நமஸ்காரம் ரேணுமா நான் தான் முதலில் வாய்ஸ் கேட்கவில்லை என்று சொல்லி இருந்தேன் இப்பொழுது நன்றாக கேட்கிறது நீ செய்யும் ஒவ்வொரு வேலையும் நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது இந்த அப்பாவின் ஒரு சின்ன அறிவுரை இப்போது நீ தைத்த டாப்பில் முன் பக்கமும் பின்பக்கமும் டிசைன் வித்தியாசப்படுகிறது அதாவது முன் பக்கம் பூ ஏறுமுகமாகவும் பின்பக்கம் இறங்கு முகமாகவும் டிசைன் உள்ளது கவனிக்கவும் அப்பா குறை சொல்கிறேன் என்று நினைக்காதே வாழ்த்துக்கள் மா
you did well. but one suggestion .. topla ulla design front side la correcta iruku... backside la upside down na design iruku.... athuka firstalaye two peicesa cut panni correcta potu piragu vettanum.... design nayum correcta parkanum... blousela kuda
Hii ka...na oru oru step ah pathu pathu stitch paniruken..enkey romba protect ah irundhuchu ka .. first time clear thecha mari iru feel hpy ah iruku ka...tq nd usefull video
சுடிதார் தைக்கும் முறை சூப்பர்.நன்கு புரிந்தது. மெஷினில் நீங்க தைக்கிறதை பார்க்கும் போது கொஞ்சம் வெளிச்சம் பத்தவில்லை. மங்கலாக உள்ளது. இன்னும் வெளிச்சம் கூட இருந்தால் தைக்கிறதை தெளிவாக பார்க்க முடியும். மற்றபடி சகோதரி நீங்க தைக்கும் முறை சூப்பர். நல்ல புரியும் படி சொல்றீங்க.👍
Super sis evalavu clear ra yarum sonnathu illa nan Full video parkave matten 1st time unga video va skip pannama parthen super meesho la entha top link anupuku sis
பொறுமையா நிதானமா சூப்பரா சொல்லிக் கொடுத்தீங
அருமையாக சொல்லிக்கொடுக்கிறீங்க சகோதரி. உங்க motivation speech ம் நன்றாக இருக்கிறது.
அழகா சொல்லி கொடுத்தீங்க வாழ்த்துக்கள் சகோதரி...
👌🙏👌👌
You are an Good Teacher
நமஸ்காரம் ரேணுமா
நான் தான் முதலில் வாய்ஸ் கேட்கவில்லை என்று சொல்லி இருந்தேன்
இப்பொழுது நன்றாக கேட்கிறது
நீ செய்யும் ஒவ்வொரு வேலையும் நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது
இந்த அப்பாவின் ஒரு சின்ன அறிவுரை
இப்போது நீ தைத்த டாப்பில் முன் பக்கமும் பின்பக்கமும் டிசைன் வித்தியாசப்படுகிறது அதாவது முன் பக்கம் பூ ஏறுமுகமாகவும் பின்பக்கம் இறங்கு முகமாகவும் டிசைன் உள்ளது கவனிக்கவும் அப்பா குறை சொல்கிறேன் என்று நினைக்காதே வாழ்த்துக்கள் மா
Sister நா எவ்ளோ வீடியோ பாத்த but எனக்கு நீங்க சொல்லி குடுத்தா மாதிரி யாருமே சொல்லி குடுக்கல ரொம்ப நன்றி sister....
