Rowdy Komban Jegan mother | "திருந்தி வாழ விடல... சுட்டுக் கொன்னுட்டாங்க” கதறி அழுத ரவுடி ஜெகன் தாய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024
  • Rowdy Komban Jegan mother | "திருந்தி வாழ விடல... சுட்டுக் கொன்னுட்டாங்க” கதறி அழுத ரவுடி ஜெகன் தாய் | Why Trichy Rowdy Jegan Encountered | Trichy rowdy Jegan | Trichy rowdy komban jagan
    #kombanjegan #trichy #rowdykombanjagan #encounter
    "For More Details :
    Veranda Race Tamilnadu : veranda.racein... "
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

ความคิดเห็น • 634

  • @vigneshkumarG-xi6ml
    @vigneshkumarG-xi6ml 11 หลายเดือนก่อน +216

    இந்த மாதிரி என்கவுண்டர்கள் மேலும் மேலும் தொடர தமிழ்நாடு காவல்துறைக்கு எனது நன்றிகள்🎉❤

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 11 หลายเดือนก่อน +436

    நீங்கள் ஒரு தாயாக மகன் முதல்முறை தவறு செய்யும்போதே திருத்தியிருந்தால் இந்த நிலை ஏன் ?

    • @naliniraghulan4620
      @naliniraghulan4620 11 หลายเดือนก่อน +2

      S

    • @RajRajscan
      @RajRajscan 11 หลายเดือนก่อน +2

      Unmai

    • @RajRajscan
      @RajRajscan 11 หลายเดือนก่อน +4

      Karunakaran sir Super

    • @pandipandiyan9143
      @pandipandiyan9143 11 หลายเดือนก่อน +2

      Sema bro

    • @kalaismart9516
      @kalaismart9516 11 หลายเดือนก่อน +1

      போலீஸ் திருந்த விடாது... அவன் தான் முதல் குற்றவாளி 😮

  • @Prince_Prince007
    @Prince_Prince007 11 หลายเดือนก่อน +175

    இதே மாதிரி எத்தனை தாய், மனைவி கதறி அழுது இருப்பார்கள்.. காவல்துறை அநியாயமாக யாரையும் என்கவுண்டர் செய்யமாட்டார்கள்..

    • @RajRajscan
      @RajRajscan 11 หลายเดือนก่อน +3

      Super

  • @maxvlogs344
    @maxvlogs344 11 หลายเดือนก่อน +150

    விணை விதைத்தவன் விணை அறுப்பான்.....

  • @pandimurugan9113
    @pandimurugan9113 11 หลายเดือนก่อน +54

    தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள். இதே மாதிரி தண்டனைகள் வழங்க வேண்டும். ரவுடிகள் அதிகமாக இருக்கின்றன.

  • @MUTHUKUMARN-q5q
    @MUTHUKUMARN-q5q 11 หลายเดือนก่อน +242

    காவல்துறைக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🎉🎉

  • @kovarthanan724.
    @kovarthanan724. 11 หลายเดือนก่อน +190

    மற்றவர்களை கொலை செய்ய உன் மகனுக்கு யார் அதிகாரம் கொடுத்த

    • @RajRajscan
      @RajRajscan 11 หลายเดือนก่อน +3

      Super

    • @bhuviammu6475
      @bhuviammu6475 8 หลายเดือนก่อน +1

      Super

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 11 หลายเดือนก่อน +110

    நல்ல தாய் நல்ல குடும்பம்👏👏👏போலீஸ்க்கு வாழ்த்துக்கள்🌹

    • @Lekha_Sparkle
      @Lekha_Sparkle 11 หลายเดือนก่อน +2

      Ava kannula thanni uh varala nanba 😂😂

    • @gpanneerraj9204
      @gpanneerraj9204 11 หลายเดือนก่อน +1

      @@Lekha_Sparkle ஆமாம் சகோதரே

  • @sivakumarram3921
    @sivakumarram3921 11 หลายเดือนก่อน +77

    இப்படி பிள்ளைய பெத்ததுக்கு நீ உசுரோட இருக்க

  • @Raj-vn2tj
    @Raj-vn2tj 11 หลายเดือนก่อน +93

    2 வருஷத்துக்கு முன்னாடி பண்ண தப்புக்கு தான் இந்த தண்டனை.
    உங்களை மாதிரி எத்தனை தாய்மார்கள் கதறி இருப்பார்கள்.
    இவளுக்கு நகை காணாமல் போனது தான் பிரச்சினை போல

  • @Ngc-t7t
    @Ngc-t7t 11 หลายเดือนก่อน +99

    எத்தனை பேர கொன்றுருக்கான் அவன் தாய் ஆரம்பத்திலே தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது

    • @ellangoramkumarvlogs
      @ellangoramkumarvlogs 11 หลายเดือนก่อน +3

      Righya சொன்னீங்க அவன் சாகட்டும்

  • @man9707
    @man9707 11 หลายเดือนก่อน +71

    Hats off to you Karunakaran sir.

