வியாசர்பாடி நாகேந்திரன் யார் தெரியுமா?.. நாகேந்திரனின் உண்மை முகம் | உடைக்கும் Adv சார்லஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 18

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 2 หลายเดือนก่อน +2

    இத்தனை ரவுடிகள் வளந்திருக்கானுங்க.. போலீஸ் என்ன புடிங்கிகிட்டு இருந்தாங்களா இத்தனை வருஷங்களா???????😡😡

  • @rajendranm64
    @rajendranm64 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு! இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @mohankc9361
    @mohankc9361 2 หลายเดือนก่อน

    வடசென்னை மக்கள் இப்போது தான் நிம்மதியாக ,மகிழ்வுடன் உள்ளனர்.
    150 ரௌடிகளுக்கு மேல் முடக்கப்பட்டு உள்ளனர்.
    இதுவரை வடசென்னை ரௌடிகள் யாருக்கும் அடங்கியது இல்லை.
    இன்னும் சிலரை என்கௌண்டர் செய்தால் தான் வடசென்னை ரௌடீசம் குறையும்.
    காவல்துறை மிக நல்ல முறையில் செயல்படுகிறது.இது தொடர் வேண்டும்.

  • @vickydv5698
    @vickydv5698 2 หลายเดือนก่อน +1

    Adei madurai thanda bun parrotta ku famous paramkudi ila

  • @prabaharanprabaharan7158
    @prabaharanprabaharan7158 2 หลายเดือนก่อน

    இவர் ஒரு ரவுடி வெதைச்சத அறுக்கணும் இல்ல

  • @Fanoftherock-n7i
    @Fanoftherock-n7i 2 หลายเดือนก่อน +2

    North சென்னை ல மிக ஆளுமையான கேரக்டரா.... அரை வேக்காடு Mental Achor...

  • @kumartamil6
    @kumartamil6 2 หลายเดือนก่อน

    அருமையான ரவுடி... இவர் சாதி என்ன

  • @Arivazhagan-eg3ll
    @Arivazhagan-eg3ll 2 หลายเดือนก่อน +3

    Siraiel than mukka vasi thittangal nadakum

  • @MalarMoorthi
    @MalarMoorthi 2 หลายเดือนก่อน

    Asvathaman,soltratha,,,,,poi
    Kelungga😢😢😢😢, paavam
    Avar,,vaai,,arikkai,,,,,unmai
    Kagalil,,,,uthattil,,,,,Chennai
    Vennaam,,,,naangga,,Vera
    Enggaavathu,,,,poi,,vaazkiromnu
    Soltraangga,,,,,,avar,,amma,,antha
    Vedio,,poi
    Paarungga,,,,puriyum
    😮😮😮😮😮💯🤔🤔🤔🤔🤔

  • @sivaperumal7972
    @sivaperumal7972 2 หลายเดือนก่อน

    😂😂😂

  • @balajiani5995
    @balajiani5995 2 หลายเดือนก่อน

    Arai vaekaadugal

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 2 หลายเดือนก่อน

    Respected lawyer's sir please give good ideas to govt to preventing managing real estate business by criminal politicians plus rowdys and criminal lawyer's and thanks to aathan tamil media vison ok go

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 2 หลายเดือนก่อน +1

    நல்லா உருட்டுரிங்க டா ஒரு படுகொலைய வச்சு 😡😡😡