இந்தியாவில் "புதிய வகை ரத்தம்" கண்டுபிடிப்பு... உலகிலேயே 50 பேரிடம் மட்டுமே காணப்படும் அபூர்வம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Buy Traditional Sweets and Snacks Online: CLICK www.sweetkadai...
    #AelBlood #RareBloodGroup #BloodGroup
    இந்தியாவில் புதிதாக Ael என்ற ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. உலகில் மிக அரிதாக காணப்படும் ரத்த வகைகளுள் ஒன்றான இந்த வகை ரத்தம் குறித்து தற்போது பார்க்கலாம்.
    Uploaded On 08/04/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 262

  • @amarnanivlogz2554
    @amarnanivlogz2554 2 ปีที่แล้ว +44

    இப்ப இந்த blood ட மையமா வச்சு ஒரு 5, 6 படம் ரிலீஸ் ஆகனுமே.

    • @vimalavimala2064
      @vimalavimala2064 2 ปีที่แล้ว +2

      Already indha bombey blood vachi movie eduthuttanga

  • @VIJAYAVASAVI
    @VIJAYAVASAVI 2 ปีที่แล้ว +49

    பிளாஸ்டிக் கலந்த ரத்தம்
    என்றும் ஒரு பிரிவு வந்து விட்டதே!

  • @sarankumar2567
    @sarankumar2567 2 ปีที่แล้ว +18

    It's a rare blood group called hh or Bombay blood...these blood group peoples are rare only present in India Bangladesh Pakistan and some parts of Iran...they cannot get blood transfusions from ABO group peoples

  • @TV-er6xl
    @TV-er6xl 2 ปีที่แล้ว +12

    By mutations in RNA/ DNA pattern new blood groups may form !

  • @detroitofasia2632
    @detroitofasia2632 2 ปีที่แล้ว +68

    எங்க பாட்டிக்கு 96 வயது.
    ரத்த வகை பரிசோதனை செய்ததில்லை.
    அன்று அதற்கான வசதியும் இல்லை, தேவையும் இல்லை

    • @Tamilarasan-y4b
      @Tamilarasan-y4b 2 ปีที่แล้ว

      Athukum ithukum ennada sambantham loosu punda

    • @detroitofasia2632
      @detroitofasia2632 2 ปีที่แล้ว

      @@Tamilarasan-y4b ரத்த வகை கண்டறிவதால் உயிருக்கு உத்திரவாதம் உண்டா?
      நமக்கு தெரிந்தது எல்லாம்
      வாதம்
      வாக்குவாதம்
      பிடிவாதம்
      இனிய உளவாக இன்னாத கூறல்
      கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
      (அதிகாரம்:இனியவை கூறல் குறள் எண்:100)

    • @Mr.CJ007
      @Mr.CJ007 2 ปีที่แล้ว +4

      Athuku

    • @LUCIFER-Rx
      @LUCIFER-Rx 2 ปีที่แล้ว +4

      Andru FASTFOOD um illai!

    • @detroitofasia2632
      @detroitofasia2632 2 ปีที่แล้ว

      @@LUCIFER-Rx அன்று fast passenger இல்லை.
      இன்று volvo,super fast,byepassrider.
      எங்கள் பாட்டி பயணம் செய்து இடங்கள்.
      வடக்கே மதுரை
      தெற்கே திருநெல்வேலி.
      ஆனால் அவருடைய இன்றைய தலைமுறை வருடத்திற்கு மூன்றுமுறை அமெரிக்க பயணம்

  • @p.r.balasathish3053
    @p.r.balasathish3053 2 ปีที่แล้ว +9

    விளம்பரத்தை தவிர்க்கவும்

  • @sanjaysaru7049
    @sanjaysaru7049 2 ปีที่แล้ว +8

    My blood group A1B passitive

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 2 ปีที่แล้ว +3

    A2- yennaku

    • @shalini366
      @shalini366 2 ปีที่แล้ว

      Me too A2 B positive

  • @fishworldintamil5893
    @fishworldintamil5893 2 ปีที่แล้ว

    Ellam ok evar kitta erunthu 10 murai blood etuttha paiyum test pannalaiya appati panna eppa mattum eppati kantu pidichangha

