JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
நான் பள்ளியில் படித்த காலங்களில், இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச்சார்ந்த மாணவர்களும், பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர், நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று எல்லா சாதிகளைச்சார்ந்த மாணவர்களும் ஒன்றாகத்தான் படித்தோம். யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை. ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக, ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம். எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும் எல்லா சாதி மதமும் கலந்து தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் எவ்வித பேதமும் பார்க்காமல், எல்லா மாணவர்களையும் தங்களின் சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும் அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள். இன்று, மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது. இப்படியான சூழல் எப்படி உருவானது ? அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா என்று, ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது... #நாங்குநேரி அவலம்...
அருமை சகோதரர் ஜீவாவுக்கு உங்களை விட மிகவும் நுணுக்கமான கேள்விகளை கேட்க வேண்டும் என்று உங்களது நெறியாளருக்கு நீங்கள் கற்றுக் கொடுத்துள்ளீர்கள் இது போன்ற பெண்களை முன்னேற்ற உதவி செய்யுங்கள் நன்றி வணக்கம்
Rightly said Jeeva, but no more axmk, that chapter is closed. If communist + vck try to get out of I.N.D.I.A alliance, they will be the looser. Bxp will threat txvk+ axmk + pxmk +dxmdk + etc... In 2026 only two alliance will contest, but bxp alliance will loose 2026. DMK only will give stable, individual govt. Thalapathy MK STALIN's view will be entirely different.
திமுக அதிமுக கட்சிகள் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பது சரி, ஆனால் அனைத்துக் கட்சிகளும் தனித் தனியே தேர்தலில் களம் கண்டால் தமிழகத்தில் போட்டி என்பது திமுக அதிமுக இடையேதான் மற்ற அனைத்துக் கட்சிகளும் களத்தில் இருந்து காணாமல் போகும் அதுவே தமிழகத்திற்கு நல்லது. தனித்துப் போட்டி என்பதை திமுக அதிமுக கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்.
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி கண்டிப்பாக உடையும் இது நம் தலைவர் ஜீவா அண்ணா செய்து காட்டுவார் அ அதுக்குப்பின் விஜய் ஜீவா சீமான் உமாபதி தொல் திருமாவளவன் வைகோ பிரேமலதா விஜயகாந்த் அன்புமணி ராமதாஸ் பிஸ்மி வல்லம் பஷீர் கோடீஸ்வரன் லக்ஷ்மணன் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் ஞானவேல் பாலச்சந்திரன் கிருஷ்ணசாமி டி கிருஷ்ணன் வேலன் தராசு ஷாம் போன்ற நல்லவர்கள் மிகுந்த உயர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவர்கள் 208 இடங்களில் அபார வெற்றி அடைவார்கள் அது மட்டும் இல்லை திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் 26 இடங்களில் வெற்றி பெற்று திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி இந்த நான்கு கட்சிகளும் மிகப்பெரிய டெபாசிட் இழக்க ஜீவா அண்ணா கண்டிப்பாக இதை செய்து காட்டுவார் இது நம்ம தலைவர் ஜீவா அண்ணன் அஜந்தா ஆகும் ஏனென்றால் என்னுடைய தலைவர் ஜீவா அண்ணா மனசில் இது தான் இருக்கிறது இதைக் கூறுவது ஜீவா அண்ணா உண்மையான தொண்டன் நான்
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
அருமையான கருத்துக்கள் @ஜீவா
நான் பள்ளியில் படித்த காலங்களில்,
இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச்சார்ந்த மாணவர்களும்,
பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர்,
நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று
எல்லா சாதிகளைச்சார்ந்த மாணவர்களும்
ஒன்றாகத்தான் படித்தோம்.
யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை.
ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக,
ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம்.
எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும்
எல்லா சாதி மதமும் கலந்து தான்
இருந்தார்கள். அவர்கள் அனைவரும்
எவ்வித பேதமும் பார்க்காமல்,
எல்லா மாணவர்களையும் தங்களின்
சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும்
அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள்.