  • @nelsonl5108
    @nelsonl5108 11 หลายเดือนก่อน +80

    மற்றவர்களை சாகடிக்கும் போது நீ எங்கம்மாபோன உனக்கு வலிக்கிற வலியும் வேதனையும்தானம்மா அவர்களுக்கும் இது கடவுள் தீர்ப்பு

    • @kalpanapalanivel4500
      @kalpanapalanivel4500 11 หลายเดือนก่อน +3

      It's true

    • @shanmugapriyam803
      @shanmugapriyam803 11 หลายเดือนก่อน +8

      Entha pompala pesum pozhudhu chappunu arailam pola erukku...pillaiya ne tha vishatha vachu kondrukkanum..ne seyyala athan police pannitanga...

    • @anandsubramaniam8910
      @anandsubramaniam8910 2 หลายเดือนก่อน +1

      💯👏👏👏🥳​@@shanmugapriyam803

  • @balachandaranbalu4087
    @balachandaranbalu4087 11 หลายเดือนก่อน +178

    கருணாகரன் ஒரு கடவுள் அவதாரம் 🎉

    • @rguru6236
      @rguru6236 11 หลายเดือนก่อน +6

      Good job . Karunakaran

    • @SuRya_1235
      @SuRya_1235 11 หลายเดือนก่อน +3

      Illa bro...ithuku pinnadi vera irukku bro ..neenga ninaikura mari illa.

    • @durai4790
      @durai4790 11 หลายเดือนก่อน

      ​@@SuRya_1235 என்ன இருக்கு??
      . பல பேர்களை கொன்ற ஜெகன் உலகத்தில் வாழத் தகுதியற்றவன்.

    • @Self_queen_14
      @Self_queen_14 11 หลายเดือนก่อน +1

      Kadvul na sollathinga

    • @HariJegan-o7f
      @HariJegan-o7f 3 หลายเดือนก่อน

      உன் குடும்பத்த சுட்டு தல்லுவான் அப்போ சொல்லு கடவுள் அவதாரம்ணு

  • @hajasharif7163
    @hajasharif7163 11 หลายเดือนก่อน +149

    கருணாகரணை சும்மாவே விட கூடாது கண்டிப்பா அவருக்கு விருது கொடுக்கணும் 👍👍👍

    • @shobainiya6332
      @shobainiya6332 11 หลายเดือนก่อน +7

      Viruthu kodukkanum karunakaran sir ku 👍👍👍👍👍👌👌

    • @priyalogu4128
      @priyalogu4128 9 หลายเดือนก่อน +1

      அவர் தான் சம்பவம் பண்ணுணதா 😢

    • @palsamys9308
      @palsamys9308 21 วันที่ผ่านมา

      🎉

  • @madhavan5478
    @madhavan5478 11 หลายเดือนก่อน +66

    உன்னோட புள்ள பெரிய ‘யோக்கியன’ டி .. ? செஞ்சது full ah தப்பு இதுல வந்துட்டா ...😅

  • @manigandanthiruvengadam4307
    @manigandanthiruvengadam4307 11 หลายเดือนก่อน +26

    வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @HariJegan-o7f
      @HariJegan-o7f 3 หลายเดือนก่อน

      உன் குடும்பத்தோட சாவு வரும் நான் அதை விடியோல பாத்து சந்தோச படுவன்

  • @குவைத்பாக்யா
    @குவைத்பாக்யா 11 หลายเดือนก่อน +61

    இந்த கம்பெனில எவ்வளவு சம்பளத்தில் வேலை பார்த்து இந்த நகை அனைத்தையும் வாங்குனான் உங்களோட உத்தமபுத்திரன் 😂😂😂