  • @bbluna304
    @bbluna304 2 ปีที่แล้ว +4

    எனக்கு school ல ரத்த பரிசோதனை செய்யும் போது..7 முறை திருப்பி திருப்பி சோதனை பண்ணியும் செவிலியரால்(2-3 பேர்) கண்டுபிடிக்க முடியல ..கடைசியாக மூத்த மருத்துவர் ஒருவர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தார்கள். அவரும், சிறிது நேரம் கழித்த பின் O -negative என சந்தேகத்துடன் பதிய சொல்லிவிட்டுச் சென்றார்...
    இந்தச் செய்தியைக் கேட்டவுடன் சிறிது பீதி...🤨

    • @SD-in1kc
      @SD-in1kc 2 ปีที่แล้ว

      Iam O-ve

    • @dg-sz8vn
      @dg-sz8vn 2 ปีที่แล้ว

      Me o-

    • @sskn_77
      @sskn_77 2 ปีที่แล้ว

      Me o+ve 😇

    • @shalini366
      @shalini366 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @Bruhwick107
    @Bruhwick107 2 ปีที่แล้ว +3

    Alien 👽

  • @sasikalasasikala1441
    @sasikalasasikala1441 2 ปีที่แล้ว +1

    My friend blood group is ab +

  • @ajithraj9455
    @ajithraj9455 2 ปีที่แล้ว +1

    Antha manithargalai rathaThai sinthamal parthukollungal

  • @babycare2086
    @babycare2086 2 ปีที่แล้ว

    Nalla manushan..10 murai ratha thaanam seidhirukiraar

  • @arcotkid2767
    @arcotkid2767 2 ปีที่แล้ว +13

    அரிது அரிது பாலிமர் செய்தி அரிது.....
    புதிது புதிது எதிர்காலம் புதிது....

  • @thermalcare3989
    @thermalcare3989 2 ปีที่แล้ว

    Namma aalunga ippa idha vachi orru padam yeduppanunga

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA ปีที่แล้ว

    நல்ல விஷயங்கள் சரியா

  • @Sakthivel-i7c
    @Sakthivel-i7c 2 ปีที่แล้ว +2

    அவலோதான் அவன் இனி செத்தான்

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +6

    இதென்ன பிரமாதம்.
    இங்கே திராவிட இரத்தம் ஓடுவதாக ஒரு அம்மையார் அறிவித்துள்ளார்.
    😀😃😄

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +1

      பர்வீன் சுல்தானா

    • @aravind1739
      @aravind1739 2 ปีที่แล้ว +1

      படிக்காத முட்டா பசங்களுக்கு எவ்ளோ எடுத்து சொன்னாலும் புரியாது 😂

    • @pagalavan7472
      @pagalavan7472 2 ปีที่แล้ว +2

      சானக்கிய‌ இரத்தம் என்றும் ஒருகுரூப் உளறுது

    • @pagalavan7472
      @pagalavan7472 2 ปีที่แล้ว +1

      இந்திய ரத்தம் என்று சொல்வது போல் திராவிட இரத்தம்

    • @nogodnatureonlyrealgodands5110
      @nogodnatureonlyrealgodands5110 2 ปีที่แล้ว

      @@pagalavan7472 இந்தியா ஒரு"நாடு அது இந்த பூமியில் இருக்கு... google தேடினா கூட காட்டுது...
      திராவிடம் என்றால் என்ன??

