ணி இருக்குறது எனக்கு ஒரே நேரத்தில் ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தை தருது . நீங்கள் detective novel பைத்தியம் என்று சொன்னத்திலிருந்தே நீங்களும் என்னுடைய ரகம் தான் என்பதை புரிந்து கொண்டேன் . ஆனால் இந்த இடத்துல நான் உங்க கிட்ட ஒன்னு சொல்ல போறேன் அது உங்களுக்கு shocking ஆ இருக்கலாம் . அது என்ன அப்டினா " நீங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு கதை ஆசிரியர் உடைய novel களும் நான் இது வரை படித்ததில்லை . இதை நான் பெருமையாக கூற வில்லை . படிக்கவில்லை என்ற வருத்தத்தில் சொல்கிறேன் . ஆனால் அவர்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் . என்னை பொறுத்த வரை ஒருவர் ஒரு கதையை சொல்கிறார் என்றால் அதை அவர் கண் முன் நிறுத்த வேண்டும் அப்படி இருக்க வேண்டும் அவர் கதை சொல்லும் விதம் . இதை தான் நான் பின் பற்றுகிறேன் . சில நேரங்களில் நான் நினைப்பதை என்னுடைய subscribers ஏற்று கொள்ளாமல் அவர்களுடைய கண்ணோட்டம் வேறு விதமாக இருக்கும் பொழுது தான் , நீங்கள் கூறியவாறு Nicholas video வில் வந்தது போல் எனக்கு கோவம் வரும் . ஆனால் மீண்டும் அதை நான் புரிந்து கொள்வேன் . ஓகே ஒவ்வொருவருக்கும் புரிதல் மாறுபடும் என்று . என்னை பொறுத்த வரை அந்த நேரத்தில் உங்களை போன்ற crime thriller விரும்ப கூடிய subscribers அப்பொழுது என்னுடைய சேனல் இல் கம்மியாக தான் இருந்தார்கள் அவர்கள் எல்லாம் ஜெனரல் audience அதனால் அவர்களுக்கு அப்படி தோணி இருக்கும் . ஆனால் ஒரு crime thriller விரும்பிகளுக்கு மட்டுமே அதனுடைய அருமை புரியம் . எனக்கு உங்களுடைய இந்த comment ஐ பார்த்து மிகவும் சந்தோசமாக இருந்தது எனக்காக நேரம் ஒதுக்கி இந்த comment ஐ எழுதியதற்கு நன்றி . மேலும் இந்த comment என்னுடைய கண்ணில் பட்டதே அதுவே எனக்கு சந்தோசம் ஏன் என்றால் இது என் கண்ணில் படாமல் போயிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது . நல்ல வேலை 🙏🙏❤❤ தொடர்ந்து உங்களுடை ஆதரவை தாருங்கள் மிக்க நன்றி
அண்ணா சூப்பர்.எப்படி இப்படி வார்த்தைகளை சேர்த்து பேசரிங்க.நீங்க பேசுகின்ற விதம் அற்புதம்.ரொம்ப எதிர்பார்பா இருக்கு பார்ட் 2. நீங்க அடுத்த கட்டத்திற்கு போக வாழ்த்துக்கள்.
யோவ் நீ ஃபார்முலா கத்துக்கிட்டு சாதாரண கதையை கூட ரோம்ப திரில்ல சொல்ல பழகிகிட்ட . தரமான திரில்லர் படம் கண்டிப்பாக உன்னால் எடுக்க முடியும் (தரமான திரில்லர் படம் வெற்றி படமாக எடுக்க முடியும்)
வணக்கம் நண்பா, நம்ம மொழிசார்ந்த பதிவுகளை போடுங்க ❤ உண்மையிலயே செம்பவளம் பற்றி சொன்னது புல்லரித்துவிட்டது👏🏽👏🏽 இன்னும் நிறைய தமிழோடு சம்பந்தப்பட்ட காணொலி எதிர்பார்கின்றோம் ❤️🙌🏽
தம்பி நீங்கள் சொல்வதை கேட்கும் போது ஒரு திரில்லர் மூவி review கேட்பது போல் இருக்கும். நிஜக் கதை கேட்பது போல் இருக்காது. ஆனால் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்கும் போது நீங்க ஒரு ட்விஸ்ட் வக்கிறீங்க பாருங்க part 2ன்னு அதான் சூப்பர். நீங்க script writer ஆ போகலாம். வாழ்த்துக்கள்
19 minutes 3600 views bro.... Mass vera level bro... Next vedio nalaki venum bro please👌👌🎉..... Colin sonnathula antha truck oru reason ah irukum nu ninaikiren bro..
அண்ணன் நீங்கள் சொல்ல போவதை முன்னரே யூகிக்க முடிந்தது ஏன் என்றால் அங்கிருந்து உயிருடன் தப்பித்து ஒருவர் தான் அவர் பார்த்ததும் அந்த டிரைவரை தான் எனவே அந்த டிரைவர் தான் என்று புரிந்து கொண்டேன் ஆனால் அவர் எப்படி சுதாரித்து கொண்டு தப்பித்தார் என்று காத்திருக்கிறேன் உங்களின் அடுத்த வீடியோவிற்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
Saravanan im pravin from sri lanka ..... Love to see your every videos but small request your introduction apart from the story is very long ... Can you short it out .. brother... If you wish ......