    • @arunsri4645
      @arunsri4645 11 หลายเดือนก่อน +1

      🫡

    • @RajRajscan
      @RajRajscan 11 หลายเดือนก่อน +1

      Super

  • @arunnath7262
    @arunnath7262 11 หลายเดือนก่อน +92

    எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே... 😌

  • @Thamizhan752
    @Thamizhan752 11 หลายเดือนก่อน +24

    இந்த மாதிரி, தாய்மார்களை மொதல்ல போட்டு தள்ளுங்கடா

  • @abinayashriarulbabu7358
    @abinayashriarulbabu7358 11 หลายเดือนก่อน +34

    Congrats Tamilnadu Police 😊 for this great achievement

    • @Street_server_09
      @Street_server_09 11 หลายเดือนก่อน

      Sunni podi unga appa va en counter panna solren iru

  • @jebaben20
    @jebaben20 11 หลายเดือนก่อน +31

    அவன் 12 வருடம் ரௌடி. ஏன் பட்டாகத்தி வைத்து பிறந்தநாள் கொண்டாடினான். எத்தனை தாய் இது போல் அழுதிருப்பார்கள். இளமையில் கற்றவன் நல்ல எதிர்காலத்தை வீன்செய்து விட்டான்.

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 11 หลายเดือนก่อน +23

    இந்த எண்கவுன்டர் விசயத்தில் திராவிட மாடல் அரசை பாராட்டுகிறேன்

    • @RajRajscan
      @RajRajscan 11 หลายเดือนก่อน

      Unmai

    • @kalaismart9516
      @kalaismart9516 11 หลายเดือนก่อน +1

      Police station ல போலீஸ் கை கால அடிச்சு நொறுக்கின திருச்சி திமுக கே.என். நேரு வ சுட முடியுமா 😂

  • @MrLand007
    @MrLand007 11 หลายเดือนก่อน +43

    நாட்டுக்கும் வீட்டுக்கும் அடங்காத பிள்ளை தெருநாய் போல் சாக வேண்டியதுதான்.

  • @sathishkkumar8346
    @sathishkkumar8346 11 หลายเดือนก่อน +84

    நல்லா அழுவுங்கம்மா 🤣🤣🤣 ஒழுங்கு புண்டையா வழக்கலாம இப்ப அழுது என்ன பிரயோஜனமா

    • @lakp642
      @lakp642 11 หลายเดือนก่อน +1

      Super yaa

  • @sureshraja6358
    @sureshraja6358 11 หลายเดือนก่อน +158

    பையன் இறந்தது கஷ்டம் இல்ல அவன் போட்டு இருக்க நகையும் காரும் தான் முக்கியம் அப்புறம் எதுக்கு மா நீ அழுகுறீங்க

    • @SenthilKumar-uu9hd
      @SenthilKumar-uu9hd 11 หลายเดือนก่อน +8

      வருமானம் போச்சே

    • @JOZGAMING21
      @JOZGAMING21 11 หลายเดือนก่อน +2

      @@SenthilKumar-uu9hd😂😂😂

    • @arunsri4645
      @arunsri4645 11 หลายเดือนก่อน +1

      😁

    • @kalaismart9516
      @kalaismart9516 11 หลายเดือนก่อน +3

      Police station ல போலீஸ் கை கால அடிச்சு நொறுக்கின திருச்சி திமுக கே.என். நேரு வ சுட முடியுமா 😂

    • @yoganandhan9391
      @yoganandhan9391 11 หลายเดือนก่อน +1

      ​@@kalaismart9516yenaa matter yepoa nadthchu solunga bro

  • @Creepy5555
    @Creepy5555 11 หลายเดือนก่อน +55

    அந்த அம்மாக்கு அந்தப் பையன் வச்சிருந்த கார்,, நகை இதெல்லாம் வேணுமா அதுக்காக அழுது கதறுறாங்க 😂😂

    • @arunsri4645
      @arunsri4645 11 หลายเดือนก่อน +2

      😁😄😅

    • @SunilKumar-zg5hu
      @SunilKumar-zg5hu 6 หลายเดือนก่อน +1

      she wants the jewellery give her the jewellery she will feel better

  • @bharathibharathi4529
    @bharathibharathi4529 11 หลายเดือนก่อน +16

    இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்கு உன்னை தான் முதலில் கொள்ள வேண்டும்.

  • @User-sdj5
    @User-sdj5 11 หลายเดือนก่อน +114

    இவன் இருந்தா எந்தபயனும் இல்லை போய்தொலையட்டும்

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky 11 หลายเดือนก่อน +26

    Great salute to police officers இது கடவுள் தண்டனை!

