அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அத்தா தங்களின் பதிவுகள் அருமையாகவும், தெளிவான விளக்கமாக உள்ளது. ஆடியோ சில சமயங்களில் தெளிவில்லாமல் உள்ளது. அதை சரி செய்து தொடர்ந்து....தாங்கள் பதிவுகளை.....தொடருங்கள். ஜஸக்கல்லாஹ் ஹைர்.....
As salamu alaikum. மதீனாவிலிருந்து மக்காவிற்கு வெறும் 400 கிமீ அப்பாடி இருக்க ஏன் இம்மாம் மஹ்தி மிகவும் தூரமான பாதை 1900 கிமீ pogavendoom . உதாரணமாக மதீனாவிலிருந்து பைதா (800 கிமீ) மற்றும் பைதாவிலிருந்து மக்கா வரை 1100 கிமீ மொத்தம் 1900 கிமீ. I have doubt. Because i am living Saudi Arabia i know the route very well and i have gone baidha also. This is big contradiction please explain me how to?
இமாம் மஹதி அவர்கள் அதிகமான செல்வத்தை தங்கத்தை வைத்திருப்பார்கள்,,, baitha அதை சுற்றியுள்ள 250 கிலோ மீட்டர் பகுதி கனிம வளங்கள் நிறைந்த பகுதி copper அலுமினியும், Dauxide mine, அங்கு உள்ளது , அங்கு தங்கம் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது , இந்த தங்க சுரங்கத்தை சவுதி அரசாங்கம் பாதுகாக்கலாம், இன்றைக்கு, பைதாவுக்கு அருகில் மிகப்பெரும் military base உள்ளது,king Khalid military city
(சிரியாவிலிருந்து) ஷாம் தேசத்திலிருந்து ஒரு படை அவரை கொலை புறப்பட்டு வரும். அது மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பைதா எனுமிடத்தில் வைத்து பூமியில் புதையுண்டு போகும். ( நபிமொழி நூல் அபூதாவூத் அறிவிப்பாளர் நபிகளாரின் மனைவி உம்மு ஸலீமா) நமது கேள்வி பைதா பிரதேசமானது மக்காவிற்கும் மதினா விற்கும் இடையே உள்ள பகுதிகளாக ? இது மட்டும் இன்றி பைதா என்ற இடங்கள் வேறு எங்கும் உள்ளதா ? தயவு செய்து தெரிவிக்கவும்.
அஹ்லூல் பைத் என்பவர்கள், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாடு, கேரளா, இலங்கை போன்ற இடங்களுக்கு, அந்த காலத்தில் அரபுநாடுகளில் ஆட்சி செய்தவர்க ளுக்கு, பயந்து/ வெறுத்து/ விருப்பம் இல்லாமல் பல நாடுகள்/ பகுதிகளுக்கு அன்றைய காலகட்டத்தில் இடம் பெயர்ந்து/ நாட்டை துறந்து பிறநாடுகளில் வாழ்ந்து வந்தவர்களின் வாரிசுகள் தான், அஹ்லூல் பைத் என்று அழைக்கப்படுகிறார்கள். இன்றும், கியாம நாள் வரையும் வாழையடி வாழையாக இன்ஷா அல்லாஹ் தொடர்ச்சி நடைபெறும். *மஹ்தி* அலைஹிஸ்ஸலாம் அவர்களும் வந்தவர்கள்/ வருவார்கள்.....
இலங்கையில் இவர்களை சாதாத் மார், மௌலானா மார்கள் என்றும், கேராளாவில் தங்கள் கள் என்றும் சில நாடுகளில் அஷ்ரபியாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். கவனம் போலியாக தங்களை அஹ்லுல் பைத்தினரின் என்று தங்களைக் கூறிக் கொள்வோரும் உண்டு.
2029 ல், மஹ்தி அலைஹி வஸல்லம், வந்து, 2036 தஜ்ஜால் வருவான் என்ற கணக்கு தவறு. என்ற உம்மத்தின் ஆயுட்காலம் 1 1/2 நாள் அதாவது 1500 வருடங்கள் முந்தவும் செய்யாது, பிந்தவும் செய்யாது. அப்படி என்றால், இப்போ ஹிஜ்ரி 1445 இன்னும் 55 வருடங்கள் உள்ளது இவ்வுலகின் ஆயுட்காலம். ஈஸா அலைஹிவஸல்லம் தங்களுடைய மீதி ஆயுளை பூர்த்தி செய்வதற்கு 34 வருடங்கள்........ ஆகையால் இந்த கணக்கு பிழையே?.... 2027-2029 க்குள், மஹ்தி அலைஹிவஸல்லம் வந்து 7 வருடங்கள் ஆட்சி செய்யும் காலக்கட்டத்தில் ஈஸா அலைஹிவஸல்லம் வருவதாக இருக்கும் பட்சத்தில் சரியாக வரும்.... தெளிவுப்படுத்தவும்......