What a video... this is so wholesome. Please do the same as an audio podcast bro... Bcz I hope there would be many other audience like me, who would listen to such content while engaged in other works... As you always say, that fst person Paul has trusted his instincts with analytical intelligence, which made him to watch all these alive. Who knows may be the way he ran for life would have triggered a curiosity for putting people in pain for the killer.
Thanks for the heart Anna... And also you have highlighted this comment in next video. Thanks for that also... I always trust my instincts and 99.9% by following, it had saved me from worst. Thankyou for educating & creating awareness to this society. ❤
The way you narrate the cases is really awesome anna.... I think no other person can narrate better than you..cuz,you never fail to keeps me at the edge of my seat!!!Thanks for giving awareness through your videos anna...Eagerly waiting for upcoming videos.
அண்ணா நீங்கள் கூறும் ஒவ்வொரு விடயங்களும் எம்மை சிந்திக்க வைக்கின்றன 🤔 உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் மனதில் ஆணி அடித்தது போல் பதிந்து விடுகிறது.❤️ மென்மேலும் நீங்கள் சிறக்க அன்பு தங்கையின் வாழ்த்துகள் சகோதரரே😊❤
நானும் உங்கள் விடியோ வை தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கேன் மிகவும் அருமையாக உள்ளது 💔💔💔💔💔 ஆனாலும் கொஞ்சம் பயத்துடன் பார்த்து கொண்டு இருக்கேன் இந்த மாதிரி ஒரு உண்மையான சம்பவம் கேட்கும் போது ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது 😭😭😭😭😭😭 ரொம்ப பயமாக இருக்கிறது சரவணன் வாயிஸ் மிகவும் அருமை 👏🤗
வணக்கம் அண்ணா நான் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் உள்ளேன் நீங்கள் போடுகின்ற ஒவ்வொரு video மிகவும் தெளிவாகவும் கேட்போருக்கு ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளதுடன் இளைய தலைமுறையினருக்கு பலவற்றை அறியும் வாய்ப்பாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் பலதரப்பட்ட விடையங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
Bro நீங்க சொல்ற அந்த நீங்கள் பார்த்துக்கொண்டுடிருப்பது saravanan Decodes நான் உங்கள் சரவணன் nu சொல்றது என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும் அத அடிக்கடி சொல்ட்டே இருப்பான்
உங்களுடைய பதிவுகள் எல்லாம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது .. உங்கள் வீடியோக்களை பார்த்ததிலிருந்து என் நான் உலகத்தை பார்க்கின்ற கண்ணோட்டம் முற்றிலும் மாறிவிட்டது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட பதிவுகளை போட வேண்டும் எதிர்பார்க்காமல் நடக்கின்ற மோசமான தருணங்களை எதிர்கொள்ள உங்களுடைய பதிவுகள் மிகவும் பயனுடையதாக இருக்கும் எங்களுக்கு மட்டுமல்ல வருங்கால தலைமுறைக்கும்... இப்படிப்பட்ட பதிவுகளை எங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் அன்பு அண்ணா ...❤
Hi anna ‼️ eppdi erukiga❓ Paa vera level therilling ga case solriga sama anna... Sela case unga voice la ketka rombha bayama erundatu... Sela cases sama goosebumps moment ta erukku.. Super ra work pani erukiga keep going anna... First indha story ya ketka start panina pa na ennao and odi ponaravaru than pinnadi killer ra eruparu nu nenacha but illa taxi draver than killer nu ennala guss pana mudila 😮 adutu enna achu nu ketka sama arvama erukku na....
Hi bro continue ah rendu nalla unga videos pathu enaku thoogame varala apdye thoonganalum dreamz la unga videos ah vanthutu irunthathu oru marii payam pathattam agiruchi ini unga video paka kudathunu mudivu pana but i can't bcoz addicted ur voice nd the way of story telling yapppa epd tha ivlo crime story potu nimathiyama thoongaringalo...2 nallu ketathuke kathi kalangiruchu... hat's off bro keep rocking❤
Brother, I am in Sri Lanka...I have watched almost all your videos..Your voice, background music and the way you tell the story are very beautiful. Good luck keep posting videos ❤️❤️
அண்ணா நீங்க சொல்வது போல் நம் உள்ளுணர்வு எப்பவுமே பொய் சொல்லாது அதை நான் சில இடங்களில் உணர்ந்துள்ளேன் உங்களின் வீடியோ என்னை மாதிரி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி அண்ணா ♥️♥️♥️♥️
Sorry bro no like because easy ya mudika vendiya video va unnecessary extra twist pottu ungaloda screenplay la intensive ah drive part 2 pass panitinga as per viewer not satisfaction bro
Hi anna enaku ungaloda speech way of talk unga voice romba pidikum and unga channel also ipo neenga sona intha vishayam ketka ketkavea antha truck driver thaan killer apdinu therinjuduchu actual ah unga video la sila times neenga yaru killer apdinu solrathukula enaku click aagidum anyways inum niraiya videos neenga podanum anna
Anna neraiya per neraiya widhama oru story ah solluwanga but neenga solradhu thaan romba understanding ab iruku thanks Anna ❤. Subscriber from Sri Lanka 🇱🇰
Waiting laye veri aaguthe 🥵 Bro sathiyama solra intha katha onnum avlo scene illa Anna neengala solra style thaa Thakali vera maari super a story a direct panreenga
Hi anna , nan nearly 1 and haly years ah unga videos pathu irrukaen neriya crime cases potu irrukinga neenga thara advices enaku rombavae eyeopening ah irrukum ipo oru serial killaer nama India va sentha serial killer pathi video podung anna Avan name THUG BEHRAM.