    • @kalaismart9516
      @kalaismart9516 11 หลายเดือนก่อน

      Police station ல போலீஸ் கை கால அடிச்சு நொறுக்கின திருச்சி திமுக கே.என். நேரு வ சுட முடியுமா 😂

  • @anandbabu5495
    @anandbabu5495 11 หลายเดือนก่อน +31

    கண்ணீரே வரல😂😂
    Funny girl 😂😂

  • @SarathiElavarasan
    @SarathiElavarasan 11 หลายเดือนก่อน +30

    ஊர்ல எவன் வேணா சாகலாம் ஆனா உன் மகன் செத்தது தப்பா ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் போலீஸ் அதிகாரி வாழ்த்துக்கள்

    • @RajRajscan
      @RajRajscan 11 หลายเดือนก่อน +1

      Super

  • @sasee1974
    @sasee1974 11 หลายเดือนก่อน +28

    ஏற்கனவே செய்த பாபங்களுக்குதான் காவல்துறை நியாயம் வழங்கியுள்ளது.

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 11 หลายเดือนก่อน +57

    ஒழுங்காக வழர்க்கா விட்டால் இதுதான் கதி

  • @balachandaranbalu4087
    @balachandaranbalu4087 11 หลายเดือนก่อน +100

    உன் மகனை சுட்டு கொள்ள அதிகாரம் கடவுள் குடுத்து இருக்கார்

    • @ArasuKulla
      @ArasuKulla 11 หลายเดือนก่อน

      Pundamavanea

    • @allenronald6797
      @allenronald6797 6 หลายเดือนก่อน +1

      super bro

  • @Creepy5555
    @Creepy5555 11 หลายเดือนก่อน +51

    அது எப்படி ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவே இல்லை கண்ணுல😂😂

    • @Lekha_Sparkle
      @Lekha_Sparkle 11 หลายเดือนก่อน +2

      😂😂😂ava than avan potruntha nagai uh kuduka soli kekrale😂😂😂😂

    • @CKDANNAATTHETYRESERVICE-ls4wh
      @CKDANNAATTHETYRESERVICE-ls4wh 11 หลายเดือนก่อน +1

      நடிப்பு 😂😊

  • @praneshkumar8001
    @praneshkumar8001 11 หลายเดือนก่อน +14

    கொலையாளி என்ன திருந்தவேண்டியிருக்கு?சரியான தண்டனை வாழ்க தமிழ்நாடு போலிஸ்.

  • @vasanthmelodies1079
    @vasanthmelodies1079 11 หลายเดือนก่อน +17

    காயம் பட்டு இருக்கா எத்தன தாய் இப்படி கதறி இருப்பாங்க.இப்பவந்து பொங்கற

  • @DsSevalm-dy7jy
    @DsSevalm-dy7jy 11 หลายเดือนก่อน +27

    நல்லவனுக்கே பெண் கிடைக்கவில்லை. இவருக்கு எப்படி

    • @aboutlaws6161
      @aboutlaws6161 11 หลายเดือนก่อน +5

      Avana thiruthuranu sollittu 😅vanthuruppaaa😂😂😂

  • @rajhdstatus163
    @rajhdstatus163 11 หลายเดือนก่อน +27

    உன் புள்ள என்ன பெரிய புடுங்கியா... கத்தி முனையை விட பேனா முனைக்கு பவர் அதிகம் 😅

  • @kovarthanan724.
    @kovarthanan724. 11 หลายเดือนก่อน +14

    உங்களைப் போல் எத்தனை தாயே கதற விட்டு இருப்பான் உன் பிள்ளை

  • @muthurajuvellaisamy3764
    @muthurajuvellaisamy3764 11 หลายเดือนก่อน +16

    கருணாகரன் வாழ்க...🎉🎉🎉

  • @jesussarun4454
    @jesussarun4454 11 หลายเดือนก่อน +21

    Salute to tamilnadu police 🙏🙏🙏

  • @kovarthanan724.
    @kovarthanan724. 11 หลายเดือนก่อน +31

    உன் மகன் காட்டு வேலைக்கு போய் சம்பாதித்த பணத்தையா போலீஸ் க்கு கொடுத்தான் சொல்லுமா

  • @devasagayam3226
    @devasagayam3226 11 หลายเดือนก่อน +50

    Police higher officer's refere Award to Karunakaran sir.