@@onlinetamilislam6711தஜ்ஜால் வந்துவிட்டான் அவனுடைய அநியாயங்கள்/ ஆட்சிகள் நடந்து கொண்டிருப்பதே உண்மை என்றால் மிகையாகாது. அவனை அவனை அழிப்பதற்கு ஈஸா அலைஹிவஸல்லம் பின்னாளில் வருவார்கள். ( அல்லாஹ் மிக அறிந்தவன்)
@@sulaimann.s.e7765 ப்ரதர். இந்த நபிமொழியில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் உள்ளன என்றும் இது தவறான மிகவும் பலஹீனமான அறிவிப்பில் வந்த தகவலாகவும் இருக்கலாம் என்றும் பல இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகின்றனர். இறைவன் அறிவான். ஒரு வாதத்திற்கு இந்த நபிமொழியானது நபிகளார் மூலமாகவே உண்மையாக கூறப்பட்டுள்ள செய்திகள் என்றாலும் கூட நாம் இதனை எவ்வாறு புரிந்து கொள்வது ? நபிகளாரின் உம்மத் 1500 வருடங்களுக்குள் முடிவு பெற்று அதன் பின்பு மீண்டும் இறை நிராகரிப்பு தொடங்கி விடும் என்று நாம் எடுத்துக்கொள்வதா அல்லது இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டுவிடலாம் என்று எடுத்துக்கொள்வதா ? ஏனெனில் ஈஸா அலை அவர்களின் வருகைக்கு பிறகு இவ்வுலகில் மீண்டும் இறை நிராகரிப்பு தொடங்கி விடும். கல்வி முழுமையாக உயர்த்தப்பட்டு பறிக்கப்பட்டு விடும். கஃபாவும் இடிக்கப்பட்டு மக்காவினை விட்டு விட்டு இஸ்லாமிய மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து விடுவார்கள் என்றெல்லாம் நாம் அறிய முடிகின்றது. மேலும் இறை நிராகரிப்பு முழுமையாக இருக்கும் சூழ்நிலையில் தான் உலகமும் அழிக்கப்படும் என்பது நபிமொழி. இது நபி ஈஸா (அலை)அவர்களும் இமாம் மெஹ்தி (அலை) அவர்களும் வந்த உடன் இஸ்லாமிய மார்க்கம் எழுச்சி பெற்ற உடன் அடுத்த சில ஆண்டுகளில் நடைபெறக்கூடிய செயல் இல்லை. இதற்கு சில நூறு வருடங்களாவது ஆகலாம் என்பது நமது ஊகம். எனவே 55 வருடங்களுக்குள்ளாக இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டுவிடலாம் என்பதும் இங்கே தவறாக ஆகிவிடுகின்றது. மேலும் அந்த நபிமொழியில் உம்மத்தின் காலம் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அழிவு நாள் பற்றி அல்ல. மேலும் ஒரு நபிமொழி கூறுகின்றது: அதாவது இந்த உலகம் அழிக்கப்படுவதற்கு ஒரே ஒரு நாள் எஞ்சியிருந்தாலும் இமாம் மெஹ்தி அலை அவர்களை அல்லாஹ் இந்த உலகிற்கு அனுப்பி விடுவான் என்று உள்ளது. இதனை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது ? அல்குர்ஆனில் உள்ள சில காலக்கணக்கீட்டின்படி இந்த உலகம் அழிக்கப்படுவதற்கு 1000 வருடங்கள் மீதம் இருந்தாலும் இமாம் மெஹ்தி அலை அவர்கள் உலகிற்கு வந்து விடுவார்கள். அவர்கள் வந்து ஒரு நாளிற்கு சமமான அந்த 1000 வருடங்கள் கழிந்த பின்னர் தான் இந்த உலகம் அழிக்கப்படுமா என்ற கேள்வியும் இங்கே வருகின்றது. இமாம் மெஹ்தி (அலை) அவர்கள் வந்த பிறகு சில பெரிய அடையாளங்கள் நடைபெற்ற பிறகு மீண்டும் இறை நிராகரிப்பு தொடங்கி 1000 வருடங்களுக்குள்ளாக இந்த பேரண்டம் மற்றும் நமது உலகம் முழுவதும் அழிக்கப்படலாம் என்று நாம் எடுக்க இயலுமா என்பதும் நமக்கு மிகத் தெளிவாக அறிய இயவில்லை. இருக்கலாம் என்று வேண்டுமானால் நாம் ஊகிக்க இயலும். ஆனால் எது எப்படி இருந்த போதிலும் அல்குர்ஆன் அடிப்படையில் அல்லாஹ் மட்டுமே உலக அழிவு நாளிற்கான மிகச்சரியான கால கட்டத்தை அறிந்தவன் என்று மட்டுமே நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதுவே மிக சரியான வழிகாட்டலாக இருக்கும் என்பது நமது கருத்து. இறைவனே அதிகம் அறிந்தவன். அல்ஹம்துலில்லாஹ்.