Bro - baby jailyne case pathi podunga pls Bro... Oru amma thannoda 16 month baby ya thaniya vittutu 10 days vacation poita... Antha baby food water ethum ilama aluthu iranthu poita.... Ipo athukaga antha ladyku life sentence kuduthurukanga.... Intha case pathi I um tamila yarumra detaila pesala...
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Sign up today for our 7-day free trial and unlock a world of entertainment and knowledge.
Part 02 - th-cam.com/video/_8ai-Gq7kHg/w-d-xo.html
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Hai anna❤❤❤
Eagerly waiting for your video ❤
interview update kudunga bro
idhukku aprm endha reply'yum varla
Bye, unga stylaa byee
நீங்க ஒரு தமிழ் திர்லர் மூவி டைரக்க்ஷன் செய்ய வேண்டும்.
Athula @simplysarath anna nadikanum😂😂
@dila1611 samantham ilaya ?
Yaaru bro nee
Yes are you telling correct 💯
Nan adha eppavey solliten oru story narrate panra madhiri thrilling movie edunga
Yes correct..
நீங்கள் சொல்லும் போது அதை மிகவும் கவனமாக கேட்க தோனுது புரோ........
எதிர்காலத்தில் ஒரு நல்ல டைரக்டர் ஆக வர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
அண்ணா நான் வீட்டில் kitchen towel stitch பண்றேன்.நான் எப்பொழுதும் உங்க வீடியோக்களை ஹெட் செட் போட்டு stitch பன்னிக்கிட்டே உங்க வீடியோ வை பார்ப்பேன்.அதே போல் இன்றைக்கும் அப்படி தான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
Paul ஓடி வந்து எனக்கு அந்த serial killer பற்றி தெரியும் என்று சொல்லும் போது அந்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்தவர்கள்எப்படி அமைதி ஆனார்களோ அதே போல் நானும் தைப்பதை நிருத்தி ஒரு நிமிடம் அமைதியாக இருந்தேன்.நம்ம சரவணன் அண்ணா தான் எந்த case ah decode பன்னாலும் நம்ம கண்ணு முன்னாடி அந்த விசயங்களை கொண்டு வந்து நிருத்திடுவார்...
Sister kitchen towel stich panadra nu sollirukireengale epdi order eduthu pandreengala epdi pannanum sollamudiuma
Enga veetu pakathula Tex niraya eruku Anga erunthu than vangittu vanthu stitch panni kodupom nan karur...@@meharnisha4046
ஒரு நடிகர் நடித்தால் தான் hero ஆகிறான் தன் திறமையாலும் உழைப்பாலும் சொந்தமா யோசிக்க மாட்டேன் மற்றவர்கள் வேண்டுகோள் க்கும் இனைய நடித்து பெரிய மனிதன் ஆகிறான் ஆனால் சரவணன் தன் உழைப்பாலும் பேச்சின் திறமையாலும் நான் ஒரு real hero ஆக பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சரவணன்
👌💐👏
Correct
💯 correct👌👌👌👌💐💐💐💐💐
சூப்பர்❤❤
❤
தியேட்டர்ல 2.30 மூவி பார்க்கிறத விட நீங்க போடுகினற 20நிமிடம் வீடியோ செம திரில்லங்க இருக்கு அண்ணா 😊❤
❤
That's good 😊
Part .....2 nu neenga solllida poringanu story ya vida romba buk buk nu ketkuratha iruku😅😅😅.....seekiram pottudunga thookam varathu😔
Yeah😅
Part 2 vanduta bro
அண்ணா நமது மொழி சார்ந்த பதிவு போடுங்கள். செம்பவளம் பற்றி நீங்கள் கூறிய அனைத்தும் வியப்பாக இருந்தது. என் மகளுக்கு 8வயது ஆகிறது செம்பவளம் பதிவை என் மகளுடன் பகிர்ந்தேன் அவள் தன் பள்ளி தோழிகளிடம் பகிர்ந்தார் அவர்கள் அனைவரும் என்னிடம் இதே போல் இன்னும் வேறு தெரிந்தால் கூறும் படி கேட்கிறார்கள்
Hi saravanan bro. ஆடு ஜீவிதம் பற்றி உங்க ஸ்டைல் ல வீடியோ போடுங்க.
Anna நீங்க செல்லும் உள்ளுணர்வு நிறைய நேரங்களில் நிறைய தடவை எனக்கு உதவிருக்கு அதை நான் நினைக்கும் போது தான் புரிகிறது.எப்போதுமே உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுங்கள்.மற்றும் நான் கன்னியாகுமரி பொன்னு அதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.செம்பவளம் ராணி புல்லரித்தது நன்றி அண்ணா...
நான் தொடர்ந்து உங்க வீடியோ பாக்குறேன் மிக மிக அருமை,நீங்க தொகுத்து வழங்கும் தோரணையும் அழகு🥰❤🌹
நீங்கள் நிறுத்தி நிதானமாக சொல்லும் விதம் அருமையாக இருக்கு சூப்பர் தம்பி 👌
ஆமாம்
Bro நீங்க intro ல அந்த pickup driver Collin ட்ட அந்த forest ல நடக்கின்ற மர்மமான கொலைகள் பற்றி சொன்னான்னு சொன்னீங்க. அப்பவே எனக்கு தோணிச்சி அந்த driver தான் கொலைக்காரனா இருப்பான்னு. அதேமாறி அவன் தான் serial killer னு அப்புறமா சொன்னீங்க. நீங்க intro ல சொன்னத வச்சி correct guess பண்ணேன்.. அண்ணா நீங்க ஒரே சொல்வீங்க உள்மனது சொல்றது correct a இருக்கும்னு, அது 💯 உண்மை! இதமாறி இன்னும் crime story, historical mystery போடுங்க அண்ணா...