  • @robinravin6007
    @robinravin6007 11 หลายเดือนก่อน +13

    காவல்துறை க்கு நன்றி 💐💐💐

  • @HarishIndia123
    @HarishIndia123 11 หลายเดือนก่อน +36

    All those killed by your son??? Where’s the justice for them?

  • @periyasamysamy8230
    @periyasamysamy8230 11 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் கர்ணாகரன் சார்

  • @rguru6236
    @rguru6236 11 หลายเดือนก่อน +19

    Congratulations to Tamilnadu Police. Welldone

  • @SanthiRavi-w7d
    @SanthiRavi-w7d 11 หลายเดือนก่อน +15

    உன் புள்ளயால செத்தவுங்களுக்கம் ஒரு தாய் இருப்பாங்க அவங்க எவ்ளோ கதறிஇருப்பாங்க.புள்ளய ஒழுங்கு புண்டையா வளர்க்க தெரில.இப்போ நாடகம் ஆடுறா

    • @ravia7856
      @ravia7856 11 หลายเดือนก่อน +1

      "ஒழுங்கு புள்ளையா " என்பது கொஞ்சம் மாறிவிட்டது.

  • @tamilanhero8021
    @tamilanhero8021 11 หลายเดือนก่อน +25

    எத்தனை குடும்பம் அழிஞ்சிருக்கும் உன் பையனால இப்ப அழுவு

  • @vasanthakumarvasanthakumar6631
    @vasanthakumarvasanthakumar6631 11 หลายเดือนก่อน +6

    ரொம்ப சந்தோஷம். காவல் துறைக்கு வாழ்த்துகள்

  • @Outsideview26
    @Outsideview26 11 หลายเดือนก่อน +12

    உன் மகன் ஆறு பேர கொல்றதுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது

  • @sathik288
    @sathik288 11 หลายเดือนก่อน +31

    இந்த பொம்பளய புடுச்சு உள்ள போடுங்க

  • @balachandaranbalu4087
    @balachandaranbalu4087 11 หลายเดือนก่อน +34

    உன் பையனுக்கு சரியான தண்டனை கடவுள் குடுத்துட்டார்

  • @ansari11000
    @ansari11000 11 หลายเดือนก่อน +19

    நல்ல தாய் 😢. கெட்ட பிள்ளை 😅.. நகை தான் பெண்டிங் இறுகுகு. அத குடுண்க first' 😅

  • @jayakumarr1283
    @jayakumarr1283 11 หลายเดือนก่อน +12

    உன் பிள்ளையை சுட்டுக் கொல்வதுதான் தான் தண்டனை

  • @sandy_true_warrier
    @sandy_true_warrier 11 หลายเดือนก่อน +10

    Pls தீ குளிக்கவும்

  • @mohimohi6693
    @mohimohi6693 11 หลายเดือนก่อน +19

    உன் புள்ளையால் எத்தன குடும்பம் நாசமா போய்ருக்கும்

  • @justbysandy2274
    @justbysandy2274 11 หลายเดือนก่อน +10

    எந்த புள்ளையா இருந்தாலும் ஒழுங்கா இல்லனா இதே நிலை தான்

  • @sasee1974
    @sasee1974 11 หลายเดือนก่อน +6

    பாவத்தின் சம்பளம் மரணம்....பைபிள்

  • @eyal.thamilvendhan7812
    @eyal.thamilvendhan7812 11 หลายเดือนก่อน +16

    என் கழுத்தில கத்தியை வைத்து பொம்மாடி மலை டாஸ்மாக் கடை எண் 6676 ல் ரூபாய் 150000 ரூபாய கொல்லையடித்தது மட்டும் அல்ல என் விரலில் அணிந்து இருந்த மோதிரத்தை திருடிய கொள்ளைக்காரன் கொலைகாரன் அவனை கொன்ற மனித தெய்வம் கடவுள் கருணாகரனை வணங்கி அவர் பல்லாண்டு வாழ அவரின் பொற்பாதம் தொட்டு பணிவுடன் இறைவனை வேண்டுகிறேன்

  • @PBalasubramanian-gz8yu
    @PBalasubramanian-gz8yu 11 หลายเดือนก่อน +18

    Bad parenting or innocent kind of acting at last Karma is stronger

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 11 หลายเดือนก่อน +7

    காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்துள்ளது 👏இவள் மகன் உயிரோடு இருந்து என்ன பயன் கர்மா அதன் வேலையை செய்யும்