  • @jeeniekookiejk.5628
    @jeeniekookiejk.5628 2 ปีที่แล้ว

    💜💜

  • @rajdivi1412
    @rajdivi1412 2 ปีที่แล้ว

    பச்சை ரத்தம் டா என் ரத்தம் 🤗🤗🤗

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 2 ปีที่แล้ว

    😊😊😊😊

  • @bharathkutty8639
    @bharathkutty8639 2 ปีที่แล้ว +1

    Avungala parcel.paniduvanga 😂😂
    Innerathuku human stockers

  • @smileykillerbaby6978
    @smileykillerbaby6978 2 ปีที่แล้ว +13

    Corono blood apdi than irukum .. ini naraya varum paaru

    • @ajaya9541
      @ajaya9541 2 ปีที่แล้ว

      Daiii Yarra nee padichavean thanna loosu marri peasura 🤬

    • @sparklinggurl1154
      @sparklinggurl1154 2 ปีที่แล้ว

      😂

    • @Barath-vb3ct
      @Barath-vb3ct 2 ปีที่แล้ว

      Boomer

    • @Barath-vb3ct
      @Barath-vb3ct 2 ปีที่แล้ว +1

      Corona Kum human DNA kum enna sammandhan mr dilipkumar

  • @sagarganguly8048
    @sagarganguly8048 2 ปีที่แล้ว

    Appo avan sethan

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 ปีที่แล้ว

    பார்த்து இரத்தம் ஏத்தங்க

  • @gjwg5ik5nws
    @gjwg5ik5nws 2 ปีที่แล้ว

    Is anyone 'A 2 +ve' ??

  • @sridharan-d1l
    @sridharan-d1l 2 ปีที่แล้ว

    பத்து முறை இரத்தம் குடுத்த தெய்வம்

  • @premkumarpremkumar3255
    @premkumarpremkumar3255 2 ปีที่แล้ว

    Eptiyooo nalla irutha sari tha pa😀

  • @vadivelutrollcenter6946
    @vadivelutrollcenter6946 2 ปีที่แล้ว

    Appa accident aachuna sethuduvagha la😂😂😂

  • @savariarsavariar4275
    @savariarsavariar4275 2 ปีที่แล้ว

    என்னேட ரத்தம் எபி நெகடீவ்

  • @kan.1971.
    @kan.1971. 2 ปีที่แล้ว +4

    நீங்கள் கண்டுபிடித்து கிழிந்தது போதும், நாடும் மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இதையெல்லாம் நிறுத்துங்கள் வயல் வெளியில் போய் உழைக்க கற்றுக்கொள்ளுங்கள் எல்லாம் சரியாகிவிடும்.

  • @vinothvinoth3545
    @vinothvinoth3545 2 ปีที่แล้ว

    டேய் என்னடா படமே புரியல?

  • @ksr3869
    @ksr3869 2 ปีที่แล้ว

    Vampire

  • @satheeshkumar-vp9wz
    @satheeshkumar-vp9wz 2 ปีที่แล้ว

    என்னடா கலர்கலரா ரீல் விடுரீங்க பேர பாரு பாம்பே டெல்லினு பக்கிபயலுவலா

  • @dilliraj2053
    @dilliraj2053 2 ปีที่แล้ว

    😂😂😂

  • @முல்லைநிலகாற்று
    @முல்லைநிலகாற்று 2 ปีที่แล้ว

    இன்னும் கலப்பினமா பன்னுங்க இன்னும் இரத்தம் உருவாகும்.

  • @aravindan2463
    @aravindan2463 2 ปีที่แล้ว

    Indha video va delete pannunga

  • @sahayavictor5763
    @sahayavictor5763 2 ปีที่แล้ว

    Punda poi thola

  • @Craftworld-y4w
    @Craftworld-y4w 2 ปีที่แล้ว +237

    விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும் நீங்கள் இயற்கையில் ஒரு சதவீதம் கூட கண்டு பிடிக்க முடியாது கடவுள் எங்கே விஞ்ஞானிகள் எங்கே 🤣🤣🤣