இன்று,
மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது.
இப்படியான சூழல் எப்படி உருவானது ?
அந்தக்காலம் போல் இந்தக்காலமும்
மாறி விடாதா இறைவா என்று,
ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது...
#நாங்குநேரி அவலம்...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை சகோதரர் ஜீவாவுக்கு உங்களை விட மிகவும் நுணுக்கமான கேள்விகளை கேட்க வேண்டும் என்று உங்களது நெறியாளருக்கு நீங்கள் கற்றுக் கொடுத்துள்ளீர்கள் இது போன்ற பெண்களை முன்னேற்ற உதவி செய்யுங்கள் நன்றி வணக்கம்
ஆட்சியில் பங்கு என்று தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டதை வெளிப்படையாக சொல்லி விட்டாரே என்று வருத்தம்தான் திருவாவுக்கு.🤔
யாரு திருடுவதில் முன்னோடி திமுகவா அல்லது அதிமுகவா
மாறாதான்னுகேட்டா.மமாறாதுன்னுசொல்லு.மாற.அவசியம்இல்லைனுநீங்க
❤❤❤❤❤❤❤❤
Super DMK
18:10 yaaru adhigama kollai adichu jail ku ponadhu😅
As salaamu alaikum
Rightly said Jeeva, but no more axmk, that chapter is closed. If communist + vck try to get out of I.N.D.I.A alliance, they will be the looser. Bxp will threat txvk+ axmk + pxmk +dxmdk + etc... In 2026 only two alliance will contest, but bxp alliance will loose 2026. DMK only will give stable, individual govt.
Thalapathy MK STALIN's view will be entirely different.
திமுக அதிமுக கட்சிகள் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பது சரி, ஆனால் அனைத்துக் கட்சிகளும் தனித் தனியே தேர்தலில் களம் கண்டால் தமிழகத்தில் போட்டி என்பது திமுக அதிமுக இடையேதான் மற்ற அனைத்துக் கட்சிகளும் களத்தில் இருந்து காணாமல் போகும் அதுவே தமிழகத்திற்கு நல்லது. தனித்துப் போட்டி என்பதை திமுக அதிமுக கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்.
T.N will be with DMK or ADMK.No place for BJP as it is not for secularism.Seeman will be distant third.
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி கண்டிப்பாக உடையும் இது நம் தலைவர் ஜீவா அண்ணா செய்து காட்டுவார் அ அதுக்குப்பின் விஜய் ஜீவா சீமான் உமாபதி தொல் திருமாவளவன் வைகோ பிரேமலதா விஜயகாந்த் அன்புமணி ராமதாஸ் பிஸ்மி வல்லம் பஷீர் கோடீஸ்வரன் லக்ஷ்மணன் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் ஞானவேல் பாலச்சந்திரன் கிருஷ்ணசாமி டி கிருஷ்ணன் வேலன் தராசு ஷாம் போன்ற நல்லவர்கள் மிகுந்த உயர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவர்கள் 208 இடங்களில் அபார வெற்றி அடைவார்கள் அது மட்டும் இல்லை திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் 26 இடங்களில் வெற்றி பெற்று திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி இந்த நான்கு கட்சிகளும் மிகப்பெரிய டெபாசிட் இழக்க ஜீவா அண்ணா கண்டிப்பாக இதை செய்து காட்டுவார் இது நம்ம தலைவர் ஜீவா அண்ணன் அஜந்தா ஆகும் ஏனென்றால் என்னுடைய தலைவர் ஜீவா அண்ணா மனசில் இது தான் இருக்கிறது இதைக் கூறுவது ஜீவா அண்ணா உண்மையான தொண்டன் நான்
Edhuku ipo vijay pathi pesureenga
25:55 Ama higher caste ponungala love pani emathunu sodradhu tha perundhanmai ah😂😂
Thiruma avargal yen varavillai endru ellarukum nallave theriyum Mr. Jeeva muttu over ah iruku
Pulu scrite pavadaiiiiiiiiiesssss