Keep Rocking 🔥
Eargerly Waiting For Your Part 2 Video!🥰
From Sri Lanka 🇱🇰 ❤
Perfect 👏👏
@@SaravananDecodes Thank you anna😇
Ofcourse nanum than
Me too Sri Lanka than 😜
@@videostoryable4166 Oh! That's nice🙌
I'm also Sri Lankan 🇱🇰
Saravanan anna : avalo seekram case mudinjurum nenachingala
My mind : ayyoo part 2 potruvaroo 😁
Exactly .same thought.
Hahaha, I was thinking the same too
I know about this serial killer story 'this killer is very cruel' even a movie came out about this story 'title=wolf creek 🩸🗡️🔫
Me also same thinking 🤔
😁😅✌
உங்களுடய பேச்சு மற்றும் துப்பறியும் பாணிக்கு நான் பெரிய ரசிகன் ❤ ஒவ்வெரு விளக்கமும் அருமையாக உள்ளது💯 நீங்கள் சொல்வது போல் நம் உள்ளுனர்வு சொல்வதை கேட்டு நடந்தாலே பாதி பிரச்சனைகளில் இருந்து தப்பித்து விடலாம்☝🏻நானும் சில சமயங்களில் அதை உணர்ந்திருக்கிறேன்🙌🏻
Hai bro na ரீசண்டா தான் உங்க சேனல் பாக்க ஆரம்பிச்சேன் ஆனா நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நானும் ரொம்ப நிறைய வீடியோ பாத்துட்டேன் உங்களால இருக்கிறதெல்லாம் எனக்கு தெரிஞ்ச நீங்க போட்டதுல முக்காவாசி வீடியோ பாத்துட்டேன் நீங்க சொல்றது நீங்க பண்ற வீடியோஸ் எல்லாம் எனக்கு அப்பப்ப வந்து அந்த ரியல் ப்லேஸ்ல நான் இருக்க மாதிரியே பெயில் ஆகுது தேங்க்யூ சோ மச் ப்ரோ 😊
Enaathu..... Part 2 ah..... Inga avan avan headset ilama headphone ilama.....open audio la sound vachu keka mudiyama...sound ilama paka mudiyama kasta pattu ukanthu video patha......ivar part 2 nu intro kuduthu video ah end panitu poraru...😢😢....
It's okay....wait panren....wait pani part 2 ah um pakuren..... always love from "D"
I'm going crazy man where is part 2
Finally found one comment who has the same problem as me😂😂😂
@@Jenish-roseintha alu kosamae online la airpods vangita naight time ghost video patha than thukamae varuthu😂
வணக்கம் தம்பி... Profileல இருப்பது என் கணவர். . நான் சின்ன வயசில் இருந்தே ஒரு detective novel பைத்தியம் தான் சொல்லணும்... எந்தளவுக்கு என்றால்.. ஒவ்வொரு ரைட்டர் கதைலயும் வர்ற டிடெக்க்டிவ் கேரக்டர்ரை... நான் படமா வரைந்து இருக்கிறேன்.... பரத், சுசீலா, நரேந்திரன், வைஜெயந்தி, விவேக், ரூபலானு... .... பட்டுக்கோட்டை பிரபாகர், ல ஆரம்பித்தது சுபா.. ராஜேந்திர குமார், ல போய் கடைசில ராஜேஷ்குமார் கிட்ட நின்னு போச்சு... ராஜேஸ் குமார் நாவல் படித்த பிறகு வேற யாரோட எழுத்துக்களையும் படிக்க முடியல... அந்த ஈர்ப்பு அந்த நாவலோட ஒன்றி போக வைக்கிற மந்திரம் அவரோட எழுத்துக்கு தான் இருக்கும்... ரொம்ப வருடங்களுக்கு பிறகு அதாவது கிட்ட தட்ட 20 வருடங்களுக்கு பிறகு அது போல ஒரு feel உங்களோட கதை கேக்கறப்ப இருக்கு... எனக்கு பொதுவா இந்த வீடியோ பார்ப்பதே பிடிக்காது... பக்கம் பக்கமாக படிக்க ... தான் பிடிக்கும்... கதையோட்டத்துடன் லயிச்சு போய்படிக்கத்தான் பிடிக்கும்... ஆனா 3 வாரங்களுக்கு முன் வெகு தற்செயலாக டாக்டர்களே பயந்துஓடிப் போன வீடியோ னு ஒண்ணு போட்டிருந்தீங்களே... அது என்னனு பார்க்க ஆரம்பித்தேன் . அன்றிலிருந்து இன்று வரை உங்க channel ல உள்ள நிறைய வீடியோ பார்த்தாச்சு... நான் ஒரு thriller movie பைத்தியம் கூட.... But இந்த 3 வாரங்களில் ஒரு movie கூட பார்க்கல . இந்த 3 வாரத்தில் Saravanan தம்பி வீடியோ மட்டும் தான் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் continue ஆ 6 மணிநேரம் கூட பார்த்திருக்கிறேன்...