  • @jayanthimohan-rv9gd
    @jayanthimohan-rv9gd 11 หลายเดือนก่อน +17

    Hats off you karunakaran bro🎉

  • @Urchoice0063
    @Urchoice0063 9 หลายเดือนก่อน +1

    👊இப்படிதானே உன் மகன் கொன்ற வீட்டில் அவர்கள் பெற்றோர் அழுதுறுப்பங்க 🤬🤨 காவல் துறையினருக்கு வாழ்த்துக்கள் 💐👍🤝

  • @sudhagarc8281
    @sudhagarc8281 11 หลายเดือนก่อน +7

    காவல்துறை இது போல ரவுடிகள் மீது. தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறையினர் செய்தது சரியே

  • @CKDANNAATTHETYRESERVICE-ls4wh
    @CKDANNAATTHETYRESERVICE-ls4wh 11 หลายเดือนก่อน +3

    வளர்ப்பு சரியில்லை என்றால் இதான் முடிவு😂
    இது எல்லாமே நடிப்பு உண்மையான அன்பு இல்லை

  • @AbiAbinesh-h6z
    @AbiAbinesh-h6z 11 หลายเดือนก่อน +11

    Best of police karunakaran 🔥🔥🔥🔥🔥

  • @davidvijay8628
    @davidvijay8628 11 หลายเดือนก่อน +21

    ரெண்டு வருஷமா தப்பு செய்யல... அப்போ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி.......

  • @Utexttext
    @Utexttext 11 หลายเดือนก่อน +7

    செயின் மோதிரம் எல்லாம் கொடுத்துடுங்க போலீஸ்கார்...அம்மா பேச மாட்டாங்க

  • @thandayuthapanipani2513
    @thandayuthapanipani2513 11 หลายเดือนก่อน +8

    நகை கார் எல்லாம் உழைத்து சம்பாதிக்கலை என்று தெரிந்தும் அதை வேண்டும் கேட்கிறார்கள். பெற்றோர்கள் நல்ல வர்களாக மாறிவிட்டார்கள். தண்டனை சரியே.

  • @ansari11000
    @ansari11000 11 หลายเดือนก่อน +13

    கருணா கரண் sir கு baratha ரத்னா 😢

  • @sagayaraj2019
    @sagayaraj2019 11 หลายเดือนก่อน +15

    Police super 👌👌👌👌💯💯💯

  • @davidvijay8628
    @davidvijay8628 11 หลายเดือนก่อน +20

    சரி தீ குளிச்சிரு

  • @mr.reviewertamil8116
    @mr.reviewertamil8116 11 หลายเดือนก่อน +10

    Nalla valaripu

  • @kaliappanvairavan
    @kaliappanvairavan 11 หลายเดือนก่อน +2

    அவரின் இந்த நிலைமைக்கு உங்களது வளர்ப்பு தான் காரணம்.

  • @rajiv.d9827
    @rajiv.d9827 11 หลายเดือนก่อน +5

    Great mother and father...😡😡😡🤬🤬🤬

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 11 หลายเดือนก่อน +20

    மக்களின் மனநிலை தங்கள் மகன் செய்யும் தவறுகளை கண்டிக்காத பெற்றோர்கள் அதையே காவல்துறை தண்டிக்கும் போது மக்கள் வெகுண்டு எழுந்து ஆர்ப்பாட்டம் நடத்திடுவார்கள்

  • @unitymedianewsnetwork8122
    @unitymedianewsnetwork8122 5 หลายเดือนก่อน

    எப்பேர்ப்பட்ட படு மோசமான குற்றவாளிக்கும் உண்மையான உணர்வுடன் பரிந்து பேசும் ஒரே ஜீவன் - "தாய்" மட்டுமே...
    "எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே..!"

  • @Manthanaiyaan
    @Manthanaiyaan 11 หลายเดือนก่อน +6

    சட்டவிரோதமாக செயல்படும் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய ஒரு வீடியோ!

  • @RsRskr
    @RsRskr 11 หลายเดือนก่อน +3

    நந்தா படத்துல மாரி விசம் குடுத்து கொண்ணுடா நீ நல்ல தாய்...உண்ண நிணைச்சு பெருமை படலாம்....சரி விடு எல்லாம் நண்மைகே.