    • @dreamerzz3124
      @dreamerzz3124 2 ปีที่แล้ว +8

      Seri kadauvl Kandu pudichatha onu solu papom

    • @Craftworld-y4w
      @Craftworld-y4w 2 ปีที่แล้ว

      @@dreamerzz3124 ஒழுங்காக படி முதலில் அதன் பிறகு கேள்வி கேள் என்னிடம் இந்த உலகத்தை படைத்த தேவனாகிய கர்த்தர் அவருக்கு முன்பாக எவனும் நிற்க முடியாது

    • @Vivekthelegend
      @Vivekthelegend 2 ปีที่แล้ว +1

      @@dreamerzz3124 nature

    • @mr_raju5415
      @mr_raju5415 2 ปีที่แล้ว +4

      @@Vivekthelegend kandu pidiukum bodhu ne thaa pakathula irundha pola 😂

    • @SS-tp2zr
      @SS-tp2zr 2 ปีที่แล้ว

      Apo yadhukumey medicines eduthukaadhinga
      Apd paatha humans ku ivlo arivu kudutadhu kadavul dhana?
      Yadhuku kalati thaniya veikuradhuka?

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +137

    அந்த ஆள் இனிமேல் தான் ரொம்ப safe ஆ இருக்கனும் 🙄

    • @90cents49
      @90cents49 2 ปีที่แล้ว +4

      Why? He can receive O blood..

    • @Arunsankar1617
      @Arunsankar1617 2 ปีที่แล้ว +3

      @@90cents49 no. rare blood so antha person kku danger athigam

    • @Naveen-ew5wt
      @Naveen-ew5wt 2 ปีที่แล้ว +7

      because antha person ah scientific test eduthey oru vali pannuvanga

    • @astergarden968
      @astergarden968 2 ปีที่แล้ว +3

      @@Naveen-ew5wt ஆமா கரெட்டா சொன்னீர்கள் 🔥🔥🔥

    • @sarahmaric4125
      @sarahmaric4125 2 ปีที่แล้ว

      No, he can receive from O- don't know about O+

  • @poovarasanoj3470
    @poovarasanoj3470 2 ปีที่แล้ว +66

    10 முறை இரத்தம் செக் பண்ணாம மற்றவர்களுக்கு கொடுத்த டாக்டர் என்ன பண்ணாரு

    • @jx2994
      @jx2994 2 ปีที่แล้ว +8

      😂 yetha yeduthalum doctor noondathaiya .. lap technician report thappa kuduthurupan , nurse blood yeththuvanga doctor report tha check pannitu ivalo unit blood poda sollitu poitu varu ,

    • @sakthibalanc425
      @sakthibalanc425 2 ปีที่แล้ว +3

      🤣அவரு டாக்டராங்கிற சந்தேகம் தான் வருது🤣

    • @barath1405
      @barath1405 2 ปีที่แล้ว +2

      @@jx2994 you are right 👍

    • @sofisweetie13
      @sofisweetie13 2 ปีที่แล้ว

      மருத்துவரை குறை சொல்ல வேண்டாம் ப்ரோ..
      Check செய்து தான் கொடுத்து இருக்காங்க.. இந்த group இரத்தம் உள்ளவங்களுக்கு பொதுவான blood group டெஸ்டில் "o" group என்று தான் வரும்..
      இதற்கென்று special test உள்ளது.. அது எடுத்து பார்த்தால் தான் ael blood group என்று தெரியும்..
      40-50 பேருக்கு மட்டுமே இந்த group இருக்கு, அதனால் எல்லாருக்கும் special test எடுக்க மாட்டாங்க..