மொத்த வீடியோலயும் நான் observe பண்ணியது...
1. Saravanan தம்பி top 5 channel ல உள்ள video ல மட்டும் தான் லேசாக சிரித்து கொண்டே கதை சொல்றீங்க....நல்லாஇருந்தது.. Saravanan decodes videoல உங்க சிரிப்பு missing.. லேசா தொப்பை வேற... கல்யாணம் ஆயிட்டோ தம்பி ....😀😀😀 சிரிப்பு காணோமே...
2. 30 வது birthday க்கு ஒரு வீடியோ போட்டு அதுபத்தி பேசறப்ப... நீங்க... Viewer எல்லாத்தையும் ஒரு family members போல treat பண்றது தெரியுது...
3. Mystery of Nicholas video... Comment reply... ல உரிமையா சண்டைபோட்டு கோபித்துக் கொண்டீர்கள்...
அது தான் என்னை இன்றைக்கு comment எழுத தூண்டியது... நான் மட்டுமல்ல பெருமபாலானோர் உங்க வீடியோவ பார்த்து ரசித்தாலும் சிலர் தான் comment போடும் சூழ்நிலையில் இருப்பார்கள்... ஆனால் பலர் கமெண்ட் பண்ணலைன்னாலும் உங்களோட வீடியோவ விரும்பித்தான் பார்கிறாங்க... அது நீங்க video போட்ட 10 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேர் பார்ப்பதிலிருந்தே தெரிகிறதே...
புதுசா வேணும்னா நானே யாரையாவது செஞ்சு தான் போடணும்னு சொல்லி இருந்தீங்க... அதுல கூட பார்க்கிறவங்களுக்கு கோபம் உண்டு பண்ணாம ரசிக்கும் படியாக தான் இருந்தது....
4. உங்களோட channel ல the paper cup.. babu Sankar தம்பிய கதை சொல்ல வச்சிருந்தீங்க... அது உங்க நல்ல மனது தம்பி...அடுத்தவன்காலை எப்படா வாரி விடலாம் என உலகம் இருக்கு... அதற்கிடையில் இந்தமாதிரி செயல்கள் நல்ல மனிதர்களை அடையாளம் காட்டுகிறது.. நீடுழி வாழ்க தம்பி.... கடவுள் எல்லா நலனும் வளமும் தரட்டும் .
வணக்கம் சகோதரி ,
உங்களுடைய முழு comment உம் படிச்சேன் . நீங்க வீடியோக்கள் இருந்து இவ்ளோ observe பண்ணி இருக்குறது எனக்கு ஒரே நேரத்தில் ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தை தருது . நீங்கள் detective novel பைத்தியம் என்று சொன்னத்திலிருந்தே நீங்களும் என்னுடைய ரகம் தான் என்பதை புரிந்து கொண்டேன் .
ஆனால் இந்த இடத்துல நான் உங்க கிட்ட ஒன்னு சொல்ல போறேன் அது உங்களுக்கு shocking ஆ இருக்கலாம் . அது என்ன அப்டினா " நீங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு கதை ஆசிரியர் உடைய novel களும் நான் இது வரை படித்ததில்லை . இதை நான் பெருமையாக கூற வில்லை . படிக்கவில்லை என்ற வருத்தத்தில் சொல்கிறேன் . ஆனால் அவர்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் .
என்னை பொறுத்த வரை ஒருவர் ஒரு கதையை சொல்கிறார் என்றால் அதை அவர் கண் முன் நிறுத்த வேண்டும் அப்படி இருக்க வேண்டும் அவர் கதை சொல்லும் விதம் . இதை தான் நான் பின் பற்றுகிறேன் . சில நேரங்களில் நான் நினைப்பதை என்னுடைய subscribers ஏற்று கொள்ளாமல் அவர்களுடைய கண்ணோட்டம் வேறு விதமாக இருக்கும் பொழுது தான் , நீங்கள் கூறியவாறு Nicholas video வில் வந்தது போல் எனக்கு கோவம் வரும் . ஆனால் மீண்டும் அதை நான் புரிந்து கொள்வேன் . ஓகே ஒவ்வொருவருக்கும் புரிதல் மாறுபடும் என்று .
என்னை பொறுத்த வரை அந்த நேரத்தில் உங்களை போன்ற crime thriller விரும்ப கூடிய subscribers அப்பொழுது என்னுடைய சேனல் இல் கம்மியாக தான் இருந்தார்கள் அவர்கள் எல்லாம் ஜெனரல் audience அதனால் அவர்களுக்கு அப்படி தோணி இருக்கும் .
ஆனால் ஒரு crime thriller விரும்பிகளுக்கு மட்டுமே அதனுடைய அருமை புரியம் .
எனக்கு உங்களுடைய இந்த comment ஐ பார்த்து மிகவும் சந்தோசமாக இருந்தது எனக்காக நேரம் ஒதுக்கி இந்த comment ஐ எழுதியதற்கு நன்றி . மேலும் இந்த comment என்னுடைய கண்ணில் பட்டதே அதுவே எனக்கு சந்தோசம் ஏன் என்றால் இது என் கண்ணில் படாமல் போயிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது . நல்ல வேலை 🙏🙏❤❤
தொடர்ந்து உங்களுடை ஆதரவை தாருங்கள் மிக்க நன்றி
❤😊
Woe
அண்ணா சூப்பர்.எப்படி இப்படி வார்த்தைகளை சேர்த்து பேசரிங்க.நீங்க பேசுகின்ற விதம் அற்புதம்.ரொம்ப எதிர்பார்பா இருக்கு பார்ட் 2. நீங்க அடுத்த கட்டத்திற்கு போக வாழ்த்துக்கள்.