ஆலிம் அவரகளே தற்போது நடக்கும் இஸ்ரேல் பலஸ்த்தின் யுத்தம் பற்றி பதிவிடுங்கள், நீங்கள் சில மதங்களுக்கு முன் பதிவிட்ட பயான்களும் தற்போது நடக்கும் இஸ்ரேல் பலஸ்த்தின் யுத்தம் ஒத்து போகிறது
"குறா."இல்லை "கர்ஆ".... كرعة அது ஏமன் நாட்டில் இருக்கக்கூடிய ஒரு கிராமம் عن عبـد الله بن عمر، قال: قال رسـول الله (صلى الله عليه وآله وسلم): " يخرج المهديّ من قرية يقال لها: كـرعة "[1].
அப்படி என்றால் ஷியாக்கள் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றிய நிலைப்பாடு என்ன? மௌதூதி சாஹிப் ஷியாக்களின் ஆதரவாளர்கள் என்று சொல்வதை... பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?
மௌதூதி பாகிஸ்தான் உருது முஸ்லிம்? உங்கள் முந்திய காணொலி கருத்துப்படி, யூத வம்ச/ ஆதரவு நிலைப்பாட்டை இன்றைய இந்தியாவில் திணிப்பதற்க்கு ஒரு மதம் சார்ந்த அரசியல் இயக்கம் தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் ஜமாஅத்தே இஸ்லாமி உருவாக்கி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் பரவ/ விரிவாக்கம் செய்ததன் விளைவாக, *ஒரு கல்லில் இரு மாங்காய்* அதாவது, யூத விசுவாசம், இஸ்லாத்தில் குழப்பம் என்ற ஒரு பரவலான செயல்கள்/ பேச்சுக்கள் நடமாடுவதைப் பற்றி, உங்கள் ஆய்வுகள் கிடைக்க கூடிய முடிவுகள் என்ன?.....
No you are wrong.. Allah ku bayanthukollungal.. Ipdi thavaraana pathivu lam podatheenga.. Antha edathla tholugaiku anumathiyum undu dhikr pannavum anumathi undu...
நீங்க எதையாவது பேசிவிட்டு போங்க அது உங்க பிரச்சினை ஆனால் வஹாபி வஹாபின்னு ஊளையிடாதீங்க தயவு செய்து முஹம்மது பின் அப்துல் வஹாப் ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் அல்லாஹுவின் பக்கமும் நபியவர்களின் பக்கம் மட்டும் தான் அழைத்தார்கள் வேறு எதுவும் அவர் செய்ய வில்லை
@@seyedbarmowlana1250 ஐய்யய்ய உங்க தொல்லை தாங்க முடியல எவனோ ஒரு கூமுட்டை சொல்றான்னு அதையே சொல்லி கடுப்பேத்தாதீங்க உண்மைய புரிந்து கொள்ள ஒரே ஒரு வழி அதாவது நீங்கள் பின்பற்றும் மதுகப்பு இஸ்லாத்தின் ஒவ்வொரு சட்டத்திற்க்கு நேர் எதிராக இருக்கும் அதுவே முஹம்மது பின் அப்துல் வஹாப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்லும் ஒவ்வொரு சட்டமும் முழுவதுமாக குர்ஆன் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தான் இருக்கும் இதை நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள் இல்லைன்னா எப்படியோ போங்க
Saththiyathai thelivaga sonneergal. Maasha Allah.