    • @poovarasanoj3470
      @poovarasanoj3470 2 ปีที่แล้ว

      @@sofisweetie13 இப்போ எப்படி தீடீர் சோதனை நடந்தது

  • @karishmakarishma5012
    @karishmakarishma5012 2 ปีที่แล้ว +263

    அந்த மாதிரி கண்டு பிடிக்காம இருந்தா நாடு நல்ல இருக்கும். ....😦இந்த மாதிரி கண்டு பிடிச்சி தான் நாடு நாசமா போகுது 😭

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 2 ปีที่แล้ว +23

      Solitaru pa methai... Enga Da vareengala kirukanukungala neengalam ama Kari thinna antha Seeman nai kootam than intha mathry arivoda pesarthu

    • @parthiban8223
      @parthiban8223 2 ปีที่แล้ว +3

      True 💯

    • @aravind1739
      @aravind1739 2 ปีที่แล้ว +10

      boomer uncle.... boomer uncle😌.... mela mela... heart attack vanthura pothu

    • @pasu9819
      @pasu9819 2 ปีที่แล้ว +2

      @@sreekanthpschiatrydoctor appo nee medhaiyai

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 2 ปีที่แล้ว +2

      @@pasu9819 un alavuku ila.. Avanuku en da vanthu muttu kudukura

  • @auxshy
    @auxshy 2 ปีที่แล้ว +6

    Adei apprecentigala... 10 times blood group check pannamala avar kitta blood eduththeenga?! 😯

  • @parthir2774
    @parthir2774 2 ปีที่แล้ว +7

    கொடை கூடுப்பவனுக்கே... கொடை கூடுப்பவன்டா இந்த O+ .....

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 2 ปีที่แล้ว +24

    IAS studying students kitta ketta mattum than theriyum how much truth present in this message

  • @karishmakarishma5012
    @karishmakarishma5012 2 ปีที่แล้ว +12

    Enga yaaru *O+*

  • @caresuresh
    @caresuresh 2 ปีที่แล้ว +36

    அப்போ இதுவரையில் இரத்தம் கொடுக்கப்படும் போது இரத்த பரிசோதனை கடமைக்காக செய்தார்களா? உசார் மக்களே...

    • @saravanakr2754
      @saravanakr2754 2 ปีที่แล้ว

      Pluthi

    • @caresuresh
      @caresuresh 2 ปีที่แล้ว

      @@saravanakr2754 Pluthi na enna thambi

    • @saravanakr2754
      @saravanakr2754 2 ปีที่แล้ว

      Ellam therinthavar pola attikolvathu

    • @saravanakr2754
      @saravanakr2754 2 ปีที่แล้ว

      Saringa pulthi uncle😁

    • @saravanakr2754
      @saravanakr2754 2 ปีที่แล้ว

      @@caresuresh style solra ungaluku puri la pulthi... Na enna nu

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 ปีที่แล้ว +37

    முதலில் கறிக்கடையில் விற்கும் ரத்தம் எந்த வகையை சேர்ந்தது என்பதை ஆராய்ந்து சொல்லட்டும்.

    • @detroitofasia2632
      @detroitofasia2632 2 ปีที่แล้ว +2

      வாய்ப்பில்ல ராஜா
      வாய்ப்பில்ல

  • @jsamvictorvictor3049
    @jsamvictorvictor3049 2 ปีที่แล้ว +6

    இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு!

  • @ensyncc
    @ensyncc 2 ปีที่แล้ว +12

    This type of blood was described in the movie IRUTTU..

    • @saiprashanna
      @saiprashanna 2 ปีที่แล้ว

      That was Bombay blood group.

  • @tpsaganesan
    @tpsaganesan 2 ปีที่แล้ว +2

    வ தந்தி செயதி

  • @mrlucks3011
    @mrlucks3011 2 ปีที่แล้ว +8

    Innum 2 dose vaccine serthu podunga da ,innum different ah rattham kedaikum...yen colour colour ah kooda kedaikalam!!!