🙏🙏 அண்ணன் வீடியோ அண்ணா காணாம இப்ப தான நினைச்சேன் 🙏🙏 உங்க வாய்ஸ் உங்க வீடு வீடியோ பார்க்கிறேன அண்ணா🙏 பெண்களுக்கும் பாதுகாப்பாவும் இருக்கு உங்க வீடியோ🙏
Unga voice amazing anna....
Apdiye thriller movie paatha madhiri feel...
Super explanation...❤❤❤
Yaaru ellam intro la varum music pudikkum. 🔥
யோவ் நீ ஃபார்முலா கத்துக்கிட்டு சாதாரண கதையை கூட ரோம்ப திரில்ல சொல்ல பழகிகிட்ட . தரமான திரில்லர் படம் கண்டிப்பாக உன்னால் எடுக்க முடியும் (தரமான திரில்லர் படம் வெற்றி படமாக எடுக்க முடியும்)
Saravanan annava va po endu pesadhingal plz
வணக்கம் நண்பா, நம்ம மொழிசார்ந்த பதிவுகளை போடுங்க ❤ உண்மையிலயே செம்பவளம் பற்றி சொன்னது புல்லரித்துவிட்டது👏🏽👏🏽 இன்னும் நிறைய தமிழோடு சம்பந்தப்பட்ட காணொலி எதிர்பார்கின்றோம் ❤️🙌🏽
Collin avaroda ulunarvu naala escape aagiruparu anaiku apdi ilana ethachum weapons ah kanpada pathutoe ila antha killer oda behaviour la ethachum changes pathutoe sutharuchutu odirukalam.. 🙂
Bro unga video ku tha wait panitu iruntha...love u r work bro
Nethu videokku wait pannittu video varalennathum old videos pathiddu irunthen brother and finally.....
தம்பி நீங்கள் சொல்வதை கேட்கும் போது ஒரு திரில்லர் மூவி review கேட்பது போல் இருக்கும். நிஜக் கதை கேட்பது போல் இருக்காது. ஆனால் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்கும் போது நீங்க ஒரு ட்விஸ்ட் வக்கிறீங்க பாருங்க part 2ன்னு அதான் சூப்பர். நீங்க script writer ஆ போகலாம். வாழ்த்துக்கள்
Bro unga videospathu dha neriya therinchikiren indha soceity la epdi carefullaa irukanumnu you are really great bro iam really hats off u 🎉
19 minutes 3600 views bro.... Mass vera level bro... Next vedio nalaki venum bro please👌👌🎉..... Colin sonnathula antha truck oru reason ah irukum nu ninaikiren bro..
Ennai yoda 2 years aguthu...🎉 channel la subscribe panni..i am so happy this channel movie ya vida mass sa eruku and then ur voice um kuda😇😇
Paaahh! Goosebumps eh vanthuruchu ... vera level of narration 🤩 Keep going saravanan bro.
அண்ணன் நீங்கள் சொல்ல போவதை முன்னரே யூகிக்க முடிந்தது ஏன் என்றால் அங்கிருந்து உயிருடன் தப்பித்து ஒருவர் தான் அவர் பார்த்ததும் அந்த டிரைவரை தான் எனவே அந்த டிரைவர் தான் என்று புரிந்து கொண்டேன் ஆனால் அவர் எப்படி சுதாரித்து கொண்டு தப்பித்தார் என்று காத்திருக்கிறேன் உங்களின் அடுத்த வீடியோவிற்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
ನಾನು. ನಮ್ಮ. ವಿಡಿಯೋ ಗಾಗಿ. ಕಾಯಿ ತೀನಿ. ನಿಮ್ಮ ವಿಡಿಯೋ. ತುಂಬಾ. ಚನಾಗಿ. ಇದೆ ಸರ್
திரில்லர் movie பாத்தா கூட இவளோ த்ரில்லிங் இருக்காது... I'm waiting for part 2..
Unkaluku epdi nanri solrathu theyrila bro ..enaku rendu pasanka irukanka rendu perumey over hyper attitude mobile aa kaila kuduthu pathuko sonna kuda olunka pakka matanka avlo settaigal panuvanka bt unka videos patha mattum than amaithiya vudkanthu papanka last story mudium pothu thoongavum senjirvanka ...rompa rompa nandri brother..
Saravanan im pravin from sri lanka ..... Love to see your every videos but small request your introduction apart from the story is very long ... Can you short it out .. brother... If you wish ......
Semmma anna unga style of storytelling.. I like it very much...❤ indha mari twist and turns ulla stories neraiyaa pannunga... 😊
What a video... this is so wholesome. Please do the same as an audio podcast bro... Bcz I hope there would be many other audience like me, who would listen to such content while engaged in other works...
As you always say, that fst person Paul has trusted his instincts with analytical intelligence, which made him to watch all these alive. Who knows may be the way he ran for life would have triggered a curiosity for putting people in pain for the killer.
Thanks for the heart Anna... And also you have highlighted this comment in next video. Thanks for that also... I always trust my instincts and 99.9% by following, it had saved me from worst.
Thankyou for educating & creating awareness to this society. ❤
The way you narrate the cases is really awesome anna.... I think no other person can narrate better than you..cuz,you never fail to keeps me at the edge of my seat!!!Thanks for giving awareness through your videos anna...Eagerly waiting for upcoming videos.