Voice break aagala 👍super idhe continue pannunga💐💐💐
🙏
@@renumalifestyle3090 👌👌👌Renu continue பண்ணுடா ok
@@selvakumaria1871 🙏🙏
Veryusefull
Veryusefull
அழகா சொல்லி கொடுக்கிறீர்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்களுடைய வீடியோ ரொம்ப நன்றி
Super ma nalla solithara
Vera level samma purichika mudithu romba azhaga porumaiya solli tharinga
you did well. but one suggestion .. topla ulla design front side la correcta iruku... backside la upside down na design iruku.... athuka firstalaye two peicesa cut panni correcta potu piragu vettanum.... design nayum correcta parkanum... blousela kuda
Yes sister, should check the design before cutting. Otherwise it will be upside down,
ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏻 அருமையான தெளிவான விளக்கம் 🙏🏻தங்களது தொழில் மேலும் சிறப்பாக அமைய இறைவன் என்று நல்லருள் புரியட்டும் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
Easy method ah irukku tailoring kathuka easy method thankyou so much
Hii ka...na oru oru step ah pathu pathu stitch paniruken..enkey romba protect ah irundhuchu ka .. first time clear thecha mari iru feel hpy ah iruku ka...tq nd usefull video
Very nice.... And perfect finishing... All method.... So cute.... Sister..... Tq.... 👍
SUPER MAA
காலர் நெக் சுடிதார் வீடியோ போடுங்க சிஸ்டர் ப்ளீஸ் 🙏
Super stitching thankyou sister
Iam Mohammed juned mother
Super nalla puriyudhunga
Super entha mathiri na sitici panni pakkura sister
Super akka Nala solikuduthinka appadiye cutting solikuduthinkana nalarikkum
Very very useful vedio tq so much
Thank you sister neenga sonna method clear ah purinchathu
Super mam சொல்லி கொண்டே தைத்தால் மிகவும் தெளிவாக உள்ளது நன்றி
Thank you akka enakku nalla urindhadhu
நீங்க நல்லாபுரியற மாதிரி சொல்லிக் கொடுக்குறீங்க சகோதரிசூப்பர்
Hi .. unga vedio pathu stitch panen, perfect fitting, thank you so much..
Super sis nanum ethu mare thekkanumnu asaya iruku bt neenga super sollirukinka thanks sis
Super coaching
Super sister thelivana stiching
Super sister Nalla theliva solli tharinga
Super very nice finishing. 👍🎊🎊😊😊. Ur voice is clear while stitching... U continue doing this sister... 💐
Very nice sitichig sister
Thanks for sharing 👍
Your explanation is very clear and easy to follow 👌
Hi sister good morning stitching video super next video podunga waiting
First time unka video pathu canvas vaithu stitch panna nalla vanthathu tnk sister
சூப்பரா இருந்தது
நல்லா விரிவாக சொன்னீங்க
தெளிவான விளக்கம் super
Nijamave superah solitharinga ungaloda sucessku wish u all the best🎉🎉🎉🎉🌹🌹🌹🌹
Super finishing....romba alagaa simple lanaa design....Romba thanks sis....romba alagaa cutting and stitching slow video plus clear explanation....ithey mathiri niraiyaa design soli thanthangaa sis....