தொடர்ந்து பதிவிடுவதற்கு மிக மிக மகிழ்ச்சி ..அபு ஆசியா அவர்களே ............
மாஷா அல்லாஹ்
Wa alaikum salaam wa rahmathullaahi va barakkaathahu
அருமையான விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு மென் மேலும் அருள் புரியட்டும்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அத்தா தங்களின் பதிவுகள் அருமையாகவும், தெளிவான விளக்கமாக உள்ளது. ஆடியோ சில சமயங்களில் தெளிவில்லாமல் உள்ளது. அதை சரி செய்து தொடர்ந்து....தாங்கள் பதிவுகளை.....தொடருங்கள். ஜஸக்கல்லாஹ் ஹைர்.....
ஷியாக்கள், காதியாணிகள் வசிக்காத ஊர்... ( கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு, ஊர் பெயர் அவசியம் இல்லையே...)
Walaikum salam wrwb
இஸ்ரவலில் சிகப்பு கிடாரி இன்னும் 5மாதத்தில் பழியிட தயாராகிடும் என்று ஒரு தகவல் கிடைத்தது... அது பற்றி கொஞ்சம் சொல்லுங்க.... அசரத் ♥️♥️♥️♥️♥️
அஸ்ஸலாமு அலைக்கும் WAHHABISM வஹாபிஸம் பத்தி தெளிவான கருத்துக்களை வெளியிடும் மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Masha Allah
Jazakallhukhairan brother ❤❤
As salamu alaikum. மதீனாவிலிருந்து மக்காவிற்கு வெறும் 400 கிமீ அப்பாடி இருக்க ஏன் இம்மாம் மஹ்தி மிகவும் தூரமான பாதை 1900 கிமீ pogavendoom . உதாரணமாக மதீனாவிலிருந்து பைதா (800 கிமீ) மற்றும் பைதாவிலிருந்து மக்கா வரை 1100 கிமீ மொத்தம் 1900 கிமீ. I have doubt. Because i am living Saudi Arabia i know the route very well and i have gone baidha also. This is big contradiction please explain me how to?
இமாம் மஹதி அவர்கள் அதிகமான செல்வத்தை தங்கத்தை வைத்திருப்பார்கள்,,, baitha அதை சுற்றியுள்ள 250 கிலோ மீட்டர் பகுதி
கனிம வளங்கள் நிறைந்த பகுதி copper அலுமினியும்,
Dauxide mine, அங்கு உள்ளது , அங்கு தங்கம் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது ,
இந்த தங்க சுரங்கத்தை சவுதி அரசாங்கம் பாதுகாக்கலாம்,
இன்றைக்கு, பைதாவுக்கு அருகில்
மிகப்பெரும் military base உள்ளது,king Khalid military city
(சிரியாவிலிருந்து) ஷாம் தேசத்திலிருந்து ஒரு படை அவரை கொலை புறப்பட்டு வரும். அது மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பைதா எனுமிடத்தில் வைத்து பூமியில் புதையுண்டு போகும். ( நபிமொழி நூல் அபூதாவூத் அறிவிப்பாளர் நபிகளாரின் மனைவி உம்மு ஸலீமா) நமது கேள்வி பைதா பிரதேசமானது மக்காவிற்கும் மதினா விற்கும் இடையே உள்ள பகுதிகளாக ? இது மட்டும் இன்றி பைதா என்ற இடங்கள் வேறு எங்கும் உள்ளதா ? தயவு செய்து தெரிவிக்கவும்.
Arise &ascend channelil tamilnadil irundu varuvar enrar ungal karuthu enna bai
عن عبـد الله بن عمر، قال: قال رسـول الله (صلى الله عليه وآله وسلم):
" يخرج المهديّ من قرية يقال لها: كـرعة "[1].
👍🏿👍🏻
السلام عليكم و رحمتالله و بركاته جي
Asselamu aleikum sir masha allah nalla pathivu
Walaikum salam wrwb
Giat
Nearaya video paathuttean uggal but maatry maatry sollurigga businessukkaha poduriggalo please theliwu wendum
Indha varudathirkul imaam mahdi vara villai yendral ennai kealungal
Assalamu alaikkum warahumathullai wabarakaththu Abu asiya awargale
அஸ்ஸலாமு அலைக்கும் இந்த சூஃபியான் ஆட்சி தான் தற்பொழுது சிரியாவில் நடக்கின்றதா அல்லது இனி வரவிருக்கும் காலங்களில் நடக்குமா இந்த சூஃபியான் என்பவன் யார்
Assalamu alikkum💜❤💜❤💜❤
Walaikum salam wrwb
Khilafathkum mannar aachikum enna vithiyaasam.
