36 size lining blouse cutting| straight cut lining blouse with saree running blouse cutting |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 30

  • @rsksaravanan7974
    @rsksaravanan7974 ปีที่แล้ว

    Gm mam miga miga thelivaana vilakkam arumai thank u unga vedios parthutu oru blouse cut panni irukken stitch pannitu comments solren mam tq

    • @radhikatailoring
      @radhikatailoring  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோ & நன்றி 🤝

  • @sathyarajasekaran6193
    @sathyarajasekaran6193 ปีที่แล้ว

    Thank you so much Dear 🥰😘😘😘, waiting for stiching video

  • @sujathavenkat7422
    @sujathavenkat7422 ปีที่แล้ว

    Good explanation. Front cutting la dart kku extra cloth side la vidavendama. Dart pudichapram cloth shortage Agatha. Please explain.

    • @radhikatailoring
      @radhikatailoring  ปีที่แล้ว

      பின் part விட முன் part 2 to 2.5 inch குறைவாகத்தான் இருக்க வேண்டும் .அப்பொழுதுதான் பிளவுஸ் பிட்டிங் சரியாக இருக்கும் சிஸ்டர்.

    • @sujathavenkat7422
      @sujathavenkat7422 ปีที่แล้ว

      @@radhikatailoring Ok sister. Thanks

  • @manipriya6520
    @manipriya6520 ปีที่แล้ว +1

    Same ithea cross cut video podunga sister

  • @sekarsaravnan5737
    @sekarsaravnan5737 ปีที่แล้ว

    Hello mam I am vadivu ippa first time unga video parthan nalla theliva solringa mam thank you one help mam 36" princess cut cutting video vendum mam my chest round 10" armhole 9" , front neck 6" , back neck 9" , blouse full length 14" shoulder 5.5" . front open and Patti princess cutting video podunga mam please usefull ah irukkum please mam thankyou.

  • @sayeedhasayeedha1602
    @sayeedhasayeedha1602 ปีที่แล้ว

    Hi mam good morning chest rownd alavula kuda oru inch sethuka soldringa athu ella size kuma mam

  • @chiyamalakiru1915
    @chiyamalakiru1915 ปีที่แล้ว

    Miga miga thelivana villakkam Sisters, 36 katori blouse and all size katori alavugalum podamudiyuma Sisters pls. From France

  • @malarvizhi3716
    @malarvizhi3716 ปีที่แล้ว

    கிராஸ் கட் பிளவுஸ் 36 ஒ௫ வீடியோ போடுங்க .

  • @banukarthibanukarthi3887
    @banukarthibanukarthi3887 ปีที่แล้ว +1

    Mam 36.38. Size eapadi kandupidikarathu

    • @radhikatailoring
      @radhikatailoring  ปีที่แล้ว

      Chest round - மார்பு சுற்றளவுவின் சரியான அளவு சிஸ்டர்.
      Watch this video sister 👇👇
      th-cam.com/video/noKgouYvShg/w-d-xo.html

    • @banukarthibanukarthi3887
      @banukarthibanukarthi3887 ปีที่แล้ว

      Ok mam.

    • @banukarthibanukarthi3887
      @banukarthibanukarthi3887 ปีที่แล้ว

      Mam hormhole round alavu blouse la 1.5 irukku mam atha 1 inch mathum pothu hormhole alavu maruthu mam. Athu onnum problem varatha mam.na epavum 1.5 tha vaippen nenga 1inch point pannarega.

    • @radhikatailoring
      @radhikatailoring  ปีที่แล้ว

      ஆம்கோள் வளைவுக்காக ஒரு இன்ச் வைக்கும் பொழுது கை சுருக்கம் குறையும் சிஸ்டர்.

    • @banukarthibanukarthi3887
      @banukarthibanukarthi3887 ปีที่แล้ว

      Ok mam.

  • @ARTULAGAM-hp9nh
    @ARTULAGAM-hp9nh ปีที่แล้ว

    Video thelivaaga illai sister..blur ah irukku

  • @selvivalli8054
    @selvivalli8054 3 หลายเดือนก่อน

    மேடம் எனக்கு 37, இஞ்சி போடவும்

  • @spsaravananchannel8632
    @spsaravananchannel8632 ปีที่แล้ว

    சேலையில் இருந்து பிளாவ்ஸ் துணியை வெட்டி எடுத்துப் பின்னர் லைனிங்கை வைத்து வெட்டியிருக்கலாமே. அந்த முறை இன்னும் சுலபமாக இருந்திருக்கும்

    • @radhikatailoring
      @radhikatailoring  ปีที่แล้ว +1

      ஒல்லியாக இருப்பவர்களுக்கு ரன்னிங் பிளவுஸ் மீதமாகும் . சேலையுடன் சேர்த்து ஓரம் அடித்துக் கொள்ளலாம். முன் மடிப்பு கொஞ்சம் அதிகமாக கிடைக்கும்.
      உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ரன்னிங் பிளவுஸுடன் சேர்த்து சேரியில் 5 inch எக்ஸ்ட்ரா கட் பண்றது போல இருக்கும்.

    • @farithakadhar6796
      @farithakadhar6796 ปีที่แล้ว

      ​@radhikatailoring 😢🎉😢😢🎉😢😂