Romba clear ah solringa ka super ah iruku
super ah solli tharinga Akka thank u
Chudithar super renuma I like you
🙏
Hi sister video super இது மாதிரி தைக்கு போது video போடுங்க 👌👌💖💖👉👉💐💐
Very nice simply super sister continue new modal update sister ok thank you sister
ரொம்ப நல்ல புரியுது நன்றி
சிஸ் உங்களுடைய எல்லா வீடியோவுமே நான் பாக்குறேன் ரொம்ப சூப்பரா இருக்கு ரொம்ப மோட்டிவேஷனா இருக்கு வெயிட் பண்ணி பாக்குற வீடியோ ரொம்ப நல்லா இருக்கு 💯💯💯 நீ கட்டிருக்க வாச்சோட ரிவ்யூ சொல்லுங்க
En peyar asina banu
tq so much sister
hi sister🙏
Super 👍👍 nice finishing super super 👍 👍
Ninga podura umbrella cutidhar cutting stitching video podunga akka please lam flower
Nalla solli kudukkinga akka good motivation👏
Nice sis na 4months class pona but atha Vida nega soli tharathu super purithu sis
Ok. Sister. Nan Try pannitu Than Erukkan but Ennum perfect. A stich panna Asapadara sister. Rompa Thanks
Super 👍 mam
பேண்ட் கட்டிங் கொஞ்சம் ஈஸியா சொல்லி தாங்க அக்கா❤️
Very clear explanation sis 👍👍👌👌⭐️⭐️⭐️⭐️⭐️
சூப்பர் தெளிவான தகவல்கள் நன்றி சகோதரி
Super sister very good stitching very good explanation I like your explanation sister
Spr ma hlp full ah irukkunga 🎉 nantri 🙏🏻 வாழ்த்துக்கள்
Akka Nan unaga video pathu than charudar thachan tqsuper ❤❤❤
സൂപ്പർ 🙏👍🥰🥰🥰
Sister nallave clear aa kekkudu
Iam new subscriber. All the best sister🎉🎉
Super tnq sis
👌
Super ka na clg time la strich pana unaka video patu epa terumpaum stich pananum nu asai ya eruku
super sister explanation & stithching method is excellant
15 year a nan stich panren unga video romba help a irukku niraya tips solringa motivation irukku nenga pesurathu
Nice explanation mam thank you so much
Cleara erkku super excalet
சூப்பர் நல்லா கேட்குது கரெக்ட் புரியுது சிஸ்டர்
very useful thank you Friend
Ok sister super
Super sister மிக மிக அருமையா இருக்கு நா பதிவு பன்னீருக்கேன் தச்சு பாக்குறே சிஸ்டர் கட்டிங் தக்கீறதையும்
Hai sis, Finishing amazing .ennaku ivvalavu neet ah stitch panna theriyathu.unga stitching super perfect ah irukku. Thank you so much
Akka unga video pathu ethu mariya na chudithar stitch panna akka out fit super akka unga videosla romba romba useful ah irukku akka
Good explanation,voice also good. Thank you.
Super teaching
Continue pannuga nalla solli tharrega
Super and clear explanation tq
Hi akka neenga podura video ellamey clear aa puriuthu apdiye gathering phant solli kudunga akka
Super cute very nice sisters stitching 👗👗👗 done 👍 good
Super very nice
No voice not breaking 👍
Teaching super ❤mam
Finish work very nice useful sister
Very clear explanation thank you so much sis ❤
Rehnuma super ma stitching pannum pothe explain pandrathu than detail ah puriyuthu plz ippadiye continue pannunga all the best ma
Super super super,blouse podunga
Very neat stitching
Very nice 👍
Very good teaching.
Super sister and thank u ❤
Spr explanation
Very nice sister.... Keep on teaching us lyk this
Hi sis ur voice clearity and explanation is very nice. Thk u.
Nalla purikuthu... break onnum aakavillai...❤
அழகா தெளிவா சொல்லி கொடுத்தீங்க Sister. blouse 34 size Video. போடுங்க Sister.
மிகவும் அருமை சகோதரி
Super ma. தைக்கத் தெரியாதவர்கள் கூட எளிதாக தைரியமாக தைக்கலாம். வாழ்க வளர்க ❤
சுடிதார் தைக்கும் முறை சூப்பர்.நன்கு புரிந்தது. மெஷினில் நீங்க தைக்கிறதை பார்க்கும் போது கொஞ்சம் வெளிச்சம் பத்தவில்லை. மங்கலாக உள்ளது. இன்னும் வெளிச்சம் கூட இருந்தால் தைக்கிறதை தெளிவாக பார்க்க முடியும். மற்றபடி சகோதரி நீங்க தைக்கும் முறை சூப்பர். நல்ல புரியும் படி சொல்றீங்க.👍
Sudithar ungaluku supera irunthathu akka
Super sis evalavu clear ra yarum sonnathu illa nan Full video parkave matten 1st time unga video va skip pannama parthen super meesho la entha top link anupuku sis