  • @utshiva8066
    @utshiva8066 11 หลายเดือนก่อน +5

    காலை உடைத்தால் வலிக்கும். ரொம்ப வலிக்காம சோலிய முடித்து கொடுத்து விட்டார்கள்.

  • @ahamedmohamed9203
    @ahamedmohamed9203 11 หลายเดือนก่อน +4

    Good job. Tn police great

  • @nirmalaa1581
    @nirmalaa1581 11 หลายเดือนก่อน +1

    இதே போல எத்தனை குடும்பங்கள் வேதனை அடைந்திருக்கும் ொ

  • @sathishkkumar8346
    @sathishkkumar8346 11 หลายเดือนก่อน +14

    நல்லா கதறுங்கடா 🤣🤣🤣

  • @vasanthmelodies1079
    @vasanthmelodies1079 11 หลายเดือนก่อน +2

    காவல் துறை உங்கள் நண்பன்🔥🔥🔥

    • @kalaismart9516
      @kalaismart9516 11 หลายเดือนก่อน +1

      முதல் திருடனுக அவனுக தான் 😮

  • @edwinjose04
    @edwinjose04 11 หลายเดือนก่อน +6

    உங்க புள்ள கதி யாருக்கும் வராது.... ஏன்னா எல்லாரும் உங்க புள்ள மாறி பொறுக்கி இல்ல....

  • @venkat1986able
    @venkat1986able 11 หลายเดือนก่อน +1

    Annai valarppu arumai

  • @nakshtra3046
    @nakshtra3046 11 หลายเดือนก่อน +2

    புள்ள எப்படி போனால் என்ன காசு வந்தா போதும்னு நெனச்சா இப்படி தான் வந்து முடியும்....

  • @You_Tube.0
    @You_Tube.0 11 หลายเดือนก่อน +2

    எனது கேள்வி என்னவென்றால் திருந்தியவன் என்னத்துக்கு துப்பாக்கியை கையோடு கொண்டு செல்ல வேண்டும்??

  • @anandaraj1272
    @anandaraj1272 11 หลายเดือนก่อน +4

    , கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ஏன் .

  • @rajavel007
    @rajavel007 11 หลายเดือนก่อน +4

    தப்பு செய்தால் police தேவையில்ல பொது மக்களே போதும் அப்படி இருக்க Duty ல இருக்குற காவலர்கள் மட்டும் தான் தன் கடமையை செய்யனும்னு நீங்க சொல்லவே கூடாது பண்பு தவறிய பிள்ளைக்கு பெற்றோர் மட்டுமே பொறுப்பாவார்கள் கண்ணியமிக்க காவல் துறையை கலங்க படுத்தினால் கண்டிப்பாக நமது காவல்துறை தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து இந்த பெற்றோர்களுக்கு தக்க பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்

  • @Dhilshan2018
    @Dhilshan2018 11 หลายเดือนก่อน +27

    ஒம்மால மனிசன ஓத்து பிள்ளபெத்துக்கடினா வெறிநாய ஓத்து பெத்த இப்டிதான்😂

    • @lifeishard8208
      @lifeishard8208 11 หลายเดือนก่อน

      Super commitment

  • @maramara2777
    @maramara2777 9 หลายเดือนก่อน +1

    உங்கள் மகன் தவறு செய்த போது தண்டித்திருந்தால் இன்று இந்த நிலை உங்களுக்கு நிகழ்ந்திருக்காது

  • @VijayVijay-od8zn
    @VijayVijay-od8zn 5 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோவில் இருக்கிற கமெண்ட் மட்டும் பாரு உன் பையனுக்கு ஒரு சப்போட்டா கூட ஒரு கமெண்ட் கூட இல்லை

  • @PMINDIANS
    @PMINDIANS 11 หลายเดือนก่อน +6

    உங்கள் மகன் கொன்ற உயிர்களுக்கு ஏதேனும் நியாம் கேட்பீர்களா

  • @variety_venky334
    @variety_venky334 11 หลายเดือนก่อน +5

    Hats off police 🔥🔥🔥

  • @suganthanachitha8520
    @suganthanachitha8520 11 หลายเดือนก่อน +4

    Avan..sethethuiku.. vailthugal..👌🙏💐🤝😊

  • @தமிழன்-ச7ள
    @தமிழன்-ச7ள 11 หลายเดือนก่อน

    இப்பதான் டா தமிழ்நாடு police super hero.