  • @Vijay-vf1tr
    @Vijay-vf1tr 2 ปีที่แล้ว +10

    Blood test பண்ணாம 10 பேருக்கு போட்ட doctor கண்டிப்பா corona batch த

  • @SAjith-mg3th
    @SAjith-mg3th 2 ปีที่แล้ว +1

    Enga patalum easy ah kidaikira blood na b+ dan 😂😂😂😂

  • @3dkiller996
    @3dkiller996 2 ปีที่แล้ว +1

    Pottu padam dialogue kondu varanga pola bambe ratham pottuthala poringa sollunga

  • @sureshshr9619
    @sureshshr9619 2 ปีที่แล้ว +3

    Ennaku AB negative

    • @krishnacureclinic9669
      @krishnacureclinic9669 2 ปีที่แล้ว +2

      மிகவும் நன்று, இரத்த தானம் செய்கிறீர்களா?

  • @Robin_D.
    @Robin_D. 2 ปีที่แล้ว +1

    Na AB-

  • @thermalcare3989
    @thermalcare3989 2 ปีที่แล้ว

    Bodhi dharmar vaarisa irruppano

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 2 ปีที่แล้ว +5

    என் தந்தை AB - .... 60 வயதை கடந்ததால் இரத்தம் கொடுப்பதை நிறுத்தி விட்டார்

  • @AnnaAnna-mj2co
    @AnnaAnna-mj2co 2 ปีที่แล้ว

    Ithu yenna puthu kattaiya iruku

  • @AnandRavan89
    @AnandRavan89 2 ปีที่แล้ว +2

    Enakku B- negative

  • @மழைச்சாரல்-ர8ண
    @மழைச்சாரல்-ர8ண 2 ปีที่แล้ว +1

    Romba kastam voi

  • @m.mohammedsameer3552
    @m.mohammedsameer3552 2 ปีที่แล้ว +1

    Nanum ab - than ga 😄😌

  • @Nilakuttypulla
    @Nilakuttypulla 2 ปีที่แล้ว

    Endha blood um ariya vagai Ila O+ dhan ariya vagai because idhu dhan ellarukum sellutha mudyudhu🙃😌

  • @ranjeetinfotech1078
    @ranjeetinfotech1078 2 ปีที่แล้ว +1

    Ennaku (O-)negative, oru Vella ennakum appadi irukum mo🙄🙄🙄

    • @Barath-vb3ct
      @Barath-vb3ct 2 ปีที่แล้ว

      Only in North India in India

  • @raycherry
    @raycherry 2 ปีที่แล้ว

    AB negative enaku

  • @jananisundar3566
    @jananisundar3566 2 ปีที่แล้ว +1

    AB positive 😍😍

  • @handsomesarokalathi3261
    @handsomesarokalathi3261 2 ปีที่แล้ว

    Enakkum A1B + blood group thaan.....☺😋

  • @villagesongs3990
    @villagesongs3990 2 ปีที่แล้ว

    10 time blood donate pani irukaru .....
    Blood check panavanga careless thana .... 10 peruku blood kuduthum kandu pudikala

  • @DruvRatee
    @DruvRatee 2 ปีที่แล้ว +1

    Like Bombay blood

  • @suryampc9625
    @suryampc9625 2 ปีที่แล้ว +1

    Rh null than very rare

  • @Devaraj_Roja
    @Devaraj_Roja 2 ปีที่แล้ว +1

    Happy birthday u 💐 💐 💐 💐 🙋🙋

  • @gowthamsai4298
    @gowthamsai4298 2 ปีที่แล้ว

    ஆமாம் அதா சொல்லி விளம்பரம் பண்ணுங்க அது ஓடுற ஆளுங்கள இனி நிம்மதியா விட மாட்டானுங்க

  • @nishadebrahim8922
    @nishadebrahim8922 2 ปีที่แล้ว

    Appo ethuku muna evar blood test pana apdiya urinji enoru 10 peruku yathitangala yanga da katha soluringa appo test pana eruthu erupangala elaa test pani kandu pudika mudiyalaiya