It’s amazing how u r narration keeps us at the edge of our seat. Keep it up .. best wishes
Thankyou thambi
Naan ethai parthu shock aaki
Second partukku wait pannukirean
6 month recently adicted saravana anna chenal 💕 then naa evlo safe ah irukanum oru girl ah naa epdy self defence kathukanunu therinji kitta🙏thank you anna🙏🙏
அண்ணா நீங்கள் கூறும் ஒவ்வொரு விடயங்களும் எம்மை சிந்திக்க வைக்கின்றன 🤔 உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் மனதில் ஆணி அடித்தது போல் பதிந்து விடுகிறது.❤️ மென்மேலும் நீங்கள் சிறக்க
அன்பு தங்கையின் வாழ்த்துகள் சகோதரரே😊❤
சரவணன் அண்ணா KUKU FM la Engaluku vena ........ unga horror thriller story aprm unga voice இதுக்கு முன்னாடி KuKu FM la thevaye illa Bro❤
CORRECT 💯💯💯💯💯💯💯💯💯❤❤❤❤❤❤❤
நானும் உங்கள் விடியோ வை தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கேன் மிகவும் அருமையாக உள்ளது 💔💔💔💔💔 ஆனாலும் கொஞ்சம் பயத்துடன் பார்த்து கொண்டு இருக்கேன் இந்த மாதிரி ஒரு உண்மையான சம்பவம் கேட்கும் போது ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது 😭😭😭😭😭😭 ரொம்ப பயமாக இருக்கிறது சரவணன் வாயிஸ் மிகவும் அருமை 👏🤗
கேள்விகள் அதிகம் வரும் போதே ஒன்னு நல்லவே தெரியுது part 2 வர போகுதுனு 😅😊
வணக்கம் அண்ணா நான் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் உள்ளேன் நீங்கள் போடுகின்ற ஒவ்வொரு video மிகவும் தெளிவாகவும் கேட்போருக்கு ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளதுடன் இளைய தலைமுறையினருக்கு பலவற்றை அறியும் வாய்ப்பாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் பலதரப்பட்ட விடையங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
Bro நீங்க சொல்ற அந்த நீங்கள் பார்த்துக்கொண்டுடிருப்பது saravanan Decodes நான் உங்கள் சரவணன் nu சொல்றது என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும் அத அடிக்கடி சொல்ட்டே இருப்பான்
உங்களுடைய பதிவுகள் எல்லாம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது .. உங்கள் வீடியோக்களை பார்த்ததிலிருந்து என் நான் உலகத்தை பார்க்கின்ற கண்ணோட்டம் முற்றிலும் மாறிவிட்டது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட பதிவுகளை போட வேண்டும் எதிர்பார்க்காமல் நடக்கின்ற மோசமான தருணங்களை எதிர்கொள்ள உங்களுடைய பதிவுகள் மிகவும் பயனுடையதாக இருக்கும் எங்களுக்கு மட்டுமல்ல வருங்கால தலைமுறைக்கும்... இப்படிப்பட்ட பதிவுகளை எங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் அன்பு அண்ணா ...❤
Enna voiceee paaa😮😮❤❤❤
Story narration le neenga oru puli brother.semma❤
Hi anna ‼️ eppdi erukiga❓
Paa vera level therilling ga case solriga sama anna... Sela case unga voice la ketka rombha bayama erundatu... Sela cases sama goosebumps moment ta erukku..
Super ra work pani erukiga keep going anna...
First indha story ya ketka start panina pa na ennao and odi ponaravaru than pinnadi killer ra eruparu nu nenacha but illa taxi draver than killer nu ennala guss pana mudila 😮 adutu enna achu nu ketka sama arvama erukku na....
Thriller movie paathurundha kuda ipdi oru goosebumps. Feel kedachirukadhu....Vera level Anna ....keep rocking 🎉🎉❤
Truck driver than killer endrathu na ethir paathathu than but Na ethir paakatha twist, part 2 video la paakalam nu sonnathu than bro😢
Super anna unga videos ellama super na unglodo perya fan aditan. Neenga solura vithan romba superea iruku. ❤❤
Hi bro continue ah rendu nalla unga videos pathu enaku thoogame varala apdye thoonganalum dreamz la unga videos ah vanthutu irunthathu oru marii payam pathattam agiruchi ini unga video paka kudathunu mudivu pana but i can't bcoz addicted ur voice nd the way of story telling yapppa epd tha ivlo crime story potu nimathiyama thoongaringalo...2 nallu ketathuke kathi kalangiruchu... hat's off bro keep rocking❤
இப்ப டைம் இரவு 1:40 என் கூட வீடியோ பாக்றவங்க ,பாத்தவங்க போடுங்கா ஒரு பிடித்தம்(like)
Part 2potunga bro unga videos ahh la pathutha na enna eppadila pathugalamnu thairiyam varuthu🤗
🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉🎉❤🎉❤
Anna onga voice romba clear ah iruku ......from covai
Ennada innum video varalaye nu pazhaya video poi comment pannitu vandhen ....video vandhuruchu❤🤩
Anna epo part 2 varum...naanum enga Amma vum athukaaga wait pannithu irukom....❤
Bro 9/11 attack hidden facts pathi video podunga bro 😢😢😢😢😢
The best story telling award goes to saravanan anna 😊😊
Oru thriller movie paatha maari iruku...saravanan anna fans like here 😊😊😊
Brother, I am in Sri Lanka...I have watched almost all your videos..Your voice, background music and the way you tell the story are very beautiful. Good luck keep posting videos ❤️❤️
Hi bro... Sindhu samaveli Nagarigathai yerpaduthinavanga Aariyargal alla Thiraavidargal
Bro today my birthday wishes pannunko pakkalam 🤗...