Assalamu Alaikum bhai
Walaikum salam wrwb
Assalamu alaikum
Asalamu alaikum varahamatullahi vabarakattahu bhai masha Allah nalla vilakkam
Assalamu Alikkum one and all can someone provide me with Brother Abuasia contact info
Walaikum salam wrwb
786
Allah only knows
அகலுல் பைய்த்.குடும்பம் எங்கு உள்ளது.கேரளாவில் வாழ்ந்ததாக.சான்று உள்ளதா
அஹ்லூல் பைத் என்பவர்கள், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாடு, கேரளா, இலங்கை போன்ற இடங்களுக்கு, அந்த காலத்தில் அரபுநாடுகளில் ஆட்சி செய்தவர்க ளுக்கு, பயந்து/ வெறுத்து/ விருப்பம் இல்லாமல் பல நாடுகள்/ பகுதிகளுக்கு அன்றைய காலகட்டத்தில் இடம் பெயர்ந்து/ நாட்டை துறந்து பிறநாடுகளில் வாழ்ந்து வந்தவர்களின் வாரிசுகள் தான், அஹ்லூல் பைத் என்று அழைக்கப்படுகிறார்கள். இன்றும், கியாம நாள் வரையும் வாழையடி வாழையாக இன்ஷா அல்லாஹ் தொடர்ச்சி நடைபெறும். *மஹ்தி* அலைஹிஸ்ஸலாம் அவர்களும் வந்தவர்கள்/ வருவார்கள்.....
இலங்கையில் இவர்களை சாதாத் மார், மௌலானா மார்கள் என்றும், கேராளாவில் தங்கள் கள் என்றும் சில நாடுகளில் அஷ்ரபியாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். கவனம் போலியாக தங்களை அஹ்லுல் பைத்தினரின் என்று தங்களைக் கூறிக் கொள்வோரும் உண்டு.
Neenga sollum intha thadai, ippothu podapattullatha illai, magadhi varum pothu irukuma... pls reply
பாய் நீங்கள் 2029 வருடம் தஜ்ஜால் வருவான் சொன்னிங்ஙள
மஹ்தி அலை இன்ஷாஅல்லாஹ் வருவார்.
2029 ல் மஹ்தி வந்த 7 ம் ஆண்டில் 2036 ல் தஜ்ஜால் வரலாம்
முஆவியாவை ரலி என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை அதற்க்கு அவர் தகுதியானவரும் இல்லை
2029 ல், மஹ்தி அலைஹி வஸல்லம், வந்து, 2036 தஜ்ஜால் வருவான் என்ற கணக்கு தவறு. என்ற உம்மத்தின் ஆயுட்காலம் 1 1/2 நாள் அதாவது 1500 வருடங்கள் முந்தவும் செய்யாது, பிந்தவும் செய்யாது. அப்படி என்றால், இப்போ ஹிஜ்ரி 1445 இன்னும் 55 வருடங்கள் உள்ளது இவ்வுலகின் ஆயுட்காலம். ஈஸா அலைஹிவஸல்லம் தங்களுடைய மீதி ஆயுளை பூர்த்தி செய்வதற்கு 34 வருடங்கள்........ ஆகையால் இந்த கணக்கு பிழையே?.... 2027-2029 க்குள், மஹ்தி அலைஹிவஸல்லம் வந்து 7 வருடங்கள் ஆட்சி செய்யும் காலக்கட்டத்தில் ஈஸா அலைஹிவஸல்லம் வருவதாக இருக்கும் பட்சத்தில் சரியாக வரும்.... தெளிவுப்படுத்தவும்......