  • @elangosam7258
    @elangosam7258 2 ปีที่แล้ว

    இப்போ எல்லாம் புதிய வகை னு கேட்டாலே பயமா இருக்கு டா😣😣😣

  • @chandrans7984
    @chandrans7984 2 ปีที่แล้ว

    அப்போ இவங்க எல்லாம் குஜராத்தில்தான் இருக்காங்களா ரொம்ப சந்தோசம்

  • @abhilash7099
    @abhilash7099 2 ปีที่แล้ว

    50 Peru tha irukangana yaruku thevaiya padathu

  • @aprentertainment724
    @aprentertainment724 2 ปีที่แล้ว

    Ael blood group innume jakarathaya eeukkanum😂😂

  • @_PrakashManikandan_
    @_PrakashManikandan_ 2 ปีที่แล้ว

    Yaruku yellam o-tv🙋

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 ปีที่แล้ว

    வட்ட ஒரு பைசாவுக்கு பிரயோஜனமில்லாத தகவல். Lot of useful news available to people. Do it atleast in future.

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 2 ปีที่แล้ว

    Romba.mokkiyam
    Ithu.👿👿

  • @ajaeshcse9069
    @ajaeshcse9069 2 ปีที่แล้ว

    Yenakum ithe blood group than 🤧

  • @ezhilpraksh5057
    @ezhilpraksh5057 2 ปีที่แล้ว +1

    Artificial insemination is very dangerous

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 ปีที่แล้ว

    கடினமான விடயம்

  • @dreamnature2894
    @dreamnature2894 2 ปีที่แล้ว

    My blood group AB--

  • @suryampc9625
    @suryampc9625 2 ปีที่แล้ว

    Yaruyaruku ab-

  • @kohilaIndunesan
    @kohilaIndunesan 2 ปีที่แล้ว

    Romba kashtam😥

  • @VijaykmVijaykm-ud7fp
    @VijaykmVijaykm-ud7fp 2 ปีที่แล้ว

    Atheppadi arokyama irupanga apo chek pannathu thappa? Ennangada nadakuthu🤣🤦‍♂

    • @shalini366
      @shalini366 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣😂😂

  • @tamilgamingqueen
    @tamilgamingqueen 2 ปีที่แล้ว

    Super

  • @sivananthan3101
    @sivananthan3101 2 ปีที่แล้ว

    Very good news for scientist 🤗🤗🤗🤗

  • @suganyat3451
    @suganyat3451 2 ปีที่แล้ว

    Same blood 0-

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 ปีที่แล้ว +2

    அப்போ அவனுங்க குரங்கு மனுசனுங்க தான் 😂

  • @albinstephen2533
    @albinstephen2533 2 ปีที่แล้ว

    AB negative 😁🔥

  • @pklove7288
    @pklove7288 2 ปีที่แล้ว

    A1

  • @karunakaruna9404
    @karunakaruna9404 2 ปีที่แล้ว

    51 iam

  • @hh-ok3do
    @hh-ok3do 2 ปีที่แล้ว

    Boom.. boom.. boomer.....

  • @lbalaji8137
    @lbalaji8137 2 ปีที่แล้ว

    May be periyar blood....

  • @vijayk6817
    @vijayk6817 2 ปีที่แล้ว +47

    என்னைவிட இந்த உலகத்தில் தீவிரமான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் எப்போதும் ஜெய் அண்ணா வெறியன் என்றும் ஜெய்

    • @sakhivelsakhivel4805
      @sakhivelsakhivel4805 2 ปีที่แล้ว +50

      என்னாச்சி டா உனக்கு🙄

    • @shhh...8982
      @shhh...8982 2 ปีที่แล้ว +13

      என்னை விட இந்த உலகத்தில் தீவிரமான பிரசன்னா ரசிகன் யாருமில்லை..

    • @meganathan8952
      @meganathan8952 2 ปีที่แล้ว +52

      பைத்தியம் முத்தீருச்சு!!

    • @sathishuki9594
      @sathishuki9594 2 ปีที่แล้ว

      என்னை விட தீவிர விமல் ரசிகன் இந்த உலகத்தில் யாருமில்லை

    • @ramanganesan4058
      @ramanganesan4058 2 ปีที่แล้ว +21

      Paithiyam