Happy birthday ❤
@@ShanmugapriyaShanmugapriya-h6t thank you so much ☺️
HBD ❤🎉
Bro... AADU JEEVITHAM... story podunge pls
அண்ணா கண்டிப்பா crime thriller movie எடுக்கலாம் .அல்லு விற்றும்🔥🔥
Brother அவன் ஒரு சைக்கோ போல இதற்கு என்ன காரணம் next part 2 ku waiting. சீக்கிரம் சொல்லுங்கள். Brother 💜
டைரக்டர்கள் யாராவது இந்த வீடியோ பார்த்தா படம் பண்ணிடுவாங்க ப்ரோ 🎉
Enakku romba bayama irukku anna neenga solrathu romba svarasyamaga irukku❤❤❤❤😊😊😊
Waiting for your video Anna🤗😍🎉🎉
Negga kathai sollum pothe, oru thiriler movie patha thirupthi enakku kidaikum.ungalukku nigar yarrum ille. Love frm malaysia❤
Bro நீங்க எவ்வளவோ case decodes பண்ணிருப்பிங்க but உங்களையே மெய்சிலிர்த்து போக செய்த case இருந்த comment பண்ணுங்க bro please...
Sema..... thriller movie பார்த்த effect இருக்கு bro...mind full ah idhedha ஓடிட்டு இருக்கு..Waiting for part 2
Intha ramadan fasting le unga videos tha entertainment kku pathuttirikken u have a great voice❤❤nna
அண்ணா நீங்க சொல்வது போல் நம் உள்ளுணர்வு எப்பவுமே பொய் சொல்லாது அதை நான் சில இடங்களில் உணர்ந்துள்ளேன் உங்களின் வீடியோ என்னை மாதிரி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
நன்றி அண்ணா ♥️♥️♥️♥️
Sorry bro no like because easy ya mudika vendiya video va unnecessary extra twist pottu ungaloda screenplay la intensive ah drive part 2 pass panitinga as per viewer not satisfaction bro
Exactly
Correct 😅
Yes getting bored of this unnecessary built up
U r correct, my though also same
Exactly
Top5Tamil to Saravanan Decodes..unga way of narration has gone to the next level bro..been following you for a long time..
Cant wait for Part 2 ❤
கதை சொல்கிறது ரொம்பவும அருமையாக இருக்கின்றது ❤❤❤
Intha case yoda part 2 link venum
Superb naration and good finishing
Extraordinary ennama narate pandring. Neenga oru thriller movie direct pannalam. All the best❤
Hi anna enaku ungaloda speech way of talk unga voice romba pidikum and unga channel also ipo neenga sona intha vishayam ketka ketkavea antha truck driver thaan killer apdinu therinjuduchu actual ah unga video la sila times neenga yaru killer apdinu solrathukula enaku click aagidum anyways inum niraiya videos neenga podanum anna
Part 2 Link Konjam Share Pannunga Anna
Anna neraiya per neraiya widhama oru story ah solluwanga but neenga solradhu thaan romba understanding ab iruku thanks Anna ❤. Subscriber from Sri Lanka 🇱🇰
Bro iam from srilanka. Na unga videos ellam thodarnthu paakuran. Kuku fm na download pannalama srilankals irunthu subscription evlo aahum bro
Waiting laye veri aaguthe 🥵
Bro sathiyama solra intha katha onnum avlo scene illa
Anna neengala solra style thaa
Thakali vera maari super a story a direct panreenga
Part -2 yepa varum bro
Bro part 2 video link Enga iruku.? Please solluga bro
Hi anna , nan nearly 1 and haly years ah unga videos pathu irrukaen neriya crime cases potu irrukinga neenga thara advices enaku rombavae eyeopening ah irrukum ipo oru serial killaer nama India va sentha serial killer pathi video podung anna Avan name THUG BEHRAM.
Unga vedios la pathu pathu neraiya information therijikaren anna en pasagala nalla valakka mudithu thannambikai varuthu anna tq sooooo.. much anna
உள்ளுணர்வுக்கு முக்கியத்துவம் இருந்தால் தப்பிபதர்க்கு தீர்வு கிடைக்கும் 💚
how do we suggest this video in nature life bro
Semma narration bro❤
Anna Geroge H Bush pathi oru video pottu irupeengaley enaku andha video suggest panreengala pleaseeeeeeeeeeeeeeeee
Bro unga decode la interested agita bro kandipa na unga decode la erunthu direction pannum bro ❤I love you bro ❤you motivated in industry film mekers
Intha story enga irunthu collect pandringa bro.. please reply
Bro - baby jailyne case pathi podunga pls Bro... Oru amma thannoda 16 month baby ya thaniya vittutu 10 days vacation poita... Antha baby food water ethum ilama aluthu iranthu poita.... Ipo athukaga antha ladyku life sentence kuduthurukanga.... Intha case pathi I um tamila yarumra detaila pesala...
Hi brother... Neenga video last la bye solra voice ennoda 5years old paiyanuku romba pidikum... And neenga solra pola avanum try paniturupaan❤