@@onlinetamilislam6711தஜ்ஜால் வந்துவிட்டான் அவனுடைய அநியாயங்கள்/ ஆட்சிகள் நடந்து கொண்டிருப்பதே உண்மை என்றால் மிகையாகாது. அவனை அவனை அழிப்பதற்கு ஈஸா அலைஹிவஸல்லம் பின்னாளில் வருவார்கள். ( அல்லாஹ் மிக அறிந்தவன்)
@@sulaimann.s.e7765 ப்ரதர். இந்த நபிமொழியில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் உள்ளன என்றும் இது தவறான மிகவும் பலஹீனமான அறிவிப்பில் வந்த தகவலாகவும் இருக்கலாம் என்றும் பல இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகின்றனர். இறைவன் அறிவான். ஒரு வாதத்திற்கு இந்த நபிமொழியானது நபிகளார் மூலமாகவே உண்மையாக கூறப்பட்டுள்ள செய்திகள் என்றாலும் கூட நாம் இதனை எவ்வாறு புரிந்து கொள்வது ? நபிகளாரின் உம்மத் 1500 வருடங்களுக்குள் முடிவு பெற்று அதன் பின்பு மீண்டும் இறை நிராகரிப்பு தொடங்கி விடும் என்று நாம் எடுத்துக்கொள்வதா அல்லது இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டுவிடலாம் என்று எடுத்துக்கொள்வதா ? ஏனெனில் ஈஸா அலை அவர்களின் வருகைக்கு பிறகு இவ்வுலகில் மீண்டும் இறை நிராகரிப்பு தொடங்கி விடும். கல்வி முழுமையாக உயர்த்தப்பட்டு பறிக்கப்பட்டு விடும். கஃபாவும் இடிக்கப்பட்டு மக்காவினை விட்டு விட்டு இஸ்லாமிய மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து விடுவார்கள் என்றெல்லாம் நாம் அறிய முடிகின்றது. மேலும் இறை நிராகரிப்பு முழுமையாக இருக்கும் சூழ்நிலையில் தான் உலகமும் அழிக்கப்படும் என்பது நபிமொழி. இது நபி ஈஸா (அலை)அவர்களும் இமாம் மெஹ்தி (அலை) அவர்களும் வந்த உடன் இஸ்லாமிய மார்க்கம் எழுச்சி பெற்ற உடன் அடுத்த சில ஆண்டுகளில் நடைபெறக்கூடிய செயல் இல்லை. இதற்கு சில நூறு வருடங்களாவது ஆகலாம் என்பது நமது ஊகம். எனவே 55 வருடங்களுக்குள்ளாக இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டுவிடலாம் என்பதும் இங்கே தவறாக ஆகிவிடுகின்றது. மேலும் அந்த நபிமொழியில் உம்மத்தின் காலம் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அழிவு நாள் பற்றி அல்ல. மேலும் ஒரு நபிமொழி கூறுகின்றது: அதாவது இந்த உலகம் அழிக்கப்படுவதற்கு ஒரே ஒரு நாள் எஞ்சியிருந்தாலும் இமாம் மெஹ்தி அலை அவர்களை அல்லாஹ் இந்த உலகிற்கு அனுப்பி விடுவான் என்று உள்ளது. இதனை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது ? அல்குர்ஆனில் உள்ள சில காலக்கணக்கீட்டின்படி இந்த உலகம் அழிக்கப்படுவதற்கு 1000 வருடங்கள் மீதம் இருந்தாலும் இமாம் மெஹ்தி அலை அவர்கள் உலகிற்கு வந்து விடுவார்கள். அவர்கள் வந்து ஒரு நாளிற்கு சமமான அந்த 1000 வருடங்கள் கழிந்த பின்னர் தான் இந்த உலகம் அழிக்கப்படுமா என்ற கேள்வியும் இங்கே வருகின்றது. இமாம் மெஹ்தி (அலை) அவர்கள் வந்த பிறகு சில பெரிய அடையாளங்கள் நடைபெற்ற பிறகு மீண்டும் இறை நிராகரிப்பு தொடங்கி 1000 வருடங்களுக்குள்ளாக இந்த பேரண்டம் மற்றும் நமது உலகம் முழுவதும் அழிக்கப்படலாம் என்று நாம் எடுக்க இயலுமா என்பதும் நமக்கு மிகத் தெளிவாக அறிய இயவில்லை. இருக்கலாம் என்று வேண்டுமானால் நாம் ஊகிக்க இயலும். ஆனால் எது எப்படி இருந்த போதிலும் அல்குர்ஆன் அடிப்படையில் அல்லாஹ் மட்டுமே உலக அழிவு நாளிற்கான மிகச்சரியான கால கட்டத்தை அறிந்தவன் என்று மட்டுமே நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதுவே மிக சரியான வழிகாட்டலாக இருக்கும் என்பது நமது கருத்து. இறைவனே அதிகம் அறிந்தவன். அல்ஹம்துலில்லாஹ்.
Who is sufiyani?
ஆலிம் அவரகளே தற்போது நடக்கும் இஸ்ரேல் பலஸ்த்தின் யுத்தம் பற்றி பதிவிடுங்கள், நீங்கள் சில மதங்களுக்கு முன் பதிவிட்ட பயான்களும் தற்போது நடக்கும் இஸ்ரேல் பலஸ்த்தின் யுத்தம் ஒத்து போகிறது
முஆவியா ரழியல்லாஹு அன்ஹு என்பதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு/ வேறுபாடு உண்டா???....
உண்டூ
அப்படியாயின் நீங்கள் சியாவா?
"குறா."இல்லை "கர்ஆ".... كرعة அது ஏமன் நாட்டில் இருக்கக்கூடிய ஒரு கிராமம்
عن عبـد الله بن عمر، قال: قال رسـول الله (صلى الله عليه وآله وسلم):
" يخرج المهديّ من قرية يقال لها: كـرعة "[1].
அப்படி என்றால் ஷியாக்கள் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றிய நிலைப்பாடு என்ன? மௌதூதி சாஹிப் ஷியாக்களின் ஆதரவாளர்கள் என்று சொல்வதை... பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?
மௌதூதி யின் அரசியல் நிலை பாட்டிற்கு ஷிஆ ஆதரவு தேவைப்பட்டது. அதனால் அவர் ஷிஆக்களை ஆதரித்தார்.
மௌதூதி பாகிஸ்தான் உருது முஸ்லிம்? உங்கள் முந்திய காணொலி கருத்துப்படி, யூத வம்ச/ ஆதரவு நிலைப்பாட்டை இன்றைய இந்தியாவில் திணிப்பதற்க்கு ஒரு மதம் சார்ந்த அரசியல் இயக்கம் தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் ஜமாஅத்தே இஸ்லாமி உருவாக்கி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் பரவ/ விரிவாக்கம் செய்ததன் விளைவாக, *ஒரு கல்லில் இரு மாங்காய்* அதாவது, யூத விசுவாசம், இஸ்லாத்தில் குழப்பம் என்ற ஒரு பரவலான செயல்கள்/ பேச்சுக்கள் நடமாடுவதைப் பற்றி, உங்கள் ஆய்வுகள் கிடைக்க கூடிய முடிவுகள் என்ன?.....
ஜெஸாக்குமுல்லா
அவர்கள்தான் கத்ஆ என்ற இடத்தில் வெளியாகி விட்டார்களாமே
No you are wrong..
Allah ku bayanthukollungal..
Ipdi thavaraana pathivu lam podatheenga..
Antha edathla tholugaiku anumathiyum undu dhikr pannavum anumathi undu...
Without lies, muslim's dies. 😂
நீங்க எதையாவது பேசிவிட்டு போங்க அது உங்க பிரச்சினை ஆனால் வஹாபி வஹாபின்னு ஊளையிடாதீங்க தயவு செய்து
முஹம்மது பின் அப்துல் வஹாப் ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் அல்லாஹுவின் பக்கமும் நபியவர்களின் பக்கம் மட்டும் தான் அழைத்தார்கள் வேறு எதுவும் அவர் செய்ய வில்லை
முஹம்மது இப்னு வஹாப் அவர்கள் பற்றி ஆங்கில உளவாளி ஹம்ரே அவர்கள் (the Hamray's report) என்ற புத்தகத்தை வாசியுங்கள்
@@seyedbarmowlana1250 ஐய்யய்ய உங்க தொல்லை தாங்க முடியல எவனோ ஒரு கூமுட்டை சொல்றான்னு அதையே சொல்லி கடுப்பேத்தாதீங்க
உண்மைய புரிந்து கொள்ள ஒரே ஒரு வழி அதாவது
நீங்கள் பின்பற்றும் மதுகப்பு இஸ்லாத்தின் ஒவ்வொரு சட்டத்திற்க்கு நேர் எதிராக இருக்கும்
அதுவே முஹம்மது பின் அப்துல் வஹாப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்லும் ஒவ்வொரு சட்டமும் முழுவதுமாக குர்ஆன் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தான் இருக்கும்
இதை நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள்
இல்லைன்னா எப்படியோ போங்க
I need the Mr Abu Asiya phone number, can someone provide me